எழுத்தாளர்களுக்கும் அவர்கள் எழுத்துக்கும் ரொம்ப ஓவரா மேக் அப் போட்டு காட்டுகிறீர்கள் என்று தோன்றுகிறது. உங்கள் உரையால் அவர்களை பிராஸோ போட்டு தேய்த்து பள பளக்க வைக்கிறீர்கள்.
ஒவ்வொரு மொழிக்கும் / இலக்கியத்திற்கும் ஒரு தனி சிறப்புண்டு. அந்தச் சிறப்பை பவா அவர்கள் வெளிப்படுத்துகிறார் அவ்வளவுதான். இங்கு இலக்கியப் பார்வைதான் முக்கியமே தவிர மொழியல்ல என்ற உணர்வு போதுமானது.
கடைசீல...பவாவின் அடையாளத்தை பிக் பாஸ் ஆக்கீட்டீங்களேடே...!
தொயரத்தே...!
15:15 15:51 ❤🙏❤
மனிதன் ஒரு மகத்தான சல்லிபய 😅❤
🙂🙃
மனிதன் சல்லிபய வார்த்தை சரியானது
மனிதனுக்குள் மனிதம் எங்கோ ஒளிந்து கொண்டுள்ளது. அதை தன் விளக்கால் வெளிச்சம்போட்டு காட்டுகிறார் பவா..
பாவா எதைப் பேசினாலும் மனிதம் ஒளிரும் அல்லது மறைந்து இருக்கும்
எழுத்தாளர்களுக்கும் அவர்கள் எழுத்துக்கும்
ரொம்ப ஓவரா மேக் அப் போட்டு காட்டுகிறீர்கள் என்று தோன்றுகிறது. உங்கள் உரையால் அவர்களை பிராஸோ போட்டு தேய்த்து பள பளக்க வைக்கிறீர்கள்.
Bava chella thurai tamili ilakkiyemiyi illaya tamil mozi enbadu adipadai ilakkiyam aanam ungal kanali perumbalum mazayaliyei mun nirithuvaduen thamil ilakkiyavadi illaya avargalieean parziya padutha koodadu baradi illamal inga ilakkyam illata bramanana thandi vanderi bramananai tandi ulagin mudal mozi thamili tamiliai thirudi vazkai nadathu malayaliyai mun niruthi ungal kanoliyainaan nerya parkirein sombu thookadinga tamila mun nirithi pudi pudu ilakkiyathai edir parkkiren naan niraya book padipavan kalam maryadal vasippu enbadu ven verayam enbadu pol thottarthai erpadithi vittadu ungal kadai kal
ஒவ்வொரு மொழிக்கும் / இலக்கியத்திற்கும் ஒரு தனி சிறப்புண்டு. அந்தச் சிறப்பை பவா அவர்கள் வெளிப்படுத்துகிறார் அவ்வளவுதான். இங்கு இலக்கியப் பார்வைதான் முக்கியமே தவிர மொழியல்ல என்ற உணர்வு போதுமானது.