வறுமையிலும் நன்றாக படித்து ஜெயித்த மாணவர்கள் | Neeya Naana latest full episode Troll(21st July 2024)

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • #neeyanaana #neeyanaanalatestepisode #vijaytv #gopinath #neeyananatroll #trollvideo
    neeya naana 21st july 2024 full episode,
    neeya naana kudumba kastathilum nandraga paditha maanavargal full episode, neeya nana latest episode, neeya naana latest full episode, neeya naana latest troll, neeya naana this week episode.
    DISCLAIMER :
    This video does not promote or encourage any illegal activities, all content is provided only for entertainment purposes.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use

КОМЕНТАРІ • 81

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj Місяць тому +37

    அப்பா அம்மா இல்தாத ஆதரவற்ற மாணவர்களை படிக்க வைக்கும் மனிதர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ஒரு நன்றி

  • @rajendranc240
    @rajendranc240 Місяць тому +28

    இந்தகாலத்துல சொந்தமா சம்பாரிக்கற பணத்த நம்மளுக்கு நல்லது பண்றேனு பூடுங்கீட்டு போற காலத்துல இந்தமாதிரி ஆசிரியர்களுக்கு ஒரு 🎉🎉🎉

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw Місяць тому +55

    அந்த ஆசிரியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤

  • @user-yx5jx4rj9q
    @user-yx5jx4rj9q Місяць тому +49

    வறுமையிலும் வென்று சாதனை புரிந்த மாணவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 Місяць тому +109

    என் மகள் 10 ம் வகுப்பில் 500 க்கு 492 மார்க் எடுத்தாள். ஆனால், அவள் அப்பா ஸ்டேட் லெவலில் மார்க் எடுத்து தன்னை பெருமைப்படுத்தவில்லை என பல மாதங்கள் எங்களுடன் பேசவேயில்லை. அந்த நிலை இன்றும் தொடர்கிறது. இந்த பிள்ளைகளையும் பெற்றோரையும் பார்க்கும் போது மனநிறைவு ஏற்படுகிறது.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Місяць тому +4

      Uttaaz appan.

    • @kamarajanmurugesan8985
      @kamarajanmurugesan8985 Місяць тому

      அவன் அப்பா இல்லை. மகளை நேசிக்கவில்லை. புகழ்/தற்பெருமை அடிக்க விரும்பும் ஒரு மனிதனா
      க நடமாடும் ஜென்மம்

    • @kaharinjebaseelan
      @kaharinjebaseelan Місяць тому

      ​@@radhajeeva3008உங்கள் அப்பா 10 ம் வகுப்பு மதிப்பெண் நீ கேட்க வேண்டும். அப்போது இந்த வலி கண்டிப்பாக அவருக்கு புரியும்.

    • @mr.leader6329
      @mr.leader6329 Місяць тому +2

      Poda earuma arivu Ella ya ..

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Місяць тому +27

    அவர்களின் துயரம் உங்களுக்கு புரியவில்லையா வாழ்வில் உயர உதவிடுங்கள்

  • @KesavanMariyappan-dd6tm
    @KesavanMariyappan-dd6tm Місяць тому +60

    Intha mari video la comedy aa mems podadenga

  • @geetharani953
    @geetharani953 Місяць тому +11

    Government school teacher's God bless you ❤

  • @mahalakshmiragul4890
    @mahalakshmiragul4890 Місяць тому +13

    என் அம்மா அப்பா இருவருமே இறந்து விட்டார் என் வாழ்க்கை மொத்தமா முடிந்தது 10 வகுப்பு தேர்வு எழுதவே இல்லை.

  • @karthikeyan-hk2bw
    @karthikeyan-hk2bw Місяць тому +11

    அருமை, அனைவரும் வாழ்க வளமுடன் 🪷🪷🪷🪷🪷💐💐💐💐💐🪷🪷🪷🪷🪷

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 Місяць тому +29

    இந்த பிள்ளைகளுக்கு நீயா நானா சார்பிலிருந்து ஏதேனும் உதவி கிடைக்க வாய்ப்பு உண்டா ??

  • @SumathiK-n9w
    @SumathiK-n9w 24 дні тому +6

    இந்த நாசமாப் போன அரசாங்கம் கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமாகிக் கொடுங்கள்.ஓட்டுப்போடும்போது சிந்தியுங்கள்

  • @priyailango5972
    @priyailango5972 Місяць тому +14

    வறுமையைத் தாண்டி சாதித்த இந்த மாணவர்களின் சாதனைகளையும், இவர்களுக்காக உழைத்த ஆசிரியர்களின் மகத்துவமான சேவைகளையும் தயவு செய்து Troll போட்டு நகைச்சுவைப்படுத்தாதீர்கள்

  • @juniemary9812
    @juniemary9812 Місяць тому +40

    Bless that school teachers 🎉🎉

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 Місяць тому +4

    நல்ல வசதி உள்ள இடத்து பிள்ளைகள் இப்படி படிக்கவும் மாட்டார்கள் மாக்சும் வராது சிலபிள்ளைகள் இப்படி பெர்ரோர் கஸ்ரத்தை உணந்து படிக்கிரார்கள் வாழ்த்துக்கள்

  • @tgbodc8084
    @tgbodc8084 Місяць тому +7

    Very great teacher's

  • @MohamedHamdi-fq5mx
    @MohamedHamdi-fq5mx Місяць тому +72

    Don't troll this types of video.. 😔

  • @umak7262
    @umak7262 Місяць тому +14

    Indha pilaygalai parkunpozhudhu perumayaga irukindradhu arasangam ivargaluku udhavi sayavendum 👏👏👏👏👏

  • @grandmasclass9903
    @grandmasclass9903 Місяць тому +8

    Hats off to all the teachers and hard working students ❤❤❤

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 Місяць тому +9

    Atleast Now Gopi will now the worth of good dedicated , service minded teachers who consider their profession as service

  • @மனம்விரும்புதே

    just pass நெனச்சுப் பார்க்கவில்லை unexpected நான் பாஸ் ஆயிட்டேன்😂

  • @t.sheryljubilee4541
    @t.sheryljubilee4541 Місяць тому +4

    Intha troll illama iruntha nalla irukkum.

  • @jeganraj7958
    @jeganraj7958 21 день тому +1

    Congratulations to all, Wish you all success 💐👏

  • @user-xb3jw4vf4u
    @user-xb3jw4vf4u Місяць тому +1

    God bless you teacher

  • @shamugapandi6706
    @shamugapandi6706 Місяць тому +6

    தயவு செய்து நியா நானா நிகழ்ச்சியில் சினிமா டயலாக்கை தடை செய்யவும்

  • @thampisumi5869
    @thampisumi5869 24 дні тому +2

    மிகவும் அன்பாக, கனிவாக உதவி செய்யும் குணம் கொண்ட நல் உள்ளங்களுக்கு.
    நன்றி

  • @sasirekha3473
    @sasirekha3473 Місяць тому +10

    All the best students for your future 🙏

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 Місяць тому +6

    Lakshanama azhagiya kutties
    Good marks! High ambitions! Best wishes for all the wishes to come true
    If such children keep up their promises thereqill be no old age homes

  • @JohnSamuel-k5x
    @JohnSamuel-k5x Місяць тому +1

    Great teachers. Hatts off.

  • @suryaj.s1469
    @suryaj.s1469 Місяць тому +7

    Please Intha mathiri videosku troll pannathinga manasukku romba kastama irukku

  • @Gowiththeflow-ny8pt
    @Gowiththeflow-ny8pt Місяць тому +9

    Itha elam ah troll pannuvenga

  • @karunakarang5545
    @karunakarang5545 Місяць тому +3

    Apart from that Vijay TV kindly help the students ... As well TN govt ...

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Місяць тому +2

    Padikire pillegelai aruvom kudutu padike veikire elarom Dheivengal🙏

  • @user-ld1ss6dw6x
    @user-ld1ss6dw6x Місяць тому +2

    Nala edding anna

  • @ChristudasD-np5bq
    @ChristudasD-np5bq Місяць тому +1

    Super 😂😂

  • @PoojaRoomPhotos
    @PoojaRoomPhotos Місяць тому +2

    3.47 alduthan da , ada ponga pa ..
    ..

  • @karunakarang5545
    @karunakarang5545 Місяць тому +1

    Remain the fidel Castro Quote :- varumaiyum , Kadinamaana tharunamum dhaan nammai uyarthum.....💚🙏😎

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Місяць тому +1

    Super ma Super

  • @user-io5fz2bh6v
    @user-io5fz2bh6v 20 днів тому

    கண்ணீர் தான்வருகிறது
    இதைகேட்டவுடன்

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 Місяць тому +2

    What a contrast to the city mods
    The children must be proud of their parents with such jobs yet faring well
    It need not be a sympathy factor

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 Місяць тому +1

    ❤️❤️❤️🙏🙏🙏👍

  • @VANITHASIVARAMANVANITHASIVARAM
    @VANITHASIVARAMANVANITHASIVARAM Місяць тому +1

    ஆமாம் பாட்டிதான்

  • @1965rrk
    @1965rrk 14 днів тому

    விடியல் அரசு லேப்டாப் கொடுப்பதை நிறுத்தி சாதித்தது! ஆனால் மகளிர் விடியல் பயணம், 1000 ரூபாய் இப்படி கவர்ச்சி திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்! தொலைநோக்குப் பார்வை சுத்தம்!!

  • @tamilananth5412
    @tamilananth5412 Місяць тому +1

    Super editing 👏👏

  • @shamugapandi6706
    @shamugapandi6706 Місяць тому +3

    தய செய்து சினிமா டயலாக்கை தடை செய்யுங்ள்

  • @selvinmuvin4958
    @selvinmuvin4958 Місяць тому +1

    👏👏👏👏👏👏👏👏👏

  • @raniranganathan3015
    @raniranganathan3015 27 днів тому

    Super teachers

  • @jeseelacassim9726
    @jeseelacassim9726 Місяць тому +1

    Intha une subscribe panninanukku karanam nalla oru vedio va kamudi yedaila pottu keliseythathukkaha thayavu seythu padippu visayaththula keliseyyatheenga

  • @Antsfist
    @Antsfist Місяць тому +1

    Indha kozhaindhaingaluku help panradhuku oru contact information kudukalaam indha Vijay tv.. edhayum podradhu illa

  • @srinivaskannan1440
    @srinivaskannan1440 Місяць тому +1

    En
    courage like this programme .please try to combine the students like this and cbsc or bit sophisticated people l

  • @HameethaKaja
    @HameethaKaja 13 днів тому

    ❤❤❤❤😢😢😢😢

  • @R_kgaming....8744
    @R_kgaming....8744 Місяць тому +3

    தோழிகளே தோழர்களே நான் விதவை பெண் நீயா நானாவில் கலந்துகொண்டு இந்த சமயத்தில் எங்களுக்கு நடக்கும் சடங்குகள் பற்றியும் பேச வேண்டும் என்று ஆதங்கம் தயவுசெய்து எனக்கு தொலைபேசி எண் வேண்டும் நானும் கலந்துக் கொள்ள வேண்டும் உதவி செய்யுங்கள் தயவுசெய்து

  • @angelmalrit7126
    @angelmalrit7126 Місяць тому +4

    Why meems for such videos

  • @CCTVSIMONTEC
    @CCTVSIMONTEC Місяць тому

    ❤❤❤❤❤❤

  • @selvamkrishnakumar4272
    @selvamkrishnakumar4272 22 дні тому

    Lord be their mom and dad ...bless them abundantly and use them mightily for your kingdom lord ......❤❤❤

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Місяць тому +1

    Techerkalukku vanthy matharam

  • @mr.leader6329
    @mr.leader6329 Місяць тому +2

    Anna trole channal comedy ya kaittathega....

  • @sibuvasanth
    @sibuvasanth Місяць тому

    🎉❤

  • @franciscajmj7648
    @franciscajmj7648 Місяць тому

    PLEASE AVOID side Comments Pa PLEASE 🙏 It Tarnishes The NOBILITY of this Programme PLEASE 🙏

  • @anthonysamy5078
    @anthonysamy5078 Місяць тому +1

    🙏🙏✝️🕍🕌🕋⛪🙏🙏😭😭

  • @umavathik5941
    @umavathik5941 Місяць тому +1

    Why did you troll this kind of videos? Indha mathiri situation varum pothu thaan andha pain theriyum. But for you it's just a time pass video. Unga trolling pakum pothu avlo kadupu aaguthu

  • @anandavallik4474
    @anandavallik4474 21 день тому

    Typical Indian father.
    Regards

  • @user-ld1ss6dw6x
    @user-ld1ss6dw6x Місяць тому

    500/490

  • @nesanfamily1004
    @nesanfamily1004 Місяць тому

    This is not a video to TROLL.

  • @mahiramvevo
    @mahiramvevo Місяць тому

    Don't troll this types of video..

  • @user-jv6ie4gf4o
    @user-jv6ie4gf4o Місяць тому

    Don,t trol this type of vidio

  • @Puaylgaming
    @Puaylgaming 17 днів тому

    Dai potta enna edit da panni vechiruka

    • @mktrolls_tamil
      @mktrolls_tamil  17 днів тому

      Dai badu thevidiya paiya muditu pathutu poda

  • @vaaziz1977
    @vaaziz1977 Місяць тому +1

  • @balajiiyengar8953
    @balajiiyengar8953 Місяць тому +2

    Episode number please