Це відео не доступне.
Перепрошуємо.

Malare Malare Nee Yaar song by Vethathiri Maharishi. மலரே நீ யார் உன்மணும் அழகும் வண்ணமும்...

Поділитися
Вставка
  • Опубліковано 12 чер 2021
  • Malare Malare Nee Yaar song by Vethathiri Maharishi
    மலரே மலரே நீ யார் உன்
    மணமும் அழகும் வண்ணமும் என்
    பலவாறான நினைவகற்றி.....
    Shri Vethathiri Maharishi
    ஸ்ரீ வேதாத்திரி மகரிஷி
    Yogiraj Shri Vethathiri Maharishi (14 August 1911 - 28 March 2006) was a spiritual leader, world peace activist, scientist, philosopher, Ayurvedic & homeopathic practitioner and founder-trustee of the World Community Service Center in 1958 in Chennai, India. His Theory of Universal Magnetism provides an alternative for the Big Bang theory, and includes the concepts of the evolution of atoms and God particles. He provided 14 principles for World Peace and presented a blueprint at United Nations for World Peace (Reference taken from Wikipedia).
    Song lyrics in Tamil
    மலரே மலரே நீ யார் உன்
    மணமும் அழகும் வண்ணமும் என்
    பலவாறான நினைவகற்றி
    பார்க்க உன்னில் ஆழ்ந்து விட்டேன்
    இயற்கையழகை இரசிக்கும் உன்
    எண்ணம் மிகமிக உயர்ந்துளது
    செயற்கை மயக்கம் தெளிந்தறிவு
    செம்மைபெற என் கதை சொல்வேன்
    மலலே நீ யார்? எனக் கேட்டாய்
    மறை பொருளான தெய்வமே நான்
    சிலலே அறிவார் இவ்வுண்மை
    சிந்தனை செய்ய வல்லவர்கள்
    பரம அணுக்கள் பலகோடி
    பண்பாய்க்கூடி ஒரு கூத்து
    கரம் கோர்த்தாடும் நாடகத்தோர்
    கட்டம் எந்தத் தோற்றமும் ஆம
    இறைவன் என்ற ஆதிபரம்
    எடுத்த பலபல கோடி உரு
    நிறைந்த பெரிய மண்டலமே
    நெடிய விரிந்த பேரண்டம்
    பெரிய இயக்க மண்டலமாம்
    பிரபஞ்சம் எனும் மேடையிலே
    அரிய உருவ அழகோடு
    ஆடுகின்றேன் நான் அவன் கதையாய்
    ஆதியின் அசைவே பரமாண
    அவைஒவ்வோர் அளவில்கூட
    வேதம் கூறும் ஐம்பூதம்
    விண்முதல் மண்வரை வேறில்லை
    ஒவ்வொரு பொருளும் பரமுதலாய்
    அவ்வுரு வரையில் வந்தகதை
    செவ்விய சிறுசொல் பரிணாமம்
    சிறப்பை உணர்வாய் நீயுமமே.
    என்னைக் கண்ணால் பார்மலராய்
    எனதமைப்புஉணர அணுக்கூட்டே
    முன்னம் பரமே அணுவாச்சு
    மூலம் சிவமாம் பிரம்மமதே.
    உருவம் மலர்தான் உட்பொருளை
    உணர விண்ணெனும் நுண்ணணுவே
    அருவம் ஆதி அசைந்ததில்லை
    அணுமுதல் அகண்ட பேரண்டம்
    உன்னை யாரென்றேன் மலரே
    உணர்த்திவிட்டாய் உண்மைப் பொருள்
    பின்னை இந்தப் பேரறிவில்
    பிறழா திருப்பேன் விழிப்புடனே.
    ஆறறிவாக வாழ் மனிதர்
    அதற்கு ஏற்ப பொருத்தமுள
    பேறு உண்மைப் பொருளுணர்தல்
    பிறவிப் பயனைப் பெற்று விட்டேன்.
    May the almighty force shower us with good health, long life, enough wealth, peace, prosperity, fame and wisdom!

КОМЕНТАРІ • 3

  • @bhuvaneshbabu4905
    @bhuvaneshbabu4905 Місяць тому +1

    Vazga vaiyagam vazga valamudan Guru vazga guruva thunai 🙏

  • @chitrarajan3062
    @chitrarajan3062 3 роки тому +3

    Valga valamudan

  • @senthilkumar-mq2iz
    @senthilkumar-mq2iz 3 роки тому +2

    Super, awesome.... Video and audio.....wow.... goosebumps....👌👌👏👏