அற்புதமான பேச்சு சதீஷ்குமார் மற்றும் மேனன் இருவரையும் அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றிகள் பல இவர்களைப் பற்றிய தகவல்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது அந்த தேயிலை தோட்ட பெண்மணிக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கலாம்❤❤❤❤
நடமாடும் நூலகம் , அய்யா ராமகிருஷ்ணன் மற்றும் இறை அன்பு இருவரும் தமிழ் நாட்டின் நூலகங்கள் இவர் பேசுவதை கேட்டல் போதும் உடலுக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். இவர்கள் பணி தன்னலமற்றது ..
15:45 - 😁 I HAVE BECOME VEGETARIAN AFTER MY ARRIVAL TO WHITE COUNTRIES - BECAUSE THEIR FOOD PREPARATION IS TOTALLY DIFFERENT AND UNACCEPTABLE 😁....so in the simplest way Iam like Mahatma Gandhi.
எல்லா மொழிகளிலும் மெளனம் தான் சிறந்த மொழி ---அருமையான பதிவு
Excellent Speech sir 🎉
எஸ.ரா அவர்கள் எனது ஆதர்ச எழுத்தாளர்.
அவரின் சொல்லாடல் இளையராஜவின் சிம்பொனிக்கு நிகரானது.
அவரின் எழுத்து மற்றும் சொல்லாடல் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.
அற்புதமான பேச்சு
சதீஷ்குமார் மற்றும் மேனன் இருவரையும் அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றிகள் பல
இவர்களைப் பற்றிய தகவல்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது
அந்த தேயிலை தோட்ட பெண்மணிக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கலாம்❤❤❤❤
தம்பி உங்களூடைய பேச்சைக் கேட்டு நிறைய விசயங்களை அறிந்து கொண்டோம்.மிக்க நன்றி💐🙏
ஆகச்சிறந்த உரை. மிக்க நண்றி.
வாழ்க வளமுடன்.🙏🙏
நடமாடும் நூலகம் , அய்யா ராமகிருஷ்ணன் மற்றும் இறை அன்பு இருவரும் தமிழ் நாட்டின் நூலகங்கள் இவர் பேசுவதை கேட்டல் போதும் உடலுக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். இவர்கள் பணி தன்னலமற்றது ..
Every day i listened to your speech. Very motivating...apart from that i feel that i get to know few classics from you. Thanks a lot sir
Really nice speech 😃👏
Thank you sir
Great speech very motivating
Super s.r. sir
Great Sir 🎉🎉🎉
❤🎉
🎉🎉🎉🎉🎉
Voice quality illa
சகோ
Camera angle a straight a illa
❤
வணக்கம். யாதும் இனிது.
கொஞ்சம் சப்தம் அதிகமிருந்தால் நலம்.
useful if the name of the book written by the walkers of the world given vgp
Path without destination, autobiography
15:45 - 😁 I HAVE BECOME VEGETARIAN AFTER MY ARRIVAL TO WHITE COUNTRIES - BECAUSE THEIR FOOD PREPARATION IS TOTALLY DIFFERENT AND UNACCEPTABLE 😁....so in the simplest way Iam like Mahatma Gandhi.
Silence of a normal common one man is nothing