Just read this book to attain Motcham | Ribhu Gita | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • ----------------------------- OTHER CHANNELS -----------------------------
    ▶ ND Talks - / @ndtalks
    ▶ Spotify - Nithilan Dhandapani
    ----------------------------- CONNECT -----------------------------
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    ----------------------------- SUPPORT -----------------------------
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    ▶ Buy Me a Coffee - www.buymeacoff...
    ----------------------------- VIDEO GEAR -----------------------------
    ▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
    ▶ Memory Card - amzn.to/3SMNa6X
    ▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
    ▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
    ▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
    ▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
    ▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
    ▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
    ▶ ND Filter - amzn.to/3fuaacB
    ▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
    ----------------------------- AUDIO -----------------------------
    ▶ My collar Mic - amzn.to/3UOHxqV
    ▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
    ----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
    ▶ Video Light - amzn.to/3USytkP
    ▶ Softbox - amzn.to/3dZwkmI
    ▶ Current Mobile - amzn.to/3RtJZQA
    ▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
    ▶ My editing Mouse - amzn.to/3UWUoai
    ▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
    ▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 30.10.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    பாட்டு சித்தர் ஆசிரமம்-சிவந்திபுரம் பொதிகை மலை
    திரு மணிகண்டன்
    📱8610730415
    💥 06.11.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    விழுப்புரம்
    திரு குமார்
    📱9789974735
    💥 13.11.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    கோயமுத்தூர்
    திரு வாலை சிவா தம்பி ஜோதி
    📱+919344416555
    💥 20.11.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை-ராஜ கீழ்ப்பாக்கம்
    திருமதி நித்தியா
    📱+919843378047
    💥 27.11.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    பெங்களூர்
    திரு வேணுகோபால் சுவாமி
    📱+918147167695
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    #nithilandhandapani #ramanamaharshi #enlightenment

КОМЕНТАРІ • 76

  • @malinieducation2045
    @malinieducation2045 Рік тому +5

    ரிபு கீதை ஈரோடு பவானி அன்பின் குடிலில் அர்த்தத்துடன் பாராயணம் செய்யப்படுகிறது.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +8

    இன்று எனக்கு மிகவும் குழப்பமான நிலையில் இருந்தேன் ஆனால் இப்போது ஒரு தெளிவு கிடைத்தது உங்கள் மூலம்.
    மிக்க நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே 😊

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Місяць тому

    நன்னிலம் நாராயண தேசிகரின் மானவர் தான்டவராய சுவாமிகளின் கைவல்ய நவநீதம் பற்றி ஓரு பதிவு போடுப்பா அருமையான ஆத்ம விசாரம்

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 Рік тому +1

    நித்தி அண்ணா உங்கள பார்த்தாலே எங்களுக்கு மோட்சம்
    அதற்கான பாதை நீங்களே, நீங்கள் இக்கலி யுகத்திற்கு எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ❤️🌙🤗👌 உங்கள் வார்த்தைகளை கேட்க மனது அமைதி படுகிறது

  • @mmraj141
    @mmraj141 10 місяців тому +1

    Please make your points crisp & to the point. Then only your point will reach out to the masses & benefit them.

  • @malinieducation2045
    @malinieducation2045 Рік тому +1

    Ribu geethai book is available with full meaning in ANBIN KUDIL, BAVANI ,ERODE. (NEAR METTUR)

  • @saibaba172
    @saibaba172 Рік тому +7

    அருமையான பேச்சு 💐

  • @user-sv7ot9wb3i
    @user-sv7ot9wb3i 2 місяці тому

    திருவண்ணாமலை 🙏

  • @sooryarajs95
    @sooryarajs95 Рік тому +1

    அண்ணா இன்றைய பதிவு சொன்ன விதம் மிகவும் சுவாரசியமாக இருந்தது அண்ணா மிக்க நன்றி அண்ணா 😊🙂😊

  • @VijayKumar-wv1lb
    @VijayKumar-wv1lb 6 місяців тому

    The book is available in Tamil and Telugu... Please check in Ramanashram Thiruvannamalai.

  • @sridarjana4570
    @sridarjana4570 2 місяці тому

    Super news update bro keep rocking 🎉🎉🎉

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 Рік тому +2

    Ayya please upload on pracina bharatiya ganitha sasthra( ancient Indian mathematics ) Thiruchitrambalam 🙏 🙏 🙏

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 3 місяці тому

    🙏🏻

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Місяць тому

    ஓஷோவை பற்றி ஒரு பதிவு போடுப்பா
    ஓஷோவின் விழிப்புணர்வு பற்றிய பதிவு

  • @velsamyv6253
    @velsamyv6253 5 місяців тому

    NalvazhiTeadchelbavarukkuNallavazhikattiUnthanpetrorukkuNanri

  • @kalaichelvan7120
    @kalaichelvan7120 Рік тому +1

    Vanakam from Malaysia..

  • @tamizharasan525
    @tamizharasan525 Рік тому +3

    Anna ,if mukthi is state of nothingness and birthless . why one should attain mukthi;instead learn to live life happily.explain this anna🧐

    • @arthi1456
      @arthi1456 Рік тому +1

      You take a birth not to enjoy but to reap the actions of you in your previous birth which is karma.. Every human goes thru some kind of suffering and moksha is the end to the rebirth

  • @beggarboy6023
    @beggarboy6023 Рік тому +1

    please continue sir this video

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 Рік тому +1

    வேதாத்ரி மகரிஷி அவர்கள் பற்றி கூறவும்

  • @Zorosenpai2
    @Zorosenpai2 Рік тому +3

    Thanks for uploading about ribhu Gita anna

  • @maheswarir2600
    @maheswarir2600 Рік тому +1

    Ramana maharishi 😇😇

  • @osro3313
    @osro3313 Рік тому

    நன்றி 🙏🦋

  • @Sriramana_077_
    @Sriramana_077_ Рік тому +3

    Same some book recommended by Ramana maharishi
    Make a vedio on it too bro.
    Ashtavakra gita and Devikalottaram book

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому +3

      வணக்கம் நண்பரே. அஷ்டவக்ர கீதை பற்றி ஒரு காணொளி முன்னமே பதிவு செய்தேன். தொடர்ந்து பதிவு செய்யலாம். தேவிகாலோத்தரம் படிக்க நேரம் போதவில்லை. சீக்கிரம் பதிவு செய்கிறேன்

    • @anbunilavanarumugam5808
      @anbunilavanarumugam5808 Рік тому

      @@NithilanDhandapani நன்றி👌🙏

  • @whitewolf869
    @whitewolf869 Рік тому +3

    புருவமத்தி தியானம் செய்வதால் வரும் தலைவலிக்கு ஏதேனும் உபாயம் உள்ளதா????

    • @mukundan.a4d179
      @mukundan.a4d179 Рік тому

      ரமணாஸ்ரமத்தில் இந்நூல் தமிழில் உள்ளது.

  • @rajak4846
    @rajak4846 Рік тому

    சிவாய நம

  • @divyasri1982
    @divyasri1982 Рік тому

    Atma Namaskaram 🙏🏻😊💐

  • @Bloomingsaadhu
    @Bloomingsaadhu Рік тому

    Thank you

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @senthilkumarkarunakaran9638

    வணக்கம் ரிஷி 🙏

  • @geethachandrasekaran9948
    @geethachandrasekaran9948 Рік тому

    vanakam 🙏

  • @arthi1456
    @arthi1456 Рік тому

    Wow 🔥 Thanks for sharing this

  • @suganthi1827
    @suganthi1827 Рік тому

    Thank you sir

  • @JayaPriya
    @JayaPriya Рік тому +1

    Hi Anna🥰🙏u explain very beautifully can you make video on Saint Maanikkavaasagar or Suggest any English Book...As All Good information is there in Tamil n I dnt know to Read Tamil😞.
    Keep Doing Good Work n Inspire Everyone😇🙏 God Bless you With Never Ending Happiness and Success😇🙏Jai Varahi Amma 😇🙏

  • @ravananraju1436
    @ravananraju1436 Рік тому

    Om shree sairam

  • @rishiikowsike
    @rishiikowsike Рік тому

    Addicting sir 🤍🤍

  • @muthumurugan8233
    @muthumurugan8233 Рік тому

    ஸ்ரீ

  • @Zorosenpai2
    @Zorosenpai2 Рік тому

    Vanakkam Anna

  • @yvanbador4086
    @yvanbador4086 Рік тому

    Vanakkam Nithilan,i donot have that possibilité only Thiruvannamalai IS my Native place but i so for Now, Unfartunetly .anyway I hade this Chanse to learn from you for me all redy Lot and Good Thankyou .🙏🪷❤️🧡💛 Lakshmi

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Рік тому

    நித்தி அண்ணா ...எனக்கு ஒரு சந்தேகம்
    திதி தேவதைகள் உண்மையா?
    எனக்கு தெரிந்த ஒரு சோதிடர் திதிகளுக்கு தேவதைகள் இல்லை என்று சொன்னார்...
    இது உண்மையா?

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Рік тому

    🙏🏻❤️😊

  • @Astro_Thamilvanan
    @Astro_Thamilvanan Рік тому

    👋

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Рік тому

    Anna super 🔥

  • @KBS-lq4tf
    @KBS-lq4tf Рік тому

    Sir idha sanskritlayedhan padikkanuma as per Ramanar

  • @aathi6137
    @aathi6137 Рік тому

    ❤❤❤❤❤❤🧡

  • @mmraj141
    @mmraj141 10 місяців тому

    You are always very lengthy in what you want to convey.. Nithilan.

  • @karthikramesh2295
    @karthikramesh2295 Рік тому

    Sago...can you share some light on the sangam era samanam and current Jainism. Thanks 🙏

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏

  • @vetriselvan1161
    @vetriselvan1161 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hariharans3752
    @hariharans3752 Рік тому

    Nanba bogar 7000 karum sarai muligai video next part

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai Рік тому

    Hi nithilan bro.. good evening

  • @imsai5419
    @imsai5419 Рік тому

    Hi Anna ✨

  • @sivaviswa5098
    @sivaviswa5098 Рік тому

    இந்த புக் பாடலும் விளக்கம் எங்கு கிடைக்கும் அண்ணா

  • @maheswarisankar61
    @maheswarisankar61 Рік тому

    🙏
    ஐயா
    ரிபு கீதை ஆடியோ இருக்கிறதாங்க ஐயா

  • @ruthrareport
    @ruthrareport Рік тому

    வணக்கம் நண்பரே

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому

    Hi anna

  • @aadhielectronics6982
    @aadhielectronics6982 Рік тому

    ராமணரே ...?

  • @saranya1111_
    @saranya1111_ Рік тому

    Book of mirdad mathi iruku bro

    • @SakthiC
      @SakthiC Рік тому

      Book of mirdad ... Sema book

  • @gkrishnan59
    @gkrishnan59 Рік тому

    I have the Ribhu Gita in PDF form, how can I send it to you ? Your email id please?

    • @gkrishnan59
      @gkrishnan59 Рік тому

      I have sent you the mail. Thanks

    • @SakthiC
      @SakthiC Рік тому

      How can i send my email I'd to you .. Thanks

  • @masilamaniii7277
    @masilamaniii7277 Рік тому

    Palani selvarai ayya number please mail id please

  • @korkainithy9467
    @korkainithy9467 Рік тому

    🙏

  • @kmssugumar6851
    @kmssugumar6851 Рік тому

    Vanakkam anna