பத்திரகிரியார் வரலாறு

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 500

  • @rams5474
    @rams5474 Рік тому +6

    இரண்டு சுவாமிகளைப் பற்றிக் கேட்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. வாழ்க்கைப் பாடம் மற்றும் பக்தி எவ்வளவு அவசியம் மற்றும் அதே நேரத்தில் ஒரு நல்ல மனைவியின் பொருள் வாழ்க்கையின் முக்கியத்துவம் சமூகத்திற்கு வலியுறுத்தப்படுகிறது. பத்திரகிரி சுவாமிகளைப் பற்றி எங்களிடம் சொன்ன உங்கள் நேரத்தை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748  Рік тому

      அருமையான கருத்து. மிக்க நன்றி !

    • @Kallathiyan-op7yl
      @Kallathiyan-op7yl 4 місяці тому

      9யயோடடய😅😂 5:36 😂ட​@@kaleidoscope9748

  • @muralijee1
    @muralijee1 Рік тому +16

    அருமையான சொற்பொழிவு கேட்க பாக்கியம் செய்தேன். ஓம் நமச்சிவாய

  • @EswaranKalimuthu-zz8uh
    @EswaranKalimuthu-zz8uh Рік тому +14

    தெளிந்த நீரோடை போன்ற தங்களின் சொற் பொழி வு அருமை ஐயா.

  • @subramaniants2286
    @subramaniants2286 Рік тому +11

    அருமை, அருமை. பட்டினத்தார் சுவாமிகளுக்குப் பின்னால் இவ்வளவு நிகழ்வுகள் உள்ளன என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். தெளிந்த உச்சரிப்போடு கூடிய உங்களின் இந்தப் பதிவுக்கு நன்றி.

  • @seshamanivamanan8208
    @seshamanivamanan8208 Рік тому +7

    அருமை! பத்திரகிரியரின்
    வரலாற்று பின்னணி எனக்கு புதுமை நிறைந்ததாக இருந்தது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. பொறுமையான நல்ல விளக்கம் 🙏🏻 வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 Рік тому +12

    துறவிக்கு வேந்தனும் துரும்புதான்!
    பட்டினத்தார் பத்திரிகிரியார் மனித வாழ்வின் தத்துவங்கள்! !
    வர்ணனை மிக அழகாக இருந்தது!
    உளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! !

  • @visooraar
    @visooraar Рік тому +13

    பத்திரகிரியார்
    வரலாறு..!
    ஆறுதலுக்கு
    வேறாறு.?
    அவரது குரு
    பட்டினத்தாரு..!
    இவங்களைப்
    போல
    தூயவர்
    யாரு.?
    வணங்குவம்
    வாரீர்.!
    ஒன்றிய
    மனதைத்
    தாரீர்..!
    கதை
    அருமை அருமை
    அருமையே.!
    உணர்ந்தோம்
    தங்கள்
    பெருமையே.!
    வாழ்க வாழ்க
    வாழ்கவே..!
    ஈசனருள்
    சூழ்கவே.!
    💐🙏🏻💐
    அன்புடன்
    - விசூரார்
    முருகா முருகா
    🦚🙏🏻🦚

  • @vishalammu1675
    @vishalammu1675 Рік тому +7

    மிகவும் அருமையாக தெளிவாக பத்திர கிரியார் வரலாற்றை கூறினீர்கள்...எதேச்சையாக இந்த பதிவை காண நேரிட்டது..என் தூக்கத்தை தள்ளி வைத்து விட்டு முழுமையாக கேட்டேன்...என்னவென்று சொல்வது ...சிவ பெருமானுக்கு என் நன்றியை கூறுகிறேன்...எல்லாம் அவன் செயல்..இக் கால கட்டத்தில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று..நன்றி அய்யா🙏🏻

  • @ValliS-qw8bd
    @ValliS-qw8bd Рік тому +1

    வாழ்த்துக்கள் ஐயா மிகவும் அருமையான பதிவு பட்டினத்தார் பத்ரகிரி யாருடைய கதை மிகவும் சிறப்பு கேட்கும் பொழுதே மனம் உருகி விட்டது

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 Рік тому +14

    பட்டினத்தார் சுவாமிகளுக்கு முன்பு பத்திரகிரி சுவாமிகள் முக்தி அடைந்தார்.
    ஓம் சிவாய நம.

  • @umarani5733
    @umarani5733 10 місяців тому +1

    பத்திரகிரியார் வரலாறு மிகவும் அருமையாகச் சொன்னீர்கள்
    நன்றி ஐயா 🎉

  • @n.sadhasivam6533
    @n.sadhasivam6533 Рік тому +10

    எவர் எதைச் சொன்னாலும் அமைதியை உணர்ந்தவர் இதை உணர்வர்......

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Рік тому +3

    என்னய விட ஓர் சம்சாரி அந்த வாசல்ல இருக்கான்ன்னு சொன்னாரு பட்டினத்தார்.அருமையான பதிவு தாங்கள் நீடூழி வாழ்க.சிவசிவ

  • @msaravana8849
    @msaravana8849 Рік тому +11

    அழகும் நிரந்தரம் அல்ல ஆறடி நிலமும் நிரந்தரம் அல்ல எல்லாம் சில காலமே அதுவரை சிவமயமே "சிவாய வாழ்க"

  • @creativei3394
    @creativei3394 Рік тому +3

    அருமை வெளிப்புற அழகை பார்ப்பதைவிட அகத்தின் அழகு பார்த்து பெண் மனக்க வேண்டும்..

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Рік тому +2

    ஆஹா அருமை ஸ்வாமி. அநேக கோடி நன்றிகள்.

  • @AKbalaMuruhan
    @AKbalaMuruhan Рік тому +4

    கதை கூறும் விதம் இனிமையாகவும் சுவாரசியம் உண்டாகும் படியும் உள்ளது🙏
    மூன்றாம் சாதுவுடனான நிகழ்வு திருவிடைருதூர் கோயில் வாசல்களில் நிகழ்ந்ததாகத்தானே கூறுவர்?

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748  Рік тому

      மிக்க நன்றி !

    • @padmanabhank3621
      @padmanabhank3621 11 місяців тому

      ஆம்... திருவிடைமருதூர் கிழக்கு வாசலில் பட்டினத்தார் சிலையும் மேற்கு வாசலில் பத்திரகிரியார்...அவர் கையில் திருவோடு மற்றும்அவர்.வளர்த்தநாய் சிலைகள் உள்ளன... திராவிட மாடல் ஆட்சியில் சமீபத்தில் அந்த சிலைகளைக் கூட சில விஷமிகள் உடைத்து போட்டுவிட்டதாக நாளிதழ் செய்திகள் மூலம் தகவல்...!

  • @samarasamtrust8370
    @samarasamtrust8370 4 місяці тому

    மிகவும் அருமை கதை சொல்லுவதிலும் நல்ல தெள்ளத் தெளிவாக கூறி உள்ளீர்கள்

  • @venugopal226
    @venugopal226 Рік тому +7

    சுருக்கமாக அருமையாக இருந்தது மிக்க நன்றி

  • @pattabiraman2073
    @pattabiraman2073 Рік тому +3

    மிக அருமை...தங்கள் சேவை தொடரட்டும்...

  • @samysamy5335
    @samysamy5335 Рік тому +1

    அருமையாக சொன்னீர்கள் ஐயா இப்படி சித்தர்களில் படிப்பதை விட செல்லில் வழியாக கேட்பது பேர் ஆனந்தம் மிக்க நன்றி ஐயா

  • @peigonlovertamil8497
    @peigonlovertamil8497 8 місяців тому

    தெளிவான , அருமையான சொற்பொழிவு .நன்றி ஐயா

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Рік тому +38

    எதுவும் நிலையல்ல இறையே துணை !🙏 நன்றி ஐயா ! நல்லதோர் உரை !👌

  • @ramamurthyarjunan4365
    @ramamurthyarjunan4365 5 місяців тому

    Ur expression of ancient history is very much impressed me.

  • @sivashakthi7915
    @sivashakthi7915 11 місяців тому

    அருமை யான பதிவு பொருமை யான விளக்கம் இனிமை யான குரள்வளம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @moorthy781
    @moorthy781 Рік тому +9

    எங்கு இருந்து வருகிறாய் கருவரை எங்கே போகிறாய் சுடுகாட்டுக்கு உயர்ந்த நிலை ஆத்ம திருப்தி

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748  Рік тому +1

      மிக்க நன்றி ! வணக்கம் !!

    • @shanmugavanniyar6842
      @shanmugavanniyar6842 Рік тому +1

      சேலம் மாவட்டம் பள்ளபட்டியில் ராஜா பர்த்ருஹரி நாடகம் வெகு நாட்களாக நடந்தது ஐயம்பெருமாள் ட வா பெருமாள் நடிகர்கள்

  • @dhineshkumardhineshkumar275
    @dhineshkumardhineshkumar275 Рік тому +14

    மனித சொந்த மாறும்🧐 தெய்வம் சொந்த நிலைக்கும்💯

  • @pichaimuthud5304
    @pichaimuthud5304 Рік тому +3

    Ayya .. Very informative.. Vazzgz valamudan🙏

  • @SenthilKrishnan-c9m
    @SenthilKrishnan-c9m 2 місяці тому

    ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ........பத்திரகிரியார் வாழ்வின் இறுதி கட்டமான திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி திருவடியில் கலந்தது சொல்லியிருக்கலாமே .... ஓம் நமசிவாய

  • @USHARani-tb6tn
    @USHARani-tb6tn Рік тому +1

    💐🙏Vaazhga Valamudan
    Hara Hara SANKARA
    Jaya Jaya SANKARA
    Vetri VETRI
    Jayam Jayam

  • @GeethaVisu
    @GeethaVisu 6 місяців тому

    Thankyou sir sitharkalin story manidharkal niraya padikanum ketkanum,

  • @mvijayanmvijayan7680
    @mvijayanmvijayan7680 Рік тому +1

    ஓம் நமசிவாய சிவாய நம இறைவனுடைய திருவிலையாடுகளில் இதுவு‌ம் ஒன்று அன்பே சிவம்

  • @angiyabalakrishnanrengamur6929

    உஜ்ஜைனி இன்று சொன்னால் நீங்கள் குறைந்து போய் விடுவீர்களா? உஞ்சைனி என்று சொல்வதில் உங்களுக்கு பேரும் பெயரும் குவிந்து விடுமா?

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748  Рік тому +2

      குறையில்லா மனிதன் இல்லை. சில உச்சரிப்புகள் எனக்கு சரியாக வருவதில்லை, மற்றபடி உள்நோக்கம் எதுவும் இல்லை.. நன்றி !

    • @umamageshwarij1610
      @umamageshwarij1610 Рік тому +1

      Kutram theduvathai niruthungal

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 Рік тому +3

    அருமை யான பதிவிறக்கி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    ஐயா என் மனம் மாறி வருகிறது எதுவும் நிரந்தரம் இல்லை இந்த உலகில் ஐயா ஓம் நமசிவாய

  • @vajemounyg2871
    @vajemounyg2871 Рік тому +4

    நல்ல தகவலுக்கு நன்றி.

  • @ramachandranr6382
    @ramachandranr6382 Рік тому +7

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @karthikeyanpaneerselvam1525
    @karthikeyanpaneerselvam1525 Рік тому +1

    மிகவும் நன்று 🙏🧘‍♂️🧘‍♀️🙇‍♂️🛕🕉

  • @sridharsrini3689
    @sridharsrini3689 Рік тому

    மிகவும் அருமையா ஓம் நமசிவாய ஓம்

  • @ezhilradakrishnan9666
    @ezhilradakrishnan9666 11 місяців тому

    விளக்கவுரை மிகவும் அருமை ஐயா..நன்றி

  • @harigovindrasu6237
    @harigovindrasu6237 5 місяців тому

    அருமை அருமை

  • @kumarmahesh5162
    @kumarmahesh5162 Рік тому +4

    அருமை.
    ஓம் சிவாய நமஹ

  • @k.mrajkumar4527
    @k.mrajkumar4527 Рік тому +15

    இருண்ட மனத்தின் கதவைத் திறந்து ஞானஒளிஏற்றும சித்தர்களின் வாக்கும் வாழ்க்கையும்.

  • @kskumarkskumar3951
    @kskumarkskumar3951 Рік тому +3

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @pandiyanp7016
    @pandiyanp7016 Рік тому +3

    மிகவும் அருமையான தகவல்

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 Рік тому +11

    ஓம் ஶ்ரீ பட்டிணத்தார் திருவடிகள் சரணம் ஓம் ஶ்ரீ பத்திரகிரியார் திருவடிகள் சரணம் ஓம் நமசிவாய

  • @manikandand3824
    @manikandand3824 3 місяці тому +1

    Super

  • @sekarsrinivasan5730
    @sekarsrinivasan5730 Рік тому +14

    மிக அருமையான பத்ரகிரியார் வரலாறு?!

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Рік тому +12

    தங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்!
    வணக்கம். 🙏🙏🙏

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748  Рік тому

      மிக்க நன்றி ! வணக்கம்...

  • @thirumalaik6678
    @thirumalaik6678 Рік тому +1

    நன்றி ஐயா அற்புதமான பதிவு

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 Рік тому +6

    மிக அருமையான உரை. பாராட்டுக்கள்.❤

    • @dhanalakshminagappan8793
      @dhanalakshminagappan8793 Рік тому +2

      பத்ரகிரியார் மோட்சமடைந்ததை யும் சேர்த்து முடித்திருக்கலாம்..

    • @masilamani6707
      @masilamani6707 Рік тому +2

      எஸ்

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748  Рік тому +1

      அனைவர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் !

  • @chanmougamr7384
    @chanmougamr7384 Рік тому +2

    Amazing Pathragiriyar and Pattinathaar

  • @Max47340
    @Max47340 Рік тому +4

    Excellent discourse on a key Shivite theology. Om Nama Shivaya!

  • @sriramagency5047
    @sriramagency5047 Рік тому

    Nandraga kadhayai soneergal nandri.

  • @BehindHerbs
    @BehindHerbs 3 місяці тому

    அழகு

  • @sambathnandhni5670
    @sambathnandhni5670 Рік тому +3

    அருமையான பதிவு

  • @psmani1845
    @psmani1845 Рік тому +24

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் ஆன்மீக சொற்பொழிவு தொடர ஈசன் அருள் புரியட்டும்

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Рік тому +2

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748  Рік тому

      சரணம் சரணம்... மிக்க நன்றி !

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Рік тому +1

    🌺 Arumai Pathivu Nandrigal 💐💐🙏

  • @sundarib3040
    @sundarib3040 Рік тому +2

    அருமை அருமை அருமை சித்தர்கள் போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @janarthanannarasimman8525
    @janarthanannarasimman8525 22 дні тому

    அருமை

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Рік тому +2

    very very best enlist

  • @chellappasadasivan
    @chellappasadasivan Рік тому +2

    பத்திரகிரயார் சாமியின் வரலாறு மிக அருமை

  • @sudalaiyadav1678
    @sudalaiyadav1678 Рік тому +4

    Super good 👍🌹🌺💐

  • @sathyam1830
    @sathyam1830 7 місяців тому

    ஓம் நமசிவாயம் வாழ்க

  • @vivekanandh4328
    @vivekanandh4328 Рік тому +1

    ஓம்நமசிவாய அம்மை அப்பாநீர்துணைஜயா அழகுகருத்துநன்றிஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 Рік тому

    Super Super Super thank you so much

  • @muthukumark6832
    @muthukumark6832 Рік тому +3

    Essential message for man,

  • @ponnusamyp6764
    @ponnusamyp6764 Рік тому

    அருமை ஆன பதிவு

  • @yesovathibabu2393
    @yesovathibabu2393 Рік тому

    Arumai mikka nandri Iyyaa🙏🙏🙏

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Рік тому +1

    சூப்பர் ‌👍

  • @srirangarajk6122
    @srirangarajk6122 Рік тому +3

    It is indeed very true story helpful to me and those who listen this story.

  • @kokilamp6401
    @kokilamp6401 Рік тому +8

    மிக முக்கியமாக ஒரு கதை அருமை நன்றி ஐயா

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748  Рік тому +1

      மிக்க நன்றி ! வணக்கம் !!

  • @jegadeesang6722
    @jegadeesang6722 Рік тому +7

    மிக அருமை. நன்றி🙏

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 Рік тому +2

    அருமையான உரை

  • @ramakrishnansubramanian9936

    மிக ௮ருமையான கதை

  • @nagarajanthangaraj4058
    @nagarajanthangaraj4058 Рік тому

    நன்றாக இருந்தது

  • @anishanish6772
    @anishanish6772 Рік тому +2

    இறைவா ,, வாழ்க வளமுடன்

  • @geethanjalijaved5361
    @geethanjalijaved5361 Рік тому +1

    Very nice story and well narrated

  • @eswarnmaari9951
    @eswarnmaari9951 10 місяців тому

    ஓம் நமசிவாயம் வாழ்க...

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748  9 місяців тому +1

      சிவாய நம... மிக்க நன்றி !

  • @Kabidullahkhan
    @Kabidullahkhan 7 місяців тому

    வாழ்க்கை என்பது ஒரு போரட்ட்டம்

  • @Daily_Delights96
    @Daily_Delights96 Рік тому

    Super ayya vazga vungal sorpizvu

  • @Khrishnamurthi
    @Khrishnamurthi Місяць тому

    Wonderful speech

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia Рік тому +3

    இருவரும் பிரிந்து மீண்டும் சந்தித்த இடம் தான் திருவிடைமருதூர் என்று சொல்கிறார்கள்.... உண்மை தானுங்க சாமி

  • @thilakthilakkumar286
    @thilakthilakkumar286 Рік тому

    Life story very well

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Рік тому +1

    🌺🕉️ Pattinathar thiruvadigalae potri potri 🕉️🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🤧

  • @Shivanandafoodinn
    @Shivanandafoodinn Рік тому +2

    Om Namashivaya

  • @balavinayagam7819
    @balavinayagam7819 Рік тому +4

    மிக்க நன்றி.

  • @rajalakshmiasokan9744
    @rajalakshmiasokan9744 Рік тому +3

    Thank u ayya pls do more script like historical story.

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748  Рік тому

      கண்டிப்பாக பேசுவோம்... மிக்க நன்றி !

  • @lawwf97
    @lawwf97 Рік тому +1

    Migavum nantry iyya

  • @kannanS-le9pz
    @kannanS-le9pz 11 днів тому

    உங்கள் குரல் தென்கச்சி சுவாமிநாதன் குரல் போல் உள்ளது

  • @karthis5347
    @karthis5347 Рік тому +13

    பட்டினத்தார் இல்லையேல் நமக்கு பெண் மோகம் எங்கனம் விலகும்....சிவ சிவ

  • @gururaja4111
    @gururaja4111 Рік тому +3

    ஓம்நம சிவாய

  • @hemarajuhemaraju784
    @hemarajuhemaraju784 Рік тому +2

    👌 SUPER

  • @RajaKumar-ic2ji
    @RajaKumar-ic2ji Рік тому +1

    Natrunaiyavathu Namashivayave

  • @gopinath7664
    @gopinath7664 Рік тому

    பட்டிணத்தார்‌ ‌அனுமவதத்தகொடுமை‌போதும் இக்காலத்திலும்அதுபோன்றநிகழ்வுகள்‌அதிகமாகநடைபெறுகின்றன.எல்லாம்சிவமயம்

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Рік тому +1

    🌿 🕉️ Yethuvum yenudaiuathu alla anaithum unnudaiyathae arullala Arunachalla🕉️🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌺🌺🌺🌺🔱🔱🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🤧

  • @sankarshanmu1431
    @sankarshanmu1431 Рік тому +2

    Sivaya nama. Guruvin thunai. Patinathadigal, Bathrikiriyar thiruvadigal Potri.

  • @m.govindasamy110
    @m.govindasamy110 Місяць тому

    Like it

  • @n.gayathiri1929
    @n.gayathiri1929 Рік тому

    ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி ஓம் பத்திரகிரியார் திருவடிகள் போற்றி ஓம் முருகா சரணம் ஓம் அகத்தீசா சரணம்

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748  Рік тому

      சரணம் சரணம்... மிக்க நன்றி !

  • @parasuramanbtech.bl.9032
    @parasuramanbtech.bl.9032 Рік тому

    ஐயா வணக்கம் பட்டினத்தார் படத்தில் இருக்கும் காட்சிகளுக்கும் தாங்கள் வழங்கும் உறைக்கும் வேறுபாடு உள்ளது நான் எதை நம்பட்டும்

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748  Рік тому

      இந்த கதை இரண்டு விதமாக சொல்லப்படுகின்றது... மிக்க நன்றி !