Bava Chelladurai speech | கதைகளின் கதை | பவா செல்லதுரை பேச்சு | கந்தர்வன் சிறுகதை | kantharvan story

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 21

  • @sivagamis2744
    @sivagamis2744 Рік тому +11

    அய்யா உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும் அதைத் தாண்டி உங்கள் சாயல் என் அப்பாவைப் போன்று இருப்பதால் அடிக்கடி உங்கள் உரையைக் கேட்பேன்.... அவர் இப்போது உயிருடன் இல்லாததால் உங்கள் காணொளியை அடிக்கடி பார்த்து அப்பாவை பார்த்தாக நினைத்துக் கொள்வேன்..... நீண்ட ஆயுளை கடவுள் உங்களுக்கு தரவேண்டும்

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Рік тому +3

    இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க இயற்கை பிரபஞ்சம் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் காக்கும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதன் மனிதனாக வாழ வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் என்றும் வெல்லும் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் உண்மை சிந்திப்போம் மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் இனங்கள் மொழிகள் பணம் பதவிகள் அகராதிகள் எல்லாம் மனிதனை அழிக்கும் உண்மை சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @subhikshanmeenakshi6056
    @subhikshanmeenakshi6056 Рік тому +1

    sir,ungaloda speech enaku remba pitikum.ungaloda speech kedkumpothu,nan ungalodu travel panna feel erukum.sir nigal madurai la speech panna varum pothu ungala meet pannra chance enaku tharavendum sir.ungala meet pannrathu than ennoda life la periya gife ninaikiren sir.

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 Рік тому +1

    19.00❤

  • @chandran4511
    @chandran4511 Рік тому

    எனக்கு மிக பிடித்த எழுத்தாளர் திலகவதி ஐபிஎஸ். பெண், தைக்குள் வானம் அருமை.

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd Рік тому +1

    வணக்கம் பவா 🙏🏻
    ஐ லவ் யூ பவா ❤️ 😘

  • @mangai5020
    @mangai5020 5 місяців тому

    Excellent speech sir ❤❤

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 Рік тому +1

    42.40😅😅😅❤

  • @gangachennai8147
    @gangachennai8147 Рік тому +5

    எப்பொழுதும் போல அழகிய பேச்சு.மிகவும் ரசிக்கத்ததாக இருந்தது.❤

  • @anbalaganannamalai2804
    @anbalaganannamalai2804 Рік тому +5

    Good of you Bava for having exposed the hollowness of research degrees offered by our universities. It is a commodity sold in the educational market.

  • @premtiles7163
    @premtiles7163 Рік тому

    🎉🎉🎉🎉🎉

  • @ConDual020
    @ConDual020 Рік тому +1

    Min 27:27
    கருணை பொங்கும்
    உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம். கருணை மறந்தே
    வாழ்கின்றார் கடவுளைத்தேடி
    அலைகின்றார் 😟
    சிலர் அழுவார்
    சிலர் சிரிப்பார்
    நான் அழுதுகொண்டே
    சிரிக்கின்றேன். 🤔

  • @lakshmimadhavi9716
    @lakshmimadhavi9716 Рік тому

    ❤❤❤

  • @BhuvanaBhuvana-q9v
    @BhuvanaBhuvana-q9v Рік тому +1

    அருமையான பேச்சு

  • @RameshN-h7y
    @RameshN-h7y 11 місяців тому

    ஈகை இருக்கிற நீங்க மக்கள் சேவையில் eedupatalemee.

  • @kmsudarsanam3603
    @kmsudarsanam3603 Рік тому

    o😊😊

  • @Insightswithraj
    @Insightswithraj Рік тому +3

    same story in multiple videos

  • @tamizhthamizh2582
    @tamizhthamizh2582 Рік тому

    this fellow oru telugu kolti nfellow