இங்கு மாப்பிள்ளை , கெத்தோடும் , பேராசையோடும் பேசிய அனைவரும் குறைந்த பட்சம் மூன்று மருமகன்கள் பெறும் பாக்கியம் பெற வாழ்த்துகிறோம் . மாமியார் சங்கம் சார்பாக 🙌🙌🙌
செயின் கணவருக்கு போட்ட பெண் அவள் மாப்பிள்ளை கண்கலங்கி பேசிய வார்த்தை என் கண்களில் கண்ணீர்😢😢😢 இதுதாங்க வாழ்க்கை வாழ்க்கையில வேற எதுவுமே இல்லைங்க😢😢😢😢 வேறு எதுவும் தேவையில்லை நீ மட்டும் போதும் எதுக்குங்க சொல்றாங்க அதை நிறைவேற்றி இந்த உள்ளங்கள் மென்மேலும் வாழ ஆசிர்வாதம் இந்த அம்மாவின் ❤❤❤❤❤❤❤
என் மகனை நான் நல்லவனாக வளர்த்து இருக்கிறேன் என்று நானே பெருமை படுகிறேன் இவங்களை பார்த்தால் பயமாக இருக்கு இன்னைக்கு மாமனார் கிட்ட எதிர்பார்க்கிற எல்லாரும் நீங்க மாமனார் ஆகும் போது கர்மா வச்சி செய்யும் 😂😂😂😂
Serave vendam. Ivanga vazhka nalla irukum. Andha ponnu andha chain kooda avanga Amma appa ku pinnadi ketta peru vara koodadhunu podudhu. Andha ponnu rendu peru melaiyum pasam vachuruku. Ipdiye irundhutu pogatum. Avanga amma appa ulla vandhuta ,indha ponnu vazhka vera madhiri poidum. So avanga vendam.
உங்களோட கூட பொறந்த அக்கா தங்கச்சிக்கு இந்த மாதிரி உங்க மச்சான் கேட்டா இந்த மாதிரி பண்ணுவீங்களா எல்லாம் மாப்பிளையும் பேராசை புடிச்சவங்களா இருக்காங்க🤦♀️🤦♀️
Rose colour saree couple where awesome. God bless them always. God bless u for all the other couples. அந்த வார்த்தை நான் இருக்கேன் இது போதும் நம் வாழ்க்கையை வாழ.
I'm NRI , past 14 year's I'm living in over sea , 10 years ago I'm married , since today I'm not expected any gold from my wife family , expected 4gm engagement ring, besides every month I'm sending money to my wife family for living cost , if you're strong then only you'll realize as specially if you're 80k kind,
En thala diwali apo nan 5 month pregnant ah irunthen.. enga amma enku pattu saree, en hubby ku dress eduthanga.. but ellarukum surprise ah en amma appa en thagatchi ku en husband puthu dress eduthu kuduthaaru❤😊Rmba azhagana thala diwali😊🎉
😊negga sollringga expectation athigamnu atha athirpakkathavaggalum errukkagga,konjam 5year before women's naggalum romba kasta pattom girl' childda Vanna athiga salavu ettukkunu konnu thokki arinjagga apo errunthagga reason boys neggatha Start pannigga eppo ponnugga time, nagga alert agittom,(women trust and came to live your home not in his home so without more expectations many womens wait for marriage but all are seen caste, salary,wealth that type women u seen so that women also mind set same)
Boys mattum mamiyar veetu side ponna guest mathiri adu veynum idu veynum nu athigaram pannuvanga.....after marriage 1 day kuda girls ku pudicha mathiri iruka vida matanga... yadhachum keyta.. idhu unga veedu illanu solluvanga..
❤ தீபாவளி தினமோ தைப் பொங்கலோ தம்பதியினர் தங்கள் அன்புப் பெற்றாரைத் தங்கள் இல்லத்தில் அழைத்து அவர்களை மகிழ்விப்பதையே தங்கள் பாக்கியமாகக் கருதினால் தம்பதியினரின் சந்ததிகள் ஆசீர்வதிக்கப்படும்! ❤
bro neenga show la azhuthathu paththu enakkum azhuga vanthudichi…Then innoru vishayam unga mela neraiya peru kannu vachi iruppanga including me 😂 so v2la solli suththi poda sollunga😇
என்னோட தலை தீபாவளிக்கு நான் 6 மாதம் கர்பிணியாக இருந்ததால் அம்மா வீட்டுக்கு போக முடியவில்லை. அம்மா வீட்டில் இருந்து ஏற்கனவே பட்டுபுடவை மற்றும் கணவருக்கு உடை எல்லாம் எடுத்து கொடுத்து விட்டார்கள். கணவர் வீட்டில் மாமியார் ஒரு தீபாவளி ஷாப்பிங் கூட போக அனுமதிக்க வில்லை. தீபாவளிக்கு முதல் நாள் காலையில் இருந்து இரவு வரை அடுப்படி வேலை. மறுநாள் தீபாவளியன்று காலை அம்மா வீட்டு பட்டு புடவையை கட்ட விடாமல் பார்த்து கொண்டார்கள். இப்போ 16 வருஷம் ஆச்சு. ஆனாலும் தலைதீபாவளியை மறக்க முடியவில்லை.
Rose saree girl and that mappillai 🎉🎉🎉🎉 Vaazhga Valamudan nalamudan❤❤❤ pure hearts even that mappillai parents too. 🎉 kashthathai unarndha family pola - ❤❤❤❤
Ithellam pakkum pothu oru pakkam kavalaya irukku bro. En g fd ku amma ila avaga atha yosichi rompa kavala patuvaga 😢amma ilatha pullagal ta valka rompa naragam 😢
Indha diwali enaku mrg aagi 3 rd diwali indha 3 years la oru diwali ku kuda en hubby kuda irunthathu ila because Avaru army ella year oru nighty la mamiyar veetula bed paduthu alugurathu matum tha iruku🥹🥹🥹🥹🥹🥹🥹
மனைவிய உண்மையிலேயே நேசிப்பவன் மனைவி குடும்பத்திடம் எதையும் எதிர்பார்க்க மாட்டான்..
Correct 💯👏👏👏👏👏
Same.. husband ah unmaiyaka nesipaval kanavanidam ethaiyum ethir parka mattal
இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வேலைக்கு செல்கின்றனர். ஆகையால் வரதட்சணை வாங்குவது தவறு.
Super b
@@ManiExplore30dai epidra ipdiyalam😂😅😊
எங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிறது பெரிய தீபாவளி மாதிரி தான் (90'S Kids)😂😂😂
😂😂😂😂😂
Same feelings boss
😁😁
😂😂😂😂
Diwali varrum anal 90's kids kalyanam natakkathu boss
ஆக மொத்தத்துல ஒருத்தனும் சம்பாதிச்சு திங்க மாட்டீங்க ஓசில தின்னே உடம்பை வளத்துக்குங்க...
Sema 🎉
Yosila thinga thaan thiriyaranunga ...
Ama pa.
முன்னாடி இந்த சேனல் வீடியோ பார்த்து இருக்கிறீர்களா
Mapla eapadi tha vanum soli thedupavargalugu samarpanam 😂
மாப்பிள்ளைகள் தங்களை பெரிய புழுத்தியாக நினைத்த தருணம்....
Super comments machi 😊
Useless fellows
😂😂
@@priyankas2125ஒரு எம் மு கிடையாது சும்மா இனிமே தான் தெரியபோகுது கேக்கற துக்கு அளவே இல்லை து என்னா ஜென்மங்க
😂
😅😂😂
இங்கு மாப்பிள்ளை , கெத்தோடும் , பேராசையோடும் பேசிய அனைவரும்
குறைந்த பட்சம் மூன்று மருமகன்கள் பெறும் பாக்கியம் பெற வாழ்த்துகிறோம் . மாமியார் சங்கம் சார்பாக 🙌🙌🙌
Well said
😂😂 வஞ்சப்புகழ்ச்சி 😂😅
Super.semma
இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வேலைக்கு செல்கின்றனர். ஆகையால் வரதட்சணை வாங்குவது தவறு.
😂
ஆசை இருக்கலாம் தப்பில்லை இதனால் பேராசை இருக்க கூடாது இருக்கிறவங்க ள் செய்வாங்கள் இல்லாதவங்கள் என்ன செய்வார்கள்
இவங்களுக்கு மருமகன் வரும் போது தெரியும்.அவங்க மாமனார் நிலை
உண்மைதான்
Basically all the educated fellows still expecting dowry
Yes, marriage is a cash withdrawal event from bride-side
Yess
Dowry is good if husband knows how to handle the cash , ❤ it's good for upcoming genaration
@@Trading_withchandru shame on you; man who demands and accepts dowry is a prostitute
Ada ponga nalla oorutta irukku...,
செயின் கணவருக்கு போட்ட பெண் அவள் மாப்பிள்ளை கண்கலங்கி பேசிய வார்த்தை என் கண்களில் கண்ணீர்😢😢😢 இதுதாங்க வாழ்க்கை வாழ்க்கையில வேற எதுவுமே இல்லைங்க😢😢😢😢 வேறு எதுவும் தேவையில்லை நீ மட்டும் போதும் எதுக்குங்க சொல்றாங்க அதை நிறைவேற்றி இந்த உள்ளங்கள் மென்மேலும் வாழ ஆசிர்வாதம் இந்த அம்மாவின் ❤❤❤❤❤❤❤
❤❤❤
என் மகனை நான் நல்லவனாக வளர்த்து இருக்கிறேன் என்று நானே பெருமை படுகிறேன் இவங்களை பார்த்தால் பயமாக இருக்கு இன்னைக்கு மாமனார் கிட்ட எதிர்பார்க்கிற எல்லாரும் நீங்க மாமனார் ஆகும் போது கர்மா வச்சி செய்யும் 😂😂😂😂
😂 appo un maganukku pondatti romba naal vaazhnthaa maari thaan 😂
சிறப்பு
Last jodi avanga amma kuda sera valthukkal
Serave vendam. Ivanga vazhka nalla irukum.
Andha ponnu andha chain kooda avanga Amma appa ku pinnadi ketta peru vara koodadhunu podudhu.
Andha ponnu rendu peru melaiyum pasam vachuruku.
Ipdiye irundhutu pogatum. Avanga amma appa ulla vandhuta ,indha ponnu vazhka vera madhiri poidum. So avanga vendam.
ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கும்.
அடுத்த தீபாவளியில் எல்லாம் தெரிஞ்சுடும்😂😅
Same feeling 😂
ஆசை இருக்கலாம் ஆனால் எல்லோரும் நிறைய பேராசை கொண்டவராக உள்ளனர்
உங்களோட கூட பொறந்த அக்கா தங்கச்சிக்கு இந்த மாதிரி உங்க மச்சான் கேட்டா இந்த மாதிரி பண்ணுவீங்களா எல்லாம் மாப்பிளையும் பேராசை புடிச்சவங்களா இருக்காங்க🤦♀️🤦♀️
No my husbnd nt lik tat...
@vijibabu1065 super sis👍🙂
All are not same
@@mkvasan9059 kandipa 👍
@@mkvasan9059 நான் எல்லா ஆண்களையும் சேர்த்து சொல்லல ஒரு சிலர் மட்டுமே☺
இங்க துணை கிடைக்கிறதே கஷ்டம். அதில் மனதை புரிந்து கொள்ள கூடிய நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது மிக பெரிய சிரமமான உள்ளது வாழ்க்கையில் எனக்கு.
உன்மையான ஜோடினா அது அந்த ரோஸ் புடவைதான்.......❤❤
Andha ponnu adhukulla avanga parents side ah vittu kuduthu pesudhu.. thappu ilaya
Etha rosa saree
Thank you❤
Super ❤
Yes sister over ice 🍦 vaikanga @@Tvnblsh123
Gopinath's That "போதும்டா"....❤❤❤❤
Chain கேட்ட மாமனார் super🎉
Ennoda appa avuga tq😅😂
Super
Yes super
செரியான செருப்படி மாப்பிள்ளைக்கு super அவர் மூஞ்சில தப்பித்தவறி கூட ஈ ஓடாது
Super
8:07 heart touching moments... Wow girl... Super couples... God bless...
Rose colour saree couple where awesome. God bless them always. God bless u for all the other couples. அந்த வார்த்தை நான் இருக்கேன் இது போதும் நம் வாழ்க்கையை வாழ.
கோடி நன்றிகள்❤
அவங்க ரெண்டு பேரையும் பார்த்தப்போ என்னை அறியாமலே கண்ணு கலங்கிடுச்சு. எப்பவும் நல்லா இருக்கனும்.
எல்லாம் ரெண்டு வருஷத்துக்கு தாண்டி 😂😂அப்புறம் தெரியும் உண்மை நிலை 😂😂😂😂😂😂 வீடு கார் கேக்குதா... நிம்மதி எங்கடாவ் னு அழைவிங்க பாருங்க 😂😂😂
Video climax couple rocked Gopinath shocked🤣
Pink saree ponnu maappillai supper jodi ellarume azhaga irundhaanga... But indha jodi cute a... Irundhaanga... Vaazhga pallaandu...Masha Allaah ❤🤲
Thank you ❤❤
ஒவ்வொரு வருஷம் தீபாவளி போயிட்டு தான் இருக்கு. ஆனால் இன்னும் சிங்கிள் தான் 😭🤧
I'm NRI , past 14 year's I'm living in over sea , 10 years ago I'm married , since today I'm not expected any gold from my wife family , expected 4gm engagement ring, besides every month I'm sending money to my wife family for living cost , if you're strong then only you'll realize as specially if you're 80k kind,
Great 👍 👌
8:12 this transition nailed it 🫴🏻✨💞💕💕
That parking kete mamanar vere madri fire
9:04 varaikum indha video puduchi irundhuchi pa
Thanks❣️
Kadaseela unoda subscribe pana solra edit nalla ila nu solraaru broo😂😂😂@@thugtamilan4792
Editing vera level 👌👌😂🤣🤣
இங்க அவன் அவனுக்கு பொண்ணே கிடைக்கல
En thala diwali apo nan 5 month pregnant ah irunthen.. enga amma enku pattu saree, en hubby ku dress eduthanga.. but ellarukum surprise ah en amma appa en thagatchi ku en husband puthu dress eduthu kuduthaaru❤😊Rmba azhagana thala diwali😊🎉
😂
வேற லெவல் தல 😂😂🔥🔥🔥
இப்படிக்கு கல்யாணம் ஆகாத 90's கிட்ஸ் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்😭😭😭
Editor unga editing veda voice vera level ❤❤❤❤❤❤so sweet voice...,
Intha comment unga kannula patutaa yenaku oru heart podugaa editor 😅
Thank you😊 This is for you ❤️❤️❤️
@@thugtamilan4792 Awwwwww chooo sweet 💕
எல்லாம் கேக்க நல்லா தான் இருக்கு ஆனா Reality 5 பைசா இல்லை😂😂😂😂😂😂
எடிட்டிங் வேற Level....❤❤👌👌👌👌👌👌😂😂😂😂😂😂😂😂😂😂
Ada ponga paaa endingla kannu kalangittu 😢❤
ரோஸ் கலர் புடவை ரோஸ் கலர் சட்டை ம் சாரி பேர் தெரியாது இல்லையா நீண்ட காலம் நலமும் வளமும் பெற்று வளமுடன் வாழ வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி தோழரே❤😊
Super jodi.. Congratulations both🎉❤@@Suryageetham
Nowadays youngster are not loving couple expections are more from bride side.
😊negga sollringga expectation athigamnu atha athirpakkathavaggalum errukkagga,konjam 5year before women's naggalum romba kasta pattom girl' childda Vanna athiga salavu ettukkunu konnu thokki arinjagga apo errunthagga reason boys neggatha Start pannigga eppo ponnugga time, nagga alert agittom,(women trust and came to live your home not in his home so without more expectations many womens wait for marriage but all are seen caste, salary,wealth that type women u seen so that women also mind set same)
Boys mattum mamiyar veetu side ponna guest mathiri adu veynum idu veynum nu athigaram pannuvanga.....after marriage 1 day kuda girls ku pudicha mathiri iruka vida matanga... yadhachum keyta.. idhu unga veedu illanu solluvanga..
True
True true
Hi
Indha mathire peachutha divorce karaname ne sollitu poiruva comment la nalla vazhra ponnu itha yossika start panum apram ketkum ellam nallathan irukanga unaku athu kitaikalana yaru ena panrathu😂😂😂
True sister
❤ தீபாவளி தினமோ
தைப் பொங்கலோ
தம்பதியினர் தங்கள்
அன்புப் பெற்றாரைத்
தங்கள் இல்லத்தில் அழைத்து
அவர்களை மகிழ்விப்பதையே
தங்கள் பாக்கியமாகக் கருதினால்
தம்பதியினரின் சந்ததிகள்
ஆசீர்வதிக்கப்படும்! ❤
Thank you so much for this beautiful edit for us ❣️✨ loved and enjoyed it🎉 subscribed!
bro neenga show la azhuthathu paththu enakkum azhuga vanthudichi…Then innoru vishayam unga mela neraiya peru kannu vachi iruppanga including me 😂 so v2la solli suththi poda sollunga😇
@thugtamilan4792 so sweet heart you had ❣️✨ keep thugging Tamila .. kandipa suthi potudren don't worry😇
Deii edittaree vera level edit....
வரதட்சணை சட்டம் நீயா நானாவில் பதிவிடம்
Pink colour jodi nalla irukkanum. God bless them. Happy Diwali.
Thank you ❤
Starring to 😂 finish time 😢 veara level bro
Security.. .இவனுங்கள எல்லாம் கூட்டி போயி aruththurunga😂😂😂😂
ஆம்பள maanaththa vaankttaanuga.
But editing super with pakkaa fun videos❤
Ipdilam maamiyar veetla keka vekkamavae ilayada chi asingama irukudu...
Maplai Ku veedu irukanum car irukanum 1 lakh mela salary irukanum nu kekum pothu enga pochu antha vekkam maanam lam😅😂
என் கணவரை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது, என்னிடம் என் குடும்பத்திடம் எதையும் எதிர்பார்த்து இல்லை 15வருட திருமண வாழ்கையில்
இந்த 2k kids எல்லாருமே கற்பனையில தான் வாழ்ராங்க
வெறுமனே பேசுவது போல் இருக்கிறது. தமிழர் நெறியோடும் அறத்தோடும் இருத்தல் நலம்.
Last jodi super jodi
Thank you❤
வசதி படைத்தவர்கள் கொடுப்பதால் வசதி இல்லாதவர்களுக்கும் அதுபோல் கேட்டால் என்ன செய்வது
Dewali lam car kekuran ivankulam ponna katti kuduthu irukanga pavam pa😮
No expectations sir celebration 🎉🎉🎉🎉 happy with two families respect 🙏 both families sir this is important 🙏 sir
8:51 lovely couples 😍😍😍
எல்லாப் பயபுள்ளைங்களும் சினிமா சீரியல் இந்த couple vlogs லாம் பார்த்து நெம்ப கெட்டுபோச்சி.....
Nice troll 😊😊😅😅
இந்த காலத்துலயும் இப்படி இருக்கிரீங்க தாங்க
2:03 ultimatee😂😂😂 didn't expect
என்ன சாமி என்னால தாங்க முடியல 😂 இதுரிலா இல்ல ரியலா 😮😮
ஓ!! அப்ப கல்யாணம் பன்னலாம் ,விட்டுட்டும் போயிடலாமா? விட்டுடாதேவாம்.விட்டுட்டு போறவன் எதுக்குடா கல்யாணம் பன்றீங்க 😡
இந்த anchor கலந்து கொள்பவர்களை ஒருமையில் பேசுவது அனாகரிகத்தின் உச்சம்.
Ithu yellam arranged marriage, oru love marriage ah add panniruntha avanga sollirupanga oru expectations illla nu sollirupanga.... ❤
True🤍
ea mamiyar nenecha sirippu varuthu😂
நல்லாருங்கடா போங்கடா ........😔😔😔
Vaekkam kaetta koottamm😅😅
Naa irukken... naa iruppen kadaisi varikumnu... solliyum oruthanga vitutu poraanga apdinna... na itha enna nenikrathu nu puryala.. ne enaku thunaiya Mattu irundha pothum, Unna enga veetla raajamathri paathukuvaanga nu solliyum... intha diwali avanukumatum thala Diwali ah etho oru Ponnu koooda happy ah jolly ah nadanthuchu.
8yrs love nga... manasu romba valikudhu... marakkamudyala... mukkiyama intha nelamaiya, avan Vera oruthangaluku sonthamaagirkarathu enaala innum yethukka mudyala🥲💔
7.50 கு மேல வீடியோ பாருங்க 😂
கற்பனை கனவு களில் மிதக்கிறார்கள் இளையர்கள்
பாவம்
6:55-7:05 that mamanar 🔥😅
The last guy is really lucky..
Editing 💥💥
Last girl ❤❤
Yara neengellam 😂😂
இந்த விசயம் நடக்குபோது தேவை இல்லாமல் சினிமா செய்திகள் போட்டு கோவம் எங்களுக்கு 😇😇😂😂
This Program Climax scene Super Cute Couple.
வணக்கம் தீபாவழி ஏன் செய்வது ஏன் தீபாவழி கொண்டாடுவது ஏன் இதில வந்து இருப்பவர்களிடம் கேளுங்கள்
06:55 vera level 😂
அந்த கார் கெட்ட கறுவா பையன் எங்க 😅😂
Super😂
என்னோட தலை தீபாவளிக்கு நான் 6 மாதம் கர்பிணியாக இருந்ததால் அம்மா வீட்டுக்கு போக முடியவில்லை. அம்மா வீட்டில் இருந்து ஏற்கனவே பட்டுபுடவை மற்றும் கணவருக்கு உடை எல்லாம் எடுத்து கொடுத்து விட்டார்கள். கணவர் வீட்டில் மாமியார் ஒரு தீபாவளி ஷாப்பிங் கூட போக அனுமதிக்க வில்லை. தீபாவளிக்கு முதல் நாள் காலையில் இருந்து இரவு வரை அடுப்படி வேலை. மறுநாள் தீபாவளியன்று காலை அம்மா வீட்டு பட்டு புடவையை கட்ட விடாமல் பார்த்து கொண்டார்கள். இப்போ 16 வருஷம் ஆச்சு. ஆனாலும் தலைதீபாவளியை மறக்க முடியவில்லை.
Psychos, apdi dha sis ! Enaku nadandha thalA diwali nenachi koodaa pakka mudiyadhu,
Psychos
Worst mine !
Rose saree girl and that mappillai 🎉🎉🎉🎉 Vaazhga Valamudan nalamudan❤❤❤ pure hearts even that mappillai parents too. 🎉 kashthathai unarndha family pola - ❤❤❤❤
Last pair ..❤❤❤❤❤❤
Thank you 😊
Yen purushaaana pola pala per Inga irukanugaaa doooiiii.....,
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
அவரவர்.வசதிக்கு.தகுந்தார்போல்.தன்மகளுக்கும்.மருமகனுக்கும்.எல்லோரும்சீர்செய்வார்கள்.ஆனால்பிறரைபார்த்து.அதுபோல்.தனக்கும்வேண்டுமென.எதிர்பார்ப்பது.தவறு
Vera leval
Ithellam pakkum pothu oru pakkam kavalaya irukku bro. En g fd ku amma ila avaga atha yosichi rompa kavala patuvaga 😢amma ilatha pullagal ta valka rompa naragam 😢
Ithalaa ennAnga da , aaampalainga ivloo ethir pakuringa, 😅ellamay antha ponnu tha kontu varum, mappilai somma 👇aaditay varuvaru😂😂😂(kai yea sonna)
Ethu varaikum en husbend epdilam kettathy illa diwali na nanum en husbanddum tha enga mamiyar,mamanar,appa,amma,thambi nu ellarukum edupom
Super super semma 😂😂😂
Giving is option should not demand… 😂
Intha Diwali ku ipadi pesuvinga, adutha Diwali ku venada ethuvum nimathiya vita pothunu ninaipinga😅
தீவாளி க் கு மட்டும் தான் நீங்க தலைக்கு குளிப்பீங்க. நாங்க தினமும் தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்போம்
Indha diwali enaku mrg aagi 3 rd diwali indha 3 years la oru diwali ku kuda en hubby kuda irunthathu ila because Avaru army ella year oru nighty la mamiyar veetula bed paduthu alugurathu matum tha iruku🥹🥹🥹🥹🥹🥹🥹
Feel panadhinga dear
Ivanukaluku pondatti kidaikurathe persu😂😂😂
Pink colour dress jodi vaalga valamudam 🌹🌹
❤❤❤
Gopi, புது மண தம்பதிகளை வைத்து செய்த தருணம் 🤪🤪🤪
செயின் கேட்ட மாமனார் சூப்பர்
Ponu ku andha mapillai yoda appa amma ena panuvanglam