வாழ்வில் பொய்களை கண்ட பின்பும் மனதை அடிமை நினைவுகளாக்கி ஏன் இப்படி என்று யோசித்தால்,எத்தனை பிறமொழியாளர்கள் நம்மையாண்டார்கள் என்று எண்ணிய போது தான் புரிந்தது,அடிமைத் தனம் நம் இரத்தத்திலேயே வந்துவிட்டதோ என்றும் யோசிக்கிறேன்.
அறிஞர் எல்லோரும் ஒன்று சேருங்கள் ..தமிழை வாழவைத்த முன்னோர்கள் எல்லோருடைய வாழ்கையை எடுத்து எங்களுக்கு புரியும் அளவுக்கு சொல்லிதாருங்கள்...தமிழ் வாழ்க, தமிழன் தலைநிமிர்ந்து வாழ்க...உங்கள் பேச்சு அற்புதம் ஐயா...
சகோதரர் ஹரி,,,,,, நிச்சயம் நீங்கள் ஒரு உறுதி கொள்ளுங்கள்...... தமிழை உண்மையாய் நேசிக்கும் ஒருவன் தமிழ் நாட்டை ஆளவில்லை எனில் நாம் தலை நிமிரவே முடியாது.
Really feeling very sad today,bcoz everyday some of anti religion peoples are trying to divide our religion Hindu or Sanathana.Dont know why people are not thinking the root of religion and ancestors. Proud to be 🕉 🛕 Hail the Cholas and other Dynasties💕💕
அருமையான உரை. சிறந்த வரலாற்று தரவுகள். நாம் தமிழர் கட்சியின் அரசியல் முதிர்ச்சிக்கு இன்னெருச் சான்று இந்த மேடை. ஜயா, தெய்வநாயகம் அவர்களின் வருகை தைரியமிக்கது. இனி இன்னும் பலரும் நாம் தமிழர் கட்சியின் மேடைக்கு வருவார்கள். வரவேண்டும்... இவன், கன்னி உ. ஞானசேகரன், ஜோதிட ரத்னா.
உங்கள் பேச்சு அருமையாக இருந்தது ஐயா.. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் நீங்கள் இணைந்து பயணிக்க வேண்டும்.. .என் அன்பான வேண்டுகோள் ஐயா..
இப்படிபட்ட அறிஞர் பெருமக்களை பெற்றிருந்த நாம் யார் யாரையோ இனத்தின் தலைவன் என்று ( கானலை நீரென்று எண்ணி ஏமாந்து விட்டோம்) தமிழினமாக ஒன்று சேரவேண்டும். தமிழர்கள் எந்த இனத்திற்கும் எதிரானவர்கள் இல்லை என்பதை பிற மொழியாளர்கள் நன்கு உணர்வார்கள்.
பேராசிரியர் தெய்வநாயகம் அவர்கள் அவரது ஆராய்ச்சிகளை அனுபவங்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நிறைய பேசவேண்டும் ,எழுதவேண்டும்.அவைகள் தமிழ் இனத்தை உலகெங்கிலும் உயர்த்தும். நன்றி.
அய்யா நன்றி. .எங்கள் அறிவுக்கு சாண பிடித்து கொடுத்ததற்கு...ஏனென்றால் அறிவு வளர்ந்தது, தெளிவு பிறந்தது, எல்லாம் நாம் தமிழர் கட்சியில் உங்களை மாதிரி அறிவாளிகளின் காணொலி பார்த்து கற்றுக் கொணடோம்.நன்றி
வெறிகொண்டு பேச்சிலும் நெறி கொன்று பேசாதவன்தான் செந்தமிழன் .., இந்த தலைமுறை இந்த தலைமையை தவறவிட்டால் எந்த காலத்திலும் தமிழன் எழுச்சியுற இயலாது. மீண்டும் தமிழர் ஆட்சி அமைய இணைவோம் நாம் தமிழராய்... 💪 பொன்னூர் மண்ணுரிமைப் போராளி மாணிக்சிவா..,✍️
உயர்திரு. தெய்வநாயகம் ஐயா அவர்களே நீங்கள் உங்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில் தமிழ் மொழி பாட திட்டத்தை உலக வரலாற்று பாட திட்டமாக மாற்றி குழந்தை களுக்கு வழங்க வேண்டும்
அய்யா உங்கள் உரை கேட்டு நான் கரைந்து உறைந்து போனேன். சீமான்உரையில் மனம் புலியாய்பொங்கி எழுவேன்.அய்யா வியனரசு உரையை வியந்து பார்ப்பேன் கேட்பேன்.விக்டர் அய்யா உரையை ஆழக்கேட்பேன். மகன் உரை மனம் சிங்கம் போல் சிலிர்த்துதெழும்.மொத்த மொழியில் தாயத்தமிழே தலை சிறந்த வரலாற்று மொழி வாழ்க நற்றமிழ்
தமிழரின் பெரும் பழம் பெருமைகளையும் சிறப்புகளையும் வரலாற்றுச் சான்று வெளிபடுத்த தமிழ் அறிஞர் ஆய்வாளர் பேராசிரியர் போன்றோரின் ஆகச்சிறந்த அனுபவங்கள் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு தூன்றுகோலாய் தூண்களாய்நின்று வழிகாட்டுதலுக்கு தலை வணங்குகிறோம்🌹🙏🌹
80 ஆண்டுகள்... இந்த வரலாற்றை இழிவாக பேசிய திராவிடம்... ஆரியர்களை விட அதீத சூழ்ச்சி நிறைந்தவர்கள்... விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சு... 👍👍👍
நிச்சயம்...... உண்மை கூறினீர்...... பெரியாரையும் அண்ணாவையும் தவிர தமிழனுக்கு வேறு எதுவும் தெரியாமல் பார்த்து கொண்டது இவர்கள் ஐம்பது ஆண்டு முயற்சி....
வாழ்வில் பொய்களை கண்ட பின்பும் மனதை அடிமை நினைவுகளாக்கி ஏன் இப்படி என்று யோசித்தால்,எத்தனை பிறமொழியாளர்கள் நம்மையாண்டார்கள் என்று எண்ணிய போது தான் புரிந்தது,அடிமைத் தனம் நம் இரத்தத்திலேயே வந்துவிட்டதோ என்றும் யோசிக்கிறேன்.
அறிஞர் எல்லோரும் ஒன்று சேருங்கள் ..தமிழை வாழவைத்த முன்னோர்கள் எல்லோருடைய வாழ்கையை எடுத்து எங்களுக்கு புரியும் அளவுக்கு சொல்லிதாருங்கள்...தமிழ் வாழ்க, தமிழன் தலைநிமிர்ந்து வாழ்க...உங்கள் பேச்சு அற்புதம் ஐயா...
சகோதரர் ஹரி,,,,,, நிச்சயம் நீங்கள் ஒரு உறுதி கொள்ளுங்கள்...... தமிழை உண்மையாய் நேசிக்கும் ஒருவன் தமிழ் நாட்டை ஆளவில்லை எனில் நாம் தலை நிமிரவே முடியாது.
Really feeling very sad today,bcoz everyday some of anti religion peoples are trying to divide our religion Hindu or Sanathana.Dont know why people are not thinking the root of religion and ancestors. Proud to be 🕉 🛕 Hail the Cholas and other Dynasties💕💕
உண்மை.
Excellent information thanks
ஐயா வணக்கம், அருமையான வாதம். நீவீர் பல்லாண்டு வாழ வேண்டும்.
P.krishnana
ஆளுமையை மேன் மேலும் வளர்த்து கொள்ளும் நாம் தமிழர் அமைப்பு . பணி சிறக்க வாழ்த்தும் அன்பு நெஞ்சம்.
வாழ்கவளமுடன்
Jaychandran Srini: Aalumai what do you mean by that word ? Who is having that?
1
@@sudhakaran8281 &&&fgggg&G&gGGGggGGGggggggGGgXggggggGgg&ggggGgggGGGGGGGhGGggGGGGGGgGggGGGGgGG&gg&fgggg&GGGGGGGGG&GGGGGGGGGGGGGGGgGGGGGGGGGGgGGGgGGGGGGGGGGGGGGGGGHHHHHG&&GGGGGGgGGGgGGGGGGGGGGGGgGGGGGGGGGGGGGGGGGGHhHHHHHHHHHHHHHhHHgHHHHHHhHHgGgHHHHHHHHH-HHHHHgHHHHGGHGgGGHHHHHHHHHHgHHghhHHHHHGGGGGGGGGGGGgGGGGhHHHHHHHHhHHHHhHHHHhHHHHHHHHHHHHHHHHHHHHHGGGGGGXGgGGGGGHggGHgHHHHHHHHHHggHHGGgGgGGGGhHhHHHHHHHHHHHgHHHHHHHHHHgHgHHHggHGGHgHGGGGGgHhHhHgHHHHHHggHHHggHHHHHHHHHHHHHHHHHhhHHHHHHHHhHHHHgHHHHHHgHHHhHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHgHHHHHggHHHHHh-HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHgHHHHHHHHHHgHHHHHHHHGg
ஐயா உங்களை போன்றவர்கள் இன்னும் இன்னும் உண்மைகளை வெளிக்கொணரவேண்டும்
அருமையான உரை.
சிறந்த வரலாற்று தரவுகள்.
நாம் தமிழர் கட்சியின் அரசியல்
முதிர்ச்சிக்கு இன்னெருச்
சான்று இந்த மேடை.
ஜயா,
தெய்வநாயகம் அவர்களின்
வருகை தைரியமிக்கது.
இனி இன்னும் பலரும் நாம் தமிழர் கட்சியின் மேடைக்கு
வருவார்கள்.
வரவேண்டும்...
இவன்,
கன்னி
உ. ஞானசேகரன்,
ஜோதிட ரத்னா.
அருமை ஐயா!
தெளிவான,பேச்சு,😊
தெளிவாகப்.😊
அய்யாவுக்கு மிக்க நன்றி மற்றும் பேரானந்த மகிழ்ச்சி அடைந்தோம்.வாழ்த்துகள்
வாழ்கவளமுடன்
Jai BJP Tamil daiveekanadu hindunadu sanadhana dharma pradesh
Awesome Professor ❤️❤️🔥🔥👌👌🙏🙏
ஆரியம் = கேடு
திராவிடம்= உறவாடி கெடு
தமிழர்கள் வென்றாக வேண்டும்.
நாம் தமிழர் ❤️❤️❤️🔥🔥🔥🔥
ariyam athiri.thiravidam thuroki.
உங்கள் பேச்சு அருமையாக இருந்தது ஐயா.. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் நீங்கள் இணைந்து பயணிக்க வேண்டும்.. .என் அன்பான வேண்டுகோள் ஐயா..
மகிழ்ச்சி
உண்மை அய்யா வாழ்த்துக்கள் நன்றி
அவசியமான பதிவு ஐயா இளம் சமுதாயம் அறிய வேண்டியவை வாழ்த்துக்கள், நாம் தமிழர் ஈழத்தமிழன்
தெய்வநாயகம் அய்யா இவ்வளவு மகிழ்ச்சியோடு இங்குதான் பேசியுள்ளார்.
வாழ்க ..
ஒற்றுமை தமிழா.
ஒற
நம் முன்னோர்களின் வரலாற்று பெருமைகளை தாங்கிய தமிழறிஞர்களின் ஆய்வுகள் நம் இளம் தலைமுறைகளை வெகுவாக சென்றடைய வேண்டும். 🙏🙏🙏
,
S
Amamellorumserndupudungguda
கீழடிஆய்வின்மூலம்தமிழரின்சிறப்பைதெரிந்துகொள்ளனும்ஏன்என்றால்பொய்யர்கள்ஆட்சியால்தமிழினதமிழரின்வரலாரைமூடிமறைக்கப்பார்கிறார்கள்.சாதியைவைத்தும்மதத்தைவைத்தும்தனித்தனியாகபிறித்துவைத்துநம்கையைவைத்துநம்கண்ணைகுத்திகுறுடாக்கநினைக்கும்கள்ளகுணம்கொண்டவர்கள்ஆட்சிசெய்யும்நிலையைநாமேஉருவாக்கிகொடுக்கலாமா?ஒருவிழுக்காடுமக்கள்தொகைஇல்லாதஅதோடுதமிழினம்இல்லைஅப்படிஇருக்கதமிழரின்உரிமைபெறகையேந்திநிற்கவேண்டுமா?தமிழினதமிழராகஇணைந்துசாதியையும்,மதத்தையும்,விட்டொழித்துவிட்டுஅனைத்துதமிழினதமிழர்களும்ஒன்றினைந்து40பாராளுமன்றஉறுப்பினர்களும்தமிழர்களாகவெற்றிபெற்றுதமிழரின்பெருமையைநிலைநிறுத்துங்கள்.கருணாநிதிசொன்னார்உருபடாமல்இருக்கும்இனம்என்றுஒன்றுஇருக்கும்மானால்அதுதமிழ்இனம்தான்என்றார்.அதோடுஇன்னொன்றையும்சொன்னார்சூடுசொரணைஇருந்தாபோயும்போயும்ஒருமலையாளியைமுதலமைச்சராகதேர்ந்தெடுப்பார்களா?என்றார்.ஆகபிரிட்டிஷ்ஏகாதிபத்தியஆங்கிலேயஆட்சிஇந்தநாட்டைவிடுவெளியேற்றினோமோஅதேநிலைபாட்டைஎடுக்கவேண்டும்.டாக்டர்இராமதாஸ்,தொல்திருமாவளவன்பூவைமூர்த்தி,டாக்டர் கிருஷ்ணமூர்த்தி,ஜான்பாண்டியன்மற்றும்உள்ளசாதியால்பிரிந்ததமிழினதமிழர்கள்அனைவரும்இந்த21ம்நூற்றாண்டைதமிழர்எழுச்சியாகமாற்றவேண்டும்.
Excellent Sir
உங்களைப் போன்ற கற்றறிந்த பேராசான்கள் வயலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும். நன்றி ஐயா.
இப்படிபட்ட அறிஞர் பெருமக்களை பெற்றிருந்த நாம் யார் யாரையோ இனத்தின் தலைவன் என்று ( கானலை நீரென்று எண்ணி ஏமாந்து விட்டோம்)
தமிழினமாக ஒன்று சேரவேண்டும்.
தமிழர்கள் எந்த இனத்திற்கும் எதிரானவர்கள் இல்லை என்பதை பிற மொழியாளர்கள் நன்கு உணர்வார்கள்.
ஐயா தாங்கள் இனிமேல் செந்தமிழன் சீமானோடு பயணிக்க வேண்டும். நாம் தமிழர் தம்பிகளின் அன்பு கட்டளை.
மகிழ்ச்சி
🤣
😂🤣😅😆😆😆
அருமையான உண்மையான செய்திகள்
சிறப்பு ஐயா வாழ்த்துக்கள் .....
வாழ்கவளமுடன்
நன்றி ஐயா
உலகை சுற்றி வாழ்ந்து திரும்பி வந்த மக்களுக்கே தெரியும் தமிழ் கலாச்சாரதின் பெருமையும், தமிழர்களின் வீரமும், தமிழர்களின் திறமையின் உயர்வும்.
Sirappu iya
ஐயா தெய்வ நாயகம் அவர்கள் தமிழர்களின் வரலாற்று பாதுகாவலர்
அவர் நீண்ட ஆயுசுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்
நிசசயமாக அவர் நலமுடன் பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்.
Daipoyyaiparappdeennathosilseyyaporada
அருமையான உண்மையான செய்திகள் சிறப்பு ஐயா ..
அருமை அருமையான ஐயாவின் சொற்பொழிவு ...இனி தமிழ் நாட்டில் புலி கொடி பறக்கும்
வாழ்க வளர்க உங்கள் தமிழ் பெருமை பணி
தமிழ் தேசியத்தின் மகன் பேராசிரியர் தெய்வநாயகம்
Daiipoynayagam
SUPER SHARE
சிறப்பு ஐயா சரியாகச்சொன்னீர்கள் நாம் தமிழர் வாழ்க வளமுடன் 🙏
Ayya vallthukale ntk France 🇫🇷
வாழ்த்துக்கள் ஐயா 💪
ஐயா உங்களை மாதிரி இன் மொழி பற்றுள்ள பல அறிஞர்கள் நாம் தமிழையை ஆதரிக்கிறது நாம் தமிழரை பலபாக்கும் நன்றி
அருமை அய்யா உங்களைப் போல் இன்னும் பல வரலாறுகள் வெளியே வர வேண்டும்
பேராசிரியர் தெய்வநாயகம் அவர்கள் அவரது ஆராய்ச்சிகளை அனுபவங்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நிறைய பேசவேண்டும் ,எழுதவேண்டும்.அவைகள் தமிழ் இனத்தை உலகெங்கிலும் உயர்த்தும். நன்றி.
ஐயா அருமையான விளக்க உரை தாங்கள் இன்னும் பலகாலம் சிறப்புடன் வாழனும்,இன்னும் பல அரங்கினைச்சிறப்பிக்க வேண்டுகிறோம்.
Raja Raja Solan great 👍
அய்யா நன்றி. .எங்கள் அறிவுக்கு சாண பிடித்து கொடுத்ததற்கு...ஏனென்றால் அறிவு வளர்ந்தது, தெளிவு பிறந்தது, எல்லாம் நாம் தமிழர் கட்சியில் உங்களை மாதிரி அறிவாளிகளின் காணொலி பார்த்து கற்றுக் கொணடோம்.நன்றி
வாழ்த்துக்கள் அய்யா👍👍👍👃👃👃👃
வாழ்கவளமுடன்
அருமை ஐயா.
மிகச் சிறப்பு தெய்வநாயகம் ஐயா 200 ஆண்டுகள் வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
ஆகச்சிரந்த தமிழ் பேர் அறிஞர்கள் எல்லாம் நாம் தமிழர் கட்சியில் இருப்பது சிறப்பு. இனிமேல் நாம் தமிழர் கட்சியை வெல்வது என்பது மிக கடினம்....
சரியான பதிவு ஐயா
வரலாற்றில் சிறந்த சிறந்த பேராசிரியர்களை வைத்து பாடம் சொல்லிக் கொடுக்கிறீர்கள்.. நன்றி..நன்றி..
Daipothunda
வெற்றி நிச்சயம். - நாம் தமிழர்.
ஐயாவுக்கு வணக்கம்.
மிகவும் சிறப்பு ஐயா.
தலை வணங்குகிறேன் ஐயா.
ஐயா 🙏🙏🙏
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி 👍👍👍
ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க தஞ்சை பெருவுடையார் கோயில் வளர்க இராஜராஜ சோழத் தேவர் புகழ் 🙏
அருமை ! அருமை !!
ஐயா உங்களுக்குள்ள உணர்வை பகிர்ந்தற்கு நன்றி என சொல்லி கடந்துவிடுவது தமிழினத்தின் அறியாமை ! ஆகிணும் ,
உணர்வுள்ள மனங்கள் உங்களின் உணர்வோடு கலந்து நிற்கும்.
அருமையான. பதிவுகள் வழங்கிய ஐயாவுக்கு நன்றி
அருமையான பதிவு ஐயா நீங்கள் 100ஆன்டு வாழ வேண்டும்
100நாள் வேலை அகற்றி விவசாயத்தை காக்க உதவுங்கள் ஐயா
Daiththithikkoduthuttusymmanpakathilpoipesathe
ஐயா உங்களுக்கு புரட்சி வணக்கம் 💪🏽
Super point sir. Thank you very much sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வணங்குகிறேன் ஐயா ❤
அற்புதமான பேச்சு 🌹
அருமையான செய்திகள்
மிக மிக அருமையான பேச்சு. நிறைய புதிய தகவல்கள். நிறைவான பேராசான்.
Super Truth speech Aya..thanks.🙏🙏🙏
Ntk Dubai thanjai ond vellur🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌🔥👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
அருமை
மிக சிறப்பான கருத்தியல் பதிவு அய்யா 😍🥰👏👏👏
Thank you sir
Super
ஐயா இந்த கட்சி மேடையில் பேசியது மிகுந்த நம்பிக்கை தருகிறது.
Awesome god like true tamilar 🎉👏👏👏👏👏
Weldone Sir your good speech. Thamizhan ulagai alapporan confirm very soon happy.
Great sir
You have to live 100 yrs to serve us
Proud to be arrogant tamil like seeman
அருமையான பதிவு
இளமையான பேச்சு.....
அருமையான பதிவு நன்றி ஐயா இனி தமிழர் இன வரலாற்றில் உங்களுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு 🙏🙏🙏🙏
Next TamilNadu Chief Minister is Seeman
Sir, Hats off to your fair speech and Praise about SEEMAN.
Awe...so proud ...you are another wonder for Tamil.Arasendra Cholas will never ever die with all these efforts. We bow down to you sir.
🙏❤👍👌💥🔥🌾👏Awesome.!!!
Thanks for sharing your experiences...Vote for NTK
தமிழா செய்திகளை கூறிபிடுகள்
அருமை.ஜயா
சிறப்பு ஐயா தமிழ் தேசியத்தின் மகன் பேராசிரியர் ஐயா வாழ்த்துக்கள்
ஐயா தங்களது பேச்சுக்களில் உண்மைகள்.. நடுநிலை.. இருப்பதால்.. தொடர்ந்து கேட்டு வருகிறேன்.. ❤
சிலருக்கு மொழி உணர்வுண்டுஆனால் இன உணர்வற்றகளாக இருக்கின்றார்கள். ஆனால் தங்களுக்கு இரண்டும் சேர்ந்துள்ளது. உண்மையான அறிஞர். மனமார்ந்த வாழ்த்துக்கள்.👍
அய்யாவை வைத்து அடிக்கடி இது சில தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடத்துங்கள் இது நாம் தமிழர் கட்சியின் ஒரு அற்புதமான செயலாக இருக்கும்.
உணர்வு பூர்வமான பேச்சு
Ellamsernthusavaporinga
ஐயா நீங்கள் தமிழர்களின் சொத்து உங்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று என் மனம் கூறுகிறது 💪🙏🙏🙏😘
வெறிகொண்டு பேச்சிலும் நெறி கொன்று பேசாதவன்தான் செந்தமிழன் .., இந்த தலைமுறை இந்த தலைமையை தவறவிட்டால் எந்த காலத்திலும் தமிழன் எழுச்சியுற இயலாது. மீண்டும் தமிழர் ஆட்சி அமைய இணைவோம் நாம் தமிழராய்... 💪
பொன்னூர் மண்ணுரிமைப் போராளி மாணிக்சிவா..,✍️
உயர்திரு. தெய்வநாயகம் ஐயா அவர்களே நீங்கள் உங்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில் தமிழ் மொழி பாட திட்டத்தை உலக வரலாற்று பாட திட்டமாக மாற்றி குழந்தை களுக்கு வழங்க வேண்டும்
தாங்கினார் பெருமிதநெகிழ்வால் மனம் கனக்கிறது தமிழ் உணர்வு இரத்தத்தில் கலக்கிறது ஐயாவின் உரை வணங்கி வாழ்த்துகிறோம் தமிழராக😄🌹🙏🌹😄
AYYA ITS EXCELLENT
வாழ்த்த வார்த்தைகள் இல்லை ஐயா🙏🏻 நீங்கள் நீடூழி வாழ்க👍
👍
Ayya 🙏🙏🙏
🙏😭💪Nam tamilar...
Excellent Explanation awareness to tamilians 👍👍💪💪
தமிழரின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது ஜயா நீடுழி வாழவேண்டும் என்று வேண்டுகிறேன்
புரட்சி வாழ்த்துக்கள் நாம்தமிழர்
வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம் செந்தமிழன் சீமானுடன் பயனிப்போம் என தமிழ் மக்களைகாக்க.
மிகவும் சிறப்பு மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி ஐய்யா 🙏🙏🙏👍 நாம் தமிழர் நாமே தமிழர் 👍💪💪💪
அற்புதமான சொற்பொழிவு!!
💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN ORANAL 🐅🐅🐅💕💕💕
அருமையான உரைஅய்யா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Super Super Good💪💪💪💪🐯🐯🐯🐆🐆🐆🐆🐆Ceeman Naam Tamilar Ceeman Ceeman Naam Tamilar please Please Naam Tamilar
impressed idu dha vera level...
அய்யா உங்கள் உரை கேட்டு நான் கரைந்து உறைந்து போனேன். சீமான்உரையில் மனம் புலியாய்பொங்கி எழுவேன்.அய்யா வியனரசு உரையை வியந்து பார்ப்பேன் கேட்பேன்.விக்டர் அய்யா உரையை ஆழக்கேட்பேன். மகன் உரை மனம் சிங்கம் போல் சிலிர்த்துதெழும்.மொத்த மொழியில் தாயத்தமிழே தலை சிறந்த வரலாற்று மொழி வாழ்க நற்றமிழ்
ஆகாஎன்னதமிழ்எவ்வளவுதெளிவுநலமுடன்வாழ.இறைவனைவேண்டுகிறேன்
தமிழரின் பெரும் பழம் பெருமைகளையும் சிறப்புகளையும் வரலாற்றுச் சான்று வெளிபடுத்த தமிழ் அறிஞர் ஆய்வாளர் பேராசிரியர் போன்றோரின் ஆகச்சிறந்த அனுபவங்கள் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு தூன்றுகோலாய் தூண்களாய்நின்று வழிகாட்டுதலுக்கு தலை வணங்குகிறோம்🌹🙏🌹
தமிழ் நாட்டில் இழவசகல்விஇழவசமருத்துவம்நாம்தமிழர்