சித்தர்களின், மகான்களின் அருளைப் பெறுவதற்கான சில சூட்சமங்கள்..!

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 352

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    அய்யா அந்த சித்தர்களே வந்து சத்தியத்தை போதித்தது போன்று உள்ளது... நன்றிகள் கோடி குருவே ❤❤❤❤❤❤❤❤

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy Рік тому +12

    ஓம் நமசிவாய 🙏🏻 🙏🏻 உங்கள் பேச்சை கேட்டால் போதும். மன அமைதி கிடைக்கும்.

  • @murugesanmuthusamy4058
    @murugesanmuthusamy4058 Рік тому +43

    என் சித்தம் தெளிவுறச் செய்தீரய்யா உமக்கு கோடான கோடி நன்றிகளய்யா.அன்பே சிவம்.

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 2 місяці тому

      அட முட்டாளே அறிவு கெட்டவனே போய் தெய்வம் என்கிறாய்

    • @Always_Be_Happy-JS
      @Always_Be_Happy-JS 2 місяці тому

      நன்றி ஐயா

  • @malathimalathi7840
    @malathimalathi7840 Рік тому +109

    அய்யா நீங்க தரும் ஒரு ஓரு காணொளி எனக்கு மன நிம்மதி தருகிறது.. நீங்கள் எனக்கு கடவுள் மாதிரி தெரிகிறது. நீங்கள் 100 வருடம் வாழ வேண்டும் அய்யா ❤️ஓம் நம சிவாய ❤️

    • @thirumurugankothandapani1039
      @thirumurugankothandapani1039 Рік тому +7

      நம்மை நாம் உள்ளே கடந்து சென்றால், உள் கட என்பதே கடவுள் அம்மா.. உங்கள் மனம் நிம்மதியும், மகிழ்ச்சியையும் அடைய எல்லாம் வல்ல சித்தர்களை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.. நன்றி

    • @poongavanamt1378
      @poongavanamt1378 Рік тому +1

    • @vasanthamadhavan8217
      @vasanthamadhavan8217 Рік тому

      ​@@thirumurugankothandapani1039 was @Geetha a way

    • @valliammalc5087
      @valliammalc5087 Рік тому

      @@thirumurugankothandapani1039fhg

    • @gopinathg8087
      @gopinathg8087 Рік тому +4

      Ooooooo

  • @gp.anbalakan1858
    @gp.anbalakan1858 Рік тому +5

    அயா நீங்கள் தான் சரியாக சொன்னீர்கள் உன்மையை உண்மையாக சொன்னார்கள் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ஒம் நமசிவய ஒம்

    • @SamuthiravalliSamuthiraval-x1e
      @SamuthiravalliSamuthiraval-x1e 6 місяців тому

      Om namasivaya valzge valzge valzge om namasivaya potriy potriy potriy om appa amma potriy potriy potriy om

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 2 місяці тому

      ஆமாம் அவன் பெரிய அறிவாளி போய் கொலை தொழில் செய் அவன் ஒரு படு மூடன் அவன் பேச்சை கேட்கிறாய் நான் பதிவு போட்டு இருக்கிறேன் அதை பாருங்கள்

  • @kubendrancr1445
    @kubendrancr1445 Рік тому +8

    கடவுளே வணக்கம் கடவுளே கடவுளே மிக அருமையான பதிவு மிக மிக மகிழ்ச்சி கடவுளே எப்பொழுதும் உங்களது வழியிலும் நன்றி கடவுளே மகிழ்ச்சி கடவுளே

  • @ashokanmahadevan1741
    @ashokanmahadevan1741 11 місяців тому +4

    ஓம் கணக்கன்பட்டி சற்க்குருவே பழனி சாமி ஸ்வாமியே சரணம்... பாதம் போற்றி 🙏🏻🙏🏻🙏🏻..........

  • @sivasg3848
    @sivasg3848 Рік тому +3

    மிகவும் தெளிவான விளக்கம் , நல்ல குரல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது

  • @nirmalasanthanam5412
    @nirmalasanthanam5412 Рік тому +31

    உங்கள் பேச்சை கேட்க்கும் பொழுது மனம் நிம்மதியாகவும் . அமைதியாகவும் இருக்கிறது அய்யா.உங்கள் தகவல்களுக்கு நன்றி அய்யா. ஓம் நமசிவாய 🙏😌

    • @srihari9220
      @srihari9220 Рік тому +2

      புரிதல் வேண்டும்

    • @srihari9220
      @srihari9220 Рік тому

      ஆழ்ந்த சிந்தனை உண்மை.

    • @anbukamala1969
      @anbukamala1969 Рік тому +1

      அய்யா நன்றிங்க

  • @Rajasekar-jt9dx
    @Rajasekar-jt9dx Рік тому +16

    மனம் தெளிவடைகிறது உங்களின் உரையை கேட்டு.
    வாழ்க வளமுடன் வாழ்க....

  • @saraswathi7087
    @saraswathi7087 Рік тому +10

    இந்த அடியேனுக்கு மிக சரியான வழியை காண்பித்ததற்கு நன்றி ஐயா. ஓம் நமசிவாய ஓம் பராசக்தியே போற்றி

  • @karthikeyanpoornachandran5482
    @karthikeyanpoornachandran5482 Рік тому +24

    அருமையாக சொன்னீர்கள் ஐயா..
    கோயிலாவதேதடா குளங்களாவதேதடா
    கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
    கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
    ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே..
    நம்முள் எல்லாம் இருப்பதை செம்மையாக உணர்த்தி உள்ளீர்கள்.. நடமாடும் கோவிலாக இருந்து அருள் வழங்கி சமாதியாக இருக்கும் மகான்களின் அருளைப் பெற வழிகாட்டும் தங்களின் சீரிய முயற்சிக்கு மிக்க நன்றி ஐயா..

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Рік тому +25

    ஓம் நமசிவாய🌏 மருந்தீஸ்வரர் அருளால் அய்யா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏

  • @sreekirthanna2808
    @sreekirthanna2808 Рік тому +15

    உண்மையை உரக்கச் சொல்லும் பிரணவம் தொலைக்காட்சி குழுமத்திற்கு நன்றிகள் பல உரித்தாகுக 🙏⭐⭐⭐⭐⭐

  • @UdhayaChinna-rq8sm
    @UdhayaChinna-rq8sm 3 місяці тому +5

    கடவுளுக்கு புஜை வேண்டாம் என்கிறீர்கள் முற் ஜென்மம் பிற் ஜென்மம் என்கிறீர்கள் அதை மட்டும் எப்படி நம்பவேண்டும் எல்லாம் சிவ மாயம் என்னுள் சிவம் இருக்கிறார் உங்களுள் சிவம் இருக்கிறார் நாம் நன்மை செய்யும் போது அந்த சிவத்தை உணற்கிறோம் தீமை செய்யும் போது கர்மத்தை அனுபவிக்கிறோம் அன்பே சிவம் ஓம் சிவசக்தி போற்றி ❤️

  • @SivaLingam-q4r
    @SivaLingam-q4r 7 місяців тому +2

    அருட் குருநாதர் மாணிக்கவாசகர் சுவாமிகள் ❤ திருஞானசம்பந்தர் சுவாமிகள் திருநாவுக்கரசர் சுவாமிகள் ❤ சுந்தரமூர்த்தி சுவாமிகள் ❤ மலர் அடிகள் போற்றி ❤

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Рік тому +4

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை ஐயா🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @kanagasabai8474
    @kanagasabai8474 Рік тому +7

    ஐயா உங்கள் உபதேசம் அருமைங்கய்யா🙏🙏🙏

  • @vvenki7526
    @vvenki7526 Рік тому +6

    🕉️🕉️🙏🙏அற்புதமான தகவல் நன்றி ஓம் நமோ சிவாய போற்று போற்று

  • @ashokanmahadevan1741
    @ashokanmahadevan1741 11 місяців тому +2

    ஓம் 18 சித்தர்களின் பாதம் போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @muniraj6810
    @muniraj6810 Рік тому +6

    மிக தெளிவான விளக்கம்... நன்றி 🙏💕🙏💕

  • @baabrajsharmabaabu5353
    @baabrajsharmabaabu5353 Рік тому +3

    மிக சரியாக இருக்க வழி சொல்லி விட்டீர்கள் நன்றி

  • @DevotionalPP
    @DevotionalPP Рік тому +3

    Namaskarangals 🙏 for the Arumayana Devine Vishayangals, Villakkangals and Thathuvangals 🙏. Sivaya Thirruchittramballam 🙏

  • @g.mpmanig3347
    @g.mpmanig3347 8 місяців тому +1

    ஐயா வணக்கம் நீங்கள் கூறுவது போல் ஜீவசமாதியின் அருமை பெருமைகளை அள்ளிக் கொட்டிய தாங்கள் நீங்களும் சித்தர் ரூபத்தில் அருமையாக கூறுகிறீர்கள் ஜீவசமாதி அடைந்த அனைத்து அனைத்து சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் அருளை சொல்லி விளக்கிய உங்களுடைய அருமை பெருமையை நான் உங்கள் பாதத்தில் வைக்கின்ற வாழ்க வையகம் ஓம் நமசிவாய இவன் மணி

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 Рік тому +12

    ஓம் சிவாயநம 🙏🏼
    குரு திருவடி சரணம் 🙏🏼

  • @hitachikepilachi1447
    @hitachikepilachi1447 5 місяців тому

    ஜயா தங்கள் பதிவு ஆன்மீக வாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல வழிகாட்டி நன்றி
    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @vigneshudayakumar8998
    @vigneshudayakumar8998 Рік тому +6

    Ayya very useful information 🙏

  • @mythilikumar2068
    @mythilikumar2068 3 місяці тому

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி. சித்தர்களுக்கும். மகான்களுக்கும். 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺

  • @jheyab
    @jheyab Рік тому +8

    சிவ சிவ.. அருமை ஐயா.. குருவே சரணம்

    • @prabu9180
      @prabu9180 9 місяців тому

      Super message sir .

  • @mselvaraj702
    @mselvaraj702 6 місяців тому

    மிகவும் அருமையான கருத்துக்கள்; ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய பொன் மொழிகள்.நன்றி ஐயா!

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 Рік тому

    Arumaiyana speach iyya nalla mandhergal aga irundhal unaruvanga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏iyya ungauku pala kodi punniyam varanum nan iravanai pirarthikiren 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om sivam

  • @msethu7855
    @msethu7855 Рік тому +3

    வழி காட்டியார் அவர்களை வணங்குகின்றேன்...🙏

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Рік тому +3

    ஓம் ஶ்ரீ குரு தட்சிணாமூர்த்தியே?சரணம் சணம் சரணம்

  • @perumalhosurperumal3894
    @perumalhosurperumal3894 Рік тому +1

    Very very thanks om namasivaya namga pori pori om sivaiya nama potri potri om namo narainnaiya visnu pagvany porri

  • @saraladevig3844
    @saraladevig3844 Рік тому +3

    அருமை அருமை அருமை அருமையான பதிவு 🙏🏻🙏🏻💐

  • @borntoachieve3110
    @borntoachieve3110 Рік тому +3

    🙏🏻 எல்லாம் சிவமயமே

  • @rajarajeswaris-xy1ry
    @rajarajeswaris-xy1ry Рік тому

    Arumayaga.sonneergal.nandri.en.kannai.open.seithu.vitteergal

  • @சிவா.தமிழன்

    இறைவனை நினைத்து தியானம் செய்து கொண்டு வந்தாலே போதும் என்று மஹாண்கள் சத்குருமார்கள் சொல்லி வந்து இருக்கிறார்கள் , அன்புடன் நாம் இருக்கும் வீட்டிலேயே இறைவனை நினைத்து தியானம் செய்து வந்தாலே போதுமானது , சப்த ரூபமான இறைவா, இந்த கலியுகத்தில் இறைவனை நினைத்து தியானம் செய்ய ஆசிர்வாதம் வழங்குங்கள் இறைவா, அதுவே போதும் இறைவா,

    • @mrsmuthulakshmi
      @mrsmuthulakshmi 8 місяців тому +1

      சத்தியமான உண்மை.உணரவேண்டிய ஒன்றுஅதுமெளனமாக இருக்கவேண்டிய வழியிலேயே வழிதான்.புரிந்தவர்கள்நிலைமைஅருமை.நன்றி.இறைவனைஇறைஞ்சும்ஆன்மா.

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 4 місяці тому

    மிக்க நன்றி ஐயா என் சந்தேகம் தீர்ந்தது.

  • @ragavandevan3395
    @ragavandevan3395 Рік тому +2

    அனைத்தும் உண்மை அருமை ஐயா.

  • @venkatp1979
    @venkatp1979 Рік тому +3

    Ayya thanks for sharing 🙏 most awaited information with clear explanation

  • @rajalakshmi399
    @rajalakshmi399 Рік тому +6

    நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @ravisaraswathi7319
    @ravisaraswathi7319 Рік тому +3

    👌👌super super ayya sakthiyamana unnmaigal ayya thanks ayya

  • @dakshinamurthyranganathan5234

    Ayya arumaiyane padhivu... Thella thelinthoruku, idhu mighavam nanraga puriyum....🙏🙏🙏

  • @helloindiasuresh6977
    @helloindiasuresh6977 Місяць тому

    வாழ்கை வழிகாட்டி நன்றிகள் 🙏

  • @simbusimbu5736
    @simbusimbu5736 Рік тому +6

    மனநிறைவு ஐயா 💐🙏

  • @mohanasundar4166
    @mohanasundar4166 Рік тому +8

    நாம் செய்யும் அறம் தான் நம்மை சிவமாக்கும்.....🙏🙏🙏

  • @mapadas
    @mapadas Рік тому +7

    நாம் அமைதியாக இருந்தாலே
    அதுவே போதுமானது. எல்லாம்
    சரியாக இருக்கும்.பிற விஷயங்கள்
    யாவும் இரண்டாம் பட்சம். தான்.

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 Рік тому +2

    சித்தரிடம் ஆசிபெற்றது போல் உள்ளது
    நன்றி ஐயா

  • @poomathiakka4998
    @poomathiakka4998 11 місяців тому

    ஐயா உங்களுடைய விளக்கத்துக்கு நன்றி சாமி நன்றி நாங்கள் பல இடத்துல ஏமாந்து போய் இருக்கிறோம் உங்களுடைய கருத்துக்கு ரொம்ப நன்றி ஓம்

  • @rnirmala1193
    @rnirmala1193 Рік тому +2

    சிவ சிவ சி சி சி சி சி சி, அய்யா உண்மை நன்றி.

  • @gengadevi8916
    @gengadevi8916 9 місяців тому

    அருமையான பதிவு நல்ல தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏❤️

  • @swathisruthi8688
    @swathisruthi8688 7 місяців тому

    என் மனம் உங்களின் அறிவுரை கேட்டு சிறிதளவு பதட்டம் தெளிந்து இருக்கிறது

  • @thirucreations7
    @thirucreations7 2 місяці тому

    அற்புத உரை ❤ நன்றி

  • @அக்ஷயம்444
    @அக்ஷயம்444 Рік тому +1

    அருமை
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    நற்பவி

  • @GaneshKumar-ww1ri
    @GaneshKumar-ww1ri Рік тому +2

    அருமை

  • @doctorc8423
    @doctorc8423 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @TheivanaiMurugappa
    @TheivanaiMurugappa 9 місяців тому +1

    சித்தர்களை பற்றி தாங்கள் கூறியது மிக மிக அருமை நன்றி😅 15:10

  • @shanthisaravanan8184
    @shanthisaravanan8184 Рік тому +2

    அருமை ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 Рік тому +5

    மீண்டும் ஒரு அரிச்சந்திரனும்.
    ஒரு காந்தியும். இந்த இந்திய மண்ணில் தோன்ற. எல்லாம் வல்ல சிவபெருமானே. அண்ணாமலையானே.
    நீங்கள் அருள் புரிய வேண்டுகிறேன்! !

    • @mohan1annur
      @mohan1annur Рік тому

      அது நீங்கள்தான்

    • @nirmalams9851
      @nirmalams9851 8 місяців тому +3

      Gandhi vendam,marupadiyum Nadu nallairukanum enral Patel,subramania Siva ,VOC poravar pothum

  • @sarojadevi4907
    @sarojadevi4907 Рік тому

    Ok sri varagiamman thunai nnaan kaliamoortjy eanakku paripurana arokiam vendum kuttu prarthanai seyungal sister....vaazhga valamudan..narpavi

  • @rameshsooriamuthu5180
    @rameshsooriamuthu5180 Рік тому +3

    Excellent 👍

  • @KrishnanKrishnan-nn7xw
    @KrishnanKrishnan-nn7xw Рік тому +1

    🌷ஓம் சற்குருவே சரணம் 🌷

  • @venkatlove44444
    @venkatlove44444 Рік тому +2

    🙏🙏🙏ஓம் நமசிவாய❤️❤️❤️ நமக 🔱🔱🔱📿📿📿

  • @kesavant9883
    @kesavant9883 Рік тому +6

    நன்றி.ஐயா.உண்மை

  • @thiru1979
    @thiru1979 7 місяців тому +1

    15:13 ❤❤❤ 15:46

  • @Deepa-e2c
    @Deepa-e2c 3 місяці тому

    Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva om Chitra potri muruga porti muni appa 🙏🙏🙏🙏

  • @r.munimsamyr.munisamy8928
    @r.munimsamyr.munisamy8928 Рік тому +19

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @vasanthakumari4151
    @vasanthakumari4151 Рік тому +2

    நன்றி ஐயா🙏🙏🌞🌞

  • @dhanusithsp5330
    @dhanusithsp5330 Рік тому +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Nice words sir..... thankyou so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊

  • @deviraman8046
    @deviraman8046 9 місяців тому +2

    😢ஓம் ஸ்ரீ சூட்டுக் கோல் செல்லப்பா சித்தர் சுவாமி திருவடிகளை சரணம் சரணம் உத்தர கோசை மங்கை இராமநாதபுரம் மாவட்டம்

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 3 місяці тому

    பகுத்தறிவு மிகுந்த கருத்துக்கள்

  • @deviraman8046
    @deviraman8046 Рік тому

    அய்யா வணக்கம் மிகவும் அருமை விளக்கம் நன்றி அய்யா வணக்கம்

  • @animevibetamil3775
    @animevibetamil3775 Рік тому +1

    Vazhga valamudan

  • @selva-c2d
    @selva-c2d 3 місяці тому

    om sarguruve saranam Appa.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaranniramakrishnan1143
    @selvaranniramakrishnan1143 Рік тому +2

    Excellent explanation.

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 Рік тому +3

    Om namasivayanamah thiruchittrambalam

  • @sasikumarsasikumar8938
    @sasikumarsasikumar8938 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏உண்மை

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Рік тому +1

    Extraordinary meaning full talk

  • @bhuvibhuvi9258
    @bhuvibhuvi9258 Рік тому

    Nantry aiyya 🙏

  • @pattabiramanp9036
    @pattabiramanp9036 Рік тому +4

    சரணம் ஐயா

  • @gokultspsales4733
    @gokultspsales4733 2 місяці тому

    Thank you sir 🙏

  • @skumarkumar4583
    @skumarkumar4583 Рік тому +3

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @spadminibai9319
    @spadminibai9319 Рік тому

    Thanks Ayya .

  • @usharamachandran2399
    @usharamachandran2399 8 місяців тому

    பட்டினத்தார் திருவடிகள் போற்றி,போற்றி🙏🙏🙏

  • @murugeshsagunthala3181
    @murugeshsagunthala3181 Рік тому

    Ayya Migavum Nantri,✌️✌️✌️🙏🙏🙏

  • @mugun473
    @mugun473 9 місяців тому

    அருமை.மிக சரி.தேவையான பதிவு.

  • @KarthigaA-n1k
    @KarthigaA-n1k Рік тому +2

    Thank you so much ayya !!! Hare Hare Mahadev!!!

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Рік тому +1

    🌿🕉️ SIttheshwaraya Namo namaha 🕉️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🌺🔥🔥🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🤧

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 Рік тому +3

    ❤❤❤ many thanks 🙏🙏🙏

  • @senthilmurugansen5741
    @senthilmurugansen5741 10 місяців тому

    அருமை ஐயா மிகவும் நன்றி

  • @KajananthanVinayagalingam
    @KajananthanVinayagalingam 5 місяців тому

    மிகவும் சந்தோசம் சுவாமி

  • @hitachikepilachi1447
    @hitachikepilachi1447 5 місяців тому

    நல்ல பதிவு 🙏🙏🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Рік тому +1

    🏵️ Nandrigal 💐💐🙏

  • @rajarajeswaris-xy1ry
    @rajarajeswaris-xy1ry Рік тому

    Arumai

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 10 місяців тому

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @murugank.p.4783
    @murugank.p.4783 Рік тому +3

    Great message. Thank you, ji.

  • @samysamy8431
    @samysamy8431 7 місяців тому +56

    ஐயா வணக்கம் நீங்கள் கூறிய கருத்தை எதிர்மறையாக கூறுவதற்கு எனக்கு தகுதி இல்லை இருந்தாலும் இது என் மனதில் பட்ட விஷயத்தை கூறுகின்ற ன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனை மனதார வேண்டினால் போதும் ஆனால் நீங்கள் கூறியது ஒரு பிறவி இல்லை எத்தனையோ பிறவிகள் எடுத்து உடல் ஊனமாக அவர்களுக்கு கடைசி பிறவி அவர்கள் என்னை வந்து அடைவார்கள் என்று கூறியுள்ளீர்கள் இன்று இருக்கும் மனிதர்கள் மனதால் ஏகப்பட்ட ஊனத்தின் சுற்று கின்றார்கள் அவர்களுக்கும் கூறுகின்றீர்கள் இந்தக் கோவிலுக்கு செல்லுங்கள் அந்த கோவிலுக்கு செல்லுங்கள் என்று இதில் ஒன்றும் புரிபடவில்லை ஐயா இறைவனிடம் எதையும் எதிர்பார்த்து செல்லக்கூடாது என்று கூறும் நீங்கள் இறைவனை சரணாகதி அடைவது ஒன்றே என்று சொல்லும் வார்த்தையும் ஒரு எதிர்பார்ப்பு தானே ஐயா என் மனதில் தோன்றியது கூறிவிட்டேன் தவறாக நினைக்க வேண்டாம் இயற்கையை பாதுகாப்போம் இறைவனைக் காண்போம் இயற்கையின் வடிவில் தான் இறைவன் உள்ளார்

    • @babusbabu9640
      @babusbabu9640 4 місяці тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sreeragavendarachannel2524
      @sreeragavendarachannel2524 4 місяці тому

      இயற்கை உண்னம‌ ஆனால் பொதுவாக சொல்வது கடவுளை சரணாகதி என்று சொல்வது நான் வீடியோ முழுவதும் கேட்க ‌வில்லை உங்கள் Masage படித்து என் மனதில் தோன்றியதை சொல்கிறேன்.

  • @Mathi025
    @Mathi025 Рік тому +3

    Directly reach 11:45 to final message

  • @gowthamb1284
    @gowthamb1284 Рік тому +1

    ஐயா சிவா சிவாய