பாக்கெட் தயிர் ஆரோக்கியமானதா? அது ஏன் புளித்துப் போவதில்லை? | EOT 043 | Dr Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 7 тра 2024
  • Is packet curd healthy? | Why doesn't it ferment? | EOT 043 | Dr Arunkumar
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    Contact / Follow us at
    Phone / Whatsapp: +91-9047749997
    (For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
    UA-cam: / @doctorarunkumar
    Facebook: / iamdoctorarun
    Instagram: / doctor.arunkumar
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Website: www.doctorarunkumar.com
    WhatsApp Channel:
    whatsapp.com/channel/0029Va5O...
    To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
    ------------------------------------------
    #packedcurd #curd #Yogurt #packedYogurt #thayir #drarunkumar #healthtips #nutritioninfo #healthtips
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
    Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

КОМЕНТАРІ • 347

  • @doctorarunkumar
    @doctorarunkumar  Місяць тому +49

    EOT (எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்) தொடரில் உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை கேட்க விரும்பினால், கமெண்டில் பதிவிடவும்.
    If you want to ask your doubts in EOT series, post them in the comments.

    • @paraniloganadhanmani8528
      @paraniloganadhanmani8528 Місяць тому +4

      Bro மஞ்சள் காமாலை ‌காரணம் தவிர்க்க வழிகள் ‌பற்றி‌ பேசுக்க

    • @patturajan5237
      @patturajan5237 Місяць тому +7

      இனிய காலை வணக்கம் Sir..
      யோகாவில் ஆசனங்கள் முத்திரைகள் செய்தால் அனைத்து விதமான நோய்களையும் கட்டுக்குள் வைக்கவும் குணப்படுத்தவும் முடியும் என்று சொல்கிறார்கள்..முத்திரைகள் செய்தால் நோய்களை கட்டுப்படுத்த முடியுமா? இதற்கு மருத்துவ ஆதாரம் ஏதும் இருக்கிறதா? சற்று விளக்கம் தேவை டாக்டர்..

    • @thirumaladevi3248
      @thirumaladevi3248 Місяць тому +3

      என் பேரன் சாதம் சாப்பிடுவதில்லை காரணம் என்ன Dr

    • @vallisenbaga7319
      @vallisenbaga7319 Місяць тому +4

      Sir pls vericose vein pathi pls explain panunga... Saripana mudiuma details solunga sir...

    • @naveenraj6702
      @naveenraj6702 Місяць тому +4

      Sir , night full ah AC room la closed room la thoongalaama ?

  • @gomathi322
    @gomathi322 Місяць тому +59

    நீண்ட நாள் சந்தேகம் நன்றி அருண் சார்

  • @user-tp9yj6no7w
    @user-tp9yj6no7w Місяць тому +41

    நாம் வீட்டில் தயாரிக்கும் தயிரை அப்படியே வெளியில் வைத்தால் சுற்றுப்புறத்தில் உள்ள எல்லா பாக்டீரியாக்களும் தயிரில் வந்து இனப்பெருக்கம் செய்யும் என்று கூறும் நீங்கள் ஏன் packed தயிர் மட்டும் open செய்து வைத்தால் சுற்றுப்புறத்தில் உள்ள bacteriaக்கள் வந்து இனப்பெருக்கம் செய்வதில்லை.விளக்கம் கூறவும்

  • @Godisgreat438
    @Godisgreat438 Місяць тому +10

    Much needed info... Thanks a lot Dr.

  • @padmapriyasivakumar4580
    @padmapriyasivakumar4580 Місяць тому +12

    Thasai mudhal thayir varai eĺlam athupadi namma doctor ku. Super sir 🎉🎉

  • @anbuarvnd3690
    @anbuarvnd3690 Місяць тому +64

    உங்கள் விளக்கம் ‌ஓரளவே திருப்தியளிக்கிறது.‌
    வீட்டில் தயாரித்த தயிரில் சாப்பிட்டபின், கையும் வாயும்
    மணக்கும் பாருங்கள், தேவலோக அமிர்தம் போலிருக்கும்., சொல்ல வார்த்தைகள் இல்லை.,
    ஆனால் இந்த கடைத்தயிர் இருக்கிறதே........
    தம்பீ‌ உங்களுக்கு அனுபவம் போதாது 😁😁😁🌹

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 Місяць тому +13

      நவீனம் எதையும் தவறு சொல்வதே இல்லை இவர்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Місяць тому

      Maduraiyil
      pasumadu koottivanthu
      Paal karanthu
      Kaaichchi
      Thaiyir kadainthu more petral best.
      Maattukku pul pottal better.
      Maduraiyil 70s,80s il parthullen main vaigai colony,sokki,krishnanagar
      Chennai,trichyyilum parthirukkiren thirunelveli yeppothum Best.
      Perumbalum pocket milk.Aavin pala varudam.
      Village ghee,paal inrum originalagga varugirathu?!

    • @jayanthin3834
      @jayanthin3834 Місяць тому +4

      Unmai veetu curd pol aagathu manamum suvaiyum alathi

    • @ChanSEV
      @ChanSEV Місяць тому

      பாக்கெட்டில் விற்கப்படும் தயிரை எடுத்து கொள்ளலாம் என்று மட்டுமே கூறி இருக்கிறார்.சாப்பிடலாம் என்று சொல்ல வில்லை.மற்றும் அது சுவையாக இருக்கும் என்றும் சொல்லவில்லை.அதிலும் ப்ரோ பையோட்டிக் உள்ளது என்ற அளவில் நிறுத்தி கொண்டு இருக்கிறார்.
      அதிக நாட்கள் கெடாமல் இருக்கும் என்கிற அனுகூலத்தை தவிர வேறு எந்த நன்மையும் கடைத்தயிரில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.வீட்டுத் தயிரின் சுவைக்கு துளியளவும் ஈடாகாது எந்த பெரிய ப்ராண்டெட் தயிரும்.

    • @ChanSEV
      @ChanSEV Місяць тому +4

      சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.👏

  • @priyankas3862
    @priyankas3862 Місяць тому +5

    Very useful information sir. Thank you.

  • @devarajan9433
    @devarajan9433 Місяць тому +1

    Explanation very perfect. Super TQ

  • @manomahesh4434
    @manomahesh4434 Місяць тому +4

    Much needed information thank you sir

  • @sathyamurthyduraiswamy1110
    @sathyamurthyduraiswamy1110 Місяць тому +19

    மைதா தயாரிப்பு உணவுகள் பற்றி சில பாதகமான விளைவுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி விளக்கம் தேவை. நன்றி

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 Місяць тому +18

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி டாக்டர் ❤

  • @Priya_achu
    @Priya_achu Місяць тому +3

    Useful information doctor 👍 thank you🙏

  • @boobalansurataiya9967
    @boobalansurataiya9967 Місяць тому +1

    Very useful messages thanks Dr.

  • @sivelayu
    @sivelayu Місяць тому +2

    Good Afternoon Arun sir..

  • @josephignatiusirudayam6275
    @josephignatiusirudayam6275 Місяць тому +2

    Dr. Arun you are videos are excellent and easy to understand and good quality.

  • @Jupiter99635
    @Jupiter99635 Місяць тому +2

    100 % correct I had this doubt very long time 😮

  • @thirumaladevi3248
    @thirumaladevi3248 Місяць тому +3

    Thank you Dr

  • @banumathisaravanan6167
    @banumathisaravanan6167 Місяць тому +1

    Mikka nandri sir

  • @glorymanohar9117
    @glorymanohar9117 Місяць тому

    Super Dr.Thank you

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Місяць тому

    நன்றி.

  • @gayatriv4590
    @gayatriv4590 Місяць тому

    Nicely explained .... Dr clarified tht clearly... tanq v much Dr❤❤

  • @natpudaagaming8336
    @natpudaagaming8336 Місяць тому

    Good information. Thank you doctor 🙏

  • @user-hs7dg5gq7j
    @user-hs7dg5gq7j Місяць тому +3

    Thank you sir

  • @johnk6337
    @johnk6337 Місяць тому +1

    Thank you Doctor

  • @subashsn5624
    @subashsn5624 Місяць тому +15

    Home products always best

  • @haseka2007
    @haseka2007 Місяць тому

    Thanku so much for d awareness dr. Waiting for lots more health related issues and awareness for tat.

  • @lakshmipriya539
    @lakshmipriya539 Місяць тому +1

    Super sir.. V gud information

  • @venugopalan2694
    @venugopalan2694 Місяць тому

    Dear Doctor very good explanation. Thank you verymuch. Good information

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 Місяць тому

    Arumai Arumai 🎉👌🥰 thank you sir 🎉🥰

  • @prabhap7108
    @prabhap7108 Місяць тому +2

    Thank u sir. I had doubt whether to use or not

  • @elakkiyat4252
    @elakkiyat4252 Місяць тому +4

    Very useful information ...thank you so much sir..

  • @scpsuccessauditor9662
    @scpsuccessauditor9662 Місяць тому

    Good information, 👍

  • @anuradha27272
    @anuradha27272 Місяць тому

    Useful information Doctor ❤

  • @charumathi86
    @charumathi86 Місяць тому

    Deivamae 🙏🙏 Nandri

  • @krishnarajuvenkatachalam6157
    @krishnarajuvenkatachalam6157 Місяць тому +53

    பால் பண்ணைகளில் பச்சை பாலில் இருந்து வெண்ணெய் எடுப்பதால் அதில் கொழுப்பு மட்டுமே அதிகம் இருக்கும் மற்ற சத்துக்கள் எதுவும் இருப்பதில்லை என்ற கூற்று உண்மையானது தானா என்பதை தயவு செய்து விளக்குங்கள்.

    • @sasee1974
      @sasee1974 2 дні тому

      ஆவின் பால் best

  • @prabhumani7447
    @prabhumani7447 Місяць тому +2

    அருமை ங்க சார்..
    இந்த சம்மரில் நிறைய முறை பாக்கெட் தயிர் சாப்பிட போது இதை யோசித்தேன்..

  • @fredric9962
    @fredric9962 Місяць тому

    Very True Doctor 👍

  • @sofiasiranjeev
    @sofiasiranjeev Місяць тому

    Cleared long days doubt 🧐

  • @sivasubbulakshmi324
    @sivasubbulakshmi324 Місяць тому

    Thank you. Dr👍👍👌

  • @gdhanalakshmi4622
    @gdhanalakshmi4622 Місяць тому

    Thanks a ton for clarity on this issue Sir

  • @vijayasreemadhusudhan9412
    @vijayasreemadhusudhan9412 Місяць тому +6

    All these processes are very good.but we need to worry about the plastic covers for packaging.

  • @santhanamaridr6393
    @santhanamaridr6393 Місяць тому

    Nandri.

  • @mohamedariff5758
    @mohamedariff5758 Місяць тому

    Great sir!

  • @dhivyadhivyaparamasivam9348
    @dhivyadhivyaparamasivam9348 Місяць тому +5

    Thq so much sir..rompa nala iruntha doubt.. refrigerator vegetable use panrathu solunga doctor.

  • @sona.r1662
    @sona.r1662 Місяць тому +1

    He is true, 💯 ,I' m also a microbiologist

  • @velusamyt9768
    @velusamyt9768 Місяць тому

    Thanks sir

  • @m.sdevibala967
    @m.sdevibala967 Місяць тому

    Thankyou sir

  • @kayalvizhikarunanithi4632
    @kayalvizhikarunanithi4632 Місяць тому

    Nandri nandri nandri

  • @kayalkrish5541
    @kayalkrish5541 Місяць тому

    My fav doctor

  • @fredric9962
    @fredric9962 Місяць тому +2

    Real Doctor Arun 👌🏿

  • @sharmilasaravanan7014
    @sharmilasaravanan7014 Місяць тому +4

    Hi Dr, pls tell about Sunscreen lotion

  • @Jashukutti
    @Jashukutti Місяць тому

    Thank you for this sir
    In this summer every day I am struggling by this doubt

  • @thamaraiselvan3164
    @thamaraiselvan3164 Місяць тому

    Super sir....

  • @Magic00744
    @Magic00744 Місяць тому

    Hi bro. I am ur big fan. Nei meen nallatha kettatha oru video podunga please

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 Місяць тому +3

    இங்கே அவரை கழுவி ஊத்திருப்பவர்கள் முழு வீடியோவும் பார்க்கவும்,
    வீட்டு தயிர் இல்லாத போது அல்லது நீண்ட நேரம் புளிக்க கூடாது என்னும் போது தான் கடை தயிரை உபயோக படுத்துங்க என்று தான் சொல்கிறார் நல்லா கேட்டு விட்டு கழுவி ஊத்துங்க, நம்ம ஊரில் இப்ப புது டிரெண்ட் என்னன்ன எல்லாத்துலயும் பழைய விஷயங்க மட்டும் தான் நல்லதுனு😂😂😂 அவங்களுக்கு ஒரே ஒரு கேள்வி ஹார்ட் அட்டாக் வந்தா ஹாஸ்ப்பிட்டல் போவிங்களா இல்லை வீட்டிலேயே சித்த வைத்தியம் பார்ப்பீங்களா, எல்லாத்துலயும் நல்லதும் இருக்கு கெடுதலும் இருக்கு

  • @jayashreeramesh4362
    @jayashreeramesh4362 Місяць тому +2

    Thank you for answering my long-standing question, Sir. A much-needed topic to discuss right now.👍😊

  • @user-jc6lx1bl5u
    @user-jc6lx1bl5u Місяць тому +1

    Super sir, my long days request if you make one video for dish wash bars good or bad in health..

  • @firthousshaik146
    @firthousshaik146 Місяць тому +8

    Thanks for your information doctor....ration kadaiyil kudukum sugar ean dull coloura iruku doctor...athula alukku irukka ...illa sariyaa process pannama tharangala pls EOT SERIES la itha pathi solluga

  • @SumithraDhandapani
    @SumithraDhandapani Місяць тому +5

    Romba nal doubt..... Thank you doctor

  • @umarmukthar1196
    @umarmukthar1196 Місяць тому

    You have explained well. 🎉🎉

  • @blackblue4923
    @blackblue4923 Місяць тому +10

    கண் கண்ணாடி பயன்படுத்துவது பற்றி ஒரு பதிவு வேண்டும் தினசரி கண்ணாடியை பயன்படுத்தலாமா அதனால் பார்வை மேலும் குறையுமா அதைப் பத்தி விரிவாக விளக்கவும்

    • @anjaligvm1932
      @anjaligvm1932 Місяць тому

      Yes even our Arun Kumar Dr also stopped wearing spectacles in his recent videos

  • @sarankali1707
    @sarankali1707 Місяць тому +3

    தேவையான நேரத்தில் தரமான பதிவு.....

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Місяць тому

    அருமை

  • @karpagamd5037
    @karpagamd5037 Місяць тому +4

    About Grapes green or paneer - pestisides video podunga sir, season la kooda sapda mudiyala

  • @josephignatiusirudayam6275
    @josephignatiusirudayam6275 Місяць тому

    Please give detailed information about Snoring and sleep apnea

  • @kalaivaniulaganathan5807
    @kalaivaniulaganathan5807 Місяць тому

    True.

  • @keerthikapil6572
    @keerthikapil6572 Місяць тому

    Sir tell about kombu cha pros and cons

  • @deepikaasai266
    @deepikaasai266 Місяць тому +1

    Nalla video doctor

  • @hemamca123
    @hemamca123 Місяць тому

    Hi doctor. Please tell about gall bladder polyps and umbilical hernia.

  • @poornimapoorni547
    @poornimapoorni547 Місяць тому

    Cancer in children causes
    Eda pathi oru video podunga

  • @karthikdurai9180
    @karthikdurai9180 Місяць тому

    Thank for the information ❤

  • @kandasamyrajan
    @kandasamyrajan Місяць тому +7

    Thanks!

    • @doctorarunkumar
      @doctorarunkumar  Місяць тому +2

      Thank you. Glad that my videos have helped you in some way.

  • @lavanyakunjitham3344
    @lavanyakunjitham3344 Місяць тому

    ThAnk you. Can please make a video for having hot food in plastic paper and aluminium foil....

  • @indranisambandam5168
    @indranisambandam5168 Місяць тому

    Thank you Dr.

  • @JoGo888
    @JoGo888 Місяць тому

    Please doc do a video on traditional rice varieties vs ponni varieties and the differences in health benefits.

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 Місяць тому

    Aiyayo nan yella friends and relatives kittey kadaila vangara thayira use panathinganu bayamburithi vachruken! Unga video parthu enakum clear ayiduchu! Thank u dr for ur detailed info !

    • @sushmitahomedream3814
      @sushmitahomedream3814 Місяць тому

      Home made is always good and healthy... Some companies adulterate curd as well

  • @renukasubramani4207
    @renukasubramani4207 Місяць тому

    Please
    Diet for sugar and kidney patient

  • @rajanbabu3448
    @rajanbabu3448 Місяць тому +1

    👍🙏

  • @ramyakrishnaduraisamy4271
    @ramyakrishnaduraisamy4271 Місяць тому

    Please explain if broiler chicken is bad for health

  • @ponnaiyangovindasamy4837
    @ponnaiyangovindasamy4837 Місяць тому +2

    Kinda makes sense. But if we then keep the store bought Yogurt in our house outside in room temperature, it still doesn't become as sour as home made Yoghurt.
    Maybe it is the starter culture & the cultures present until most of the protein is converted into whey holds the key. After that even if we add our home made yoghurt, there's not much of lactose left by then.

  • @SathishKumarG-ys5dk
    @SathishKumarG-ys5dk Місяць тому +1

    DR. , I have seen that they will remove the butter from the milk at the time of processing so which one is good home made or packet. Thanks for your answer in advance

  • @renukachidambaram5416
    @renukachidambaram5416 Місяць тому

    Pls tell us packet milk sir

  • @chandruchandru4826
    @chandruchandru4826 Місяць тому +2

    Contains corn starch...not pure curd...

  • @varikuyil1372
    @varikuyil1372 Місяць тому

    இந்த சந்தேகம் எப்போதும் உண்டு

  • @SelvarajSSR-ol6px
    @SelvarajSSR-ol6px Місяць тому +2

    Good but Doctor remember this is pasteurised milk and in the label u can see they add milk solids which no company explains it as u know in pasteurised milk all nutrients cannot be absorbed
    Also curd from dies cow milk is the best
    Need ur suggestions regarding this
    Thanking

  • @vinukrithik2190
    @vinukrithik2190 Місяць тому

    @doctorarunkumar sir, please tell me if consimung glutamine for muscle building can feed cancer cells ?

  • @umaramesh8530
    @umaramesh8530 Місяць тому +34

    Packet தயிர் புளிக்காதது மட்டும் இல்லை.... அதை வைத்து புது தயிர் செய்ய முடிவதில்லை...கண்டிப்பாக எதோ deactivation of cultures செய்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது...

    • @vanisubramanian1840
      @vanisubramanian1840 Місяць тому

      unmai

    • @rajimalar4167
      @rajimalar4167 Місяць тому +11

      Enga veetla pocket Curd la urai vaipen athu nanraga irukum

    • @ShapnaYasmin
      @ShapnaYasmin Місяць тому

      Crct nanum use panni iruken..Nalla than iruku​@@rajimalar4167

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 Місяць тому +6

      Na packet curd la urai oothirukan nalla tha varum

    • @charlesprestin595
      @charlesprestin595 Місяць тому +2

      பாக்கெட் தயிரில் வீட்ல தயிர் போட்டிருக்கேன் நல்லாவே வந்திருக்கு

  • @user-qw7kh6gy9d
    @user-qw7kh6gy9d Місяць тому

    Dc. Shall we eat mulampalam seeds ?

  • @saransaranya7335
    @saransaranya7335 Місяць тому

    perianal abscess pathi sollunga doctor

  • @hemalatha-jo5bw
    @hemalatha-jo5bw Місяць тому

    Hello Dr can you explain about ingredients in commercial breads and if it is good

  • @kasthuribair682
    @kasthuribair682 Місяць тому

    🙏

  • @vijisakthi4969
    @vijisakthi4969 Місяць тому

    Sir my daughter likes to drink rosemilk. Is it good or bad pls explain sir

  • @mahasvinc.p6970
    @mahasvinc.p6970 Місяць тому

    Cultural powder நல்லதா அதை சொல்லுங்கள்

  • @vjeduworld
    @vjeduworld Місяць тому +1

    Hello Dr. Can we have centrum multivitamin tablet Age 35+ ? Plz suggest

  • @PragalyaAnand-fg1sp
    @PragalyaAnand-fg1sp Місяць тому +1

    Sir பாக்கெட் பால் பத்தி ஒரு பதிவு போடுங்க... Daily பாக்கெட் பால் எடுத்துங்களாம ?

  • @narayanand5652
    @narayanand5652 Місяць тому +5

    சார் நீங்க வரவர வீடியோ லேட்டா போடுறீங்க

  • @sandhyasandy6388
    @sandhyasandy6388 Місяць тому

    Halim seeds daily intake evlo edukanum hemoglobin problem ku edhachu side effects varuma?

  • @georgem7534
    @georgem7534 Місяць тому +1

    Very good explanation Dr sir, God bless you and your family with profession..please be explained that sugar patients can be eaten mangoes in this season, available in market now.

  • @SathishKumar-zk4zk
    @SathishKumar-zk4zk Місяць тому

    Home make nly good now days

  • @muthusamychinnasamy24
    @muthusamychinnasamy24 Місяць тому

    I make curds at home with commercially available probiotics like (Bifiloc GG Duo, VSL#3). They taste better (and I feel good!)