தனியார் வேலையை விட்டுவிட்டு நானும் எங்க அம்மாவும் ஒரு சின்னதா ஒரு இட்லி கடை நடத்தினோம்.. 4 மணிக்கு எழுந்திருச்சு ஒரு 9.30 மணி வரைக்கும் ஹோட்டல் வேலை முடிஞ்சு .. இட்லி எல்லாம் ஓரளவுக்கு விற்று தீர்ந்ததும் டி.என்.பி.எஸ் சி இலவச வகுப்பிற்கு படிக்க சென்று விடுவேன்.. 10 மணி வகுப்பிற்கு 11.30 மணிக்கு தான் உள்ளே செல்வேன்.. மாலை 5 மணிக்கு வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்த உடன் மாலை நேர கடை. . அப்படியே ஒரு 10 மணி ஆகும்.. பாத்திரம் எல்லாம் விளக்கிட்டு.. அப்புறம் தான் படிக்கணும்.. இப்படியே 3 வருசம் போச்சு . ஒரு வழியாக தேர்வில் வென்று இன்னைக்கு அரசு அதிகாரி. . மாத சம்பளம் 65,000 .. எங்க அம்மாவுக்கு ஒரு ஸ்டேஷனரி கடை வச்சு குடுத்து நானும் விடுமுறையில் கடையை கவனித்துக் கொண்டு இப்படியே போகிறது வாழ்க்கை. ஆனால் சொந்தங்கள் ஒருவருக்கு கூட என் நிலை பிடிக்கவில்லை. என் கடையில் வாங்காமல் வேற கடையில பொருள் வாங்குவாங்க.. இந்த கடையையும் ஒரு நாள் பெரிய கடையாக உருவாக்க வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம் இப்போது👍👍
மிகவும் சிறப்பான பதிவு. அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நிகழ்வு. இவ்வாறு படித்து வருபவர்கள் செயல் வருத்தம் உண்டு. எப்படி எனில் உயர் பதவி , அரசு வேலை என முன்னேற்றம் கண்டவர்கள் கடந்து வந்ந பாதையை மறந்து செயல்படுவது.
உங்களை பார்த்து வெட்கபடுறேன் ஐந்தாவது படிக்கும் போது சென்னையில் வீட்டு வாடகை குடுக்கமுடியாமல் என் அம்மா படிப்பை நிறுத்தி வேலைக்கு அனுப்பிவிட்டார் இரண்டு வருடத்தில் அம்மா இறந்தவிட்டார் சொந்தகாரர்கள் வேலைக்கும் நிறுத்தி விட்டு வீட்டில் வேலைபார்த்து கிட என்று அன்பாக சொன்னார்கள் ஆனால் அவர்கள் பிள்ளைகளை மட்டும் அவர்கள் விருப்பப்படி படிக்கவைத்தார்கள் இவர்கள் சொல்வது கேட்காமல் இருந்திருந்தால் நல்லாருந்திருக்கும் நானே என் கனவை சிதைத்து விட்டேன்
விஜய் டீவியில் காண்பித்ததால் இவர்களின் கஷ்டம் வெளியே தெரிகிறது, தமிழ்நாட்டில் இதுபோல கஷ்டம் அனுபவிக்கும் குழந்தைகள் இன்னும் எத்தனை ஆயிரங்கள்? என்ன தீர்வு?
என்னுடைய நிஜவாழ்க்கையில் நடந்த சம்பவத்தை பிரதிபலிக்கிறது இந்த வாழைப்படம். எங்க ஊரு கன்னியாகுமரியில் இந்த வாழைக்கு பதிலாக நெல் விவசாய கூலிகளாக வேலை செய்யும் எங்கள் தாய் தந்தையர்களின் இந்த நேரத்தில் நினைக்கிறேன் நாங்களும் பட்ட கஷ்டம் நினைவு வருகிறது தற்போது செவிலியர் படித்துவிட்டு யுனைடெட் கிங்டம் (UK) வேலை பார்க்கிறேன். கல்வி மட்டும் தான் ஒருவனை உயர்த்தும் என்பதற்கு என்னுடைய வாழ்க்கையும் ஒரு எடுத்துக்காட்டு தான்
ஸ்கூல் லீவ்ல வீக் என்டுல 3 முதல் 5 வகுப்பு வரை காய்கறி மார்கெட்ல கூவி விக்கிற வேலை இஸ்திரி கடைல சித்தாள் வேலை 6வது படிக்கும் போது கம்பி கட்டும் வேலை, சம்மட்டி அடிச்சிருக்கேன். கார்பென்டர் ஹெல்பர் எலக்டிரிஸியன் ஹெல்பர் 9வது 10வது படிக்கும் போது லோடு ஏத்த இறக்க போவோம். இப்படி 51 வயசு வரைக்கும் ஏதோ செஞ்சிட்டு வாழ்ந்துட்டோம்.
In Western world, Teenagers while studying will also work part-time jobs where they were paid hourly with a standard wages and often treated with respect and they will still achieve their dreams. However, here what we're doing is pure human exploitation irrespective of age, gender, caste and sometime even race in the name of cheap labor.
கண்ணீர் இல்லாமல் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க முடியுதா? அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ தவறு செய்வதைப் பற்றி பேசுவதைவிட அந்தந்த கிராமங்களில் இப்படி சிறுவர்கள் வேலை செய்வதைப் பார்த்தும் இலவசம் வேண்டாம் என்று பேசுபவர்களைப் பார்த்துத்தான் வேதனையாக இருக்கிறது அவர்கள்தான் இந்த நாட்டின் சாபக்கேடு.அதை தெரியாமல் அவர்களுக்கு ஜால்ரா போடுகிறார்கள் அதைவிட கேடு கெட்டவர்கள்.
Please watch other videos too 🙏
ok bro
Broo plzz skip cinima video
தனியார் வேலையை விட்டுவிட்டு நானும் எங்க அம்மாவும் ஒரு சின்னதா ஒரு இட்லி கடை நடத்தினோம்.. 4 மணிக்கு எழுந்திருச்சு ஒரு 9.30 மணி வரைக்கும் ஹோட்டல் வேலை முடிஞ்சு .. இட்லி எல்லாம் ஓரளவுக்கு விற்று தீர்ந்ததும் டி.என்.பி.எஸ் சி இலவச வகுப்பிற்கு படிக்க சென்று விடுவேன்.. 10 மணி வகுப்பிற்கு 11.30 மணிக்கு தான் உள்ளே செல்வேன்.. மாலை 5 மணிக்கு வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்த உடன் மாலை நேர கடை. . அப்படியே ஒரு 10 மணி ஆகும்.. பாத்திரம் எல்லாம் விளக்கிட்டு.. அப்புறம் தான் படிக்கணும்.. இப்படியே 3 வருசம் போச்சு . ஒரு வழியாக தேர்வில் வென்று இன்னைக்கு அரசு அதிகாரி. . மாத சம்பளம் 65,000 .. எங்க அம்மாவுக்கு ஒரு ஸ்டேஷனரி கடை வச்சு குடுத்து நானும் விடுமுறையில் கடையை கவனித்துக் கொண்டு இப்படியே போகிறது வாழ்க்கை. ஆனால் சொந்தங்கள் ஒருவருக்கு கூட என் நிலை பிடிக்கவில்லை. என் கடையில் வாங்காமல் வேற கடையில பொருள் வாங்குவாங்க.. இந்த கடையையும் ஒரு நாள் பெரிய கடையாக உருவாக்க வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம் இப்போது👍👍
👍👍👍👍👍👍👍👍👍
Vazhthukal
வாழ்த்துகள் 🎉🎉🎉
🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌✝️👏
Best wishes to you, God bless you
இப்டி ஒரு உலகம் இருக்குனு இந்த மக்களுக்கு புரிய வச்சது மாறி செல்வராஜ் சார்
Best episode of neeya naana
Episode no please
Yesterday episode
மிகவும் சிறப்பான பதிவு. அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நிகழ்வு. இவ்வாறு படித்து வருபவர்கள் செயல் வருத்தம் உண்டு. எப்படி எனில் உயர் பதவி , அரசு வேலை என முன்னேற்றம் கண்டவர்கள் கடந்து வந்ந பாதையை மறந்து செயல்படுவது.
Yes ட்ரூ🎉🎉🎉🎉🎉🎉🎉
இப்படியும் பிள்ளைங்க இருக்காங்க னு இப்ப தான் யா தெரியுது
Neenga ellarum nalla erukanum kadavulee😢😢😢
இது போன்ற நினைவுகள் நினைத்தாலே கண்ணில் கண்ணீர் வரும் ஏனென்றால் மிகவும் சுமையான வாழ்வு வாழ்ந்துகிறேன் நானும்......... 😞😞😞😞
எல்லா குழந்தைகளும் நன்றாக வாழவேண்டும்
கடவுள் தூனண நிற்பார் எல்லா குழந்தைகளும் வாழ்க வளமுடன் அனைத்து குழந்தைகளுக்கும்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
எல்லாக குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள். நன்றாக படித்து நல்ல வேலையில் அமர வாழ்த்துக்கள்
இந்த மாதிரி பிள்ளைகள் தான் வாழ்க்கைல முன்னுக்கு வருவாங்க 😢😢😢😢
உங்களை பார்த்து வெட்கபடுறேன் ஐந்தாவது படிக்கும் போது சென்னையில் வீட்டு வாடகை குடுக்கமுடியாமல் என் அம்மா படிப்பை நிறுத்தி வேலைக்கு அனுப்பிவிட்டார் இரண்டு வருடத்தில் அம்மா இறந்தவிட்டார் சொந்தகாரர்கள் வேலைக்கும் நிறுத்தி விட்டு வீட்டில் வேலைபார்த்து கிட என்று அன்பாக சொன்னார்கள் ஆனால் அவர்கள் பிள்ளைகளை மட்டும் அவர்கள் விருப்பப்படி படிக்கவைத்தார்கள் இவர்கள் சொல்வது கேட்காமல் இருந்திருந்தால் நல்லாருந்திருக்கும் நானே என் கனவை சிதைத்து விட்டேன்
😥😥
விஜய் டீவியில் காண்பித்ததால் இவர்களின் கஷ்டம் வெளியே தெரிகிறது, தமிழ்நாட்டில் இதுபோல கஷ்டம் அனுபவிக்கும் குழந்தைகள் இன்னும் எத்தனை ஆயிரங்கள்? என்ன தீர்வு?
என்னுடைய நிஜவாழ்க்கையில் நடந்த சம்பவத்தை பிரதிபலிக்கிறது இந்த வாழைப்படம். எங்க ஊரு கன்னியாகுமரியில் இந்த வாழைக்கு பதிலாக நெல் விவசாய கூலிகளாக வேலை செய்யும் எங்கள் தாய் தந்தையர்களின் இந்த நேரத்தில் நினைக்கிறேன் நாங்களும் பட்ட கஷ்டம் நினைவு வருகிறது தற்போது செவிலியர் படித்துவிட்டு யுனைடெட் கிங்டம் (UK) வேலை பார்க்கிறேன். கல்வி மட்டும் தான் ஒருவனை உயர்த்தும் என்பதற்கு என்னுடைய வாழ்க்கையும் ஒரு எடுத்துக்காட்டு தான்
God bless all these children, innum evlo kashta padra pillanga😢
இந்த மாதிரி சிரமம் எனக்கு இருந்து இருந்த எனக்கு படிப்பு நல்ல வந்திருக்கலாம்
Yas😢
கண்ணிரை கட்டு படுதா முடியல சாமி யாரவது ஹெல்ப்பன்னுங்க இப்படி ஒரு உலகம் இருக்குனு தெரியல தூங்க முடியவில்லை.
நிகழ்ச்சியின் நடுவே ஏன் இந்த comedy scene போட்டு அவர்களை கிண்டல் செய்வது போல் இருக்கிறது.பாரப்போருக்கு எரிச்சலாக தெரிகிறது.இதை தவிர்க்க லாபமே!
GOD bless all' Dear Children's for all your dedication 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉such a great responsibility ❤❤❤
கணக்கில்லதா காசை கோயிலில் போடுவதற்கு பதிலாக இங்க 2,3 குடும்பத்துக்கு 😢 குடுத்தால் நல்ல புண்ணியம் கிடைக்கும் 😢😢 யாராவது செய்வார்களா
Ithalam parkarapo ..en parents nalla saapadu..nalla dress ..intha kashtam vaazhkai kudukame ,nalla padipu kudutum na avangale perumai padutale...degree vechirunthalum ipo..inum avangale perumai padutalenu tonuthu...intha kashtam kudukame partukite parents evlo nandri sonnalum teerathu...
நானும் இதே நிலையில் தான் இருந்தேன். இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் நல்லா இருக்கேன்.
ஸ்கூல் லீவ்ல வீக் என்டுல
3 முதல் 5 வகுப்பு வரை காய்கறி மார்கெட்ல கூவி விக்கிற வேலை
இஸ்திரி கடைல
சித்தாள் வேலை
6வது படிக்கும் போது கம்பி கட்டும் வேலை, சம்மட்டி அடிச்சிருக்கேன்.
கார்பென்டர் ஹெல்பர்
எலக்டிரிஸியன் ஹெல்பர்
9வது 10வது படிக்கும் போது லோடு ஏத்த இறக்க போவோம்.
இப்படி 51 வயசு வரைக்கும் ஏதோ செஞ்சிட்டு வாழ்ந்துட்டோம்.
இந்த மாதிரி மக்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள் இவர்களுக்குஎன்று ஒரு அரசு இருக்கா.😢😢😢😢
I wasted lot of time... 😢😢 ivanga pakkapothu ta purithu....
Those children should be study 📚 education is important
God blessed to all children s. Pesa varthaikala illai.
Jesus bless you all.
TRP rete கு use பண்ண இந்த பசங்களுக்கு உதவி பண்ணுலாம்
Manasu romba valikkudu 😢😢😢😢😢😢😢😢
😟😟
விடீயோவை போட்டா போடு நடுவுல டிஸ்டோப் பண்ணாதே எரிச்சாலா இருக்கு
No need Trolls, Heart touching video.,
It's not a troll
Varumaiya olichittom nu solravanga kitta intha video va kattanum not all politicians but politicians
காலை உணவு பிச்சை என்றும் 1000 ரூ மாணவர்களுக்கு கொடுப்பது பிச்சை என்று சொல்லும் தேவிடியா பையனுக்கு போட்டு காட்டுடா
Indha nihalchi paathu ullam norungi pochi...😢😢😢
Tnpsc aspirents kitta kelunga idhavida kodumaya irukkum
😞😞
Actor surya may help these students 🙏
Nejamave kulanthaigal Ivlo kastapaduranganu ninaikum pothu kanneer varukirathu.
Episode no.
Neenga Ellorum Nalaerupinga
Intha oru episodeyavathu inthumari pannama irunthirukkalam
Paavam pilainga 😢😢😢😢
Andava, indha mathiri kulandhaigalai kapathu.
Manasu romba ranama iruku 😞. Aandavan enaku oru nalla life la thaan vechurukan. Paavam intha maari pulainga nilamai seekarama sari aaganum 🙏
Ithu mathiri oru show va yeppadi troll panna manasu varuthu ungalukellam.... ithella sirikkavendiya visayam illa sinthikka vendiya visayam
Please first watch the video 🙏
எனக்கு தெரிஞ்சு இடையில் இடையில் வர கூடிய சினிமா Scenes தான் எனக்கு கடுப்பா இருக்கு... Full ஆக பார்த்துட்டு தான் நான் Message பண்ணுறேன்
நீங்க வீடியோ அப்படியே போட்டு. கடைசியில் message சொல்லி இருந்துருக்கலாம்@@kingofthugs
@@rajithiruvenkadam1479 copyright issues varum bro next time I try to do better
S correct
Need full program
Episode no pls guys✨
One of the best posts, feel very sorry for the students.
Please don't post any comedy scenes during students talk..
❤
Koluthu poi alaiyara pillaigal ithai parklkanum
கஷ்டம்னு இப்டிலா மீம்ஸ் போடாத bro
Nanum konjam feel panithana bro panen next time ipalam pana matten bro
Enga akka vum iptila kasta pattu padusu tha enga family a pathanga enga amma appa ku udampu sarila 10th la enga akka school second a vanthanga❤
🔥🔥🔥🔥🔥
Please again we want to see this episode
Great children
Monetize pannitigala bro reused content problem varuma bro tips sollu ga
Indha pasangala contact pana mudiyuma....enala mudinja help panradhuku😢
Contact Neeya Nana Team 🙏🙏🙏
Super star, உலக நாயகன், தல, neegalam ஹெல்ப் பண்ணுங்க 😢
Yen unga cm thalapathy😊
Nama panalame
My life 😢😢😢😢
🥺🥺
Troll pandralku munnadi yosichu pannunka ithu avanka vaalka
First video va parunga na engaium comedy panala
பணம் இருக்கவங்க இவங்களுக்கு உதவுங்கப்பா உங்கள் தலமுறைக்கே புன்னிமா போகும் 😔😔😔😔😔
Subscribed
Thanks
Appo nama padurathulam kastam ella pola 🤔
YOU TOO THINK THIS AH BRO 🤨
Ivargali parkkum pothu na ipdi illa nalla tha irukka analum romba kastama irukku intha valkai enakku amma illa 😢
Is it possible to get their contacts
Contact Team Neeya Nana
Itha apdiye Vanitha ponnu jovika ku share pandreengala please
These children must be helped by some kindpeople
Parents enne pandraange nu kekave ille
Anda intha karimatha Vara poduringa
Sir, but there is a rule na that below 18 years shoudnt ... Child labour
In Western world, Teenagers while studying will also work part-time jobs where they were paid hourly with a standard wages and often treated with respect and they will still achieve their dreams. However, here what we're doing is pure human exploitation irrespective of age, gender, caste and sometime even race in the name of cheap labor.
6amand3pmunkle valee hathegam
😢😢
Oru nal neega ellorum mega nandraga vanthu ethe medayil vanthu satchi sollanum kannugala
UA-cam la avutthu pottu aaduravangallam itha paarunga di neenga maanattha vikkureenga ivanga mathiri mariyatha ya ungalala vaanga mudiyathu 😢😮
Nanum same
Inda valy veramary erukum
Yov editoruuu azha veichutaaaaayaaaa🥺🥺🥺
🙏🙏🙏 thanks
Men are brave
Onna valarndha naada irukanum.illana yelai naada irukanum.indha valarum naadunu rendu ketta naatla pirandha ipdi thanda
😭😭😭😭😭
Pray Jesus for that child's Jesus saves them Amen
😢😢😢😢
Antha teacher mathiri kandipa nalla position ku varavavenga ellaruum god bless you
God bless you all 🙏🙏🙏🙏😭😭😭
😖🥺
Education business
😭😭😭😭😭😭😭😭😭😭
Pavam pasanga..yen intha inbetween cinema videos..plz skip that
Dont show in middle of cinema scene, its really irritating
Thanks for your feedback 🙂 next time we will correct it
🥺🥺🥺🥺
😢😢😢 no wordz
Idhukkuma related comedy scenes use pannuvinga ! idhu avangala troll panra mathiri iruku 🤦🏻♀️
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
கண்ணீர் இல்லாமல் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க முடியுதா? அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ தவறு செய்வதைப் பற்றி பேசுவதைவிட அந்தந்த கிராமங்களில் இப்படி சிறுவர்கள் வேலை செய்வதைப் பார்த்தும் இலவசம் வேண்டாம் என்று பேசுபவர்களைப் பார்த்துத்தான் வேதனையாக இருக்கிறது அவர்கள்தான் இந்த நாட்டின் சாபக்கேடு.அதை தெரியாமல் அவர்களுக்கு ஜால்ரா போடுகிறார்கள் அதைவிட கேடு கெட்டவர்கள்.
More irritating of memes
Edaila edaila ethukupa intha rajini vijay snap poduringa??
Apadiye pana copyright issue varum brother
@@kingofthugs athuku vera ethavathu face podunga, ivanga rendu perum venam
Please don't troll this type of videos as comedy
Didn't make any comedy
Don't put this irritating memes
Ithu poi troll potu comedy panura paru chee
Meems podathinga kevalamaana irukku
🫂🫂🫂🫂🫂😭😭😭