செல்வத்தை அள்ளித்தரும் லவங்கப்பட்டை பரிகாரம் | Lavanga Pattai Parigaram | Narpavi Nambirajan
Вставка
- Опубліковано 17 кві 2023
- செல்வத்தை அள்ளித்தரும் லவங்கப்பட்டை பரிகாரம் - Narpavi Nambirajan | Lavanga Pattai Parigaram
#lavangapattai #parigaram #cinnamonparigaram #panamsera
#ibcbhakthi #devotional #spritual #Templelive #Temple #koillive #kovillive #TempleFestival #kovilFestival
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
இது முற்றிலும் உண்மை நான் உணர்ந்து செய்தது நன்றிங்க குருஜி
மிக்க மகிழ்ச்சி. நல்ல பதிவு. நன்றி ஐயா. Bless and give the money is a great idea. The universe will give back multiple times.❤
அருமை ஐயா நன்றி பிரபஞ்சதிற்கு நன்றி
The person who is interviewing him is good. He is asking practical doubts.
தகவல்களுக்கு மிக்க மிக்க நன்றி 🙏🙏🎊🎊🌹🌹
excellent talk, thank you and i will follow
Very nice speech , Thank you so much Sir 🙏🙏
அருமை அருமை
சுகமே சூழ்க
மிக்க நன்றி ஐயா வணக்கம்
Excellent sir,few things what you've highlighted am doing without knowing me,thank you 👏
Thanks a lot for your most valuable information Sir 💓 🙏🙏🙏 💓
Vasthavam. Nallathu pesinal nallathe nadakum. Nama manasala ennankodukaroma athuthane namaku thirumbhum. Nambhikai thaneeee vazhkai. 🎉
Namaku nameee!!!.
உங்களது கருத்துரைகளை பதிவு செய்யப்பட்டதற்கு நன்றி
வாழ்க வளமுடன் 🙏🙏🙏💐💐💐💐
Super narpavi nambirajan Annan..செம்ம டிப்ஸ் ... நற்பவி கருணை அன்பு
நன்றி அண்ணா
Ice cream சாப்பிட்டா காசு வராது காசம் தான் வரும்
Thank you so much for your advice sir ❤ Natpavee
நன்றி ஸார்
Very useful video mika nandri sir
நன்றி சார் 🙏
Comment Padikka vantha vanga like podunga 😂
Super sir Thank you ❤
Thank you so much
Clean and Clear environment 💮
Semma bro....... I m using this tricks bro...,🙏
Thank you sir...i will try
குருவே சரணம்
நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
Hatsoff sir.... Great words ❤
Nandri
சூப்பர் ஸார்.
Sir ithuvarai full pothaiyil ullavan kooda Keele pottathilai keelepanam podamudiyuma
Thank You
நற்பவி நற்பவி எங்கள் குரு
GRATITUDE PREMCHAND NAMBIRAJAN
Nanri
Nanri ayya
அருமையான விளக்கம்.. இதுதான் "செயல் விளைவு" தத்துவம்.. மிகவும் நன்றி சார் சுகமே சூழ்க 🙏
அண்ணா 🙏🙏🙏☺️👍👸
@@kavikavikavikavi711 கவி 😀💐
@@sugalaya5528 ☺️☺️👸
Tqvm.... How many times in a month do we have to do the cinnamon parigaarem
Nanri.thay. valhavalamutan
Lavanga ma ila pattai ya konjma sollunga sir rendum setha mixer pannanum ma sollunga plss
I am following sir sir...
Ice creme sapita selavagum mathi potutangalo
Super sir 👍🙏
Thankyou universe🙏🙏🙏🙏
NARPAVI SUPER SIR THANK U VETRIVEL MURUGANUKKU AROHARA
Superb sir
ஸ்ரீம் பீரிஷ்
Super
Thank 🙏you universe
Beautiful explanations & I like this episode😁 Shreem Brezee 528
Guru vae sarnam
இது உண்மைதான்
என்வீட்டுக்காரி இப்படித்தான்
வீட்டில் பேசுவார்
அது இல்லை இது இல்லை
என்று சொல்லுவார்
அப்படி சொல்லாதே
பொருள் வாங்கனும்
அந்தப் பொருள் வாங்கனும்
இந்தப் பொருள் வாங்கனும்
என்று சொல்லுவேன்.
this fellow is son of writer actor in Bala flim, did garment business now this business making him success
கருணை அன்பு ஜெயம்
Lavangam very, pattai very thane.... irandayum serthu podipatha? Illai patttai mattuma?
Super sir
Thank you so much ❤️ Sir 🙏🤗 SEMA 👌😌☺️👍👸 suberb நன்றி அண்ணா
Sir 30.natkal.ulaithu andre intersta kodukkum pothu.manam kastapadukirathu
Thank you so much sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Manifestation, affirmation , ... Universe are most truee....words are powerful..nama epd solramoo atha nadakuuu .....
Think always pastive you will get sucess
Anna yaarunaaa neenga. Semma ungalamaathiri silamanithargal irunthaall. Makkal sirappaaga vaalvargal. ??? Podanga kona puliyangaaa ?
Daily ice cream saapidungo
Jalpam pudicha company porupu ila
Immmbuuu
Super அண்ணா நன்றி நன்றிஅண்ணா
Narpavi iyya
Dr sharmika vaarisu
We want all peny from reserve Bank say some parigaram shall we throw our salary in sea instead of keeping money in Salt we will become ambhani
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
Nandree
Vaalga Valamudan nandriiii
நற்பவி சிவோகம்
Vanakkam ayya... Veetula parigaram kitchen la lavanga pattaiyei cinamanon stick nenaipathu nadakum. Monthly first day powder it cinamon stick plus money veetu vasala vella ninu higher denomination vaithu rupee I'm money magnet I'm. Blessed with money nan panam kantham age vetten uthi vetti... Positive energy athigam irukanum.. Venum vanganum.. Arase pannayil money vaikanum.. Hare vishnu see Sivan... Arase... Veetula satham money yei taner yei veenaka kudathu.. Lavanga patti pargam... Atha rippe note guru sani suriyan taner yei thottu kollanum... Money la vaiyungal antha podi yei podavum.. Satharam finger kuchi yei pocket la vaikanum... Money varanum endru nambanum.. Tootu vaithu koluvathal cash box la vaikalam.. Panam namai noki varanum.. Kuchi yei vaithaal... Second porul like veetula arase panayil vaithaal panam irunthaal energy vibes intake unavil ponnal sakthi yai marum. Uppula vaikalam sakara box la vaikalam. Anjarai pettitil vaikalam. Fridge la money vaithaal fridge cooling sani gregam sani ice cream sapital athunula namaku kedaikum.. Sweets vaikalam sani sukaran..freezer money vaithaal cover pottu vaikanum. Money flow agum... Bless panni kudukanum... Ponnal varum.affrimation kudukanum.. Sheem breeze 528...7108incoming and out going.... Word... Multiple agum.. Nalla kariyathukum poganum.. Amazing devil and God... Nandregal kodi.... Thangal kattalai enn bakiyam.. Road la panam kedaithaal.. Terinthu podanum pottal nallathu.... Pan madingu varum... Edakalam... Rs 150 tanam taramam seyyalam..
Uppil vaikalam.. Kuttam ulla edauthula entha panam pan madingu enidam terumpi varanum... Aservathi like nanum nalla iruken matravargal nalla irukanum... Tanam mathre... Nandre ayya.shreem brzee...
Be positive ..ivaru solla varathu positive energy mattum tha fridge la vacha money varum nu namba fullah nambi vacha varum oru nambigai venum
👌
ஸ்ரீம் brezz 528
அறியாமை
மக்களை முட்டாளாக்குகிறான்
👍
In my point of view .Cooling is Chandran not Sani . Sani is extract of oil likewise...
Shreem brzee528🙏🙏
நன்றி ஜயா
🎉🎉
யூடியூப் சேனல்கள் அதிகம் வரவர அதிகளவில் யூடியூப் டாக்டர்கள் யூ ட்யூப் ஜோதிடர்கள் விளம்பர எண்ணமுள்ளவர்கள் அதிகமாகி விட்டனர். அதைவிட கோலாகல காவிசித்தர்கள் வந்து விட்டனர்.
ஆன்மீகம் தான் இந்தியாவில் பெரிய வியாபாரம் இன்று .
இந்த விஷயத்தில் அமெரிக்கா சென்று கோலோச்சி வருகிறது ஒரு குறிப்பிட்ட கூட்டம். யோகா பரதநாட்டியம். இஸ்கான். ஆர்ட் ஆஃப் லிவ்விங். சனாதனா. அத்தனைக்கும் ஆசைப்படு என்று சொல்லி . அரசியல்வாதிகளை விட அதிபயங்கர அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள் மக்களின் மனதில் பிரிவில்.
இயற்கையை நேசித்து இயற்கையின் உன்னதத்தை புரிந்து வாழ்ந்த நாம் உன்மையாக வாழ்ந்தாலே போதும். எனது வீட்டில் கிராம்பு மற்றும் ஏலக்காய் செடி உள்ளது. துபாய் மற்றும் அரபு நாடுகளில் பாலைவனங்கள் போல் இருந்தது. இன்று இயற்கையின் கொடையால் வாழ்கிறது.
நமது நாடும் மன்னனும் மக்களும் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் தான். என்று அடுக்கு முறையில் ஜாதிய வன்கொடுமையை அனுபவிக்க வேண்டிய கட்டாயம் சமூகத்தில் வந்ததோ அன்றே மேலோர் கீழோர் உயர்வு தாழ்வு என்ற மனப்பான்மை வந்து விட்டது.
ஆளுமை நில உடைமையால் தீர்மானிக்கப்பட்டது.
ஒரே ஒரு இடத்தில் தான் சமத்துவத்தின் பயனை பாமரனும் அனுபவிக்க முடியும் என்பதை இறுதியில் மண் தான் தரும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
கருங்காலி மரம் நல்லது என்று சொல்லி எல்லா மரங்களும் காணவில்லை. பேராசை உள்ளவரை தேடுதல் இருக்கும்.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துரும்.
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நம்புவது தான் சரியான மகிழ்ச்சி தரும். கொரோனா காலத்தில் தப்பி பிழைத்த நாம் அனைவரும் அதிஷ்டசாலிகளே.
நற்பவி நற்பணி வாழ்க வளர்க
Sir Ivar dhadi pattri chonnar oru vedio la appo all Muslim r grow dhaadi on his face all over world .they r significant of their Muslim can u pl kindly explain me Narpavi nambi sir pl tell me .
@@premalatha82
முகத்தில் முடியை மழித்தலும்
முன் மண்டை முடி வழித்தலும் ஒரு சாரார் தாங்கள் மாத்திரம் மேலானவர்கள் என்று காட்டிக் கொள்ள மெனக்கெட்டு இருந்தனர்.
ஆங்கிலேயர் காலத்தில் நடை உடை பாவனை முற்றிலும் அடிமட்ட குடிமக்கள் வரை சென்றது.
இஸ்லாமிய நெறி வருவதற்கு முன்பே அரேபியர்கள் முகம் தாடியுடன் இருப்பதை எப்படி சிலர் பின் குடுமியை புனிதமாக நினைத்து பின்பற்றி வாழ்ந்தனரோ அவ்வாறே பாலைவனங்கள் கொடூர அனல் பறக்கும் பள்ளத்தாக்குகள் வாழ்ந்த மக்கள் வாழ்வியல் பழக்கமாக கொண்டு இருந்தனர்.
ஆசிய மக்களுக்கு சூரியன் உதிக்கும் முறையை பின்பற்றி வந்தனர். கடுங் குளிர் மற்றும் கடுமையான வெயில் தாக்கம் உள்ள பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு நிலவு தான் நாள்காட்டி. திசைகாட்டி.
நாம் அனைவரும் கடல்வழி மார்க்கமாக உலகிலுள்ள நிலப்பகுதியில் தொடர்பு கொண்டு இருந்தோம். காடுகளும் மலைகளும் கற்களும் விலங்குகளும் பறவைகளும் இருந்த நிலப்பகுதியில் பாதை அமைக்க பல நூற்றாண்டுகளாக உழைத்தனர்.
கண்ணத்தை ஒருவர் அமைதியாக தடவும் போது மனம் ஒடுங்கும். இஸ்லாமிய சகோதரர்கள் குனிந்து அமர்ந்து இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு வஜ்ராஸனம் ஆகும்.
இங்கு பஞ்சகச்சம் கட்டமறந்த கூட்டம் உபநயனம் என்ற பெயரில் பொய் சடங்கை முடித்து காயத்திரி மந்திரம் சொல்லாமலே புனிதர்களாக நினைக்கும் நிலை.
இதில் அமெரிக்கா கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்
தாம்பிராஸ்கள் 30 லட்சத்திற்கு மேல் உள்ளனர்.
நடை உடை பாவனை உணவு முறை மண்ணுக்கு ஏற்றபடி மாறும்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அதிகம் உள்ளனர் உலகில். காரணம் அவர்களுக்கு காணாத கடவுளைவிட பசி என்ற பரிசோதிக்கும் இயற்கை கடவுள் உள்ளார்.
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
அருமையான தகவல் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
Yarukku? Hospital
Narpavi narpavi
Nandrigal Kodi Ayya 🙏👍❤️
எங்க இருந்துடா வாரீங்க
Appo daily ice cream sappita kadakaranu ku tha panam kottum
நல்ல சிரிப்பா இருக்கு 😂😂😂😂
How to contact you sir
நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@புவனா, இது அவனே செட் அப் பண்ணி போடும் கமெண்டா?
This is in robin sharma book .. Thank u for remainding
Super ayya nandri
🙏👍👌
Nandri sir.👌👌💐💐👏🏻👏🏻
Icecream sappital sotthai pallu than varum , nalla ulaithal than Panam serum,varavukku Mel selavu vaikka kodathu
Saapitta piragu oru kadala mittai saapittal serimana sakthi koodum. Idhu anubava vunmai.
❤❤❤❤❤