அருமையான பதிவு..ஒவ்வொரு நாளும் புதுமையான விஷயங்களை தெரிந்துக் கொள்கின்றோம்..தான் அறிந்ததை மற்றவர்களுக்கு கூறுவது என்பது நல்ல உள்ளம்..ஆனால் மற்றவர்களுக்காக அறிந்து கூறுவதற்கு ஒரு மனம் வேண்டும்..உங்கள் பிறப்பு,மெய்ஞானம்,அறிவுக்கூர்மை அனைத்தும் மக்களுக்காகவே என்பது மிகையாகாது..நன்றி நித்திலன் 🙏😊
சொல்ல வார்த்தைகள் இல்லை... மிக பெரிய விஷயங்களை இவ்வளவு சுலபமாக புரிய வைக்கும் திறன் சிலருக்கே உண்டு. அத்திறன் பெற்றோரில் நீங்களும் ஒருவர். நன்றி நித்திலன்.
ஆத்ம விசாரம் சுய விசாரணை நான் யார்? இந்த ஆராய்ச்சி இல்லாமல் யாரும் திரும்பி வராத பாதைக்கு செல்ல முடியாது. எவன் ஒருவன் தன்னைத் தான் அறிந்து தனக்குள் தான் நிலைகொண்டு இருக்றானோ அவன் எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான். அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை (எந்த விதமான மனபதிவு ம் இந்த ஆராய்ச்சியில் இல்லை) மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லாமும் பிரம்மமே அவன் இந்த மாயை பிரக்ருதி என்னும் சுழற்றி யில் இருந்து விடுபட்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் அநாதி நிலை யில் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம்)தனக்குள் தான் நிலைகண்டு சதா சர்வ காலமும் பரமாத்மாவை தியாநித்து கொண்டு இருப்பான் அவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை இந்த ஆராய்ச்சியில் பூஜ்யம் தான் மிஞ்சும் இது உனர்ந்தவர்களுக்கு தான் புரியும் பிறவி வேர் அருக்கும் மகா மந்திரம் ராம நாமம் ஒன்று தான் சர்வம் சிவமயம் ஓம் நமச்சிவாய ஸ்ரீகிருஷ்ணர்ப்பணம்
இது பற்றி தான் எனது எண்ணம் இருந்தது நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அருமையான பதிவு நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா இறுதியில் அன்பே சிவம் அதுவே நீங்களும் நானும்.
Nice inputs! I have never followed anyone so sincerely on social media. You have been good guide when it comes to siddhars' literatures. Nithil, I truly appreciate your contribution towards spiritual path. After Thuriyum, there is Thuriyaatheetham. Please research and talk about this in upcoming videos, if possible. Thanks much for your time! :)
Hi brother yeppadi irukinga nalla irukingala.... Na unga yella videos um pappen. Brammapurreswarar kovil varalatru unmai ah pathi oru video podunga please... Unga videos ah pakkara yenga yellarukum ithu romba helpful ah irukum 🙏
Thalaiva nee vera level oru paiyanum intha visayatha sonathu illa suyatha patthi nan yarunu kevli ketka solvanuka apdiye uttruvanuka suyam That is our original state or our own natural state
Ha ha 😀 anna oru white wall athula oru stick atha niruthi vainga atha uththu parunga appa athu erukku but deepa pakumpodhu white sahadoda adthu maraium appa athu eruku ana ellabadhu endha nilai please reply to me please anna
Hi Bro A question to you.. Why do I get cheated with money.. sometimes small sometime big.. but still I trust and still get cheated again different situation different times of life journey... how to avoid this from happening... I am told that I am the cause of the life problem.. life is all about trust right?? Why is it so difficult... confused bro.
Thanks for answering my questions yesterday bro but I still can't accept the love fact because I can feel that there is love called self less love or love without any reason and have heard many saints have said that And also another doubt bro sometimes yoga pannathu Ku apram 2bathroom varuthu so is that mean the yoga which I have done is wasted ?
Not like that after doing yoga our blood circulation will be good so automatically our intestine get started to clean the wastes and it will purify our body. எனக்கு தெரிந்த அளவு கூறினேன். நன்றி எல்லாம் நன்மைக்கே
Vanakkam Nithilan, Important informations ℹ️, vidéo 📹. Happy Halloween festival 🎃👹👺👽👾👻 🧟🧟♀️ 💀🕸🕷 🎭 sory Nithilan i want to cher with you prapes if you want make vidéo about that why not ‼️ itis so sweet to see the Kids to Night gat makeup to face and dresse as Dracula, monstre juste to have fun and sweets we sae in French Bonbons 🍬 🍭🍡🍫Ho itis very nice to see thyer 👀🤪🤤 Ho lovely Kides 😇 .Thankyou lakshmi 🙏
Anna sry intha comment konjam use panikuren So please anyone who knows answer this please I am in great confusion this is the decision which gonna change my life !!! Anyway here help me I have done bsc biochemistry and gonna do MSc biochem but I know my feild won't help me to get good paying job even if u students in IIT so after MSc I have plan to go for IT So I have two doubts is IT growing ? And what course I need to take which demand in future ?
@@rrwayfarer1786 that's why I choose SRM bro enga ponaluk minimum 1 lakh SRM na just 20k extra and good for science And another thing science enga ponalum placements romba rare because India la biotech industry oerusa ethuvum illa ieven in IIT 2018 la highest package vanthathu evola na just 50k per month when u become senior IT taan try Panna poren after MSc because srm la it. Campus varum that's why
அருமையான பதிவு..ஒவ்வொரு நாளும் புதுமையான விஷயங்களை தெரிந்துக் கொள்கின்றோம்..தான் அறிந்ததை மற்றவர்களுக்கு கூறுவது என்பது நல்ல உள்ளம்..ஆனால் மற்றவர்களுக்காக அறிந்து கூறுவதற்கு ஒரு மனம் வேண்டும்..உங்கள் பிறப்பு,மெய்ஞானம்,அறிவுக்கூர்மை அனைத்தும் மக்களுக்காகவே என்பது மிகையாகாது..நன்றி நித்திலன் 🙏😊
மக்களை மனிதனாகவும் தெய்வமாகவும் ஆக்க அருளும் உங்கள் தெய்வீக ஆத்மாவுக்கு நன்றி.
சொல்ல வார்த்தைகள் இல்லை... மிக பெரிய விஷயங்களை இவ்வளவு சுலபமாக புரிய வைக்கும் திறன் சிலருக்கே உண்டு. அத்திறன் பெற்றோரில் நீங்களும் ஒருவர். நன்றி நித்திலன்.
ஆத்ம விசாரம் சுய விசாரணை நான் யார்? இந்த ஆராய்ச்சி இல்லாமல் யாரும் திரும்பி வராத பாதைக்கு செல்ல முடியாது. எவன் ஒருவன் தன்னைத் தான் அறிந்து தனக்குள் தான் நிலைகொண்டு
இருக்றானோ அவன் எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான். அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை (எந்த விதமான மனபதிவு ம் இந்த ஆராய்ச்சியில் இல்லை) மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லாமும் பிரம்மமே அவன் இந்த மாயை பிரக்ருதி என்னும் சுழற்றி யில் இருந்து விடுபட்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் அநாதி நிலை யில் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம்)தனக்குள் தான் நிலைகண்டு சதா சர்வ காலமும் பரமாத்மாவை தியாநித்து கொண்டு இருப்பான் அவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை இந்த ஆராய்ச்சியில் பூஜ்யம் தான் மிஞ்சும் இது உனர்ந்தவர்களுக்கு தான் புரியும் பிறவி வேர் அருக்கும் மகா மந்திரம் ராம நாமம் ஒன்று தான்
சர்வம் சிவமயம் ஓம் நமச்சிவாய
ஸ்ரீகிருஷ்ணர்ப்பணம்
வணக்கம் நண்பரே அற்புதமான பதிவு ரமணரே உங்கள் குரலாய் உரைத்தது போல் உள்ளது மிக்க நன்றி
மிகவும் அருமையான பதிவு தெளிவான விளக்கம் இறைவன் உங்களுக்கு ஆசீர்வதிக்கட்டும் மிகவும் நன்றி
இது பற்றி தான் எனது எண்ணம் இருந்தது
நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே
அருமையான பதிவு நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
இறுதியில் அன்பே சிவம் அதுவே நீங்களும் நானும்.
உரையாடல் அருமை கேட்க கேட்க அனைத்து கானொளி பார்க்க ஆர்வம் துண்டுகிறது 😊
துரியம் மற்றும் துரியாதீதம் நிலைகளுக்கு நாம் எப்படி செல்வது?
மிக்க நன்றி பிரதர்,எனக்கு தேவயான பதிவு 💖
Nice inputs! I have never followed anyone so sincerely on social media. You have been good guide when it comes to siddhars' literatures. Nithil, I truly appreciate your contribution towards spiritual path. After Thuriyum, there is Thuriyaatheetham. Please research and talk about this in upcoming videos, if possible.
Thanks much for your time! :)
Yes, me too... I never follow anyone... Nithilan Dhandapani has become a friend. (Like seeing him everyday has become so joyful
இதுபோன்ற உன்னதமான விஷயங்களைத் தெளிவாகவும் பிறர் புரிந்து கொள்ளும்படியும் கூறுவது பயனுள்ளதாக இருக்கிறது....
வணக்கம் தம்பி.வர வர உங்கள் emotion speech supera irukku.❤❤❤ .arpurham thambi thank you.
மிகவும் அருமையான பதிவு... பயனுள்ள பதிவு. நன்றிகள். வாழ்க வளமுடன்
You guys know what is the unity of Mr.Gk and nithilan dhandapani is kuku fm😁
I've rather book _tha happiest man on earth. Wonderful book .thanks
நித்திலன் ஐயா. நீங்கள் ஒரு குட்டி ரமணர்😇🙏
'அதுக்குள்ள முடிஞ்சிடிச்சா' அப்படி இருக்கு. கடினமான விசயங்களை எளிமையாக்கி தருவதற்கு நனறி
வாழ்க வளமுடன் தம்பி
Hi brother yeppadi irukinga nalla irukingala.... Na unga yella videos um pappen. Brammapurreswarar kovil varalatru unmai ah pathi oru video podunga please... Unga videos ah pakkara yenga yellarukum ithu romba helpful ah irukum 🙏
தூங்காமல் தூங்குவது எக்காலமும் அதைப் பற்றி விளக்கவும் 🙏 நன்றி ஐயா நன்றி👍 தனி வீடியோவாக போடவும் 🦋
Thank you so much sir much needed at this time...
Thalaiva nee vera level oru paiyanum
intha visayatha sonathu illa suyatha patthi nan yarunu kevli ketka solvanuka apdiye uttruvanuka suyam
That is our original state or our own natural state
அருமையான பேச்சு 🔥
வணக்கம் குரு 🙏
Thanks!
காகபுஜண்டர் பெருநூல் காவியம் தொடர்ச்சி போடுங்கய்யா
அருமை நித்திலன்
Tough concept. But the way u explained is amazing bro. Keep doing good work.
Thank you Nithilan 🌏🙏🙏
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
நானும் இறைவன் ஆகலாம்
Super explanation 🙏
So Beautiful information Nithilan sir 🍀🥰👌Thank you 😇🙏
ஐயா சத்திய நன்றிகள்………………..
State of Awake,Dreaming & Sleeping - all combined might be turiyam 😁
Super romba azhaka sonniga
🙏 உண்மை நண்பரே 🙏🙏🙏
வாழ்க வளமுடன்
Hi anna nengathan ennoda unmaiyana guru
நன்றி சகோதரரே
Sukkilam paththi konjam viriva sollunga anna
Nice Explanation
அருமை
வணக்கம் நித்திலன்🙏
Hi anna enna innaiki seekirame vedio 😂
Anna kuku fm ah promote panreega, avaga one side political party ah indirect ah namaku mind set pandra mathiri enaku thonichi
Sir, can you please upload the audio is Spotify parallelly, as I will be happy to hear while I walk or during travel, Thank you
Jeevamukhtar in yoga vasishtam thana intha 4vathu nilayo ?Ithu ellarthkkum dhyanam mattum thaan vazhi ,appadithane ?
Thank so much
தம்பி நான் யார் ஆதமா செய்தேன் எனக்கு கிடைத்த விடை வேற மாரி இருந்தது நீங்கள் சொல்வது என்ன நிலயென்று தெய விள்ளை நானவர வருடமாக தியானம் செய்து வருகிறேன்.?
வணக்கம் 🙏
Anna siddher samathi pathipoduga
தம்பி. ஷாகaaaஷ்.... போதும். ரெஸ்ட் எடுக்கவும்..😢
Please talk about semen retention, who talked about? How it found process? It will help porn addiction self decipline
Hi 🙏🏻❤️😊
சூப்பர் அண்ணா வெரி குட்
Ha ha 😀 anna oru white wall athula oru stick atha niruthi vainga atha uththu parunga appa athu erukku but deepa pakumpodhu white sahadoda adthu maraium appa athu eruku ana ellabadhu endha nilai please reply to me please anna
Nice one Bro
Andha oneness nilai yeppadi adaivadhu sir ?
Excellent
Sir BGR 7000 videos Please
Hi Bro
A question to you..
Why do I get cheated with money.. sometimes small sometime big.. but still I trust and still get cheated again different situation different times of life journey... how to avoid this from happening... I am told that I am the cause of the life problem.. life is all about trust right?? Why is it so difficult... confused bro.
Don't hurt yourself.. limit your availability.. even if you get cheated you don't want to worry too much..
@@ezhilarasikrishnan5408 thanks bro.. will try
Kayakalpam patti video podungal gee
Ennoda comment ku reply pannunga ennoda thiyana anubavaththa solluren but nan poi solla mattan atha paththium analysis pannungala please
Om nama shivaya💙💙💙
Supper sir thanks
Thanks for answering my questions yesterday bro but I still can't accept the love fact because I can feel that there is love called self less love or love without any reason and have heard many saints have said that
And also another doubt bro sometimes yoga pannathu Ku apram 2bathroom varuthu so is that mean the yoga which I have done is wasted ?
Not like that after doing yoga our blood circulation will be good so automatically our intestine get started to clean the wastes and it will purify our body.
எனக்கு தெரிந்த அளவு கூறினேன்.
நன்றி எல்லாம் நன்மைக்கே
@@Mohanakannan369 tnq
Super sir 🤝
Anna entha 4th stage ku pogura way solli irukara. Epadi porathu na
❤❤
Anna I got this state by you only
Very nice
Bogar 7000, eppadi patipathu 1 song kuta puriyala, eppadi patipathu sollunga please
Naaga thosam ethanal varukurathu anna
🙏🏻
I'm in this state
Super anna👍
Vanakkam Nithilan, Important informations ℹ️, vidéo 📹. Happy Halloween festival 🎃👹👺👽👾👻 🧟🧟♀️ 💀🕸🕷 🎭 sory Nithilan i want to cher with you prapes if you want make vidéo about that why not ‼️ itis so sweet to see the Kids to Night gat makeup to face and dresse as Dracula, monstre juste to have fun and sweets we sae in French Bonbons 🍬 🍭🍡🍫Ho itis very nice to see thyer 👀🤪🤤 Ho lovely Kides 😇 .Thankyou lakshmi 🙏
Sir rahu in 12 rashis
Nithilan ayya.can u speak about 369.nikolas tesla tell about the key of this wold
Already done ma’am. 2 years back. Type in search as “Nithilan Dhandapani Tesla Vortex”. You’ll get the video
🙏🙏🙏🌹
hi brother
அருமையான பதிவு ஆனால்....
🙏
Anna sry intha comment konjam use panikuren
So please anyone who knows answer this please I am in great confusion this is the decision which gonna change my life !!!
Anyway here help me I have done bsc biochemistry and gonna do MSc biochem but I know my feild won't help me to get good paying job even if u students in IIT so after MSc I have plan to go for IT
So I have two doubts is IT growing ? And what course I need to take which demand in future ?
@@rrwayfarer1786 ok sir or mam thank u for reply
@@rrwayfarer1786 yes that's what my idea but not bioinformatics because India has no jobs for that but coding is great
@@rrwayfarer1786 srm MSc Biochemistry beacsue 60 k tan one year Ku fees
@@rrwayfarer1786 why bro Madras university la placements nariya vaarthu nu kevli paten and entrance exam la fail aiten that why I didn't get selected
@@rrwayfarer1786 that's why I choose SRM bro enga ponaluk minimum 1 lakh SRM na just 20k extra and good for science
And another thing science enga ponalum placements romba rare because India la biotech industry oerusa ethuvum illa ieven in IIT 2018 la highest package vanthathu evola na just 50k per month when u become senior IT taan try Panna poren after MSc because srm la it. Campus varum that's why
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
தனக்கே தகர்ராரு.. தம்பிக்கு... பலகாரமா??????😢😅
Paramporul yoga pathi kevli pattu irukingala
Tell about this truthness
துரியமும் நானில்லை....
அமலசொப்பனம்...
அமனசுழுத்தி...
அமலதுரியம்
💕
Thank you
அருமை