Це відео не доступне.
Перепрошуємо.

Sky yoga exercises Audio Guide | Iraithedal

Поділитися
Вставка
  • Опубліковано 19 бер 2021
  • #iraithedal #VethathiriMaharishi #Yoga
    Sky yoga exercises Audio Guide | Iraithedal
    வாழ்க வளமுடன்🙏
    ----------------------------------------------------------------
    Yoga for Human Excellence 👈
    We can learn as university course also with above name.

    நமது மன்ற கிளைகளின் முகவரிக்கு👇
    vethathiri.edu.in/centers/
    / iraithedal
    / iraithedal
    வாழ்க வளமுடன்🙏

КОМЕНТАРІ • 201

  • @iraithedal
    @iraithedal  3 роки тому +10

    Our New Channel👇 "Thanks for the Support"
    ua-cam.com/users/IraiVlogs

  • @krishnavenidhanushuraman5370
    @krishnavenidhanushuraman5370 5 місяців тому +15

    தினமும் இந்த பயிற்சியை நான் செய்ய இந்த வீடியோ மிகவும் உதவியாக உள்ளது ஐயா 🙏 நன்றி ஐயா 🙏 நன்றி ஐயா 🙏 நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @srigeethaaoffsetsrigeethaa5074
    @srigeethaaoffsetsrigeethaa5074 5 місяців тому +4

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்....... பயனுள்ள நல்ல சிறப்பான விளக்கம் நன்றி .வாழ்க வளமுடன்.......

  • @kidskural1877
    @kidskural1877 Рік тому +6

    மிக்க நன்றி ஐயா இதுவரை நான் பயிற்சி செய்யும் போது கவன சிதறல் ஏற்பட்டு ரொம்ப நேரம் பயிற்சி செய்யற மாதிரி இருக்கும். இந்த ஆடியோ மூலம் முறையாக டைம் க்கு பயிற்சி செய்து முடித்து விட்டேன். வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🙏

  • @saravananagarajanvelu2238
    @saravananagarajanvelu2238 Рік тому +6

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த குறிப்புகள் உள்ளன
    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @n.akshara3b264
    @n.akshara3b264 3 роки тому +16

    நீண்ட நாட்களுக்கு பிறகு நான் உடற்பயிற்சியை வைத்துக் கொள்கிறேன்.. இந்த வீடியோ பதிவு மிகவும் உதவிகரமாக இருக்கிறது நன்றி அண்ணா...

    • @bhoopalanr4585
      @bhoopalanr4585 2 роки тому +2

      Please release video excercise also Sir.
      Vazhga Valamudan!

  • @skymeditationsouthflorida7212
    @skymeditationsouthflorida7212 2 роки тому +8

    வாழ்க வளமுடன் நீண்டநாள் பிறகு டாக்டர் Senior Prof, K. பெருமாள் ஐயா குரலைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தோம். அவருடைய உடற்பயிற்சி வகுப்பு சிறப்பாக இருந்தது. நன்றி. வணக்கம்

  • @deenapsg
    @deenapsg 5 днів тому

    தினமும் உடற்பிற்சியை செய்ய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா ..
    மிக்க நன்றி..
    வாழ்க வளமுடன் 🙏

  • @mahendransv4679
    @mahendransv4679 2 місяці тому +2

    ஐயா
    வாழ்க வளமுடன் 🎉
    இதன் நிறுத்தப்பட்ட வீடியோ பதிவை தயவுசெய்து மீண்டும் வெளியிடுங்கள்
    மிகவும் நன்றி 🎉❤❤

  • @padmasridhar1482
    @padmasridhar1482 3 роки тому +6

    வாழ்க வளமுடன் ஐயா 🙏
    தினமும் நாங்கள் உடற்பயிற்சி செய்ய இந்த வீடியோ பதிவு மிகவும் உதவியாக இருக்கிறது. மிகவும் நிதானமாகவும், சரியான நேரத்தில் செய்து முடிக்கவும் முடிகிறது. மனநிறைவு கிடைக்கிறது.
    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @malarkodibalaraman1226
    @malarkodibalaraman1226 3 роки тому +7

    வாழ்க வளமுடன் மிகவும் சிறப்பாக உடற்பயிற்சி செய்ய உதவியாக,உள்ளது. எண்ண அலைகள் சிதறாமல் செய்ய முடிகிறது. நன்றிகள். வளர்க தங்கள் பணிகள்.🌹

  • @sundararajanr7030
    @sundararajanr7030 22 години тому

    மிக்க நன்றி❤
    தேவையற்ற சத்தங்களை நீக்க வேண்டும்.

  • @MaheMahe-uo6zo
    @MaheMahe-uo6zo 2 місяці тому +1

    Valgha valamudan

  • @glvk1000
    @glvk1000 2 роки тому +3

    thinamum entha audio exercise seyya
    uthavukirathu
    VALZHA VALAMUDAN 🙏

  • @leelavathimanikandan3942
    @leelavathimanikandan3942 Рік тому +1

    தவத்திர்க்கும் இதுபோல் ஆடியோ வெளியிட்டாள் மிக மிக உதவியாக இருக்கும் அண்ணா வாழ்க வளமுடன்

    • @iraithedal
      @iraithedal  Рік тому

      1)Santhi dhavam:
      ua-cam.com/video/mHYLK0YCYcE/v-deo.html
      2)panchabootha navagraha thavam:
      ua-cam.com/video/-gYXOHAQAoY/v-deo.html
      வாழ்க வளமுடன்🙏

  • @geethaperumal7763
    @geethaperumal7763 2 роки тому

    நன்றி
    வாழ்க வளமுடன்
    ரோம்ப நாளாக
    யாராவது இந்த மாதிரி
    சொல்லமாட்டாங்களா
    என்று நினைத்து கொண்டு இருந்தேன் ஐயா
    குரு வே எனக்கு
    உதவி செய்ய சொன்னது போல் இருந்தது

  • @RajaM-bq4nq
    @RajaM-bq4nq 7 місяців тому +1

    Valgavalamudan

  • @vijayk3557
    @vijayk3557 Рік тому +2

    Perfect timing every exercise and added kayakalpam also very usefull thankyou for the initiative...

  • @saiinternational7363
    @saiinternational7363 3 місяці тому

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்.

  • @Navinkumar-br4pd
    @Navinkumar-br4pd 3 роки тому +2

    மிக்க நன்றி அய்யா. இதே போல் காயகல்ப பயிற்சிக்கான ஆடியோ கைடு ஐ காலை, மாலை, இரவு என்று பிரித்து பதிவேற்றம் செய்தால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி.
    வாழ்க வளமுடன்.

    • @iraithedal
      @iraithedal  3 роки тому +2

      பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன், நன்றி வாழ்க வளமுடன்🙏

    • @rmoorthi4
      @rmoorthi4 3 роки тому

      @@iraithedal
      தங்களுடைய முயற்சிக்கு நன்றி

  • @rmskmb163
    @rmskmb163 Рік тому +1

    Vazhga Valamudan very useful to do exercise

  • @parimalaparimala429
    @parimalaparimala429 9 місяців тому +2

    Very useful for me. I do this exercise daily. Thanks for your service

  • @rainbowtalkies6902
    @rainbowtalkies6902 3 місяці тому

    மிகவும் அருமை தினமும் காலையில் பயிற்சி செய்ய இந்த வீடியோ அருமை

  • @ThirumalaiselviN-le3ok
    @ThirumalaiselviN-le3ok 6 місяців тому

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வாழ்க வளமுடன்.

  • @anjukarna3149
    @anjukarna3149 3 роки тому +2

    மிக்க நன்றி அய்யா. வாழ்க வளமுடன்.

  • @karthikantha2735
    @karthikantha2735 3 роки тому +11

    தவத்துக்கு இது மாதிரி ஆடியோ பண்ணுங்க அண்ணா

  • @minnolielanjezhian1808
    @minnolielanjezhian1808 Рік тому +1

    Vazhga valamudan🙏🙏🙏

  • @Viji-lt9wl
    @Viji-lt9wl 2 роки тому +4

    Very useful for daily practice even though have been thorough with all. Thank you sir

  • @senthilgandhi5377
    @senthilgandhi5377 2 роки тому +1

    மிகவும் பயன் அய்யா
    வாழ்க வையகம் வாழ்க வனமுடன்

  • @n.akshara3b264
    @n.akshara3b264 3 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @geethavalligeethavalli5597
    @geethavalligeethavalli5597 2 роки тому +1

    Very thankyou sir nengalum ungal anpu kudumpamum vaalga valamudan sir

  • @user-qk8oq1pe1g
    @user-qk8oq1pe1g 5 місяців тому +1

    Nantray

  • @valarmathigopal8341
    @valarmathigopal8341 3 місяці тому

    மிக்க நன்றி ஐயா.
    வாழ்க வளமுடன்.

  • @velayutham80
    @velayutham80 5 місяців тому

    வாழ்க வளமுடன்!
    மிகவும் நன்றி ஐயா!!

  • @munusamimariappan4523
    @munusamimariappan4523 3 місяці тому

    Video pathu kidaithal mikka santhoshamaga irukkum ayya.vanakkam

  • @vijayavarshan4860
    @vijayavarshan4860 Рік тому +1

    Vaazgha valamudan

  • @packiyamr8274
    @packiyamr8274 Рік тому +1

    Vaazhga valamudan romba nantri pa

  • @satjps
    @satjps 11 місяців тому

    Thanks for this video. வாழ்க வளமுடன்

  • @sudhar4346
    @sudhar4346 Місяць тому

    Vazhga valamudan iya

  • @appaduraiappadural4567
    @appaduraiappadural4567 3 роки тому +1

    Very nice thanks Valgha valamudan sir

  • @rbrosvideo6796
    @rbrosvideo6796 Рік тому +3

    Thank you so much for this audio. Timing is good

  • @palpandi1188
    @palpandi1188 4 місяці тому +1

    Super exercise

  • @sundaribalu2372
    @sundaribalu2372 2 роки тому +1

    Vazhga vallamudan aiyya

  • @angalaeswari5491
    @angalaeswari5491 2 роки тому +1

    Thanks for audio Vazhga Valamudan

  • @rmskmb163
    @rmskmb163 Рік тому +1

    Thank you sir Vazhga Valamudan

  • @pavithragh1596
    @pavithragh1596 3 роки тому

    Vazgha vaiyagam vazgha vaiyagam vazgha vaiyagam vazgha valamudan guru vazgha gurney Thunai vazgha valamudan

  • @rajithav4457
    @rajithav4457 2 роки тому

    நன்றி சகோதரரே 🙏வாழ்க வளமுடன்

  • @tamilselvikumar5588
    @tamilselvikumar5588 6 місяців тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @thirusundara
    @thirusundara 3 роки тому +1

    வாழ்க வையகம்... வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்.... குருவே துணை‌ 🙏🙏🙏

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      வாழ்க வளமுடன்🙏

  • @healthiswealth3758
    @healthiswealth3758 3 роки тому +3

    It is very useful to practice the excercise with constration and we are able to complete the excercise in 45 minutes nice guidance by our beloved Director sir be blessed by the divine and be blessed with success

  • @618287859
    @618287859 3 роки тому +3

    Very beneficial. Thanks for the audio. வாழ்க வளமுடன்

  • @kannammalmohanraj3598
    @kannammalmohanraj3598 2 роки тому +1

    Kodi nanri iyya😊😊😊😊

  • @BlackSwanClan
    @BlackSwanClan 2 роки тому +7

    really superb bro! it's really helpful. people do exercise without distraction. may god bless you!

  • @rmskmb163
    @rmskmb163 Рік тому +1

    Vazhga Valamudan Thank you sir I do exercise with your guidance thank you once again

  • @pavithragh1596
    @pavithragh1596 3 роки тому +1

    Tqq vazgha valamudan

  • @athinarayanan1651
    @athinarayanan1651 2 роки тому +7

    23:20 மகராசனம்
    36:20 உடல் தளர்த்துதல்

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 2 роки тому +1

    Nandri iya. Rajeswari salem

  • @ridhunveda2675
    @ridhunveda2675 3 роки тому +1

    Always using this audio for morning payirchi Romba satisfied aa iruku mathi Anna.... Valha valamudan

  • @geethavalligeethavalli5597
    @geethavalligeethavalli5597 2 роки тому +1

    Very thankyou sir rompa days ku apram today full a Seiya help panuci

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 3 роки тому +1

    பயனுள்ள நல்ல சிறப்பான விளக்கம்.நன்றி.வாழ்க வளமுடன் 🙏

  • @sudhavenkatraman9423
    @sudhavenkatraman9423 2 роки тому

    thanks.vazhga valamudan

  • @Suganya-Rajkumar
    @Suganya-Rajkumar 2 роки тому +1

    After long time idid exercise..... Challenge accepted

  • @balaji1983s
    @balaji1983s Рік тому

    தினசரி நன்றி

  • @rmskmb163
    @rmskmb163 Рік тому

    Vazhga Valamudan very useful to do exercise correctly

  • @anandann6415
    @anandann6415 2 роки тому +1

    🙏🙏🙏 thanks ayya 🙏 good morning.

  • @seenivasanrengarajan7335
    @seenivasanrengarajan7335 3 роки тому +1

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      வாழ்க வளமுடன்🙏

  • @subaalapalaniappan1373
    @subaalapalaniappan1373 2 роки тому

    Ayya arumai after along gap I am doing this excercise thank u valga valamudan

  • @radharp1833
    @radharp1833 Рік тому +2

    வீடியோவுடன் இருப்பின் இன்னும் உபயோகமாக இருக்கும் அல்லவா? வாழ்க வளமுடன்.

  • @sakunthalar6037
    @sakunthalar6037 Рік тому +1

    Splendid

  • @sivaselvin3338
    @sivaselvin3338 3 роки тому +1

    நன்றி நன்றி வாழ்க வளமுடன்

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      வாழ்க வளமுடன்🙏

  • @tovrajkumar
    @tovrajkumar 2 роки тому +1

    Thanks thanks thanks

  • @agthennavan613
    @agthennavan613 3 роки тому +2

    thank u soooooo much valha valamudan

  • @gandhimathi852
    @gandhimathi852 2 роки тому +1

    Very useful thank you sir

  • @dineshkumarv7908
    @dineshkumarv7908 3 роки тому +1

    வாழ்க வையகம்...🙏 வாழ்க வளமுடன்...🙏

  • @raviperumal5586
    @raviperumal5586 2 роки тому +1

    Really good! Useful

  • @nagalakshmiramasamy7953
    @nagalakshmiramasamy7953 3 роки тому +1

    வாழ்க வளமுடன். நன்றி

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      வாழ்க வளமுடன்🙏

  • @prasadgb3355
    @prasadgb3355 3 роки тому +3

    Good one..this will tune us to do it, in the rhythm..vazgha valamudan Mr.Madhivannan

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      Thanks for the comments. Vazhga Valamudan🙏

  • @lakshmanaperumalrealsuperh8087
    @lakshmanaperumalrealsuperh8087 5 місяців тому

    Video is correct

  • @ganeshraj896
    @ganeshraj896 3 роки тому +1

    Thank U Very Much. வாழ்க வளமுடன்💐

  • @muralidharanj4244
    @muralidharanj4244 3 роки тому +1

    Vaazhga valamudan madhivaanan iyya

  • @karthikayuvaraj1232
    @karthikayuvaraj1232 3 роки тому +1

    🙏 வாழ்க வளமுடன்ஐயா

  • @vigneshv3635
    @vigneshv3635 3 роки тому +1

    நன்றி 🙏🙏 வாழ்க வளமுடன்

  • @Gauthamtherizzler
    @Gauthamtherizzler 3 роки тому +1

    Very useful video..thank you so much ayya..vazhga valamudan

  • @sowmiya_makeover
    @sowmiya_makeover 2 роки тому

    Thankyu Perumal sir

  • @chemalatha493
    @chemalatha493 3 роки тому

    Very very nice. Arumai. Vazhga valamudan. Nandri.

  • @suveethavasudevan6010
    @suveethavasudevan6010 3 роки тому +1

    நன்றி அண்ணா😊வாழ்க வளமுடன்

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 3 роки тому +1

    ரொம்ப நன்றி சார் வாழ்க வளமுடன்

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      வாழ்க வளமுடன்🙏

  • @gsk693
    @gsk693 Рік тому +1

    Thanks

  • @thirugnanamgovind9053
    @thirugnanamgovind9053 2 роки тому +1

    nalamuden vazha Nam paier chi avasiyem

  • @SasiKala-jy7yl
    @SasiKala-jy7yl 28 днів тому

    ❤❤🙏🏻👌🏻

  • @anbazhagan9052
    @anbazhagan9052 Рік тому +1

    Super

  • @manir1500
    @manir1500 3 роки тому +1

    வாழ்வோம் நலமுடன் .

  • @rajalakshmiprakash8471
    @rajalakshmiprakash8471 2 роки тому +1

    Send me the video pls sir. Vazga valamudan 🙏

  • @arunprakash8729
    @arunprakash8729 3 роки тому +2

    Be blessed by the divine power

  • @dpkannandpkannan4771
    @dpkannandpkannan4771 3 роки тому +1

    Vazhga valamudan iyya thank you iyya

  • @panchapikesan8819
    @panchapikesan8819 3 роки тому +1

    good sir. that's
    valha valamudan

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      Thank you, Vazhga Valamudan🙏

  • @PremKumar-uo4yp
    @PremKumar-uo4yp Рік тому +1

    Vedanta maharishi is great

  • @jamunaramesh3672
    @jamunaramesh3672 3 роки тому +1

    Vazhga valamudan ayya🙏🙏

  • @AshokKumar-lr9yq
    @AshokKumar-lr9yq 10 місяців тому

    🎉😊❤

  • @poomariram9638
    @poomariram9638 2 роки тому +1

    👌👍🙏❤