வசந்த் & கோ தொழில் ரகசியம் .. EMI ஐ வாங்கும் போது கூட கஷ்டப்படுத்த கூடாதுனு நினைப்பார் | Vasanth&Co

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2023
  • வசந்த் & கோ தொழில் ரகசியம் .. EMI ஐ வாங்கும் போது கூட கஷ்டப்படுத்த கூடாதுனு நினைப்பார் | Vasanth&Co
    #vasanthtv #vasanthkumar #interview #interestingfacts #lifehistory #life #untoldstory #lifestory #lifestyle #vgp #journalistpandian #tamilnadu #tamil #political #congress #tamilnaducongress #vasanthakumar #aagayamcinemas #aagayamtamil #aagayamvoice
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 175

  • @augustinantony6365
    @augustinantony6365 9 місяців тому +57

    வசந்த் குமார். ஓர்
    நல்ல மனிதர். அவர் முகமுத்திரை என்பது அவருடைய அன்பான புன்னகையுடனான பேச்சு.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 9 місяців тому +35

    உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதர் வசந்தகுமாரின் என்றும் வாழும் இந்த பூமியில்🎉🎉எனக்கு மிகவும் பிடித்த மனிதர்🎉🎉

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 9 місяців тому +22

    வாழ்க வசந்த் & கோ
    நல்ல மனிதன் நல்ல கம்பெனி நல்ல குடும்பம்
    தெய்வீகம்.

  • @mangayarkarasipalani937
    @mangayarkarasipalani937 9 місяців тому +26

    தெய்வீக சிரிப்பு உன்னதமான உள்ளம் கொண்ட அண்ணாச்சி

  • @MUHAMMADYASIN-bz3yy
    @MUHAMMADYASIN-bz3yy 9 місяців тому +31

    என்றும் சிறப்பாக பேசக்கூடியவர் தான் அண்ணன் பாண்டியன் அவர்கள்

  • @thangaraj19629
    @thangaraj19629 9 місяців тому +8

    தமிழா தமிழா பாண்டியன் கொடுத்த பேட்டிகளிலே இது உண்மையான பேட்டி..சொன்ன விஷயங்கள் அத்தனையும் எதார்த்தமானவை....

  • @gopalakrishnanr3052
    @gopalakrishnanr3052 9 місяців тому +18

    உண்மை , நேர்மை, உழைப்பு, இவை அனைத்தும் இருந்தால் வெற்றி நிச்சயம்...

  • @periasamy5515
    @periasamy5515 9 місяців тому +8

    ❤எங்க வீட்டில் அனைத்து பொருள்களும் அண்ணாச்சி கடை பொருள்களே‌. இங்கே கமண்ட் பண்ணுபவர்கள் எத்தனை பேர் வசந்த் அன் கோ பொருள் வீட்டில் உள்ளது.. வாழ்க ஐயா தமிழா தமிழா பாண்டியன் ❤❤❤❤❤

  • @bhuvaneswaran5387
    @bhuvaneswaran5387 9 місяців тому +11

    பாண்டியன் சார் எப்போதும் அருமை... உங்கள் பேச்சைக் கேட்கும் போது எனக்கு நல்ல பக்குவமும் அந்த காலத்தில் வாழ்ந்த ஒரு இனிமையான அனுபவம் ஏற்படுகிறது

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 9 місяців тому +43

    எதிரியாக இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்தால் பாராட்டவும் தயங்க மாட்டார் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl 9 місяців тому +6

    உழைப்பால் உயர்ந்த மாமனிதர் ஐயா வசந்தன் கோ mp அவர்கள் பாண்டியன் ஐயா தெளிவாக சொல்வதில் வள்ளவர் நன்றி ஐயா

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt 9 місяців тому +15

    மிகவும் நல்ல மனிதர்

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 9 місяців тому +20

    உண்மையை உரக்கச் சொல்பவர் தான் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 9 місяців тому +30

    உண்மையை உரக்கச் சொல்பவர் தான் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்👍👍👍👍

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 9 місяців тому +95

    காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசம் ஆக இருந்த ஒரு நல்ல மனிதர் தான் வசந்தகுமார் அவர்கள்

    • @user-qv7zc1pq8s
      @user-qv7zc1pq8s 9 місяців тому +3

      தற்போது சரியான முறையில் சர்விஸ் இல்லை

    • @pandianp3394
      @pandianp3394 9 місяців тому +1

      mmmmmnmmmmmbmbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbmbbmmmmmmbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbmmmmmmmmmmmmmmmmmmmmbmmmmmmmmmbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbnbbp⁹〕

    • @balabalabalabala6025
      @balabalabalabala6025 9 місяців тому

      ​@@user-qv7zc1pq8s😅😅😊😅😊😊😊😅😊😊😊😊😅😊😅😅😅😅😅😅😊😊😊

    • @balabalabalabala6025
      @balabalabalabala6025 9 місяців тому

      😊

    • @chinniahchinniah7027
      @chinniahchinniah7027 8 місяців тому

      ஏன்டா டேய்

  • @asokanp948
    @asokanp948 9 місяців тому +3

    அற்புதமான மனிதன் வசந்தகுமார். அவருடைய பெருந்தன்மை பாண்டியன் அவர்கள் அருமையான விரிஉரை செய்து உள்ளார். வாழ்த்துக்கள் அண்ணா

  • @Sundar6956
    @Sundar6956 9 місяців тому +5

    ஐயா அவர்கள் பேச்சை கேட்க கேட்க , கடந்தகால நினைவுகள்.

  • @RVGiri-vs3vt
    @RVGiri-vs3vt 9 місяців тому +6

    அருமை,வாழ்த்துக்கள்.,❤❤❤🙏🙏🙏அப்படியே தலைவரிடம் "chandrayan-3" பற்றி கொஞ்சம் விலாவாரியா விசாரிச்சு போடுங்கப்பா.😁😁😁
    எல்லாவிஷயங்களையும் அக்குவேறு ஆணிவேரா பிரிச்சு விளக்கஙகுகிறாரே. 🥰😍🤩

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 9 місяців тому +25

    வசந்த் அண்ட் கோ வசந்தகுமார் மிகவும் நல்ல மனிதர் ஆனால் அவர் கடையில் விற்கும் பொருட்கள் மத்த கடைகளை விட விலை மிகவும் அதிகம்..

    • @lakshminarayanang2861
      @lakshminarayanang2861 9 місяців тому +2

      அண்ணன் பாண்டியனுக்கு அன்பான வணக்கம் உங்களைப்போல் நேர்மையாக நான் பார்த்ததில்லைதங்கள் சேவை பெருமைக்குறியது நன்றி வணக்கம்

    • @ushan1149
      @ushan1149 9 місяців тому

      May be Good quality they deserve

    • @mohamedsafwan9447
      @mohamedsafwan9447 8 місяців тому

      Yes sir also after sales service not good

  • @sunderj4774
    @sunderj4774 9 місяців тому +11

    As I had been a student in Tuticorin long back though I belonged to Brahmin community I had a lot of Nadar friends and mingled with them.Though very rich they simply loved me and were very caring.i ended up as the college cricket captain and came across very rich Nadar businessmen also who encouraged me.Very hard working community and they know the value of customers.

    • @templecity2739
      @templecity2739 7 місяців тому

      தம்பி நீ பிராமண சமுதாயத்தில் பிறந்திருந்தாலும் நாடார் நண்பரகளை ௨ண்மையாக பெருமிதம் கொள்கிறாய் பாரதியார் ஒரு பிராமணர் சாதிகள் இல்லையடி பாப்பா என்ற தத்துவப்படி நீ நடக்கும் போது அதே நேர்கோட்டில் அவாள் வருவதில்லையே.வசந்தகுமார் அண்ணன் மகள் ஒரு மாநில கவர்னராக இருந்தும் சங்கராச்சாரியார் ஸால்வையை ௧ையில் கொடுக்காமல் அவரை நோக்கி வீசியிருக்கிறார் சனாதன கொரானாதானே காரணம் ௨ண்மைதான் ரத்தத்தில் ஜாதிமதம் பார்க்க முடியாது ஆனால் ௨யிர்காப்புதான் முக்கியம் அரசியல்வாதிகள் வலதுசாரிகள் பழமைவாதிகள் சனாதனவாதிகள்தான் ஜாதிகளை பிரித்தாலும் சக்திகளாக ௨ருவெடுக்கிறார்கள்.கொரானா ஒரு குறிப்பிட்ட மதத்தினர்களால்தான் பரப்பப்பட்டது என்று நா கூசாமல் அபாண்டம்பேசிய நாட்டில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

    • @sunderj4774
      @sunderj4774 7 місяців тому

      @@templecity2739 Respected Sir with respect to your comments everybody must understand when there is a Medical emergency in anybody's life and are admitted to a Hospital their the caste of the Doctor or the caste of the blood donor does not matter.It is the skill of the Doctor matters.This is ultimate fact of Life which everybody will realise when it matters.

    • @templecity2739
      @templecity2739 7 місяців тому

      @@sunderj4774
      ௧ொரானா ௧ாலத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஒரு குறிப்பிட்டமதத்தினருக்கு சிகிச்சைஅளிக்கமறுத்ததும் வருந்தத்தக்கது

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 9 місяців тому +8

    விலை அதிகமாக உள்ள கடை
    எத்தனை டிவி கம்பெனிகள் மூடுவதற்கு காரணமாக இருந்தது

  • @murughasanlakshimanan6249
    @murughasanlakshimanan6249 9 місяців тому +5

    Sir, வாங்கின 68.000 டிவி one year வேலை பண்ணல 6yeras consumer கோர்ட்டில் judgement pannapiraku கூட இன்னும் settle பண்ணவில்லை

  • @rkmurthi7870
    @rkmurthi7870 9 місяців тому +10

    Pandian sir well known about Chennai history I.e during British period Chennai is capital of southern states I.e Chennai Rajadhani. After indipendent southern India was split four states then Chennai was unfortunately border of Tamil Nadu and Andrha Pradesh that's why still Chennai is capital of Tamil Nadu. That's why during MGR period he was tried to Trichy as capital but it wasn't happening due to lot of major issues, Then VASANT and co not have 1000 branches may be nearly 150 only.

  • @user-qv7zc1pq8s
    @user-qv7zc1pq8s 9 місяців тому +6

    தற்போது சரியான முறையில் சர்விஸ் இல்லை என்பது உண்மை

  • @giovannajason
    @giovannajason 9 місяців тому +9

    Corona time la staff ku full salary kudutha nalla manithar

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 6 місяців тому +1

    பெரும் பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழா தமிழா பாண்டியனார் அவர்கள் சொல்வது போல் பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நமது இதயத்தில் உள்ள மறைந்த வசந்தகுமார் அவர்கள் ஏழைகளுக்காக சேவை செய்து ஏழைகளுக்காக ஏழைகளுக்காக வாழ்ந்தவர் ஆவார் நன்றி வணக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி

  • @ayyarraja4715
    @ayyarraja4715 8 місяців тому +1

    உண்மை உழைப்பு உயர்வு வசந்த்&கோ அண்ணாச்சி

  • @jegannathan8400
    @jegannathan8400 9 місяців тому +12

    மிகவும் நல்ல மனிதர், 🙏

    • @RAVISharma-ch8mp
      @RAVISharma-ch8mp 3 місяці тому

      Pandian ur informations r true, I'm at ur age. But never bring ur community word. U have used even in this message. Bloody don't use the community words.

    • @RAVISharma-ch8mp
      @RAVISharma-ch8mp 3 місяці тому

      As an honest and true person,why should Stalin should as appear .in between viewing our selected channel.

  • @raghunandan7037
    @raghunandan7037 9 місяців тому +8

    ஒரு நல்ல உழைப்பாளியின் வரலாறு கேட்க சுவாரசியமாக இருந்தது 👏 கிரிஸ்டியின் உரையாடல் தூள் 👌 காமிரா இன்னும் கொஞ்சம் கிரிஸ்டியின் பக்கம் திருப்பலாமே 🙌🥰💐

  • @sidinterior9661
    @sidinterior9661 27 днів тому

    பாணடியன்அண்ணாசிநல்ல அனுபவம் மிகுந்தந்தவர்நல்லநினைவாற்றல்.மற்றவர்களைமறவாநினைவளைகள்.ஆண்டவன் கொடுத்தவரம்.வாழ்கவளமுடன்.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 9 місяців тому +2

    சூப்பர் அண்ணாச்சி இப்போது இருக்கும் பைனான்ஸ் உயிரை எடுத்து விடுவார்கள்

  • @ramalingamselvaraj302
    @ramalingamselvaraj302 5 місяців тому +1

    Hats off, Sir, I realise one thing off him is MRP RATE business. I can see this world round. I don't know how he did it. Only Coperate business stareghe. I have been vasantha co. He is???

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 9 місяців тому +2

    Vasanth good business man of Tamilnadu.He is a roll model of lot of youths of tamilians.

  • @user-ft4yo7wv7r
    @user-ft4yo7wv7r 9 місяців тому +7

    I bought a Murphy marinor volve type radio from the then saidapet r shop from v g p annachi when I was 5th STD student for rs 225

  • @saravanagr5301
    @saravanagr5301 9 місяців тому +3

    ivar solvathai neeraka parthavargal 80s & 90s kids only😁😁😁😁😀😀😀😀

  • @thangaraj19629
    @thangaraj19629 9 місяців тому +3

    நான் ஒரு ரேடியோ மெக்கானிக்...1980 களில்...இவர் சொல்கிற மர்பி ரேடியோ வை விட பிலிப்ஸ் ரேடியோ விலை அதிகம்...நன்றாகவும் இருக்கும்... BUSH என்ற பெயரிலும் ரேடியோ இருந்தது...

    • @srinivasans3228
      @srinivasans3228 6 місяців тому +1

      Even before Philips and bush, Murphy was there and the child's face logo is familiar

  • @ethiraj7300
    @ethiraj7300 7 місяців тому +3

    120 கடைகள் மட்டுமேதமிழகம் முழுவதும் பாண்டிய பொய் சொல்லாதே நீ சொல்வது அனைத்தும் உண்மை என்றே இதுவரையில் நம்பினேன் பொய் பொய் நான் அவரோடு பயனித்தவன்

  • @premKumar-js2be
    @premKumar-js2be 9 місяців тому +6

    Annachi

  • @raymenrayar6855
    @raymenrayar6855 9 місяців тому +1

    Truly inspiring to listen about such a generous gentleman and a leader...

  • @thangaraj19629
    @thangaraj19629 9 місяців тому +2

    Empire என்ற பெயரிலும் டெல்லி தயாரிப்பு ரேடியோ இருந்தது...250 ரூபாய் க்கு கிடைத்தது...

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg 9 місяців тому +2

    சிவந்தி ஆதித்தனார் குரூப் வளர்ச்சியை கூறுங்கள்.

  • @abdulibrahimibrahim5952
    @abdulibrahimibrahim5952 9 місяців тому +1

    Good speech pandiyan sir

  • @velp5168
    @velp5168 9 місяців тому +3

    எங்கள் வீட்ல சைக்கிள் இல்லை உறவினர் வீட்டு நண்பன் என்னை ஏற்ற வேண்டும் என்பதற்காக கேரியர்கூட வைக்க வில்லை அப்படியே என்னை ஏற்றிச்செல்ல வேண்டும் என்றால் ஹண்டில் பாரில் ஏற்றிச்சென்றார் விரும்பியோ விரும்பாமலோ என்னால் மறக்க முடியுமா

  • @saravanakumarm2745
    @saravanakumarm2745 9 місяців тому +3

    ஐயா.பாண்டியன் சார்வசந்த் சார் அவர்கள்.மதுவுக்கு எது அனவார்

  • @user-me7im4ck5n
    @user-me7im4ck5n 9 місяців тому +1

    Thiru pandiyan sir mega anupawam mekkawar👌👌👌

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 8 місяців тому +4

    பஜாஜ் கம்பெனிக்கு பலநூறு கோடி சிட்டை போட்டதாக ஒரு தகவல்

  • @ramalingamselvaraj302
    @ramalingamselvaraj302 5 місяців тому +1

    I don't even Understand business stragedy. How he does MRP price stragedy

  • @mams7774
    @mams7774 5 місяців тому

    We Love Honourable Vasanthakumar Sir. He was a real great human. ❤👏

  • @mortalgaming4775
    @mortalgaming4775 8 місяців тому +1

    வசந்த குமார் நல்ல மனிதர்

  • @mortalgaming4775
    @mortalgaming4775 8 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @Sureshkumar-fn8pi
    @Sureshkumar-fn8pi 8 місяців тому

    Sir romba correct 💯

  • @affcotdever5632
    @affcotdever5632 9 місяців тому +6

    கட்ட முடியலனா விட்டு விடுவாரு
    அவரு வாங்குன இடத்துலயும் அதே நாமம் தான்😂😂😂

  • @jsaravanan8511
    @jsaravanan8511 8 місяців тому

    Super GOOD sir

  • @stangerkd
    @stangerkd 9 місяців тому

    Need a part 2

  • @sunilhermon3146
    @sunilhermon3146 9 місяців тому +4

    பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாப்பிட வாங்க நிகழ்ச்சியை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை..

    • @sunilhermon3146
      @sunilhermon3146 9 місяців тому +1

      ஞாயிறு திரைப்படத்திற்கு முன்னர் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி.. 90 காலக்கட்டங்களின் ஒரே தமிழ் சமையல் நிகழ்ச்சி

  • @standalone671
    @standalone671 9 місяців тому +2

    Tell About Sasithoor and his case

  • @wilsonkumar6259
    @wilsonkumar6259 7 місяців тому

    Correct sir 100%

  • @user-uu3ej4zt3v
    @user-uu3ej4zt3v 6 місяців тому

    Vasanthan co motivational speech and olaippalli

  • @ayyarraja4715
    @ayyarraja4715 8 місяців тому +1

    பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகழை வசந்த் டிவியில் ஒளிபரப்பாகும்

  • @gladstondevaraj2103
    @gladstondevaraj2103 9 місяців тому +3

    Vasanth & co village agasteeswaram kanyakumai dist

  • @viralvideos2650
    @viralvideos2650 8 місяців тому +2

    4 வாட்டி இல்ல, 40வாட்டி போய் பார்த்தாலும், இப்ப இருக்குறவனுங்க பணம் தரதில்லை..

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 7 місяців тому +1

    அந்தக் காலத்தில் நடந்த விஷயங்களை படம்பிடித்து காட்டுகிறீர்கள் . உங்களை எவ்வாறு வாழ்த்துவது என்றே தெரியவில்லை!

  • @rajanpushpapushpa7004
    @rajanpushpapushpa7004 9 місяців тому

    I like vasanth &co

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 7 місяців тому

    Praise the Lord

  • @sivaramakrishnan3628
    @sivaramakrishnan3628 9 місяців тому +2

    Indian bank?

  • @Latheefa
    @Latheefa 6 місяців тому

    Subhanallah nice

  • @yasminjaleel744
    @yasminjaleel744 6 місяців тому

    Good human man

  • @healthywealthy5264
    @healthywealthy5264 9 місяців тому +2

    annan pandiyan repeat panni panni pesamal iruntha nalla irkum

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 7 місяців тому

    Nirmayum Vida muyarchiyum anbum miguntha ariyum ullamigavum sirantha miga arumayana mNithar enakku piriyamanavar tbiru Vasanth avRgalthan. Yesudas avar kudumbathai nanraga vazha vykka vendugiren

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 9 місяців тому

    👍👍👍

  • @vigneshkumar5305
    @vigneshkumar5305 9 місяців тому +1

    Nalla manithar thiru vasanthakumar

  • @rameshnarasimhan3511
    @rameshnarasimhan3511 2 місяці тому

    Yes.His first showroom was at T Nagar. He wanted his son to be in Movies . One information was dead on COVID-19. I also read that his ambition was to own a land rover. I was staying at T Nagar when one person asked whether I was his driver. I have met with him few times he opened up a showroom in US man Road opposite to Viveks

  • @thangaraj19629
    @thangaraj19629 9 місяців тому

    நான் கேபிள் டிவி சங்கத் தலைவர் என்ற முறையில் நானும் கன்யாகுமரியைச் சேர்ந்த டிஜிவிபி சேகர் என்பவரும் சந்தித்த போது 2009 ல் விஜய் வசந்த் ஆறு கோடி ரூபாயை சினிமா கதாநாயகன் ஆகிறேன் என்று சொல்லி பணத்தை தொலைத்து விட்டதாக எங்களிடம் சொன்னார்...அதன் பிறகு விஜய் வசந்த் சுதாரித்துக் கொண்டு பணத்தை இழக்கவில்லை என்று நினைக்கறேன்

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 9 місяців тому +2

    Vasanthakumar-in, Thozhil Ragasiyam Ennavendraal, Pazhaiya Porutkalai Vaangi Athai Pazhuthu Paarthu, Panel Maatri Vitruviduvaan. Naan Evanidam Oru T.V. ( Onida ) Vaangi Nashtamadainthaen. With in 3 months. Evanellaam " Thozhilathibar."

    • @vijayvijay4123
      @vijayvijay4123 8 місяців тому

      நாடார்களின் சூட்சும அறிவு. துணிச்சலும் கெட்டிக்காரத்தனமும்

  • @devsanjay7063
    @devsanjay7063 9 місяців тому

    Talk about GRT jewellery pandiyan sir 🙏

  • @pushpakk2049
    @pushpakk2049 9 місяців тому +4

    அந்த காலத்து க்ேக ெசன்று வி ட் டே ன் நான்

  • @user-tj3hd7in2y
    @user-tj3hd7in2y 8 місяців тому

    Ithu ellam ok. Solidare company enn kanama pochu... solla midiyuma..

  • @priyakumar5806
    @priyakumar5806 9 місяців тому +5

    Hi Pandian sir, Can you please talk about Mukesh Ambani.

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 9 місяців тому +1

      Pandiyan Thamizh naattu, business people -i, avathooraaga paesi, "avarkalidam bitchai petru vaazhum, EENA PIRAVI, intha, Pandiyan"..

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 5 місяців тому

    அன்று ஏமாத்ததும் என்னமில்லாத நல்ல மனிதர்கள் வாழந்தகாலம் அது வசந்தகாலம் தான்

  • @n.cpandian2066
    @n.cpandian2066 9 місяців тому +3

    முதல் கடை T நகர்

  • @anantha0505
    @anantha0505 9 місяців тому +1

    Wrong information. He started his first store in T Nagar Usman Road. 8A and 45A Usman Road.... third store is north Usman road......

  • @mortalgaming4775
    @mortalgaming4775 8 місяців тому +3

    நடுத்தரம் அதற்குக்கீழ் இருப்பார்கள் ஏமாற்ற மாட்டார்கள் பயம் பக்தி உள்ளார்கள்

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r 7 місяців тому

    Our owner

  • @nagarajansubramaniam1876
    @nagarajansubramaniam1876 9 місяців тому +1

    வசந்த் பாலிசி நல்ல பாலிசி

  • @pushpakk2049
    @pushpakk2049 9 місяців тому +1

    🤔🤔🤔👋👋👋👋👌👌👌

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 3 місяці тому

    At those age, people would never be dishonest.

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 8 місяців тому

    ஐயா

  • @venkatesan6952
    @venkatesan6952 7 днів тому

    நீங்க சொல்ல மறந்த விஷயம் இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணன் அவர்கள் கடன் கொடுத்துஉதவியதால் தான்

  • @vinothkumar7679
    @vinothkumar7679 9 місяців тому

    3:44 yenda apa Chennai la aale illaya... Enna da kadha udreenga...

  • @ra59876
    @ra59876 8 місяців тому +1

    Kumari anandhan thanni adikka mattarue nasss ammapoiruva ka

  • @thirisangudayalaeaswaran7588
    @thirisangudayalaeaswaran7588 8 місяців тому

    Annachchi

  • @venkatesang6485
    @venkatesang6485 9 місяців тому +1

    Pandiyan nalla manusan

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 3 місяці тому

    Not kk nagar, it was Mylapore.

  • @raju.s.v533
    @raju.s.v533 7 місяців тому +1

    VG.Panneer Das and not V G P Panner das.

  • @nalininailni3174
    @nalininailni3174 6 місяців тому

    When I was in young age vasantha Kumar and his friend loganathan worked in vgp store sold things with raided by cycle and sold bla
    Gets watch my father was brought watch he was came to collect money from kancheepu ram in my house

  • @jeevajeeva-fb1tj
    @jeevajeeva-fb1tj 7 місяців тому

    Super beautiful men

  • @BHAKTHIMAYAM07
    @BHAKTHIMAYAM07 18 днів тому

    Adu Anda kalam vasanth & co
    Ipola product quality seri ilai
    Ac free installations nu 4500 rupa 😅 pudunguvanunga

  • @jeff1910
    @jeff1910 8 місяців тому +1

    தேர்தலில் போட்டியிட உண்மை சொத்து மதிப்பை வெளியே சொன்ன மகாத்மா கலைஞரையும் விட..

  • @sansan-ei6om
    @sansan-ei6om 9 місяців тому

    Pandian, please do a talk on Vadivelu the great.

  • @nairsadasivan
    @nairsadasivan 6 місяців тому

    VGP yil vele saith periya business man aanavar vasanth