சந்தோசம் மகிழ்ச்சி வீட்டில் நிறைந்திருக்கும் | karma | Aanmeegam | Bakthi | Spritual | Bakthi speech

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • உங்கள் ஊர் கோவில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தொடர்பு கொள்ளுங்கள் : 9952065965
    For advertisement please contact : 9952065965
    #karma #karma_video #parigaram #baktidreammakersentertainment #devotionalvideo #aanmeegam #astrology
    உங்களுக்கு விளம்பரம் தேவையா எங்களை அணுகுங்கள்: 9952065965
    #aanmeegatips #aanmeegathagavalgal #aanmeegaseithigal #bakthispeech #bakthi #spritual
    #bakthivideos #aanmeegasinthanai #aanmeegaparikaram #aanmeegamtamil
    For More Subscribe To : bit.ly/BakthiDME
    Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official UA-cam channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
    Click Here for more
    Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
    Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
    Follow us on :
    FaceBook: / dmentertainm. .
    Twitter: / dmentertainmen6
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 241

  • @ponna978
    @ponna978 Рік тому

    Sri Ram Jaya Ram Jaya Jaya Ram Ram

  • @pallaviv.m7060
    @pallaviv.m7060 Рік тому

    Nandri ayyaa 🙏🙏🙏🙏🙏

  • @kannammalisha346
    @kannammalisha346 Рік тому +9

    இவை அனைத்தும் நம்பிக்கை மற்றும் உயிரணங்களுக்கு செய்யும் நல்ல செயல்.

  • @ranjithramalingam8353
    @ranjithramalingam8353 Рік тому +1

    ஐயா நீங்கள் சொன்னது போல் செய்தேன் நிறைய எறும்பு கள் அதை சாப்பிட்டு சென்றது மிக்க நன்றி ஐயா

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k Рік тому

    Hare Krishna 🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Manikandan93219
    @Manikandan93219 Рік тому

    நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Рік тому +7

    மனிதன் மதி வழியில் மதியோ விதி வழியில் விதியோ கர்ம வழியில் கர்மா உன் கையில் ! அந்த கர்மாவுக்கு தாங்கள் சொன்ன தெளிவுரைக்கு நன்றி ஐயா. இன்று திங்கட்கிழமை இரவு செய்கிறேன். தங்களின் பதிவுகள் மூலம் நல்லது நடக்கும் நன்மை கிடைக்கும் என்று நம்புகிறேன் ஐயா.இன்று கிடைத்தது ஆண்டவன் முருகன் அருளால் தங்கள் மூலமாக நடந்தது மிக சிறப்பு வாய்ந்தது ஆகும்!,

  • @aravamudhanvijayaraghava6226
    @aravamudhanvijayaraghava6226 Рік тому +1

    Yes Anmeege Kamal sir thanks.

  • @gandhimathirajasegar5148
    @gandhimathirajasegar5148 Рік тому +13

    பிறர் நலம் கருதி தாங்கள் செய்யும் இந்த நல்ல செயல் எல்லோருக்கும் நன்மை பயக்கும்......வாழ்க வளமாக......நன்றிகள் ......🌷👌👌👌🌷👍👍👍🌷

  • @sivagurunathandakshinamoor4445

    Excellent Sir. Ur guidance is a highly valuable and much easy also.
    Long live Bhatter ji

  • @jagadeesansundaram1765
    @jagadeesansundaram1765 Рік тому

    🙏 மிக்க நன்றி ஜீ

  • @meenakshiravi7788
    @meenakshiravi7788 Рік тому +1

    மிகவும் நன்றி.... தாங்கள் வாழ்க வளமுடன்.......

  • @akshayagoldloansbanker9821
    @akshayagoldloansbanker9821 Рік тому +6

    நன்றி அய்யா🎉

  • @sujathaudhayakumar4140
    @sujathaudhayakumar4140 Рік тому

    Arumaiyana anmega pathivu Mikka nanri ayya 🙏🙏🙏🙏🙏

  • @tsubramaniam1654
    @tsubramaniam1654 Рік тому +1

    இலவசம் வாழ்க்கை அமைந்தாலே சந்தோஷம் தானே.

  • @govindasamybharathhari3849
    @govindasamybharathhari3849 Рік тому +7

    வணக்கம் ஐயா, 07.05.2023 இன்று தங்களின் காணொளி மூலமாக எளிய முறையில், நல்ல நிலையில் வாழ்வதற்கு , கடவுள் உங்கள் மூலமாக ஒரு நல்ல தெளிவுரையை தெரிந்து கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி, சுபிட்சம் உண்டாகட்டும்!! சுபமங்களம்! ஜெயம்! ஜெயம்!

  • @vishalragav8093
    @vishalragav8093 Рік тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajabnishamydheen4166
    @rajabnishamydheen4166 Рік тому

    Nandrikal kodi swamiji

  • @kumarresan4169
    @kumarresan4169 Рік тому

    Nallathu samy nandri

  • @Prakash12131-S
    @Prakash12131-S Рік тому +8

    ஓம் நமோ நாராயணா நமக 🪔

  • @sasisugu
    @sasisugu Рік тому +15

    நன்றி ஐயா, வணக்கம் 🙏கர்மா இல்லாத மனிதர்களே இல்லை. எனினும், அதிகமாக எப்போதும் கஷ்ட்டபட்டுக்கொண்டே இருக்கும் மக்களுக்கு அதிக கர்மவினை இருக்கிறது என்றுதான் அர்த்தம்.இது ஒரு நல்ல பதிவு. நன்றி ஐயா 🙏🙏🙏

  • @jayamanjunath1631
    @jayamanjunath1631 Рік тому +4

    Yethanai varangal seyya veandum Ayya therivikavum

  • @samadharmi
    @samadharmi Рік тому +9

    மிக எளிய பரிகாரம் ஸ்வாமி 🙏

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 Рік тому +1

    நன்றி சாமி

  • @laxmiiyer3
    @laxmiiyer3 Рік тому

    Very nice pathivu Namaskaram

  • @sugumarjain2190
    @sugumarjain2190 Рік тому +1

    நன்றி சாமி❤❤❤

  • @ramsoundar
    @ramsoundar Рік тому

    நம்பிக்கை மற்றும் உயிரணங்களுக்கு செய்யும் நல்ல செயல்...வாழ்க வளமாக

  • @cthavanic8020
    @cthavanic8020 Рік тому +3

    பயனுள்ள தகவல் நன்றி

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Рік тому +1

    வணக்கம் ஐயா. தாங்கள் சொன்னபடி திங்கட்கிழமை இரவு நிலை வாசலின் வலது பக்கத்தில் ஜீனி ,பொட்டுகடலை, சிறிது நெய் விட்டு பிசைந்து வைத்தேன் . அதிகாலை நேரத்தில் பார்க்கும்போது எறும்புகள் அனைத்தையும் சாப்பிட்டு விட்டது . மனதில் மகிழ்ச்சி வந்தது . சுபிட்சம் உண்டாகட்டும்! மங்களம் ஜெய மங்களம் !

  • @umapathy653
    @umapathy653 Рік тому

    அருமையான பதிவு

  • @pandiammal7546
    @pandiammal7546 Рік тому +1

    நன்றி swamiji

  • @aruvaiambani
    @aruvaiambani Рік тому +6

    நல்ல தொரு பதிவுக்கு நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sujathanarpavi6866
      @sujathanarpavi6866 Рік тому +2

      கர்மா கரைவதற்கு, வழி கூறியதற்கு மிக்க நன்றி 👌👌🙏🙏

    • @rajum5805
      @rajum5805 Рік тому

      😅

  • @rajeswaris5571
    @rajeswaris5571 Рік тому +2

    நன்றிகள் கோடி ஐயா. வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayanthiedward686
    @jayanthiedward686 Рік тому +2

    நன்றி ஐய்யா

  • @taranjana4538
    @taranjana4538 5 місяців тому

    Vanakkam Ayya
    Talaivasal endral entah vasal ?

  • @sornamalartsmalar2791
    @sornamalartsmalar2791 Рік тому

    Nanri saami pathivukku

  • @rrajarpadma977
    @rrajarpadma977 Рік тому

    Thanks sir

  • @MVBALAKRUSHNAN
    @MVBALAKRUSHNAN Рік тому +1

    🙏🙏🙏👍👍👍✔️✔️✔️Nandri.
    Nandri.
    Nandri.

  • @MohanKumar-wc5yr
    @MohanKumar-wc5yr Рік тому

    nalla matera sollunka.

  • @senthilpoorni7911
    @senthilpoorni7911 Рік тому +2

    நன்றி சுவாமிஜி மிகவும் பயனுள்ள தகவல்கள்....

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 Рік тому +2

    Nandri swami vazgha valamudan🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Рік тому +2

    வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள்

  • @jeyasomu9100
    @jeyasomu9100 Рік тому +1

    நன்றி சாமி.🙇🙇🙇🙇🙇

  • @MohanKumar-wc5yr
    @MohanKumar-wc5yr Рік тому

    marunkappa

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +1

    Good News👌

  • @umamageswarilakshmanan8450
    @umamageswarilakshmanan8450 Рік тому +2

    ஐயா உங்கள் பதிவுகளுக்கு நன்றி.
    நாங்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகின்றோம்.

    • @ss.studio5533
      @ss.studio5533 Рік тому +1

      அங்கேயும் எறும்புகள் வரும்

    • @kanagarani3105
      @kanagarani3105 Рік тому

      முயற்சி செய்யுங்கள்

  • @rajeswarirajeswari960
    @rajeswarirajeswari960 Рік тому

    , Thanks

  • @aswinmaharajan3089
    @aswinmaharajan3089 Рік тому +27

    திங்கள் கிழமை அன்று சீனி பொடுகடலை .. வியல கிழமை அன்று நாட்டு சக்கர நெய் சேர்த்து வைக்கவும். ...sundaay மண்ட வெள்ளம்....தேங்காய் நெய் சேர்த்து வைக்கவும்

  • @Thoorigai4104
    @Thoorigai4104 Рік тому

    Thank you so much guruji

  • @Manimekalai-mp2gv
    @Manimekalai-mp2gv Рік тому

    Super very useful

  • @gopithink1984
    @gopithink1984 Рік тому

    புனுகின் சிறப்புகள் கூறவும் அய்யா 🙏

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Рік тому

    Omnamonarayanna

  • @joesphinejoesphine1324
    @joesphinejoesphine1324 4 місяці тому

    ஐயா.. எங்கள் வீடு...மிகசிரியவீடுஅதனால்வெளியில்..தான் அனைவரும்படுத்துக்கெள்கிறோம்...நீங்க‌‌..கூறுவதை எப்படி செய்வது?....

  • @narmathaumarani3704
    @narmathaumarani3704 Рік тому

    Nandri ayya🙏nadri prapanjamea🙏om. Narpavi🙏

  • @sugimano9592
    @sugimano9592 Рік тому

    Sir Sunday nonveg saapta intha parigaram seiyalama
    And Monday la irunthu than start pannanuma nu sollunga

  • @gomathiganesan7247
    @gomathiganesan7247 Рік тому

    Nandi ayya

  • @nagasamykamaladasan7342
    @nagasamykamaladasan7342 Рік тому

    Tankyou sir
    Isthis to alamaram and arasamaram
    Sweet sugar foods all people are
    Doing sir

  • @rameshnadar714
    @rameshnadar714 Рік тому +2

    Tq sir 😍😍❤️❤️🙏🙏

  • @balajid198
    @balajid198 Рік тому +3

    நன்றிகள் ஸ்வாமி 🙏🙏🙏

  • @pyokesh1579
    @pyokesh1579 Рік тому

    Very useful message guruve Saranam very very thanks 🙏🙏🙏🙏🙏

  • @harishliyaaa1609
    @harishliyaaa1609 Рік тому +1

    வணக்கம் சாமி

  • @jayamathipalanisamy5009
    @jayamathipalanisamy5009 Рік тому +1

    Om.Namma.Shivaya.Namma🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻🌟🌟🌟🌺🌹🌺🌿🌿🌿🍊💅🏻

  • @chandrac5640
    @chandrac5640 Рік тому

    Nandri ayya

  • @jananilokapriya7974
    @jananilokapriya7974 Рік тому

    Thank you very much.

  • @sri088
    @sri088 Рік тому

    நான் ஒருவர் வெறும் வெல்லம் வைக்க சொன்னார் என்று தினமும் வைத்து வந்தேன். காலையில் எறும்பு மொய்க்கும். கொஞ்சம் நாள் வைத்தேன் பிறகு விட்டுவிட்டேன். இன்றைக்கு மீண்டும் ஆரம்பிக்கிறேன். அவர் வீட்டிற்கு வெளியே வரும்போது வலது பக்கம் வைக்க சொன்னார்.

  • @mythilipriyaa7958
    @mythilipriyaa7958 Рік тому

    Karma tholaiyudho illiyo oru vuyer sapeda oru sweet .super
    🙏🏼

  • @bavpriya2041
    @bavpriya2041 Рік тому

    Thank you for your information sir. Very useful to all

  • @kaliaperumalm3410
    @kaliaperumalm3410 Рік тому

    நன்றி சுவாமிகள்.

    • @sharadhan.krishnan9724
      @sharadhan.krishnan9724 Рік тому

      Clear perception and brief discription without any unwanted details thank you sir

  • @pandi865
    @pandi865 Рік тому

    Nantri.

  • @dkbswisdom9028
    @dkbswisdom9028 Рік тому

    Ayya, Monday nyt vechutu tuesday mrng paatha adhu edhuvume illa..erumbu eduthutu pocha illa vera yaarum eduthu potutaangala..theriyLa..but mrng paatha edhuvume ila ayya..
    Naladha ketadha

  • @priyakannan3500
    @priyakannan3500 Рік тому

    Ayya 🙏 ennoda ponnuku sariya pechu varavillai ore alugai sami vayasu3 aguthu ponnoda rasi simmam magam natchathiram sami konjam parikaram sollunga sami😭😭😭😭🙄🙄🙏🙏🙏🙏🙏

  • @shanthiramasamy7093
    @shanthiramasamy7093 Рік тому

    Super super

  • @karthikarkutty1706
    @karthikarkutty1706 Рік тому

    நன்றி சுவாமி!

  • @aronman123
    @aronman123 Рік тому +1

    Intha maari vacha namaku eli thollai varaatha 🤔🤔

  • @balamanickam6609
    @balamanickam6609 Рік тому +3

    நீங்கள் நற்செயல் செய்தால் நான் நலமாக இருப்பேன் என்று கூறுவது உண்மையில் நீங்கள் சிறந்த இறைநேசர் எறும்புகளுக்கு உணவு இடுவது என்பது நற்செயல் என்று நினைத்தேன் ஆனால் கர்மாவை குறைக்கிறது என்கிற போது மகிழ்ச்சியாக உள்ளது மனிதனுடைய படைப்பே கர்மாவை அணிவிப்பது அதை எளிமைப்படுத்துவதற்கு இச்செயல் பயன்படுகிறது

  • @vijiviji6339
    @vijiviji6339 Рік тому +2

    🙏🙏🙏 நற்பவி

  • @a.srikanthsri5892
    @a.srikanthsri5892 Рік тому +2

    வணக்கம் ஐயா இது எத்தனை வாரங்களுக்கு செய்ய வேண்டும் ஒரு வாரம் மட்டும் செய்தால் போதுமா அல்லது வாரம் வாரம் செய்ய வேண்டுமா என்பதை தெரிவிக்க வேண்டும் .

  • @vijayalakshmi-kn4vq
    @vijayalakshmi-kn4vq Рік тому

    sir, thanks for sharing this method but a small clarification on which side to keep.
    in your video you are constantly saying to keep the "food item" on to the right side of the person who is doing this process at the entrance of the house outside.
    1. are you refering that the person must come outside and face towards entering the house and then keep it on to the right side at the entrance???
    2. Is this to only check whether the karma is reducing are still present,whenever we want ?
    3. what is "nattu chakarai" in english, sorry im not living in India so it will be very helpful if u could kindly reply..

  • @rajeswarimohan3906
    @rajeswarimohan3906 Рік тому

    What to do if we live in flats

  • @padminiswamy7272
    @padminiswamy7272 Рік тому

    Sir you told me to keep Kalu ladu in entrance of house we are staying in appartment no dust no lizard no ant how it is possible. Wear to keep.

  • @sridevit5690
    @sridevit5690 Рік тому +1

    Ethuku Monday Thursday Sunday nu sonninga daily seiyalam la swamy ji

  • @priyamurugan5328
    @priyamurugan5328 Рік тому

    Hi, I am living in apartment in Canada. Ants won’t come in apartment. Can I put this backyard under the tree? Thanks

  • @sudhasankar7052
    @sudhasankar7052 Рік тому +1

    Nandri ayya,indha parigaram seivadhal karma tholayuma, alladhu karma tholaivadhal naam parigaram seiya mudiyuma

  • @sivakalac2648
    @sivakalac2648 Рік тому

    Thalaivasal la vachuttu yerumbu vanthutta veedukku veliya yepdi porathu?

  • @rajakalyani6065
    @rajakalyani6065 Рік тому

    Swamy engal veetin mun ants varavudhaga illai enna seivadhu. Idhu apartment clean aaga ulladhu veru engu vaipadhu

  • @krishnasamymv2197
    @krishnasamymv2197 Рік тому

    ஸ்வாமி
    இதை வரா வாரம் செய்ய வேண்டுமா அல்லது ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டுமா தயவு செய்து சொல்ல வும். நன்றி

  • @udhayaranig5558
    @udhayaranig5558 Рік тому +2

    தலைவாசல் என்றால் காம்பவுண்டில் இருக்கும் கேட்டா அல்லது வீட்டில் இருக்கும் மெயின் கதவு சொல்கிறீர்களா என்பதை தெளிவுபடுத்தவும்

  • @kaviyarasu2647
    @kaviyarasu2647 Рік тому

    Iyya enaku en Anna Mela romba pasam irruku Ahna avanuku enna ninachaley kovam varuthu enna pakka kuda virupam illa. Enjoy anni sera Vida mattengura thayevu seithu onru sera valzi sollunga

  • @srithirumani453
    @srithirumani453 Рік тому +1

    நன்றிங்க சுவாமிஜி

  • @sathyanprof1
    @sathyanprof1 Рік тому

    Shall we need to do this only once or regularly...

  • @Hemalatha-yq4yk
    @Hemalatha-yq4yk Рік тому

    Swami Enakku eppolaam Athigama Kovam varuthu Famili la Athigamaa Sandai Varuthu nga Swami 7arai Sani thisai Aaram bicchurukku Sani thisai patthi Oru Pathivu podungalae Swami

  • @geetharao3922
    @geetharao3922 Рік тому

    Naangal flatil kudiyirukkirom, morning 5.30kku thudaithu kolam pottuviduvom, 8o clock flat perukkyvadharkku vandhuviduvargal, suppose erumbu edhuvum sappidavillai endral perukkubavar adhai cmperukki kukuppayil podalama or naangal dhan eduthu Andre sinkil karaithuvidalama, please reply sir, engalukku problem niraya erukkiradhu.

  • @varshinint9119
    @varshinint9119 Рік тому

    Naam nenaikkum varan amaivatherku poojai parigaram irukka sollunga mama

  • @mchella8699
    @mchella8699 Рік тому +1

    Ayya, period time seiyalama?

  • @AshokAshok-gv1ym
    @AshokAshok-gv1ym Рік тому

    Nanri'!ija''mika'mika'arumei'

  • @devishankar1537
    @devishankar1537 Рік тому

    Nandri swami 🙏🙏🙏

  • @mohanashree7400
    @mohanashree7400 Рік тому +2

    Thank you so much sir

  • @HemaLatha-fe2gq
    @HemaLatha-fe2gq Рік тому

    ந ன் றி

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Рік тому

    Peruchchaali dhaan vandhu sappidum enga veettula.

  • @goodbumpscantryrobert3812
    @goodbumpscantryrobert3812 Рік тому

    Advanced society we live in, not a single ant can be seen. As you have said we can only dissolve it. Kindly inform where to dissolve.