திருமா வாழ்க்கையை படமாக்க போகிறேன் - Director Seenu Ramasamy | Thirumavalavan Manivizha

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #thirumavalavan #thirumamanivizha #thirumamanivizhagalattavoice #seenuramasamy #biography #tnpolitics #vck #viduthalaichiruthaigalkatchi #thiruma60
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice : / @galattavoice

КОМЕНТАРІ • 243

  • @venkatkumarvenkatkumar3233
    @venkatkumarvenkatkumar3233 Рік тому +108

    அண்ணண் திருமா வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே எமக்கு பெருமை .நன்றி கலாட்டா வாழ்க அண்ணா திருமா

    • @Chesa1717
      @Chesa1717 Рік тому

      IAS படிச்சாலும் நான் ஒரு முட்டாள் தான், அரவிந்த் கெஜ்ரிவால் எனும் சங்கி
      ua-cam.com/video/EVbU4adTcbg/v-deo.html

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 Рік тому +1

      👌👌👌✌

  • @கேள்விஞானப்பாடகன்

    இருவரின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியவர் அண்ணன் திருமா.

    • @ravikarthigesu3207
      @ravikarthigesu3207 10 місяців тому

      எவ்வளவு கோமாளித்தனம்.
      எவ்வளவு துரோகம்
      எவ்வளவு பச்சோந்தித்தனம்
      எவ்வளவு கொள்கைப்பிடிப்பின்மை
      எவ்வளவு தன்னம்பிக்கை இன்மை
      எவ்வளவு சப்பைக்கட்டு
      எவ்வளவு கூட்டுக்களவாணி வேலை
      எவ்வளவு கபட நாடகம்
      எல்லாத்திற்கும் மகுடம் வைத்த மாதிரி, ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராயபக்சவுடன் போர் வெற்றி கொண்டாடி கைகொடுத்து விருந்துண்டு சல்லாபித்தவர். பிரபாகரனுடன் உண்மையான உறவு வைத்திருந்தவர் என்றால் அவருக்கு எப்படி ராயபக்ச விருந்துபசாரத்துக்கு அழைப்பு கொடுத்தான்.
      திமுக ஈழத்தமிழர்களை அழிக்க, ஈழத்தின் தனிநாட்டுக்கனவை அழித்தொழிக்க காங்கிரஸுடன் கூட்டாக சேரந்து வேலை செய்தது. இதை திருமாவளவனே ஒத்துக்கொண்டடிருக்கிறார். இப்போ அந்தத் திமுகவுடனும் காங்கிரஸுடனும் சேர்ந்து கொண்டாடுகிறார்.
      இவர் திமுக காங்கிரஸுடன் கைக்கூலியாக இருந்து பிரபாகரனுடன் கபட நாடகமாடி அடுத்துக் கெடுத்து தனக்குக்கொடுத்த ஒற்றன் வேலையை நன்கு செய்து முடித்தவர்.
      விடுதலைச் சிறுத்தை ஆதரவாளரகளே நீங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் தமிழருக்கும் உழைப்பவர்களாக இருந்தால் உங்கள் தலைவனை சரியாக அறிந்து தெரிவு செய்யுங்கள். இல்லையேல் நடுத்தெருவில் விடப்படுவீர்கள். உங்கள் சந்ததி உங்களை தூற்றும்.
      விடுதலைப்புலிகளைப் பார்த்து தனது கட்சியின் பெயரை விடுதலைச்சிறுத்தைகள் என்று வைத்தார். விடுதலைப்புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை எனப் படைகள் வைத்து அறவழிப்போர் புரிந்து அறவழியான நல்லாட்சியையும் 25 வருடங்களுக்கு மேல் நடாத்தினார்கள.
      விடுதலைச்சிறுத்தையின் தலைவர் என்ன சாதனை செய்தார்…..கெட்டவர்களுடனும், கொள்ளையர்களுடனும், தமிழின விரோதிகளுடனும் சேர்ந்து கபட நாடகம் ஆடியதைத் தவிர?
      பெரும் கனவோடும் புரட்சிகர சிந்தனையோடும் அவருடன் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதிமிக்க ஆற்றலை முற்றிலும் வீண் அடித்த ஒருவர். தலைமைத்தகுதிக்கே அருகதை அற்றவர்.
      சிறுத்தைகளே சிந்தியுங்கள்!

  • @sekarsekar559
    @sekarsekar559 Рік тому +81

    நான் மெத்தப் படித்தவன்.திருமாவின் பக்தர்.அவர் தமிழகத்தின் அறிவுசாமி.

    • @jaibhimtamil8232
      @jaibhimtamil8232 Рік тому

      O

    • @karupan3129
      @karupan3129 Рік тому +2

      அண்ணனுக்கு ஒரு பிளாஸ்டிக் சேர் பார்சல்🤣🤣🤣

    • @MB-ih3sb
      @MB-ih3sb 6 місяців тому

      ​@@karupan3129ok bro ennaku atthukota Ella ma than narya paru erukay unga work parunga

  • @raa245
    @raa245 Рік тому +32

    காத்திருந்தேன் பார்ப்பதுக்கு 2Days திருமா அண்ணன் எங்கள் தெய்வம்...நல்லது செய்வதுதான் எனக்கு தெய்வம்

  • @pkrevanthantony3035
    @pkrevanthantony3035 Рік тому +34

    எக்காலமும்
    போற்றும்
    போராளி
    திருமா...!
    -ரேவந்த் ஆண்டனி ❤

    • @ravikarthigesu3207
      @ravikarthigesu3207 10 місяців тому

      எவ்வளவு கோமாளித்தனம்.
      எவ்வளவு துரோகம்
      எவ்வளவு பச்சோந்தித்தனம்
      எவ்வளவு கொள்கைப்பிடிப்பின்மை
      எவ்வளவு தன்னம்பிக்கை இன்மை
      எவ்வளவு சப்பைக்கட்டு
      எவ்வளவு கூட்டுக்களவாணி வேலை
      எவ்வளவு கபட நாடகம்
      எல்லாத்திற்கும் மகுடம் வைத்த மாதிரி, ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராயபக்சவுடன் போர் வெற்றி கொண்டாடி கைகொடுத்து விருந்துண்டு சல்லாபித்தவர். பிரபாகரனுடன் உண்மையான உறவு வைத்திருந்தவர் என்றால் அவருக்கு எப்படி ராயபக்ச விருந்துபசாரத்துக்கு அழைப்பு கொடுத்தான்.
      திமுக ஈழத்தமிழர்களை அழிக்க, ஈழத்தின் தனிநாட்டுக்கனவை அழித்தொழிக்க காங்கிரஸுடன் கூட்டாக சேரந்து வேலை செய்தது. இதை திருமாவளவனே ஒத்துக்கொண்டடிருக்கிறார். இப்போ அந்தத் திமுகவுடனும் காங்கிரஸுடனும் சேர்ந்து கொண்டாடுகிறார்.
      இவர் திமுக காங்கிரஸுடன் கைக்கூலியாக இருந்து பிரபாகரனுடன் கபட நாடகமாடி அடுத்துக் கெடுத்து தனக்குக்கொடுத்த ஒற்றன் வேலையை நன்கு செய்து முடித்தவர்.
      விடுதலைச் சிறுத்தை ஆதரவாளரகளே நீங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் தமிழருக்கும் உழைப்பவர்களாக இருந்தால் உங்கள் தலைவனை சரியாக அறிந்து தெரிவு செய்யுங்கள். இல்லையேல் நடுத்தெருவில் விடப்படுவீர்கள். உங்கள் சந்ததி உங்களை தூற்றும்.
      விடுதலைப்புலிகளைப் பார்த்து தனது கட்சியின் பெயரை விடுதலைச்சிறுத்தைகள் என்று வைத்தார். விடுதலைப்புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை எனப் படைகள் வைத்து அறவழிப்போர் புரிந்து அறவழியான நல்லாட்சியையும் 25 வருடங்களுக்கு மேல் நடாத்தினார்கள.
      விடுதலைச்சிறுத்தையின் தலைவர் என்ன சாதனை செய்தார்…..கெட்டவர்களுடனும், கொள்ளையர்களுடனும், தமிழின விரோதிகளுடனும் சேர்ந்து கபட நாடகம் ஆடியதைத் தவிர?
      பெரும் கனவோடும் புரட்சிகர சிந்தனையோடும் அவருடன் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதிமிக்க ஆற்றலை முற்றிலும் வீண் அடித்த ஒருவர். தலைமைத்தகுதிக்கே அருகதை அற்றவர்.
      சிறுத்தைகளே சிந்தியுங்கள்!

  • @Gopinath-vp6sg
    @Gopinath-vp6sg Рік тому +58

    இதுதான் மாற்றம்.எதிர்காலம் எல்லாம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் எழுச்சி தமிழர் ஆசை.

  • @santhoshsaka7914
    @santhoshsaka7914 Рік тому +13

    திருமாவின் வெறியன் என்பதில் மட்டற்ற மகிழ்சி!!!
    I LOVE YOU திருமா அண்ணா

  • @muralir6095
    @muralir6095 Рік тому +59

    எங்களை காக்கும் கடவுள் திருமா

    • @Chesa1717
      @Chesa1717 Рік тому

      IAS படிச்சாலும் நான் ஒரு முட்டாள் தான், அரவிந்த் கெஜ்ரிவால் எனும் சங்கி
      ua-cam.com/video/EVbU4adTcbg/v-deo.html

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 Рік тому

      👌💯❤💙

    • @saravanankrishnan9379
      @saravanankrishnan9379 Рік тому

      Yenda ungala neengale dalit nu sollureenga. Nee paraiyana dalitta . Naan thennattu saambavar

  • @Thanimai_Payanam
    @Thanimai_Payanam Рік тому +13

    வாழும் அம்பேத்கர்

  • @sathya6691
    @sathya6691 Рік тому +35

    தலைவர் திருமாவளவன் கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும்
    சமத்துவம் சகோதரத்துவம் ஒற்றுமை பலப்பட வேண்டும்

    • @Chesa1717
      @Chesa1717 Рік тому

      IAS படிச்சாலும் நான் ஒரு முட்டாள் தான், அரவிந்த் கெஜ்ரிவால் எனும் சங்கி
      ua-cam.com/video/EVbU4adTcbg/v-deo.html

  • @rameshperiyasamy284
    @rameshperiyasamy284 Рік тому +13

    Dr. Thirumavalavan a great leader

  • @manohere8181
    @manohere8181 Рік тому +13

    சொல்வதற்கு
    வார்த்தை இல்லை galatta வுக்கு
    நன்றி 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @KBalathandayutham
    @KBalathandayutham Рік тому +19

    மனமார்ந்த நன்றிகள் கலாட்டா நண்பர்களுக்கு....

  • @praburajenthiran5189
    @praburajenthiran5189 Рік тому +59

    பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாவலர் எழுச்சித் தமிழர்...

    • @ravikarthigesu3207
      @ravikarthigesu3207 10 місяців тому

      எவ்வளவு கோமாளித்தனம்.
      எவ்வளவு துரோகம்
      எவ்வளவு பச்சோந்தித்தனம்
      எவ்வளவு கொள்கைப்பிடிப்பின்மை
      எவ்வளவு தன்னம்பிக்கை இன்மை
      எவ்வளவு சப்பைக்கட்டு
      எவ்வளவு கூட்டுக்களவாணி வேலை
      எவ்வளவு கபட நாடகம்
      எல்லாத்திற்கும் மகுடம் வைத்த மாதிரி, ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராயபக்சவுடன் போர் வெற்றி கொண்டாடி கைகொடுத்து விருந்துண்டு சல்லாபித்தவர். பிரபாகரனுடன் உண்மையான உறவு வைத்திருந்தவர் என்றால் அவருக்கு எப்படி ராயபக்ச விருந்துபசாரத்துக்கு அழைப்பு கொடுத்தான்.
      திமுக ஈழத்தமிழர்களை அழிக்க, ஈழத்தின் தனிநாட்டுக்கனவை அழித்தொழிக்க காங்கிரஸுடன் கூட்டாக சேரந்து வேலை செய்தது. இதை திருமாவளவனே ஒத்துக்கொண்டடிருக்கிறார். இப்போ அந்தத் திமுகவுடனும் காங்கிரஸுடனும் சேர்ந்து கொண்டாடுகிறார்.
      இவர் திமுக காங்கிரஸுடன் கைக்கூலியாக இருந்து பிரபாகரனுடன் கபட நாடகமாடி அடுத்துக் கெடுத்து தனக்குக்கொடுத்த ஒற்றன் வேலையை நன்கு செய்து முடித்தவர்.
      விடுதலைச் சிறுத்தை ஆதரவாளரகளே நீங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் தமிழருக்கும் உழைப்பவர்களாக இருந்தால் உங்கள் தலைவனை சரியாக அறிந்து தெரிவு செய்யுங்கள். இல்லையேல் நடுத்தெருவில் விடப்படுவீர்கள். உங்கள் சந்ததி உங்களை தூற்றும்.
      விடுதலைப்புலிகளைப் பார்த்து தனது கட்சியின் பெயரை விடுதலைச்சிறுத்தைகள் என்று வைத்தார். விடுதலைப்புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை எனப் படைகள் வைத்து அறவழிப்போர் புரிந்து அறவழியான நல்லாட்சியையும் 25 வருடங்களுக்கு மேல் நடாத்தினார்கள.
      விடுதலைச்சிறுத்தையின் தலைவர் என்ன சாதனை செய்தார்…..கெட்டவர்களுடனும், கொள்ளையர்களுடனும், தமிழின விரோதிகளுடனும் சேர்ந்து கபட நாடகம் ஆடியதைத் தவிர?
      பெரும் கனவோடும் புரட்சிகர சிந்தனையோடும் அவருடன் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதிமிக்க ஆற்றலை முற்றிலும் வீண் அடித்த ஒருவர். தலைமைத்தகுதிக்கே அருகதை அற்றவர்.
      சிறுத்தைகளே சிந்தியுங்கள்!

  • @suriyam5390
    @suriyam5390 Рік тому +9

    அருமை அண்ணா, மனிதநேய மிக்க இயக்குநர் அவர்களுக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள், நானும் மாற்று சமூகம் தான் ஆனால் மனித நேயத்தை என்னுள் வளர்த்த தலைவர் தோழர் திருமாவளவனின் தம்பி என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்,

  • @gnanasekaranappaswamy2453
    @gnanasekaranappaswamy2453 Рік тому +16

    தம்பிக்கு என் வாழ்த்துகள்..உங்களைப் போன்ற நல் உள்ளம் படைத்தவர்கள் முன் வர வேண்டும் என்பது சாதி மதம் கடந்த என் போன்றோருன் ஆசை.

    • @ravikarthigesu3207
      @ravikarthigesu3207 10 місяців тому

      எவ்வளவு கோமாளித்தனம்.
      எவ்வளவு துரோகம்
      எவ்வளவு பச்சோந்தித்தனம்
      எவ்வளவு கொள்கைப்பிடிப்பின்மை
      எவ்வளவு தன்னம்பிக்கை இன்மை
      எவ்வளவு சப்பைக்கட்டு
      எவ்வளவு கூட்டுக்களவாணி வேலை
      எவ்வளவு கபட நாடகம்
      எல்லாத்திற்கும் மகுடம் வைத்த மாதிரி, ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராயபக்சவுடன் போர் வெற்றி கொண்டாடி கைகொடுத்து விருந்துண்டு சல்லாபித்தவர். பிரபாகரனுடன் உண்மையான உறவு வைத்திருந்தவர் என்றால் அவருக்கு எப்படி ராயபக்ச விருந்துபசாரத்துக்கு அழைப்பு கொடுத்தான்.
      திமுக ஈழத்தமிழர்களை அழிக்க, ஈழத்தின் தனிநாட்டுக்கனவை அழித்தொழிக்க காங்கிரஸுடன் கூட்டாக சேரந்து வேலை செய்தது. இதை திருமாவளவனே ஒத்துக்கொண்டடிருக்கிறார். இப்போ அந்தத் திமுகவுடனும் காங்கிரஸுடனும் சேர்ந்து கொண்டாடுகிறார்.
      இவர் திமுக காங்கிரஸுடன் கைக்கூலியாக இருந்து பிரபாகரனுடன் கபட நாடகமாடி அடுத்துக் கெடுத்து தனக்குக்கொடுத்த ஒற்றன் வேலையை நன்கு செய்து முடித்தவர்.
      விடுதலைச் சிறுத்தை ஆதரவாளரகளே நீங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் தமிழருக்கும் உழைப்பவர்களாக இருந்தால் உங்கள் தலைவனை சரியாக அறிந்து தெரிவு செய்யுங்கள். இல்லையேல் நடுத்தெருவில் விடப்படுவீர்கள். உங்கள் சந்ததி உங்களை தூற்றும்.
      விடுதலைப்புலிகளைப் பார்த்து தனது கட்சியின் பெயரை விடுதலைச்சிறுத்தைகள் என்று வைத்தார். விடுதலைப்புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை எனப் படைகள் வைத்து அறவழிப்போர் புரிந்து அறவழியான நல்லாட்சியையும் 25 வருடங்களுக்கு மேல் நடாத்தினார்கள.
      விடுதலைச்சிறுத்தையின் தலைவர் என்ன சாதனை செய்தார்…..கெட்டவர்களுடனும், கொள்ளையர்களுடனும், தமிழின விரோதிகளுடனும் சேர்ந்து கபட நாடகம் ஆடியதைத் தவிர?
      பெரும் கனவோடும் புரட்சிகர சிந்தனையோடும் அவருடன் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதிமிக்க ஆற்றலை முற்றிலும் வீண் அடித்த ஒருவர். தலைமைத்தகுதிக்கே அருகதை அற்றவர்.
      சிறுத்தைகளே சிந்தியுங்கள்!

  • @elangovankrishnanelangovan5500
    @elangovankrishnanelangovan5500 Рік тому +16

    நெஞ்சார்ந்த நன்றிகள்! கலாட்டா வாய்ஸ்.

    • @Chesa1717
      @Chesa1717 Рік тому

      IAS படிச்சாலும் நான் ஒரு முட்டாள் தான், அரவிந்த் கெஜ்ரிவால் எனும் சங்கி
      ua-cam.com/video/EVbU4adTcbg/v-deo.html

  • @hanastraj8829
    @hanastraj8829 Рік тому +11

    Dr thirum is a Dr br ambdker in presatns 💙💙💙💙💙💙💙💙💙💙❤❤❤❤❤❤❤❤❤❤👑👑👑👑👑👑👑👑👑❤❤👑

  • @imalwayssilent4491
    @imalwayssilent4491 Рік тому +21

    அண்ணன் தொல். திருமா என்றும் ஒரு சாதி தலைவராக பார்க்காமல் அனைத்து மக்கள் தலைவராக ஒரு நாள் இந்த மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்...அந்த நாள் இன்னும் சீக்கிரம் வரும்

    • @ravikarthigesu3207
      @ravikarthigesu3207 10 місяців тому

      எவ்வளவு கோமாளித்தனம்.
      எவ்வளவு துரோகம்
      எவ்வளவு பச்சோந்தித்தனம்
      எவ்வளவு கொள்கைப்பிடிப்பின்மை
      எவ்வளவு தன்னம்பிக்கை இன்மை
      எவ்வளவு சப்பைக்கட்டு
      எவ்வளவு கூட்டுக்களவாணி வேலை
      எவ்வளவு கபட நாடகம்
      எல்லாத்திற்கும் மகுடம் வைத்த மாதிரி, ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராயபக்சவுடன் போர் வெற்றி கொண்டாடி கைகொடுத்து விருந்துண்டு சல்லாபித்தவர். பிரபாகரனுடன் உண்மையான உறவு வைத்திருந்தவர் என்றால் அவருக்கு எப்படி ராயபக்ச விருந்துபசாரத்துக்கு அழைப்பு கொடுத்தான்.
      திமுக ஈழத்தமிழர்களை அழிக்க, ஈழத்தின் தனிநாட்டுக்கனவை அழித்தொழிக்க காங்கிரஸுடன் கூட்டாக சேரந்து வேலை செய்தது. இதை திருமாவளவனே ஒத்துக்கொண்டடிருக்கிறார். இப்போ அந்தத் திமுகவுடனும் காங்கிரஸுடனும் சேர்ந்து கொண்டாடுகிறார்.
      இவர் திமுக காங்கிரஸுடன் கைக்கூலியாக இருந்து பிரபாகரனுடன் கபட நாடகமாடி அடுத்துக் கெடுத்து தனக்குக்கொடுத்த ஒற்றன் வேலையை நன்கு செய்து முடித்தவர்.
      விடுதலைச் சிறுத்தை ஆதரவாளரகளே நீங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் தமிழருக்கும் உழைப்பவர்களாக இருந்தால் உங்கள் தலைவனை சரியாக அறிந்து தெரிவு செய்யுங்கள். இல்லையேல் நடுத்தெருவில் விடப்படுவீர்கள். உங்கள் சந்ததி உங்களை தூற்றும்.
      விடுதலைப்புலிகளைப் பார்த்து தனது கட்சியின் பெயரை விடுதலைச்சிறுத்தைகள் என்று வைத்தார். விடுதலைப்புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை எனப் படைகள் வைத்து அறவழிப்போர் புரிந்து அறவழியான நல்லாட்சியையும் 25 வருடங்களுக்கு மேல் நடாத்தினார்கள.
      விடுதலைச்சிறுத்தையின் தலைவர் என்ன சாதனை செய்தார்…..கெட்டவர்களுடனும், கொள்ளையர்களுடனும், தமிழின விரோதிகளுடனும் சேர்ந்து கபட நாடகம் ஆடியதைத் தவிர?
      பெரும் கனவோடும் புரட்சிகர சிந்தனையோடும் அவருடன் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதிமிக்க ஆற்றலை முற்றிலும் வீண் அடித்த ஒருவர். தலைமைத்தகுதிக்கே அருகதை அற்றவர்.
      சிறுத்தைகளே சிந்தியுங்கள்!

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok Рік тому +13

    அறிவார்ந்த தலைவர் முனைவர் திரு தொல் திருமா ஐயா அவர்கள்

  • @ttt-c9r
    @ttt-c9r Рік тому +12

    இன்னும் நான் இந்த உலகில் சகிப்புத்தன்மை என்ற வார்த்தையை முழமையாக உணர்ந்த ஒரே மனிதன் என்னுயிர் அண்ணன் திருமா மட்டும் தான்

  • @madhumani4558
    @madhumani4558 Рік тому +15

    great leader thiruma thanks galata voice

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 Рік тому +12

    நான் அரசியல் கற்கும் பேராளுமை அண்ணன் திருமா 💐💐💐

  • @prakashkutti5084
    @prakashkutti5084 Рік тому +3

    எழுச்சித்தமிழர் தமிழகத்தின் மாபெரும் தலைவர் எங்கள் அருமை அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள் பல்லாண்டுகள் வாழ வேண்டும் . வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @inba8511
    @inba8511 Рік тому +12

    Super thiruma is wonderful man

    • @Chesa1717
      @Chesa1717 Рік тому

      IAS படிச்சாலும் நான் ஒரு முட்டாள் தான், அரவிந்த் கெஜ்ரிவால் எனும் சங்கி
      ua-cam.com/video/EVbU4adTcbg/v-deo.html

  • @Ponmaniarul
    @Ponmaniarul Рік тому +9

    அறிவு புத்தகம் அண்ணன் திருமா

  • @eangelsmasss1880
    @eangelsmasss1880 Рік тому +8

    Thanks to காலட்டா

  • @saravanam4086
    @saravanam4086 Рік тому +6

    நான் பெரியாரைப் பார்த்ததில்லை?அண்ணல் அம்பேத்கரை பார்த்ததிலல்லை?காரல்மார்க்ஸை பார்த்ததில்லை?இவரையெல்லாம் ஒட்டு மொத்த உருவமாக திருமா முகத்தில் பார்க்கிறேன்!!
    வாழ்க!பல்லாண்டு!
    மக்கள் தலைவர் திருமாவுக்கு கோடானகோடி வாழ்த்துக்கள்!!!!

  • @rameshjohn7868
    @rameshjohn7868 Рік тому +12

    Thiruma 💥💥💥

  • @punithasubramaniyan5049
    @punithasubramaniyan5049 Рік тому +7

    நெறியாளர் vision romba sariyana vishayathhai senju irukeenga.... பாராட்டுக்கள்👏👏

  • @vinothkumar-sd5en
    @vinothkumar-sd5en Рік тому +5

    என்ன ஒரு அருமை பேச்சு வாழ்க்கையில் ஒரு வரலாறை பார்த்தது போல் இருந்தது அண்ணன் நலமுடன் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ்க வாழ்க என வாழ வேண்டும்

  • @TamilTamil-mi1di
    @TamilTamil-mi1di Рік тому +14

    Vera level Anna 💞🌹🌹💞🌹🌹

  • @rdgy1875
    @rdgy1875 Рік тому +6

    நான் எழுச்சி தமிழர் அவர்களை முதலில் மாயவரதில் 1998 வருடம் எதார்த்தமாக கல்யாண மண்டபத்தில் கண்ட பொழுது அந்த கணமே எனக்கு தோன்றி விட்டது கடவுள் அம்பேத்கார் வாரிசு போல வருவார் என்று நான் நினைத்தது அது நடக்கிறது. V.C.K. U.A.E.

  • @selvams485
    @selvams485 Рік тому +1

    திரைத்துறை.வித்தகர்
    சீனுராமசாமி.சிறப்பு.
    எழிச்சி.எழுத்தாளர்
    மதன்.கார்சி.நெகிழ்சி
    இது.திருமா.காலம்.
    வாழும்.வரலாறு
    காலம்.பதிய.போகும்.
    நிகழ்ச்சி.ஏற்பாடு.

  • @perumalsami3487
    @perumalsami3487 Рік тому +11

    Seenu sir super 👌🔥❤️👍

  • @veeramani3906
    @veeramani3906 Рік тому +2

    அறிவர் எழுச்சி தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களின் வழியில் பயணிப்போம் வாருங்கள் தோழர்களே நன்றி சிதம்பரத்தில் இருந்து வீரமணி 💙❤️

  • @haritharan7891
    @haritharan7891 Рік тому +3

    நன்றி.... உரக்கச் சொன்னதற்கு நன்றி.... வாழ்த்துக்கள் டைரக்டர் சார்...

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Рік тому +7

    Congratulations to Director Seenu Ramasamy sir. Congratulations to Thirumavalavan sir. Congratulations to Galatta voice

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Рік тому +8

    Hats off to Director Seenu Ramasamy sir.

  • @prabhuaathana4877
    @prabhuaathana4877 Рік тому +2

    அனைத்து சமூகத்துக்குமான தலைவர்..திருமா

  • @dhanushraji158
    @dhanushraji158 Рік тому +1

    சிறப்பான நேர்காணல்... நன்றி சீனுராமசாமி,கரன்கார்க்கி அவர்களுக்கு உறுக்கமான பதிவு எழுச்சி தமிழருக்கான மணிவிழாவில் நன்றி கலாட்டா விஷன்... 👍 💙❤

  • @DailyGospel-xk2dc
    @DailyGospel-xk2dc Рік тому +9

    உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம்

  • @madhukkumarkumar7668
    @madhukkumarkumar7668 Рік тому +8

    Heartful thanks sir

  • @பிரியமானதேடல்

    வாழ்க வாழும் அம்பேத்கர்..
    ஒரங்கூர் சிறுத்தைகள் 💙❤️

  • @dhilibank8361
    @dhilibank8361 Рік тому +3

    என்னுடைய அரசியல் விழிப்புணர்வு ஆசான் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்..

  • @brcomrade127
    @brcomrade127 Рік тому +23

    பாதிக்கப்பட்ட மக்களின் தலைவர் 💙

  • @அறம்செய்யவிரும்பு-ள4ந

    அருமையான நிகழ்ச்சி & நிகழ்வு ❤️

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies Рік тому +3

    அருமை சிறப்பு இயக்குனர் சீனு ராமசாமி.
    உண்மையான திறமையான இயக்குனர்.

  • @smurali5738
    @smurali5738 Рік тому +7

    நல்ல அரசியல் ஆசிரியர்

  • @thanikachalam4975
    @thanikachalam4975 Рік тому +7

    So touched...

  • @mansattiU2
    @mansattiU2 Рік тому

    சீனு ராமசாமி அண்ணாவுக்கு மிகுந்த நன்றி 💯 இத கண்டிப்பா செய்யுங்க 🥲 இது மீது ஒரு தலைவன் காலத்துல நம்ம தான் இருக்கேன்னு சொல்லிட்டு இறைவனுக்கு அப்படியாப்பட்ட தலைவர் தான் நம்ம தலைவர் 🙏🥲

  • @parthibanp1484
    @parthibanp1484 Рік тому +11

    உலக அரசியலின் ஆசான்...

    • @Chesa1717
      @Chesa1717 Рік тому

      IAS படிச்சாலும் நான் ஒரு முட்டாள் தான், அரவிந்த் கெஜ்ரிவால் எனும் சங்கி
      ua-cam.com/video/EVbU4adTcbg/v-deo.html

  • @elangochinnamayandi1585
    @elangochinnamayandi1585 Рік тому +1

    A great human in the chair with blue shirt.Annan is a revolutionary.great great great man of our era.

  • @KBalathandayutham
    @KBalathandayutham Рік тому +11

    கலாட்டா நண்பர்களுக்கு வணக்கம் மீண்டும் வேண்டுகோள்... அடுத்த பதிவை விரைவில் பதிவிட வேண்டுகிறேன்....

  • @TamilTamil-mi1di
    @TamilTamil-mi1di Рік тому +10

    Next part podugea 🌹💞💙💙

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Рік тому

    தமிழர் இனத்துக்காக போராடும் ஒப்பற்ற ஒரே தலைவர் எழுச்சி தலைவர் தொல் திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,.USதமிழர்

  • @sanath6708
    @sanath6708 Рік тому +2

    Appreciate Thiruma for standing for oppressed people

  • @akannan6890
    @akannan6890 Рік тому +8

    ஐயா நீடூழி நலமுடன் வாழ விருப்பம். ❤️

  • @MuthuKumar-jv2iy
    @MuthuKumar-jv2iy Рік тому +8

    ஏழிச்சி தமிழர் அண்ணன் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க

  • @Mr_123
    @Mr_123 Рік тому +6

    Oru ilakkiya vathiyum,oru kalaivathiyum oru 🔥puratchiyalar pathy pesuratha keka manam vannamaga ullathu.....

  • @venkatkumarvenkatkumar3233
    @venkatkumarvenkatkumar3233 Рік тому +9

    super mazichi anna❤️🔥

  • @karthikaimatha6258
    @karthikaimatha6258 Рік тому +3

    ❣️என்றும் தலைவர் வழியில் 💙💙

  • @vinodjagadish5883
    @vinodjagadish5883 Рік тому +6

    On behalf of all Liberated Panthers, I bow yu #galatta_voice for invaluable event. It would not have happened without ur initiative, We all are reiterating this many times, "Grateful to yu #Galatta_Voice ".
    💙❤️🖤🙏🏿

  • @BharathiBharathi-jp2sf
    @BharathiBharathi-jp2sf Рік тому +6

    திருமா என்னும் அறிவாயும்

  • @parthipanpatthipan7312
    @parthipanpatthipan7312 Рік тому +6

    வேற level 🙏🏾👍🏻

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Рік тому

    வாழும் வரலாறு நான் நேசிக்கும் மிகப்பெரிய தலைவர் திருமா,.uae

  • @arunyuvanniyan
    @arunyuvanniyan Рік тому +4

    வாழ்த்துக்கள் அய்யா🥰🥰🥰

  • @r.ragulpandiyan7125
    @r.ragulpandiyan7125 Рік тому +5

    மிகச்சிறந்த தலைவர்

  • @kmanikandan3629
    @kmanikandan3629 Рік тому +1

    என் உயிருக்கு மேலான எங்கள் அண்ணன் திருமா விடமும்& கலாட்டா குழுவிடமும் ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன் அது "கடவுளை உணர்வுப்பூர்வமாக உணர்ந்திருக்கிறீர்களா"

  • @meeramani1840
    @meeramani1840 Рік тому +4

    திருமா காலம்🔥

  • @kuraloviang733
    @kuraloviang733 Рік тому +5

    26.30 கண்கள் கலங்கினேன்… 🎉❤

  • @ARUNKUMARA-td6kh
    @ARUNKUMARA-td6kh Рік тому +4

    galatta voice ku very thanks

  • @sriRam-dl2uf
    @sriRam-dl2uf Рік тому +2

    சமரசமற்ற சமத்துவ தலைவர்🔥🔥🔥

  • @pdineshpdinesh3647
    @pdineshpdinesh3647 Рік тому

    அண்ணன் சீனு ராமசாமி
    அவர்களுக்கு வரலாறு
    உங்களை போற்றும்
    Vck

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 Рік тому +8

    சூப்பரான பதிவு சார்.
    திருமாவுக்கு நிகர் திருமாவே தான்

  • @gana_logesh_official
    @gana_logesh_official Рік тому +8

    💙🔥

  • @NareshKumar-pb3im
    @NareshKumar-pb3im Рік тому +1

    திருமாவளவனின் புகழ் உலகம்🌎 முழுவதும் 🏃வேண்டும் .

  • @gangapsvv8793
    @gangapsvv8793 Рік тому +1

    அண்ணா உங்களால் நாங்க தன்மானத்திமிரு நிம்மதியோடு முன்னேறுகிறோம்😏

  • @skumarsopinion4221
    @skumarsopinion4221 Рік тому +1

    If a Doctorate/ Ph.D holder can become Chief Minister of Tamil Nadu, it will good for our state - Tamil Nadu, politically, economically and socially. If Dr.Thirumavalavan can be CM of Tamil Nadu, it will be good. Highly qualified person be our CM and lead our state.

  • @neelavelichamTamil
    @neelavelichamTamil Рік тому

    புண்ணகை அரசன் மக்கள் தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்

  • @raguragul7471
    @raguragul7471 Рік тому

    கலாட்ட வாய்ஸ் க்கு பலகோடி நன்றிகள் ❤️❤️🙏🙏

  • @elwinrobert8512
    @elwinrobert8512 Рік тому +5

    Salute Galatta 🔥

  • @AnandAnand-zk8yr
    @AnandAnand-zk8yr Рік тому +3

    மகிழ்ச்சி அண்ணா 💞💞

  • @akshaybabu5114
    @akshaybabu5114 Рік тому +2

    Thank you so much vishan brother...

  • @aasaivijay5252
    @aasaivijay5252 Рік тому

    அண்ணா அப்படி ஒரு நினைவு இருக்கிறது தா எப்போதுமே உன் நினப்பிள் உநு்கள் அடிமை அண்னா 🙏💪🏻👍👏

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 Рік тому

    Great leader Dr thiruma sir

  • @dhakshanamurthys2102
    @dhakshanamurthys2102 Рік тому

    உங்களை பாராட்டுகிறேன்.

  • @arimanoarimano6389
    @arimanoarimano6389 Рік тому +1

    நான் வாழும் காலத்தில் பார்க்கும் புரட்சியாளர் திருமா...

  • @aan924
    @aan924 Рік тому

    Super speech seenu ramaswamy sir

  • @truthtalker471
    @truthtalker471 Рік тому +3

    அருமை....

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Рік тому

    கொள்கை பிடிப்புள்ள அர்ப்பணிப்புமிக்க ஒரு தலைவர், மிகவும் பிடித்த அரசியல் தலைவர் தொல். திருமா, ஓட்டு போடுகிறார்கள் அல்லது ஓட்டு போடவில்லை. அதையெல்லாம் கவலை கொள்ளாமல் அன்றாடம் அடித்தட்டு மக்களுக்காக தன் முழு ஆற்றலையும் துளியும் சமரசமில்லாமல் செலவிட்டுக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் மக்கள் தலைவர் எழுச்சி தமிழர் திருமா அவரை வாழ்த்துகிறேன்! ,,.US தமிழர்

  • @sakkaivelu1368
    @sakkaivelu1368 Рік тому +2

    கலாட்டா நிர்வாகத்துக்கு நன்றி நன்றி

  • @thangamunishwaran2880
    @thangamunishwaran2880 Рік тому +1

    அண்ணன் சாதி அடையாளம் அல்ல தமிழனின் அடையாளம்

  • @jmeaabujmeaabu6154
    @jmeaabujmeaabu6154 Рік тому

    Vaalgavalamudan Sir ❤️❤️❤️

  • @raa245
    @raa245 Рік тому +6

    அடுத்த வீடியோ Please வேகமா பதிவிடவும்.....எனது நேரம் சிறப்பா க அமைவது திருமா அண்ணனின் வீடியோ பார்ப்பதுதான்....

  • @nanpendasara7355
    @nanpendasara7355 Рік тому +5

    SEENUU ----------------------------

  • @nagulanrengasamy2600
    @nagulanrengasamy2600 Рік тому

    ஒரு தலைவர் ...
    ஒரே தலைவர் .....
    என் உயிர் தலைவர் .....
    என் உயிருக்கு சொந்த ஒரே ஒரு தலைவர்......

  • @mannai98
    @mannai98 Рік тому +3

    லட்சியவாதி அண்ணன் திறுமா அவர்கள்

  • @sugumarr7144
    @sugumarr7144 Рік тому +1

    ❤❤❤❤❤❤ Thiruma

  • @rajthilakrajthilak236
    @rajthilakrajthilak236 Рік тому +1

    Great CONGRATULATIONS