உஷா கோவில்பட்டி ஓம்நமசிவாய 🙏🙏🙏 இறைவா இந்த பாடலை கேட்க என்ன தவம் செய்தோமோ? வள்ளலார் போற்றி வணங்குகிறேன். ❤❤❤🎉🎉🎉🌿🌷🌿🌹🌿 நன்றி கார்த்திக் சகோதரருக்கு வாழ்த்துக்கள்.✨️✨️✨️💫💫💫💫
சமயபுரத்தரசன் என் அத்தன் அவன் சமயகுரவர்கள் தொழுத வித்தகன் அவன் விண்ணகத் தேவரும் அடிதொழுது நிற்க மண்ணகத் துயிர்களும் அடிபணிந்து நிற்க ஈசன் அவன் என் சிந்தையில் நிற்க தேசன் சிவனை நான் கைதொழுது ஏற்க தில்லை கூத்தன் அவன் என் சிவன் இல்லை என்று சொல்லாது வரமளிப்பான் ஆராத வடுக்களை நீக்கி அருளுவான் தீராத கடனையும் போக்கி அருளுவான் ஆக்கம் சகாதேவன் ரஜனிமாலா யாழ்ப்பாணம் இலங்கை 🙏🙏🙏🙏
ஊன் கலந்து உயிர் கலந்து தெள்ளமுதாய் இனிக்கின்றது கார்த்திக் ஐயா உங்கள் குரல் ... ஆன்மா உருகுகிறது 😇நீடுழி வாழ்க 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔
பரந்த பூமித்தாயின் மக்களும் பாரத சமுதாய மக்களும் தமிழ் சமுதாய மக்களும் தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க தொழில்நுட்ப அணுகுமுறையுடன் வாழ்க தொண்டு செய்யும் மனப்பான்மை உடன் வாழ்க தெய்வீக பக்தியுடன் வாழ்க தேசப்பற்று மிகுதியுடன் வாழ்க தமிழ்மொழி பற்றுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே!!!!!!!!
உத்தமமான மனம் கொண்டோர்கள் மேவும் பாதை இதுவே!இது சேருமிடம் சொர்க்கம் என்றே உணருங்கள் சக ஜீவராசிகளே உத்தம புருஷர்களே!!!..... உள்ளம் தெளிவுற்று உங்களின் உள்ளே இறைவனை நோக்குங்கள் புரியும் இறைவன் படைத்தான் தத்துவமே!!!..... கருணை கடலான இறைவன் தத்துவத்தை உணரும் கனம் கூடும் யாவர்க்கும் சொர்க்கம் என்பதுவே!!!...... பழி பாவம் தவிர்த்து வாழும் எவர்க்கும் மேலோ சொர்க்கம் கதவு திறந்தே வரவேற்பு அளிக்கும்!!!...... வான் சிறப்பு பெற்றோர் எல்லோரும் சென்ற இடமே சொர்க்கம் தான் என்றுணர்வீர் யாரும்!!!...... _திரு.அ.பொ.க.ச.கணேசன்.
அருமையான அறம் வளர்த்த பாடல்கள் இராமலிங்க வள்ளலார் அய்யாவின் படம் மட்டும் நெற்றியில் விபூதி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்..... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி போற்றி ❤...
ஒளி தேகம் பெற்றதனால் அவர் புகைபடத்தில் விழ வில்லை என்றும், அவர் புவியில் நிழல் விழாத தேகம் பெற்றவர் என்றும், திருநீறு புசினாலும் அவர் நெற்றியில் ஒட்டாது போன்ற பல நிலைகளை அடைந்து அருட்பெருஞ்சோதி ஆண்டவரிடம் கலந்தார் என நான் நம்புகிறேன்.
அப்படி என்றால் ஜோதி படம் வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.... ஓம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பராபரமே போற்றி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி ❤❤❤
@@yugendransyugu8925 உங்கள் கேள்வியே தவறு. அவர் ஒளி தெய்வம் என்று சொல்லவில்லை. ஒளி தேகம் அடைந்தவர் என்றே உரைத்தோம். உங்கள் விதண்டா வாதங்களுக்கு அவரே பதில் தருவார். ஆடை அணிவது, காலில் செருப்பு அணிவது பற்றி வாழ்வியல் நெறிமுறை கற்று கொடுத்து இருக்கிறார். காலை எழுந்து இரவு வரை ஒரு மனிதன் ஆன்ம லாபம் அடைய, எல்லாம் போதித்தவர் எங்கள் வழிகாட்டி வள்ளலார் அவர்கள். இது போன்ற பேச்சை முதலில் தவிருங்கள். உங்கள் ஆராய்ச்சிகள் ஆன்மிகத்தில் தொடரட்டும். எளிய ஆன்மீகத்தில் வள்ளலார் காட்டிய வழி உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.
என் உடலில் கலந்தான் என்றால் இந்த உலகத்தில் உள்ள அனைத்து இன்பம் தரும் விடு.ஃஃஃ❤ இங்கு இன்பம் இல்லை துன்பம் இல்லை உண்மை இங்கு 64 காம சுத்திர கலைகல் infinity ♾️
Sir we unable to copy the lyric due to space consumption, max I added in description. Same lyrical link given in description. Pls check on it. Will try to post this video with lyrical soon..
உஷா கோவில்பட்டி
ஓம்நமசிவாய 🙏🙏🙏
இறைவா இந்த பாடலை கேட்க என்ன தவம் செய்தோமோ?
வள்ளலார் போற்றி
வணங்குகிறேன்.
❤❤❤🎉🎉🎉🌿🌷🌿🌹🌿
நன்றி கார்த்திக்
சகோதரருக்கு வாழ்த்துக்கள்.✨️✨️✨️💫💫💫💫
இனிமையான குரல் வளம் கண்களை மூடிக்கொண்டு இந்த பாடலை கேட்டால் என் அப்பன் ஈசனிடம் சரணடைந்தார் போல் உள்ளது ஓம் நமசிவாய அன்பே சிவம் 🙏🙏🙏🙏
அருட் பேரு ஜோதி அருட் பேரு ஜோதி தனி பெரு கருணை அருட் பெரு ஜோதி 🙏🙏🙏
சமயபுரத்தரசன் என் அத்தன் அவன்
சமயகுரவர்கள் தொழுத வித்தகன் அவன்
விண்ணகத் தேவரும் அடிதொழுது நிற்க
மண்ணகத் துயிர்களும் அடிபணிந்து நிற்க
ஈசன் அவன் என் சிந்தையில் நிற்க
தேசன் சிவனை நான் கைதொழுது ஏற்க
தில்லை கூத்தன் அவன் என் சிவன்
இல்லை என்று சொல்லாது வரமளிப்பான்
ஆராத வடுக்களை நீக்கி அருளுவான்
தீராத கடனையும் போக்கி அருளுவான்
ஆக்கம் சகாதேவன் ரஜனிமாலா
யாழ்ப்பாணம்
இலங்கை
🙏🙏🙏🙏
வழி தெரியாத இந்த உலகத்துல வழி கிடைத்த து நன்றி
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி போற்றி வணங்குகிறேன்
பாரும் பாரும் என் சிவனே
பார்வதியின் பிரியனே பாரும்
பரமாத்வாவே பாரும்
கண்ணீர் பெருகீற்று
விண்ணீர் பெருகீற்று
சமயபுரத்தரசே பாரும்
சமயகுமரவர் பணிந்தவா பாரும்
ஊனங்கள் கூடிற்று
உபத்திரவம் பெருகீற்று
உலகத்தின் நாயகனே பாரும்
உண்மைப் பரம் பொருளே பாரும்
போதையும் கூடிற்று
மமதையும் ஊதிற்று
பொண்னான மேனியனே பாரும்
புண்ணான மனங்களைப் பாரும்
மோகம் வளருது
தாகங்கள் கூடிற்று
மோகநாதனே பாரும்
மங்காத ஒளி சுடரே பாரும்
ஒற்றுமை குலைந்தன
வேற்றுமை வளர்த்தன
நம் சிவ பெருமானே பாரும்
நம் சிவ தந்தையே பாரும்
பிணிகளும் தோன்றீற்று
முனிகளும் சூழ்ந்தனர்
பரம்பொருளே பாரும்
பரிதியின் இயக்கமே பாரும்
கொலைகளும் பெருகின
கொள்ளைகளும் கூடின
கேதீஸ்வரனே பாரும்
ஏழு ஸ்வரனே பாரும்
அன்பையும் தொலைத்தனர்
பண்பையும் கலைத்தனர்
அன்பின் ஊற்றே பாரும்
பண்பின் உள்ளமே பாரும்
இயற்கையை அழித்தனர்
செயற்கையை அளித்தனர்
இயற்கை வள்ளலே பாரும்
தில்லைக் கூத்தனே பாரும்
விரோதங்கள் பெருகின
குரோதங்கள் கூடின
வினோதனே பாரும்
விந்தைகள் புரிபவனே பாரும்
மாசுக்கள் தோய்ந்தன
பசுக்களை வதைத்தனர்
கருணாநிதியே பாரும்
நீதி தேவனே பாரும்
தற்கொலைகள் வளர்ந்தன
தன்னை மறந்தனர்
உணர்வின் தோன்றலே பாரும்
சிந்தையில் உதித்தவா பாரும்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🌺🌿🌹🪔💐🌷🦚🌝⭐️🌹🌿🌺🌺🙏🌺🌺🌿
என் சிவ தந்தையே என்னை உன்னிடத்தே தந்து விட்டேன் என்னையும் ஆண்டருள் தெய்வமே 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
என் ஆண்டவ உங்க கருனை யாருக்கும் வராது என் தாயே பெற்றவளை பார்க்கலை உன்னை பார்த்துக்கொண்டே வாழ்வேன் குருவே சரணம் ❤ 👍 குருவே சரணம் ❤ ❤ ❤ ❤ ❤ ❤ 👍
ஐயா உமது குரலில் இப்பாடலை கேட்கும்போது மனம் கனக்கிறது. கண்களில் கண்ணீர் பெருகுகிறது. அருமை அருமை. பாடலை கேட்கும்போது எம்பெருமானை எங்கயாவது காண மாட்டோமா என்று மனது ஏங்குகிறது.
ஆனந்த கண்ணீர் மல்க...நன்றி தமிழ் அருள் கடலில் நனைந்து மகிழ்ச்சி அளிக்கிறது
....வாழ்த்துக்கள் Arutperunjothi
சொல்ல வார்த்தைகள் இல்லைபா...அருமையிலும் அருமை...என்னை மறந்தேன்...❤
இந்த பாடலில் உள்ள மெய் விளக்க தத்துவத்தைதான் மனவளக்கலை மூலமாக ஆசான் மகரிஷி பல்லாயிரம் அன்பர்களுக்கு விளக்கினார் அதில் நானும் ஒருவன் குருவே சரணம்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
குரல் வளம்மிக்க குரல் கேட்க வேண்டிய தருணம்
ஊன் கலந்து உயிர் கலந்து தெள்ளமுதாய் இனிக்கின்றது கார்த்திக் ஐயா உங்கள் குரல் ... ஆன்மா உருகுகிறது 😇நீடுழி வாழ்க 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔
எனக்கு யாதுமாகி நின்றாய் என் அப்பனே போற்றி 🙏🙏🙏ஓம் நமசிவாய நமக🙏🙏
தனிப்பெருங்கருணை ,,,,,,
அருட்பெருஞ்ஜோதி,
அருட்பெருஞ்ஜோதி.
தனிப்பெருங்கருணை,
அருட்பெருஞ்ஜோதி.....
"அங்கயர் (கன்னி) கண்ணி ,
அன்பு மீனாட்சி,,,
அங்காளபரமேஸ்வரி" தாயே போற்றி போற்றி போற்றி,,,,
நால்வர் பாதம் போற்றி போற்றி போற்றி...
ஓம் சாந்தி சாந்தி சாந்தி,,,,
தனிப்பெருங்கருணையினாலே,,,,,,
அனைத்துலகும்இன்பமுற,,,,,,,
அற்புதமான குரலால் அய்யாவின் பாடல்களை அலங்கரிக்கிறீர்கள் 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !
🙏
பரந்த பூமித்தாயின் மக்களும் பாரத சமுதாய மக்களும் தமிழ் சமுதாய மக்களும் தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க தொழில்நுட்ப அணுகுமுறையுடன் வாழ்க தொண்டு செய்யும் மனப்பான்மை உடன் வாழ்க தெய்வீக பக்தியுடன் வாழ்க தேசப்பற்று மிகுதியுடன் வாழ்க தமிழ்மொழி பற்றுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே!!!!!!!!
டம்மு டும்முனு இசையே இல்லாத தால் கேட்கவே கண் கலங்குது சூப்பர் குரல்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை தனி பெருங்கருணை தனி பெருங்கருணை
இறைவன் ஏற்றுக்கொள்வார் ஒரு உருவம் மனம் இதுவே உலகின் மிகப் பெரும் ஜோதி
சரணம் சரணம் சரணம்
வள்ளளே சரணம்
ஓம் ஸ்ரீ வடலூர் வள்ளளாரே சரணம் 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏💐👏
ஓம் சிவாய நமக போற்றி
ஓம் சிவாய நமக போற்றி
ஓம் சிவாய நமக போற்றி
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
Thank you. S.Tamilvanan SRINIVASAPURAM Mayiladuthurai .
அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை❤
அருமை அருமை
வாழ்க வளமுடன் அய்யா 🙏👋👋😇
Aum..... Nama Shivaya...🙏🙏🙏🙏🙏😌😌😌
❤❤❤ கோடான கோடி நன்றி ஐயா
நன்றி
கண்ணீரும் வர வைத்தார்...❤🎉❤🙏🙏🙏
Daily listening this song, everyday comes tears on eyes 😢
❤❤❤uruga vaikum kural vazhthukkal
உத்தமமான மனம் கொண்டோர்கள் மேவும் பாதை இதுவே!இது சேருமிடம் சொர்க்கம் என்றே உணருங்கள் சக ஜீவராசிகளே உத்தம புருஷர்களே!!!.....
உள்ளம் தெளிவுற்று உங்களின் உள்ளே இறைவனை நோக்குங்கள் புரியும் இறைவன் படைத்தான் தத்துவமே!!!.....
கருணை கடலான இறைவன் தத்துவத்தை உணரும் கனம் கூடும் யாவர்க்கும் சொர்க்கம் என்பதுவே!!!......
பழி பாவம் தவிர்த்து வாழும் எவர்க்கும் மேலோ சொர்க்கம் கதவு திறந்தே வரவேற்பு அளிக்கும்!!!......
வான் சிறப்பு பெற்றோர் எல்லோரும் சென்ற இடமே சொர்க்கம் தான் என்றுணர்வீர் யாரும்!!!......
_திரு.அ.பொ.க.ச.கணேசன்.
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான அறம் வளர்த்த பாடல்கள் இராமலிங்க வள்ளலார் அய்யாவின் படம் மட்டும் நெற்றியில் விபூதி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.....
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி போற்றி ❤...
ஒளி தேகம் பெற்றதனால் அவர் புகைபடத்தில் விழ வில்லை என்றும், அவர் புவியில் நிழல் விழாத தேகம் பெற்றவர் என்றும், திருநீறு புசினாலும் அவர் நெற்றியில் ஒட்டாது போன்ற பல நிலைகளை அடைந்து அருட்பெருஞ்சோதி ஆண்டவரிடம் கலந்தார் என நான் நம்புகிறேன்.
அப்படி என்றால் ஜோதி படம் வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்....
ஓம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பராபரமே போற்றி
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி ❤❤❤
ஒளி தெய்வமானதால் விபூதி இல்லை ஆனால் அவர் ஆடையும் அணியாமல் இருந்திருப்பாரோ
@@yugendransyugu8925 உங்கள் கேள்வியே தவறு. அவர் ஒளி தெய்வம் என்று சொல்லவில்லை. ஒளி தேகம் அடைந்தவர் என்றே உரைத்தோம். உங்கள் விதண்டா வாதங்களுக்கு அவரே பதில் தருவார். ஆடை அணிவது, காலில் செருப்பு அணிவது பற்றி வாழ்வியல் நெறிமுறை கற்று கொடுத்து இருக்கிறார். காலை எழுந்து இரவு வரை ஒரு மனிதன் ஆன்ம லாபம் அடைய, எல்லாம் போதித்தவர் எங்கள் வழிகாட்டி வள்ளலார் அவர்கள்.
இது போன்ற பேச்சை முதலில் தவிருங்கள். உங்கள் ஆராய்ச்சிகள் ஆன்மிகத்தில் தொடரட்டும். எளிய ஆன்மீகத்தில் வள்ளலார் காட்டிய வழி உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.
Peruman Netriyil Vibuthi Kidaiyathu!!! Entha Adaiyalathaiyum Vaikkakudathu Enrar !!! Vallalae Saranam !!!
அருமை அருமை . நன்றி இறைவா.. கண்ணீரில் மனம் கரைந்தது....
அருமை அருமை
என்ன உருக்கம் வாழ்க வள்ளல் வள்ளல் மலரடி வாழ்க
வாழ்க வளமுடன் அய்யா 🙏🌹👏👏💞
Arumai magilnthen ❤
அருமை ஐயா
Vallal malaradi vazhga
சுத்த சிவ நிலை என்றால் 18 வது படி ஃஃஃ❤
Allam valla ereevaa sarvathum saparmanam 🙏 Guruve thunye
Arutperunjothi Arutperunjothi
Thaniperunkarunai Arutperunjothi 🙏🙏🙏
அருமை ஐயா 🙂🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤🙏
அருமையான குரல் மற்றும் தமிழ் உச்சரிப்பு ❤❤❤
வடலூர் கார்த்திக் அவர்கள் குரல்
உற்ற றிதல் செய்தமைக்கு நன்றி
என் உடலில் கலந்தான் என்றால் இந்த உலகத்தில் உள்ள அனைத்து இன்பம் தரும் விடு.ஃஃஃ❤ இங்கு இன்பம் இல்லை துன்பம் இல்லை உண்மை இங்கு 64 காம சுத்திர கலைகல் infinity ♾️
அருமை அருமை அருமை நன்றி frm Penang Malaysia 🇲🇾
3:31 3:58 🎉 4:00 4:00 4:01
Kanneer varukirathu
🙏🙏🙏🙏
வள்ளலார் மீண்டும் வருகிறார்
❤❤❤❤❤❤❤❤.அற்புதம் ஐயா❤❤❤❤❤❤
இது என் அனுபவம் ஃஃஃ❤
ஊனும்,உயிரும் உருகும் அற்புதமான குரல் வாழ்க வளமுடன்.
அற்புதம் வாழ்கவளமுடன்
என் உயிர்ல் கலாந்தான், என் உடலில் கலந்தான் ஃஃஃ❤
Miga arumai ayya
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
அருமை🙏🙏🙏
நீங்கள் பிரபஞ்சத்தில் நிலைத்து இருக்கும் சூழ்நிலை ஃ ♾️
Sathiyam
அருமை 🌹🌹🌹🌹🌹🌹👌👍
Jai shree Ram
🙏🙏🙏🙏🙏
அருமை
Super
வாழ்கவளமுடன்
🙏
🙏🙏🙏
அருமைஐயா
சூப்பர்
இதை பாடியவர் யார் தெரிந்த அன்பர்கள் பதிவிடவும்
வடலூர் திரு கார்த்திக் அவர்கள்
தங்கள் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கின்றேன் @@kannathasan88
உயிரை உருக்கும் குரல்🙏🙏🙏 பல முறை கேட்டு விட்டேன்.கேட்டுக் கொண்டே இருக்கிறேன்❤❤❤
ம்ம்ம் ்மனம் லகித்து ்தூங்காமல் தூங்கம ----- மயங்கி இதயத்தை வருடும் தென்றல. கா-+- என்னைத்தாலாட்டி--+++ ம்ம்ம்❤❤
M S Karthi vadalur
மிகவும் அருமை ஐயா
👏👏🙏
12:30 to 12:55. sirsabai secret.
Arutperunjjodhiye un anbai unarndhen.
❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🌼🙏🌼🙏🌼
❤❤❤❤❤❤
Namaskaram
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Dear Mr Karthik
Pl provide the respective lyrics in description for us to take your singing into us
Sir we unable to copy the lyric due to space consumption, max I added in description. Same lyrical link given in description. Pls check on it. Will try to post this video with lyrical soon..
சுதாவஜ்ரவோல்
💕💕💕💕
❤❤❤ my humble request is is...if it possible to change the tune..
Pls send me lyrics pls
🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Please put the words in the screen.
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
❤❤😂😂
அருமைஅய்யனைமனதில்யிருன்துகண்ணிர்கரைகிறது
❤❤❤❤❤❤❤❤❤❤❤
,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arutperunjothi Arutperunjothi
Thaniperunkarunai Arutperunjothi 🙏🙏🙏
🙏🙏🙏
❤