அவனுங்களுக்கு பயம் வந்துருச்சு🔥🔥| Thol Thirumavalavan Speech at Thozhar Cheguvera Trailer Launch

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 301

  • @moorthiks2581
    @moorthiks2581 2 місяці тому +87

    தெளிவான விளக்கம் ❤❤❤அண்ணா

  • @kalaiselvan872
    @kalaiselvan872 2 місяці тому +22

    கிரிமிலேயருக்கு இப்போதுதான் எனக்கு அர்த்தம் புரிகிறது. அண்ணன் பேச்சை மட்டும் கேட்டாலே அவன் அறிவாளி ஆகிடுவான்❤❤❤❤❤❤

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 2 місяці тому +51

    அறிவர். தொல்.திருமாவளவன் அவர்கள் இட ஒதுக்கீடு பற்றி மிகத் தெளிவான விளக்க உரை. அருமை. வாழ்த்துகள்.❤️🙏🩵

  • @Manoharan-k5w
    @Manoharan-k5w 2 місяці тому +11

    அன்பு சகோதரர் அண்ணன் திருமா அவர்களின் அருமையான பதிவு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @UshaJemima
    @UshaJemima 2 місяці тому +88

    இட ஒதுக்கீடு குறித்து இப்படி ஆழமான புரிதல் கொண்ட தலைவர் திருமாவளவன் 97 சதவீதம் உள்ள மக்கள் இதை சிந்திக்க வேண்டும்

  • @Iniyavishnu2023-pv2rg
    @Iniyavishnu2023-pv2rg 2 місяці тому +24

    I love you thiruma anna

  • @ArunkumarKm-ys4ty
    @ArunkumarKm-ys4ty 2 місяці тому +12

    என் மனைவி குரூப் 4 தேர்ச்சி பெற்று கலந்தாய்வில் கிடைக்கவில்லை அண்ணா. நான் சொல்வது ஒரு வருடத்திற்கு முன்பு நடந்தது அண்ணா. திருமா அண்ணன் சொல்வது எனக்கு நடந்த உண்மை சம்பவம்.

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 місяці тому +24

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @jawaharm6424
    @jawaharm6424 2 місяці тому +8

    சேகுவேரா வாழ்க❤ ஃபிடல் காஸ்ட்ரோ வாழ்க❤

  • @kuttychellammoureen2012
    @kuttychellammoureen2012 2 місяці тому +14

    வாழ்க‌.வாழ்த்தேக்கள்🎉🎉

  • @user-fr7vd5ri3j
    @user-fr7vd5ri3j 2 місяці тому +7

    Dr. Thol Thirumavalavan is a great leader for all community. He is the voice of downtrodden people. God bless him

  • @thiyagarajanm.1364
    @thiyagarajanm.1364 2 місяці тому +25

    மிக மிக சிறப்பாக பேசிய தலைவர் எழுச்சி தமிழர் அவர்களுக்கு நெஞ்ஜம் நிறைந்த நன்றி வாழ்த்துக்கள்

  • @selvisaravanan965
    @selvisaravanan965 2 місяці тому +18

    வாழ்க வளமுடன்

  • @arasakumaranl8751
    @arasakumaranl8751 2 місяці тому +6

    I love you thiruma Anna.. great explanation for the social justice well done Anna..

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm 2 місяці тому +2

    ❤❤ அற்புத உரை
    என் காதுக்கும் மூளைக்கும் எண்ணத்திற்கும் கிடைத்த அறுசுவை உணவு உங்கள் பேச்சு❤

  • @meeriramesh1220
    @meeriramesh1220 2 місяці тому +6

    மிகவும் தெளிவான பேச்சும் விளக்கமும்...❤❤❤தலைவரே..

  • @rajanatesan6624
    @rajanatesan6624 2 місяці тому +15

    உங்களுடைய உரையாடல் மிகவும் தெளிவாக இருந்தன அதில் கருத்துக்களும் அடங்கியுள்ளன, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,,,

  • @அரியலூர்360
    @அரியலூர்360 2 місяці тому +5

    The Great Leader Dr.Thol.Thiruma❤

  • @mangaivps6690
    @mangaivps6690 24 дні тому +1

    அண்ணா வாழ்க

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 2 місяці тому +19

    அண்ணன் அவர்கள் தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு தளத்தையும் சமூக நீதிப் பற்றிய பாடத்தை எடுத்து தெளிவை ஏற்படுத்துகிறார்.

  • @ganesank.c8418
    @ganesank.c8418 2 місяці тому +3

    மிக தெளிவான உரை ஐயா... வணக்கமும் வாழ்த்துகளும்... படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @iyyappaniyyappan3272
    @iyyappaniyyappan3272 2 місяці тому +3

    மிக தெளிவான விளக்கம் அண்ணா இட ஒதுக்கீடு பற்றி நானும் தெளிவாக புரிந்து கொண்டேன் ❤

  • @eedenministriesindia2437
    @eedenministriesindia2437 2 місяці тому +4

    Our Dr.Thol Thirumavalan always proving his ability and gave clear explanation about the reservation. Congratulations Honourable Dr Thol Thiruma sir. Keep up your good services for the awareness of the downtrodden and discriminared communities.

  • @amirthavarshini-g6r
    @amirthavarshini-g6r 2 місяці тому +4

    ஒரு சமூக நீதி புத்தகத்தை தெளிவா படித்தது போல் உணர்கிறேன்.. நன்றி ஐயா நீங்கள் தமிழ் சமூகத்தின் சொத்து 🙏🙏🙏

  • @jeyapalkuppamuththu6185
    @jeyapalkuppamuththu6185 2 місяці тому +26

    இட ஒதுக்கீடு சம்பந்தமான பேராசிரியர் திருமா மட்டுமே.

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 2 місяці тому +30

    ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட
    மிக மிக பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களின் குரலாக ஒலிக்கும் ஒரே
    தலைவர் எழுச்சி தமிழர்
    தொல். திருமாவளவன்
    அவர்கள்! இப்போது இவரை சுற்றியே தமிழக அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலும் சுழல்கிறது!
    சுழல்கிறது!

  • @mpravi6998
    @mpravi6998 2 місяці тому +7

    தொல் திருமாவளவன் அண்ணா 💙❤️

  • @krishnakr2996
    @krishnakr2996 2 місяці тому +6

    I proud of you sir you are my leader 🎉🎉🎉

  • @anandananandan8333
    @anandananandan8333 2 місяці тому +4

    Super naa.

  • @ShakilShakil-f3w
    @ShakilShakil-f3w 2 місяці тому +9

    Arivu aasaan Dr thol.thiruma vazhka ❤❤❤❤

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 2 місяці тому +30

    கடவுளால் உண்டான மனித நேய மன்னர் திரு. திருமா.... 🎉❤🎉

  • @nagavenkat8759
    @nagavenkat8759 2 місяці тому +8

    அனைத்து மக்களும் உங்களை உற்று நோக்கி கொண்டு தான் இருக்கிறோம் அண்ணா .. உங்கள் பின்னால் அணி திரள்வதற்கு காத்துக் கொண்டிருக்கிறோம்

  • @nagavenkat8759
    @nagavenkat8759 2 місяці тому +18

    எங்களைப் போன்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பல லட்சம் இளைஞர்களும் உங்கள் பின்னால் இருப்பதற்கு உங்களின் கருத்தியலும். அறிவார்ந்த சிந்தனை செயல் விளக்கமுமே காரணம் அண்ணா .. உங்களை நாங்கள் உற்று நோக்கி கொண்டு தான் இருக்கிறோம் .. இன்னும் பல லட்சம் பல லட்சம் இளைஞர்கள் ஒன்று திரண்டு உங்கள் பின்னால் வர காத்திருக்கிறோம்

    • @ramumolagan3787
      @ramumolagan3787 Місяць тому

      அண்ணன் புரட்சியாளர் தொல் திருமாவளவன் அவர்களைப் பற்றிய உங்களின் ஆழ்ந்த புரிதலுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

  • @SaravananSaravanan-xx5hd
    @SaravananSaravanan-xx5hd 2 місяці тому +1

    Super Anna.......valthukkal 🎉🎉🎉🎉🎉🎉😊😊😊

  • @navaneethkrishna4622
    @navaneethkrishna4622 2 місяці тому +2

    அறிவு சார்ந்த விளக்கம் .... அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்...

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot 2 місяці тому +14

    தமிழ் நாட்டுக்கு இட ஒதுக்கீடு சம்பந்தமா பிரித்தாலும் சூழ்ச்சியை உருவாக்குவதே மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்கள் தான் என்று சொல்ல படு கிறதே. ! அவர் தான் இப்போது தமிழ் நாட்டின் சைலன் கில்லர்.என்று சொல்ல படுகிறது !

  • @nagalingam745
    @nagalingam745 2 місяці тому +1

    Thalaiva ninga vera leval

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 2 місяці тому +1

    Yes. Great sir

  • @JaganRaj-z6g
    @JaganRaj-z6g 2 місяці тому +14

    அறிவில்லாத அறிவில் சொல்பவர் எங்கள் அண்ணன் திருமா மட்டுமே வாழ்😢 வாழ்க்கை ஜெய்பீம் ஜெய் பீம்

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 2 місяці тому +21

    தமிழகத்தின் ஆக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்

  • @SugumarS-zy8oc
    @SugumarS-zy8oc 2 місяці тому +8

    Thiruma is a great person

  • @sundaramoorthychidambaram4749
    @sundaramoorthychidambaram4749 2 місяці тому +1

    அண்ணா உங்களுடைய இந்த சமூக பேச்சு நிச்சியும் பல மாற்றத்தை உருவாகும். பல ஆண்டு வாழ்க வளமுடன்

  • @dravidiandurairealtor5162
    @dravidiandurairealtor5162 2 місяці тому +5

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அலெக்ஸ் & டீம் ❤

  • @AllVin95
    @AllVin95 2 місяці тому +23

    Dr. Thol. Thirumavalavan🛐💙💐🙌🔥

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 2 місяці тому +7

    அருமை...
    விலை போகாத அரசியல் தலைவர்... The great leader Dr Thiruma 🙏💐💐💐

  • @uthirapathiChinnathambi
    @uthirapathiChinnathambi 2 місяці тому +25

    சூப்பர் ❤️❤️❤️❤️அண்ணா ❤️❤️❤️❤️மாஸ் ❤️❤️❤️❤️❤️❤️அண்ணா

  • @JANAS-comrade
    @JANAS-comrade 2 місяці тому +1

    very informative and very clarity speech comrade ...great speech..need of the hour..❤❤

  • @தேடல்-ஞ7ச
    @தேடல்-ஞ7ச 2 місяці тому +2

    பேச்சில் எவ்வளவு தெளிவு , வலி.

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉❤

  • @anbuselvam3114
    @anbuselvam3114 2 місяці тому +3

    Good speech Anna.

  • @ROCKTAMILROCKROCKTAMIL
    @ROCKTAMILROCKROCKTAMIL 2 місяці тому +9

    Ulagathuke arasiyal kattu kodukkum peche aatral ullavar THIRUMA annan

  • @NewlookTailors-wh1rp
    @NewlookTailors-wh1rp 2 місяці тому +6

    எழுச்சித்தமிழர் வாழ்க.!

  • @rajanphilemon1270
    @rajanphilemon1270 2 місяці тому +2

    What a brilliance and deep understanding of the socio politics❤❤❤

  • @ManivelVel-u4e
    @ManivelVel-u4e 28 днів тому

    சிறப்பு பேச்சாளராக தலைவர் திருமாவளவன் சிறந்த ஆளுமை இந்தியாவில் பிரதமராக வரக்கூடிய வல்லமை படைத்தவர்

  • @GunaSeelan-o3r
    @GunaSeelan-o3r 2 місяці тому +2

    சிறப்பு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Pgu7755
    @Pgu7755 2 місяці тому +3

    கருத்தியலின் முனைவர்❤❤❤

  • @babua3462
    @babua3462 2 місяці тому +1

    🙏சிறப்பான விளக்கம்

  • @muthuramanm2414
    @muthuramanm2414 2 місяці тому +13

    Super sir ❤❤👍👍🫲🫱

  • @manikandanmm8628
    @manikandanmm8628 2 місяці тому +2

    வாழும் அம்பத்கர்

  • @Titus-yj1en
    @Titus-yj1en 2 місяці тому +2

    மிகச் சிறந்த ஆளுமை திருமாவளவன் ஐயா நன்றி

  • @Balamurugan-c4b
    @Balamurugan-c4b 2 місяці тому +1

    ஐயா என்றென்றும் நீர் வாழ்க ஐயா ❤

  • @GovindarajGovindaraj-g4x
    @GovindarajGovindaraj-g4x 2 місяці тому +1

    அண்ணனின் பேச்சு மிகவும் அருமை சரியான விளக்கம்

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 2 місяці тому +1

    கடவுளால்... மனித நேய மன்னர்... திரு. திருமா.

  • @govindgl2664
    @govindgl2664 2 місяці тому +1

    திருமா அவர்களின் பேச்சு எப்போதும் தெளிவு

  • @aselvam3000
    @aselvam3000 Місяць тому

    Iam, A.Alagumalai, worked in the postal department at Madurai during the years of 1978 .Yourself and thambi Malaichamy of Avaniapuram. had worked and strived very hard for the development of our downtrodden society people at Madurai inception. Period. If you both are not working, very hard,our societies cannot reach this little development. Your hard working nature could not be simply ignored. Thanks .

  • @Murugan-jv9oj
    @Murugan-jv9oj 2 місяці тому +1

    Super great anna

  • @vasantharajan6883
    @vasantharajan6883 2 місяці тому +6

    Excellent Sir !

  • @arumugamsilambaram9316
    @arumugamsilambaram9316 Місяць тому

    இளைஞர்கள் கண்டிப்பாக கவனம் கொள்ளவேண்டிய பேச்சு
    சிந்தித்து செயல்பட வேண்டிய செய்தி நன்றி

  • @animeoffical777
    @animeoffical777 Місяць тому

    சூப்பர் தலைவா 🙌

  • @vinodhkumar1883
    @vinodhkumar1883 2 місяці тому +3

    🙏🏻👌🏻

  • @மணி-ஞ6வ
    @மணி-ஞ6வ 2 місяці тому

    அண்ணா உங்கள் பேச்சைக் கேட்டாலே மனதில் ஒரு தனி தைரியம் வருகிறது

  • @MuruganG-t7i
    @MuruganG-t7i 2 місяці тому +1

    அண்ணன் எழுச்சி தமிழர் வாழ்க பல்லாண்டு 🎉🎉❤

  • @mohankst3037
    @mohankst3037 2 місяці тому +1

    Ulagam potrum thalaivar Anna thirumavalavan

  • @Vallalraja0306
    @Vallalraja0306 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ என் அண்ணா...

  • @subranithish3598
    @subranithish3598 2 місяці тому +3

    Well-done

  • @Jk-rp5wt
    @Jk-rp5wt 2 місяці тому +1

    திருமா Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sundaramjagam
    @sundaramjagam 2 місяці тому +5

    ❤❤❤❤❤❤❤super❤❤❤❤❤❤

  • @sureshsrinivasan5594
    @sureshsrinivasan5594 2 місяці тому +2

    Very good speech

  • @நானும்மாஸ்டர்தான்

    அண்ணன் எழுச்சித் தமிழர் ஒரு பொக்கிசம்

  • @gowthamanv6651
    @gowthamanv6651 2 місяці тому +3

    Super

  • @anandananandan8333
    @anandananandan8333 2 місяці тому +7

    Super anna..இதற்கு பா.ம.க..கட்சியில் உள்ளவர்கள் பதில் சொல்லவும்..

    • @Moulik563
      @Moulik563 2 місяці тому +2

      எல்லாம் சரி தான்டா இன்னைக்கு வரைக்கும் பீ தண்ணிய குடிக்கும் அவலம் இருக்கு இவன் என்னத்த புடிங்கினான்

    • @elumalaimuthusami2606
      @elumalaimuthusami2606 2 місяці тому +5

      ஏன் பாமக பதில் சொல்ல வேண்டும். உங்களுக்கு எதிரி வன்னியர்கள் அல்ல. வேறு யாரோ அதை முதலில் இனம் கானுங்கள். நீங்கள் தமிழ்ச் சமூகத்தின் இரத்த உறவு சகோதரர்கள். இட ஒதுக்கீடு தமிழ்ச் சமுகத்தின் முன்னேற்றதின் அச்சாணி. டாக்டர் ஐயா கேட்கும் இட ஒதுக்கீட்டால் உங்களுக்கோ, Dr. திருமா கேட்டும் இட ஒதுக்கிட்டால் வன்னியருக்கோ பாதிப்பு இல்லை. பிறகு ஏன் பாமக பதில் சொல்ல வேண்டும். இட ஒதுக்கீட்டிற்காக இரண்டு சமுதாயமும் வன்ம அரசியலை விட்டு ஒன்று இணையாத வரை எதையும் வென்று எடுக்க முடியாது. திராவிட கட்சிகளிடம் பத்து சீட்டு இருபது சீட்டு என்று பிச்சை தான் எடுக்க வேண்டும்.

    • @DSubbarayan
      @DSubbarayan 2 місяці тому

      @@elumalaimuthusami2606 ஆதிக்க உணர்வை கைவிட்டு விட்டு சமத்துவம் பேசினால் பாமக தவிர வேறு எந்த கட்சியும், பட்டியல் இனத்தவர்களுக்கு இணக்கமான கட்சியாக இருக்க முடியாது.

    • @manigandanm7502
      @manigandanm7502 2 місяці тому +1

      ஆட்சியில் உள்ளவர்கள் திமுக, பிஜேபி

    • @ravikumar-mw8ve
      @ravikumar-mw8ve 2 місяці тому

      ​@@elumalaimuthusami2606மிகசிறப்பான பதில்

  • @manoharanideal6130
    @manoharanideal6130 2 місяці тому +4

    🌹

  • @mmsl4287
    @mmsl4287 2 місяці тому +1

    Dr Thirumavalavan is the great leader of India

  • @veerangan5887
    @veerangan5887 2 місяці тому

    ஆளுமையின் சதி திட்டத்தை நன்றாக புரிந்துகொள்ளும் வகையில் பேசிய அண்ணன் திருமா அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @sundaramjagam
    @sundaramjagam 2 місяці тому +2

    தலைவர் ❤❤❤❤❤❤❤❤

  • @vithunhanishvlogz
    @vithunhanishvlogz 2 місяці тому +1

    அண்ணா நமது தொகுதி பக்கம் கொஞ்சம் வந்து செல்லுங்கள். மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் உங்களைக் காண.. (சிதம்பரம் )

  • @Azhagarasan.Ap3030
    @Azhagarasan.Ap3030 2 місяці тому +11

    Jai bheem 📚📖💙🤍♥️

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 Місяць тому

    உலகின் சிறந்த தலைவர்

  • @ashik2908
    @ashik2908 2 місяці тому +2

    Anna super speech 🎉🎉🎉🎉

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 Місяць тому

    அறிவார்ந்த அரசியல் பேருரை வீச்சு. தெளிந்த சிந்தனை. சே திருமா! தோழர் திருமா! வணக்கம் வாழ்த்துகள்.

  • @RajuVijaya-p4j
    @RajuVijaya-p4j 2 місяці тому +2

    ஓகே சூப்பர் அண்ணா மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏🙏👍 நன்றி எஸ் ராஜி விசிக

  • @lailathulqadhr6589
    @lailathulqadhr6589 2 місяці тому +5

  • @AnbalaganMughukrishnan
    @AnbalaganMughukrishnan 2 місяці тому +2

    திருமா இல்லை என்றால் அனைத்து ஜாதிக்கு விடிவெள்ளி இல்லை.....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kamalanathann5216
    @kamalanathann5216 2 місяці тому +2

    I am really proud of you Annaa

  • @arulmaniramaiyan
    @arulmaniramaiyan 2 місяці тому +4

    Annan Super

  • @UmasankarA-r6p
    @UmasankarA-r6p Місяць тому

    What a speech vera level ❤

  • @MrRyder3737
    @MrRyder3737 2 місяці тому

    ❤❤❤திருமா❤❤❤

  • @SathiyavanKamarasu
    @SathiyavanKamarasu 2 місяці тому +6

    ❤❤❤thiruma ❤❤❤

  • @oviyarilakkiyanc7276
    @oviyarilakkiyanc7276 2 місяці тому

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @shunmugam5747
    @shunmugam5747 2 місяці тому +1

    எங்கள் அரசியல் ஆசிரியர் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ❤❤❤