Saudi Arabia எப்படி இருக்கு Shocking பெண்களின் வாழ்க்கை | Riyadh | Saudi Arabia EP 2

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 679

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 9 місяців тому +88

    சவுதி அரேபியா எல்லோருக்கும் ஒரே சட்டம் அதனால் அங்கே பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது

    • @senbagalingamarmy6731
      @senbagalingamarmy6731 7 місяців тому +4

      அப்போ இங்கும் அந்த சட்டம் கொண்டு வரலாம் ல பாய்ஸ் 😂

    • @nijaydosslin4720
      @nijaydosslin4720 7 місяців тому +1

      It’s not a democratic country. If an Arab commits a crime vs non- Arab has big differences

    • @HIMOHAMEDNAZEEBNAJEEB
      @HIMOHAMEDNAZEEBNAJEEB 2 місяці тому

      @@nijaydosslin4720 even India doing crime victims assaulted on low casts by high casts but no any penalty on high cast..

    • @nijaydosslin4720
      @nijaydosslin4720 2 місяці тому +1

      @@HIMOHAMEDNAZEEBNAJEEB in India the law does not differentiate anyone but money and power does but that’s not the case with Islamic law. if a Muslim kills a non- Muslims the punishment is lighter.

    • @senthilkumarsenthilkimar1742
      @senthilkumarsenthilkimar1742 Місяць тому

      இங்க காசு இருக்கறவங்க, அரசியல் செல்வாக்கு, ஆள் பலம், அடியாள் பலம், அதிகார பலம் கொண்டவனுக்கு ஒரு வகை சட்டம், சாதாரண மேலே சொன்ன எதுவும் இல்லாத நம்மை போல இருப்பவனுக்கு ஒரு சட்டம். இன்னாடா நம்ம நாட்டையே இவன் குறை சொல்றானே ன்னு நெனைக்காதீங்க, நான் சொன்னது நடைமுறை உண்மையா இல்லையா?????

  • @affathiahamed98
    @affathiahamed98 10 місяців тому +69

    23:58 - தொழுகை ஒரு முஸ்லிம்க்கு நேரம் குறிக்கப்பட்ட கடமை மசூதி செல்ல நேரமாகும் என்றால் இருக்கும் இடத்திலே தொழுது கொள்ளலாம் தவறில்லை ❤

    • @nijaydosslin4720
      @nijaydosslin4720 7 місяців тому

      Are non Arab Muslims allowed in all the mosques in Saudi?

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 9 місяців тому +125

    அந்த பெண்மணி இடம் கேளுங்கள் பதினைந்து வருடங்கள் சந்தோஷமாக வாழ்வதால் தானே அங்கேயை இருக்கிறார்கள்.... பெண்கள் களுக்கு பாதுகாப்பு உள்ள நாடு சவூதி அரேபியா

    • @balakrishnan9360
      @balakrishnan9360 9 місяців тому

      பெண்களுக்கு ஓட்டுரிமையோ சொத்துரிமையோ எதுவுமே கிடையாது பெண்கள் காமத்திற்காக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் அதுதான் சவூதி அரேபியா
      1500 ஆண்டுகளுக்குப் பின்பு இப்பொழுது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள் இன்னும் நூறு ஆண்டுகளில் பாரத தேசம் போல் அனைத்து துறைகளிலும் பெண்கள் ஆட்சி செய்வார்கள்
      ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அவ்வை பாட்டி எழுதிய ஆத்திச்சூடி வேலு நாச்சியார் ஆங்கிலேயனை எதிர்த்து ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தால் அப்படிப்பட்ட சரித்திரம் எல்லாம் பாரத தேசத்தில் மட்டும்தான் முடியும் அரபியாவில் பெண்கள் காமத்திற்கு மட்டும்தான் குழந்தை பிறக்க ஒரு இயந்திரமாக பயன்படுத்திக் கொள்வார்கள்
      பசி பட்டினி பயத்தால் மதம் மாறிய இஸ்லாமியர்கள் வேலைக்காக வயித்து பிழைப்புக்காக இஸ்லாமிய நாடுகளுக்கு சென்று பாலைவனத்தில் ஒட்டக அமைக்கவும் பாத்ரூம் கழுவுவதற்காக போனவர்களுக்கு மட்டும்தான் இஸ்லாமியத்தின் பெருமை தெரியும்

    • @wazzefawazee9205
      @wazzefawazee9205 8 місяців тому +2

      💯

    • @missfathima3981
      @missfathima3981 8 місяців тому +2

      Muslimgaluku Al Quran shattam than wirupam .

    • @galaxy3157
      @galaxy3157 8 місяців тому +5

      Yes a caged parrot

    • @vishwa2135
      @vishwa2135 8 місяців тому +3

      En ella pengalum india la padukappu illamai ya irrukanga,. india papulation ennanu nu theriyuma??

  • @VsmahalingamVSM
    @VsmahalingamVSM 10 місяців тому +107

    செயற்கையை விட இயற்கையின் அழகே என்றும் நிரந்தரம்..
    I LOVE MY INDIA

    • @baburaj6266
      @baburaj6266 9 місяців тому +5

      வேலை தரும் இடம் சொர்க்கம் பணம் யில்லா மா .. இய்ர்க்கை றசிக்க கூட பணம் வேண்டும்

    • @hameedhabeevi722
      @hameedhabeevi722 9 місяців тому +2

      Their projects include planting millions of plants too....I basically don't like riyadh. But other parts here are much greenish ...now Feb there is largest flower festival with variety of flowers like in Kodaikanal ...

    • @jeevan.medias4102
      @jeevan.medias4102 9 місяців тому +2

      ஆனா இங்கே எல்லாம் சங்கி களுக் இருக்காணுகளே

  • @jsmurthy7481
    @jsmurthy7481 10 місяців тому +85

    மற்ற நாடுகளில் ஒழுக்கமாக வாழும் நமது மக்களே நமது நாட்டிற்கு வந்தவுடன் மாறிவிடுகின்றனர். நமது நாட்டில் அவர்களுக்கு பயம் என்பதே இல்லை. தண்டனைகள் குறைவு.... அதிக சுதந்திரம் என்பதாலோ🤔

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 9 місяців тому +1

      Simple....
      அரசன் அன்றே கொல்வன் என்கிற தமிழ் பழமொழி Law means Late என மத மாற்றம் செய்யப்பட்டு விட்டது

  • @skthoughts9064
    @skthoughts9064 10 місяців тому +61

    Our India has mountains,Rivers,valleys,deserts and all type of landscape….comparing to other countries we live in a very beautiful country….Thank u so much for u to give this awareness ….proud to be a Indian 🙏🙏🙏

    • @anfazmy
      @anfazmy 10 місяців тому +17

      but lot of rape scence and bad politices

    • @TT-xg7qd
      @TT-xg7qd 10 місяців тому

      ​@@anfazmyeverywhere it's happening

    • @baburaj6266
      @baburaj6266 9 місяців тому +3

      Nepal srilanka super irukum but no job ... natural beauty for year one day enjoyment not survile need jobs

    • @supersinger2921
      @supersinger2921 9 місяців тому

      @@anfazmyyou compare the crime rate with Muslim countries.. there there is no concept of rape because they can marry as many girls they want..
      India is a democratic country where Muslims like you can live freely while the muslim countries have no right for their citizens.. you go and live those countries, we can live peacefully without you ppl

    • @tex1035
      @tex1035 9 місяців тому

      Jaathi paathuthanada Anga vara koodathu neeya nee Inga vara koodathunu solluringa ithula peasa vanthutan

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall 9 місяців тому +6

    27:00 நீ கேக்கிறது தப்பில்லை ஆனா அவங்க கணவர் பிள்ளை குடும்பத்தோடு வாழ்றாங்க சவுதியில் வீட்டுபணி பெண்ணிடம் கேட்டாதான் எவ்வுளவு கஷ்டம் மகிழ்ச்சி என்று உண்மையாகவே தெறியும் இவர்களுக்கு வீட்டுபணிபெண் கஷ்டம் தெறியாது தம்பி ❤❤❤❤❤❤❤

  • @sivakumar5804
    @sivakumar5804 10 місяців тому +69

    மன்னர் ஆட்சி நல்ல இருக்கு ‌ இருந்தாலும் இந்தியா தான் 🎉❤

  • @syedmustafa1643
    @syedmustafa1643 10 місяців тому +49

    தொழிலாளியாக இருந்தாலும், முதலாளியாக இருந்தாலும்
    உலகத்தில் எந்த பள்ளிவாசலாக இருந்தாலும் சேர்ந்து தான் தொழுவார்கள்
    நேரம் ஆகிவிட்டதனால் கூட காரின் அருகில் தொழுது இருப்பார்கள்.

    • @23millionviews
      @23millionviews 9 місяців тому +3

      😂😂😂 poi umbu

    • @rajmohamed218
      @rajmohamed218 9 місяців тому +9

      ​@@23millionviewsநீ கோயிலுக்கு அதுக்கு தான் போறியா?

    • @balakrishnan9360
      @balakrishnan9360 9 місяців тому

      இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களே அவர்களை இஸ்லாமியராக ஏற்றுக் கொள்வது கிடையாது. பசிக்கும் பட்டினிக்கும் பயத்திற்கும் மதம் மாறியவர்கள் என்பது அவர்களுக்கு நல்லா தெரியும்

    • @galaxy3157
      @galaxy3157 8 місяців тому

      You are wrong Saudis treat indian Muslim pak Muslims and all other mudlims as inferior .rich Saudis don't go to the mosques where Pakistani goes

    • @Porkchops9999
      @Porkchops9999 5 місяців тому

      ​@@rajmohamed21872 hoorn

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 9 місяців тому +18

    1994ல் நான் இருந்த போதே உலகின் மிகப்பெரிய பெண்கள் பல்கலைக்கழகம் ரியாதில் தான் இருந்தது இன்றும் உள்ளது

  • @mansoorali5533
    @mansoorali5533 10 місяців тому +9

    Nice vlog. Watching your video 1st time. Impressed and subscribed. Waiting for more.. Thanks bro.

  • @anandp2006
    @anandp2006 10 місяців тому +12

    Hello Thambhi its great Video and you got Highness Opportunity to visit Great Place in KSA. Proud of you my Indian🇮🇳 to do this Video. Best example country of Transformation from Camel 2 Cadillac. Now they got World Expo in 2030 and its called as Riyadh Expo 2030. So all are growing with KSA. Have a great day. Tk cre of your Health. ❤️🇮🇳Jaihind

  • @selvarose-ti5wd
    @selvarose-ti5wd 5 місяців тому +5

    Don't underestimate. HERE in Saudi, as a woman, I have been living happily for more than 9 years. Don't speak like uneducated. I'm working here as a professor . Here all ladies lives happily.

    • @betsybasker1184
      @betsybasker1184 2 місяці тому +1

      Just say about yourself, and let others speak for themselves...

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 10 місяців тому +12

    Saudi Arabia Riyadh Video Views Amazing Information Videography Excellent 👌👍👍💪💪

  • @bhagimedia
    @bhagimedia 10 місяців тому +23

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா........ Proud to be an indian❤️🇮🇳🙏

    • @pandiyarajan9300
      @pandiyarajan9300 10 місяців тому

      ​@@Sbcmdu
      யார் ah நீ கோமாளி எல்லா commant லையும் reply pannittu இருக்க 😡😡😡😡😡

    • @shiningstone6771
      @shiningstone6771 8 місяців тому +1

      அதே மாறி சொர்க்கம் என்றால் அவங்களுக்கு அவங்க சவூதி அரேபியா தான்.

    • @MohamedShafni-f2q
      @MohamedShafni-f2q 2 місяці тому

      ❤❤❤

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall 9 місяців тому +3

    9:37 இப்போ எல்லாமே நாசமாபோச்சி அதான் உண்மை😂😂😂😂😂😂 இந்த சல்மான் வந்து எவ்வுளவு முன்னேறி வந்ததோ அவ்வுளவு நாரிபோய்விட்டது 😢😢😢😢😢 நன்றி தம்பி நான் அங்கே ரியாத்தில் ஒலயாவில் வேலை பார்த்துள்ளேன் பத்தா முக்கியமான் இடம் நமது அனைத்து உணவகங்கள் இருக்கிறது நீங்கள் பார்த்துள்ளீர்களா தெறியவில்லை❤❤❤❤❤

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 10 місяців тому +6

    EP 2 is again very valuable and informative. That Kingdom Centre with 99 floors is really amazing . Happy that you showed us the Canyon type rock cut cave going to the water stream below is really very slippery. One has to be careful. Happy that your Local Friends showed you these places. Happy that you could meet Shankar's family and took South Indian Lunch in their house. Really nice that they dropped you back to the Airport. Convey my Best wishes and Regards to all our local friends who came with you. Fully loved and enjoyed this Digital travel with you. It is really nice that Tourism is being Promoted in Saudi Arabia. A lovely place indeed. All the Best. Take care.

  • @jukala968
    @jukala968 9 місяців тому +17

    முஸ்லிம் திருநெல்வேலி பிறந்தேன் மதுரையில் வாக்கப்பட்டேன் எனக்கு தமிழ்நாடுதான் பிடிக்கும்❤❤❤❤

  • @mansoorali9227
    @mansoorali9227 10 місяців тому +13

    Bro Neom Project pathi sollunga andha location visit pannuga Saudi's prestigious project Neom line City

  • @Hatheem
    @Hatheem 10 місяців тому +12

    Saudi Arabia🇸🇦 hospital system and public transport details sollunga bro

  • @Gmailcom6
    @Gmailcom6 10 місяців тому +29

    As Indian woman living ksa got 20 years... Saudi is more safety place for women n expats... Peaceful n secure place for Indian.

  • @ChandraPrakash-dp2tx
    @ChandraPrakash-dp2tx 10 місяців тому +10

    Neenga lucky boy... Just Chinna vayasula ulgam full ah tour poringa...yenakkum idha marri vazhka kidachirundha nalla irundhu irukum...

    • @NGKTN
      @NGKTN 13 днів тому

      Just try pa

  • @syedsubhanbashaksyedsubhan6098
    @syedsubhanbashaksyedsubhan6098 9 місяців тому +8

    I AM
    HOUSE DRIVER
    WORKING IN
    DAMMAM
    SAUDI ARABIA 🇸🇦
    From : AMBUR
    CHENNAI
    TAMIL NADU
    INDIA 🇮🇳

  • @KitchenPlatform
    @KitchenPlatform 10 місяців тому +3

    19:58 Boss namma ooru ponni arisilam ipo 60 rupees mela poidichu... 40 rupees ku ipo idly rice dha kedaikum.

  • @vimevideomeme7856
    @vimevideomeme7856 10 місяців тому +331

    என்ன தவம் செய்தேனோ, இந்த இந்திய திருநாட்டில் பிறக்க. I Love my India ❤

    • @mohammedali6640
      @mohammedali6640 10 місяців тому +22

      எவன்டா அவன்

    • @vimevideomeme7856
      @vimevideomeme7856 10 місяців тому +19

      @@mrasmy...8158 எதுக்கு ப்ரோ திட்டுற?

    • @katy90s
      @katy90s 10 місяців тому +15

      exactly I feel the same after watching this video. We are so gifted to be in India with so much liberty

    • @anz3802
      @anz3802 10 місяців тому +6

      India ☕😂

    • @kamalakannanm4235
      @kamalakannanm4235 10 місяців тому +1

      ஏன் பிறந்தாய் மகனே!
      ஏன் பிறந்தாயோ!!

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 10 місяців тому +2

    Saudi Arabia vlogs Ajay bro ❤️ good information keep it up ❤️ transit bites vlogs always best ❤❤be safe and happy journey

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 10 місяців тому +46

    மத்திய கிழக்கு நாடுகள் பூமியில் ரொம்ப புனிதமான பிரதேசம் இறைவனின் தூதுவர்கள் பிறந்த மண் ❤

    • @vimevideomeme7856
      @vimevideomeme7856 10 місяців тому +9

      அனைத்து நாடுகளும் புனிதமானவைகள் தான்.

    • @prakashrak4905
      @prakashrak4905 10 місяців тому +8

      நான் கூட செளதினா என்னமோ ரொம்ப சூப்பரா இருக்கும் னு நெனைச்சேன்.ஹீஹீம் மொக்கையா இருக்கு...
      ஏதோ பணம் நிறைய இருக்கிறதால மக்கள் கஷ்டப்படாமல் இருக்காங்க....
      தற்போது உள்ள மன்னர் நல்ல சிந்தனை உள்ளவராக தெரிகிறார்... அந்த வகையில் செளதி மக்களுக்கு வாழ்த்துக்கள்....
      நன்றி அஜய் ப்ரோ...
      செளதி ரியாத் நகரை, நம் மக்களை காட்டியதற்கு.
      எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை... அங்கு ஏன் வீடுகளுக்கு அந்தளவிற்கு பாதுகாப்பு என்று. கிட்டத்தட்ட அதி வசதியான ஜெயில் போல் தெரிகிறது....

    • @Sai-jj7wn
      @Sai-jj7wn 10 місяців тому +2

      @@Muhammad-oj9xgenna ellaarum pichaya edukranga

    • @sankar20071981
      @sankar20071981 10 місяців тому +1

      @@prakashrak4905 it’s common here. Even in India most apartments have security guards and cameras. Though it’s very safe here with government security and surveillance, it’s an additional layer of security provided by the property management. Hope this is clear.

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 10 місяців тому +8

      ஓட்டு கிடையாது
      சுதந்திரமும் கிடையாது
      விவசாயம் கிடையாது
      ஒரு மனிதனுக்கு மொத்த நாடும் ௮டிமை

  • @yasickvlogs
    @yasickvlogs 10 місяців тому +6

    23:55 Bro apadi la ila bro ainga prayer ellarukumay equal thaa drivers ku vanthu duty time iruka atha mudichitu vara late achii naa apadi panuvainga mitha padi ellam Mosque povainga

  • @badruduja3202
    @badruduja3202 10 місяців тому +14

    உலக முஸ்லிம்களின் புனித தளங்களான மக்கா மதீனா அமைந்துள்ள நாடு சவூதி அரேபியா இறைதூதர் நபிகள் நாயகம் முஹம்மத் அவர்கள் பிறந்தது புனித மக்கா நகரில் பின்னர் வளர்ந்து வாழ்ந்து மறைந்தது புனித மதீனா நகரில் இவ்விரண்டு நகரங்களை தவிர தலைநகர் ரியாத் ஜித்தா கிழக்கில் தம்மாம் அல்கொபார் அல் ஹஸ்ஸா மற்றும் அப்ஹா போன்ற நகரங்களும் மிக அபிவிருத்தியடைந்த நகரங்கள் தொடரும்,........... இலங்கை காத்தான்குடியிலிருந்து

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 10 місяців тому +9

    You are v lucky and fortunate to have indian subscribers in international tour ,in Riyadh this is a classic example of Shankar ji and friends excellent informative vlog on KSA 👍👍👍🌹🌹🌹🌹💯💯💯

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 10 місяців тому +5

    Thats Not a Kingdom Tower., Kingdom Centre. KINGDOM TOWER worlds tallest tower project going on Jeddah.

  • @mohamedsuhail2047
    @mohamedsuhail2047 10 місяців тому +9

    Masjid la elarume tholugalam bro…mela keela nu lam ila..drivers duty time la pakathula masjid ilana ,pakathula clean ah iruka edathula keela bed cover mari pottu athula tholugavaga avlo than..even beggars kuda king pakathula ninnu tholugalam..that’s the equality given by islam❤️

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 10 місяців тому +4

    🎉 ரியாத் நகரில் இலவசமாக சுற்றி காட்டியதற்கு நன்றி அஜய் 🎉

  • @kaipullathugworld4523
    @kaipullathugworld4523 9 місяців тому +1

    16:35 indha kugai kulla poitu vaanam irutuna aprm neenga veliya vara pathu kandipa lack of oxygen la mayakam vara chance iruku cuz en frnd ku apdthan aachu... apdyae mayakam thalura mari irukum but semayaana idam, nan semaya enjoy paniruken. But indha idam irukunu inum neriya perku reach agala

  • @Psacc-k1y
    @Psacc-k1y 10 місяців тому +4

    Awesome family. God blessings

  • @shaikabdullah7566
    @shaikabdullah7566 9 місяців тому +5

    ப்ரோ சவூதி அரேபியா பெண்களுக்கு டிரைவிங் மட்டும் தான் முன்னாடி அனுமதி கிடையாது அதே சொத்து உரிமைகள் எல்லாம் அதிகமாக உண்டு அவர்களை திருமண செய்ய வேண்டும் என்றால் அவர்கள் கேட்கும் மஹர் கொடுத்தால்தான் திருமணம் செய்ய முடியும் அதுபோக இங்கு இருக்கும் எல்லா வங்கிகளும் இன்றும் பெண்களால் நிர்வகிக்க படுகின்ற பெண்களுக்கான தனிப் பிரிவு உண்டு
    நம் ஊரில் குடித்து விட்டு அடிப்பது போல் செய்தால் அந்த கணவன் ஜெயிலில் தான் இருக்க வேண்டும் இதற்கு அந்த பெண்ணுக்காக அரசாங்கம் வழக்கு நடத்தும்

  • @gokulsoman4389
    @gokulsoman4389 10 місяців тому +6

    Bro I’m your new subscriber. Love from Norway 🇳🇴 😊

  • @ganapathy6711
    @ganapathy6711 10 місяців тому +3

    அற்புதம் பாலைவனத்தில் சோலை வனம்
    ஆனாலும் ரோட்டில் இல்ல போட்டு சாப்பிட முடியாது.
    Videoவில் ரோட்டில் தண்ணீர் பார்த்தேன்😊😊

  • @gopinathgopinath3378
    @gopinathgopinath3378 10 місяців тому +5

    Sorgame endralum nam indiyava pola varuma

  • @jeyachandranjeyachandran3239
    @jeyachandranjeyachandran3239 8 місяців тому +2

    அருமை யான பதிவு

  • @dhamuvijayamuscat5101
    @dhamuvijayamuscat5101 10 місяців тому +4

    Nice to know that you have taken a tour to ME countries'..I was in Oman for 27 years, try to visit two temple in Muscat..In Shiva Temple, there is one priest by name Shankaranarayan, you may meet him

  • @rsandhya3990
    @rsandhya3990 9 місяців тому +1

    Bro what u explain of other countries ups and downs. Our country is great yar. What u show their paradise of UAEs our country's freedom is vera level yar. There is no words to say about our system. Really it is great. Only thing we want money for our living that is why we are migrating others country.

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 10 місяців тому +1

    I am very proud about our subscriber in saudi arabia friend because he is helping and he said and thanks saudi govt because he was happy about middle class life to upper middle class life.

  • @nijaydosslin4720
    @nijaydosslin4720 7 місяців тому

    Great video! I was surprised about taking a video in Saudi. Very interesting. The lady interview at 29.0 minutes gave the details.

  • @Kalirajkraj
    @Kalirajkraj 4 місяці тому

    அந்த சகோதரி சொல்வது உண்மை.. நானும் 1998ல் இருந்து 2016வரை ரியாத்தில் வேலை பார்த்துள்ளேன். நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன இப்போது நிறைய மாற்றம் வந்து விட்டது

  • @SenthilKumar-qb1xz
    @SenthilKumar-qb1xz 9 місяців тому +1

    Good voice and speech, I am working Saudi Arabia Damam, new subscriber

  • @salmanfz8437
    @salmanfz8437 10 місяців тому +9

    A mosque is a place for every one, no matter what you believe, no matter the country you are from,whether you are poor or rich. It all doesn't matter.

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 10 місяців тому +1

      A mosque is a place where the train people for -- you know what 🤣🤣🤣

    • @Flying_Spaghetti_Monsterr
      @Flying_Spaghetti_Monsterr 10 місяців тому

      But why's it written in the Quran that the Kafrs(non believers) would be t@rtured for eternity in the afterlife?

    • @MatheenKhan-ln4xq
      @MatheenKhan-ln4xq 9 місяців тому

      ​@@Flying_Spaghetti_MonsterrBecause you disbelieve in Allah and reject Allah that's why

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 10 місяців тому +5

    Amazing presentation thank you

  • @daredevils8680
    @daredevils8680 2 місяці тому

    Nice collection here very safe more than India I am almost 12 years working experience

  • @rrkatheer
    @rrkatheer 10 місяців тому +7

    Ajay bro please also ask your friends what they do in Saudi and their background.
    Blessed and gifted to live in India. Love my India. Recently official Liquor shop opened in history of Saudi in last 20 yrs. liquor is officially banned for locals but first time opened for foreigners to boost tourism.

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 10 місяців тому +9

    தமிழ்நாட்டில் இந்த டவர் பில்டிங் கட்டினா , கமிஷன் எவ்வளவு வரும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள், இதனால்தான் இன்றும் பெருமழையிலும் அப்பாவி மக்கள் நீந்துகிறார்கள்.தீர்வு??????????????

    • @The-Black_007
      @The-Black_007 10 місяців тому +2

      Solutions don't vote by taking money.

    • @shiningstone6771
      @shiningstone6771 8 місяців тому

      தமிழ் நாட்டு நிலவியல் படி, இந்த கட்டிடங்கள் கட்ட அனுமதியில்லை.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 місяці тому

      தமிழக சென்னை புறநகர் நகராட்சி பகுதிகளில் குப்பைகள் கண்ட கண்ட இடங்களில் வீசி விட்டு செல்கிறார்கள். நகராட்சிகள் அதை நீக்குவது கிடையாது. பல லட்சம் மக்களுக்கு 20 , 30 மாடுகளின் உரிமையாளர்கள் தரும் தொல்லையை யாரும் கண்டு கொள்வதில்லை. மாடுகள் எங்கு பார்த்தாலும் சாலைகளில் சுற்றித் திரிவது சாணம் போடுவது அதிகம். நடைபாதையை கடைக்காரர்கள், 4 சக்கர சிறு வியாபாரிகள் ஆக்கிரமித்து விட்டார்கள். வாகனங்களை கண்டபடி பார்க் செய்கிறார்கள்.
      நகராட்சி தலைவர், கவுன்சிலர் எல்லாம் இருந்தும் பயனில்லை. டிராபிக் விதிகளை கடைபிடிப்பதில்லை.
      சட்டம் கடுமையாக இருந்தால்தான், அமல்படுத்தும் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் நேர்மையாக இருந்தால்தான் தமிழகமும் , நம் இந்திய நாடும் முன்னேறும்.

  • @yasarhussain3811
    @yasarhussain3811 10 місяців тому +3

    25:47 damn true bro❤

  • @lohith_sai
    @lohith_sai 10 місяців тому +1

    You should have tried reaching that crater lake bro. It looked awesome. You are an adventurous person...why did u miss this time?

  • @muhammadmahdi1660
    @muhammadmahdi1660 8 місяців тому +1

    Hi bro neenga Kuwait ko poongaley nalla irrukum...

  • @Sunshine-kd5cg
    @Sunshine-kd5cg 10 місяців тому +2

    Kindly update yourself...one of the most beautiful place to live...safe

  • @farjanajain
    @farjanajain 10 місяців тому +2

    Come to Al khobar brother….. one of the must visit place in Saudi Arabia.planted city of KSA

  • @sarathm3658
    @sarathm3658 10 місяців тому +2

    how many days this trip? how could SA manages water problem since there is no river

  • @rajraju1074
    @rajraju1074 5 місяців тому

    Bro என்னிடம் passport உள்ளது ஆனால் naan entha நாடுகளுக்கும் பயணித்தது இல்லை ஆனால் எனக்கு சவூதி சென்று 1week சுற்றி பார்க்க..நான் என்ன பண்ண வேண்டும்.எந்த மாதிரி விசா எடுக்க வேண்டும்.. என்று சொன்னால் நன்றாக இருக்கும்

  • @TheVynatheya
    @TheVynatheya 10 місяців тому +3

    ithelam ok, ottaga pal tea kuduchingala ? !

  • @mohammedali6640
    @mohammedali6640 10 місяців тому +2

    சிறப்பான சவுதி பயணம் அருமையாக இருக்கிறது

    • @prakashrak4905
      @prakashrak4905 10 місяців тому

      குறைவான காணொளி என்றாலும் சிறப்பாக கவர் பண்ணியிருந்தார்

  • @Abdul-qw2yo
    @Abdul-qw2yo 7 місяців тому +1

    Saudia is great place world because two holy mosque harmain sheriffin mashaallah

  • @saiRam-eb9lx
    @saiRam-eb9lx 10 місяців тому +2

    Happy journey bro🎉

  • @Davidratnam2011
    @Davidratnam2011 25 днів тому +1

    Jesus yesy yesappa yeshua bless all dear ones from India love from india

  • @Tiruchendur_Murugar_official
    @Tiruchendur_Murugar_official 9 місяців тому +2

    தங்களுடைய வீடியோ அருமையாக உள்ளது அந்த நீர்வீழ்ச்சியை போட்டோ எடுத்து கமிதுஇருகலம்

  • @RajDharma-lf3qf
    @RajDharma-lf3qf 10 місяців тому +5

    My work saudia my love india❤

  • @swaminathanc6358
    @swaminathanc6358 10 місяців тому +3

    Sorrkkame entralum nam urapola varuvan
    I❤tamilnadu India ❤

  • @AframohammedMohammed
    @AframohammedMohammed 9 місяців тому +1

    5 ஆண்டுகள் நான் Riyadh யில் வசித்தேன்

  • @mrugan90
    @mrugan90 6 місяців тому +1

    அரபுநாடுகள்..சட்டங்கள்.சிறப்பு.

  • @vishnu20
    @vishnu20 10 місяців тому +1

    First Like😍😍

  • @balujaya669
    @balujaya669 9 місяців тому

    ❤❤❤ Beautiful video sir 💖 congratulations sir 👏👏👏👏

  • @twilight0057
    @twilight0057 10 місяців тому +11

    Sila Vishyathula Saudi ya paaka poramaya irundalum, India oda comfort dhaan persusa teriudhu😅
    Proud Indian 🇮🇳
    🎶Sorgame endralum sondha ooru🇮🇳 pola varuma🎶

    • @Aadilabdul.
      @Aadilabdul. 2 місяці тому +1

      Bro india oda comfort yenna nu sollunga..

    • @twilight0057
      @twilight0057 2 місяці тому

      @@Aadilabdul. Edhuku indha argument uh? Ungaluke terium
      Na enna sollanum? Just one example neenga India la iruka Muslim neenga inga demographic ah minority, aana neenga public ah Islam worship panalaam, and all religious rights iruku... But Saudi la non muslims open ah religious ah iruka mudiyadhu.. rights um romba limited dhaan
      Aana India la apdiya? Religious minorities ku majority people ah vida adigamana sila saligaigal irukra naadu.. ulagathula vera nadu ipdi iruka?
      Ada idhu ella vidunga serious matter aana anga 3,4 varushathuku munnadi varaikum Cinema ve ban uh! Andha oru entertainment normal ah illada naadu
      Adha poi India(sondha naadu) ku against ah defend panringa..

  • @sowrirajan4770
    @sowrirajan4770 10 місяців тому +2

    Cost of water 🌊 ?

  • @Adviews100
    @Adviews100 10 місяців тому +1

    Mohammed bin salaman. Appadina Mohammed udaiya son Salman.. artham. Mohammed bin Salman family name south. Athala than Arabia ippo southi ARABIYA nu name hatchu..

  • @fzlfzl402
    @fzlfzl402 10 місяців тому +2

    bro local s laye poor peoples lam niraya irukaanga..indians irukkura apartmenta vida small veetla laam irukkanga..
    mosque ...not only arabs..yellarum povanga

  • @priyasri2797
    @priyasri2797 10 місяців тому +2

    This episode is Very interesting good job

  • @gowthammanokaran
    @gowthammanokaran 10 місяців тому +1

    bro i am also working in saudi arabia past 10 year. your not put seatbelt. drive recive fine....

  • @rbharathkumarpharathkumar966
    @rbharathkumarpharathkumar966 10 місяців тому +3

    இந்தியா என்பது அருமையான நாடு

  • @abdhalshek7395
    @abdhalshek7395 10 місяців тому +3

    Dubai to muscat bus available bro

  • @katy90s
    @katy90s 10 місяців тому +13

    We are so gifted to be in India with so much liberty esp for women.

    • @niyamify
      @niyamify 10 місяців тому +5

      India nu common ah soladinga... Apo Manipur, UP, Bihar la women safety ena soluvinga

    • @katy90s
      @katy90s 10 місяців тому

      @@niyamify I am a proud Indian

    • @MatheenKhan-ln4xq
      @MatheenKhan-ln4xq 9 місяців тому

      ​@@katy90sShameless rapist country

    • @MatheenKhan-ln4xq
      @MatheenKhan-ln4xq 9 місяців тому

      ​@@katy90sur india

    • @sunwukong2959
      @sunwukong2959 9 місяців тому

      @@katy90s
      The rape laws in Saudi Arabia are incredibly biased as per the nationality of the rape accused. In February 2013, a Saudi preacher raped, tortured and murdered his 5-year-old daughter. He was sentenced to eight years in prison, 800 lashes, and a fine of one million riyals (US$270,000) to be paid to the girl's mother, his ex-wife. In contrast to this, there was a case of two Pakistani citizens who were beheaded by the state after being convicted of a rape.
      Saudi Arabia follows Sharia, the Islamic code of conduct. As per the Sharia Law, you need to have 4 witnesses testify against you to be convicted of rape. If 4 male witnesses fail to testify against the accused, the victim is punished for "false information". This discourages many rape victims from speaking out about their sufferings. If the woman is found to not been wearing the "Purdah" at the time of the crime, the victim is punished instead of the man, marital rape is not recognised in Saudi Arabia.
      As per the Sharia Law, a non-Sunni Muslim man's testimony is given ½ the importance of a Sunni-Muslim man in court, while a non-Muslim or woman is given 1/4th the importance of a Sunni Man. Minorities are also not allowed to enter cities such as Mecca and Medina, and are prohibited from having any religious ritual in the country. Women are forbidden from roaming on the streets without a male escort, and could be fined for not wearing a hijab at all times. As per the adultery laws, only the woman is punishable for having an extra-marital affair with another man. If a male does the same, he is not prosecuted by any act or law.

  • @alshifa1652
    @alshifa1652 10 місяців тому +3

    Bro na saudila 14 yearsa erukkan yappa tax vanthichcho yellam thalaikizha haidichchi

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 10 місяців тому +2

      Yes 15 % tax from 2020 july, because of COVID & business loss.

    • @Heisenberg-02
      @Heisenberg-02 10 місяців тому

      Is it a flat rate for all? Or does it increase as salary increases?

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 10 місяців тому

      @@Heisenberg-02 flat 15% for all...

  • @vineshkumar9659
    @vineshkumar9659 10 місяців тому

    Bro superb review ellam superb

  • @imthiyazahmed6778
    @imthiyazahmed6778 4 місяці тому

    Saudi the most safest country in the world especially for women safety 🧐

  • @Hazxcqeebsnsnsn6478
    @Hazxcqeebsnsnsn6478 10 місяців тому +1

    bro now recently China ship going from Sri Lanka to Maldives bro.

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 10 місяців тому +2

    Bro .. see bukra, hijab also they let's free. If they want they can come with out hijab .... Women are working every where in KSA....

  • @PKSFF5
    @PKSFF5 9 місяців тому

    Traffic rules must follow in the city, now a days most of the roads were with survalince camera with fine if you break the rule, like you told , your pocket will be empty.

  • @prabhu745
    @prabhu745 10 місяців тому

    Grand trunk pathiye delhi express trains la pesuvinga. One time delhi chennai grand trunk express thaan try pannungalen please

  • @simonraj1986
    @simonraj1986 10 місяців тому +2

    Super information. Thanks.

  • @CATSLOVER4546
    @CATSLOVER4546 10 місяців тому +3

    i love india 🇮🇳
    🎉🎉🎉

  • @rahuld5976
    @rahuld5976 3 місяці тому

    Heat Cave is now closed after one person died inside the cave last week. We visited the place a month ago and had a good swimming experience.

  • @vartinivartini725
    @vartinivartini725 9 місяців тому

    Bravo for your videos , bro...!! Are you working ..?..only youtub....?...thanks..

  • @mikey.46
    @mikey.46 10 місяців тому +1

    Bro feb1 inter miami vs al nassr match saudi la nadakudu bro andha match mattum poitu video podunga ungaluku1M+ views varum I'm100% sure

  • @goldentimegoldentime9612
    @goldentimegoldentime9612 9 місяців тому

    ஒரு நாட்டில் religious சட்டங்கள் எப்போதும் இருக்கனும். அப்போது தான் இப்படி தான் வாழனும் என்ற ஒரு புரிதல் இருக்கும் மக்களுக்கு. இல்லை என்றால் எப்படி வேனும் நாலும் வாழலாம் என்ற எல்லைக்கு போய் விடுவார்கள்..... example: ஒரு சிறிய கலவரம் நடந்தாலும் பெண்களை மானபங்கம் படுத்தி விடுகிறார்கள்.... சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் தவறுகள் நடக்காது....

  • @alimaricar8047
    @alimaricar8047 10 місяців тому

    Hi,Petrol price quoted for gallen not for litre.(1 gallen= about 4 ltr)

  • @tzarram
    @tzarram 10 місяців тому +6

    Transit bits. முடிஞ்சா வட கொரிய போய் வீடியோ போடு பா...பார்க்கலாம் உன்னுடைய தில்லு என்னானு😂

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 10 місяців тому

    No fastening of seat belt? Why? Later front seat passengers corrected, not back seaters!

  • @shaan3612
    @shaan3612 10 місяців тому

    Saudi Arabia awesome 👌 bro
    The change over is super

  • @n.jeyapalannatarajan5532
    @n.jeyapalannatarajan5532 10 місяців тому +4

    சாதி மத பிரிவினைகள் இல்லாவிட்டால் நமது தாய்த்திரு நாட்டைவிட
    சொர்க்க பூமி இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

  • @MohammedrismiRismi-bl6cs
    @MohammedrismiRismi-bl6cs 5 місяців тому +1

    Am Sri Lanka person but l love prophet Muhammad saw country saudi❤🇸🇦🇱🇰

  • @francissanjay1840
    @francissanjay1840 10 місяців тому +1

    King 👑👑 is king
    Saudi Arabia is beautiful country

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall 9 місяців тому

    32:27 அப்படிலாம் கிடையாது அதறக்கு பக்கம்தான் முன்னாடியே வந்துரும் திருப்பி வந்தாபோச்சி அந்த அண்ணணுக்கு தெறியல இத்தனை வருசம் இருக்காங்க😂😂😂😂😂😂😂😂😂😂 அவர்களுக்குமா தெறியல ❤❤❤❤❤