Very useful information we must follow ur devotional bakthi tips in our poojaroom and our house also Tnq sir please farward these type of vedios Tnq somuch
சுவாமி பூஜை அறையில் மூன்று செல்ப் இருக்கு அதில் குலதெய்வம் படம் எந்த செல்ப் கீழ்செல்ப் அல்லது இரண்டாம்செல்ப், மூன்றாம் செல்ப் இடத்தில் வைக்கலாமா. தயவு கூர்ந்துபதில் சொல்லுங்கள்.
ஏங்க வசதி இருக்கிறவங்க வெளியில வாங்குவாங்க வசதி இல்லாதவங்க எதுல வைப்பாங்க பித்தளை செம்புல பஞ்ச பாத்திரம் வைக்கலாம் இல்ல நீங்க எளியவர்களுக்கும் சேர்த்து சொல்லுங்க
Ellam ladies ku evar silver pancha pathiram vaangi kuditha maari poi edu anaga vai enga vai soldrar avan avan pithala pathuram ella ma kastapaduran ellathavangalum pandra maari sollu swami
நன்றி சாமி 🙏
மிக்க நன்றி சுவாமி...நமஸ்காரம்.அடியேன் தங்களுடைய தீவிரமான பக்தை. ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏
அருமையானபதிவு பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஸ்வாமி 🙏
❤
தங்களது அன்பான பதிவிற்கு மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வளமுடன்
நினைத்த காரியம் நிறைவேற என்ன செய்ய வேண்டும்......
நன்றி ஐயா
Gud information sir
Thanks you sir 🙏 ❤❤
Very useful information we must follow ur devotional bakthi tips in our poojaroom and our house also Tnq sir please farward these type of vedios Tnq somuch
Hare Krishna 🌺🌺🌺thank you ❤for 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
Arumaiyana anmega pathivu Mikka nanri ayya 🙏🙏🙏🙏🙏
Samy today I bought Panchapathra uthrani. But today naan vanguvenu enakke theryadhu. Ethirpakkama ring vanga ponom but vangunadhu Panchapathra Uthrani. Thank God......
Usefull thankyou 😊
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri ayya
ellathavangal samy kumpedaramathery sollungo sapaduka kasda padaranga kudumpangalum ullathu
Tholkaviya need subjects physic chemisitry understand me help you அப்பா
Kirubanithi work, ramachandran work, kadan, மண் birachanai,
கேது தடை( கல்யாண)விலக என்ன செய்வது
Thanks lot Guruji ... Tnrw I will go buy small pancha pattiram ....
நல்ல தகவல் குருவே🎉
என் அம்மா mahalakshmi.
mikka nandri iyya
மிக்க நன்றி குருஜீ.🙏
THANK YOU SIR
நன்றி சாமி
Ayya en vittle silver kamachi velakku vaithiruthen athai kanavillai
Arpudam sami nice nalla information, 🙏🙏
ஸ்பூனோடு தான் வாங்க வேண்டுமா சாமி நான் ஸ்பூன் இல்லாமல் வாங்கி வைத்து உள்ளேன் ( வெள்ளியில்),,
Tholkaviya need subjects physic chemisitry understand me help you iy
Enaku thirumanam thaamatham aagirathu.. Atharku pariharam koorungal
வச்சிருகேன் வெள்ளில but அதுல சில்லரை காசு நிரப்பி வைத்திருக்கேன்❤
காசுகளை பித்தளை R மர தட்டுக்கு மாற்றுங்க
தங்கம் , வெள்ளியோடு வேறு metal சேர்த்து வேண்டாம்
Ayya pancha pathira uthiranì eppadi use panuvathu
Appa super
வணக்கம் பூசை அறையில் தர்பை பில் வைக்கலாமா
Velli tumbler iruku athila vaikalama
Sir can we use clay vessel. Please reply
ThankyouIyya
Swamy own house vangayanna seyanum
Thanks prabhu 🙏
சுவாமி பூஜை அறையில் மூன்று செல்ப் இருக்கு அதில் குலதெய்வம் படம் எந்த செல்ப் கீழ்செல்ப் அல்லது இரண்டாம்செல்ப், மூன்றாம் செல்ப் இடத்தில் வைக்கலாமா. தயவு கூர்ந்துபதில் சொல்லுங்கள்.
First shelf kulla theivam.second shelf ishta deivam.
Athuku muthal la kalyaanam aaganum swamy
I did immediately swamy
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்க அம்மா வாங்கி தரவில்லை சாமி. செம்பு உலோக பஞ்ச பாத்திரம் தான் உள்ளது. வெள்ளி வாங்கும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் இல்லை
இதுவே வைக்கவும்.நல்லதே நடக்கும்.
நடுத்தர மக்களுக்கு செம்பு தான் வெள்ளி , தங்கம்
தினமும் தேய்த்து உபயோக படுத்துங்க
அது போதும்
நல்ல பலன் கிடைக்கும்
🙇🙇🙇🙇🙇
🙏🙏🙏❤️❤️❤️🦜🦜🦜
🙏🏻🌳🌹🧘🏼♀️🙏🏻👨👨👧👧🙏🏻
Jothiv
ஏங்க வசதி இருக்கிறவங்க வெளியில வாங்குவாங்க வசதி இல்லாதவங்க எதுல வைப்பாங்க பித்தளை செம்புல பஞ்ச பாத்திரம் வைக்கலாம் இல்ல நீங்க எளியவர்களுக்கும் சேர்த்து சொல்லுங்க
Enna
அம்மா ஸ்வாமி எல்லோரும் கட்டாயம் வெள்ளியில்தான் வைக்கவேண்டும் என்று கூரவில்லையே வீடியோ தெளிவா கேட்டுவிட்டு கமெண்ட் பன்னுங்க அம்மா🙏🙇♀
@@thilagathilaga2653 ழ😅
Madam video full ah pathutu comments podunga
4:40min பாருங்கள்
Hate krishna 🌺🌺thank you 🌹🙏🙏🙏
தாமிரம் வைத்து பணம் வந்தவுடன் வெள்ளி வாங்கவும்
Ellam ladies ku evar silver pancha pathiram vaangi kuditha maari poi edu anaga vai enga vai soldrar avan avan pithala pathuram ella ma kastapaduran ellathavangalum pandra maari sollu swami
Idhellam vidunga evlo elam Pannave theva ila...andha andha dhasa budhhi varapa elarukum nalladhu kettadhu nadakum elathukum Mela namba karma vinai nu onnu iruku adha poruthu dhan namaku elam nadakum...Ivar thiruman potutu indha madhiri parigaram solradhu elam vedikaya iruku...daily Swami ku agal vilaku la vilaku yethi...kadavula ninachi bakthi oda oru sottu kanner vita adhuve periya vishayam..,summa adha vanganum idha pannanum nu elam sorladhu muttal thanam...
@@redminote8741 முற்றிலும் உண்மை தான் 🙏🏻
In certain community during marriage panchapathiram is given by amma. Thats why he said
Thank you iya
🙏🙏🙏
🙏🙏🙏