நீர் மேலாண்மையில் உலகிற்கே வழிகாட்டிய ஒரு இனம் தமிழினம் | கோ தெய்வநாயகம் | பேசு தமிழா பேசு

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 74

  • @sarudtsaudiosonlyaudiolove949
    @sarudtsaudiosonlyaudiolove949 2 роки тому +6

    பேராசிரியர் ஐயா அவர்கள் சொல்லும் தகவல்கள் நம்மை தமிழனை விழிப்புணர்வு பெறச்செய்கிறது...தொடரட்டுமய்யா உங்கள் பணி...!🙏🙏🙏

  • @senthilsenthil1156
    @senthilsenthil1156 2 роки тому +1

    புல்லரித்துப் போறேன் அய்யா நன்றிகள் பல

  • @yuvraajsimmha
    @yuvraajsimmha Рік тому +1

    ஐயா திரு.தெய்வநாயகம் கள்ளர் இனத்தை சார்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறோம்.

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 2 роки тому +1

    திரண்டு எழ வேண்டும் தமிழ் மக்கள்

  • @malarvizhi8646
    @malarvizhi8646 Рік тому +1

    அருமையான விளக்கம் ஐயா நம் தஞ்சாவூர் பற்றி அறிய முடிகிறது

  • @rajakanaga5433
    @rajakanaga5433 Рік тому +1

    ஐயா சொல்கின்ற அனைத்து செய்திகளையும் கேட்க கேட்க கண்ணீர் துளிகள்தான் வருகின்றது😢😢😢🙏🙏🙏

  • @Palanisubbs
    @Palanisubbs 5 місяців тому

    இரண்டு jambvan' s meet வெல்க வாழ்த்துகிறேன்

  • @christopherdavid9962
    @christopherdavid9962 3 роки тому +9

    நாம் தமிழர்,பண்டைய தமிழர் நாகரிகம் தலை நிமிர்ந்து சொல்லுவோம் நாம் தமிழர்

  • @parthiravana1825
    @parthiravana1825 3 роки тому +9

    பண்டைய தமிழர் நாகரிகம் மீண்டும் தோன்றும்

  • @DhuraisamyDhuraisamy-jk4np
    @DhuraisamyDhuraisamy-jk4np Рік тому +1

    அருமைஐயா.உங்களால்நம்வரலாறுதெரிகிறது

  • @m.palanisamy9314
    @m.palanisamy9314 3 роки тому +4

    அருமை ஜாயா நன்றி ஜயா உங்கள் கோரிக்கை நிரவேறும் தமிழ்நாட்டு மக்கள் நினைத்தாள் நல்லகட்சிக்கு ஒட்டு போடனும் சுயநலம் மரந்து நாம்தமிழர்

  • @savirimuthumariyana4332
    @savirimuthumariyana4332 3 роки тому +4

    வாழ்த்துக்கள் ஐயா நிறைந்த வரலாற்று உண்மைகள் தம்பி இராச வேல் நன்றிகள்
    கோடி கோடி

  • @பேரன்பு-ன4ந
    @பேரன்பு-ன4ந 3 роки тому +14

    வரலாற்றுப் பேருண்மையை மீண்டும் பதிவேற்றியதற்கு நன்றி

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 3 роки тому +11

    முனைவர் ஐயாவுக்கும், தம்பி ராஜவேலு க்கும் மிக்க நன்றி.

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 3 роки тому +4

    தஞ்சாவூர் வரலாற்று சிறப்பு விளகத்திற்க்கு 🙏🙏🙏நன்றி🙏🙏🙏

  • @gideonraj1473
    @gideonraj1473 3 роки тому +7

    தமிழர்களின் வாழ்க்கை முறை யையும் மண் வளம் பற்றியும் சிறப்பாக் எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி.

  • @paranivasagamthiyagu3157
    @paranivasagamthiyagu3157 3 роки тому +3

    ஐயா நீங்கள் நீண்ட நாட்கள்வாழவேண்டும் நான் ஒரு ஈழத்தமிழன் நான் நீங்கள் சொல்லும் கோரைகளை நெல் வயல்களில் புடுங்கி எறிந்து இருக்கிறேன் அதன் பெறுமை இப்பதான் தெரிகிறது

  • @vijayarengansethuraman1551
    @vijayarengansethuraman1551 Рік тому +1

    தகவலுக்கு நன்றி ஐயா

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 3 роки тому +11

    மிக மிக அரிய தகவல்கள் அருமையான பதிவு நன்றி அய்யா தம்பி இது போன்று நிறைய காணொலி பதிவிடுங்கள்

  • @பச்சைமட்டை-ச9ன

    மிக சிறப்பு அய்யா .தெளிவான முறையில் பேசுனீங்க
    நன்றி

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 роки тому +8

    நாம் தமிழர் ஒற்றுமை வெல்லும் 🙏🙏

  • @பச்சைமட்டை-ச9ன

    அன்புத்தம்பி ராஜவேல் நாகராஜன் அவர்கள் நீங்களாவது தம்பி ஏதாவது செய்யுங்களே .அய்யா சொல்லும்போது மணம் வேதனையடைகிறது தம்பி தமிழர்களின் வரலாற்றுச்சின்னம் அனைத்தும் பாதுகாக்காமல் இப்படி அழிந்து கொண்டு இருக்கிறதே என்று நினைக்கும்போது .அய்யா சொல்வதுபோல் WHC க்கு யுனெஸ்கோ நிறுவனத்திற்றக்கு எடுத்துச்செல்லுங்களே
    தம்பி அய்யா அவர்கள் மிகப்பெரிய அறிவாளியாக இருக்கிறரர் அவரை நாம் போற்றி பாதுகாக்கவேண்டும்.நன்றி

  • @தமிழன்ராஜ்குமார்-ள5ம

    நீர் மேலாண்மையை உலகிற்கு அறிமுகம் செய்தது தமிழினம் அதில் தேவேந்திரகுலவேளாளர் குடி என்பதை எந்த ஆய்வாளர்களாலும் மறுக்க முடியாது

  • @mathikumar491
    @mathikumar491 2 роки тому +2

    நன்றி ஐயா

  • @sivakumarsiva3467
    @sivakumarsiva3467 6 місяців тому

    இதை கேட்க மனது வளிக்கிரது

  • @gunasekar9748
    @gunasekar9748 2 роки тому +1

    நம் நிலம் காப்போம்

  • @69Koshi
    @69Koshi 2 роки тому

    Very blessed...I am....

  • @ramachandranb4006
    @ramachandranb4006 3 роки тому +4

    நன்றி அய்யா...

  • @rajeswarimeganathan3861
    @rajeswarimeganathan3861 3 роки тому +2

    வணக்கம் ஐயா நன்றிகள்

  • @IrudayarajG-m5k
    @IrudayarajG-m5k Місяць тому

    தஞ்சை கோயிலின் கோட்டைப்பகுதியை மக்கள் பார்வையிட அனுமதிப்பதில்லை ஏனென்று தெரியவில்லை.

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 3 роки тому +2

    நன்றி

  • @ananthanbalajiananthan10
    @ananthanbalajiananthan10 2 роки тому +2

    கீழவாசல் வழியாக உள்ளே வருவதற்கு கீழ அலங்கத்தில் இருந்த கோட்டை கதவுகளை அழித்து விட்டனர்!!!

  • @kris86spicy
    @kris86spicy Рік тому

    Superb interview sir🎉

  • @balaa9534
    @balaa9534 3 роки тому +2

    ஆரம்பம் சூப்பர்

  • @SathishSathish-yv8qh
    @SathishSathish-yv8qh 3 роки тому +3

    நாம் தமிழர் திருப்பூர் 🔥🔥🔥

  • @sbalabala4938
    @sbalabala4938 3 роки тому +25

    தெய்வநாயகம். பாரி சாலன் போன்றோர் அடிக்கடி காணொளி பதிவிடுங்கள்.

    • @aravindjayaraman7890
      @aravindjayaraman7890 2 роки тому +2

      Why Parisalan 😂😂😂why do you compare with deivanayagam Sir. Please don’t do this.

    • @aravanghoby7354
      @aravanghoby7354 2 роки тому

      Yaru sir parisalan. . . Malayum man medum eppadi sir equal agum 🤦‍♂️

    • @SathishSathish-nv4yr
      @SathishSathish-nv4yr Рік тому

      Pari salan 420

  • @kumarmani5331
    @kumarmani5331 3 роки тому +6

    👏👏

  • @பேரன்பு-ன4ந
    @பேரன்பு-ன4ந 3 роки тому +10

    அண்ணா தஞ்சை கோட்டை சுவரின் தற்போதைய நிலை என்ன அதை காக்க இன்னும் பல விழிப்புணர்வு காணொளி வெளியிட வேண்டும் அண்ணா

    • @savirimuthumariyana4332
      @savirimuthumariyana4332 3 роки тому

      உயிர் போல நம் மண்ணும் மக்களும் வளங்களும் முன்னோர் விட்டுச்சென்ற
      அனைத்தும் பாதுகாக்கணும் தம்பி நாம் வாழ்ந்து கொண்டு நம்மண்ணை மக்களை
      விழிப்புடன் பாதுகாக்கணும்

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 3 роки тому +2

    Thank you sir very well experienced 👍 🙏

  • @ushausha8540
    @ushausha8540 2 роки тому

    Thanks a lot sir. Surely we will try to get back our identity.

  • @Soozhal535
    @Soozhal535 3 роки тому +5

    திராவிட திருடர்களால் சிதையும் பொக்கிஷம்....

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 2 роки тому

    காலி பண்ணாதவன் கட்சிகாரனாய்தான் இழுப்பான்

  • @muralijoseph4801
    @muralijoseph4801 3 роки тому

    Brother you have gone thru alot for our TAMIL.. I follow from the beginning NAAM TAMILAR ..i am a singapore Tamilan I love all the info. Thanks brother.

  • @muralijoseph4801
    @muralijoseph4801 3 роки тому +1

    Thanks for all your information...

  • @SenthilKumar-hb1gj
    @SenthilKumar-hb1gj 2 роки тому

    Great ayya

  • @rajasekar455
    @rajasekar455 2 роки тому

    😭😭😭😭😭 o my Tanjore.

  • @subramaniyamshankaran770
    @subramaniyamshankaran770 2 роки тому +1

    The anguish and frustration of the learned professor is understandable. I share his concerns.
    There is a department of archeology. There is also one for Tamil culture. They do nothing
    Professor,a is a voice in the wilderness. Nobody listens. There is no redemption or salvation in sight. Tamil pride has reached its nadir.

    • @thanakarru25
      @thanakarru25 2 роки тому

      They only will talk about politic to gain fame power and 💰, they only will complain and judge about poniyan selvan but none bothers about Tanjai periya kuil at all even the producer who made money of poniyan selvan didn't have a inch of courtesy to take plight of this temple since many morons using this premises for their own purpose,what TN government is doing nothing now only flaging up for tamil language what the....

  • @pamayoga4430
    @pamayoga4430 3 роки тому +1

    👌👌👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪

  • @thilagavathithilaga5998
    @thilagavathithilaga5998 3 роки тому +3

    நாம் தமிழர் கட்சி 🌱💪

  • @arulmp3258
    @arulmp3258 3 роки тому +1

    ❤️❤️❤️

  • @thillaisiva374
    @thillaisiva374 2 роки тому

    🙏🙏🙏👍👍🔥🔥🔥

  • @premraj2896
    @premraj2896 3 роки тому +1

    The tradgedy is we thamizls have trusted and believed these fake dravida stock culture parties...these acts should be stopped immediately ,and declare our heritage as our thamizls treasure...
    We thamizls should at least now wake up and elect a govt which treasures our ancestors ...

  • @mr.maddys6272
    @mr.maddys6272 3 роки тому +1

    சவுக்குக்கு
    சவுக்கு
    அழகுடாதம்பிகளா

  • @ramachandranv7772
    @ramachandranv7772 6 місяців тому

    மூத்த மன்னர் மரபு வழி வம்சம் எது விளக்கம் தயவு செய்து தெரிவிக்கவும்

  • @muthukumarmuthu8922
    @muthukumarmuthu8922 2 роки тому

    வேல்

  • @kris86spicy
    @kris86spicy Рік тому

    Antha akazhi, suvar video share pannunka sir

  • @04292528
    @04292528 3 роки тому +1

    தஞ்சையைப் பற்றியும், சோழர் பெருமையைப் பற்றியும், பெரிய கோவில் பற்றியும் பதிவு வெளியிட்டமைக்கு நன்றி. ஆனால் பெரும்பாலும் தமிழ் தேசியம் பேசும் ஊடகங்கள் சோழ மன்னர்களைப் பற்றி மட்டுமே பேசுகின்றீர்கள், பாண்டிய மன்னர்கள் சேர மன்னர்களைப் பற்றி, சங்க காலம் பற்றி பேசுவதில்லையே ஏன்?

    • @saravanansivam8057
      @saravanansivam8057 2 роки тому

      இதுபோல் பாண்டிய மன்னர்களின் தரவுகள் இல்லை

  • @Selvakumar-gn3lz
    @Selvakumar-gn3lz 2 роки тому

    திராவிடர்களின் ஆட்சி

  • @makkalpaarvai-q4f
    @makkalpaarvai-q4f 3 роки тому

    Too much of advertisements nowadays.. U r using this channel mostly for income so what is the main cause of this channel..? Income or Political service..?

    • @thilagavathithilaga5998
      @thilagavathithilaga5998 3 роки тому +1

      தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் 💪🌱 இதில் ஒன்றும் தவறு இல்லை 🙏 .

    • @thilagavathithilaga5998
      @thilagavathithilaga5998 3 роки тому +2

      நாம் தமிழர் கட்சியிக்கு ராஜவேல் நாகராஜன் அவர்களின் சேவை அளப்பெரியது. தேவையில்லாமல் அவரின் முயர்ச்சியையும் சேவையையும் கொச்சைப்படுத்துவது போல பேச வேண்டாம்

    • @makkalpaarvai-q4f
      @makkalpaarvai-q4f 3 роки тому

      Oh now suggesting a normal opinion against a NTK supporter is also not allowed it seams..