Hi sir can any one help me to meet the person please please i want to take his blessing, if mobile number available please let me sir, please please 🙏🙏🙏🙏🙏
பூண்டி புஷ்பம் கல்லூரியில் 1969 முதல் 1972 மார்ச் வரை இளங்கலை தாவரவியல் நண்பர் தெய்வ நாயகத்துடன் நானும் படித்தவன்என்ற முறையில் இந்த பதிவை கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அதன் பிறகு இதன் மூலம் தற்போது தான் பார்க்கிறேன். என்னுடன் பயின்றவர் பல்துறை வித்தகராய் இருப்பது பார்த்து மிக்க மகிழ்ச்சி. என்ன புலமை என்ன தமிழ் பற்று உங்கள் உணர்வு மிக்க பேச்சு வருங்கால இலைஞர்களுக்கு வழிகாட்டியாக நிற்கும்.
தெய்வநாயகம் ஐயா அவர்களுக்கு வணக்கம்.தங்களை ஒருமுறையேனும் நேரில் சந்திக்க விருப்பம் வாய்ப்பு கிடைக்குமா என்ன ஒரு உரை எவ்வளவு கடினமான உழைப்பு வியப்பாக உள்ளது இத்தனை செய்திகளை கூறுவதற்கு கல்வியைத் தவிர வேறொன்றால் முடியுமா ! வளர்க தமிழ் வாழ்க தமிழ் மகன்...
நான் தெலுகு குடும்ப பின்னணியில் இருந்து வந்தாலும், தமிழ் மொழியில் கலந்து விட்டேன். சங்கம் வளர்த்த மதுரையில் தமிழ் வழி கல்வி பயின்று, அயல் நாட்டில் முதுகலை மின்னியல் படித்துள்ளேன், ஹிந்தியில் BA வும் முடித்துள்ளேன். ஆனாலும் இந்த 43 வயதிலும் மொழியில் மூத்த மொழி தமிழில் MA முடிக்க ஆவலாக உள்ளேன். செந்தமிழை தாயாக பற்றி வணங்குவது என் அவா அய்யா போன்ற அறிவு ஜீவிகள் பல்லாண்டு வாழ இயற்கையை வேண்டும் ஒரு சாதாரண பொறியியலான்!
உண்மை தான் ஐயா.. எங்கள் வீட்டு சின்ன பசங்க இப்போது கூட கோயில் கட்டி தான் விளையாடுகின்றனர். நீங்கள் சொல்வது போல் இரத்தத்தில் ஊறியது.. நன்றி வணக்கம்.. நான் கங்கை கொண்ட சோழபுரம் தான்.. சம்போடை கிராமம்..
உயர் திரு. Dr. தெயவநாயகம் அய்யா சிறம்தாழ்ந்த வணக்கமும் நன்றிகளும் தாங்கள் சுமார் நாற்பது நிமிடங்கள் உரையாற்றியது என்பது உரைமட்டுமல்ல மிகமிக சிறந்த வரலாற்று நூலாகவே காட்சியளித்தீர்கள் தங்களை வாழ்த்தும் வயதுஅடியேனுக்கில்லை என்றூலும் தாங்கள் நோய்நொடிகளின்றி வாழ்வாங்கு வாழ்ந்து வரலாற்றின்வழிகாட்டியாக விளங்கிட வேண்டி எல்லாம்வல்ல இறையை இறைஞ்சுகிறேன் அய்யா
மிக மிக அருமையான பதிவு உங்களுடைய வார்த்தையை கேட்கும் பொழுது மனமே குளிர்கிறது இப்படிப்பட்ட மாமன்னர்கள் பிறந்த வழியில் பிறந்ததற்கு மனம் குளிர்கிறது அப்படிப்பட்ட மாமன்னர் ராஜேந்திர சோழன் புகழ்வதற்கு வார்த்தையை இல்லை ஐயா அவர்கள் உருவாக்கியதை உயிர் போனாலும் பாதுகாக்கப்பட வேண்டும் உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு தெரிந்த பலவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தி கொண்டே இருங்கள் நன்றி ஐயா
Prof Deivanayagam is an outstanding researcher and a good communicator (in both Tamizh and English) ! I still remember the time ( almost 4 hours) I spent with him in Periya Kovil almost a decade back after a Archaeology Training course in Tamizh University, Thanjavur. Enjoyed this outstanding exposition! Great man !
.பேராசிரியர் அவர்களின் நாவற்றல் கண்டு வியந்தேன் மாமன்னர் இராஐராஐ சோழரின் ஆராய்ச்சிகளை பல நாடுகள் கடந்து பலகடல்களை கடந்து மாமன்னரின் வரலாற்றை தங்களின் அனுபவத்தை பகிந்தமைக்கு நன்றிகள் வாழ்க தமிழ்! வளர்க தமிழ்தாய் தவ புதல்வர்!!
I am chief Scientist worked in Government of India.. spent 37years in Government related works only. very interesting speech on History of Rajendra Chola, a Great Emperor in Southern India. I can proudly say that every Tamilan is having basic Tower construction skill.. I have written a Tamilbook ..Life's Pride..Electroplating.. Unique in INDIA,, Prof speech gives me Happiness with Pride...
I am very proud about Rajarajachola the Great & Rajendera Chola the Great . They were Magnificent Great Tamil heroes . Very good speech . Very talented worker about our Glories past .
ஐயா இவ்வளவு திறன் கொண்ட தங்களுக்கு வணக்கம். தங்கள் போல நம் மன்னர்கள் போன்ற திறமை உழைப்பு பொது நலம் மிக்கவர்கள் வாழும் வாழ்ந்த நம் தமிழ் நாட்டில் இருக்கும். பல இளைஞர்கள் கைபேசி விளையாட்டில் தம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் வீணடிக்கிறார்கள்.
Ebenazer Ebi athuku tamilan tamilachingala kalyanam pani irukanum . 150 varudathuku mune oru pure tamil kudi kuda kidaiyathu yelam kalapadam kattabomman kaalathileye tamilachinge vere states karana kaile potu kite moliye parapitange so amma yarunu paarkathinge yevanuku poranthange nu parunge😂😂😂😂
@@sathasivam4572 அப்போது இந்து மதம் என்று இருக்கவில்லை. சைவம் அல்லது வைணவம் போன்றவை தான் இருந்தன. இந்து என்ற வார்த்தையை நம்முடைய மதத்திற்கு சூட்டியது வெள்ளைக்காரன்.
சிறந்த ஆய்வுரை. தமிழ் இனம் உலகெங்கனம் பரவி வாழ்ந்த இனம். தமிழ் மனம், வளம் கண்டு வந்தவரை எல்லாம் வாழ வைத்த மண், இன்று மதத்தால் சாதிகளால் குறுகிப்போய் தனக்கெனவும் வாழ இயலாது தவிக்கின்றனர். தமிழன் தனக்குக் கீழே ஒரு சாதி உண்டு என எண்ணும் வரை தமிழரது சீரும் சிறப்பும் மீண்டும் மீழாது.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ், உலகை ஆண்டவன் தமிழன் , தமிழனாக பிறப்பதற்கு என்ன தவம் செய்தொமோ நாம் , தமிழ் என்றால் திமிர் திமிரே தமிழ் , திமிருடன் சொல்வோம் நாம் தமிழர்கள் என்று...... வாழ்க தமிழ் வளர்க தமிழ் என்றென்றும் இளமையுடன்
Ualagai Aandoma? Yeppozhuthu. As a tamil person, I would like to know that. I know Rajendra Chozhan period, we ruled part of the Asia (because we never went to Mangolia or China side).
ஒருத்தர் திறமையை அடுத்தவர்கள் சொல்லவேண்டும். மக்களுக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை விரைவில் புரியும்படி சுருக்கமாக சொல்வது சிறப்பு.. உங்களை விட திறமைசாலிகள் வாய்ப்புக்கு ஏங்குகிறார்கள்
திரு.பாலகுமாரன் அவர்கள் பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். இராஜ ராஜ சோழனை உடையாராகவும், இராஜேந்திர சோழனைப் பற்றி கங்கை கொண்ட சோழன் எனவும் நாவலாக வெளியிட்டு கடைகோடி மக்களுக்கும் சோழ வரலாற்றைப் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவர்.
என்ன ஒரு ஆற்றல் என்ன ஒரு படிப்பறிவு, பட்டறிவு, பகுத்தறிவு தமிழினத்தின் பெருமை பெருந்தன்மை என்னால் முடிந்தது தலை வணங்குதல் மட்டுமே. ஐயா நீங்கள் நீடூழி வாழ்ந்து நிறைய ஆய்வுகள் மேற்கொண்டு தமிழினப் பெருமையை எடுத்து சொல்ல கடவள் அருள் புரிய பிரார்த்தனைகள்
அப்பப்பா எத்தனை எத்தனை விதமான செய்திகள். என்ன இனிய அருமையான பேச்சுக்கள்.. ....அய்யா தங்களுக்கு ஆயிரம் ஆயிரம் வணக்கங்கள்..அப்பப்பா.....❤❤❤❤👍👍👍👍👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நான் என் இரு கரம் கூப்பி உங்களை வணங்குகிறேன் ! நீங்கள் தமிழர்களின் சாதனைகளை மட்டும் அல்ல, அந்த பெருமையை மீண்டும் தூக்கி நிலை நிறுத்த இந்த இளைய சமுதாயத்தினரிடம் நீங்கள் நிறைய பேச வேண்டும். அதனால் நீங்கள் ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ வேண்டும்!
மாடு மேய்க்கும் சிறுவன் கதை அருமை. உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது. உங்களைப் போன்று திறமையாக ஆராய்ச்சி செய்பவர்கள் வருங்காலத்தில் நிறைய பேர் வரவேண்டும். நமது பண்டைய பாரம்பரியம் கலாச்சாரம் கோவில்கள் இவை பற்றிய சிறப்புகள் வரலாறு இவற்றையெல்லாம் ஆராய்ந்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். இதற்கெல்லாம் நமது மத்திய அரசு உதவ வேண்டும் 🙏🙏.
இராசேந்திர சோழனின் வீரம் ஆட்சி செய்த விதம் இவைகளைக் கேட்டாலே பெருமையும் மகிழ்வும் தருகிறது. நீங்கள் சொல்வது போல இனி வரும் சந்ததியினர் இவைகள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
அனைத்து வரலாற்று தகவல் உயர்வு உயர்வு ஐயா...உறைந்து கிடக்கும் தமிழா நீ என்று விழித்தெழுவாயோ. விழித்தெழும் காலம் வந்தால் உலகம் உன் கையில்..Hai Thamizha , will you wake up from the frozen state? The world is in your hands when the time of awakening comes.
What a knowledge! I bow to your scholarship, Mr. Deivanayagam. You enlightened us in a very interesting way about the greatness of Rajaraja Cholan and his son Rajendra Cholan. It was interesting when you pointed out the connection between Thailand and Rajaraja Cholan. All should be proud of Rajaraja Cholan and his son, Gangaikonda Cholan
தமிழ் அரலன் Aralàn u call it looting? Both follow same script and exchange of words did happen u don’t argue unnecessarily i have already seen many comparisons.
Our Tamil Literature and Culture is so rich. Instead studying Tamil Literature we study English literature and feel proud about it. Those who study tamil Literature are looked down. Why this happens? Government should allocate more money to preserve our language and culture and rise above petty politics to preserve Tamil . We should take pride in saying I am tamilian to the world.
அய்யா உங்களது அறிவுக்கூர்மை என்ன வென்று சொல்வதய்ய .....பிரிச்சி மெஞ்சிட்டீங்க# அய்யா உங்களது பணிதொடருட்டும் ....மிக்க நன்றி # வாழ்க தமிழ் வளர்க தமிழ் .....இந்த பூமி இருக்கும் வரை இந்த மா மன்னன் ராச ராச சோழனின் பெருமை இருக்கும் 🙏🙏🙏
பெருமை ! மாபெரும் பெருமை. சோழ மாமன்னர்களின் வியத்தகு வரலாறு. தங்களின் ஆய்வு அதைவிட வன்மை. நன்றி காணிக்கை. ஆனால் இங்கு இந்த வரலாற்றை ஆய்பவர்களில் பலர்- இதைப்பற்றி தங்களின் பெருமை யாக பீற்றிக்கொள்ளும் பலரும்- ஒரு மாபெரும் தவரை வேண்டும் என்றே வரலாற்றைச் சிதைப்பத ற்கு செய்கிறார்கள். அந்த மன்னர் கள் தங்களின் வீரம்- விவேகம்- ஆளுமை- இவற்றோடு எங்கு செல்லினும் அங்கு இறைப்- பணியையும் அதை பிரமாண்ட கோவில்வடிவில் கட்டடக்கலை யையும் நிறுவினார்கள். ஆனால் நான் முன் குறிப்பிட்ட பல அயோக்ய வரலாற்று திரிபு பேர் வழிகள் சோழனை தமிழன் ... தமிழன் என மட்டுமே பறை சாற்றி கொண்டு அவர்கள் கடைபிடித்த இறை வழிபாட்டை...இந்த வரலாற் றில் இருந்து பிரிக்க படு முயற்சி செய்கிறாய்கள். அந்தக்காலத்தில் ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் இங்கு வரலாற்றை சிததைத்தது போல தற்போது இங்கு உள்ள கிறிஸ்தவ மிஷனரி மதமாற்று கும்பல் அதை நம் தமிழனை வைத்தே சிதைக்கிறது. அதற்கு இந்த நாதாரிகள் துணை. தங்கள் பௌன்ற மிக்க் கற்றவர்கள் உரை ஆற்றுகையில் பல இடங்களில் சமஸ்கிருதத்த்தின் மிக உயர்வான ஸ்லோக குறிப்புகளை மேற்கோள் காட்டி தமிழ்- அதனுடன் பின்னிப் பிணைந்த சமஸ்கிருதத்தையும் வெளிப்படுத்துகிறீர்கள். சோழ மன்னர்களும் அதைத்தான் செய் தார்கள் என்பது கல்வெட்டு வர லாறு நிரூபிக்கிறது. ஆனால் இந்த நாதாரி நாய்கள் அதிலி ருந்து சமஸ்கிருதத்தை பிரித்து ஒதுக்கி அதன் சுவடு தெரியாமல் செய்யும் அயோக்யத்தனத்தை செய்கிறார்கள். தாய் + தந்தை இரண்டும் கலந்து பிறந்த குழந்தை க்கு இருவரில் யாரோ ஒருவருக்கு மட்டும் உரிமையைக் கொடுத்து இன்னொருவரை சாகடித்து ஜீன் சிஸ்டத்தையே மாற்றும் படு கேவல வேலையைச் செய்கிறார்கள்.
DO YOU THINK AND ACCEPT THAT TN IS BEING RULED BY TAMILS.? SORRY, DRAVIDIAN RULE ONLY PREVAILS BECAUSE NOT EVEN A TEMPLE WAS CONSTRUCTED ALL THESE YEARS FOR THE GREAT SRI. RAJA RAJA CHOZHAN. WHEREAS MEMORIALS HAVE BEEN BUILT FOR ANNADURAI. JAYALALITHA AND KARUNANIDHI ON THE MARINA BEACH AT A HIGH COST. NOW THIS PRESENT CHIEF MINISTER WISHES TO CONSTRUCT A MEMORIAL WITH THE DESIGN OF A PEN FOR HIS FATHER ON THE SEA ITSELF.
Dislike செய்தவர்கள் இத்தமிழ்நாட்டில் வாழ்பவர்களாக இருந்தால் அவர்கள் இம்மண்ணிற்க்கு செய்யும் துரோகம்.அனால் ஒன்று கண்டிப்பாக அவர்களின் தாய் மொழி தமிழ் இல்லை என்பது மட்டும் புரிகிறது
ஐயன் இராஜேந்திர சோழனின் புகழ் பரப்பும் ஐயா தெய்வநாயகம் அவர்களின் பாதம் பணிகிறேன். அத்துடன் ஐயா பாலகுமாரனின் தரிசனம் கிடைக்கப்பெற்று பெருமகிழ்ச்சி அடைகிறேன்
ஐயா வணக்கம் தமிழைப் பற்றிய தமிழ் மாமன்னன் ராஜேந்திர சோழன் பற்றிய தேடலுக்கும் தெளிவுரை உங்களது அர்ப்பணிப்பும் கேட்கும் போது எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது தலை வணங்குகிறேன் ஐயா
Where can we get the other videos, those of speeches from other participants too. Pls.
Thanks
Actually, we are planing to release those videos in upcoming weeks, Thanks for your kind request. Keep supporting us.
หนวดเยอะจัง
Expecting all
Hi sir can any one help me to meet the person please please i want to take his blessing, if mobile number available please let me sir, please please 🙏🙏🙏🙏🙏
Very very nice lecture 🙏🙏🙏🙏
பூண்டி புஷ்பம் கல்லூரியில் 1969 முதல் 1972 மார்ச் வரை இளங்கலை தாவரவியல் நண்பர் தெய்வ நாயகத்துடன் நானும் படித்தவன்என்ற முறையில் இந்த பதிவை கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அதன் பிறகு இதன் மூலம் தற்போது தான் பார்க்கிறேன். என்னுடன் பயின்றவர் பல்துறை வித்தகராய் இருப்பது பார்த்து மிக்க மகிழ்ச்சி. என்ன புலமை என்ன தமிழ் பற்று உங்கள் உணர்வு மிக்க பேச்சு வருங்கால இலைஞர்களுக்கு வழிகாட்டியாக நிற்கும்.
தெய்வநாயகம் ஐயா அவர்களுக்கு வணக்கம்.தங்களை ஒருமுறையேனும் நேரில் சந்திக்க விருப்பம் வாய்ப்பு கிடைக்குமா என்ன ஒரு உரை எவ்வளவு கடினமான உழைப்பு வியப்பாக உள்ளது இத்தனை செய்திகளை கூறுவதற்கு கல்வியைத் தவிர வேறொன்றால் முடியுமா ! வளர்க தமிழ் வாழ்க தமிழ் மகன்...
நான் தெலுகு குடும்ப பின்னணியில் இருந்து வந்தாலும், தமிழ் மொழியில் கலந்து விட்டேன். சங்கம் வளர்த்த மதுரையில் தமிழ் வழி கல்வி பயின்று, அயல் நாட்டில் முதுகலை மின்னியல் படித்துள்ளேன், ஹிந்தியில் BA வும் முடித்துள்ளேன். ஆனாலும் இந்த 43 வயதிலும் மொழியில் மூத்த மொழி தமிழில் MA முடிக்க ஆவலாக உள்ளேன். செந்தமிழை தாயாக பற்றி வணங்குவது என் அவா
அய்யா போன்ற அறிவு ஜீவிகள் பல்லாண்டு வாழ இயற்கையை வேண்டும் ஒரு சாதாரண பொறியியலான்!
ஐயா வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
இவரிடம் நாங்கள் மாணவர்களாக தமிழ் கற்றது எங்கள் பாக்கியம்🙏🙏🙏
You're the lucky person
Sir books name solunga and enga kidaikum nu solunga sir
கடல் தாண்டி கடாரம் கொண்ட சோழரைப் போல கடல்கடந்து இத்தனைப் பெரிய தமிழர் தகவல்களை ஐயாவின் மூலமாக தெரிந்துகொள்வதில் பெருமிதம் கொள்வோம்.
உண்மை தான் ஐயா..
எங்கள் வீட்டு சின்ன பசங்க இப்போது கூட கோயில் கட்டி தான் விளையாடுகின்றனர்.
நீங்கள் சொல்வது போல் இரத்தத்தில் ஊறியது..
நன்றி வணக்கம்..
நான் கங்கை கொண்ட சோழபுரம் தான்..
சம்போடை கிராமம்..
உங்களின் ஆயுட்காலம் முழுவதும் ஆரோக்கியமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க தமிழ் வளர்க ராஜேந்திரச்சோழன் பெருமை.
அய்யா நீங்கள் தமிழினத்தின் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்/ பெருங்கடல் , நீண்ட காலம் சேவை செய்ய ஆண்டவனை பிறத்திக்கிரென் . வணக்கம் அய்யா
உயர் திரு. Dr. தெயவநாயகம் அய்யா சிறம்தாழ்ந்த வணக்கமும் நன்றிகளும் தாங்கள் சுமார் நாற்பது நிமிடங்கள் உரையாற்றியது என்பது உரைமட்டுமல்ல மிகமிக சிறந்த வரலாற்று நூலாகவே காட்சியளித்தீர்கள் தங்களை வாழ்த்தும் வயதுஅடியேனுக்கில்லை என்றூலும் தாங்கள் நோய்நொடிகளின்றி வாழ்வாங்கு வாழ்ந்து வரலாற்றின்வழிகாட்டியாக விளங்கிட வேண்டி எல்லாம்வல்ல இறையை இறைஞ்சுகிறேன் அய்யா
மாமன்னர் இராசேந்திர
சோழனைப்பற்றிய அரிய பல செய்திகளைத் தந்த அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்
நீங்கள் பேசும் போதுதான் தமிழ் இவ்வளவு சுவையாகவும் இனிமையாகவும் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்வோம்.
இந்த பதிவை பார்க்க நேர்ந்தது எனது பெரும் பேறாகக் கருதுகிறேன் நன்றி ஐயா
epom nadanthuchu
Aya oongal vayadu yenvo
@@jabastinrenu lol edx🤦
Thimirinaal Bp dhaan adhigamaay eriyulladhu.
Ninayvaatralum unmayum kurayndhulladhu
தஞ்சை பெரிய கோவிலில் ஆசிவகம் யானையை பாம்பு விழுங்குவது போல் சிற்பம் உள்ளதே?
தமிழன் என்ற "திமிர்" அனைத்து தமிழர்களுக்கும் வரவேண்டும்....
எனக்கு எப்போதும் உண்டு அந்த தமிழன் என்ற திமிர்...
மிக்க நன்றி ஐயா...
இந்த திமிரை சில கேடுகெட்ட அரசியல் வாதிகள் தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் கெடுக்க உபயோகிக்கின்றனர்!....
ஐயா அது நிமிரல்ல தன்நம்பிக்கை அது தமிழன் இரத்ததிலே கலந்துள்ளது நன்றி.
1
நீ திராவிடனின் அடிமை நாய்டா
தஞ்சை பெரிய கோவிலில் ஆசிவகம் யானையை பாம்பு விழுங்குவது போல் சிற்பம் உள்ளதே?
ஐயா நீங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அற்புதம் ஐயா.
மிக மிக அருமையான பதிவு உங்களுடைய வார்த்தையை கேட்கும் பொழுது மனமே குளிர்கிறது இப்படிப்பட்ட மாமன்னர்கள் பிறந்த வழியில் பிறந்ததற்கு மனம் குளிர்கிறது அப்படிப்பட்ட மாமன்னர் ராஜேந்திர சோழன் புகழ்வதற்கு வார்த்தையை இல்லை ஐயா அவர்கள் உருவாக்கியதை உயிர் போனாலும் பாதுகாக்கப்பட வேண்டும் உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு தெரிந்த பலவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தி கொண்டே இருங்கள் நன்றி ஐயா
சோழநாட்டில் தமிழனாக பிறந்ததில் பெருமைகொள்கிறேன்
நன்றி தமிழனாய் உளம் பூரித்து நிற்கிறது. வெல்க தமிழ்.
Prof Deivanayagam is an outstanding researcher and a good communicator (in both Tamizh and English) ! I still remember the time ( almost 4 hours) I spent with him in Periya Kovil almost a decade back after a Archaeology Training course in Tamizh University, Thanjavur.
Enjoyed this outstanding exposition! Great man !
Thanks for Declaring his name here. Could you please identify if he wrote any books either in electronic and transcript available to read?
How to contact Prof Deivanayagam ? I am from Malaysia, very urgent
I totally agree with you sir
Really you are gifted.
@@r.kumarrajasekaran2451 did u manage to contact him
அப்பா!. நான் கண்டதில் பிரமித்த ஒன்று திரு தெய்வநாயகம் அவர்கள் பேச்சு.
தலை தாழ்ந்த வணக்கம் ஐயா. தங்களின் உரை தமிழர்களுக்கு உண்மையிலேயே கண்களில் நீர் வர வைத்திருக்கும்.
.பேராசிரியர் அவர்களின் நாவற்றல் கண்டு வியந்தேன் மாமன்னர் இராஐராஐ சோழரின் ஆராய்ச்சிகளை பல நாடுகள் கடந்து பலகடல்களை கடந்து மாமன்னரின் வரலாற்றை தங்களின் அனுபவத்தை பகிந்தமைக்கு நன்றிகள் வாழ்க தமிழ்! வளர்க தமிழ்தாய் தவ புதல்வர்!!
அற்புதமான அய்யாவின் உரையை கேட்டு மெய் மறந்து விட்டேன் ஐயாவின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
தமிழனின் பெருமையை உலகறியச் செய்தீர். இத்தனை சான்றுகளுடன் பேசுபவரை இன்றுதான் முதன் முதலாக கண்டுகொண்டேன். வாழ்க வளமுடன்.
அருமை அருமை அருமையான வரலாற்று உண்மை களை உலகமக்களுக்கு எடுத்து உரைத்த இந்த அதிமேதாவிக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.
@@jayakumark1904 hj
I am chief Scientist worked in Government of India.. spent 37years in Government related works only. very interesting speech on History of Rajendra Chola, a Great Emperor in Southern India.
I can proudly say that every Tamilan is having basic Tower construction skill..
I have written a Tamilbook ..Life's Pride..Electroplating.. Unique in INDIA,,
Prof speech gives me Happiness with Pride...
Great speech
தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்...என் தாய் மொழியை பேசுவதில் பெருமை கொள்கிறேன்..
அற்புதம் தாங்களின் சொற்பதம்...வாழ்க நம் தமிழின் பெருமை...உலகாண்ட மேன்மை...ராஜேந்திர சோழனின் வலிமை...என்றும் தூய்மை.
மெய் மறந்து கேட்டேன் அய்யா...நிச்சயம் நமக்கும் ஒரு வேளை வரும்
தமிழே..தமிழே...வாயும் ..மனமும்..இனிக்குதே...என் தாயே..தமிழே..
வா..வா...எம்மை...தாலாட்டு.
686
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
arumai..
❤🎉
I am very proud about Rajarajachola the Great & Rajendera Chola the Great . They were Magnificent Great Tamil heroes . Very good speech . Very talented worker about our Glories past .
@Kevin Aldrich ...what about u...ur name sounds "very hindu"...???
மாண்புமிகு.அய்யா.தெய்வநாயகம் அவர்களின் உரையைக்கேட்டு புளகாங்கிதம் அடைந்தேன்.
மெய்சிலிர்த்தேன்.
நன்றி.
வணக்கம்.
வாழ்கவளமுடன்.
வாழ்த்துக்கள்.
அருமையான ஒரு உரை அய்யா தமிழனின் பெறுமயை உலகு உணர செய்தீர்.நன்றி வாழ்த்துகள்..
அய்யா இன்னும் கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது…சீக்கிரம் முடிந்துவிட்ட எண்ணம் தோன்றுகிறது…💋🤝👏🏻👏🏻👏🏻
ஐயா இவ்வளவு திறன் கொண்ட தங்களுக்கு வணக்கம். தங்கள் போல நம் மன்னர்கள் போன்ற திறமை உழைப்பு பொது நலம் மிக்கவர்கள் வாழும் வாழ்ந்த நம் தமிழ் நாட்டில் இருக்கும். பல இளைஞர்கள் கைபேசி விளையாட்டில் தம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் வீணடிக்கிறார்கள்.
😭😭😭😭😭
தமிழன் உலகின் மூத்த குடி என்று நிரூபித்து விட்டீர்கள். நன்றி ஐயா.
அடேய் பாவாட பயலே உனக்கும் தமிழ் சமூகத்திற்கும் என்ன சம்பந்தம் டா
Ebenazer Ebi athuku tamilan tamilachingala kalyanam pani irukanum . 150 varudathuku mune oru pure tamil kudi kuda kidaiyathu yelam kalapadam kattabomman kaalathileye tamilachinge vere states karana kaile potu kite moliye parapitange so amma yarunu paarkathinge yevanuku poranthange nu parunge😂😂😂😂
Youŕ support very good Nanba ebenaz
@@வெற்றிவேல்ஜோதிடம் paavadai endraalum thamizhar thaane.. avargal thaai mozhiyum thamizh thaan.. avargal thamizhukkai, thamizh valarchikkaai munnedukkum muyarchigalai paaraata katrukollungal.. athu thaan maanbu
@@telugenaswasa352 kolti devidiya mahane onga ponungala thane Nanga okkuro m teni la
நீங்க சொன்ன ஒரு ஒரு விஷயத்தை யும் கேக்கும்போது உடம்பு புல்லரிக்குது ரொம்ப நன்றி அய்யா என்னோட வரலாறு எனக்கு ஞாபகம் பண்ணதுக்கு
ராஜ ராஜ சோழன் இந்து மதம் சைவ சமயம்
@@sathasivam4572
அப்போது இந்து மதம் என்று இருக்கவில்லை.
சைவம் அல்லது வைணவம் போன்றவை தான் இருந்தன.
இந்து என்ற வார்த்தையை நம்முடைய மதத்திற்கு சூட்டியது வெள்ளைக்காரன்.
பல ஆண்டுகளுக்குப்பிறகு இன்றுதான் ஒரு உன்னதமான தமிழ் சரித்திர ஆய்வாளர் மற்றும் பேச்சாளரை அவர்களை இந்த காணொளி மூலம் காண்கின்றேன்!...
அய்யா உங்களை போன்ற அறிஞர்களின் உரையாடல் ஆன்மாவுக்கும் காதுக்கும் இனிமை. 🙏
சிறந்த ஆய்வுரை. தமிழ் இனம் உலகெங்கனம் பரவி வாழ்ந்த இனம். தமிழ் மனம், வளம் கண்டு வந்தவரை எல்லாம் வாழ வைத்த மண், இன்று மதத்தால் சாதிகளால் குறுகிப்போய் தனக்கெனவும் வாழ இயலாது தவிக்கின்றனர். தமிழன் தனக்குக் கீழே ஒரு சாதி உண்டு என எண்ணும் வரை தமிழரது சீரும் சிறப்பும் மீண்டும் மீழாது.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ், உலகை ஆண்டவன் தமிழன் , தமிழனாக பிறப்பதற்கு என்ன தவம் செய்தொமோ நாம் , தமிழ் என்றால் திமிர் திமிரே தமிழ் , திமிருடன் சொல்வோம் நாம் தமிழர்கள் என்று...... வாழ்க தமிழ் வளர்க தமிழ் என்றென்றும் இளமையுடன்
Ualagai Aandoma? Yeppozhuthu. As a tamil person, I would like to know that. I know Rajendra Chozhan period, we ruled part of the Asia (because we never went to Mangolia or China side).
நன்றி வாழ்த வயதில் வணங்குகிறேன். தொடரட்டும் உமது பணி மணநிரைவும் நிண்டு ஆயுள் கிடைக்க இறைவனை வணங்குகின்றேன். வணக்கம்....
Anal shivan ai follow panna vaitgar
Why this was not main history..
Why lost this history
பரவசம், ஆனந்தம், கேட்க கேட்க பெருமையும் ஆனந்தமும். Please மேன்மேலும் இவருடைய பேச்சுக்களை மேன்மேலும் போடுங்கள்.
அருமை. தாங்கள் தமிழர்க்குக் கிடைத்த பொக்கிஷம். வளர்க தங்கள் தமிழ்த் தொண்டு. தாங்கள் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தொழில் அல்ல வாழ்க்கை அறிவியல் நம் முன்னேர் வாழ்வு நன்றி ஐயா!!!
அற்புதமான வரலாற்று உண்மைகளை இன்றைய இளைய தலைமுறை அறியும் வண்ணம் ஆட்சியாளர்கள் செயல்படுத்தவேண்டும்
ஒருத்தர் திறமையை அடுத்தவர்கள் சொல்லவேண்டும். மக்களுக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை விரைவில் புரியும்படி சுருக்கமாக சொல்வது சிறப்பு.. உங்களை விட திறமைசாலிகள் வாய்ப்புக்கு ஏங்குகிறார்கள்
திரு.பாலகுமாரன் அவர்கள் பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். இராஜ ராஜ சோழனை உடையாராகவும், இராஜேந்திர சோழனைப் பற்றி கங்கை கொண்ட சோழன் எனவும் நாவலாக வெளியிட்டு கடைகோடி மக்களுக்கும் சோழ வரலாற்றைப் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவர்.
பதிவை பார்க்க நேர்ந்தது எனது பெரும் பேறாகக் கருதுகிறேன் நன்றி ஐயா
அய்யா தலைவணங்குகிறேன்.நான் முதலில் தமிழன்.பிறகு தான் மத ரீதியாக கிறிஸ்துவம் மற்றும் இந்திய குடிமகன்.என் அடிப்படையில் நான் தமிழன் மட்டுமே.
Arumai. Unmai
அதிக தமிழ் பற்று உடையவர்கள் முதலில் தமிழ் பெயர் வைக்க வேண்டும்.
@@monke6669 அது மட்டுமல்ல கிறித்துவத்தையும் கைவிட வேண்டும்
@@சலயாபெருவழுதி அது மட்டுமல்ல பாப்பான் சொல்வதை கேட்கவேண்டும்.
@@சலயாபெருவழுதி கண்டிப்பாக
தமிழ் வரலாறு, தமிழர்கள் வரலாறு இவைகளைக் கேட்கும் போது நான் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் போது ஒரு கர்வம் தானாகவே வருகிறது.
கண்களில் கண்ணீர் நாம் என்ன செய்து விட்டோம் இந்த தேசத்திற்கு என்று வாழ்க இவர்
என்ன ஒரு ஆற்றல்
என்ன ஒரு படிப்பறிவு, பட்டறிவு, பகுத்தறிவு
தமிழினத்தின் பெருமை பெருந்தன்மை
என்னால் முடிந்தது தலை வணங்குதல் மட்டுமே.
ஐயா நீங்கள் நீடூழி வாழ்ந்து
நிறைய ஆய்வுகள் மேற்கொண்டு
தமிழினப் பெருமையை எடுத்து சொல்ல கடவள் அருள் புரிய பிரார்த்தனைகள்
நிறம்ப பொருப்பு இருப்பதாய் உணர்கிறேன் உணர்த்தியமைக்கு நன்றி ஐயா....
ஐயா தாங்கள் தமிழனின் அடையால பொக்கிஷம் தாங்களை போற்றி பொத்தி பாதுகாக்கவேண்டிய. மாகா பொக்கிஷம்
உண்மை
Pls listen maaridas answer about big boss, a product ??
தமிழனின் அடையாள, மகா பொக்கிஷம் என திருத்தி பதிவிடுங்கள்.
@@Kandasamy7
Pls listen maaridas speech also yaa
@@studypurpose7804 maridass enna sonnar bjp adimai, he doesn't have any knowledge of economic and all the subject
ஐயா,உண்மையை உரக்கச்சொன்னமைக்கு மிக்க நன்றி...தங்கள் பணி மேன்மேலும் தொடற ஆண்டவனை வேண்டுகிறேன் .......
அப்பப்பா எத்தனை எத்தனை விதமான செய்திகள். என்ன இனிய அருமையான பேச்சுக்கள்..
....அய்யா தங்களுக்கு ஆயிரம் ஆயிரம் வணக்கங்கள்..அப்பப்பா.....❤❤❤❤👍👍👍👍👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழனின் பெருமையய் நீங்கள் பேச கேட்டு நான் பூரித்து பேனேன் ஐயா அவர்களின் சேவை நம் தமிழுக்கு என்றும் தேவை 🙏🙏🙏
ஐயா நான் என் இரு கரம் கூப்பி உங்களை வணங்குகிறேன் ! நீங்கள் தமிழர்களின் சாதனைகளை மட்டும் அல்ல, அந்த பெருமையை மீண்டும் தூக்கி நிலை நிறுத்த இந்த இளைய சமுதாயத்தினரிடம் நீங்கள் நிறைய பேச வேண்டும். அதனால் நீங்கள் ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ வேண்டும்!
Vanankukinrean
Tropical Blooms உண்மை
Namaku oru nella pirapu kidaithu saritirm terinthu kingdom and note
தமிர்களின்பெருமைகளையும் தமிழர்க்கள்வாழ்ந்தகாலம்வரலாறு அருமையாகசொன்னீர்கள் அய்யா உலகம்தோன்றுமுன் தமிழ் தோன்றியதை சொல்லாலேயே அருமையாகவிளக்கினீர்கள்கள் எல்லாமதங்களுக்க
மெய்சிலிர்த்து போனோம் அய்யா....தங்கள் பேச்சில்!!
உங்களை போன்ற ஆராச்சியாளர்களும். ஆவலர்களும் நீண்ட நாள் வாழ்ந்து தமிழினத்தின் பெருமைகளை வெளி உலகுக்கு கொண்டு வரவேண்டுகின்றோம். வாழ்க நீடுழி.
மாடு மேய்க்கும் சிறுவன் கதை அருமை. உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது. உங்களைப் போன்று திறமையாக ஆராய்ச்சி செய்பவர்கள் வருங்காலத்தில் நிறைய பேர் வரவேண்டும். நமது பண்டைய பாரம்பரியம் கலாச்சாரம் கோவில்கள் இவை பற்றிய சிறப்புகள் வரலாறு இவற்றையெல்லாம் ஆராய்ந்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். இதற்கெல்லாம் நமது மத்திய அரசு உதவ வேண்டும் 🙏🙏.
இராசேந்திர சோழனின் வீரம் ஆட்சி செய்த விதம் இவைகளைக் கேட்டாலே பெருமையும் மகிழ்வும் தருகிறது. நீங்கள் சொல்வது போல இனி வரும் சந்ததியினர் இவைகள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
பேராசிரியர் அவர்கள் படிப்பினையை தலை வணங்குகிறேன்
அய்யா பெயர்
இனி வரும் தலைமுறை பிள்ளைகள் கண்டிப்பாக உயர்த்தி பிடிப்போம் அய்யா
தமிழ் தாயின் தவபுதல்வனே தங்கள் பணி தொடர இறைவன் அருள் செய்யனும்
அருமை. பதிவு. அய்யாவை வணங்குகிறேன். அய்யா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி
அருமை அய்யா சிறப்பான உரை தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
தமிழ்த்தேசிய இனத்தின் பேரறிஞன் ஐயா கோ.தெய்வநாயகம் அவர்கள் தமிழ் போல்வாழ்க❤️❤️❤️❤️❤️
அனைத்து வரலாற்று தகவல் உயர்வு உயர்வு ஐயா...உறைந்து கிடக்கும் தமிழா நீ என்று விழித்தெழுவாயோ. விழித்தெழும் காலம் வந்தால் உலகம் உன் கையில்..Hai Thamizha , will you wake up from the frozen state? The world is in your hands when the time of awakening comes.
What a knowledge! I bow to your scholarship, Mr. Deivanayagam. You enlightened us in a very interesting way about the greatness of Rajaraja Cholan and his son Rajendra Cholan. It was interesting when you pointed out the connection between Thailand and Rajaraja Cholan. All should be proud of Rajaraja Cholan and his son, Gangaikonda Cholan
அய்யா நீங்கள் எங்கலுடன் நீண்ட ஆண்டுகள் வேண்டும் அரியாமையில் உள்ள வர்களை மீட்க்க வேண்டி வாழ்க உங்கள் புகழ்
அருமை அருமை.... எவ்வளவு அரிய செய்திகளை இன்று தான் தெரிந்துகொண்டேன் நன்றி ஐயா.
இந்த நிகழ்வு நடந்து பல வருடங்கள் ஆகியிருக்க வேண்டும்... பாலகுமாரனெல்லாம் அமர்ந்திருக்கிறார்.
Yes
உங்களின் நுன்னறிவு பாராட்டத்தக்கது
2019 கம்போடியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி இது ஐயா !
Shukriyadhan sanskrit and tamil are like sisters they exchange lots of words thats why both languages are oldest languages
தமிழ் அரலன் Aralàn u call it looting? Both follow same script and exchange of words did happen u don’t argue unnecessarily i have already seen many comparisons.
என் தமிழன் வரலாறு கேட்கும் போது என்னை அறியாமல் மனம் pooripadakirathu. ஐயா நன்றி
🙏🙏🙏🙏🙏
பூரிப்படைகிறது தமிழ் இல் எழுத என்ன தயக்கம் .
Our Tamil Literature and Culture is so rich. Instead studying Tamil Literature we study English literature and feel proud about it. Those who study tamil Literature are looked down. Why this happens? Government should allocate more money to preserve our language and culture and rise above petty politics to preserve Tamil . We should take pride in saying I am tamilian to the world.
அய்யா உங்களது அறிவுக்கூர்மை என்ன வென்று சொல்வதய்ய .....பிரிச்சி மெஞ்சிட்டீங்க# அய்யா உங்களது பணிதொடருட்டும் ....மிக்க நன்றி # வாழ்க தமிழ் வளர்க தமிழ் .....இந்த பூமி இருக்கும் வரை இந்த மா மன்னன் ராச ராச சோழனின் பெருமை இருக்கும் 🙏🙏🙏
பெருமை ! மாபெரும் பெருமை.
சோழ மாமன்னர்களின் வியத்தகு
வரலாறு. தங்களின் ஆய்வு அதைவிட வன்மை. நன்றி காணிக்கை. ஆனால் இங்கு இந்த
வரலாற்றை ஆய்பவர்களில் பலர்-
இதைப்பற்றி தங்களின் பெருமை
யாக பீற்றிக்கொள்ளும் பலரும்-
ஒரு மாபெரும் தவரை வேண்டும்
என்றே வரலாற்றைச் சிதைப்பத
ற்கு செய்கிறார்கள். அந்த மன்னர்
கள் தங்களின் வீரம்- விவேகம்-
ஆளுமை- இவற்றோடு எங்கு
செல்லினும் அங்கு இறைப்-
பணியையும் அதை பிரமாண்ட
கோவில்வடிவில் கட்டடக்கலை
யையும் நிறுவினார்கள். ஆனால்
நான் முன் குறிப்பிட்ட பல அயோக்ய வரலாற்று திரிபு பேர்
வழிகள் சோழனை தமிழன் ...
தமிழன் என மட்டுமே பறை சாற்றி
கொண்டு அவர்கள் கடைபிடித்த
இறை வழிபாட்டை...இந்த வரலாற்
றில் இருந்து பிரிக்க படு முயற்சி
செய்கிறாய்கள். அந்தக்காலத்தில்
ஆங்கில ஆராய்ச்சியாளர்கள்
இங்கு வரலாற்றை சிததைத்தது
போல தற்போது இங்கு உள்ள
கிறிஸ்தவ மிஷனரி மதமாற்று
கும்பல் அதை நம் தமிழனை
வைத்தே சிதைக்கிறது. அதற்கு
இந்த நாதாரிகள் துணை. தங்கள்
பௌன்ற மிக்க் கற்றவர்கள் உரை
ஆற்றுகையில் பல இடங்களில்
சமஸ்கிருதத்த்தின் மிக உயர்வான
ஸ்லோக குறிப்புகளை மேற்கோள்
காட்டி தமிழ்- அதனுடன் பின்னிப்
பிணைந்த சமஸ்கிருதத்தையும்
வெளிப்படுத்துகிறீர்கள். சோழ
மன்னர்களும் அதைத்தான் செய்
தார்கள் என்பது கல்வெட்டு வர
லாறு நிரூபிக்கிறது. ஆனால்
இந்த நாதாரி நாய்கள் அதிலி
ருந்து சமஸ்கிருதத்தை பிரித்து
ஒதுக்கி அதன் சுவடு தெரியாமல்
செய்யும் அயோக்யத்தனத்தை
செய்கிறார்கள். தாய் + தந்தை
இரண்டும் கலந்து பிறந்த குழந்தை
க்கு இருவரில் யாரோ ஒருவருக்கு
மட்டும் உரிமையைக் கொடுத்து
இன்னொருவரை சாகடித்து ஜீன்
சிஸ்டத்தையே மாற்றும் படு கேவல
வேலையைச் செய்கிறார்கள்.
Thanks a lot for sharing such historical events about Tamilians Proud to be Tamilachi 👍👑👑
தமிழகத்தில் தமிழர் ஆட்சி, அற்புதமான பதிவு, தமிழினம் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு
DO YOU THINK AND ACCEPT THAT TN IS BEING RULED BY TAMILS.? SORRY, DRAVIDIAN RULE ONLY PREVAILS BECAUSE NOT EVEN A TEMPLE WAS CONSTRUCTED ALL THESE YEARS FOR THE GREAT SRI. RAJA RAJA CHOZHAN. WHEREAS MEMORIALS HAVE BEEN BUILT FOR ANNADURAI. JAYALALITHA AND KARUNANIDHI ON THE MARINA BEACH AT A HIGH COST. NOW THIS PRESENT CHIEF MINISTER WISHES TO CONSTRUCT A MEMORIAL WITH THE DESIGN OF A PEN FOR HIS FATHER ON THE SEA ITSELF.
இந்தப் பேருரையை கவனமாக கேடும் நல்ல ரசிகர்களையும் நாம் பாராட்டத் தான் வேண்டும்.
மதிப்புக்குரிய அய்யா அவர்கள் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
என்னே ஒரு கம்பீரமான, அறிவார்ந்த பேச்சு, வாழ்த்த வயதில்லை, தலை வணங்குகிறேன் 🙏
ஓம் நமசிவாய🌏
ஓம் ஸ்ரீ ஓம் மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏
தங்கள் உரை கேட்க மிக பெருமையாக உள்ளது ஐயா!
Naan oru kaththukkutti thamizhachchi. Yirundaalum, Aiyaavin vurai aattralai kaetka kaetka, paravasamaagi ponaen. Avar paesuvadhu yenakku vilangittru. Avvalavu arumaiyaaga yirundhadhu. Yennae pulamai !!!!
ARUMAI ARUMAI
Aiyaavin experience yenna, pulamai yenna !!! Appappaa !! Yenakku avarai paarkkum bakkiyam kidaikkumaa???
Kaettukkondae yirukkalam pol yirundhadhu Aiyya avargalin paechchaiyum, Raja rajendranin perumaiyaiyum.
Nam thamizhargalin perumai aazh kadalai vida adhigam aazhamaanadhu. Yimaya malaiyai vida vuyaramaanadhu. Aagaayaththai vida paravalaanadhu. I am proud to be a Tamizhachchi.
Y
Dislike செய்தவர்கள் இத்தமிழ்நாட்டில் வாழ்பவர்களாக இருந்தால் அவர்கள் இம்மண்ணிற்க்கு செய்யும் துரோகம்.அனால் ஒன்று கண்டிப்பாக அவர்களின் தாய் மொழி தமிழ் இல்லை என்பது மட்டும் புரிகிறது
Q2q1W2
Exactly
Vantheri Telugu koottama erukum
Nangal pandiya Nadu..
True
கண் இமைக்காமல் கேட்கும் கூட்டம் பாலகுமாரன் இருப்பு கொள்ளாமல் தவிப்பு உண்மை ஆழ்ந்த அறிவு சுவை நிரம்பிய பேச்சு
தெய்வநாயகம் ஐயா.தமிழர்களுக்குகிடைத்தவரம்ஐயா.வதலைவணங்குகிறேன்ஐயாநண்றிகள்.
Sir i am a tamilan from sumatera indonesia,pls come here i will suport your experiment
Wow , may I know when you got settled in that Island
When have you settled bro ?
Sabarish G I am born here...
There are a lot of Indians and Tamils here.
MOHAN PRABU I born here
Great bro
சைவமும் வைணவமும் தான் ஆதி தமிழனின் மதமற்ற வாழ்க்கைப் பண்பாடு. இதை நயமாக உரைத்தார். நன்றி.
அய்யா தலை வணங்குகிறேன் உங்கள் வார்த்தையில் தான் தமிழ் மன்னர்களை பார்க்கிறோம்
ஐயன் இராஜேந்திர சோழனின் புகழ் பரப்பும் ஐயா தெய்வநாயகம் அவர்களின் பாதம் பணிகிறேன். அத்துடன் ஐயா பாலகுமாரனின் தரிசனம் கிடைக்கப்பெற்று பெருமகிழ்ச்சி அடைகிறேன்
ஐயா வணக்கம் தமிழைப் பற்றிய தமிழ் மாமன்னன் ராஜேந்திர சோழன் பற்றிய தேடலுக்கும் தெளிவுரை உங்களது அர்ப்பணிப்பும் கேட்கும் போது எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது தலை வணங்குகிறேன் ஐயா
குமரி கண்டம் மூழ்கியதே நம்முடைய வீழ்ச்சி
Kumari kandam irunthirunthal intha ulagil india neengatha idam pidithirukum ippothum india kurai onnum illa i am proud of indian
இது வீழ்ச்சி அல்ல இன்றைய சத்திய யுகத்தின் எழுச்சி
ஆசையாதான் இருக்கு
Appady oru sambavam nadakkama iruntha tamilar pandiyar Pallar nagaringam therinthirukkum by Selva Pallar
Mohamed Ashraf போய் Christian Prince /you tube இல் பார்க்கவும்!
தமிழால் தமிழன் வாழ்வான் தமிழனால் தமிழ் வாழும்.
நாங்கள் தமிழர்களாக இருந்தாலும் நான் தமிழுக்கு தொண்டாற்ற முடியவில்லை. தாங்கள் போன்றோரால் தானோ இன்னும் நம் தமிழ்த் தாய் வாழ்கிறாள்.
😢😢😢😢😢
If treat all ppl equally ,it's more than enough ❤
தமிழ் மன்னர்களின் சொல பரம்பரை யின் பெருமையை அருமையாக கொடுத்து வுய்ல்லிர்கல் மிகவும் அருமை
அருமை!அருமை யானசொற்பொழிவு.
Sir, I really dropped my tears. I salute you. You explained very clearly. Thank you sir.
Superb speech. Deivanayagam Sir is a living Encyclopedia.
இவ்வளவு அருமையான ஆழமான தகவல்களுக்கு நன்றி ஐயா...
மாமன்னர் ராஜேந்திர சோழனை பற்றிய பதிவு மிகவும் அருமை.
கேட்டதற்காக பெருமைப்படுகிறேன்