Panchabootha navagragha Thavam in tamil / Vethathiri Maharishi

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2022
  • @vedhakaniyoga Vedhakani Thavamaiyam is functioning under Kasakaranur Manavalakalai Trust salem. we provide Simfied yoga practices , Kayakalpa Yoga Practice and Foundation Courses under the guidence of Kasakaranur Manavalakalai Trust Salem.
    For more details visit our Website : vedhakaniyogavidhyalaya.in/ve...
    Email ID : vedhakaniyogavidhyalaya@gmail.com
    Follow us Via : Twitter - / vedhakaniyoga
    Facebook - / vedhakaniyoga.vidhyalaya
    Interested Candidates Feel Free to Contact us:
    S.Rajkumar Admin & YT,
    Mobile : +91 94434 15900 , +9194438 42724
    VEDHAKANI YOGA VIDHYALAYA,
    AMMAPET , SALEM - 636014, TN, INDIA.
    Sri Vethathiri Maharishi (1911-2006) was a spiritual leader and founder-trustee of “The World Community Service Centre”.
    SKY Yoga Meditation
    The purpose of meditation is elevation of the mind. The frequencies of the mind waves come down and the mind becomes tranquil during meditation. Regular and diligent practices of the meditations help one to achieve perfection and peace in life. Kundalini is the life-force; the energy of the body and mind. Simplified Kundalini Yoga is the practice to utilize the life-force for the object of meditation.
    Nine types of meditations have been advocated by our Guru Yogiraj Vethathiri Maharishi.
    1.Agna Meditition 2.Shanthi Yoga 3.Thuriya Meditation 4.Thuriyatheetha Meditation 5.Panchendriya Meditation 6.Panchabootha Navagraha Meditation 7.Nine Centre Meditation 8.Nithyanatha Meditation 9.Divine State Meditation.
     பஞ்சபூதத் தவம் செய்வதன் மூலமாக எந்தப் பொருளோடும் சக்தியோடும் இணைந்து பயன்கொள்ள முடிகிறது.
     எந்தப் பொருள் சக்தியாலும் விளையக்கூடிய தீமைகளிலிருந்தும் காப்பு பெறமுடிகிறது.
     அந்தப் பொருள் சக்தியைப் பற்றிய முழு விளக்கமும் தெளிவும் பெற்றுக்கொள்ள முடிகிறது.
     உடலுக்கும் உயிருக்கும் ஆக்கம் கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.
     ஒவ்வொரு கோளும் பல ரசாயனங்களைக் கொண்டு பரிணாமம் அடைந்ததற்குத் தக்க வாறு அலை வீசிக்கொண்டே இருக்கின்றது.
     ரசாயன அம்சங்கள் அடைந்த அந்த அலை எந்தப் பொருள்மீது வீசுகிறதோ, அந்தப் பொருளிலே அந்த அலையின் தன்மை அத்தனையும் தூண்டிவிடும்.
     ஒன்பது கோள்களின் தன்மைகளும், அதன் அலைகளும் வந்துகொண்டே இருக்கின்றன.
     உடலுக்கு ஆறுவகையில் ரசாயன மாற்றங்கள் உண்டாகின்றன.
     கருவமைப்பு, உணவு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரம், சந்தர்ப்ப மோதல் என்ற ஆறு வகையில் உண்டாகின்ற ரசாயன வேகத்திற்குத் தக்கவாறு காந்தக் களம், மின்சாரக் களம் மற்றும் இயந்திரக் களம் எல்லாமே பாதிக்கப்படுகின்றன.
     நாம் இருக்கக்கூடிய நிலையை மாற்றிக் கொள்ளும்போது, நம்மை பாதிக்கக்கூடிய அலைகளைக்கூட நல்ல அலைகளாக மாற்றி, நமக்கு இனிமையான அலைகளாக மாற்றி ஏற்பு சக்தியைப் பெற்றுக்கொள்கிறோம்.
     நமக்கு தீமை வராமல் தாங்கும் சக்தியைப் பெறுவதற்கு, ஒவ்வொரு கோள்களோடும் தொடர்புகொண்டு; மனத்தாலே அந்த அலையோடு தொடர்புகொண்டு, உயிர்க்கலப்புப் பெற்று சங்கற்பம் எடுத்துக்கொள்கிறோம்.
     ஒன்பது கோள்களிலிருந்தும் வரக்கூடிய எந்த அலையும் நமக்கு ஒத்ததாகவே இருக்க வேண்டும் என்று ஏற்புச் சக்தியை ஏற்படுத்திக் கொள்கிறோம்.
    :வேதாத்திரி மகரிஷி (simplified kundalini yoga)

КОМЕНТАРІ • 21

  • @radhakrishnanjeganathan1052
    @radhakrishnanjeganathan1052 Місяць тому +2

    நன்றி ஐயா வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை🙏

  • @sekarparima1807
    @sekarparima1807 3 місяці тому +3

    Na jee mains examil 90% percentile eduthu , advance exam try panna vaypu kedachurukku
    Thavam seithathu nalla palan
    Valga valamudan

  • @user-qy1yj6mk6f
    @user-qy1yj6mk6f 3 місяці тому +1

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி பெறுக இவ்வையகம் முழுவதும்

  • @veerasekaran818
    @veerasekaran818 3 місяці тому +1

    வாழ்க வளமுடன்.. நன்றி பிரபஞ்சம்..🙏🙏🙏

  • @mathi3097
    @mathi3097 3 місяці тому +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @sekarparima1807
    @sekarparima1807 3 місяці тому +1

    Kolgalil nambikkayum , examukku nalla practice um iruntha podum , success

  • @iyappanavk7387
    @iyappanavk7387 5 місяців тому +2

    நன் ட்ரீ மஹா ரிஷி ஶ்ரீராம்

    • @vedhakaniyoga
      @vedhakaniyoga  5 місяців тому +1

      மகிழ்ச்சியோடு இருங்கள் ! மங்களம் உண்டாகட்டும்!

  • @indupradeep5288
    @indupradeep5288 2 місяці тому +1

    💯🙏💯✨✌👍💫

  • @meenakshisundaramr8057
    @meenakshisundaramr8057 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @indupradeep5288
    @indupradeep5288 3 місяці тому +1

    , 💯🙏👍✨👌

  • @indupradeep5288
    @indupradeep5288 6 місяців тому +2

    Vashka viaksm vashka valmudsn💯

    • @vedhakaniyoga
      @vedhakaniyoga  5 місяців тому

      மகிழ்ச்சியோடு இருங்கள் ! மங்களம் உண்டாகட்டும்!

  • @user-vp8tn2pk6e
    @user-vp8tn2pk6e 3 місяці тому

    வாழ்க வளமுடன்.

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 Рік тому +1

    Vazhga Valamudan

  • @kaleeswari7352
    @kaleeswari7352 6 місяців тому +1

    Valka valamudan iya

    • @vedhakaniyoga
      @vedhakaniyoga  5 місяців тому

      மகிழ்ச்சியோடு இருங்கள் ! மங்களம் உண்டாகட்டும்!

  • @prabhabadrinath8178
    @prabhabadrinath8178 Рік тому +1

    vazgha valamudan

    • @vedhakaniyoga
      @vedhakaniyoga  Рік тому

      மகிழ்ச்சியோடு இருங்கள் மங்களம் உண்டாகட்டும்