இந்த எல்லா முட் போக்கான கணவர்களையும் வளர்த்த தாய் தந்தையர் எனக்கு தெய்வமாக தெரியிறார்கள் 😢 எல்லா மனைவியும் சந்தோசம் தெரிகிறது. Ladies pl worship your in laws. You are blessed wit their amazing sons ❤
அந்த pink சட்ட பையன்...❤God bless you தங்கம்....உண்மையிலே உன்னை பெற்றவர்கள் great.....இந்த attitude சட்டென்று வராது..ஆசீர் வதிக்கப்பட்ட பெண்கள் 🙏🙏🙏இந்த மாதிரியான கணவன் கடவுளின் gifts வெளி நாடு களில் சகஜம்
சமையல் என்பது ஒரு stress buster. ஓரு பதார்த்தம் சமைக்க என்ன பொருட்கள் தேவை என்பதை அறிந்து இஷ்டத்துடன் கஷ்டம் பாராமல் விதம் விதமாக சமைத்து சாப்பிட்டால் உடலில் எந்த நோயும் வராது. It's an art. If you want to get into a man's heart get through his stomach. நன்றாக சாப்பிட தெரிந்தவர்களால் தான் சுவையாக சமைக்கவும் முடியும். எல்லோரும் ஒற்றுமையாக சிறப்புடன் வாழ வேண்டும். யார் சமைத்தல் என்ன?
சமைப்பது என்பது ஒரு வாழ்வியல் அடிப்படை.... இதில் பெண்தான் சமைக்க வேண்டும், துவைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தேவையில்லை... சமைப்பது, துவைப்பது மட்டுமில்லை, அனைத்து விசயங்களிலும் ஒருவருக்கொருவர் உதவியாக, உறுதுணையாக இருப்பதே, ஒரு அழகான இன்பமான இல்லறமாக இருக்கும். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என் உறவுகளுக்காக.... சமைப்பது, துவைப்பது அனைத்திலும் உதவியாக இருக்கிறேன்.... இப்படி செய்வதால் எனக்கு எந்த இழிவும் இல்லை.... மாறாக மகிழ்ச்சியும், மன நிறைவும் கிடைக்கின்றது....
எனக்கு தெரிஞ்சு கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர் திருவண்ணாமலை மாவட்ட ஆண்கள் பெரும்பாலும் நன்றாக சமைக்க தெரிந்தவர்கள் எதை வைத்து சொல்கிறேன் என்றால் திருப்பூரில் அவர்கள் வந்து பேச்சுலர் ஆக தங்கிக் கொண்டு அனைவரும் மிக அருமையாக சுவையாக சமைத்து சாப்பிடுகிறார்கள்
எங்கள் வீட்டில் நான் என் கணவர் என் மகள் அனைவருக்கும் நன்றாகவே சமைக்க தெரியும் சமையல் என்பது ஆய கலைகள் அறுபத்து நான்கில் ஒரு கலை கற்று கொள்வது மிகவும் அவசியம்
நான் nonveg சாப்பட மாட்டேன்& nonveg சமைக்க தெரியாது... இருந்தாலும் கல்யாணம் ஆகி 6 years la epa சமைக்க பழகிடேன் ...என்னோட கணவர் சூப்பர் ஆ இருக்குனு சொல்றாரு... Nonveg டெஸ்ட் பாக்காம தான் சமைப்பேன்...
One thing I noticed here mostly all ladies are working women that’s why men ready to support. Anyway I didn’t expect all this from husband. But during my periods time if he helps means I will be very happy 😃 🤗
of course, if wife is stay at home then household work is their primary responsibility. Working husband should share some chores. if both are working, both should equally share house chores
இதலம் ஓவர் பெண்கள் சமைக்க தெரியத ஆனால் மேக்கப் போட தெரியுமா இந்த பெண்கள் எல்லாம் ஓவர் எங்கள் வீட்டில் என் அம்மா நானும் அப்பா தம்பி அக்கா எல்லாம் சமைப்பது வழக்கம் இப்படி ஓவர் இல்லை போவிய
Really appreciate all the men who cooks at home. But it is not anything to be proud of that women say they don't know cooking at all.Its always a pride for mother's to cook different foods for their kids and also to family and friends. Both husband and wife should participate in cooking.
I really can't appreciate women not learning to cook. It is a life skill. When a woman can expect her men counterparts to take part in cooking, they should also equally do their part in cooking. It should never be left to one gender in total. This is not social justice.
I feel sorry for these husbands. Cooking is a therapy, something like meditation. These women are , missing the happiness, but menalso take the responsibility.
Ninga pathingala... Yenga tv kaga pesuna unmai illana sonthakaranga friends ellarum kari thuppuvanga... Unga mugathulalam nanga mulikka porathu illa but life longa avanga ellaraiyum nanga pakkanum... Poi solli polaikkanumnu engalukku avasiyamum illa... Naana 17 years ah appudithan vazhnthuttu irukkom... Athathan tv la pesiyum irukkom... Poi solliruntha enga pasangale kari engala thuppuvanga tv la poi yen poi pesuringanu ketpanga... Avangalukum nanga unmaiya illanu ninaipanga...unmaiya mattum than naan pesirukken...
Now since 2014 I am also with my son after my husband's demise. Now I will cook when I like to eat kerala fish curry, meat items, unniyappem, payesam, idly dosa, sambar,aviyel etc. She likes and eat very well.
Nothing wrong husbands cook for their wives, but still wives need to know how to cook and cook for their husbands atleast couple times of week. Some of these ladies are so proud to say they don't know how to cook that's shameful🤪
ரோம்ப பெருமையா பேசராங்க இதுக்கு மேலே சிரிப்பு வேற இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு பொண்ண அம்மாக்கள் நாண்டுக்கிட்டு சாகலாம் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து
Adha sollunga ....ean veetla husbnd ku oru sapadu mamanar ku onnu maamiyarky onnu nu 3 samayal... Even epa ean husbnd ean samayal ku adimai mrg ahi 6 years achy...hotel la sapadu some time sapta kuda veetuku vandhu pasikithu eadhachum senju tha solvaru.....marriage function ku poitu vandha kuda thrupthiya sapda mataru... Unkaiyala saptu palahitan eana vera eanga saptalum pudikala solvaru❤❤❤❤ sister
This type of men’s are gods 🙏🏼 dey should be taken care atmost care and love ❤️ der wives should appreciate and support dem help nd occasionally cook for der husband nd show gratitude
கணவன் சமைப்பதால் எவ்வித தவறும் இல்லை அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் தான் ஆனாலும் அந்த மனைவிகள் ஒரு சில ஐட்டங்கள் சமைக்க கற்றுக் கொள்வது சிறந்தது
சமைக்க தெரியாத மனைவிக்கு சமைத்து தருவதை விட சமைக்க தெரிந்த மனைவிக்கு சமைத்து தருவது தான் பாசம் காதல்❤❤❤❤
😊
குழப்பமா இருக்கு
Well said Yaar 🎉🎉🎉🎉
மனைவியை நேசிக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்.
எதற்கும் கவலை படாமல் சமைக்கும் ஆண்கள் ஒரு லைக் பண்ணுங்க பாப்போம்
-a
:1😅
இந்த எல்லா முட் போக்கான கணவர்களையும் வளர்த்த தாய் தந்தையர் எனக்கு தெய்வமாக தெரியிறார்கள் 😢 எல்லா மனைவியும் சந்தோசம் தெரிகிறது. Ladies pl worship your in laws. You are blessed wit their amazing sons ❤
@@user-rh5xs7fm4oava epidi pata wife nu ava hus terincha pothum ungalku ethuku
ஆனால் பிற்போக்கான மனைவிகள். வளர்ப்பு சரியில்லை.
சமைக்கும் ஆண்களுக்கு என் மனம் நிறைந்த சலியூட் பிரதர்ஸ் 🎉❤❤❤❤❤❤❤❤❤தப்பே கிடையாது யார் சமைத்தால் என்ன சூப்பர் 🤝👍🤗❤️❤️❤️
Yes
இரண்டு பேருமே சமைக்கனும். ஒருத்தர் தலையிலேயே எல்லா வேலைகளையும் கட்ட கூடாது.
நாம குடுத்து வெச்சது அவ்லோ தான் னு நாமலே சமைத்து எல்லாருக்கும் போட்டு நாமலும் சாப்டு போய்டனும்😂😂😂
அனைத்து தெய்வங்களும் கண்களுக்கு தெரிகிறது,கணவர்களாக.....🙏
Ungalukku porama erumikala
@@kowsideva2314 ila...en ungalukku iruka
அந்த pink சட்ட பையன்...❤God bless you தங்கம்....உண்மையிலே உன்னை பெற்றவர்கள் great.....இந்த attitude சட்டென்று வராது..ஆசீர் வதிக்கப்பட்ட பெண்கள் 🙏🙏🙏இந்த மாதிரியான கணவன் கடவுளின் gifts வெளி நாடு களில் சகஜம்
3 manikku lam feeding bottle ah vai la vechi vitruvaru... Appadi patta thatha kidaippathu varam... 🙏🏻❤
சமையல் என்பது ஒரு stress buster. ஓரு பதார்த்தம் சமைக்க என்ன பொருட்கள் தேவை என்பதை அறிந்து இஷ்டத்துடன் கஷ்டம் பாராமல் விதம் விதமாக சமைத்து சாப்பிட்டால் உடலில் எந்த நோயும் வராது. It's an art. If you want to get into a man's heart get through his stomach. நன்றாக சாப்பிட தெரிந்தவர்களால் தான் சுவையாக சமைக்கவும் முடியும். எல்லோரும் ஒற்றுமையாக சிறப்புடன் வாழ வேண்டும். யார் சமைத்தல் என்ன?
nn
Adengappa doi! Visu movie le vara wife a ma ni 😂😂😂
Poosari peran nandu eppadi pudikkuraru
@@TheSurya9397😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சமைப்பது என்பது ஒரு வாழ்வியல் அடிப்படை.... இதில் பெண்தான் சமைக்க வேண்டும், துவைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தேவையில்லை... சமைப்பது, துவைப்பது மட்டுமில்லை, அனைத்து விசயங்களிலும் ஒருவருக்கொருவர் உதவியாக, உறுதுணையாக இருப்பதே, ஒரு அழகான இன்பமான இல்லறமாக இருக்கும். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என் உறவுகளுக்காக.... சமைப்பது, துவைப்பது அனைத்திலும் உதவியாக இருக்கிறேன்.... இப்படி செய்வதால் எனக்கு எந்த இழிவும் இல்லை.... மாறாக மகிழ்ச்சியும், மன நிறைவும் கிடைக்கின்றது....
அதோட சூத்தும் கழிவிட்டால் நன்றாக இருக்கும்.
உலக அழகிகள்😢😢😢
Ultimate 😂😂
எனக்கு தெரிஞ்சு கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர் திருவண்ணாமலை மாவட்ட ஆண்கள் பெரும்பாலும் நன்றாக சமைக்க தெரிந்தவர்கள் எதை வைத்து சொல்கிறேன் என்றால் திருப்பூரில் அவர்கள் வந்து பேச்சுலர் ஆக தங்கிக் கொண்டு அனைவரும் மிக அருமையாக சுவையாக சமைத்து சாப்பிடுகிறார்கள்
எங்கள் வீட்டில் நான் என் கணவர் என் மகள் அனைவருக்கும் நன்றாகவே சமைக்க தெரியும் சமையல் என்பது ஆய கலைகள் அறுபத்து நான்கில் ஒரு கலை கற்று கொள்வது மிகவும் அவசியம்
சமையல் தெரியலனா கத்துக்கலாமே. ஏன் கணவர் மட்டும் தான் சமைக்கனுமா? நீங்களும் சமைககலாமே. கணவனை வேலைக்காரனாக நடத்துராங்க இந்த மனைவிகள்.
சமையல் என்பது ஒரு பெரும் கலை
என்ன பெருமையா பேசுறாலுக ஐயோ எனக்கு இப்படி ஒரு புருஷன் கிடைக்கலியே
😂 same feeling sister 😊
😂😂😂😂😂
Na irukken ❤ Samachu tharren . Dress wash panni tharren . Vettu vela ellam na parthu tharren .
Weekly once movie .
Weekly once shopping.
Na ready ? Nenga readya ? 😊
@@ddtf8846Nijamava?
😅 kala kodumai
இதை பார்க்கும் போது எனக்கு பொறாமையா இருக்கு😃
😂😂😂😂
எனக்கும் தான்
@@vaishnavikrishna212 இருக்கட்டும்..., 😏😏😏😏
இருவரும் சமைக்க தெரிந்து கொள்ளலாம்
எல்லா அம்மாவும் பிள்ளையும் நல்லா வளர்த்து இருக்கிறார்கள்
பெண் பிள்ளைகளை சரியாக வளர்க்கவில்லை.
நான் nonveg சாப்பட மாட்டேன்& nonveg சமைக்க தெரியாது... இருந்தாலும் கல்யாணம் ஆகி 6 years la epa சமைக்க பழகிடேன் ...என்னோட கணவர் சூப்பர் ஆ இருக்குனு சொல்றாரு... Nonveg டெஸ்ட் பாக்காம தான் சமைப்பேன்...
மனைவியை நேசிக்கும் அனைத்து சகோதரர்கும் நன்றி
One thing I noticed here mostly all ladies are working women that’s why men ready to support. Anyway I didn’t expect all this from husband. But during my periods time if he helps means I will be very happy 😃 🤗
of course, if wife is stay at home then household work is their primary responsibility. Working husband should share some chores. if both are working, both should equally share house chores
ஆணென்ன பெண்ணென்ன, ஆர்வமிருந்தால், ஓரிரு மாதங்களில் பெரும்பாலும் அடிப்படை சமையலை கற்றுக்கொள்ளலாம்.
ரொம்ப டிராமாவா இருக்கு
So sweet brothers nallapallakam 🎉
தாயும் பிள்ளையும் மாய் இருந்தாலும் வாயும் வயிறும் வேறு நம்ம பசிக்கு நம்ம வயிற்றுக்கு நம்ம taste க்கு நம்ம சமைச்சு சாப்பிடுவது நல்லது
Pavam pa intha purushanga 😍
இதலம் ஓவர் பெண்கள் சமைக்க தெரியத ஆனால் மேக்கப் போட தெரியுமா இந்த பெண்கள் எல்லாம் ஓவர் எங்கள் வீட்டில் என் அம்மா நானும் அப்பா தம்பி அக்கா எல்லாம் சமைப்பது வழக்கம் இப்படி ஓவர் இல்லை போவிய
கணவர் சமையல்கத்துகிட்டுதான்சமைக்றங்கௌஆனால்நீங்ககத்துக்கிட்டுசமைங்ககூடாதாகணவர்கொடுக்கிறௌஇடம்
சுவையான மனைவியின் சமையலுக்கு அடிமையான கணவன் விட்டுச் செல்ல மாட்டான்.
நல்லாசொன்னிங்கள்
சரியாக சொன்னீகள்
Any time samaikirathu ta kastam but samaikkirathu easy happya samaikkalam Enakku pudikkum
Husband work mudichi varum pothu pavam pola erupanga enaku avangalaluku nalla tea potukudukrathu avalavuhappy ya erukum avangala epavume nalla parthukunum namma thaan.
குந்தாணிங்க
Yei
Really appreciate all the men who cooks at home. But it is not anything to be proud of that women say they don't know cooking at all.Its always a pride for mother's to cook different foods for their kids and also to family and friends.
Both husband and wife should participate in cooking.
Unmiyana santhosam husband work poidu vanthathum husband ku pidicha mathiri samachi kudukkurathu taan
சிறப்பு
Good hearted guys who wanted to keep their wives happy❤
I really can't appreciate women not learning to cook. It is a life skill. When a woman can expect her men counterparts to take part in cooking, they should also equally do their part in cooking. It should never be left to one gender in total. This is not social justice.
Neega mattum than crt a solluringa ❤super
Cooking is essential to both husband and husband
Husband and wife
Na morning samachitu work ku kilambiduven en husband evng vanthu enakga samaichi veparu vetu vela sernthu seivom ❤❤❤
Naa love mrg en husbandkku differenta cook panni kutukkurathutha en santhosame irukku
Enda purusanun ponndatium pesi vaccikkitu varingala👌👌👌👌👌
I feel sorry for these husbands. Cooking is a therapy, something like meditation. These women are , missing the happiness, but menalso take the responsibility.
Konja neram smile irunthen ...super
I am all for women's rights but this is sad esp when they talk proudly about not knowing basic cooking. Glad to see the young men stepping up.
Their parents are sending them into marital life without teaching basics and not being upfront about it too
thats shameful
Now you forget the concept - equality, right??
Antha driver duty mudinchu 3day apparam varuvarnu sonniga antha 3days ku yaru samaipa..... Because teacher never cooked
Nowdays both men and women are working in almost all family husband wife should share householdwork.both should know basic cooking atleast.
samayal seiya therila na aan penn rendu perum dhan kaththukanum. edhuku ponnu mattum asingama feel pannanum. epdi dhan samayal theriyama kalyanam senjikitiyo nu pennai parthu kekuran, pillai valarpu paththi therinjikita aangal appa va aaguranga. samayal adipadai thevai innorutharai edhirpakama enakana thevaiyai naaney seidhukuven adhu perumai dhan
எல்லாம் TVகாக பேசுகிறது.வீட்டில் போய் பார்த்தால் வண்டவாழம் ,தண்டவாழம் ஏறும்.போவியா.....
Ninga pathingala... Yenga tv kaga pesuna unmai illana sonthakaranga friends ellarum kari thuppuvanga... Unga mugathulalam nanga mulikka porathu illa but life longa avanga ellaraiyum nanga pakkanum... Poi solli polaikkanumnu engalukku avasiyamum illa... Naana 17 years ah appudithan vazhnthuttu irukkom... Athathan tv la pesiyum irukkom... Poi solliruntha enga pasangale kari engala thuppuvanga tv la poi yen poi pesuringanu ketpanga... Avangalukum nanga unmaiya illanu ninaipanga...unmaiya mattum than naan pesirukken...
@@Priyaram14617 super nga...
Correct bro... ellam adimaigal...
@@Priyaram14617 நீங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்களா?
ஏமாற்றும் மனைவிமார்கள்னு தலைப்பாக வைத்திக்கலாம்
ஆமாம்
அடிமை கணவர்கள்
Amma daughters ku 1st samayal seiyya kattu kudunga...
Lucky wifes ippadi kooda husband margal irukkangale evvalavo samaiththu koduththalum nalla illanu sollum husband than parththurukkan Iwanga Ellam romba best
சமையல்.தொரியாது.துணி.வித.விதமா.வாங்க.உடுத்த.மட்டு.தெரியும்.போல..
Nanum oru ponu than ippudi la poi solathinga all madams poi soltrathuku oru limit iruku pesarathu fulla poi 😅
இப்போது தான் செல்போன் இ௫ந்தால் சி௫மிகள் ௭ல்லாம் கூடசமைக்கிரா௩்க
இதெல்லாம் ஒரு பெருமையா. ரொம்ப கேவலமா இருக்கு இந்த பெண்கள் நினைச்சா.
100 Agree
Ypppp
Intha adimai payanugalai petha manasu romba santhosa padum. pottaiga..
நாளைக்கு இந்த பெண்கள் அம்மா ஆன பிறகு என்ன செய்வார்கள்.
Now since 2014 I am also with my son after my husband's demise. Now I will cook when I like to eat kerala fish curry, meat items, unniyappem, payesam, idly dosa, sambar,aviyel etc. She likes and eat very well.
Vengayam cut pana kannula thanni varum....yappa sariyana scene koda molaga mooki alagunu nenaipu manasula....
காசு சேக்க ரெண்டு பேரும் ஓடி கடைசில பிள்ளைக தெருல விட்றாதிங்க....சாப்பாட்டுக்கு இல்ல அன்புக்காக...
விதி வலியது . அம்மாக்கள் அம்மா பய்யணாகவே வளர்த்து அவனை குலேபகாவலி படத்துல வருகிற கதாபாத்திரமாக மாற்றிவிடுகிறார்கள்.
Nothing wrong husbands cook for their wives, but still wives need to know how to cook and cook for their husbands atleast couple times of week. Some of these ladies are so proud to say they don't know how to cook that's shameful🤪
ENA manushangaya neenga elam❤❤❤
Nallapendadi mar
Apdiye saptudhan indha size pa irukkuranga
ரோம்ப பெருமையா பேசராங்க இதுக்கு மேலே சிரிப்பு வேற இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு பொண்ண அம்மாக்கள் நாண்டுக்கிட்டு சாகலாம் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து
Kudumbam uruppadum
Full enjoyment the show ...Heart gracefull thanks to all the participants
❤
❤☺
Every men in our house cook and it has been a blessing ( we ladies also cook well ) when both knows to cook it is amazing in all ways
We share the bills as well 🙏
@@user-rh5xs7fm4o everyone’s life is not the same so depends .
லவ் பண்ண தெரியும் சமக்கை thriyathu
❤❤ kk
Love kum samayalkum ena samantham ? Samaika theriyatha pasanga kuda tha love panranga apo avanga kuda thappa ?
Realy proud of you bro
.
' intha thelivu namakkku illama poche
Entha video parkumpothu kastamathaan eruku.
ennaaaa nadipuda sammiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
என்ன சொல்றதுன்னு தெரியல 😢😇😀
Ithu oru perumayinu solraaluga work poittu varra puruchanukku ponnunga cook panni kutukkurathalam oru paakkiyam oru santhosam
Hi boomer aunty.. live your life.. or one day you will regret.
Adha sollunga ....ean veetla husbnd ku oru sapadu mamanar ku onnu maamiyarky onnu nu 3 samayal...
Even epa ean husbnd ean samayal ku adimai mrg ahi 6 years achy...hotel la sapadu some time sapta kuda veetuku vandhu pasikithu eadhachum senju tha solvaru.....marriage function ku poitu vandha kuda thrupthiya sapda mataru...
Unkaiyala saptu palahitan eana vera eanga saptalum pudikala solvaru❤❤❤❤ sister
Ini enna agumo theriyala 😢
This type of men’s are gods 🙏🏼 dey should be taken care atmost care and love ❤️ der wives should appreciate and support dem help nd occasionally cook for der husband nd show gratitude
பெருமை என்று நினைத்து சில பெண்கள் பேசுகின்றனர்,உண்மையில் வெட்கக்கேடு 😢
27.0 ultimate 👌👏
Enaku kudutthu vachathu avlo than all work for meeee
Ncie
உணவளிப்பது இயற்கை பெண்ணுக்குத் தந்த கடமை.
அந்த நீல கலர் சுடிதார் அக்கா ரொம்ப ஓவரா பேசுது யப்பா விட்ட சாப்பாட்ட வாயில வெட்கறதா இல்ல மூக்குல வட்குறதா னு கேட்கும் போல🥵🥵🥵🥵🥵😡😡
Aintha blue saree nee ya amma maari than ierukka iethula amma pathupainglam ma 😂 Ada kadavula yenna koduma da iethala
Enakku meluku mudielanalum ellaam naanthaan seiyanum
நானும் அப்படித்தான்
😢
18 varushama samaika kathukalaiya aunty neenga
சமையல் தெரியாத பெண்களை எப்படி தான் கல்யாணம் பண்ணுனாங்க 😮
What happens if children ask different dishes,when father is not there
Very lucky ladies romba feeling a eruku
இப்பெண்கள் நாட்டின் கண்கள் 😂
Nallaga nadingamma
It is not a credit to say that the ladies dont know cooking.
Girls samika teriyathu accpect panika mudila
Some girls are so lucky … ellarkum ipadi amayadhu
Super
too much drama these ladies 😡😡😡😡
100 Agree
Too much..lazy ladies
NICE PROGRAM