# 12 நல்லோர் மனதை நடுங்க

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2020

КОМЕНТАРІ • 65

  • @pandiyana3083
    @pandiyana3083 2 роки тому +4

    ஐயா அருமையான பாட்டு எவ்வளவு பாவம் செய்துவிட்டோம் இறைவா எங்களை மன்னித்து அருள வேண்டும் அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி சுவாமி ராமலிங்க வள்ளலார் போற்றி போற்றி ஜோதி தான் இறைவன்

  • @ranjithamsanawin6032
    @ranjithamsanawin6032 2 роки тому +8

    👌👍😥😢😪😵😭😭 கண்ணில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது 😭😭😭 திரும்ப திரும்ப கேட்க தோன்றகிறது தினமும் ஒரு முறையாவது கேட்டு விடுவேன் 🙏🙏 வள்ளலார் பொற் பாதங்கள் சரணம் சரணம்

  • @venkateswarans8250
    @venkateswarans8250 Рік тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!

  • @vadivelvadivel6819
    @vadivelvadivel6819 2 роки тому +6

    திருஅருட்பிரகாச வள்ளலார் திருவடிகளே சரணம்

  • @virgorajan3978
    @virgorajan3978 Рік тому +1

    Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om

  • @shanmugamv7648
    @shanmugamv7648 2 роки тому +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
    நன்றி ஐயா

  • @flower7622
    @flower7622 4 місяці тому

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🙏🪔🙏🪔🙏🪔🙏🪔

  • @ramusicalright1118
    @ramusicalright1118 2 роки тому +10

    இந்த பாடலை கேட்கும் போது என்னைய அறியாமல் கண்கள் கலங்குவது 🙏🙏 அருட்பெருஞ்ஜோதி🪔🪔 அருடபெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை உள்ளம் 🪔🪔

  • @vasudevanpotta7830
    @vasudevanpotta7830 Рік тому +1

    ஐயா அருமையான பாட்டு எவ்வளவு பாவம் செய்துவிட்டோம் இறைவா எங்களை மன்னித்து அருள வேண்டும் அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி சுவாமி ராமலிங்க வள்ளலார் போற்றி போற்றி ஜோதி தான் இறைவன்🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏☘🌹🥀

  • @vaduvurgovindan
    @vaduvurgovindan 2 роки тому +5

    எத்தனை பாபங்களிலிருந்து நாம் விலகி இருக்க அருமையான உபதேசம் ஹம்ஸாநந்தி ராகமும் அருமை அருட் பெருஞ்ஜோதி

  • @senthilbharathy4409
    @senthilbharathy4409 2 роки тому +4

    Nice vaice and nice song

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Рік тому

    Excellent song

  • @ramusicalright1118
    @ramusicalright1118 2 роки тому +3

    Malaiyur sathashivam

  • @sahadevang242
    @sahadevang242 Рік тому +1

    Very Super Spiritual Song Aiyya OM Sivaya Namaha OM Sivaya Namaha

  • @vadivelvadivel6819
    @vadivelvadivel6819 2 роки тому +4

    மிகவும் அருமையாக மகிழ்ச்சியாக உள்ளது🌹🙏🙏🙏🌹

  • @bakthiugam4630
    @bakthiugam4630 Рік тому +2

    அற்புதம்
    நமது புதிய பக்தி சேனல் பக்தி யுகம்
    அனைத்து நண்பர்கள் ஆதரவு தாருங்கள்

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c 3 місяці тому

    ❤❤அருமையாக உள்ளன ❤❤❤

  • @manjulamanjula2337
    @manjulamanjula2337 2 роки тому +2

    Arutperumjothi Arutperumjothi thaniperum karunai Arutperumjothi

  • @sadhubala1662
    @sadhubala1662 2 роки тому +2

    Good clear wordings explanation sung in a low melodies way feeling the guilt in us god bless aiya

  • @RajRaj-zx4rf
    @RajRaj-zx4rf 2 роки тому +1

    🙏🏻

  • @ArunKumar-xv3td
    @ArunKumar-xv3td 2 роки тому +2

    Valga valmudan

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 2 роки тому +2

    இந்தபாடல் மழையூர் சதாசிவம் குரலுக்கு ஈடாகாவிலாலை தவராக ஈன்னவேண்டாம் உண்மையை சொண்ணதர்க்கு மண்ணிகவும்

  • @ramanaramana6579
    @ramanaramana6579 2 роки тому +1

    🙏👏🙏

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur Рік тому +1

    ஒருவரது ஞானமும் அறிவும்
    மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் .
    மாறாக , அவரது வாழ்க்கையில்
    மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதால் எந்த பயனுமில்லை .

  • @kboologam4279
    @kboologam4279 2 роки тому +7

    உள்ளத்தை
    உருக்கி
    நிமளன்.திருவடியை
    நினைக்கதூண்டியது
    இப்பாடல் சரணம்சரணம்

  • @radhakavi6724
    @radhakavi6724 2 роки тому +1

    Praceful

  • @geethamannu7079
    @geethamannu7079 2 роки тому

    Thawarugal yathu eanru therinthukkom den mikka nanri

  • @atvashok7963
    @atvashok7963 2 роки тому +1

    🌷🙏🙏🙏🌷🤲🤲🤲🤲

  • @shanthia2684
    @shanthia2684 2 роки тому +3

    மனத்தை உருக்கும் வள்ளலார் பாடலுக்கு இனிய இசை....ஆனால் பாடகர் லகர ளகரம் உச்சரிப்பு கற்க வேண்டும்...

  • @venkateshl8041
    @venkateshl8041 8 місяців тому

    🌹🙏❤️😂🕉️💚🔥🌹💥

  • @drsellakannuchandar4820
    @drsellakannuchandar4820 2 роки тому +1

    Innum niraya songs upload panu ga

  • @ramusicalright1118
    @ramusicalright1118 2 роки тому +2

    🪔🪔அற்புதமான கருத்து கொண்ட இந்த பாடலை பல முறை கேட்டாலும் மனதிற்கு மருந்து 🪔🪔

  • @thulasip2987
    @thulasip2987 2 роки тому +1

    Vallalarsinger

  • @damudamodaram1548
    @damudamodaram1548 2 роки тому +1

    அனைத்து பாவங்களையும் நான் செய்திருக்கிறேன் எனக்கு பாவ
    விமோர்ச் சனம் உண்டா?

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 8 місяців тому

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @timewaste2308
    @timewaste2308 2 роки тому

    Appa kangalkalangugirathu

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 2 роки тому

    ஐயா அவர்களுக்கு வணக்கம் அருமை அருமை ஒரு சிறிய வேண்டுகோள் பதிவேற்றம் செய்யும் போது கவனமாக செய்யுங்கள் சொற்கள் பிழைகள் உள்ளன.