பட்டினத்தார் முறையீடு... | மூலம் அறியேன்... முடியும் முடிவறியேன் பாடல் ...

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 521

  • @muralidharan225
    @muralidharan225 10 місяців тому +16

    ஓம் நமசிவாயநமக

  • @ragunathandhasan6999
    @ragunathandhasan6999 Рік тому +6

    அருமையான கருத்த
    அருமையான குரல் ‌
    வாழ்க வளமுடன்

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    Om namah shivaya... guruvey saranam ❤❤❤❤❤❤❤

  • @rathinavelus8825
    @rathinavelus8825 3 місяці тому +15

    வாழ்க்கையில் வெறுப்பு கொண்டு வேதனை அளிக்கிறது.ஐயா பட்டினத்து அடிகளார் பாதங்களை வணங்கி காப்பாற்ற வேண்டுகிறேன்.

  • @manishathangam1935
    @manishathangam1935 8 місяців тому +44

    இந்த பாடலை கேட்கும் போது கண்கலங்குகிறது. மிக அருமையான பாடல் வரிகள் . என் அப்பன் ஈசனுக்கு நன்றி .

  • @rajamalligai613
    @rajamalligai613 11 місяців тому +6

    சிவாய நமக

  • @Angalamman402
    @Angalamman402 3 місяці тому +6

    அருமையான அருமையான குரல் அருமையான இசை அருமை அருமை

  • @jaivenkatesh1015
    @jaivenkatesh1015 2 роки тому +57

    ஈசன் அருளும் பல ஜென்மம் புண்ணியமும் இருந்தால் மட்டுமே இந்த பாடலை கேட்க முடியும் சிவ சிவ 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🙏

  • @SivaSwami-p9y
    @SivaSwami-p9y Рік тому +5

    ஓம் சிவ சிவ ஓம்

  • @elangosaraswathyelango8820
    @elangosaraswathyelango8820 3 місяці тому +2

    ஓ்சிவசிவஓம்
    ஓம் நமசிவாய
    சிவாய நமக
    யானம் பெற்ற பட்டினத்தார் இறைவன்
    சிவ பெருமானை போற்றி
    பாடும் முக்திக்கீதம்
    இப்பாடலை கேட்க எனக்கு
    அருள் செய்த சிவனை
    வணங்குகிறேன் 🌹🌹🌹🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @vaindevabowva6287
    @vaindevabowva6287 Рік тому +7

    காமத்தால் பலபிழைகளை செய்ய இருந்த என்னை காப்பாற்ற வேண்டும் பட்டினத்தார் மகானே

  • @srirampandiansrirampandian6082
    @srirampandiansrirampandian6082 Місяць тому +3

    ஆசை அறுக்கும் பட்டிணத்தார் வரிகளும்...தெளிவான தமிழும்...குரலும்...இனிமை...

  • @FathimaFathima-u5h
    @FathimaFathima-u5h Рік тому +29

    என் மனம் அமைதியாக இல்லாத போதெல்லாம் இந்த பாடல் கேட்கும் போது சித்த நிலைக்கே சென்று விடுவேன்

  • @surespa1977
    @surespa1977 Рік тому +4

    அருமை வக்கியங்களோடு உருவாக்கிய காணொளி மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்🎉

  • @elumalai332
    @elumalai332 10 місяців тому +10

    இப்பாடலை தினசரி காலையில் கேட்கிறேன்.

  • @hemanathan90sloveclub73
    @hemanathan90sloveclub73 Рік тому +12

    தமிழ் மொழியை தவிர வேற எந்தவொரு மொழியால் இந்த ஒரு இறைநிலை
    ஊணர்வை வெளிகொணர இயலாது
    ஓம் நமசிவாய.....🔱🔱..🙏🙏🙏🙏🙏🔱🔱🔱

  • @nagarajanganga62
    @nagarajanganga62 3 роки тому +34

    பாடலின் கருத்து புரிந்தாலும் அது எல்லோராலும் புரிந்து கொள்வது சற்று கடினம்.ஆகவே பாடலின் கருத்தையும் தெரிவித்தால் நலமாயிருக்கும்

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 2 роки тому +22

    மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் மெய் மறக்க வைக்கிறதா உருக வைக்கிறதா என்று சொல்ல முடியவில்லை. ஈசன் அருளோடு பட்டினத்தாரை மீண்டும் பிறவி எடுத்து தங்களுக்குள் புகுந்து பாடியதாகவே அறிகிறேன் இதை பாடியவர் யார் என்று தெரிந்தால் மிகவும் சந்தோசம் அடைவேன் அந்த குரல் வளரும் ஈசனின் கொடையாக உள்ளது ஓம் நமச்சிவாய நமக நன்றி

    • @periasamiperiasami7150
      @periasamiperiasami7150 2 роки тому +3

      வீரமணி கண்ணன்

    • @govindarajant2269
      @govindarajant2269 Рік тому

      வீரமணி கண்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள் பல.மெய் சிலிர்க்க வைக்கும் குரல்

  • @athribeedi8434
    @athribeedi8434 2 місяці тому +2

    ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா தினமும் காலையில் நான் கேட்கும் பாடல் சிவாயநம

  • @aadhiannamalai9526
    @aadhiannamalai9526 3 роки тому +20

    திருச்சிற்றம்பலம்
    பட்டினத்தாரும் பகவான் ஸ்ரீ ரமணரும் வள்ளல் பெருமானும் தமிழ் தேசம் கண்ட மஹா ஞானிகள் வாழ்க அவர்களின் திருத்தொண்டு...
    வாழ்க அவர்களின் புகழ்...
    திருச்சிற்றம்பலம்.

    • @selvamvks7550
      @selvamvks7550 2 місяці тому

      @@aadhiannamalai9526 நல்லது. ஆனால் வள்ளல் பெருமான் தங்களது அருட்பா ஆறாம் திருமறையில் உண்மை பத்திரிகை யில் எனக்கு பிறகு 29 ஆண்டுகள் கழித்து சாலைக்கு ஆண்டவர்கள் வருவார்கள் என்று கூறி இருக்கிறார்களே? தேட வேண்டாமா? ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் கொடுத்தால் வேலை ஆகுமா? சிந்தியுங்கள்.

  • @veerapandiantheni6031
    @veerapandiantheni6031 3 роки тому +12

    அருமை அருமை சிவாயநமக உள்ளம் மறந்து உயிருடன் கலந்து உயிராய் கலந்த இசை...சொல்ல முடியாது......

    • @chenthilkl224
      @chenthilkl224 3 роки тому

      ஷிவா ஜீவனின் கலந்த பாடல்

  • @rajaakumar6376
    @rajaakumar6376 Рік тому +8

    உன்னுள் உட்கலந்தானோ உலகயாளும் உவமையி (அ)ல்லா அவா💞💞💞

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 9 місяців тому +5

    Awesome. Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏

  • @selvamg8001
    @selvamg8001 8 місяців тому +12

    பட்டினத்தார் சித்தரை வணங்குகிறேன். &ஓம் நமசிவாய வாழ்க. 👆👍👍👍

  • @lakshmanank479
    @lakshmanank479 2 роки тому +23

    அழகியல் ஜோதியன் 🔥 அம்பலத்தாடுவான் மலர்ச்சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.
    நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
    பட்டினத்தார் நமக்கு கிடைத்த மாபெரும் மகான்; சித்தர் ஆவார்.

  • @saranskscabletv7249
    @saranskscabletv7249 Рік тому +23

    அய்யா வணக்கம் இந்த பாடலை பாடிய உங்களுக்கு கோடி கோடி வணக்கம்

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 2 роки тому +4

    Sivarppanam om namasivayanamah thiruchittrambalam👏👏👏👏👏👏👏

  • @sundaravadanama8456
    @sundaravadanama8456 Місяць тому

    இந்த பாடலை கேட்கும் போது மனம் அமைதி பெறுகிறது

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 3 роки тому +21

    எத்தனை முறை கேட்டாலும் போதாது. மிக அற்புதமான எதோ மனதை வருடம் பாடல். படைத்தமைக்கு நன்றி

  • @rajamalligai613
    @rajamalligai613 11 місяців тому +2

    ஓம் நமச்சிவாய

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 2 роки тому +3

    தங்களின் பட்டினத்தார் பாடல்கள் நெஞ்சை உருக்கி நிற்கிறது.

  • @ommagizhnanmagizhnan9371
    @ommagizhnanmagizhnan9371 5 днів тому +1

    சிவாய நம ஐய்யா

  • @VelMurugan-lc7rc
    @VelMurugan-lc7rc 3 місяці тому +2

    ஓம் நமச்சிவாய போற்றி பட்டினத்தார் பாதம் போற்றி போற்றி

  • @chandharsekar1847
    @chandharsekar1847 2 роки тому +18

    ஐயா கோடான கோடி மக்களின் இதயம் அமைதி பெற வாழ்வில் சாந்தி தர இது போன்ற பட்டினத்தார் அவர்களின் தத்துவ பாடல்களை இன்னும் அதிகமாக ஒளிபரப்ப வேண்டும் இதில் நான் அமைதி கொள்ள வேண்டும்

  • @p.venkatesanapg4736
    @p.venkatesanapg4736 2 роки тому +3

    Vallimalai pongi sri sadu balaananda potri potri potri

  • @dongmin8113
    @dongmin8113 6 місяців тому +4

    என்குதே என தேகாரத்தில் முடியும் சில பாக்கள்... போதாதோ என தோகாரத்தில் முடியும் சில பாக்கள்.. இலை என லைகாரத்தில் முடியும் சில பாக்கள்.. பாரேனோ என னோகாரத்தில் முடியும் சில பாக்கள்.. கிட்டாதோ
    ஆழ்ந்து கவனித்து மனனம் செய்தால் உரை விளங்கும் என்பதே எனது கருத்து, என்றாலும் இன்னதே இதன் உரை என்று தமிழ் ஆளுமை யாராகிலும் பகிர்ந்தால் நன்று...

  • @vairavasiva8965
    @vairavasiva8965 2 роки тому +3

    Om shivaya nama aum
    Om shivaya nama aum
    Om shivaya nama aum
    Om GURU thunai 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @thirugnanam6993
    @thirugnanam6993 Рік тому +2

    அருமை வாழ்கை தத்துவம். மனிதன் ஆசைக்கு அடிமையாகிடான்???

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 3 роки тому +11

    இப்படி தான் வாழ்க்கை நடந்து வருகிறது என்ன செய்வது இறைவா பட்டினத்தார் அழகான பாடல் உள்ளம் உருகுநிலை இருக்கிறது நன்றி🙏💕 வாழ்க🙏💕 வனக்கம் க

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 2 роки тому +9

    போற்றி ஓம் நமசிவாய! திருவடிகள் போற்றி போற்றி சரணம் சரணம்! பட்டினத்தார் திருவடிகள் போற்றி போற்றி

  • @malarselvaraj7833
    @malarselvaraj7833 3 роки тому +2

    Kuralvalam👌Arumaiyana padal. Valla valamudan

  • @gshanthi3052
    @gshanthi3052 3 роки тому +23

    இந்த பாடலுக்கு பாடி உயிர் கொடுத்த ஈசனே உங்களை வணங்குகிறேன்.

  • @manimahalais5988
    @manimahalais5988 8 місяців тому +1

    சிவ சிவ நமஓம்
    சிவாயநமேஓம்
    ஹரஹரநம ஓம்
    ஹரஹரநம ஓம்
    நம நமநமஓம்
    நமசிவாவே
    ஓம்நமசிவாயவே
    ஓம்நமசிவாயவே
    ஓம்நமசிவாயவே
    திருச்சிற்றம்பலம்
    சிவ சிவ ஓம்

  • @selvamvks7550
    @selvamvks7550 3 місяці тому +2

    சித்தர். முத்தர்களின் பாடல்களுக்கு. ஊணக்கண் கொண்டு. நாற்ற பிறப்பில் பிறந்த எவராலும் அர்த்தம் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும் அனர்த்தமாகவே இருக்கும். அர்த்தம் அறிய வேண்டும் என்றால் ஒரு மெய் குரு பிரானை அண்டி அடைந்தால் மட்டுமே அவர்கள் தயவால் அனைத்து வேதங்களும் புரிய ஆரம்பிக்கும்

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan6270 4 роки тому +53

    அருமை, அற்புதம், அமுதம். பாடியவர் குரல் வளம் மிகவும் இனிமை. வாழ்த்துக்கள்.

    • @dhananjayang2332
      @dhananjayang2332 3 роки тому

      நலப்பாடல் இது நன்றி

  • @syedbabuhussain3346
    @syedbabuhussain3346 4 роки тому +15

    பாடல் பாடியவர் அருமை.மெய்ஞானம்.

  • @kamalkandarajan8056
    @kamalkandarajan8056 4 роки тому +39

    குரல் நன்றாக.இருக்கிறது.பதிவுக்குநன்றி.

    • @palanivel3120
      @palanivel3120 4 роки тому

      மனிதனின்வாழ்வைஎவ்வளவுஅழகாகநிலைநிறுத்திபாடிஉள்ளார்சற்குருவேநின்திருவடிகள்சரணம்சரணம்ஃ

    • @rajajishanmugam8824
      @rajajishanmugam8824 4 роки тому

      Good to hear

    • @vellaichamysubramanian7657
      @vellaichamysubramanian7657 4 роки тому

      EXCELLENT.....AMAZING SONG & VOICE & MUSIC.

  • @kumarm3634
    @kumarm3634 3 роки тому +24

    மிக அருமை பாடல் தேர்வும் குரல் வளமும் மனதை வருடியது நீவிர் வாழ்கபல்லாண்டு உமதுபணிதொடர இறைவனை வேன்டு கிறேன்.மோட்சகுரு.தில்லை

  • @sivasakthi.2939
    @sivasakthi.2939 4 роки тому +16

    கேட்டேன் கரைந்தேன் கடக்க முடியவில்லை கலக்கவே முயல்கிறது மனது நம் அம்மையப்பன் திருவடிகளில் சிவயநம🙏🙏🙏

  • @thangaduraimannagati6109
    @thangaduraimannagati6109 2 роки тому +7

    காவேரிப்பூம்பட்டினம் பட்டினத்தடிகள் திருவடிகள் போற்றி போற்றி 🙏 🙏🙏

  • @selvarani6483
    @selvarani6483 4 роки тому +29

    ஐயா.
    இசை . குரல் இனிது. வாழ்க உங்கள் வயது.

  • @ponnusamy9433
    @ponnusamy9433 2 роки тому +6

    தினமும் கேட்கிறேன்🙏🙏🙏

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan6270 4 роки тому +24

    நேராக. இதயத்தில் நுழையும் பாடல் பாடினவர்க்கு வாழ்த்துக்கள். நன்றி.

  • @vijayavijaya1451
    @vijayavijaya1451 7 місяців тому +2

    பட்டினத்தார் சாமி நேரில் நமக்குபாடுவது போலவே உள்ளது தேன்குரலில் கேட்க இனிமையாகவும் உள்ளத்தை உருக்கு வதாக உள்ளது தங்கள் பணி மேலும் தொடர பட்டினத்துசாமியை வேண்டுகிறேன்

  • @pandiarajanr6929
    @pandiarajanr6929 2 роки тому +4

    பாடலின் வரிகள் வார்த்தைகளல்ல வாழ்க்கை.
    கேட்கும்போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
    சிவாய நம..யிலை யிலை என வரும் வார்த்தைகளின் பொருளை சிவனடியார்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.

  • @mariappankanapathiappan1231
    @mariappankanapathiappan1231 3 роки тому +33

    அருமையான குரல்
    பாடலின் முழு அர்த்தம் தெரிந்து மனம் கரைந்து போனேன்

    • @mohans9383
      @mohans9383 2 роки тому

      பட்டினத்தார். பாதம். போற்றிமாறுடேஸ்வறார். Potry

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    கருத்துள்ளபாடல்உற்றுகவனித்தால்அர்த்தம்அழகாகபுரிகின்றது.சிவாயநம.நமசிவாய.சிவகலா

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 3 роки тому +67

    எதோ இனம் புரியாத சாந்த நிலை ஏற்படுகிறது இந்த பாடலை கேட்பதின் மூலம். சித்தம் சிவமயம். நன்றி ஐயனே

  • @sylsha.Ravi-0205
    @sylsha.Ravi-0205 3 місяці тому +2

    ஞானச்சித்தர்களின் பாடல்கள் அருளால் வெளிப்படுவது அதை சாதரன புத்தியாலும் அறிவாலும் புரிந்து கொள்ள ஒருபோதும் முடியாது அது பிரசவவலி போன்றது. அதில் அப்படியே பக்தியில் லயித்து கேட்கும்போது உயிருக்கான போஜனமாகும் அதுதான் ஆன்ம போஜனம். அப்படி லயிக்கும்போது உள்ளிருந்தே அதன் விளக்கம் வெளிப்படும் அதன் அறிகுறியே மௌனம், கண்ணீர், மனநிறைவு, சமாதானம் சந்தோஷம்.

  • @manoeshwar2497
    @manoeshwar2497 3 роки тому +12

    திருவொற்றியூரானின் அழகின் வர்ணனை...அடடா!!

  • @gayathriethavarajah6409
    @gayathriethavarajah6409 3 роки тому +60

    அய்யா உங்கள் குரல் பட்டினத்தார் நேரில் வந்து பாடியது போல, மிகவும் இனிமை மெய் சிலிர்க்குது.

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 3 роки тому +24

    ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து திரு அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.

  • @karpagamvalli2482
    @karpagamvalli2482 3 роки тому +21

    எவ்வளவு அர்த்தமுள்ள பாடல் மனதிற்கு ஒரு அமைதி கிடைக்கிறது இந்த பாடல் கேட்டு

  • @EsakkiMuthu-hh5hk
    @EsakkiMuthu-hh5hk 2 роки тому +11

    இந்த பாடலை கேட்க்கும்போதுமனம் அமைதி அடைகிறது

  • @DIVINE_LIGHT-10
    @DIVINE_LIGHT-10 6 місяців тому +2

    ஓம் நமசிவாய

  • @samynathan2643
    @samynathan2643 3 роки тому +14

    உங்கள் குரலில் பாடும் பாடல் கேட்டு மதி மயங்கிய நிலையில் நிற்கும் ஒரு பித்தன் ஐயா மேலும் அதிகமாக பதிவிடுங்கள்

  • @MohanRaj-bf3rj
    @MohanRaj-bf3rj 3 роки тому +60

    அய்யா உங்கள் குரல் மற்றும் பாடல் . பட்டினத்தார் நேரில் வந்து பாடியது போல உணர்வு.🙏

    • @renugopal9028
      @renugopal9028 3 роки тому

      Very very nice
      Indha padal ennai mei marakka
      Vaikindradhu thank you very much

    • @r.v.nathannathan1006
      @r.v.nathannathan1006 3 роки тому +1

      நன்றறியேன் தீதறியேன் நானென்று நின்றவன் ஆறென்றறியேன் நான்
      ஏழையன்றோ பராபரமே,
      பட்டினத்தார்! ஓம்!

  • @malarthiru6080
    @malarthiru6080 3 роки тому +121

    இப்பாடலின் விளக்க உரை கொடுத்தால் எளியவருக்கும் புரிந்து கொள்ள முடியும். பாடியவர் மிகவும் அருமையாக பாடியுள்ளார்.அழகாக பதிவிறக்கியமைக்கு நன்றி ஐயா

    • @spiritualbeings2103
      @spiritualbeings2103 3 роки тому +9

      OM NAMA SHIVAYA

    • @sivakumar275
      @sivakumar275 3 роки тому +3

      உள்ளம் உருக்கும்பாடல் கேட்ககேட்ககண்ணீரபெருகுவதை தடுக்கமுடியவில்லை

    • @sivakumar275
      @sivakumar275 3 роки тому +7

      நிறையவரிகள் அர்த்தம் புரியவில்லை அர்த்தம் புரிந்தால் இன்னும் ஆழ்ந்துரசிக்கமுடியும்

    • @leconstruxviyan7909
      @leconstruxviyan7909 3 роки тому +3

      பல முறை கேட்டால் அடிகளே விளக்குவார்

    • @siva8201
      @siva8201 3 роки тому +1

      Please yaravathu ithoda artham podunga nalla song

  • @sivajini5234
    @sivajini5234 2 роки тому +2

    வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே நன்றி

  • @panneerselvampanchatcharam8561
    @panneerselvampanchatcharam8561 3 роки тому +10

    ஆம்,,இதுஞானப்புலம்பல் ❤️❤️
    நாம்,உழைத்தறியபொருள்யாவும்,!நம்ஊரறிந்த உரவுகள்எவரும்!கடைவழியில்
    கண்ணுற்று,நிற்ககண்டேன்
    சவமாய்கிடந்ததென்மேனி!
    அவனில்மலரடியில்_என்பிற
    அன்னைகருபிறப்பறுத்த!!
    சேய்மனதோடுதாய்மடியில்_ மலராய்வீழக்கண்டேன்.
    மூவசைகொண்டோரே!
    மூண்டிருக்கும்உமதுசெல்வம்
    மாண்டுபோனால்ஏதும்கூடவரா

  • @poongansp419
    @poongansp419 3 роки тому +25

    வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அன்றே மக்களுக்கு உணர்த்திவிட்டார் பாடல்

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 4 роки тому +117

    உடல் சிலிக்கும் பாடல் அருமை அழகான குரல் வாழ்க வளமுடன் வளர்க ஜெயமுடன்

  • @adiseshanp1804
    @adiseshanp1804 3 роки тому +130

    எத்தனை காலங்களை கடந்தாலும் நம் மண்ணில் வாழ்ந்த மாகான்களின் வரலாறு மற்றும் அவர்களின் பாடல்களும் இந்த பூமியில் ஒலித்துக்கொண்டே இருக்கும். இதை நாம் கேட்டதற்கு என்ன புன்னியம் செய்தோமோ. இவர்களைப் போன்ற மாகான்களின் அனுபவத்தை கேட்டு நடந்தால் தப்பாமல் நல்ல கதியை அடைய முடியும். இவை எல்லாம் நம் மண்ணின் மகத்துவம். பாடியவருக்கு கோடானு கோடி நன்றி மற்றும் உங்கள் குரலுக்கு நன்றி.

    • @yanvella3940
      @yanvella3940 3 роки тому


      🌟
      🔔
      🎄🎄
      🔔🔔🔔
      🎄🎄🎄🎄
      🔔🔔
      🎄🎄🎄
      🔔🔔🔔🔔
      🎄🎄🎄🎄🎄
      🔔🔔🔔
      🎄🎄🎄🎄
      🔔🔔🔔🔔🔔
      🎄🎄🎄🎄🎄🎄
      🔔🔔🔔🔔🔔🔔🔔

    • @vijayupdate4136
      @vijayupdate4136 3 роки тому +1

      @@yanvella3940 b

    • @shekarkk4846
      @shekarkk4846 3 роки тому +1

      @@vijayupdate4136
      ,

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 3 роки тому

      இப்பாடலை கேட்டால் மட்டும் நல்ல
      கதியை அடையமுடியாது மக்களே. இவ்வளவு அவஸ்தை உள்ள இந்த பிறவிக்கடலை கடக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பதை யோசித்துப் பார்த்தால் இதற்கொல்லாம் முடிவை இராமலிங்க அடிகளார் அவர்கள் தன்னுடைய திருவருட்பாவில் 6000பாடல்களாகவும் உரைநடையில் உபதேசமாகவும் கடிதங்களிலும் விண்ணப்பங்களிலும் இரக்கத்தோடு இந்த உலகத்திலேயே மரனமிலாப் பெருவாழ்வாகிய கடவுள்நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கையை சொல்லியதுடன் இன்றி எவரும் இந்தஉலகத்திலேயே மரனமிலாப்
      பெருவாழ்வாகிய கடவுள்நிலையை அடைந்தது மட்டுமின்றி நம்மையபும் இரக்கத்தோடு நீங்களும் இந்த நிலையை அடைய முடியும் என்றே அழைக்கின்றார். அவர் இன்றும் தன் தேகத்தை மண்ணுக்கும் நெரும்புகக்கும் விடாமல் தன்தேகத்தை சுத்த பிரணவ ஞானதேகத்துடன் பிறர் கண்களுக்கு தெரியாமல் தோன்றியும் தோன்றாமலும் ஞானதேகத்துடன் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள் இதைப்பற்றிய குறிப்புக்கள் பாடல்களிலும் உரைநடையிலும் கடிதங்களிலும் விண்ணப்பங்களிலும் இரக்கத்தோடு இந்த மனித தேகம் பொன்னான தேகம் இதனை வீனே விடாதீர்கள் என்று சொல்லுவது அவர்களின் இரக்கமே
      இன்றும் ஞானதேகத்துடனே வாழ்ந்து வருகின்றார்கள் To proceed go to website
      VALLALAR SPACE.COM /MUPA

    • @snarendran8300
      @snarendran8300 2 роки тому +1

      உண்மை! அருமை!
      மகான்களுடைய சொற்களைக் கேட்டு நடந்தால் மட்டுமே நற்கதி கிடைக்கும்.
      அப்படி நடக்காவிட்டால்........ என்ன ஆகும்?

  • @subramaniants2286
    @subramaniants2286 2 роки тому +15

    பாடல் வரிகள் எங்கோ இட்டுச் செல்கிறது. தமிழ் மொழியும் சரி, சித்தர்கள், ஞானிகளின் பாடல்களும் சரி, வேறு எந்த மதமும் சொல்லாத மற்றும் காட்டாத ஞான வழியைப் பற்றி நமக்கு எதையோ தெளிவு படுத்த விரும்புகிறது என்பதே மிகப் பெரிய சிறப்பு. இந்து சமயம் வாழ்க, வளர்க.
    வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.

  • @velavanvelu5779
    @velavanvelu5779 Рік тому +2

    மிக மிக அருமை இதைப்பார்க்கவைத்ததற்கு,ஆனாலும் இதனிலிருந்து மீள்வது எப்படியோ,அதுதான் இங்கு பிரச்சனை/இம்மாயையில் இருந்து மீள முடியல.

  • @sivakumarvardhan7586
    @sivakumarvardhan7586 Рік тому +3

    மனதின் செயல் அற்புதமான பாடல்

  • @lakshmananparasuraman1778
    @lakshmananparasuraman1778 3 роки тому +23

    ஆக்கியோர் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் ஐயா. நன்றி. இன்பம் ஒலி நுகர்ந்தேன்.

  • @maignana_siddhar_kudil
    @maignana_siddhar_kudil 2 роки тому +5

    அருமை.உண்மை.
    பட்டிணத்தாரே
    சரணம்
    🙏🙏🙏🙏🙏

  • @radhaelumalai3199
    @radhaelumalai3199 2 роки тому +9

    உண்மை நண்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @harimurthy3549
    @harimurthy3549 2 роки тому +13

    அருமையான பாடல்,
    பாடியவருக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @sasikumarsasi8920
    @sasikumarsasi8920 3 роки тому +14

    மெய் சிலிர்க்கிறது இப்பாடல்களின் ஆல் தான் உடல் உலகம் இயங்குகிறது

  • @arunprakashg830
    @arunprakashg830 4 роки тому +51

    அய்யா இதனுடன் இப் பாடலின் அர்த்தத்தை பதிவேற்றி இருதால் மிக சிறப்பாக இருக்கும்..

  • @kumaraveld2392
    @kumaraveld2392 Рік тому +3

    🙏ஓம் நம சிவாய🙏

  • @tomparanthaman7894
    @tomparanthaman7894 3 роки тому +13

    அற்புதம்!அற்புதம்!கேட்போரை மெய் மறக்க செய்து விடும் தங்களின் இழைய வைக்கும்
    குரல் அழகு.என் கண்கள் குளமாகிவிட்டன கேட்டு.ஐயா பாடுங்கள்.நம் மக்கள் கேட்டு
    புலங்காங்கிதம் அடையட்டும். நீர் பல்லாண்டு வாழ்க்

  • @KannaiyanV-p3d
    @KannaiyanV-p3d 4 місяці тому +2

    ஓம் நமசிவாய போற்றி

  • @anbarasuthanikachalam7853
    @anbarasuthanikachalam7853 3 роки тому +31

    🙏🙏😭 அருமை, இனிமை.. ஓம் நமசிவாய 🙏 எம்பெருமானார் அருளாலே மிகச் சிறப்பாக அமைந்து உள்ளது.....

  • @makendiranak8224
    @makendiranak8224 2 роки тому +11

    கேட்க கேட்க கண்களில் நீர் வழிந்தது

  • @jeyaveerapandijeyaveerapan5035
    @jeyaveerapandijeyaveerapan5035 2 роки тому +20

    முதன்முதலில் கேட்ட உடனேயே மெய் சிலிர்க்கும் பாடல் ஓம் நமசிவாய போற்றி

  • @karthibanathan
    @karthibanathan 3 роки тому +6

    அருமையான குரல் , அருமையான இசை
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ganesanganesan-ye5wt
    @ganesanganesan-ye5wt 2 роки тому +1

    Iyya intha padalukku vilakkam
    Koduttal innum arittham purium
    Nandri

  • @gayathriethavarajah6409
    @gayathriethavarajah6409 3 роки тому +6

    என்ன என்று தெரியவில்லை மெய் சிலிர்க்குது எல்லா பாடல்களும் பதிவேற்றி பரப்ப வேண்டு

  • @msnagarajan9908
    @msnagarajan9908 4 роки тому +13

    இதிக்கு விவரம் வேண்டும் பிறப்பு முதல் இறுதி வரை விளக்கமும் இதுபோல் எனக்கு வேண்டும் இது நம் வாழ்க்கையில் எல்லோருக்கும் நடக்கும் என்று தெரிஞ்கனும் இதுதான் வாழ்க்கை

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 7 місяців тому +2

    Aiya pattinathare pottri pottri 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌❤️👌👌❤️👌👌❤️👌👌❤️👌

    • @janardhanamvs8166
      @janardhanamvs8166 5 місяців тому +1

      Om sivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @visvalingamrathinasami5347
    @visvalingamrathinasami5347 3 роки тому +11

    மெய்சிலிர்க்க வைத்த பட்டினத்தார் பாடல் மிக அருமை!

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 4 роки тому +55

    இனிய தமிழே; வாழ்க வளமுடன் !!!!! நன்றி ஐயா.....

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 3 роки тому +2

    தமிழகமும் பருகப்பருக சுவைக்குது. செம்மையாய் செவிக்கு உணவு.

  • @sasikumarsasi8920
    @sasikumarsasi8920 3 роки тому +9

    அனைவரும் கேட்டு அற்புத வாழ்வு வாழ சிறந்த வழி

  • @sundarramann4040
    @sundarramann4040 2 роки тому +5

    பட்டினத்தார் ஐயா தங்களது பாடல் அனைவருக்கும் நல் ஞானம் கிடைக்க வழி வகுக்கும். இப்பாடல் பாடிய நல்ல உள்ளத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்....

  • @malarselvaraj7833
    @malarselvaraj7833 3 роки тому +5

    Kuralosai👌padal varigal Arumai🙏NANDRI

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 3 роки тому +2

    எத்துணை புண்ணியம் செய்திருக்கிறோம் இது போன்ற பாடலைக் கேட்பதற்கு