சோழர்களின் மறுபக்கத்தை ஆதாரங்களுடன் விளக்கும் தெய்வநாயகம் | PONNIYIN SELVAN | NEEYA NAANA | MERCURY

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2023
  • MERCURY #deivanayagam #chozhakings #thanjavur #neeyanaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
    ***************************************************
    DO WATCH OUR LATEST VIDEOS :
    உயிர் இருக்கும் வரை தங்கச்சிக்காக வாழ்வேன்.. நெகிழவைக்கும் பாண்டிமீனா | Neeya Naana | Mercury
    • என் திருமணத்தை நின்று ...
    அரை மணி நேரத்தில் 500 டெலிவரி.. அசரவைக்கும் பெண்கள்... | DABBAWALA | NEEYA NAANA | MERCURY
    • அரை மணி நேரத்தில் 500 ...
    என் பிரச்சினை எல்லோருக்கும் தெரியும், ஆனா யாரும் புரிஞ்சுக்கல | Saranya Nag | Neeya Naana | Mercury
    • என் பிரச்சினை எல்லோருக...
    தனிநபராக பிரம்மாண்டமான காட்டை உருவாக்கிய அதிசய மனிதன் | Aranya Forest | Puducherry | Mercury
    • என் பிரச்சினை எல்லோருக...
    காதல் முதல் கல்யாணம் வரை செய்ய வேண்டியது..| Dr Sharmika Tharun | #SHARMIKA | NEEYA NAANA | MERCURY
    • காதல் முதல் கல்யாணம் வ...
    திருமணத்தின் போது நடந்த கஷ்டங்களை நினைத்துதான் நீயா நானாவில் அழுதேன் | NEEYA NAANA | MERCURY
    • திருமணத்தின் போது நடந்...
    காந்தாரா படத்தை புகழ்றாங்க.. சின்னத்தாயை மறந்துட்டாங்க | ACTOR VIGNESH | NEEYA NAANA | MERCURY
    • காந்தாரா படத்தை புகழ்ற...
    சின்ன அறைக்குள் 8 குடும்பம்.. இப்படி ஒரு இடமா? | KANNAPPAR THIDAL | CHENNAI | NEEYA NAANA | MERCURY
    • சின்ன அறைக்குள் 8 குடு...
    Eeramaana Rojaave Season 2 | ரகளை மாமியார் பார்வதி | Vijay Tv Serial | Neeya Naana | Mercury :
    • Eeramaana Rojaave Seas...
    ஒரு பாடல்.. ஒரு வெட்கம்.. ரசிக்க வைத்த வைரல் ஜோடி | Viral Couple | Neeya Naana | Vijay Tv | Mercury
    • ஒரு பாடல்.. ஒரு வெட்கம...
    இந்த Drama Queen தொந்தரவு தாங்க முடியல | Drama Queen | Neeya Naana | Vijay Tv | Mercury
    • இந்த Drama Queen தொந்த...
    மண்ணள்ளி வீசி விரட்டுனாங்க..அவங்க முன்னாடி நல்லா வாழனும்..| VASANTHI | TOLLGATE VIRAL GIRL | MERCURY
    • மண்ணள்ளி வீசி விரட்டுன...
    உயிரோட ஊர் திரும்பி வரணும்னு.. அதெல்லாம் சாப்பிட்டேன் | @KrohanSpot |Amma - Paiyan | MERCURY
    • உயிரோட ஊர் திரும்பி வர...
    22 வருடம் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தமிழ் பெண் | Neeya Naana | Vijay tv | Mercury
    • 22 வருடம் ஊரை விட்டு ஒ...
    குண்டா இருந்துகிட்டே ஆடுவேன்.. இப்ப என்ன பிரச்சனை? @Snazzy Tamilachi | Insta Couples | Mercury
    • குண்டா இருந்துகிட்டே ஆ...
    தமிழ்நாட்டைப் பற்றி "நீயா நானாவில்" பேசிய ரேஷ்மா | NEEYA NAANA | VIJAY TELEVISION | MERCURY
    • தமிழ்நாட்டைப் பற்றி "ந...
    எல்லோருக்கும் கிடைத்த சாதாரண வாழ்க்கை..எனக்கு மட்டும் ஏன் கிடைக்கல.. | LETSDANCE SHARMILA | MERCURY
    • எல்லோருக்கும் கிடைத்த ...
    நீயா நானாவில் பாட மறந்த பாடல்கள் l Young girls singing l 2K singers l Neeya Nanna l Mercury
    • நீயா நானாவில் பாட மறந்...
    Harris Jeyaraj பாடல்களை Neeya naana - வில் பாடிய 2k singer Aruna | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
    • Harris Jeyaraj பாடல்கள...
    வட இந்திய பசங்களை விட தமிழ் பசங்க நல்லவங்க | 2 State Love | Wedding | Neeya Naana | Mercury
    • வட இந்திய பசங்களை விட ...
  • Розваги

КОМЕНТАРІ • 81

  • @rdgy1875
    @rdgy1875 Рік тому +39

    நிச்சயமாக இந்த புத்தகம் தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வு உண்டாகும்.

  • @rgar9335
    @rgar9335 Рік тому +34

    உங்கள் உழைப்புக்கு ரூபாய் 3௦௦௦ மிகவும் குறைவு. உங்கள் சேவை தமிழருக்கு பெரும் மதிப்பை தேடி கொடுக்கும். உங்கள் காலத்தில் தமிழராக வாழ்வதை பெருமையாக கருதுகிறேன். மிக்க நன்றி...

  • @panneerselvam1571
    @panneerselvam1571 Рік тому +15

    அய்யா அவர்கள் இறைவன் அருளால் நளமுடன் இருக்க ஆண்டவரை பிராத்திக்கிறோன் தமிழ் அரசர்கள் வராலாறு களை விளக்கமுடன் தமிழ் மக்களுக்கு உதவிட வோண்டுகிறோன்

  • @sugumars2043
    @sugumars2043 10 місяців тому +7

    பேராசிரியர் தெய்வநாயகம் அவர்களே ! தங்கள் பணி தொடரவேண்டும் .நீங்கள் நெடுநாள் வாழ தெய்வம் துணை நிற்கும்.

  • @kalluma4579
    @kalluma4579 Рік тому +10

    அருமையாக கூறியிருக்கிறீர்கள் ஐயா.... வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது... நன்றி ❤

  • @kannathathsan2746
    @kannathathsan2746 4 дні тому

    தமிழ்ப்பெருங்கடலே வாழ்க நீர் பண் நெடுங்காலம் தமிழ் தொண்டு செய்திட.இறையருள் வேண்டுகிறேன்.

  • @s.raviekumarsubarayan9182
    @s.raviekumarsubarayan9182 Рік тому +15

    ஐயா வணக்கம் மீண்டும் மீண்டும் நாங்கள் பிராத்தனை செய்கின்றோம் நீண்ட காலம் வாழ்ந்து தமிழுக்கு சேவை செய்து நலமுடன் வாழ வேண்டும் தங்களுடைய புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கூறுங்கள் நன்றி நன்றி

    • @sakynahaisyah9919
      @sakynahaisyah9919 Рік тому +1

      Yes. Me too want to buy this book...where i can get this book in Malaysia ?

  • @mahesvaranp3112
    @mahesvaranp3112 4 місяці тому +3

    ஐயா உங்களைக் காண அனுமதி வேண்டுகிரேன்

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km Рік тому +3

    ஐயா நீடூழி வாழ்க

  • @sakynahaisyah9919
    @sakynahaisyah9919 Рік тому +3

    I have no words to say ....omg the way Pŕof Vetanayagam explaining about the "viruthomppal" at India raja's palace...i am so impressed Prof. Get well soon prof and i pray you are in the best health and wealth forever 👌🙏🙏🙏🇳🇪🇳🇪🇳🇪🇲🇾🇲🇾🇲🇾

  • @palanisamy6701
    @palanisamy6701 Рік тому +5

    Excellent to your very satisfied In your Sola Perarasu Stores... Congratulations to you videos 🎉😊

  • @vaaniananthan3206
    @vaaniananthan3206 Рік тому +6

    Sir, I want buy from Malaysia, how to proceed?

  • @dammoderen71
    @dammoderen71 Рік тому +1

    அருமை ஐயா.

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 4 місяці тому +2

    ஐயா நீன்ட காலம் வாழ வேண்டும்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 місяці тому +1

    அருமையான தகவல்பதிவு

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 місяці тому

    வாழத்துக்கள்.பாராட்டுககள்ஐயா

  • @malaichamy640
    @malaichamy640 10 місяців тому

    Varalara puttu puttu vaikkiringa virunthu upasarippu arumai

  • @kanahavelc4448
    @kanahavelc4448 Рік тому +1

    God bless🙏🙏 you long live sir

  • @uruthirasingam5247
    @uruthirasingam5247 2 місяці тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @kumaresanravi6982
    @kumaresanravi6982 Рік тому +1

    Vera level sir ,

  • @gkchandra7919
    @gkchandra7919 Рік тому +2

    Super super sir.

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 4 місяці тому +2

    புத்தகத்தின பெயர் சொல்லுங்க

  • @MadaveSivamany
    @MadaveSivamany Рік тому +6

    மலேசியாவில் இந்த புத்தகம் கிடைக்குமா?

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 Рік тому +4

    Your Dedication for Your tireless work is very much appreciated. Hope you recover well .
    Please let us know how do we get your book , can you give full description of the name and address.

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx Рік тому

    Super bro sar

  • @malar1455
    @malar1455 Рік тому +2

    The great temple was the Cholar's Palace. Since in Tamil KOVIL ( KO + IL) means Kings home. Later Brahmins inserted their Indols there to earn money. .

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 Рік тому +4

    Kindly inform us your name and all your books
    It is not to be found in the description box

  • @yuvraajsimmha
    @yuvraajsimmha 8 місяців тому +3

    ஐயா திரு.தெய்வநாயகம் கள்ளர் இனத்தை சார்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறோம்.

    • @rajadurai8067
      @rajadurai8067 3 місяці тому +2

      He is vishvakarma group.dont look him in view of caste.he is higher knowledgeable person among tamilan.

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 Місяць тому +2

      Brother, Am falling on ur feet. Please Say Thamilan. Don’t separate us. We suffered enough with it. Only parppan benefits , not us thamilar.

    • @sumithamary7545
      @sumithamary7545 Місяць тому +2

      சகோ நாம் தமிழர்கள் என்பதில் பெருமை கொள்வோம் சாதி வேண்டாமே

    • @Kalyankalyanasu
      @Kalyankalyanasu 2 дні тому

      பெருந்தன்மை அன்பரே 🎉
      ​@@sumithamary7545

  • @naturalcreatures2979
    @naturalcreatures2979 4 місяці тому +1

    Sir ungalai pontravargarkala than aathi thamilarkalin varalaru parai sattrapadukirathu

  • @tkbalajijoji7691
    @tkbalajijoji7691 Рік тому +3

    🙏

  • @kamarajfamily
    @kamarajfamily Рік тому +3

    அருமையான பதிவு

  • @sakynahaisyah9919
    @sakynahaisyah9919 Рік тому +1

    Prof...you are our Indian's fortune sir...am so proud of you and proud be an Indian. Where i can get this book prof? Will you sell this book in Malaysia ? There are many Tamil bookshops in Malaysia. Please sir, send this book to Malaysia. I can read Tamil. Please prof...i solute you prof , thank you 🙏🙏🙏🇳🇪🇳🇪🇳🇪🇲🇾🇲🇾🇲🇾

  • @spy7397
    @spy7397 3 місяці тому

    Super. Sir

  • @aestheticbrains
    @aestheticbrains Рік тому

    Please take care of yourself sir. We all learn dedication from you first of all.

  • @revathis3199
    @revathis3199 Рік тому +4

    Where we buy thIs books sir??

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Рік тому

    ❤❤❤

  • @shahisadique3203
    @shahisadique3203 Рік тому

    Yawana inaththin varalaru koora mudiyuma?

  • @rajaappakuttiappa3005
    @rajaappakuttiappa3005 3 місяці тому

    ❤❤❤❤❤

  • @aestheticbrains
    @aestheticbrains Рік тому +1

    Where can I get this book? Please give link

  • @saibaba172
    @saibaba172 Рік тому +3

    🌷💐👌

  • @palanisekaran2539
    @palanisekaran2539 8 місяців тому +1

    🔥🔥🔥🐅🐅🐅💪

  • @koreinfosolutions
    @koreinfosolutions Рік тому +1

    BOOK WHERE GET

  • @nagarajr7369
    @nagarajr7369 Рік тому +3

    What is the book name?

  • @tamilannaan
    @tamilannaan Рік тому +1

    Thanjaur poga kudathunu solrangala athu eann?

  • @arunkm9570
    @arunkm9570 2 місяці тому

    Book enga kidaikum mercury media... Discription la post panunga plzz

  • @user-st6xv5vs7j
    @user-st6xv5vs7j 11 місяців тому

    Book enga available irkum

  • @contrails44
    @contrails44 Рік тому +2

    How to get the book???

  • @gokularjunan9623
    @gokularjunan9623 Рік тому +2

    How to buy this book

  • @sasidharan3980
    @sasidharan3980 Рік тому +1

    Link to buy this book

  • @tcp3342
    @tcp3342 4 місяці тому

    Ayia ungalukku neenda ayul kidaikka kadavul arul purivar🙏

  • @jaylivi
    @jaylivi 3 місяці тому

    How can we buy this book? Couldn't find it on Amazon. It would be great if this book can be translated to English or an audio book

  • @balakrishnansubramaniam3205
    @balakrishnansubramaniam3205 Рік тому +2

    ஐயாவின் எண் கிடைக்குமா.

  • @fractalsof604
    @fractalsof604 18 днів тому

    Where to buy the book please share the link

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 4 місяці тому +1

    ஒரு மனிதனின் மொத்த வாழ்நாள் உழைப்பு வெறும் 3000 ரூபாய்க்கு கிடைக்கிறது... வாங்கி பயனடையும்

  • @ArunKumar-sg7ov
    @ArunKumar-sg7ov Рік тому +5

    How to get book ? If available at Chennai which location

    • @sakynahaisyah9919
      @sakynahaisyah9919 Рік тому

      Mr Arun , if you can get this book..please send 1 to me. I will pay to you..2ble prize 🙏🙏🙏🇳🇪🇲🇾🇳🇪🇲🇾🇳🇪🇲🇾Am in Malaysia , thank you 🙏🙏🙏

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 24 дні тому

    அடிப்படை அறிவு இல்ல ... என்ன செய்ய

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 11 місяців тому +1

    கிபி 1020 லேயே சோழர்கள் தஞ்சையிலிருந்து வெளியேறி கங்கைகொண்ட சோழபுரம் அமைத்துவிட்டனர்.....

  • @adrinworld
    @adrinworld 4 місяці тому

    பின்ன எப்படி பாண்டியன் பொண்பொரி தட்டெட்டீல் ( coin) romaa purila கிடைக்குது, மூத்தொன் மேற்கு போனான் இலையோன் கிழக்கு போனான்

  • @moviesdush727
    @moviesdush727 4 місяці тому

    நெரியாளரே இந்த தொடரின் பாகம் -3 தேடியும் கானவில்லை. ஆவன செய்யவும்.

  • @savenatures1259
    @savenatures1259 5 місяців тому

    முத்தரையர்கள் ✅

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Рік тому +1

    ஆனால் சோழ பேரரசி பஞ்சவன் மாதேவியின் ஆன்மா அவருக்கு விருப்பமான இடத்திலேயே உலவி கொண்டிருக்கிறது. ஏதோ ஒன்று....
    உலகின் மிக பலமான கப்பற்படை - சோழ வம்சம் - அருண் மொழி வர்மன் -ராஜ ராஜ சோழனு டையது...

    • @rajadurai8067
      @rajadurai8067 3 місяці тому

      வரலாற்றில் மூன்று பஞ்சவன் மாதேவி என்ற பெயரில் மூவர் இருந்து இருப்பதாக சமீபத்தில் படித்து ஆச்சரியம் அடைந்தேன்.

    • @revathyradhakrishnan9013
      @revathyradhakrishnan9013 7 днів тому

      K​@@rajadurai8067

  • @-karaivanam7571
    @-karaivanam7571 11 місяців тому +1

    நீங்கள் பேச பேச தமிழினம் தலை நிமிரும் அய்யா.

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 4 місяці тому

    ஐயா அவர்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்..எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்... சோழர்கள் வரலாறுகள் மிக இனியவை...அதுபோல பாண்டியர்களின் மேன்மை. ஆட்சியின் மேன்மை அவர்களின் வாழ்ந்த கடலுக்குள் மூழ்கிய பகுதிகள் அதைப் பற்றிய ஆவனங்கள் எல்லாம்..... உண்மையான வரலாறுகளை மட்டும் எடுத்துக் கூறுங்கள்.சுவாரஸ்யத்துக்காக எடுத்துக் கூட்டி கதையாக இல்லாமல் உண்மையை மட்டும் பதிவுசெய்யுங்கள் அப்பா.

  • @user-mx7lp8hg9v
    @user-mx7lp8hg9v 4 місяці тому +2

    Can you please give contact number for buying the book?