KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7 Coupon code: ND50 Coupon is valid for the first 250 users KuKuFM Support email: info@kukufm.com Feedback Link - docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
ஐயா தாங்கள் ஒப்புதல் கொடுத்ததற்கு நன்றி. நான் தவம் கற்றுணர வேண்டி வீட்டின் அருகே இருந்த தவமயத்திற்கு சென்றேன் அதிகாலை 5 மணிக்கு. முதலில் எளிய வழி யோகா என்று அரை மணி நேரம் சொல்லிக் கொடுத்தார்கள் பின்பு ஒரு ஆடியோவை ப்ளே செய்து விட்டு அமைதியாக அரை மணி நேரம் உட்கார வைத்தார்கள் தினந்தோறும் இது நடந்தது என்னுடன் சேர்ந்து 10 பேர் இருந்தனர். முதல் நாளிலிருந்து இரண்டு மாத காலம் வரை அசைந்து அசைந்து உட்கார்ந்து கொண்டே இருந்தேன் கண்ணை சாந்தமாக மூடிக்கொண்டு அப்பொழுது மனதில் ஓட்டங்கள் ஓடிக்கொண்டே இருந்தது ஒரு எண்ணங்கள் விடாமல் அனைத்து எண்ணங்களும் வந்து கொண்டே இருந்தது நானும் அமைதியாகவே உட்கார்ந்து கொண்டே இருந்தேன் ஒரு நாள் அங்கு பயிற்றுவிப்பவர் இன்று உங்களுக்கு தீட்சை உள்ளது எனக்கு ஒரு 15 நிமிடம் தாமதமாக எனக்கு புருவ மத்தியில் தொடு சுழற்சி தீட்சை கொடுத்தார்கள் நானும் அனுதினமும் புருவ மத்தியை உணர்ந்து கொண்டே தவத்தை தொடர்ந்தேன் ஒரு வாரம் கழிந்தது நமது வீட்டில் நாம் சொல்லுவோம் சாமி எறும்பு என்று அது உருவத்தில் ஊறுவது போல அறிந்தேன் அதையும் நான் கற்றுக் கொடுப்பவர் இடம் தெரியப்படுத்தினேன் அவர் கூறியது அதையே உணர்ந்து கொண்டே இரு என்றார்கள் அவ்வாறே இரண்டு மாதங்கள் கழிந்தது புருவ மத்தியில் தேனி குழவி ஒன்று ஒரு பாட்டிலில் அடைத்து வைத்தால் அந்த பாட்டலில் சுழல்வதைப் போல் சுழற்சியை நான் உணர்ந்தேன் அதையும் கற்று கொடுப்பவர் இடம் தெரிவித்தேன் அதுதான் உனது மனது அலை சுழல் அதை உற்று நோக்க சுழற்சியின் வேகம் குறைந்து கொண்டே வரும் ஒரு மாத காலம் காலையில் ஒரு மணி நேரம் தவம் செய்து கொண்டிருந்தேன். எனது பணி மற்றும் குடும்ப சுமை காரணமாக சிறிது காலம் வேலையை கவனிக்க வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். அந்த சுழற்சியைப் பற்றி புத்தகத்தை தேடிப்பார்க்கலாம் என்று நினைத்தபோது யூடியூப் ஞாபகம் வந்தது அதில் நான் நான் தவம் கற்றுணர்ந்த வேதாத்திரி மகரிஷி அவருடைய யுடுப் பார்க்கும்போது தங்களுடைய பதிவும் வந்தது தங்களுடைய பதிவுகளை பார்க்கும் போது சித்தர் வழி ஆன்மீகத் தேடலில் எனக்கு உறுதுணையாக வந்து கொண்டிருக்கிறது இன்னும் முழுமை கிடைக்கவில்லை நன்றி வாழ்க வளமுடன் குடும்ப சுமை வாடகை வீடு இல்லையேல் தவத்தினால் கற்றுணந்து அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் பதிவை கொடுக்க செய்தமைக்கு நன்றி ஐயா
Mr Nithilan, only kindness in our heart can lead us to the ultimatum. Yethaiyum therinchikama ella uyirayum thannai pol ninaikka therinthal pothum gnanam ungalidum vanthu vidum. Gnanam vanthu vittal pin ungalullukke purinthu vidum unmai yethu mayai ethu ventu.
அண்ணா வணக்கம் தண்டாயுதபாணி மற்றும் புலிப்பாணி ,போகர் பற்றி ஒரு தகவல் இருக்கு .(புலிப்பாணி வைத்தியம் என்ற நூல்ல 65 பாடல் ஆரம்பிக்கும்) அதில் நோய்கள் மற்றும் தான தர்மம் பற்றி மிக எளிதாக இருக்கும்.நீங்க படித்து பார்த்து என்னனு ஒரு பதிவு போடுங்க நன்றி மகிழ்ச்சி🤍
Apaaaa baigaramaana info sirrr!! Thanks a ton.. ipo naan irukura nilamaiku correct ah na info!! So I can follow these and go further... I cannot thank you enough sir for this valuable video...🙇
Ur explanation r more-like the realised souls ❤ hats off nithilan bro👍I surely think that all of us r going thru evolution to unveil such spiritual secrets👍awaiting!!!!
Amazing explained so easily with a beautiful flow. Finally you finished saying before we didn't have people to explain clearly what is what . Very True but luckily we have you. This clarity if we internalise enlightenment is sure🥳
சித்தர் வழி ஆன்மீகத் தேடல் உங்களுடைய பதிவுகள் எனக்கு மிகுந்த உறுதுணையாக உள்ளது. தவத்தினால் நான்உணர்ந்த விசயங்களை கமெண்டில் பதிவிடலாமா? நன்றி வாழ்க வளமுடன்
ஐயா கடவுளின் அருள் உங்களுக்கு கிடைத்ததால் நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக. செய்து வருகிறீர்கள் எனது சந்தேகம் என்னவென்றால் சிவனை அடைய முருகப்பெருமானை வணங்கினால் அதற்கு முருகன் அருள்புரிந்து நம்மை சிவனை அடையச் செய்வார் என்று. கூறுகிறார்கள். எனக்கு சிவனை வழிபடுவதா? or முருகனை வழிபடுவதா? என்று குழப்பமாக உள்ளது தெளிவிக்கவும் நன்றி
நிதிலன் தல,இவங்க பிரம்மதுக்கு போக விட்டு அனந்த மய கோசம் ஆக்கி விடுகிறார்கள் ..., அங்கு செல்லும் போது உலகம் மாயை என்று உணர்வில் தெரிய வைப்பர்..., பிறகு நமக்கு எதுவும் தேவை படா...., பற்றற்ற நிலை உணர்வாக கிடைக்கிறது... தேடல் இல்லை ... இயக்கமும் இல்லை..., எதுவும் தேவை படா...என்னா இது தான் மாய உலகு ஆச்சே....,??? இனி கற்றலுக்கு என்று தேவை வராமல் போக..., சில காலம் கழித்து இந்த நிலை சொல்லும்..., ஞானமும் பேதைமை ஒன்று தான்..., தெரியும் ஆனால் தெரியாது..., என்று சொல்ல ஆரம்பிப்போம்..., இந்த தத்துவம் எவருக்கும் புரிய வைக்க ..., (இல்லை அல்ல எல்லை அல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லை கண்டு கொண்டார்... இங்கு பிறப்பதென்பதில்லையே...-sivavaakiyar)
Everything is is our perceived and perception.....if I'm good in terms of people perception..i will termed as good Good, if I'm against your perception it will be false statement....you don't know anything is the truth and reality.... hope all of us will understand
One doubt Anna qna We suffer because our own Karmas or every individual differs due to its own actions Why then in nature even 5 sense animals go through great suffering eaten alive by beasts what have they done in their earlier life Does not evolution takes place
Om namah sivaaya om name naarayana idu ellam moola manthiram guruvu moolamaakathan edukavedum endru solkiraarkal naam directaka sollalaama thayavu said bathil sollungal
Sunday question 🌟🌟🌟🌟 bro ungaluku terinji yaaravthu 21 age aparam height ta growth airukaangala ? Because my knug Fu master grown 3 inch after marriage in that time he said that he took lot of king Fu practice Neega MBA taane sir so pls solunga when recession will stop And important thing yen ooru kumpinipet orutar black magic aala paithiyam aaitaaru but he is scl First and one year senior to father ? Paavam job poi one month liye ivarum Ivar Amma um paithiyam aitaanga ! So pls help him if u can bro Itha na first solli irukanum I am really sry 🌟🌟🌟
🙏 வணக்கம் . எங்கள் தெருவில் நான்கு நாய்க்குட்டிகள் இருந்தது 15 நாட்கள் குட்டி ஒன்றாக திரைப்படத்தில் இருக்கும் போது காரில் சென்றவன் ஏற்றி விட்டான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை மனம் வேதனையாக இருக்கிறது இதுவும் நிலையானது இல்லை என்று தெரிந்தாலும் மனம் மிகவும் வேதனையாக இருக்கிறது பதில் கூறுப்பா
நாஸ்டிராடாமஸ் , பாபா வான்கே , போன்றவர்கள் இந்த உலகத்தில் எதிர்காலத்தில் இவை எல்லாம் நடக்கலாம் என்று கூறும் அளவுக்கு தீர்க்கதரிசிகளா எப்படி ஆனார்கள்... அவர்கள் எந்த யோக முறையும் செய்யாமல் எப்படி அவர்களால் கூற முடிந்தது...இது பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா அண்ணா....
KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7
Coupon code: ND50
Coupon is valid for the first 250 users
KuKuFM Support email: info@kukufm.com
Feedback Link - docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
ஐயா தாங்கள் ஒப்புதல் கொடுத்ததற்கு நன்றி.
நான் தவம் கற்றுணர வேண்டி வீட்டின் அருகே இருந்த தவமயத்திற்கு சென்றேன் அதிகாலை 5 மணிக்கு.
முதலில் எளிய வழி யோகா என்று அரை மணி நேரம் சொல்லிக் கொடுத்தார்கள் பின்பு ஒரு ஆடியோவை ப்ளே செய்து விட்டு அமைதியாக அரை மணி நேரம் உட்கார வைத்தார்கள் தினந்தோறும் இது நடந்தது என்னுடன் சேர்ந்து 10 பேர் இருந்தனர். முதல் நாளிலிருந்து இரண்டு மாத காலம் வரை அசைந்து அசைந்து உட்கார்ந்து கொண்டே இருந்தேன் கண்ணை சாந்தமாக மூடிக்கொண்டு அப்பொழுது மனதில் ஓட்டங்கள் ஓடிக்கொண்டே இருந்தது ஒரு எண்ணங்கள் விடாமல் அனைத்து எண்ணங்களும் வந்து கொண்டே இருந்தது நானும் அமைதியாகவே உட்கார்ந்து கொண்டே இருந்தேன் ஒரு நாள் அங்கு பயிற்றுவிப்பவர் இன்று உங்களுக்கு தீட்சை உள்ளது எனக்கு ஒரு 15 நிமிடம் தாமதமாக எனக்கு புருவ மத்தியில் தொடு சுழற்சி தீட்சை கொடுத்தார்கள் நானும் அனுதினமும் புருவ மத்தியை உணர்ந்து கொண்டே தவத்தை தொடர்ந்தேன் ஒரு வாரம் கழிந்தது நமது வீட்டில் நாம் சொல்லுவோம் சாமி எறும்பு என்று அது உருவத்தில் ஊறுவது போல அறிந்தேன் அதையும் நான் கற்றுக் கொடுப்பவர் இடம் தெரியப்படுத்தினேன் அவர் கூறியது அதையே உணர்ந்து கொண்டே இரு என்றார்கள் அவ்வாறே இரண்டு மாதங்கள் கழிந்தது புருவ மத்தியில் தேனி குழவி ஒன்று ஒரு பாட்டிலில் அடைத்து வைத்தால் அந்த பாட்டலில் சுழல்வதைப் போல் சுழற்சியை நான் உணர்ந்தேன் அதையும் கற்று கொடுப்பவர் இடம் தெரிவித்தேன் அதுதான் உனது மனது அலை சுழல் அதை உற்று நோக்க சுழற்சியின் வேகம் குறைந்து கொண்டே வரும் ஒரு மாத காலம் காலையில் ஒரு மணி நேரம் தவம் செய்து கொண்டிருந்தேன். எனது பணி மற்றும் குடும்ப சுமை காரணமாக சிறிது காலம் வேலையை கவனிக்க வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். அந்த சுழற்சியைப் பற்றி புத்தகத்தை தேடிப்பார்க்கலாம் என்று நினைத்தபோது யூடியூப் ஞாபகம் வந்தது அதில் நான் நான் தவம் கற்றுணர்ந்த வேதாத்திரி மகரிஷி அவருடைய யுடுப் பார்க்கும்போது தங்களுடைய பதிவும் வந்தது தங்களுடைய பதிவுகளை பார்க்கும் போது சித்தர் வழி ஆன்மீகத் தேடலில் எனக்கு உறுதுணையாக வந்து கொண்டிருக்கிறது இன்னும் முழுமை கிடைக்கவில்லை நன்றி வாழ்க வளமுடன் குடும்ப சுமை வாடகை வீடு இல்லையேல் தவத்தினால் கற்றுணந்து அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் பதிவை கொடுக்க செய்தமைக்கு நன்றி ஐயா
💯 புரிந்து 🤔உணர்ந்து🤗 விழிப்புணவுடன் 👀 தெளிவை 🙇♀️தந்தமைக்கு கோடி நமஸ்காரம் 🌹🙏
வணக்கம் நித்திலன்,மிக நல்ல பதிவு ,நன்றி🙏🍀🌻🌺 இவன்லஷ்மி
சிறப்பு அண்ணா காலம் கனியும் போது உண்மை புலப்படும் ஆனால் அதுவரை நாம் முயற்சியை தொடர வேண்டும். நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்
Mr Nithilan, only kindness in our heart can lead us to the ultimatum. Yethaiyum therinchikama ella uyirayum thannai pol ninaikka therinthal pothum gnanam ungalidum vanthu vidum. Gnanam vanthu vittal pin ungalullukke purinthu vidum unmai yethu mayai ethu ventu.
நன்றி நண்பரே.... எளிமையான முறையில் தியானம் செய்யும் முறையை சொல்லி கொடுத்து விட்டீர்கள்...
அருமை அண்ணா தெளிவாக சுருக்கமாக நல் எண்ணத்துடன் சொன்னீர்கள் நன்றி.
Mikka nandri ungal sevai thodaradam
அற்புதம் 🙏🙏🙏
அண்ணா வணக்கம்
தண்டாயுதபாணி மற்றும் புலிப்பாணி ,போகர் பற்றி ஒரு தகவல் இருக்கு .(புலிப்பாணி வைத்தியம் என்ற நூல்ல 65 பாடல் ஆரம்பிக்கும்) அதில் நோய்கள் மற்றும் தான தர்மம் பற்றி மிக எளிதாக இருக்கும்.நீங்க படித்து பார்த்து என்னனு ஒரு பதிவு போடுங்க
நன்றி மகிழ்ச்சி🤍
நண்பரே ... சித்தர்கள் நூல் யாவும் kuku fm இல் இன்னும் வரவில்லை....,தங்களால் முடிந்தால் recommend செய்யவும்....
Thanks Nithilan today’s session was great and learnt many lessons. Please keep posting such good content 🙏🙏🙏🙏🙏🙏🙏🤘🤘🤘🤘
மொய் மறந்தேன் நிந்தி
சிறந்த செய்திநண்பா
Dear ND பாட்டு சித்தர் class எங்கு & எப்போது என்று தெரிந்தால் share செய்யவும் நன்றி.
Yes.. true 👍 ..108 days deep meditation 🧘♂️.. you will every 2 hrs 5to7 am pm
Great Anna enaku romba usefull ah irundhuchi
Super Anna ❤ Thanks for uploading Siddhargal video. Every week, please upload at least one Siddhargal video Anna
Anna vedhathri maharishi books pathi discuss pannunga pls 🙏🙏
கண்டிப்பாக சகோதரி
Apaaaa baigaramaana info sirrr!! Thanks a ton.. ipo naan irukura nilamaiku correct ah na info!! So I can follow these and go further... I cannot thank you enough sir for this valuable video...🙇
Thambi anaithu pathivugalum payanullathagave kodukkirergal. migavum eliya nadaiyil villakkam tharugirergal. Ennaipol aanmega theduthal ullavargalukku romba useful aaga irukku. Om namasivaya.
Thank you 🙏, God Bless
இந்த பதிவு நல்லா இருக்கு🔥நன்றி 🙏🏻
மிக்க நன்றி சிறப்பு👍😇
Very excellent information
அற்புதம் நன்றி
மிகவும் பயனுள்ள சித்தர் தகவல் 🌷👌
நன்றி ஐயா
Nandri
One of the most valuable video on this channel till date...!! 🔥🔥🔥
Ur explanation r more-like the realised souls ❤ hats off nithilan bro👍I surely think that all of us r going thru evolution to unveil such spiritual secrets👍awaiting!!!!
Amazing explained so easily with a beautiful flow. Finally you finished saying before we didn't have people to explain clearly what is what . Very True but luckily we have you. This clarity if we internalise enlightenment is sure🥳
Super sir. I am also waited for this song meaninig 9years
Riyal siddher paththi podunga
அண்ணா மனிதன் இறந்த பிறகு உடலுக்கு சில சடங்கு முறைகள் செய்யப்படுகிறது அது ஏன் செய்யப்படுகிறது..,Q&A la sollunga anna please..
Great great great job 🙏🙏 🙏
Va thalaiva va thalaiva👏👏👏
சித்தர் வழி ஆன்மீகத் தேடல் உங்களுடைய பதிவுகள் எனக்கு மிகுந்த உறுதுணையாக உள்ளது. தவத்தினால் நான்உணர்ந்த விசயங்களை கமெண்டில் பதிவிடலாமா? நன்றி வாழ்க வளமுடன்
கண்டிப்பாக ஐயா. நாங்கள் காத்திருக்கிறோம்
வணக்கம், நல்ல விடயங்களை தாராளமாக பதிவிடலாமே, உங்கள் அனுபவம் பலருக்கு பயனுள்ளதாக, உந்துதலாக இருக்கும். மிக்க நன்றி.
ஐயா கடவுளின் அருள் உங்களுக்கு கிடைத்ததால் நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக. செய்து வருகிறீர்கள் எனது சந்தேகம் என்னவென்றால் சிவனை அடைய முருகப்பெருமானை வணங்கினால் அதற்கு முருகன் அருள்புரிந்து நம்மை சிவனை அடையச் செய்வார் என்று. கூறுகிறார்கள். எனக்கு சிவனை வழிபடுவதா? or முருகனை வழிபடுவதா? என்று குழப்பமாக உள்ளது தெளிவிக்கவும் நன்றி
Anna vanakkam, bagavan vishu Maya பற்றி கூறவும் pls pls pls , அவரது வழிபாட்டு முறை பற்றியும் அண்ணா
Anna kesariya nakil vaipom adha ignabagam vechukkalam
🙏om sattaimuni nathare potri 🙏
சுகபிரம்மம் மகரிஷி பற்றி
சொல்லுங்க...தம்பி... நன்றி சகோதரா நன்றி...
Great Words
Tamilar samayal kalai, refference or book suggest pannuga
வணக்கம் நண்பரே வாழ்த்துக்கள்
Pls make a video on the book "THE VOICE OF BABAJI " . It is very good book with a lot of info that too in English .
Valai Theivam Moondrezhuthu Mantra Sollunga Bro ... 🔥
Your are great book one day your videos are followed by all people anna
ஓம் நமசிவாய🙏
👌👌👌நன்றி.
நன்றி
Hi bro, pls make a video on benefits of Girivalam 🙏🙏
My doubt is it ஓம்நமசிவாய or ஓம் நமசிவய
Tq so much
Informative msg bro.siddhargal news very interesting. Waiting more your videos
நண்பா ஸ்ரீ பகவத் ஐயா பற்றி பதிவு போடுங்கள் 🙏
Vanakkam Anna
வணக்கம் தம்பி. எப்படி இருக்கிறாய்
Enaku nalla vilangiduchi
U always amazing man, keep gng , Tc Mr nithilan
Om nama shivaya💙💙💙
Thanks 🙏🙏
Super nithilen sir...
நிதிலன் தல,இவங்க பிரம்மதுக்கு போக விட்டு அனந்த மய கோசம் ஆக்கி விடுகிறார்கள் ..., அங்கு செல்லும் போது உலகம் மாயை என்று உணர்வில் தெரிய வைப்பர்..., பிறகு நமக்கு எதுவும் தேவை படா...., பற்றற்ற நிலை உணர்வாக கிடைக்கிறது... தேடல் இல்லை ... இயக்கமும் இல்லை..., எதுவும் தேவை படா...என்னா இது தான் மாய உலகு ஆச்சே....,??? இனி கற்றலுக்கு என்று தேவை வராமல் போக..., சில காலம் கழித்து இந்த நிலை சொல்லும்..., ஞானமும் பேதைமை ஒன்று தான்..., தெரியும் ஆனால் தெரியாது..., என்று சொல்ல ஆரம்பிப்போம்..., இந்த தத்துவம் எவருக்கும் புரிய வைக்க ..., (இல்லை அல்ல எல்லை அல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லை கண்டு கொண்டார்... இங்கு பிறப்பதென்பதில்லையே...-sivavaakiyar)
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
Super Sir
Bro today is Gita jayanthi and mokshadha ekadasi the day when lord Krishna preached the divine knowledge and song of God to Arjuna
Sir kindly make a video about nayanmars samadhi places
Anna your great anna sema na unga Ella video super na
🙏🙏 குருவே சரணம் 🙏🙏
திருச்சிற்றம்பலம்
Coimbatore la oruthan irukkaan
Yaru?
ஓம் நமசிவாய பாருங்க பாக்கணுமா சொல்லனுமா
Bogar siththar paththi potunga anna
Everything is is our perceived and perception.....if I'm good in terms of people perception..i will termed as good
Good, if I'm against your perception it will be false statement....you don't know anything is the truth and reality.... hope all of us will understand
Suppar suppar suppar
Good topic
வா தம்பி
One doubt Anna qna
We suffer because our own Karmas or every individual differs due to its own actions
Why then in nature even 5 sense animals go through great suffering eaten alive by beasts what have they done in their earlier life
Does not evolution takes place
Om namah sivaaya om name naarayana idu ellam moola manthiram guruvu moolamaakathan edukavedum endru solkiraarkal naam directaka sollalaama thayavu said bathil sollungal
கூறலாம். தவறு இல்லை
ஓம் நம சிவாய எப்படி சொல்லணும் சொல்லல அய்யா... மனதை குள்ள சொல்லானமா இல்ல வாய துறது சொல்லனுமா
Riya siddher paththi podunga
Sunday question 🌟🌟🌟🌟
bro ungaluku terinji yaaravthu 21 age aparam height ta growth airukaangala ? Because my knug Fu master grown 3 inch after marriage in that time he said that he took lot of king Fu practice
Neega MBA taane sir so pls solunga when recession will stop
And important thing yen ooru kumpinipet orutar black magic aala paithiyam aaitaaru but he is scl First and one year senior to father ? Paavam job poi one month liye ivarum Ivar Amma um paithiyam aitaanga ! So pls help him if u can bro
Itha na first solli irukanum I am really sry 🌟🌟🌟
வணக்கம் 🙏
வணக்கம்
வாயால் சொல்னுமா மனதுக்குள் சொல்னுமா
Kumari Pooja is prevalent in Nepal.
அருமை. நன்றி ஐயா.
Ikkigai = iyarkai . Just something to think on. Its tamil
வணக்கம் நித்திலன்🙏😊
வணக்கம் நாகமணி
Anna yarukum andha mantram theriyamalam illa . Andha 5...6 ambal manthra sonnengalla athu lam sri vidhya thaan
Yen bro athu neengge siddhar aagelaame?
Shri Vidya upasanaya solraaru sattaimuni nathar
🙏 வணக்கம் . எங்கள் தெருவில் நான்கு நாய்க்குட்டிகள் இருந்தது 15 நாட்கள் குட்டி ஒன்றாக திரைப்படத்தில் இருக்கும் போது காரில் சென்றவன் ஏற்றி விட்டான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை மனம் வேதனையாக இருக்கிறது இதுவும் நிலையானது இல்லை என்று தெரிந்தாலும் மனம் மிகவும் வேதனையாக இருக்கிறது பதில் கூறுப்பா
Bro where can I buy siddhar books
அவன் அன்றி ஒர் அனுவும் அசையாது எண்றால் இங்கு நடப்பது எல்லாம் யார் செயல்
Annamalai jee effect vera level
வணக்கம் நண்பரே
வணக்கம் தோழி
வணக்கம் சார்
வணக்கம் ஐயா
வணக்கம் ஐயா.
I would like to meet and talk to you once. I request your appointment.
🙏🙏🙏🌹
130 sitharas in country acc to our population
👌🙏
Na poi payirchi pandren
பாட்டுசித்தர் கூறும் புருவமத்திக் கும் சட்டைமுனி கூறும் புறுவமத்திக்கும் என்னவித்தியாசம் கூறுங்கள் நித்திலன்
எங்க இருந்து உங்களுக்கு இப்படி எல்லாம் சந்தேகம் வருது. புருவ மத்தில என்ன வித்தியாசம் இருக்கப் போகுது