Це відео не доступне.
Перепрошуємо.

கமலவேணி அவர்கள் பாடிய மனவளக்கலை பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2018
  • கமலவேணி அவர்கள் பாடிய மனவளக்கலை பாடல்கள்
    Kamalaveni Songs - Manavalakkalai - Sky Yoga - Thathuvagnani Arutthanthai Swamiji Vethathiri Maharishi - Songs

КОМЕНТАРІ • 179

  • @kavithas7568
    @kavithas7568 4 роки тому +17

    தினந்தோறும் என்னை‌ குருவுடன் இனைக்கும் பாடல்.. அருமையான குரல் வளம் .. மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏

    • @thavamaniperumal2457
      @thavamaniperumal2457 2 роки тому +2

      .

    • @rajarajatneb235
      @rajarajatneb235 2 роки тому

      Oppo0 ppl ppl 0 ppl o0opo0o0o ppl lppoopoop poo ppl ppl ppl 9ooopk ppl o9ol ppl o ppl ppl ppl ppl ppl ppl ppl ppl ppl ppl ppl ppl ppl ppl ppl lo9popppplll poo okool ppl ll look o ppl 9o poo po on pppoooiiipoooooooooói9o8 too oopiiiiioooo9ooo

  • @subbarayaluv9295
    @subbarayaluv9295 24 дні тому +1

    வாழ்க வளமுடன் அம்மா.

  • @ramanv704
    @ramanv704 2 роки тому +1

    அருமை அருமைதாளததுடன் கேட்க மெய்மறந்தேன் பேராவை.இராமன் கும்பகோணம்

  • @drkannanbojaraaj8090
    @drkannanbojaraaj8090 Місяць тому +1

    வாழ்க வளமுடன் அம்மா இனிமையான குரல் வளம் இடைநிலைக்கே மனதை அழைத்துச் செல்கிறது

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 4 роки тому +3

    அமுதெனும் தேனிசை போன்ற பாடல் வரிகள் என் உள்ளத்தில் ரீங்காரம் இடுகின்றன
    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்
    ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  • @vethathiriyathedal2024
    @vethathiriyathedal2024 3 роки тому +8

    கமலவேணி அம்மாவிற்கு எனது வாழ்த்துக்கள்......வாழ்க வளமுடன்...அருமையான இசை....

  • @kabilanm1
    @kabilanm1 4 роки тому +3

    தங்களின் மிக இனிமையான குரலில் கேட்கும் போது மனதுக்கு ஆழ்ந்த நிறைவு கிடைக்கின்றது. வாழ்ழ்க வளமுடன்.

  • @komalamradhakrishnan5513
    @komalamradhakrishnan5513 16 днів тому

    வாழ்க வளமுடன் அம்மா
    மேலும் மேலும் உங்களுடைய பாடல் சிறக்கட்டும்

  • @sandhamanin5278
    @sandhamanin5278 2 місяці тому

    வாழ்க வளமுடன் அம்மா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏👌

  • @garumugam9199
    @garumugam9199 Місяць тому

    வாழ்க வளமுடன் அம்மா

  • @kurusamyd6593
    @kurusamyd6593 3 роки тому +1

    வார்த்தையால் வர்ணிக்க முடியாத ஆனந்த அனபவம்.
    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் மகரிஷி அவர்களின் பாடலுக்கு, தங்களின் வசீகர குரலோடு ஆனந்த இசையும் மனதுக்கு இதமாக இருக்கிறது.
    எல்லாம் வல்ல என்று கேட்க மனம் உயர்நிலை சென்று விடும்.
    இதற்கு காரணமான அனைவரது புகைப்படம் காண ஆர்வம் உள்ளது.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
    குருசாமி - குவைத்.

  • @kumarasamyt7627
    @kumarasamyt7627 4 роки тому +4

    வேதாத்திரி மகரிஷி அவர்களின் பாடல்களை கேட்கும் போது மிகவும் ஆனந்தமாக உள்ளது
    நன்றி, வாழ்க வளமுடன்.

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 3 роки тому +7

    அருமையான குரல்வளம்
    அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி
    வாழ்கவளமுடன்
    வாழ்கவளமுடன் மா

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 3 роки тому

    கமலவேணி அம்மாவின் குரல் வளம் அருமையிலும் அருமை
    குருவின் பாடல்கள் உயிரிலும் உயிர் அதற்க்கு உயிர் அளித்த கமலவேணி அம்மா அவர்களின் அன்புக் குடும்பம் உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி
    வாழ்கவளமுடன் மா
    வாழ்கவளமுடன் மா 👍👌🙏

  • @nagarajanramasamy2524
    @nagarajanramasamy2524 2 роки тому +1

    வாழ்க வளமுடன் தெய்வீக குரல் Be Blessed by the Divine Almighty Amma

  • @mlatha897
    @mlatha897 5 років тому +2

    வாழ்க வளமுடன்,குருவே துணை,குருவே சரணாகதி🙏🙏🙏

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 5 років тому +8

    நன்றி நன்றி.தங்களின
    கனிந்த இனியகுரலில்
    நமது குருமகானின்
    கவிதைகளை கேட்கும் பொழுது
    உயிரும் உடலும் தவஆற்றலிலன்
    உணர்வு பெற்றதுபோல ஆனந்த
    சிலிர்ப்பு ஏற்படுகிறது.... நன்றி நன்றி.வாழ்க வளமுடன்

  • @tamilvananrani-xm5ig
    @tamilvananrani-xm5ig 2 місяці тому

    Vazhga valamudan amma

  • @pavithragh1596
    @pavithragh1596 3 роки тому +1

    Vazgha vaiyagam vazgha vaiyagam vazgha valamudan guru vazgha gurney Thunai valrga vethirium vazgha valamudan to all

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 3 роки тому

    வாழ்க வையகம். வாழ்க வளமுடன். குரு வாழ்க. குருவே துணை. 🙏🙏

  • @gomathisubramaniam9590
    @gomathisubramaniam9590 Рік тому

    வாழ்க வளமுடன் கமலவேணி அம்மா அருமையான தெய்வீக குரல் “இன்ப ஊற்றாய் நிறைந்த இறைவா “என்று தொடங்கும் பாடலை அனுபவித்து பாடி இருக்குறீர்கள். அந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க மனம் விரும்புகிறது . நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் அம்மா. இசை அமைப்பும் பிரமாதம்🙏🙏🙏👏💐👍😍

  • @garumugam9199
    @garumugam9199 Місяць тому

    Vazhga valamuden

  • @narmadhadurairaj8472
    @narmadhadurairaj8472 3 роки тому

    மனதை மயக்கும் இனியகுரல் அம்மா வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

  • @sekararjunapillai8645
    @sekararjunapillai8645 Рік тому

    வாழ்க வளமுடன். இனிமையான குரல்

  • @sivakumarypr6564
    @sivakumarypr6564 2 роки тому

    Vazhga valamudan

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 3 роки тому +1

    Superb
    Listen all

  • @anchantran1958
    @anchantran1958 6 місяців тому

    Valha valamudan

  • @blackhuntertn.2691
    @blackhuntertn.2691 4 роки тому

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் உலகின் மாயையை நீங்கிவிடும் பாடல்கள் அனைத்தும் அறிவில் அடங்கும் சிறப்பு வாய்ந்தது வாழ்க வளமுடன்.

  • @karpagamp5468
    @karpagamp5468 Місяць тому

    Vaalga valamudan

  • @arumugamcpillay9002
    @arumugamcpillay9002 4 роки тому +3

    Vazgha valamudan

  • @kalaiselvisivakumar568
    @kalaiselvisivakumar568 Рік тому

    ‌❤அருமை அம்மா❤❤❤❤வாழ்க வளமுடன்

  • @vijayavarshan4860
    @vijayavarshan4860 10 місяців тому

    vaazgha valamudan

  • @arunhit123
    @arunhit123 Рік тому

    நல்ல அருமையான குரல்... வாழ்க வளமுடன்

  • @avimalaanandaraj3554
    @avimalaanandaraj3554 4 роки тому

    காலை,மாலை தவத்திற்க்கு முன்னும்,பின்னும் கேட்க சிறந்த பாடல்.நன்றி மகரிஷி அய்யா. அருமயான பதிவு. நன்றி அம்மா &அய்யா. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.

  • @devakin8363
    @devakin8363 2 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @kumarvelu35
    @kumarvelu35 5 років тому +2

    மக்க நன்றி.வாழ்க வளமுடன்.

  • @panjavarnamyoga7266
    @panjavarnamyoga7266 3 роки тому

    வாழ்க வையகம் .. வாழ்க வளமுடன் 💐💐 குருவடி சரணம்.

  • @pausiyagokulavasan4267
    @pausiyagokulavasan4267 3 роки тому

    வாழ்க வளமுடன். வளர்க வேதாத்திரியம் 🙏

  • @egananthane1888
    @egananthane1888 3 роки тому

    மகிழ்வான நன்றி🙏
    வாழ்க வளமுடன்

  • @malathykotteeswaran1073
    @malathykotteeswaran1073 4 місяці тому

    Arumaiyana kuralvalam amma neengalum ungal anbu kudumbamum iraivan arullal guru arullal pallandu kalam arullal vazhga valamudan nalamudan enrum amma🙏🎉🙏

  • @anbezhilanl9230
    @anbezhilanl9230 3 роки тому

    வாழ்த்துக்கள் அம்மா அற்புதமான குரல் வளம் வாழ்க வளமுடன்

  • @psamidurai1846
    @psamidurai1846 10 місяців тому

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

  • @mannanumashankar8299
    @mannanumashankar8299 3 роки тому

    வணக்கம் வாழ்க வளமுடன் இனிய கானம், இனிய கருத்து.

  • @suganthim108
    @suganthim108 2 роки тому

    வாழ்க வளமுடன் நன்றி சகோதரி.

  • @sivakumarkumar7600
    @sivakumarkumar7600 4 роки тому

    நன்றி வாழ்க வளமுடன்

  • @murugavelsubbaiyan3397
    @murugavelsubbaiyan3397 3 місяці тому

    வாழ்கவளழுடன்
    குருவேதுனை

  • @ponmanic4067
    @ponmanic4067 3 роки тому

    வாழ்க வளமுடன்💓💓

  • @pragadeeshandpranav8501
    @pragadeeshandpranav8501 3 роки тому +2

    வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

  • @senthilkumars3086
    @senthilkumars3086 4 роки тому

    மிக்க நன்றி... நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @balamurugan2745
    @balamurugan2745 4 роки тому

    வாழ்க வளமுடன். மகரிஷியின் அருள் !!!

  • @gshanthi3052
    @gshanthi3052 Рік тому

    வாழ்கவளமுடன்

  • @sivaramangovindaraju8811
    @sivaramangovindaraju8811 Рік тому

    வாழ்க வளமுடன்.

  • @sumisrangoli8544
    @sumisrangoli8544 5 місяців тому

    Beautiful song.Vazhga Valamudan🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @vellakinaruthavamaiyam7114
    @vellakinaruthavamaiyam7114 Рік тому

    வாழ்க வளமுடன் அம்மா 🎉❤

  • @thanasekarankanagamaniam4698
    @thanasekarankanagamaniam4698 3 роки тому +1

    Valga valamudan

  • @bhakthavathsalamn2958
    @bhakthavathsalamn2958 2 роки тому

    Vazhga Valamudan . Melodious Songs.

  • @mrkenterprises259
    @mrkenterprises259 24 дні тому

    𝙼𝚊𝚗𝚊𝚖 𝚊𝚖𝚊𝚝𝚑𝚒 𝚙𝚎𝚛𝚞𝚖
    𝙿𝚊𝚍𝚊𝚕 𝚟𝚊𝚕𝚐𝚊 𝚟𝚊𝚕𝚊𝚖𝚞𝚍𝚊𝚗

  • @rajugk9513
    @rajugk9513 3 роки тому

    வாழ்த்துக்கள் கமலு

  • @lakshmim929
    @lakshmim929 2 роки тому

    Vazga vaiyagam , Guruve Thunai

  • @MM-rq7cu
    @MM-rq7cu 4 роки тому

    Valzgavalamudan

  • @nkc006
    @nkc006 4 роки тому

    Vazgha Valamudan

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 3 роки тому

    Great effort
    Lovely
    Vazhlga vazhamudan
    Vazhlga vaiyagham
    Dr.aruljothe
    Kavindapadi

  • @nkc006
    @nkc006 3 роки тому

    Vazgha Valamudan!

  • @ArunKumarofficial
    @ArunKumarofficial 3 роки тому +19

    Song list;
    0:00 Aluthamenum
    1:52 Uyyum vagai thedi
    4:10 Athiyenum paramporul
    6:08 Andamathil uruveduthu
    8:10 Puruvathidai
    11:12 Epporulai
    12:28 Thanthai thai
    13:42 Ellam valla
    19:33 Anandam peranandam
    24:12 Vaazhga Valamudan
    28:43 Porul vendum
    32:30 Ulagamelam
    34:46 Brahmagnana Kavi
    37:07 Malare malare
    45:23 Puthiyathoru panpadu
    49:01 Inbavootru
    55:27 Iraivanai

  • @srinikp2411
    @srinikp2411 5 років тому +3

    Vazgavalamudan
    Kidautharya pokkisham

  • @nkc006
    @nkc006 5 років тому +2

    Vaughan Valamudan!

  • @AshokKumar-vu6be
    @AshokKumar-vu6be 2 роки тому

    Superb guruvea thunai

  • @user-ef8ys2le3w
    @user-ef8ys2le3w 2 роки тому

    Valzhga Valamudan

  • @Tamilwintube
    @Tamilwintube 9 місяців тому

    ❤❤❤

  • @arunkumarjohnan9446
    @arunkumarjohnan9446 2 роки тому

    வாழ்க வளமுடன்...... 🙏

  • @kumariv8481
    @kumariv8481 3 роки тому

    Every day I love unmaiyana songs exercise doing help me with meditation vazhga valamudan

  • @meenakshisundaramr8057
    @meenakshisundaramr8057 8 місяців тому

    ❤❤❤❤

  • @nkc006
    @nkc006 5 років тому +2

    Good take off. Vazgha Valamudan!

  • @saradhaarul8263
    @saradhaarul8263 4 роки тому

    அருமை . வாழ்க வளமுடன்

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Рік тому

    Valgavalamudan ❤

  • @இசையினூடே
    @இசையினூடே 8 місяців тому

  • @indupradeep5288
    @indupradeep5288 3 роки тому

    Excellent God bless you

    • @jamunarani7579
      @jamunarani7579 2 роки тому

      Excellent God bless you vazhga valamudan amma 🙏🙏🙏🙏🙏

  • @kannathasannanmaran.1742
    @kannathasannanmaran.1742 3 роки тому +1

    🙏🙏🙏

  • @andaljayabal1851
    @andaljayabal1851 8 місяців тому

    கொடிப் பாடல் கேசட்

  • @chitrajayachandiran6760
    @chitrajayachandiran6760 3 роки тому

    Your voice soft and clear vazga valamudan

  • @malaramuthanrajamoni2114
    @malaramuthanrajamoni2114 5 років тому +2

    Heart melting lyrics and voice.

  • @arunvijieshwar4308
    @arunvijieshwar4308 5 років тому

    Valga valamudan super

  • @sudharsanabalamurugan3708
    @sudharsanabalamurugan3708 4 роки тому +1

    Heart melting voice

  • @pandiammalr9682
    @pandiammalr9682 3 роки тому

    Best voice

  • @arunroshan3418
    @arunroshan3418 3 роки тому

    Im impressed

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 Рік тому

    ஆனந்தம் ஆனந்தம் பாட்டை எழுத்து போட முடியுமா
    கொஞ்சம் எழுத்தை போடுங்களேன்

  • @praveenrajkannan13
    @praveenrajkannan13 4 роки тому +1

    I luv it♥️♥️♥️

  • @vinothmaster1265
    @vinothmaster1265 2 роки тому

    👍⭐🙏

  • @nkc006
    @nkc006 4 роки тому +3

    Best voice and music.
    This video is to be split into more to get more audience.
    Vazgha Valamudan !

  • @banumathychengalvarayan6087
    @banumathychengalvarayan6087 3 роки тому

    Heart melting voice Amma vazhga valamudan

  • @Pradeeepdurai
    @Pradeeepdurai 3 роки тому

    🙏🏻

  • @nkc006
    @nkc006 4 роки тому

    Pl, spilt into 10 minutes videos.
    Vazgha valamudan

  • @lalithasanthamurthy941
    @lalithasanthamurthy941 5 років тому

    🙏🙏Super👌🏻👌🏻

  • @nkc006
    @nkc006 3 роки тому

    Best to release each song ad
    separate videos

  • @premat2688
    @premat2688 5 років тому +4

    Balge samrudhiyondhige

  • @thebluemountaininternation2442
    @thebluemountaininternation2442 5 років тому

    Valgha vazhamudan.valgha vaiyagam

    • @karthipk3464
      @karthipk3464 3 роки тому

      வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @umma4292
    @umma4292 5 років тому

    🌹🌹🌹

  • @premalathasenthilkumar9993
    @premalathasenthilkumar9993 9 місяців тому

    1.கர்மா

  • @anandhavelchellmuthu2576
    @anandhavelchellmuthu2576 11 днів тому

    Mixing songs ?

  • @ragaventhrasakthi209
    @ragaventhrasakthi209 2 роки тому

    W a