சாதி காரணமாக ஒருவர் என்னை வெளியே போகச் சொன்னார் | Thirumavalavan Manivizha Fans Meet | EP-5

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 553

  • @punithasubramaniyan5049
    @punithasubramaniyan5049 2 роки тому +207

    நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் பிறந்தது, பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐய்யா

    • @KNIFE45517
      @KNIFE45517 2 роки тому

      இந்த குருமாவள பண்றி காலத்தின் கொடுமை

  • @ansarijs2388
    @ansarijs2388 2 роки тому +112

    நான் இஸ்லாமியன் எனினும் எங்கள் இஸ்லாமிய தலைவர்களை விட எங்களுக்கான நம் தமிழ் சமூகத்திற்கான சமூகநீதி பாதுகாவலர்...அண்ணன் திருமா என்பதில் பெருமை...

  • @eswaran127
    @eswaran127 2 роки тому +60

    நான் ஒரு சவுராஷ்டிரா சமூகத்தை சார்ந்தவன் என் மனதார வாழ்த்துகிறேன் அண்ணன் தோல் திருமாவளவன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @Xpulsekaaran
    @Xpulsekaaran 2 роки тому +154

    நான் பார்த்து வியந்த மனிதர் தொல். திருமா.. 😍💜வாழும் சமூகப் போராளி..!!

    • @whoisthisguy2351
      @whoisthisguy2351 2 роки тому +1

      @@silambarasansilambarasan6887 stupid

    • @sridhargis
      @sridhargis 2 роки тому +1

      @@silambarasansilambarasan6887 manushanada nee

    • @sethu143sethu
      @sethu143sethu 2 роки тому +3

      @@whoisthisguy2351 very very very good comment sir I like your comment very very much sir

    • @porkodirajkumar6391
      @porkodirajkumar6391 Рік тому

      @@sridhargis டேய் நல்லவர்களை நல்லவர் என்று தான் சொல்ல முடியும் உன்னை மாதிரி நாதரிக்கு இதெல்லாம் புரியாது சங்கி

    • @somupakkiri8841
      @somupakkiri8841 Рік тому

      😮

  • @villavankothai7785
    @villavankothai7785 2 роки тому +94

    இந்த காலத்தில் இவர் போன்ற தலைவரை பெற்றதற்கு பெருமை படவேண்டும் மிகத்தெளிவான பேட்டி

  • @pugazhm
    @pugazhm 2 роки тому +108

    தெளிந்த நீரை போல் பதில்கள்.. நெருக்கமான மனிதர் 🙏🙏

    • @ravikarthigesu3207
      @ravikarthigesu3207 Рік тому

      எவ்வளவு கோமாளித்தனம்.
      எவ்வளவு துரோகம்
      எவ்வளவு பச்சோந்தித்தனம்
      எவ்வளவு கொள்கைப்பிடிப்பின்மை
      எவ்வளவு தன்னம்பிக்கை இன்மை
      எவ்வளவு சப்பைக்கட்டு
      எவ்வளவு கூட்டுக்களவாணி வேலை
      எவ்வளவு கபட நாடகம்
      எல்லாத்திற்கும் மகுடம் வைத்த மாதிரி, ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராயபக்சவுடன் போர் வெற்றி கொண்டாடி கைகொடுத்து விருந்துண்டு சல்லாபித்தவர். பிரபாகரனுடன் உண்மையான உறவு வைத்திருந்தவர் என்றால் அவருக்கு எப்படி ராயபக்ச விருந்துபசாரத்துக்கு அழைப்பு கொடுத்தான்.
      திமுக ஈழத்தமிழர்களை அழிக்க, ஈழத்தின் தனிநாட்டுக்கனவை அழித்தொழிக்க காங்கிரஸுடன் கூட்டாக சேரந்து வேலை செய்தது. இதை திருமாவளவனே ஒத்துக்கொண்டடிருக்கிறார். இப்போ அந்தத் திமுகவுடனும் காங்கிரஸுடனும் சேர்ந்து கொண்டாடுகிறார்.
      இவர் திமுக காங்கிரஸுடன் கைக்கூலியாக இருந்து பிரபாகரனுடன் கபட நாடகமாடி அடுத்துக் கெடுத்து தனக்குக்கொடுத்த ஒற்றன் வேலையை நன்கு செய்து முடித்தவர்.
      விடுதலைச் சிறுத்தை ஆதரவாளரகளே நீங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் தமிழருக்கும் உழைப்பவர்களாக இருந்தால் உங்கள் தலைவனை சரியாக அறிந்து தெரிவு செய்யுங்கள். இல்லையேல் நடுத்தெருவில் விடப்படுவீர்கள். உங்கள் சந்ததி உங்களை தூற்றும்.
      விடுதலைப்புலிகளைப் பார்த்து தனது கட்சியின் பெயரை விடுதலைச்சிறுத்தைகள் என்று வைத்தார். விடுதலைப்புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை எனப் படைகள் வைத்து அறவழிப்போர் புரிந்து அறவழியான நல்லாட்சியையும் 25 வருடங்களுக்கு மேல் நடாத்தினார்கள.
      விடுதலைச்சிறுத்தையின் தலைவர் என்ன சாதனை செய்தார்…..கெட்டவர்களுடனும், கொள்ளையர்களுடனும், தமிழின விரோதிகளுடனும் சேர்ந்து கபட நாடகம் ஆடியதைத் தவிர?
      பெரும் கனவோடும் புரட்சிகர சிந்தனையோடும் அவருடன் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதிமிக்க ஆற்றலை முற்றிலும் வீண் அடித்த ஒருவர். தலைமைத்தகுதிக்கே அருகதை அற்றவர்.
      சிறுத்தைகளே சிந்தியுங்கள்!

  • @sujiths4760
    @sujiths4760 2 роки тому +95

    அன்பால் அதிகாரம் பெறுவோம்.... மக்களின் மன பக்கங்களை அறிந்த ஒரு மாபெரும் தலைவர்....அமைப்பாய் திரள்வோம்...❤️👍

  • @sathyasri2883
    @sathyasri2883 8 місяців тому +7

    அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களை உயர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை அவர் மிகவும் புனிதமானவர் மதிப்பிற்குரியவர்

  • @dhanushraji158
    @dhanushraji158 2 роки тому +44

    தெளிவான பேச்சு.... தெளிவான சிந்தனை... 💙❤ Dr. தொல் திருமாவளவன் அவர்களுக்கு அவரே நிகர்... 👍

  • @gurunathan9387
    @gurunathan9387 15 днів тому +2

    அன்புள்ள அண்ணன் திருமா அவர்களுக்கு நான் யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவன் எனக்கு உங்களை எப்போதுமே பிடிக்கும். எங்களை போன்றவர்களும் உங்கள் கட்சியில் இடம் தரவேண்டும். பதவிகள் வழங்கவேண்டும்.இது இந்த அன்பு தம்பியின் அன்பான வேண்டுகோள் 🙏🙏🙏

  • @venkatkumarvenkatkumar3233
    @venkatkumarvenkatkumar3233 2 роки тому +70

    உங்கள் வார்த்தைகள் அனைத்தும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் சூப்பர் நன்றி அண்ணா

  • @prabakarkaran3066
    @prabakarkaran3066 2 роки тому +59

    எங்கள் அண்ணன் எங்கள் உயிர் 😘😘😘

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 роки тому +50

    என்றும் எங்கள் போராளி தலைவன் திருமாவின் பாதையில் என் பயணங்கள் தொடரும் உங்க மு க சத்தியமூர்த்தி 💙💙💙🖤🖤🖤❤️❤️❤️💪

    • @ravikarthigesu3207
      @ravikarthigesu3207 Рік тому

      எவ்வளவு கோமாளித்தனம்.
      எவ்வளவு துரோகம்
      எவ்வளவு பச்சோந்தித்தனம்
      எவ்வளவு கொள்கைப்பிடிப்பின்மை
      எவ்வளவு தன்னம்பிக்கை இன்மை
      எவ்வளவு சப்பைக்கட்டு
      எவ்வளவு கூட்டுக்களவாணி வேலை
      எவ்வளவு கபட நாடகம்
      எல்லாத்திற்கும் மகுடம் வைத்த மாதிரி, ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராயபக்சவுடன் போர் வெற்றி கொண்டாடி கைகொடுத்து விருந்துண்டு சல்லாபித்தவர். பிரபாகரனுடன் உண்மையான உறவு வைத்திருந்தவர் என்றால் அவருக்கு எப்படி ராயபக்ச விருந்துபசாரத்துக்கு அழைப்பு கொடுத்தான்.
      திமுக ஈழத்தமிழர்களை அழிக்க, ஈழத்தின் தனிநாட்டுக்கனவை அழித்தொழிக்க காங்கிரஸுடன் கூட்டாக சேரந்து வேலை செய்தது. இதை திருமாவளவனே ஒத்துக்கொண்டடிருக்கிறார். இப்போ அந்தத் திமுகவுடனும் காங்கிரஸுடனும் சேர்ந்து கொண்டாடுகிறார்.
      இவர் திமுக காங்கிரஸுடன் கைக்கூலியாக இருந்து பிரபாகரனுடன் கபட நாடகமாடி அடுத்துக் கெடுத்து தனக்குக்கொடுத்த ஒற்றன் வேலையை நன்கு செய்து முடித்தவர்.
      விடுதலைச் சிறுத்தை ஆதரவாளரகளே நீங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் தமிழருக்கும் உழைப்பவர்களாக இருந்தால் உங்கள் தலைவனை சரியாக அறிந்து தெரிவு செய்யுங்கள். இல்லையேல் நடுத்தெருவில் விடப்படுவீர்கள். உங்கள் சந்ததி உங்களை தூற்றும்.
      விடுதலைப்புலிகளைப் பார்த்து தனது கட்சியின் பெயரை விடுதலைச்சிறுத்தைகள் என்று வைத்தார். விடுதலைப்புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை எனப் படைகள் வைத்து அறவழிப்போர் புரிந்து அறவழியான நல்லாட்சியையும் 25 வருடங்களுக்கு மேல் நடாத்தினார்கள.
      விடுதலைச்சிறுத்தையின் தலைவர் என்ன சாதனை செய்தார்…..கெட்டவர்களுடனும், கொள்ளையர்களுடனும், தமிழின விரோதிகளுடனும் சேர்ந்து கபட நாடகம் ஆடியதைத் தவிர?
      பெரும் கனவோடும் புரட்சிகர சிந்தனையோடும் அவருடன் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதிமிக்க ஆற்றலை முற்றிலும் வீண் அடித்த ஒருவர். தலைமைத்தகுதிக்கே அருகதை அற்றவர்.
      சிறுத்தைகளே சிந்தியுங்கள்!

  • @joshveers4640
    @joshveers4640 2 роки тому +30

    ஒரு நல்ல மனிதனாக இவர் மிக அருமையானவர்.... ❤

  • @sekarsekar559
    @sekarsekar559 2 роки тому +29

    1995 வரை நான் திருமாவை ஏற்கமறுத்தேன்.இப்போது அவர்தான் எம்கடவுள்.

  • @tamilpriyanshanmugapriyan5553
    @tamilpriyanshanmugapriyan5553 2 роки тому +22

    அனைத்து சமூகத்திற்க்கும், குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு தேவையான தலைவர்....The Great leader.

  • @raa245
    @raa245 2 роки тому +72

    அதிகம் படிக்கனும் படிப்பின் அதிகாரம் நம்கைகளுக்கு வரவேண்டும்....அரசியல் அறிவுபெறவேண்டும்....அண்ணன் திருமாவளவன் வழியில்...

  • @balagurunathan5088
    @balagurunathan5088 2 роки тому +8

    ஒரு தலைவன் பேச்சு அனுகுமுறை மக்களிடம் எப்படி சென்று அடைவது என்பது ஐயா அவர்களின் (Skill ) பதில்
    எளிமை🙏

  • @panneerselvam1571
    @panneerselvam1571 2 роки тому +9

    தொல் திருமா எம்பி வீசீகாதலைவர் அவர்கள் அனைத்து மக்களின் தலைவர்இந்த காலத்து வாழும் அண்ணலின் வாரிசு பல்லாண்டு வாழ்க வாழ்துக்கள் நிழ்ச்சியாளர்

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 2 роки тому +60

    உங்கள் கடும் உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு... உண்மையான மக்கள் தலைவர் திருமா... 💪💪💪

    • @ravikarthigesu3207
      @ravikarthigesu3207 Рік тому

      எவ்வளவு கோமாளித்தனம்.
      எவ்வளவு துரோகம்
      எவ்வளவு பச்சோந்தித்தனம்
      எவ்வளவு கொள்கைப்பிடிப்பின்மை
      எவ்வளவு தன்னம்பிக்கை இன்மை
      எவ்வளவு சப்பைக்கட்டு
      எவ்வளவு கூட்டுக்களவாணி வேலை
      எவ்வளவு கபட நாடகம்
      எல்லாத்திற்கும் மகுடம் வைத்த மாதிரி, ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராயபக்சவுடன் போர் வெற்றி கொண்டாடி கைகொடுத்து விருந்துண்டு சல்லாபித்தவர். பிரபாகரனுடன் உண்மையான உறவு வைத்திருந்தவர் என்றால் அவருக்கு எப்படி ராயபக்ச விருந்துபசாரத்துக்கு அழைப்பு கொடுத்தான்.
      திமுக ஈழத்தமிழர்களை அழிக்க, ஈழத்தின் தனிநாட்டுக்கனவை அழித்தொழிக்க காங்கிரஸுடன் கூட்டாக சேரந்து வேலை செய்தது. இதை திருமாவளவனே ஒத்துக்கொண்டடிருக்கிறார். இப்போ அந்தத் திமுகவுடனும் காங்கிரஸுடனும் சேர்ந்து கொண்டாடுகிறார்.
      இவர் திமுக காங்கிரஸுடன் கைக்கூலியாக இருந்து பிரபாகரனுடன் கபட நாடகமாடி அடுத்துக் கெடுத்து தனக்குக்கொடுத்த ஒற்றன் வேலையை நன்கு செய்து முடித்தவர்.
      விடுதலைச் சிறுத்தை ஆதரவாளரகளே நீங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் தமிழருக்கும் உழைப்பவர்களாக இருந்தால் உங்கள் தலைவனை சரியாக அறிந்து தெரிவு செய்யுங்கள். இல்லையேல் நடுத்தெருவில் விடப்படுவீர்கள். உங்கள் சந்ததி உங்களை தூற்றும்.
      விடுதலைப்புலிகளைப் பார்த்து தனது கட்சியின் பெயரை விடுதலைச்சிறுத்தைகள் என்று வைத்தார். விடுதலைப்புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை எனப் படைகள் வைத்து அறவழிப்போர் புரிந்து அறவழியான நல்லாட்சியையும் 25 வருடங்களுக்கு மேல் நடாத்தினார்கள.
      விடுதலைச்சிறுத்தையின் தலைவர் என்ன சாதனை செய்தார்…..கெட்டவர்களுடனும், கொள்ளையர்களுடனும், தமிழின விரோதிகளுடனும் சேர்ந்து கபட நாடகம் ஆடியதைத் தவிர?
      பெரும் கனவோடும் புரட்சிகர சிந்தனையோடும் அவருடன் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதிமிக்க ஆற்றலை முற்றிலும் வீண் அடித்த ஒருவர். தலைமைத்தகுதிக்கே அருகதை அற்றவர்.
      சிறுத்தைகளே சிந்தியுங்கள்!

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh 2 роки тому +35

    Excellent 👌 leader 🙂 thiruma sir

  • @vinothkumar-sd5en
    @vinothkumar-sd5en 2 роки тому +36

    உங்கள் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களுக்கு பலன் இருக்கிறது அண்ணா கவலைப்படாதீர்கள் நாங்கள் இருக்கிறோம் சமூகத்துக்கு உங்களை அர்ப்பணித்தீர்கள் உங்களுக்காக எங்களை நாங்கள் அர்ப்பணிக்கிறோம்

  • @Funfunctiontamil
    @Funfunctiontamil 2 роки тому +150

    வாழும் அம்பேத்கார் திருமா அவர்கள்.....

    • @mindpower7520
      @mindpower7520 2 роки тому +4

      Puriyuthu ❤️
      Aana orey oru ambethkar than. yarum kitta kuda neranga mudiyatha thalaivar

    • @v.balaguruv.balaguru8386
      @v.balaguruv.balaguru8386 2 роки тому

      வாழும் அம்பேத்கர் அது இதுன்னு பேசுவது சரி அம்பேத்கரின் அறிவுரைகள் ஆலோசனைகள் அத்துனையையும் புறந்தள்ளி அறிவீனமாக இருந்த அப்போது இருந்த தலைவர்கள் படிப்பறிவு இல்லாத மக்கள் கடைசி வரை ஒரு மிகப்பெரிய மஹானை மக்கள் புரிந்து கொள்ளாமல் கையில் கிடைத்த அம்பேத்கர் எனும் வைரத்தை மன்னில் போட்டு விட்டு இன்னும் தேடுகிறது சமத்துவத்தை இப்போது இருக்கும் இருக்கும் திருமாவளவன் எனும் வைரத்தை யாவது பாதுகாருங்கள் இன்னும் அறிவுள்ள சமூகத்தை கட்டமைப்பை உருவாக்கும் தொலைவு வொகு தூரம் திருமாவளவன் ஐயா அவர்களுக்கு எனது சிரம் பணிந்து நன்றி வாழ்த்துக்கள் பாலகுரு ஐத்தேர் கோயம்புத்தூர்

    • @arungiri6472
      @arungiri6472 2 роки тому +6

      அம்பேத்கார் அவர்களை அவமானபடுத்தாதீர்கள்

    • @mithunkarthick5795
      @mithunkarthick5795 2 роки тому +2

      ​@@arungiri6472 seri da😂

    • @arungiri6472
      @arungiri6472 2 роки тому +1

      @@mithunkarthick5795 மூட்றா 🤣🤣🤣🤣🤣🤣

  • @sarathkumarm242
    @sarathkumarm242 2 роки тому +42

    தமிழ் சமூகம் இவரை பயன்படுத்திக்க வேண்டும். 🙏💪

    • @ravikarthigesu3207
      @ravikarthigesu3207 Рік тому

      எவ்வளவு கோமாளித்தனம்.
      எவ்வளவு துரோகம்
      எவ்வளவு பச்சோந்தித்தனம்
      எவ்வளவு கொள்கைப்பிடிப்பின்மை
      எவ்வளவு தன்னம்பிக்கை இன்மை
      எவ்வளவு சப்பைக்கட்டு
      எவ்வளவு கூட்டுக்களவாணி வேலை
      எவ்வளவு கபட நாடகம்
      எல்லாத்திற்கும் மகுடம் வைத்த மாதிரி, ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராயபக்சவுடன் போர் வெற்றி கொண்டாடி கைகொடுத்து விருந்துண்டு சல்லாபித்தவர். பிரபாகரனுடன் உண்மையான உறவு வைத்திருந்தவர் என்றால் அவருக்கு எப்படி ராயபக்ச விருந்துபசாரத்துக்கு அழைப்பு கொடுத்தான்.
      திமுக ஈழத்தமிழர்களை அழிக்க, ஈழத்தின் தனிநாட்டுக்கனவை அழித்தொழிக்க காங்கிரஸுடன் கூட்டாக சேரந்து வேலை செய்தது. இதை திருமாவளவனே ஒத்துக்கொண்டடிருக்கிறார். இப்போ அந்தத் திமுகவுடனும் காங்கிரஸுடனும் சேர்ந்து கொண்டாடுகிறார்.
      இவர் திமுக காங்கிரஸுடன் கைக்கூலியாக இருந்து பிரபாகரனுடன் கபட நாடகமாடி அடுத்துக் கெடுத்து தனக்குக்கொடுத்த ஒற்றன் வேலையை நன்கு செய்து முடித்தவர்.
      விடுதலைச் சிறுத்தை ஆதரவாளரகளே நீங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் தமிழருக்கும் உழைப்பவர்களாக இருந்தால் உங்கள் தலைவனை சரியாக அறிந்து தெரிவு செய்யுங்கள். இல்லையேல் நடுத்தெருவில் விடப்படுவீர்கள். உங்கள் சந்ததி உங்களை தூற்றும்.
      விடுதலைப்புலிகளைப் பார்த்து தனது கட்சியின் பெயரை விடுதலைச்சிறுத்தைகள் என்று வைத்தார். விடுதலைப்புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை எனப் படைகள் வைத்து அறவழிப்போர் புரிந்து அறவழியான நல்லாட்சியையும் 25 வருடங்களுக்கு மேல் நடாத்தினார்கள.
      விடுதலைச்சிறுத்தையின் தலைவர் என்ன சாதனை செய்தார்…..கெட்டவர்களுடனும், கொள்ளையர்களுடனும், தமிழின விரோதிகளுடனும் சேர்ந்து கபட நாடகம் ஆடியதைத் தவிர?
      பெரும் கனவோடும் புரட்சிகர சிந்தனையோடும் அவருடன் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதிமிக்க ஆற்றலை முற்றிலும் வீண் அடித்த ஒருவர். தலைமைத்தகுதிக்கே அருகதை அற்றவர்.
      சிறுத்தைகளே சிந்தியுங்கள்!

  • @parthipanpatthipan7312
    @parthipanpatthipan7312 2 роки тому +42

    அறிவார்ந்த ஆளுமை 🙏🏾👍🏻

  • @krishkarthik3990
    @krishkarthik3990 2 роки тому +17

    ஏழைக்கு எட்டா கனிக்கு எதுவோ அதற்கு ஏணி போட்டு தருகிறவர் அண்ணன் திருமா

  • @imalwayssilent4491
    @imalwayssilent4491 2 роки тому +28

    உங்களின் கஷ்டங்களை கொஞ்சம் கூட தெரியாமல் பெண்கள் ,நண்பர்கள் என்றும் குடி ,பீடி போன்ற கெட்ட பழக்கங்கலால் கெட்டு போய் கொண்டு இருக்கிறார்கள்....அண்ணனின் கஷ்டம் என்றோ ஒரு நாள் வெற்றி காணும் ...♥️♥️♥️♥️♥️🙏🙏🙏

  • @thaaimanntv
    @thaaimanntv 2 роки тому +20

    எங்களின் வழிகாட்டி...
    கோடான கோடி சிறுத்தைகளின் சார்பில் @galatta சேனலுக்கு நன்றி...

  • @vetrivelmysuru8191
    @vetrivelmysuru8191 Рік тому +6

    நீங்கள் முதல்வர் ஆக வேண்டிய காலத்தின் கட்டாயம்.

  • @ravikumarseka2480
    @ravikumarseka2480 2 роки тому +166

    நாங்கள் படித்துகொண்டிருக்கும் நூலகம் திருமா💙❤️

    • @nithishkumarnithishkumar4468
      @nithishkumarnithishkumar4468 2 роки тому +1

      Sema

    • @muralikrishnana3114
      @muralikrishnana3114 2 роки тому +1

      Love u bro

    • @karunakaran-cx4bx
      @karunakaran-cx4bx 2 роки тому +2

      அண்ணா நீங்க சொல்றது உண்மைக்கு உண்மை நூற்றுக்கு நூறு உண்மை நீங்க வந்த பிறகு சமுதாயத்தில் மாற்றமே வந்து இருக்கு உங்களுக்காக எங்க உயிரை கொடுப்போம் நீங்க ஒரு வார்த்தை சொன்னால் உங்களுக்காக எங்க உயிருமே கொடுக்க தயாரா இருக்கும்

    • @ranjithkumar-fu3gq
      @ranjithkumar-fu3gq 2 роки тому

      💯 unmai

    • @antonyamalan4025
      @antonyamalan4025 2 роки тому

      Wow wow

  • @NareshKumar-pb3im
    @NareshKumar-pb3im 2 роки тому +31

    அன்பு+ அதிகாரம்=முன்னேற்றம்..அருமையான கருத்து. திருமாவளவன்... அய்யா.

    • @ravikarthigesu3207
      @ravikarthigesu3207 Рік тому

      எவ்வளவு கோமாளித்தனம்.
      எவ்வளவு துரோகம்
      எவ்வளவு பச்சோந்தித்தனம்
      எவ்வளவு கொள்கைப்பிடிப்பின்மை
      எவ்வளவு தன்னம்பிக்கை இன்மை
      எவ்வளவு சப்பைக்கட்டு
      எவ்வளவு கூட்டுக்களவாணி வேலை
      எவ்வளவு கபட நாடகம்
      எல்லாத்திற்கும் மகுடம் வைத்த மாதிரி, ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராயபக்சவுடன் போர் வெற்றி கொண்டாடி கைகொடுத்து விருந்துண்டு சல்லாபித்தவர். பிரபாகரனுடன் உண்மையான உறவு வைத்திருந்தவர் என்றால் அவருக்கு எப்படி ராயபக்ச விருந்துபசாரத்துக்கு அழைப்பு கொடுத்தான்.
      திமுக ஈழத்தமிழர்களை அழிக்க, ஈழத்தின் தனிநாட்டுக்கனவை அழித்தொழிக்க காங்கிரஸுடன் கூட்டாக சேரந்து வேலை செய்தது. இதை திருமாவளவனே ஒத்துக்கொண்டடிருக்கிறார். இப்போ அந்தத் திமுகவுடனும் காங்கிரஸுடனும் சேர்ந்து கொண்டாடுகிறார்.
      இவர் திமுக காங்கிரஸுடன் கைக்கூலியாக இருந்து பிரபாகரனுடன் கபட நாடகமாடி அடுத்துக் கெடுத்து தனக்குக்கொடுத்த ஒற்றன் வேலையை நன்கு செய்து முடித்தவர்.
      விடுதலைச் சிறுத்தை ஆதரவாளரகளே நீங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் தமிழருக்கும் உழைப்பவர்களாக இருந்தால் உங்கள் தலைவனை சரியாக அறிந்து தெரிவு செய்யுங்கள். இல்லையேல் நடுத்தெருவில் விடப்படுவீர்கள். உங்கள் சந்ததி உங்களை தூற்றும்.
      விடுதலைப்புலிகளைப் பார்த்து தனது கட்சியின் பெயரை விடுதலைச்சிறுத்தைகள் என்று வைத்தார். விடுதலைப்புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை எனப் படைகள் வைத்து அறவழிப்போர் புரிந்து அறவழியான நல்லாட்சியையும் 25 வருடங்களுக்கு மேல் நடாத்தினார்கள.
      விடுதலைச்சிறுத்தையின் தலைவர் என்ன சாதனை செய்தார்…..கெட்டவர்களுடனும், கொள்ளையர்களுடனும், தமிழின விரோதிகளுடனும் சேர்ந்து கபட நாடகம் ஆடியதைத் தவிர?
      பெரும் கனவோடும் புரட்சிகர சிந்தனையோடும் அவருடன் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதிமிக்க ஆற்றலை முற்றிலும் வீண் அடித்த ஒருவர். தலைமைத்தகுதிக்கே அருகதை அற்றவர்.
      சிறுத்தைகளே சிந்தியுங்கள்!

  • @chakkaravarthyvarthy7000
    @chakkaravarthyvarthy7000 2 роки тому +16

    தமிழின போராளி இரண்டாம் புரட்சியாளர் அண்ணன் எழுச்சி தமிழர் வழியில் அனைவரும் அமைப்பாய் திரள வேண்டும்

  • @raa245
    @raa245 2 роки тому +91

    ஒவ்வெறு நாளும் எதிர்பார்த்து காத்திருந்தேன்...இதை பார்க்க என் தெய்வம் திருமா அண்ணன்

  • @mohamednazeer2529
    @mohamednazeer2529 2 роки тому +10

    எமனுக்கே உருவம் செம . சிந்திக்க வேண்டிய ஒன்று .

  • @venkatkumarvenkatkumar3233
    @venkatkumarvenkatkumar3233 2 роки тому +6

    எனக்கு தொண்டர்கள் தேவையில்லை தலைவர்கள் தான் தேவை .திருமா super anna

  • @LionSeenu
    @LionSeenu Місяць тому +1

    🎉❤❤❤🎉🎉😂 என்ன ஒரு சிந்தனையுள்ள தலைவர் நீங்க 100 ஆண்டுகாலம் வாழ வேண்டு்ம் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

  • @Goback_07
    @Goback_07 2 роки тому +59

    வாழும் வரலாறு அண்ணன் திருமா ..🥰

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu 2 роки тому

      GST na ennanu theriyuma andha kuruma ku?

    • @amakss6070
      @amakss6070 Рік тому +1

      @@Simon_Sebastian_Yakobu nee enda kathurura

    • @nkaliyaperumal431
      @nkaliyaperumal431 Рік тому

      @@Simon_Sebastian_Yakobu அவர் சிந்தனை என்ன நீ கேட்கும் கேள்விகள் என்ன சிந்தி தம்பி

  • @annasaravanan1593
    @annasaravanan1593 2 роки тому +6

    பொதுவாழ்வில் தன்மானம் பார்க்க கூடாது. சிறப்பான நிலைபாடு.

  • @ganagaraj3063
    @ganagaraj3063 2 роки тому +12

    அதிகாரம் என்று சொன்னால் திருமாவளவன் திருமாவளவன் என்று சொன்னால் அது அதிகாரமே அதைத்தான் நாம் என்றைக்கும் மீட்டெடுப்போம் சென்றடைவோம் கடைகோடி மனிதனுக்கு ஜனநாயகத்தை அடைவதற்கு உரித்தான சொல் இன்றைய காலகட்டம் அது திருமாவளவன் என்றைக்கும் அண்ணன் ஒப்பற்ற தலைவன் அது திருமா அவர்களே மட்டும்தான் இது சாறும் இன்றைக்கு நாங்கள் எல்லாம் தலை நிமிர நிமிர்த்து நிற்கிறதற்கு ஒரே காரணம் அது திருமாவளவன் என்ற ஒற்றை சொல்லாடல் மட்டுமே தான் சாறும் என்பதற்கு வேற வார்த்தை ஒன்றும் இல்லை இந்த தமிழக தமிழ் குடி தமிழ் மண் என்றைக்கும் காரணமாய் இருக்கும் என்பதற்கு என்றைக்குமே அவர்தான் சான்று இது மட்டும் இல்லை என்றைக்குமே அவர்தான் சான்று சாதி அடிப்படையில் இல்லாமல் சமத்துவம் அடிப்படையில் இன்றைக்கு தேடுது கொண்டிருக்கும் தமிழ் வேந்தன் தமிழ் மன்னன் அவருக்கு ஈடு இணை இல்லா ஒப்பற்ற சொல் எங்களுக்கெல்லாம் தமிழன் ஒன்றே சான்று அவர்தான் மாசற்ற மண்ணின் வேந்தன் அண்ணன் திருமாவே இன்றைக்கு நான் தலை நிமிர நிமிர செய்தது நீதான் உனக்கு என்ன கைமாற செய்வேனே

  • @tamilarasanarasan3298
    @tamilarasanarasan3298 2 роки тому +43

    அருந்ததியர் மக்கள் சார்பில் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @anbarasuanbarasu6808
      @anbarasuanbarasu6808 2 роки тому +1

      நாம் சாதியால் பிரிய வேண்டாம் நாம் அனைவரும் ஒன்றே......ஒன்றுபடுவோம்

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 10 місяців тому

      ❤❤❤😂

    • @ravichander2533
      @ravichander2533 8 місяців тому

      வாழ்த்தி பயன் இல்லை சகோ அருந்ததிய சகோதரர்கள் கூட்டம் கூட்டமாகஅனைவரும் அண்ணனோடு பயணியுங்கள்

  • @arunc1226._-
    @arunc1226._- 2 роки тому +10

    தமிழ் சமூகத்தின் பேராளுமை திராவிட ஆரிய போரின் கடைசி ஆயுதம் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட மக்களின் அரசியல் அதிகார நம்பிக்கை.
    திறந்த பல்கலைக்கழகம் இவர்.
    #தொல்திருமாவளவன் ❤️💙

  • @periasamyp6083
    @periasamyp6083 2 роки тому +14

    திருமா அண்ணா நீங்கள் இந்த சமுதாயத்துக்கு இன்னும் அதிக அதிமாக உழைக்க வேண்டும்...எனவே உங்களின் நீண்ட ஆயுளுக்கு தூக்கம் மிக மிக முக்கியம்...எனவே தூங்கி எழுங்கள்....

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 2 роки тому +11

    24:00 Skill - பற்றிய இப்படி ஒரு விளக்கத்தை யாருமே தரமுடியாது... தோழர் திருமா வின் சிந்தனை எதிலுமே சிறப்பு...
    #வாழ்க_திருமா!!

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 2 роки тому +9

    என் அன்பான டாக்டர் திருமா எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு நாளும் நன்றி

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Рік тому +10

    எந்த பெண்ணுக்கோ இப்படிப்பட்ட நல்ல கணவரை அடையும் அதிரஷ்டம் இல்லாமல் போய்விட்டதே!

    • @SUN-fv6ex
      @SUN-fv6ex 8 місяців тому

      நன்றிமா அண்ணனின் அறிவுரைகளை கூர்ந்து கவனித்தமைக்கு🙏

    • @Mmkumar27
      @Mmkumar27 8 місяців тому

      🤔

  • @lovelymusic7190
    @lovelymusic7190 2 роки тому +48

    Unbelievable Leader in this era 💙

  • @aprchristumas3211
    @aprchristumas3211 2 роки тому +9

    நான் பார்த்து வியந்த மனிதருள் ஒருவர்......

  • @sadlife626
    @sadlife626 2 роки тому +375

    வன்னியர் சார்பாக அண்ணன் திருமா வுக்கு வாழ்த்துக்கள்💖

    • @sudharam81
      @sudharam81 2 роки тому +9

      Super bro

    • @muruga1241
      @muruga1241 2 роки тому +8

      நன்றி அண்ணா

    • @Dhayajustin
      @Dhayajustin 2 роки тому +8

      வாழ்த்துக்கள் தோழர்❤

    • @singleheartpraba301
      @singleheartpraba301 2 роки тому +8

      மதுரை நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வாழ்த்துகள் நண்பரே 💙

    • @BlueStarNewsTv
      @BlueStarNewsTv 2 роки тому

      சாதி ஒழிப்புக் கொள்கை கொண்டது தான் VCK.

  • @gopinath5544
    @gopinath5544 2 роки тому +11

    அடிப்படையில் உங்களை போல பேச ஒரு தலைவனும் இல்லை தமிழ்நாட்டில், ஆனால் இந்த சமூகம் சாதியை எதிர்க்கும் ,சாதி பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் உங்களை சாதி பேசும் தலைவன் என்பது அவர்களின் சாதி வெறியை மட்டுமே காமிக்கிறது😥உங்களின் மிக சிறப்பான செயல் மக்களை அரசியல் படுத்தியது 🔥அம்பேத்கர் கொள்கையில்💙

    • @anbarasuanbarasu6808
      @anbarasuanbarasu6808 2 роки тому

      உண்மையில் உங்கள் கமெண்ட்டிர்க்கு நிறைய like கிடைக்க வேண்டும்

  • @Amuthasurabi86
    @Amuthasurabi86 2 роки тому +8

    சனாதனம் எங்கே இருக்கிறது என்பவர்களே-
    இந்த கலாட்டா வாய்ஸ் சப்ஸ்க்ரைபர்ஸ் - 13 லட்சம் பேர்.
    ஆனால் இந்த வீடியோவை பார்த்திருப்பவர்கள் வெரும் 6 ஆராயிரம் பேர்தான்.
    இவர் ஒரு மிகச்சிறந்த ஆளுமை என்றும், இன்றைய அரசியல் சூழலில் தமிழகத்திற்கு மிகத்தேவையான ஒரு தலைவர், சமூகநீதிக்காக கொடுக்கப்படும் , கொடுக்கப்பட வேண்டிய முதல் குரல் என்று அனைவரும் அறிந்ததே.
    அப்படியிருந்தும் இவர் பெயரை பார்த்தாலே, படத்தை பார்த்தாலே இவர் வீடியோவை ஒதுக்கி வைத்துவிட்டு போவதுதன் சனாதனம்.

    • @Mmkumar27
      @Mmkumar27 8 місяців тому

      🤔

    • @surendarramya6120
      @surendarramya6120 7 місяців тому

      உண்மை, இந்த காணொளியை முழுவதும் ஒருவன் கேட்டானென்றால் அவன் சிந்திக்க ஆரம்பித்துவிடுவான், அவன் வேறு சிந்தனையாலனாக இருந்தால் மனம் திரும்ப வாய்ப்புள்ளது

  • @sadhasivamsadhasivam9313
    @sadhasivamsadhasivam9313 2 роки тому +29

    வாழ்த்துகள் திருமா,,நன்றி கலாட்டா,, விஸசன்

  • @senthilk8132
    @senthilk8132 2 роки тому +9

    எழுச்சித்தமிழரின் சமகாலத்தில் வாழும் வாய்ப்பு பெற்றது மிக்க மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த கலாட்டா வாய்ஸ் குழுமத்திற்கு வாழ்த்துக்கள் 🙏🙏

    • @ravikarthigesu3207
      @ravikarthigesu3207 Рік тому

      எவ்வளவு கோமாளித்தனம்.
      எவ்வளவு துரோகம்
      எவ்வளவு பச்சோந்தித்தனம்
      எவ்வளவு கொள்கைப்பிடிப்பின்மை
      எவ்வளவு தன்னம்பிக்கை இன்மை
      எவ்வளவு சப்பைக்கட்டு
      எவ்வளவு கூட்டுக்களவாணி வேலை
      எவ்வளவு கபட நாடகம்
      எல்லாத்திற்கும் மகுடம் வைத்த மாதிரி, ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராயபக்சவுடன் போர் வெற்றி கொண்டாடி கைகொடுத்து விருந்துண்டு சல்லாபித்தவர். பிரபாகரனுடன் உண்மையான உறவு வைத்திருந்தவர் என்றால் அவருக்கு எப்படி ராயபக்ச விருந்துபசாரத்துக்கு அழைப்பு கொடுத்தான்.
      திமுக ஈழத்தமிழர்களை அழிக்க, ஈழத்தின் தனிநாட்டுக்கனவை அழித்தொழிக்க காங்கிரஸுடன் கூட்டாக சேரந்து வேலை செய்தது. இதை திருமாவளவனே ஒத்துக்கொண்டடிருக்கிறார். இப்போ அந்தத் திமுகவுடனும் காங்கிரஸுடனும் சேர்ந்து கொண்டாடுகிறார்.
      இவர் திமுக காங்கிரஸுடன் கைக்கூலியாக இருந்து பிரபாகரனுடன் கபட நாடகமாடி அடுத்துக் கெடுத்து தனக்குக்கொடுத்த ஒற்றன் வேலையை நன்கு செய்து முடித்தவர்.
      விடுதலைச் சிறுத்தை ஆதரவாளரகளே நீங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் தமிழருக்கும் உழைப்பவர்களாக இருந்தால் உங்கள் தலைவனை சரியாக அறிந்து தெரிவு செய்யுங்கள். இல்லையேல் நடுத்தெருவில் விடப்படுவீர்கள். உங்கள் சந்ததி உங்களை தூற்றும்.
      விடுதலைப்புலிகளைப் பார்த்து தனது கட்சியின் பெயரை விடுதலைச்சிறுத்தைகள் என்று வைத்தார். விடுதலைப்புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை எனப் படைகள் வைத்து அறவழிப்போர் புரிந்து அறவழியான நல்லாட்சியையும் 25 வருடங்களுக்கு மேல் நடாத்தினார்கள.
      விடுதலைச்சிறுத்தையின் தலைவர் என்ன சாதனை செய்தார்…..கெட்டவர்களுடனும், கொள்ளையர்களுடனும், தமிழின விரோதிகளுடனும் சேர்ந்து கபட நாடகம் ஆடியதைத் தவிர?
      பெரும் கனவோடும் புரட்சிகர சிந்தனையோடும் அவருடன் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதிமிக்க ஆற்றலை முற்றிலும் வீண் அடித்த ஒருவர். தலைமைத்தகுதிக்கே அருகதை அற்றவர்.
      சிறுத்தைகளே சிந்தியுங்கள்!

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 2 роки тому +10

    தமிழகத்தின் மிக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர்

  • @sheikmd650
    @sheikmd650 2 роки тому +8

    எளிமையின் அடையாளம் அண்ணண் திருமா.

  • @ttt-c9r
    @ttt-c9r 2 роки тому +18

    என் அண்ணன் ஒரு புத்தர் ஒரு இயேசு ஒரு நபிகள் நாயகம் மனித குலத்தின் இறைத்தூதர்

  • @mayafinearts6259
    @mayafinearts6259 2 роки тому +29

    சமகால புத்தன் தலைவா நீங்கள் ❤️💕💖

  • @vijaykumar-ve9no
    @vijaykumar-ve9no 2 роки тому +6

    அறிவு களஞ்சியம் ஆற்றல்மிகு எழுச்சிமிகு சமூக சீர்திருத்தவாதி எழுச்சித் தமிழர் அவர்கள்

  • @elumalaim7856
    @elumalaim7856 2 роки тому +12

    அழகான தருணங்கள் தலைவர் அவர்கள் வாழ்த்துக்கள் அண்ணா 👍🙏👏

  • @le...le...6488
    @le...le...6488 Рік тому +6

    தமிழனின் தலைவன் அண்ணன் திருமாவுக்கு இனிய வாழ்த்துக்கள்
    💐💐💐

  • @musicstation9365
    @musicstation9365 2 роки тому +13

    🔥🔥🔥🔥அருமையான தலைவர்... 👌🏼

  • @SHAMS88754
    @SHAMS88754 2 роки тому +4

    இன்றைய தமிழக அரசியல் தலைவர்களில் சனாதன எதிர்ப்பு போராளி இவர் மட்டுமே. இவரை அனைத்து சமூகத்தினரும் அரவணைத்து ஆதரித்தால் தமிழக முன்னேற்றத்திற்கு நல்லது.

  • @santhoshlingam4069
    @santhoshlingam4069 2 роки тому +19

    எங்கள் அண்ணன் காட்டும் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்போம்.

    • @ravikarthigesu3207
      @ravikarthigesu3207 Рік тому

      எவ்வளவு கோமாளித்தனம்.
      எவ்வளவு துரோகம்
      எவ்வளவு பச்சோந்தித்தனம்
      எவ்வளவு கொள்கைப்பிடிப்பின்மை
      எவ்வளவு தன்னம்பிக்கை இன்மை
      எவ்வளவு சப்பைக்கட்டு
      எவ்வளவு கூட்டுக்களவாணி வேலை
      எவ்வளவு கபட நாடகம்
      எல்லாத்திற்கும் மகுடம் வைத்த மாதிரி, ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராயபக்சவுடன் போர் வெற்றி கொண்டாடி கைகொடுத்து விருந்துண்டு சல்லாபித்தவர். பிரபாகரனுடன் உண்மையான உறவு வைத்திருந்தவர் என்றால் அவருக்கு எப்படி ராயபக்ச விருந்துபசாரத்துக்கு அழைப்பு கொடுத்தான்.
      திமுக ஈழத்தமிழர்களை அழிக்க, ஈழத்தின் தனிநாட்டுக்கனவை அழித்தொழிக்க காங்கிரஸுடன் கூட்டாக சேரந்து வேலை செய்தது. இதை திருமாவளவனே ஒத்துக்கொண்டடிருக்கிறார். இப்போ அந்தத் திமுகவுடனும் காங்கிரஸுடனும் சேர்ந்து கொண்டாடுகிறார்.
      இவர் திமுக காங்கிரஸுடன் கைக்கூலியாக இருந்து பிரபாகரனுடன் கபட நாடகமாடி அடுத்துக் கெடுத்து தனக்குக்கொடுத்த ஒற்றன் வேலையை நன்கு செய்து முடித்தவர்.
      விடுதலைச் சிறுத்தை ஆதரவாளரகளே நீங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் தமிழருக்கும் உழைப்பவர்களாக இருந்தால் உங்கள் தலைவனை சரியாக அறிந்து தெரிவு செய்யுங்கள். இல்லையேல் நடுத்தெருவில் விடப்படுவீர்கள். உங்கள் சந்ததி உங்களை தூற்றும்.
      விடுதலைப்புலிகளைப் பார்த்து தனது கட்சியின் பெயரை விடுதலைச்சிறுத்தைகள் என்று வைத்தார். விடுதலைப்புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை எனப் படைகள் வைத்து அறவழிப்போர் புரிந்து அறவழியான நல்லாட்சியையும் 25 வருடங்களுக்கு மேல் நடாத்தினார்கள.
      விடுதலைச்சிறுத்தையின் தலைவர் என்ன சாதனை செய்தார்…..கெட்டவர்களுடனும், கொள்ளையர்களுடனும், தமிழின விரோதிகளுடனும் சேர்ந்து கபட நாடகம் ஆடியதைத் தவிர?
      பெரும் கனவோடும் புரட்சிகர சிந்தனையோடும் அவருடன் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதிமிக்க ஆற்றலை முற்றிலும் வீண் அடித்த ஒருவர். தலைமைத்தகுதிக்கே அருகதை அற்றவர்.
      சிறுத்தைகளே சிந்தியுங்கள்!

  • @kmchuties6848
    @kmchuties6848 2 роки тому +5

    இளைஞர்களுக்கு ஆனா அறிவுரை எனக்கு ரொம்பவும் பிடிச்சுருக்கு
    அதன்படி நான் முயற்சிப்பேன்.

  • @saravanam4086
    @saravanam4086 2 роки тому +4

    டாக்டர்திருமா இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்!!!
    அந்த நூலகத்தில் எல்லோரும் சென்று படிக்கவேண்டும்!
    வாழ்த்துக்கள்!!!

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 роки тому +11

    Supper congratulations to Thirumavalavan sir. Thirumavalavan sir you are a great brave knowledgeable intelligent and common leader in India.

  • @Suresh-8122
    @Suresh-8122 2 роки тому +4

    இந்த காலம் இளைஞர்களுக்கு சொல்ல வேண்டியது கல்வியால் அதிகாரம் பெற வேண்டும் முயற்சியால் அதிகாரம் பெற வேண்டும் இந்த மாதிரி வேற தலைவர் எல்லாம் பேசி நான் பார்த்ததே இல்லையா

  • @prakashkutti5084
    @prakashkutti5084 2 роки тому +7

    அண்ணன் திருமா அவர்கள் ஒரு டிஸ்னரி

  • @Mr_123
    @Mr_123 2 роки тому +26

    Words are fire 🔥
    Vision are univers 🌌
    Eye are Target 🎯
    Great legend of Indian polity....
    Maattru samuthaya makkal kuda ipadi oru thalaivan vendum yendru solum thalaivar...
    #Thiruma_The_living_legend

  • @shanmugasundaramkaliappan4095
    @shanmugasundaramkaliappan4095 2 роки тому +5

    தோழர் பேசியது யாவும் உண்மை, சோனியா பெயர் சொல்லாமறந்த பொழுது, கண்ணப்பன் வீட்டில் அமர்ந்த பொழுது, தொகுதி உடன்பாடு கலைஞரோடு பேசிய பொழுது குறுக்கேவந்த துரைமுருகன் இது ஓவரா தெரியலையா என்று கேட்ட பொழுதும் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை ஒரு கட்சி தலைவராக நிதானமாக நடந்து கொண்டவர் திருமா

  • @RM-hv9zk
    @RM-hv9zk 2 роки тому +9

    அருமையான பதிவு.
    சதீஸ் ஆஸ்திரேலியா

  • @ranjith45kumar19
    @ranjith45kumar19 2 роки тому +9

    😎🎊Thiruma anna Speech vera level 💥💥💥

  • @pramesh.msrimath4803
    @pramesh.msrimath4803 2 роки тому +10

    அண்ணன் தொல். திருமாவளவர்💙❤️

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 2 роки тому +2

    தியாகத் தலைவருக்கு மணிவிழா எடுத்த கலாட்டா மீடியாவுக்கு கோடிக்கணக்கன சிறுத்தைகள் சார்பில் நன்றி,.UAE

  • @KBalathandayutham
    @KBalathandayutham 2 роки тому +19

    காலட்டா நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள் தாங்கள் அண்ணனின் மணிவிழா பதிவை கால விரயம் அன்றி உடனே பதிவிடுங்கள் காத்திருப்பது சுகம் ஆயினும் இதில் ஆர்வம் அதிகம் ஆகிவிட்டது.... உங்களுக்கு பணிசுமை அதிகம் என்பதையும் உணர முடிகிறது... இருப்பினும் ஏற்க்கமுடிவில்லை... ஆகையால் விரைந்து பதிவிட வேண்டுகிறேன்...

  • @malaivasanmalaivasan673
    @malaivasanmalaivasan673 Рік тому +3

    வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன், வாழ்வோம் ஒற்றுமையாக 🔥🔥🙏🙏👍நாங்கள் உங்களுடைய தம்பிகள்🙏🙏🙏.

  • @Tamilthiraicinemas
    @Tamilthiraicinemas 2 роки тому +13

    சிறு வயதில் அம்மாவுக்கு உதவியாக இருந்த தலைவரின் அனுபவம் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது 👌

  • @manivannang3670
    @manivannang3670 2 роки тому +16

    சூப்பர் .

  • @skumarsopinion4221
    @skumarsopinion4221 Рік тому +6

    If a Doctorate/ Ph.D holder can become Chief Minister of Tamil Nadu, it will good for our state - Tamil Nadu, politically, economically and socially. If Dr.Thirumavalavan can be CM of Tamil Nadu, it will be good. Highly qualified person be our CM and lead our state.

  • @beinghuman5285
    @beinghuman5285 2 роки тому +14

    A real mass leader whose only aim is to promote the welfare of his community

  • @arockyadoss5890
    @arockyadoss5890 Рік тому +2

    அண்ணா, நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு நலமுடன் வாழ வேண்டும்.

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 2 роки тому +1

    சாதிக்காக மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா நபர்களுக்குமாக. போராடுகின்ற ஒரு தலைவன்,
    தன்னை எவ்வளவு கேவலமாக, மற்ற ஜாதிக்காரர்கள் பேசினாலும் அவர்களுக்காகவும் பாராட்டுகின்ற ஒரு தலைவன்.

  • @selvakumar-qt3dy
    @selvakumar-qt3dy 2 роки тому +17

    உன்மையில் உயர்ந்த ஊடகவியலாளர் தம்பிக்கு சிறம்தாழ்ந்த வாழ்த்துக்கள்

  • @dinakaranv9331
    @dinakaranv9331 2 роки тому +2

    பல லட்சம் இளைஞர்களின் வாழ்வியல் நெறியாளர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள்.

  • @mohandasmohandas648
    @mohandasmohandas648 2 роки тому +2

    குலதெய்வம் அண்னண் திருமா நான் என் அயுள் வயதிள்5
    உங்கலுக்கு தருகிரேன் நீங்கள் பலஆயிரம் ஆண்டுகள் வாழவோண்டும் அண்ணா

  • @கருணை-ண3ஞ
    @கருணை-ண3ஞ 2 роки тому +18

    I love you thiruma

  • @m.s.m.matharshahib3454
    @m.s.m.matharshahib3454 2 роки тому +6

    அருமையான செற்பெழிவு
    நன்றிநன்றி நன்றி

  • @anandsami28
    @anandsami28 2 роки тому +9

    The great leader #Dr.Thol.Thirimavalavan.

  • @prabhum243
    @prabhum243 2 роки тому +4

    எங்கள் குலசாமியே உம்மை வணங்குகிறோம் ஐயா

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 7 місяців тому +1

    பொது வாழ்க்கையில் தான் சந்தித்த தடைகளை கருத்தில் கொண்டு செயல்பட்டு இருந்திருந்தால் இந்த மக்களை அரசியல் படுத்தியிருக்க முடியாது. மிகத்தெளிவான பதில்கள்.வாழ்த்துகள்.🌹🙏🌹

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 2 роки тому +8

    The great leader Dr Thiruma 💐🙏

  • @V.RajaprakashRajaprakash
    @V.RajaprakashRajaprakash 8 місяців тому +1

    அய்யா உங்கள் செல் இந்த தமிழ் நாட்டில் பிறந்து ஓர்தமிழ்இலைங்கர்நிங்கள்கடந்தபதைஅய்யாஇன்றுஉள்ளதமிழ்இலைங்கர்புறியவில்லை

  • @baskarperumal7042
    @baskarperumal7042 2 роки тому +7

    Good👍👍
    Dr Thol Thirumavalavan is a great leader in India🇮🇳

  • @SmChandranSmChandran
    @SmChandranSmChandran 7 місяців тому

    வணக்கம். தலைவர் திருமா எனக்கு மட்டும் பிடித்த தலைவர் அல்ல எல்லோருக்கும் பிடித்த தலைவர்..(மலேசிய தமிழர் தேசிய முன்னணி கழகம்) எஸ் எம்.சந்திரசேகரன் சீனிவாசன். மலேசியா.

  • @aprangesh7996
    @aprangesh7996 2 роки тому +11

    அருமை ...👌

  • @manimaranmaranmani7277
    @manimaranmaranmani7277 2 роки тому +7

    திருமா is very great men

  • @kalaikalai4542
    @kalaikalai4542 2 роки тому +7

    மிகசிறந்த தலைவர் 🙏

  • @hemchander1980
    @hemchander1980 2 роки тому +9

    Great leader with a vision..

  • @nagendranmuthu9798
    @nagendranmuthu9798 Рік тому +1

    அண்ணா வாழ்த்துக்கள் இரட்டை குவளைமுறை ஒழிய தமிழகத்தில் தீவிரமாக கலமாட வேண்டும் என எண்ணுகிறேன்

  • @vasanthmageshwari
    @vasanthmageshwari 2 роки тому +8

    திருமாவளவன் அண்ணன் வாழ்க

  • @noorjahankadar286
    @noorjahankadar286 Рік тому +2

    ஆணைக்கு ஒரு காலம் பூனைக்கும் ஒரு காலம் இப்படி ஒரு நாள் வரும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் வாழ்க வளர்க சாதனை பல புரிய வாழ்துக்கள்