பட்டினத்தார் அவர்களின் தத்துவப் பாடல் | அழுதால் பயனென்ன???

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • பட்டினத்தார் அவர்களின் தத்துவப் பாடல் | அழுதால் பயனென்ன???
    Pattinathar's wisdom words | Azhuthaal Payan enna???
    உருக்கமான தத்துவம் ததும்பிய பாடல்...
    அழுதால் பயனென்ன? நொந்தால் பயனென்ன? ஆவதில்லை
    தொழுதால் பயனென்ன? நின்னை ஒருவர் சுடவுரைத்த
    பழுதால் பயனென்ன? நன்மையும் தீமையும் பங்கயத் தோன்
    எழுதாப்படி வருமோ? சலியாதுஇரு என்ஏழை நெஞ்சே !
    - பட்டினத்தார் (பொது).

КОМЕНТАРІ • 126

  • @selvama8830
    @selvama8830 3 роки тому +5

    ஓம் நம சிவாய பட்டினத்தார் பாடல் வரிகள் என்னை புரட்டிபோட்டது

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 3 роки тому +4

    அப்பனே ஈஸ்வரா கோடானு கோடி நன்றி உனக்கு வையகம் காப்பாய் அருளுடன். ஓம் நமசிவாய

  • @chandrasekars675
    @chandrasekars675 2 роки тому +1

    ADIGALAR THIRUMALARADI VAAZHGA, VAAZHGA.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 роки тому +19

    அனுபவித்தே ஆகனும்
    செய்த பாலங்களால்
    ஆகவே மனிதர்களே
    இனிமேலாவது பாவம் செய்யாதிருக்கனும்

    • @priyam6584
      @priyam6584 3 роки тому

      Eathuvum solathinga nalathu sonna ketta peru than varum

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 роки тому

      உண்மை ஐயா

    • @wappaya3712
      @wappaya3712 3 роки тому

      தப்பாக தமிழை எழுதாதீர்கள் தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 роки тому +1

      @@wappaya3712 🙏🙏🙏🙏🙏

  • @ganesanr1830
    @ganesanr1830 3 роки тому +154

    2021 who is listening this song?

  • @rajeswari3577
    @rajeswari3577 3 роки тому +28

    மன நிம்மதி தரும் பாடல்.

  • @ratheskumar4746
    @ratheskumar4746 3 роки тому +26

    என்னே வரி ஏழை நெஞ்சம் இறைவனை எண்ணாத நெஞ்சமெல்லாம் ஏழை நெஞ்சமே துன்பத்திற்கு இல்லை ஒரு பஞ்சமே.

  • @prabaravindhsuriya8631
    @prabaravindhsuriya8631 3 роки тому +37

    ஏழை நெஞ்சம்தான் உன்னை நினைத்து ஏங்கும்...

  • @megasfunfunction1826
    @megasfunfunction1826 3 роки тому +47

    அப்பா 😢... ஓம் நமசிவாய 🚩

    • @spasokan
      @spasokan 3 роки тому

      தொழுதால் பயனென்ன?

    • @megasfunfunction1826
      @megasfunfunction1826 3 роки тому

      @@spasokanநான் தொழவில்லையே

    • @spasokan
      @spasokan 3 роки тому

      @@megasfunfunction1826 நன்றி. ஏதேனும் பயனிருந்தால் நானும் தொழலாம் என்றுதான் கேட்டேன்.

    • @rajasekar1680
      @rajasekar1680 3 роки тому +2

      @@spasokan
      தொழுவதற்கே புண்ணியம்
      செய்திருந்தால்தான்
      தொழ முடியும்..!
      "அவன் அருள் இருந்தால்
      மட்டுமே அவன் தாள்
      வணங்க முடியும்..!

  • @svanithasvkumar2138
    @svanithasvkumar2138 3 роки тому +4

    அப்பனே முருகனைப் போற்றி வணங்குகிறேன்

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 роки тому +23

    மனம் அமைதி இழந்து தவிக்கும் மனதுக்கு அமைதி தரும் நல்ல பாடல். ஓம் நமசிவாய.

  • @natrajnatrajmohana521
    @natrajnatrajmohana521 3 роки тому +11

    அருமை அருமை அருமை ஐயா 🌹 🌹 🌹 ஹர ஹர மஹா தேவா 🌹. 💐

  • @blessinggod
    @blessinggod 3 роки тому +35

    அருமை கேட்கும்போதே கண்ணீர் வருகிறது ஐயா.

  • @muthaiyaayyar6917
    @muthaiyaayyar6917 3 роки тому +3

    சிவ அப்பா என்நெஞ்சில் இருக்க நான் ஏழை இல்லை,🙏🌷🌹

  • @ganesh-nd7rp
    @ganesh-nd7rp 3 роки тому +3

    Unmai arumai arumai.

  • @kboologam4279
    @kboologam4279 3 роки тому +6

    பாடலைகேட்டு
    பயன்பெறுவோம்
    பக்குவம்பெறுவோம்

  • @Suriyah10
    @Suriyah10 3 роки тому +2

    நன்றிகள் கோடி 🙏

  • @balasubramanianp5097
    @balasubramanianp5097 3 роки тому +3

    வாழ்வில்நிகழ்ந்தபாவபுண்ணிய
    கணக்குதான்தவிர ,வேறென்ன
    கண்ணீரும்வற்றிகணத்த உடல்
    வற்றி,ஆண்மாசென்றுசேறும்
    இடந்தான்தேற்றிக்கொள்அன்றோ!

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 3 роки тому +10

    siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva namasivaya siva siva siva siva siva siva siva siva
    iyya patham ghathi namasivaya iyya patham paniya paniya siva siva siva siva adimai iyya patham potri potri iyaane un thiruvadi thiru patham potri potri entha paviyai nethan iyya kaththau arulavendum iyya patham ghathi sivaya siva sivaya siva 🙏🙏🙏🙏🙏

  • @iamgunasekaran
    @iamgunasekaran 3 роки тому +2

    அற்புதமான குரல்வளம்

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 2 роки тому +1

    Goodgood

  • @hariramachandran4508
    @hariramachandran4508 3 роки тому +2

    Shiva shiva 🙏☺️☺️☺️🙏🙏🌺🙇‍♂️

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 роки тому +1

    அழுதால் உன்னை பெறலாமே என்னப்பன்ஈசனே ஏழை மக்களை காக்க வேண்டும் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @santhanakumarsasi696
    @santhanakumarsasi696 Рік тому +1

    💐🙏🙏🙏🙏🙏💐

  • @gunavathymaniam6290
    @gunavathymaniam6290 3 роки тому +2

    அழுது தொழுது நி ன்னை..சரணடைவெனா.. ஈசனே..எம் இறையே.. உமையொரு பாகனே🙏
    திருச்சிற்றம்பலம்..🙏

  • @aummupng7067
    @aummupng7067 3 роки тому +2

    Omg.. No words describe.. Ist time hear tis song.. Evlo azhagu tamizh chorrkal..and the meaning azhutha payyan enna.. Exactly..

  • @Gk_Ayya_stamp_Students
    @Gk_Ayya_stamp_Students 3 роки тому +6

    நற்றுணையாவதும் நமச்சிவாயவே

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 3 роки тому +5

    OM NAMA SHIVAYA..
    God bless you

  • @g.tamilarasang.tamilarasan7004
    @g.tamilarasang.tamilarasan7004 3 роки тому +3

    அருமை

  • @ganeshg3325
    @ganeshg3325 3 роки тому +2

    ஆர்புதம்

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 роки тому +1

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🌹🌹🌹🌹🌹💐👏

  • @velulogi4825
    @velulogi4825 3 роки тому +20

    ஓம் நமசிவாய வாழ்க

  • @meganvembulu3226
    @meganvembulu3226 3 роки тому +4

    Om namashivaya 🙏🙏🙏

  • @venkattesh5502
    @venkattesh5502 3 роки тому +5

    Om namashivaya

  • @somasundaram6753
    @somasundaram6753 3 роки тому +7

    Naan ippati oru arputhamana patalai kettatheyillai om namasivaya.

  • @a.selvaprince1503
    @a.selvaprince1503 3 роки тому +4

    அருமை அருமை அருமை அருமை அருமை

  • @jamun4830
    @jamun4830 3 роки тому +4

    ஏழை நெஞ்சே.......
    ஆறுதலான வாக்கியம்.....

  • @manimozhi9838
    @manimozhi9838 10 місяців тому +1

    ஐயனே, எந்த நேரத்திலும் மனம் தளராதீர்கள், வாழும் வரை
    "முடிந்த வரை"
    பிறருக்கு உடலுழைப்போ,
    சிறு பொருள் உதவியோ உரியவர்களுக்கு நல்கி இப்பிறவியை நற்பிறவியாய்,ஆன்மீக சிந்தையோடு வாழ்ந்து பாருங்கள்,இனிய திருப்புகழை கேளுங்கள்,ரசியுங்கள், பழகுங்கள்,வாழ்வின் சுவை கூடும்.
    அன்பரசன் பெங்களூர்.

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 3 роки тому +7

    Mind relaxed iya thank you

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 роки тому +4

    அழுதால் கண்ணீர் இருப்பது தெரிகிறது , நொந்தால் நெஞ்சம் இருப்பது புரிகிறது .

  • @shanthir6779
    @shanthir6779 3 роки тому +3

    மிகவும் அருமை

  • @ganesanr1830
    @ganesanr1830 3 роки тому +8

    Thank you sir

  • @prakashg7976
    @prakashg7976 3 роки тому +1

    ஓம் நமசிவாய...

  • @veenasubalakshmi3730
    @veenasubalakshmi3730 3 роки тому +15

    கல்லான் என்பர் ...
    அதனால் என்?
    பொல்லான் என்பர் ..
    அதனால் என்?
    சொல்லா வினைகள் சொன்னாலேன்...
    எல்லா நாளும் ஒருநாள் போல இருக்க வேண்டும் என் மனமே..
    ஓம் நமசிவாய 🔱🔱🔱
    ஈசன் அருளை அறிந்திடு நீ...இன்பமாய் மகிழ்ந்து இருந்திடு நீ...
    சிவாய நமஹ 🔱🔱🔱

  • @kandasamyk3904
    @kandasamyk3904 3 роки тому +1

    ஓம் ஸ்ரீஎமதர்மாய நமக

  • @gopikrishnankm4377
    @gopikrishnankm4377 3 роки тому +2

    Om Namah shivaya 🙏

  • @user-hn3ic5zj1z
    @user-hn3ic5zj1z 6 місяців тому

    Super

  • @srirengaagenciesmayanursur6938

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajkumar-sj5gf
    @rajkumar-sj5gf 3 роки тому +4

    நம் கண் முன் ஆற்றல் கொடுக்கும் ஆற்றல் படைத்தவர்கள் சித்தர்கள்

  • @azhagarsamy5863
    @azhagarsamy5863 3 роки тому +4

    Om nama shivaya

  • @krishnamoorthysabapathy9498
    @krishnamoorthysabapathy9498 3 роки тому +8

    🙏🙏🙏🙌🙌🙌🙏

  • @santhoshmech3093
    @santhoshmech3093 3 роки тому +4

    Good songs

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 3 роки тому +5

    அழுதால் பயன் என்ன?? Crt than.... ஆனால் ஒரு சில விஷயங்கள், ஒரு சில, இழப்புகள், இதற்கு கண்ணீர் தானே வருகிறது.... என் அப்பாவை இழந்த நிற்கதி 😭😭😭😭(8days)😭😭😭😭

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 роки тому

      😭😭😭😭

    • @senthilsenthil154
      @senthilsenthil154 3 роки тому +1

      Ini ungalukkuu antha paramasivaneeeeeee thanthaiiiiiiiiii🖐️🖐️🖐️🖐️🙏🙏🙏🙏🙏🙏🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 роки тому

      @@senthilsenthil154 🙏🙏🙏🙏🙏👍👍

  • @thilakg7912
    @thilakg7912 3 роки тому +7

    🙏🙏🙏🙏👌

  • @periyasamyn9282
    @periyasamyn9282 3 роки тому +2

    Om Namasivaya

  • @bhairavipaapu19
    @bhairavipaapu19 3 роки тому +1

    😭😭❤️❤️❤️😭❤️❤️❤️😭😭🙏🧘🛐🛐

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 3 роки тому

    பட்டாஸ் , உன் நெஞ்சு ஏழை என்று காட்டிக்கொடுத்த பாடல் !

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 3 роки тому +3

    அருமை...ஆழம்..இனிமை...குழுவில் நான் புதியவன்....நாளாக...

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 3 роки тому +3

    என் அம்மாவை சிவன் கூட்டி சென்றுவிட்டார்... நான் மட்டும் உயிரோடு இருக்கேன்.. என் அம்மா மட்டும் போய்ட்டா... ஈஸ்வரா என்னையும் கூட்டி போ 😌

    • @ganeshengineering4704
      @ganeshengineering4704 3 роки тому

      Your time is on

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 3 роки тому

      @@ganeshengineering4704 அப்படியா எப்போ சாவேன்

  • @jeivenkatesh8324
    @jeivenkatesh8324 3 роки тому +4

    மனசாட்சி இல்லாத தெய்வத்திடம் அழுது பயன் என்ன ?

  • @gowri6663
    @gowri6663 3 роки тому +1

    Om nama sivaya

  • @anandavallinatarajan8846
    @anandavallinatarajan8846 3 роки тому +2

    This must continue fr the next generation

  • @SekarSekar-bq6ot
    @SekarSekar-bq6ot 3 роки тому +2

    🙏🙏🙏

  • @sowndsowndarya7521
    @sowndsowndarya7521 3 роки тому +7

    ☝🙏

  • @navyam7457
    @navyam7457 3 роки тому +4

    Om namah shivaya

  • @cutebaby1346
    @cutebaby1346 3 роки тому +2

    🙏🙏🙏🙏

  • @RajaSekar-dl9mg
    @RajaSekar-dl9mg 3 роки тому +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @smuruganandham4401
    @smuruganandham4401 2 роки тому

    👌

  • @r.b.dinesh5500
    @r.b.dinesh5500 3 роки тому +2

    Superb..tq

  • @tamilselvithiurppathi6287
    @tamilselvithiurppathi6287 3 роки тому +2

    Nice one

  • @user-dh7su1tq3g
    @user-dh7su1tq3g 3 роки тому +12

    உண்மை சொல்

  • @chelvik3975
    @chelvik3975 2 роки тому

    🙏🏾🙏🏼🙏😌

  • @user-tf7yc1rn2c
    @user-tf7yc1rn2c 3 роки тому +2

    Jesus I love you!!!

    • @thangavel4141
      @thangavel4141 3 роки тому

      ஓம் நமச்சிவாய 🙏

  • @othernewsid2
    @othernewsid2 3 роки тому +2

    never thought about mano, buddhi,ahamkara,chitham being the 4 faces of brahma! wow. thanks

  • @saibaba4434
    @saibaba4434 3 роки тому +1

    🙏

  • @shinchandoraemon9698
    @shinchandoraemon9698 Рік тому +1

    😭😭😭😭😭😭😭

  • @thennarasuthendral3784
    @thennarasuthendral3784 3 роки тому +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RameshKumar-ne5su
    @RameshKumar-ne5su 3 роки тому +1

    God

  • @abdulwahap6757
    @abdulwahap6757 3 роки тому +6

    பயனில்லைமீண்டுவராதுவாழ்க்கைஒருவேங்காயம்சூனியம்தான்மிச்சம்இதற்காஇந்தபாடுபோய்யாபோ

  • @maranparottakadai
    @maranparottakadai 3 роки тому +5

    அப்பா என்ன கதறல்

  • @Prabuukra
    @Prabuukra 3 роки тому +3

    Muruga

  • @tilakshekar6150
    @tilakshekar6150 3 роки тому +4

    ஈசன் அருளால் நாம் தமிழர்.

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 3 роки тому +10

    பொருள் உணர்ந்து..! தத்துவம் புரிந்து..!?
    வாழ்வின்.?.! உண்மையை....?!
    உடம்பில்....?!
    உரைக்க...!
    உணர்த்தும்....?
    பாடல்...!

  • @pandispndi1987
    @pandispndi1987 3 роки тому +1

    Shivamayam

  • @ramkumarjanakiraman1361
    @ramkumarjanakiraman1361 3 роки тому

    இரைவாஎல்லாம்உன்செயல்

  • @Kakashi_844_R_loki
    @Kakashi_844_R_loki 3 роки тому

    Sivi siva

  • @user-hb2qw6qp4h
    @user-hb2qw6qp4h 3 роки тому +2

    🇹🇯🍎🙏🙏🙏🙏🙏🙏

  • @sivagamisivagami724
    @sivagamisivagami724 3 роки тому +9

    Sivayanama

  • @othernewsid2
    @othernewsid2 3 роки тому +2

    அதீதா நாகதம் கிஞ்சித் ந ஸ்மராமி ந ச்சிந்த்தயே
    ராக த்வேஷௌ வினா ப்ராப்தம் பு(b)ஞ்ஜாம் யத்ர ஷுபா(b)ஷுப(b)ம்
    - ஆதி சங்கரர்

    • @muruganmanimaran1522
      @muruganmanimaran1522 3 роки тому +1

      Meaning

    • @othernewsid2
      @othernewsid2 3 роки тому +1

      @@muruganmanimaran1522
      சென்றதையோ , வராமலிருப்பதையோ, நான் ஞாபகப்படுத்திக் கொள்வதுமில்லை, ஆலோசித்துப் பார்ப்பதுமில்லை.
      இப்பொழுது நிகழும், (ப்ராரப்த கர்ம வசத்தினால் கிடைக்கும்) நன்மையையும் தீமையையும், ஆசையோ வெறுப்போ இல்லாமல் அனுபவிக்கிறேன்.

    • @muruganmanimaran1522
      @muruganmanimaran1522 3 роки тому +1

      @@othernewsid2 nandri

  • @rajaraman2950
    @rajaraman2950 3 роки тому +2

    Iyya varthai illa patinathar namaku kodutha thanambikayana vari

  • @VijayKumar-fc9mu
    @VijayKumar-fc9mu 3 роки тому +1

    Om namashivaya

  • @swasthikaravi4824
    @swasthikaravi4824 3 роки тому +1

    🙏🙏🙏

  • @haridaraharshvarthana6082
    @haridaraharshvarthana6082 3 роки тому +2

    🙏🙏🙏🙏