மகனையே சிறைக்கு அனுப்பிய ஜெயலலிதா - ஜெ,.வின் சொல்லப்படாத ரகசியங்கள் - Journalist Pandian Interview

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 267

  • @eswarisivanandam3091
    @eswarisivanandam3091 5 місяців тому +11

    You are the only unmai pesum Veerar!
    You are the True Arasiyal!

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 Рік тому +29

    ஜெ...தமிழகத்தின் பாவத்தின் மொத்த வடிவம்... சினிமாக்களின் பின்னால் திரியும் தமிழக மாக்களுக்கு தெய்வமே தந்த தண்டனை

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 Рік тому +16

    உண்மை வரலாறு தெரிந்து வெளிப்படுத்தும் திறமை பாண்டியன் Sir. தான் ஏன் இந்த தாமதம் பாவம் Jaya அம்மாவின் சோக மரணம் இன்னும் கேள்விக்குறிதான்.

  • @rathinamsavarimuthu4017
    @rathinamsavarimuthu4017 Рік тому +16

    நல்ல பதிவு. நிறைய உண்மைகளை தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி ஐயா.

  • @sudhakarramachandran5534
    @sudhakarramachandran5534 Рік тому +82

    அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்

    • @skynila2007
      @skynila2007 Рік тому

      கிழிக்கும்... அவ்வளவும் மக்களிடம் சேர வேண்டிய மக்கள் பணம்... அது மக்களிடம் எப்போதும் சேராது... திருடர்களே சுற்றிலும் இருப்பதால் அவர்களிடம் தான் இருக்கும்... யார் இறந்தாலும்

    • @subashnanmozhi494
      @subashnanmozhi494 Рік тому +2

      அன்று கொல்வான் !
      நின்று கொல்லும் !
      என்பதே சரியான சொற்கள் !

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 Рік тому

      நீ ஏன்யா தமிழக் கொல்ற⁉️😬

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 Рік тому +35

    இப்படி கொள்ளை அடித்தவர்கள் ஏழேழு ஜென்மத்திற்கும் நல்லாவே இருக்க மாட்டார்கள்

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 Рік тому +8

    இதை தவிர்த்து இருந்தால் பலர் நிம்மதியாக‌ இருந்திருப்பர்

  • @sinclairs7304
    @sinclairs7304 Рік тому +8

    தெய்வம் நின்று கொல்லும்...

  • @lakshmipoyyamozhi3885
    @lakshmipoyyamozhi3885 Рік тому +53

    நாட்டையே சூறையாடிய ஒரு கொள்ளைக் கும்பல் ஆடாத ஆட்டம் எதுவுமே இல்லை.

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 Рік тому +6

    சிவாஜி எடுத்த மிக முக்கியமுடிவுகள் பல தோல்வியிலேயே முடிந்துள்ளது அதில் இதுவும் ஒன்று

    • @elakshmipathylakshmipathy
      @elakshmipathylakshmipathy 7 місяців тому

      சிவாஜி இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று பாண்டியன் பேசியும் ஒன்றும் புரியாமல் சிவாஜியை ஏதோ ஒரு விதத்தில் குறை மற்றும் தாக்கவெண்டும் என்ற ஒரே நோக்கத்தில் குறைசொள்ளகூடாது.MGR ரசிகர் என்பதற்காக ,அவரது ஜோடி ஜெயாவிற்காக குறை சொல்லகூடாது.

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 7 місяців тому

      Podaa koomuttai

  • @hajirapeermydeen5845
    @hajirapeermydeen5845 Рік тому +15

    தலையே இப்படிணா. இனிவரும். இவங்க கூட்டம். எப்படி இருக்கும். கவனம். தேவை. நமக்கு.

  • @tamils1597
    @tamils1597 Рік тому +64

    சசிகலாவுக்கு. நல்ல சாவு. வராது

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 Рік тому +4

      ஏங்க சசிகலாவை தியாகத்தலைவின்னு சொல்லராங்க. நீங்க இப்படிச்சொல்றீங்க.

    • @nammaoorucinema510
      @nammaoorucinema510 7 місяців тому

      ​@@vetrivelrajeswari7498I'm in

    • @SelvamSudhar
      @SelvamSudhar 5 місяців тому

      ​@vetrivelrajeswari7498

  • @hajirapeermydeen5845
    @hajirapeermydeen5845 Рік тому +14

    நாட்டை கவனித்து மக்களை கவனித்துக் கொள்ளத்தான். நாம் ஒட்டு போட்டது. தோழிகளையும் வளர்ப்பு மகனையும் தேவப்பட்டமக்களையும் கவனித்து சுதந்தரமாக உட்டு. வேடிக்க பாக்க. நாம ஒட்டுபோடலை. நாமா தலையில. மண்ணை. போட்டு கொண்டோம்.

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Рік тому +11

    🌹✅🌹மேலும் ஜெயலலிதா அசைவ உணவு பிரியர் ,MGR,மூலம் பழக்கம் அசைவம் ,
    வாரத்தில் இரண்டு நாள் .....அசைவம் .அசைவம் சாப்பிடும் காட்சியும் வீடியோவில் இருந்தது ,சசிகலா விற்கு அவ்வளவு மூளை கிடையாது ,நடராஜனே அனைதிற்கும் சூ த்துரதாரி ,🌸🌹

  • @pranavchellam2143
    @pranavchellam2143 Рік тому +25

    மக்கள் பணத்தை கொள்ளையடித்த மன்னார்குடி மாபியா கும்பலை மக்கள்மன்னிக்கக்கூடாது

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Рік тому +19

    🌹🥊✅M.N.நடராஜனுக்கும் சுகர் ,பலகாலம் அவதிப்பட்டார் அவர் M.N,நடராஜனே இல்லை ,எமன் நடராஜன் ஜெயலலிதா விற்க்கு வாய்த்த எமன் ,கிட்னி failure ஆகி அவஸ்தைப்பட்டு சசிகலா பாப்பன அக்கிரகார சிறையில் இருந்தபோது கிட்னி ட்ரான்ஸ்பிளான்ட் செய்யப்பட்ட நிலையில் பல காலம் அவஸ்தைப்பட்டு இறந்தார் ,சகுனியும் ,மெயின் சூத்திரதாரியும் எமனே ,நடராஜன் தான் ,🌸👀🌹✅

    • @lathas3595
      @lathas3595 Рік тому +2

      Righyly said & explained in a rig manner.

    • @shenthilnayagam
      @shenthilnayagam Рік тому +1

      கிட்னி அல்ல லிவர் ( Liver)

  • @vengateshneelakantan783
    @vengateshneelakantan783 Рік тому +3

    அருமை sir. 😃

  • @VA-nb7kh
    @VA-nb7kh Рік тому +43

    Jaya & Sasi குடும்பத்தில் உள்ள அனைவரும் மக்களின் சாபத்தை அதிகம் பெற்றவர்கள்.

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 Рік тому

      எந்த ஜென்மத்திலும் தமிழ் நாட்டு மக்களை ஏமாத்துற இவளுக விளங்கவே மாட்டா luga

  • @a.madhumadhu9282
    @a.madhumadhu9282 Рік тому +86

    தமிழக மக்களின் வரிப் பணம் எப்படியெல்லாம் இவர்களிடம் சிக்கிக்கொண்டது... இதை பறிமுதல் செய்யமுடியாதா...

    • @skynila2007
      @skynila2007 Рік тому

      அவ்வளவும் மக்களிடம் சேர வேண்டிய மக்கள் பணம்... அது மக்களிடம் எப்போதும் சேராது... திருடர்களே சுற்றிலும் இருப்பதால் அவர்களிடம் தான் இருக்கும்... யார் இறந்தாலும்

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 Рік тому +5

      இனிமேலாவது தமிழ் நாட்டு மக்கள் கவனமாக ஓட்டு போட வேண்டும் நாம் ஜாதி மதம் னு பிரிஞ்சு இருக்காமல் ஒற்றுமையா ஒரு நல்லவனுக்கு ஓட்டு போட வேணும்

    • @Creditnotmine
      @Creditnotmine Рік тому

      ​@@ramaprabharamaprabha7735 Sariya Sonnenga , aana adimaikalloda design maara innoru 10, 0000 yrs aahum..🤣

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 Рік тому

      @@Creditnotmine எதுக்கு

    • @Creditnotmine
      @Creditnotmine Рік тому

      @@ramaprabharamaprabha7735 yenga yennanga neenga , Indians Psychology ey , Saathiyayum mathathayum thooki pudikirathu thanga , Samookathula thaaltha Saathinu Sollikiravan athana perum paapana maara Valiyey illama thaan Saathi Vendamnu Sollitu alairaan...naangallam uyarnthavanganu Sollitu alairavanellam , mathavangala thaalntha Saathinu namba Vaika Poye thaan , Saathiya maathavey mudiyathunu Solli athikarathula ukkanthu avan Vaalnthutu Irukaan...Neenga Solratha paatha Indian Christianum , english karanum Onnu nu Solra maari Iruku..kutralam arivila yellarum kulikalamnu edam kuduthavan English karan , education ah yella makkalukum paravalakunavan english karan , pira saathi karpini pennuku agraharam valia porathuku permission kuduthavan english karan , athukaha antha english karana Suttu konna Vanchinathan Desa Porali...intha desa bhakthi kootatha ( avankalukuv avankaley Solikirathu ) kondadrathu , engaluyum sethukonganu alaiyo alainu alairathu yaaruna inga irukira adimaikal... intha adimaikal Saathiyayum , mathathayum paakama Vote poda....yenna Oru Puthisalithanam...🤔

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Рік тому +16

    மட்டமான முதல்வர் ஜெ

  • @allenchristopherchristophe9300
    @allenchristopherchristophe9300 Рік тому +80

    அனாதையாக மரணித்த மகாராணி செய்த பாவம் அப்படி.

    • @chitraj3145
      @chitraj3145 Рік тому +2

      மரணிக்கும் தருணத்திலும்
      பார்க்க தவம் இருந்தது உண்மைய் மகா ராணி தான்

    • @selvipitchai725
      @selvipitchai725 Рік тому +2

      Miha sari.

  • @govindanrthisprogrammevery2305

    தகவல் அருமை.

  • @thavamanis8775
    @thavamanis8775 Рік тому +3

    நலமாக குடும்பத்துடன் வாழ வாழ்த்துக்கள்

  • @இந்தியன்-ட2ய

    சத்தியபிரியா + சுதாகரன் இன்றைய நிலைமை பற்றி ஏதாவது கூறமுடியுமா?

  • @sweethoney5515
    @sweethoney5515 Рік тому +74

    Balu Jewelers got cheated blatantly by Jeya and Sasi. They killed so many people on 2015 flood due to their ignorant attitude, and that’s why Jeya died like an orphan and Sasi went to Jail and their family members were all shattered into pieces. You can’t escape God’s punishment.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Рік тому +4

    Good speech keep it up 🙂

  • @abdurrazik4684
    @abdurrazik4684 Рік тому +6

    திருமணம் பற்றி பல ஆண்டுகளாக பேசினார்களோ இல்லை யோ சுதாகரன் கைது பற்றி பேசினார்கள் இப்பவும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

  • @ravishankarac6063
    @ravishankarac6063 Рік тому +39

    இது யாருடைய பணம் மக்களுடைய உழைப்பால் வந்த வரிப்பணம் இத

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Рік тому +56

    சசிகலா மந்திரகாரி எத்தனை பேர் பாவம் பிடிக்கும்

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy243 Рік тому +4

    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதற்கு அம்மாவின் இறுதி முடிவே சாட்சியாகும்

  • @ps.udaiyanaraj3323
    @ps.udaiyanaraj3323 Рік тому +4

    சாந்தி தியேட்டரை கட்டியது சிவகங்கை மாமன்னர் சண்முகராஜா அவர்கள்

  • @rameshar4046
    @rameshar4046 2 місяці тому

    🙏🙋

  • @murugankulathuran9616
    @murugankulathuran9616 Рік тому +81

    பாலுவின் பாவம்
    ஜெவைக்கொன்றது
    அடுத்து சசிகலாவை
    கொல்லூம்

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 Рік тому

      டேய் நாயே உனக்கு அறிவு இல்லை யா

    • @vijiaa4225
      @vijiaa4225 Рік тому +5

      சீக்கரம்

    • @lavakusa7896
      @lavakusa7896 Рік тому +3

      YES

    • @manmathan1194
      @manmathan1194 Рік тому

      உனக்கெல்லாம் சாவே கிடையாதாடா. எல்லோருக்கும் சாவு உண்டு. புரட்சித்தலைவி சசிகலா அண்ட் கோ கழிசடைகளால் ஏமாற்றப்பட்டார் என்பதுதான் உண்மை. மற்றபடி அவர் ஒரு தெய்வ பிறவி. நம்மை ஆண்டவர் எப்போதும் ஆண்டவர்

  • @ajayvenkatesan6513
    @ajayvenkatesan6513 Рік тому +15

    ‌ஹலோ சார்!
    சுதாகரனுக்கு கல்யாணம் ஆகும் போது 30 வயது,
    எனவே யாரும் அவருக்கு "தத்து" எடுக்க முடியாது.
    ஏகெந்திரெ;
    15 வயது நிரம்பியபின் சட்டபடி adopt பன்ன முடியாது.
    ஆகவே it was illegal to adopt,
    But it was declaration of oral.
    Tank U.

    • @arunb8841
      @arunb8841 Рік тому +1

      Correct..that's the reason he's called as Foster son...

  • @paulsolomon8563
    @paulsolomon8563 Рік тому +22

    ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரன் ஏற்கனவே திருமணஆனவனா ? இதில் சசிகலா இளவரசி ரகசியம் என்ன? ஐயா சொல்ல வேண்டும்.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому +37

    1996 ல் 40 கோடி மதிப்புள்ள நகை என்றால் இன்று 450 to 500 கோடி மதிப்பு இருக்கும்,பாண்டியன் சார்.

  • @blackRose-fp5kx
    @blackRose-fp5kx Рік тому +20

    1972 ம் ஆண்டு வெளிவந்த பட்டிக்காடா பட்டணம் திரைப்படத்தின் இய க்குநர் P . மாதவன் B.A. ஸ்ரீதர் அல்ல.

  • @castelloboy7277
    @castelloboy7277 8 місяців тому

    God is great

  • @venkatramankannan9965
    @venkatramankannan9965 Рік тому +2

    சுதாகர் இன்றைய நிலையை கூறவும்

  • @ravichandran6018
    @ravichandran6018 Рік тому +15

    Title is wrong. Sivaji never involved in this matter. he is bold person, kamaraj disciple.

    • @malinimetillda892
      @malinimetillda892 Рік тому +1

      Athan heroines lam patham paathaara 😅😅

    • @ravichandran6018
      @ravichandran6018 Рік тому +5

      @@malinimetillda892 he is not mgr, sivaji man of principle.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Рік тому

      ​@@malinimetillda892 நீ விளக்குப் I பிடிதாயா,அல்லது கூட்டிக்
      கொடுத்தாயா மடையா.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +3

    I had also chit in balu jewellars it was very fine and they gave abig prices to chit

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Рік тому +8

    👌

  • @jamunab7286
    @jamunab7286 Рік тому

    Vanakamm vanakamm sr padiyan sr

  • @devaraj4962
    @devaraj4962 Рік тому +19

    Pandiyan sir ur great 💓💓💓🙏🙏🙏

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 Рік тому

      அவதூறான கருத்துக்களை பரப்பி வருகிறது இந்த நாய்

    • @panneerselvam4959
      @panneerselvam4959 Рік тому +2

      பட்டிகாடாபட்டனமா டைரக்டர் ஸ்ரீதர்....என்கிறாரே..இவர் எப்படி க்ரேட்

  • @kumarrao5536
    @kumarrao5536 Рік тому +11

    NSK HOUSE SOLD TO SIVAJI WAS NO.6 SHANMUGA MUDALI STREET FOR 40000. NOT 16 SOUTH BOAG ROAD.

  • @vijayalakshimiravichandran8851
    @vijayalakshimiravichandran8851 Рік тому +25

    இவளுக்குஇப்படித்தான்சாவுவரும்

  • @vincentrathinasamy4534
    @vincentrathinasamy4534 Рік тому +21

    ஜெயா சசி பித்தலாட்டகாறிகல் ப்பிராடுகள். செய்த பாவம் தன்டித்தது

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 4 місяці тому +1

    Annachi expired immediately after confirmationof his imprisonment. Regarding Sudhakaran he had wrongly judged the capability of Jayalalitha

  • @AKFourteen
    @AKFourteen Рік тому +14

    Karunanidhi sariya irundhiruntha jaya devudiya munda cm agairuka mudiyathu

    • @poongothaimurugesan5722
      @poongothaimurugesan5722 Рік тому +2

      Andhammaa Theevudiyaannaa Ounga Ammaa.. Ounn Akkaa..Thangachchi.. Ounn Maaiyaa.. Koulundhiyaa... Machchinichchi.. Ounn Poundaattiee.. Pillaigal Yeallaam Theevudiyaakkalaa? Poudhu Veliyill Kavanamaa Peeasu..!

    • @manmathan1194
      @manmathan1194 6 місяців тому

      ​@@poongothaimurugesan5722
      பக்கா விபச்சாரிக்கு பிறந்த நாய்கள் தான் இப்படி எல்லாம் பேசுவான்கள். தமிழா தமிழா என்று சொல்லிக்கொள்ளும் பாண்டியன்விபச்சாரிக்கு பிறந்தவன். பல பேரை ஊம்பி ஊம்பி அவன் வாயில் குஷ்டம். குஷ்புவிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு செருப்படி வாங்கியவன் தான் பாண்டியன் கிழவன். நடிகைகளைப் பற்றி ஆபாசமாக அருவருப்பாக பேசுபவன் பக்கா விபச்சாரிக்கு பிறந்தவன் தான் இருக்க முடியும். அவங்களுக்கு தான் இப்படி பேச்சு வரும். அவன்கள் பெரும்பாலும் ஓரினச்சேர்க்கை நாயாக இருப்பார்கள்

    • @manmathan1194
      @manmathan1194 6 місяців тому

      நீ பக்கா விபச்சாரிக்கு பிறந்தவன் என்பது எல்லோருக்கும் தெரியுமாடா. கருணாநிதியை ஊம்பி இருப்பாய். ஸ்டாலினையும் ஊம்பி இருப்பாய். உதயநிதியையும் ஊம்பி இருப்பாய். வாய்ப்பு கிடைத்தால் இன்ப நீதியையும் ஊம்புவாய். உன் பொண்டாட்டியை கூட்டி கொடுப்பாய். தெய்வத்திருமகள் ஜெயலலிதாவின் குறை சொல்ல உன் பரம்பரைக்கு தகுதி கிடையாது நாயே.

  • @rajanr9938
    @rajanr9938 Рік тому +1

    Innamum Naan Indha Katchigala Paarthale Aruveppa Irukkum...

  • @Kl.varman5089
    @Kl.varman5089 Рік тому +1

    விடிய விடிய இராமன் கதை.விடிந்த பிறகு இராமன் சீதைக்கு
    என்ன முறை என்பதுபோல் இருக்கு, இது காதல் திருமணமா என்கிற
    கேள்வி. எங்கே இருந்தடா வாரீக?🤦🤦

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 Рік тому +9

    சரி....வீரப்பனை ஏன் கொன்றார்.
    இந்தம்மாவுக்கு வீரப்பன் எவ்வளவோ மேல்.
    ஒரே உறையில் இரண்டு கத்தி கூடாது அதனாலா.

  • @Creditnotmine
    @Creditnotmine Рік тому

    Kadaisila Puli Sethathu thaan micham...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Sema , Sema , Sirichitey irunthen Sir , Ooru kusumbu Sir Ungaluku..🤣🤣 , Unga petila naduvula naduvula intha Ooru nakkal yellam Ultimate Sir....namoora pola Varuma..😍

  • @jeyakumarnallatambhi5210
    @jeyakumarnallatambhi5210 Рік тому +10

    இன்னும் இந்த கொள்ளைக்கும் பல் எப்படி வெளியில் நடமாடுகிறது. சட்டம் என்ன செய்கிறது. இப்படிபட்ட கொள்ளைக்கும்பளை மக்கள் எப்படி நாற்காலியில் அமரவைத்தார்கள். மக்கள் மடையர்கள்

  • @vimurugesh6416
    @vimurugesh6416 Рік тому +2

    எங்க அப்பா விற்கும் அழைப்பிதழ் வந்தது.என் அப்பா கிளைச்செயலாலரா இருந்தாங்க.

  • @kannaianm7888
    @kannaianm7888 Рік тому +1

    சுதாக்கரணைவிட சசிக்குத்தான் அதிகபங்கு மன்னார்குடிக்கு அனுப்பியதில் என தகவல்

  • @a.madhumadhu9282
    @a.madhumadhu9282 Рік тому +31

    இவ்வளவு கதைகள் தெறிந்ததும் உங்களுக்கு எப்படி தூக்கம் வருகிறது...

    • @tamils1597
      @tamils1597 Рік тому +2

      இவர் பாதி. பொய் தான் சொல்லுவார். அடிச்சு. விடு

    • @manmathan1194
      @manmathan1194 6 місяців тому

      ​@@tamils1597விபச்சாரிக்கு பிறந்த பாண்டிய நாடான் பல பேரை ஊம்பி ஊம்பி வாயில் குஷ்டம். அட்ஜஸ்ட்மென்ட் என கூப்பிட்டு குஷ்பூ விடம் செருப்படி வாங்கியவன் இந்த ஓரினச்சேர்க்கை நோயாளி. இவனுடைய ஓரினச்சேர்க்கை பார்ட்னர் செருப்படி ரங்கநாதன் நாடார்

  • @sarojas2087
    @sarojas2087 Рік тому

    பட்டி காட பட்டணமா படத்திற்கு முன்பு நிறை யபடத்தில் நடித்துள்ளார் கலாட்டா கல்யாணம் குரு தட்சணை போன்ற படங்களில் நடித்துள்ளார் அப்பொழுது தான் சின்னப்பிள்ளை

  • @balakrishnankrishnan4773
    @balakrishnankrishnan4773 Рік тому +1

    Ellapuazhum.enge.pochu.balu.kudambam.vairu.erindu.azhivurtathu.god.gives.all.inthis.lesson.all.political.leaders.katchi.

  • @lakshmanamoorthi99
    @lakshmanamoorthi99 Рік тому +1

    பாண்டியன் எந்த ஊர்

    • @manmathan1194
      @manmathan1194 6 місяців тому

      விபச்சாரிக்கு பிறந்த பாண்டியன் நாடான் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு செருப்படி வாங்கி இருக்கிறான் குஷ்பூ இடம். பல பேரை ஊம்பி ஊம்பி இவன் வாயில் குஷ்டம்

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 Рік тому +12

    மாதவன் டைரக்டர், ஸ்ரீதர் அல்ல.

  • @lathas3595
    @lathas3595 Рік тому +3

    SUDHAKARAN 's backing is SASIKALA. The fault is not on JAYALALITHA but on SASI only.. god knows how to punish the scoundrals

    • @raaji_lk
      @raaji_lk Рік тому +1

      Jeyalalitha onnume theriyada pappa😢

    • @Creditnotmine
      @Creditnotmine Рік тому

      Kondaya maraingo maami , yevan kudumpathula mannalli pota kooda , naangallam nallavaa nu koopaadu..😏 , Vekka padanum ippadi maanamkettu muttu kuduka..🤫

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 Рік тому +10

    சத்தியலட்சமி

  • @mohanramanujammohan3432
    @mohanramanujammohan3432 Рік тому +12

    சார் இதெல்லாம் மக்களுக்கு நல்லா தெரியும் தெரியாத விஷயங்கள் பற்றி இனியாவது பேசக்கற்றுகொள்ளுங்கள்

    • @mithunrajappa1092
      @mithunrajappa1092 Рік тому +6

      Vandu taru... Thooki kittu

    • @sivakumarv3414
      @sivakumarv3414 Рік тому

      மக்களுக்கு நல்லா தெரிந்தால் இன்னும் ரெட்டை இலைக்கு ஓட்டுப்போடுபவர்கள் இருக்கிறார்களே அது எப்படி.

    • @arumugamgajanthan7212
      @arumugamgajanthan7212 Рік тому +4

      எனக்கு தெரியாது

    • @anandasatya483
      @anandasatya483 Рік тому +5

      பாருங்கள் பிராமணர்கள் புத்தியை... நம்மாள் பண்ணா சரிதான் .... யாரும் குறை கூறக்கூடாதாம்.........

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 Рік тому +4

    சத்திய லட்சுமி
    சிவாஜி பேத்தி
    பேர்

  • @veeranpalani7195
    @veeranpalani7195 Рік тому

    Ellamtherunjamariyea peshvan

  • @krishithottam6210
    @krishithottam6210 Рік тому +3

    Aadiya aattam enna

  • @samsungj4hd712
    @samsungj4hd712 Рік тому +1

    UNMAI UNMAI

  • @mathivanan7997
    @mathivanan7997 Рік тому +6

    பட்டிக்காடா பட்டணமா
    போயஸ்கார்டனா கொடநாடா

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 8 місяців тому

    Shivaji Sir, kaalai nackki nadandaval koothadi jayalalitha.

  • @paramiskitchen
    @paramiskitchen Рік тому +1

    கருணாநிதி குடும்பம் 150 பேர். சேர்த்து சொல்லுங்க

  • @olacab3803
    @olacab3803 Рік тому

    முன்னுக்குப் பின் முரணாக உள்ளது இவர் அளிக்கும் தகவல்கள்...
    வயசானலே குழப்பமும், மறதியும் இயல்பு தானே...?

  • @MadGaming-2024
    @MadGaming-2024 Рік тому +5

    There srr some wrong information and in it. When NSK wanted to sell his house a sait spproached to buy the house in royapetta go rs 40000 he refused to sell him. He said that the house should be sold to his caste. At that time sivaji had only rs 30000 . NSK sold the house for rs 30000.Annai illam was bought by his own and earned money

    • @kumarrao5536
      @kumarrao5536 Рік тому +1

      Very TRUE. I personally was told this by the great man himself.

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 Рік тому +1

    Ungala pidicha pala visayam velia varum polruke

  • @kalpanaprabakar7963
    @kalpanaprabakar7963 Рік тому +1

    Sudakaran kondu pona sothu enga

  • @subburajl4289
    @subburajl4289 Рік тому

    Mendum makkal vote admk ku podamayia iruthanga kedu ketta makkal pandian sir therintha mattargal

  • @kumarrao5536
    @kumarrao5536 Рік тому +4

    Shanti theatre was sold by umapahy to sivaji. Sivaji did not build it

  • @ramanraman6048
    @ramanraman6048 Рік тому +3

    i have watched some of his videos he talks as if he knows A TO Z sarcastic to note instead savukku sankar is better

  • @santhanamk8668
    @santhanamk8668 Рік тому

    Actually JJ is not good lady. In all aspects she has worst characters. But it is surprising why crores of people are crazy to her.

  • @ganeshmuthulingam1332
    @ganeshmuthulingam1332 Рік тому +1

    eTHARMANA SPEECH panidan annna

  • @rajachindadurai3057
    @rajachindadurai3057 Рік тому

    Indu seithkal anathema unmayillai. Pattikada pattanamavirkku Paraguay pathuukku merpatta padangali jodhiya nadithullarkal

  • @premasubramanian9812
    @premasubramanian9812 8 місяців тому

    ஐயா சாப்பாடு எங்க வரவழைக்கப்பட்டது

  • @poorani3189
    @poorani3189 Рік тому +1

    Ithanai Kodumaigal Seithathal than Jayalalitha Anathaiyaga Sethargal Makkuk KodumI Seithaval

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Рік тому +3

    கலைஞருக்கு ஒரு கண்ணு சூப்பர்....கொஞ்சநேரம் இந்து நேசன்....கொஞ்சநேரம் தினமணி.....கொஞ்சநேரம் தீக்கதிர்.....கொஞ்சநேரம் இந்தியன் எக்ஸ்பிரஸ்.... சரியான காமிடிபீஸ் இவுரு

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 Рік тому +5

    Eppidi sir ivvalavu vishyam theriudhu sir ku

    • @skynila2007
      @skynila2007 Рік тому +2

      விட்டத்தை பார்த்து தூங்கிட்டு இருந்தா அப்படித்தான் இருக்கும்... தேடும் அறிவு இருந்தால் போதும்

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 8 місяців тому

    J J , a born mysore iyengar family woman educated in church park convent, entered cine field, and made her position as top heroine, acted with much senior hero MGR in 26 films, made money, bought properties, and became Propaganda Secretary in ADMK, close to MGR who was President of his own party,!!!! She usurped admk as its Gen Sec after MGR 's death, and became CM !!! All these because of her shrewdness, english command, general intelligence to manage a huge party like Admk, for devades, whether in power or out of it!!!!! BUT, her idiocy and suscrptibility outshown, all these, when she invited Sasi, who was supplying video cassettes to her Poes Garden residence, scented skilfully, about the advantages of entering JJ ' s residence as her maid servant, and devoted whole time very very sincerely, from cooking, bed making, keeping things ready for JJ all records needed for political decisions, etc, winning absolute confidence of JJ for decades in her house, gaining more power, to deal with politics in admk!!!!!!!! More or less like a Dy CM !!!!!! JJ 's decision to conduct her """ adopted""'' son ( a close relative of Sasi) marriage in chennai, a lavish one, and both JJ and Sasi, in similar expensive dress, looking as sisters, showed the inroads made by Sasi family and hold on JJ !!!!! All these mistakes ultimately landed in JJ sent to jail in her late years of life, and her premature death, and all her properties worth crores looted by many unknown persons!!!!!!!!

  • @nivassundar5401
    @nivassundar5401 Рік тому

    Why kalaignar came here? Mr.pandian all time don't take kalaignar lead. Realy we r giving respect to u but don't involve kalaignar all time

  • @antoniamalfrancis9717
    @antoniamalfrancis9717 9 місяців тому +1

    Pavam antha sivaji baethi ippa avan

  • @Angalamman402
    @Angalamman402 8 місяців тому

    ஜெயலலிதாவின் வளா்ப்பு மகன் சுதாா் என்பதே உண்மை .தவறாக கூறுவத தவறு

  • @elecsm8336
    @elecsm8336 Рік тому +1

    V

  • @journalistjawahar2711
    @journalistjawahar2711 Рік тому

    Vaaayil varuvathai ellam pothu veliyil ularum mana noyaali
    intha pandiyan Nadar ..
    sivajiyodu pala kaalam irruntha
    engalukku theriyaatha vizhayangalaaga pulugu moottaigalai avizhthu vittu kondirrikkira Aal ithu ..
    sasikala vai kalappaal thodangi
    indru varai Arinthavargal naangal
    ITHU PULUGUGIRA KARPANAI KATHAIGALAI arasiyal patri ondrume theriyaathavargal mattume nambuvargal ...
    thiruvallukeni aatham market
    arugil thamizha thamizha endra panai mara adayaalathodu
    Dummy pathirikkai pottu kondiruntha ithu parampai pathirrikkai kaaran pol ularum kottugirathu ...
    intha nabarun ,
    bayilvan ranganathan um
    Thevar samooga piramugargalai
    pattri pesi varuvathai thodarnthu
    Gavanithaal unmai vilangim !

  • @Jakesrocks
    @Jakesrocks Рік тому +1

    Jaya karuna...cursw of tamilnadu...hell for 1000 years pleaae god..sasi..stalin...udayanidhi 2000 years hellguaranteed.

  • @kirubalanparthasarathy7568
    @kirubalanparthasarathy7568 Рік тому +1

    Ada poengada. Suyamariyathaiyudan. Vaalda. Sivajiganesanai ippadi yarum. Gaayappaduthi. Irukka. Maattaarval

  • @murugankulathuran9616
    @murugankulathuran9616 Рік тому +70

    குடும்பத்தை அழித்தார்
    குடும்பமே இல்லாமல் அழிந்தார்

    • @sundaramc45
      @sundaramc45 Рік тому

      Ppp😊q

    • @manmathan1194
      @manmathan1194 Рік тому

      ஏண்டா தருதலை
      நீயும் உன் குடும்பமும் என்ன ஆயிரம் வருஷம் வாழப் போறீங்களா
      அவர் ஒரு சரித்திர நாயகி. நம்மை ஆண்டவர் இப்பொழுதும் அவர் ஆண்டவர் தான். அவருடைய கால் தூசுக்கு நீ எல்லாம் வர முடியாது.

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Рік тому +2

    Horrible woman!!!!!

  • @sandhanamrajan8409
    @sandhanamrajan8409 Рік тому

    Reel master

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 Рік тому +2

    Perasai Peru nastram Sivaji kudumbathukku

  • @samsungj4hd712
    @samsungj4hd712 Рік тому +1

    EALLAI GAL WAETRIL ATTITHA PAISA

  • @GopalanS-s1t
    @GopalanS-s1t Рік тому +1

    Ponavanum vandavanum irukravanum yellorume thirudargal

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Рік тому

    Intha manithar etho puthusa solra mathri sokgeerar. Ivar solvathil pathi unmai pathi poiyum kandippa kalnthu irukkum. Ithrku eppo intha kathai ellam Vela mena kettu solgeerar. Ivai ellam Tamil nattu makkalukku therinthu kathai than. Puthu kathai irunthal sollung. Nagalum ketkeerom