தினமும் இந்த வார்த்தைகளை மட்டும் சொல்லி பாருங்கள்.. | Narpavi Nambirajan | Beeja Mantra | IBC Bakthi
Вставка
- Опубліковано 7 лют 2025
- #narpavi #narpavinambirajan #beejamantra #ibcbakthi #devotional #devotionaltalk #devotionalvideos #tamildevotion #tamildevotionalvideos #tamildevotional
தினமும் இந்த வார்த்தைகளை மட்டும் சொல்லி பாருங்கள்.. | Narpavi Nambirajan | Beeja Mantra | IBC Bakthi
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
நற்பவி நான் அனைத்து செல்வங்களும் கிடைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன் நற்பவி🙏🙏
ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்கள் மிக அழகாகக பல முறை சொல்லிருக்கிறார் நல்லதே பேசனும் னு அருமை
எங்கள் குடும்பம் சநதோசமாக இருக்கின்றது
ஐயா சொல்வது அனைத்தும் உண்மை. என் சிறுவயதில் நான் மளிகை கடையில் பொருட்கள் வாங்கும் போது சில பொருட்கள் இல்லை என்றால் அந்த கடைக்காரர், இல்லை என்று கூறாமல் நாளைக்கு வந்து விடும் என்று தான் கூறுவார்.
Thank you universe. Thank you universe. Thank you universe. Thank you universe. Thank you universe. Thank you universe. Thank you universe. Thank you universe. Thank you universe. Thank you universe. Thank you universe. Thank you universe. Thank you universe thank you
அய்யா இந்த பேட்டி எனக்கு ரொம்ப பிடித்திருக்கு இனிமேல் என் வாழ்க்கையிலும் மாற்றம் செய்து கொள்கிறேன் நன்றி
I am rich, iam happy. Iam healthy. Iam busy.
👍👍👍 பணத்தை திரும்ப கொடுத்து விடுவான் சரவணன்
Narbhavi
Iam always busy.
I have more money than i need.
I attract wealth, health & peace into my life.
Thank-you Universe.
ஐயா
... நீங்களே ஒரு பிரபஞ்சம்.. 🙏🙏🙏
எனக்கு வர வேண்டிய பணம் வந்து விட்டது ஆனந்தமாக இருக்கிறேன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி எனக்கு அதிகமாக பணம் வந்து கொண்டே இருக்கிறது நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
Secret என்ற ஆங்கில படத்தின் சிறு செய்தி.வாழ்த்துகள்.
அய்யா உங்கள் பதிவு உண்மையிலேயே அருமையானது இல்லை என்ற வார்த்தை சொல்லக்கூடாத என்று என் தாய் தந்தையும் சொல்லி இருக்கிறார்கள் ஏதாவது பொருளை வீட்டில் இல்லை என்றால் இது தேவை என்று சொல் என்று சொல்வார் இல்லை என்று சொல்வதை எப்படி அறிவது என்றால் நிறைய இருக்கு என்று சொல் என்று சொல்வார் அப்போது அதைப் புரிந்து கொண்டு கடையில் வாங்கி வருவார்கள் இன்று வரை நான் நிம்மதியாக இருப்பதற்கு காரணம் இந்த சொல்லாக கூட இருக்கலாம் ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா❤😊🙌
வார்த்தை வலிமையானது என்பது உண்மை, அதை விட விழிப்புணர்வு நிலை வலிமையானது, இந்த பிரபஞ்சத்திற்கு நல்லது, கெட்டது, சரி, தவறு எல்லாம் கிடையாது, நாம் எந்த உணர்வை வெளிப்படுத்துகிறோமே, அது நமக்கு திரும்ப கிடைக்கும், அதனால் நம் பேச்சு, செயல், உணர்வு இதை வெளிப்படுத்துவதில் கவனமாக இருங்கள்👍
ஶ்ரீ குபேரபகவான் துணை🙏
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நற்வபி நற்பவி நற்பவி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤🙏
Na enoda life experience la solren na ipo healthy ha arokiyama Nala irukan mentally and physically but Nan experience learn panathu ivaru solra mari words la positive than use panuven but I had some medical issues but na God trust pana ena nadakunom nadakatum evlo positive ha na enaku solikutalum fear irunthuchu so ipo enaku purinchathu ungaluku ena nadakumo athuthan nadakum words ha Vida mukiyam feeling unga inner heart neenga ena feel panringalo athuthan reality la nadakum Ula fear ha vechutu na Nala irukan sona no changes happened but na apo onu than kadavule nee iruka pathuko enaku ena nadakunomo nadaktum so God taken me so na solrathu nalatha pesunga atha Vida mukiyam manasula ona vechutu veliya Vera ona pesathinga even it is positive words ur feeling will destroy the positive words feeling is important than words ur feeling+words will give peaceful to ur soul na avara thapu solala avar sonathayum thapu solala words matum nambama do ur hardwork and do meditation and just let it with God , care ur self help each other 🙏
❤Narpavi Narpavi Narpavi 🙏🏻
வாழ்க்கை என்பது எண்ணம், பேச்சு, உணர்வு மற்றும் நம்பிக்கை சார்ந்தது, நீங்கள் எதை ஆசை பட்டாலும் இது அனைத்தும் ஒருங்கிணைந்தால், அது நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும், அது நல்லதோ, கெட்டதோ பிரபஞ்சத்தின் மொழி விழிப்புணர்வு, நன்றி
100 % unmai brother
எல்லோரும் இன்புற்று மகிழ்வுடன் வாழுங்கள்.
நானும் எனது குடும்பமும் நல்ல ஆரோக்கியத்தோடும், செல்வசெழிப்போடும் இருக்கிறோம். ஆம் ஆம்
@@jothiissac4421 Amen Amin Thatastu
வொற்றி வொற்றி வொற்றி🙏🙏🙏
Super star rajinikanth is also condator before coming to film industry, but now his level is unreable.but i agree that should not Talk negatively, be postive .
வாழ் ஓம் வளமுடன்
நல்லதே நடக்கட்டும் நற்பவி நற்பவி நற்பவி
Good job by anchor Sai senthil ...... allowed the speaker to convey things completely without any interruption 👍👍👌👌
நீங்கள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உண்மைதான்
நல்ல விஷயங்கள் மக்களுக்கு சென்றடைவது வெகு தாமதமாக தான் இருக்கிறது
தவறான செய்திகள் காட்டு தீ போல் பரவி உலகெங்கும் அதை முதலிடத்தில் வைத்து விடுகிறார்கள் செய்தியாளர்களின் சரி இந்த மக்களும் சரி ஆக நல்ல விஷயங்கள் கடக்கோடி மூளையில் தான் அவ்வளவு எளிதில் நல்ல விஷயங்களை மக்களுக்கு சென்றடைய விடுவதில்லை நன்றி ஐயா மகிழ்ச்சி நன்றி நன்றி
நான் எப்போதும்
ஆரோக்கியமாக இருக்கிறேன்
It's true.dhamma Vipassana 10days course la experience pannen . Nama namakulla enna pesurom apdingrathu atha vida important
IBC is a very good chennal.
Narpavi Nampirajan legend.
Thank you very much sir 🙏🙏🙏
தொகுப்பாளர் அண்ணா விற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.நீங்கள் மேலும் பல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்க வேண்டும். வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉
என் மகள் ஆயில்யம்
அவளது தாத்தா வழியில் இருதாரமே
பெண் சாபமே
நற்பவி நற்பவி நற்பவி
Hello frends.. Ivanga kita pathu palan kanda vanga yarachum irukingala.......... Irundha replay pannunga
சரியாகச் சொன்னீர்கள் ஐயா குரானா வால் இறந்தவர்கள் பாதிப்பேர் பயத்தால் இறந்தவர்கள் மீதிப்பேர் என்று இதைத்தான் நானும் நிறைய பேருக்கு சொல்லியிருக்கிறேன் பயம் என்று ஒன்று வந்துவிட்டால் நம் நடக்கும் பாதை தடுமாற்றம் ஆகிவிடும் அருமையான கருத்தை பதிவு தந்தமைக்கு நன்றி ஐயா🙏❤😊🙌
உண்மை
நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்🎉
ஐயா நீங்கள் சொல்வது 100%உண்மை வாழ்க
ஐயா, வணக்கம். உண்மை
Thank you so much Sir. I m rich. I'm healthy. I'm wealthy. I'm living happily along with my family.
ஆம் ,ஐயா தங்கள் உரையாடலைக்
கேட்பதில் மிகவும் சந்தோசம்.
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
❤நன்றி
அருமையான விளக்கம்💕💕
சுகமே சூழ்க 🙏
இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை ...இதனை ஏற்றுக்கொள்ளும் மனதைரியம் இல்லாத கோழைகள் தான் இவர்... ...ஒரு மனிதன் வெறும் பாவங்களை மட்டுமே சேர்த்துவிட்டு நல்ல வார்த்தைகளாக பேசினால் நன்மையாகவே நடக்குமா ...நடக்காது ...ஏனெனில் அவரவர் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்றார்போல் தான் விளைவுகளும் இருக்கும் ...நல்லதே நினைப்பது எல்லோருக்கும் நன்மையே விளைவிக்கும் என்றாலும் ..எல்லா நேரமும் நன்மையாகவே நடக்காது முடியாது என்கிற நிதர்சன வாழ்க்கையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்...
நற்பவி
நற்பவி
நற்பவி
நற்பவி
நற்பவி
நற்பவி
ஓம் ஜெய் வாராஹி
அபரிமிதமான
Nandri sir, thank u universr
Eanga AmmA Koda eappavum Solluvanga Nalla Veshayeam peasanum Nalla Varthaie peasunum Nalla Sollu peasanum SABAM Vanga koodaathu No CURSE NO DOOMED ok 🙏💐👍😀 Nammaie churrie GooD Devine Angels earukkum Blessings romba mukiyeam 🙏💐👍
Narpavi narpavi narpavi narpavi
ஆம் நல்லதே நடக்கட்டும் 💐
Nanri ayya
மிக்க நன்றி ஐயா.சிறப்பான தகவல்.பின்பற்றுவோம், அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ்வோம்.நற்பவி! நற்பவி! நற்பவி! வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! வாழ்க புகழுடன்!
வாழ்க வளமுடன்😊😊😊
We say " Tathastu god" around us. My grandma used to say, " Tamarind more at home" then some one will go and buy from shop
Words have power 🙏🙏🙏. Divine magic begin now /wolf magic begin now .இரண்டும் நம்மை எந்தவித ஆபத்திலிருந்தும் காப்பாற்றுகின்றன 😂😂😂
நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super and excellent
நற்பவி நற்பவி நற்பவி நன்றி
Aellam sari Ayya, Ana namma oru super star flashback la conductor tan.
Nandri
Universe
வாழ்க வளமுடன் அய்யா
மகிழ்ச்சி
This channel is giving good knowledge to people.. Thanks a lot IBC bakthi...
ரஜினி காந்த் ஆரம்பத்தில் கண்டக்டராக இருந்தவர் தான்.
Subamasthu graduate universe Narpavi Narpavi Narpavi I am happy to live in my life with my family.
சொல்லுக்கு உயிர் உண்டு
போடா லூசு
நன்றி
Super
நீங்கள் வளமுடன் வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉
நர்பவி ஐயா
தங்கள் பேச்சுக்கு நன்றி
Wowww super really got motivated Narpavi Narpavi Narpavi nalladhe nadakkum
Thank you
Nandri sir.vaazaga valamudan
நன்றி ஐயா அருமை வணக்கம்.
My name p.pavithra
I'm municipality commissioner of vellore department ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤so I'm always busy ❤❤❤
Narpavi Narpavi grujji❤😊
Thank you thank you thank you universe 💓 Thank you thank you thank you sir 🙏🙏🙏🙂
அவிட்டம் சதயம் பூராடம் நட்சத்திரத்திற்கான பீஜ மந்திரம் சொல்லுங்கள் ஔய
வாழ்க....
அருமை ...
I am always ❤❤❤❤❤❤ Happy
True sir
Mageelchiee ieyea 🙏
Narpaviee 🙏💐
பீஜம் மந்திரம்
பிஜம் அல்ல
மிக அருமைநன்றி
Mikkanandrikal ayya❤❤❤
Conductor = Super star = Rajini
Super ❤😂
I m pergnant i m so positive
Narpavi narpavi narpavi ✨ Gratitude universe 🙏 gratitude narpavi Ayya 🙏
Gratitude universe
Wow super first time watching your channel subscriptions added
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
Conducter superstar aeirukaray sir
Your explanation about ayilyam is true...i have seen in people's life...
Yena sonaru puriyala
Thank u very much for your ifo Sir🙏🏻
முக்கிய மான தினமும் பேசும் நல்ல வார்த்தை களை சொல்ல வேண்டும்
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்