திருமணம் எப்போது நடக்கும் ?

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2019
  • திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு படுகிறது என்பது உண்மை.
    திருமணத் தாமதம் உண்பது என்பது வேதனை தரும் நிகழ்வு.
    ஜோதிட ரீதியாக எப்போது நடக்கும்
    என்ற ஆராய்ச்சி வீடியோக்கள்.
    கிரக பலம் எப்படி அமைகிறது என்பதை விவரமாக எடுத்து விளக்கம் தந்து உள்ளேன்.
    S. M. KALUKASALAM. M. A. (Astro ) ,
    Astrologer & Consultant ,
    Whatsapp. 9994388077

КОМЕНТАРІ • 55

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 років тому +3

    நன்றி ஐயா , by, Srv.சாமிநாதன்

  • @munishkumarmunishkumar9578
    @munishkumarmunishkumar9578 4 роки тому +1

    Very nice palangal thanks iyya

  • @godsuniversecreations6699
    @godsuniversecreations6699 5 років тому +3

    Hi sir
    Good explanation
    kindly explain , if Rahu (aridra)ketu(moola)in birth chart means own nakchatra?what. Happen?this rahu ketu transit?
    Regards
    Rajkumar moorthi

  • @varalakshmisenthilkumar8083
    @varalakshmisenthilkumar8083 3 роки тому

    Ayya ungal explanation arumai.... Ungal videos parthu than kattangalai kattru kolgiren... Ruthu jathagam kattagaiyum solli kodungal ayya

  • @ramanujamsenthil3401
    @ramanujamsenthil3401 3 роки тому +1

    Super ayya🙏

  • @rkanthasamykanthasamy2124
    @rkanthasamykanthasamy2124 5 років тому +2

    Super Max.plades

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 4 роки тому +3

    GuruG Sir, Thanks for the explanation.

  • @swaminathan7887
    @swaminathan7887 6 місяців тому

    Arumai sir spl Namaskarams

  • @pramodh17
    @pramodh17 5 років тому +1

    Arumai ayya...

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 років тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pharmaviews6106
    @pharmaviews6106 5 років тому +1

    😃🙋

  • @sandhusendhu9039
    @sandhusendhu9039 5 років тому

    ஐயா வணக்கம்.நான் செந்தூர்(srilanka)தங்கள் பதிவுகள் எனை மிகவும் கவர்ந்துள்ளது.நன்றி,1993.05.28,10.46pm.எனக்கு சொந்த தொழில் செய்து முன்னேற இயலுமா என கூறும் படி மிகத்தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

  • @nalamaviliga
    @nalamaviliga Рік тому

    🙏

  • @maliganisha8261
    @maliganisha8261 2 роки тому

    10.01.1985..time 4.50pm ( sihmam, magam..rishiba lakna
    Ayya yenekku thirumanam nadakkuma?

  • @pasupathikumar1905
    @pasupathikumar1905 5 років тому +1

    பிறந்த தேதி 06/10/1991.பிறந்த இடம் மதுரை. பிறந்த நேரம் காலை 02.10.ஜென்ம நட்சத்திரம் பூரம். ஜென்ம ராசி சிம்மம். ஜென்ம லக்னம் கடகம். இந்த பையன் ஜாதகத்திற்கு பொருந்தும் பெண் நட்சத்திர ராசிகள் என்ன என்பதை தெரிவிக்கவும். மேலும் குரு பலன் எப்போது வருகிறது. நன்றி

  • @murugesanm7834
    @murugesanm7834 2 роки тому

    Sir ennaku magara laknam viruchiga rasi kettai nachathiram 7 la sukaran ana marrege agala sir please palan solunga age 33

  • @user-yq5nk1rk3u
    @user-yq5nk1rk3u 2 роки тому +1

    வணக்கம் Sir என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. sir எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.🙏

  • @user-po4ho6hc5h
    @user-po4ho6hc5h 5 років тому +1

    1991.01.14 time 06.34 am sollunka life epdi irukkum

  • @Kacademy2022
    @Kacademy2022 3 роки тому +1

    பிறப்பு ஜாதகத்தில் லக்னத்தில் சந்திரன்,குரு, 7ம் இடத்தில் குரு பார்வையில் சூரியன்,புதன் சனி வீட்டில்.....6 ம் இடத்தில் சுக்ரன் (ராசி சிம்ம்ம், லக்னம் சிம்ம்ம்)..லக்னாதிபதி 7 ம் இடத்தில் உள்ளார்.....திருமணம்?

  • @onlystara8613
    @onlystara8613 4 роки тому +1

    😭😭

  • @nishokvarshaan7061
    @nishokvarshaan7061 3 роки тому +1

    Ayya makara lagnam kadakathil Sani Chandran Dhanush raasiyil sukkran uccham eppothu thirumanam

    • @SitharJothidam
      @SitharJothidam  3 роки тому

      விரைவில் திருமணம் நடக்கும்

  • @ramyamsr6282
    @ramyamsr6282 3 роки тому

    Simma laknam 7il sani sukran insipu epo sir nadakim

  • @gayathri96
    @gayathri96 6 днів тому

    Ayya 2nd marraige ku epdi parpathu..avaruku 2nd marraige enaku muthal marraige

  • @sureshkumarvenugopal3749
    @sureshkumarvenugopal3749 2 роки тому

    Ayya ennaku eppo thirumanam nadakum pls solunga ayya
    20.06.1987
    05.35 pm
    Chennai

  • @PalaniSamy-io3ft
    @PalaniSamy-io3ft 4 роки тому

    Ayya ungalidam jathagam pakkanum contact pls

  • @venkateshkt5733
    @venkateshkt5733 4 роки тому +2

    பரிகாரங்கள் செய்தால் ஜாதகத்தில் உள்ள கட்டங்கள் மாராது

  • @MM-el3sq
    @MM-el3sq 4 роки тому +2

    ஐயா 2.6.1985, 3.30am, கல்யாணம் நடக்குமா கொஞ்சம் சொல்லுங்க ஐயா

    • @yogagunayoga3220
      @yogagunayoga3220 2 роки тому +1

      Nadakkum dedungal thattungal nambikai ye walkai

  • @ramsudharamsudha7308
    @ramsudharamsudha7308 3 роки тому

    Laknathil suryan ,sukran,kethu irunthaal enna phalan sir

    • @SitharJothidam
      @SitharJothidam  3 роки тому

      லக்கினத்தை பொருத்து பலன் கிடைக்கும்

    • @ramsudharamsudha7308
      @ramsudharamsudha7308 3 роки тому

      @@SitharJothidam sir kanni laknam athil thaan..suryan ,kethu ,sukran ullathu ithin phalan enna sir..

  • @Nagaraj-ph5um
    @Nagaraj-ph5um 3 роки тому +1

    ஐயா ...மகர ராசிக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும்

    • @SitharJothidam
      @SitharJothidam  3 роки тому

      ராசியை வைத்து திருமண காலம் சொல்லப் படவில்லை

  • @permkumar3694
    @permkumar3694 3 роки тому

    Simmam rasi thuillam laganam eappa marriage nadagum pls soliugea 17;6:19913:44

    • @SitharJothidam
      @SitharJothidam  3 роки тому

      I am in hospital will back soon after recover of my health

  • @9345760996
    @9345760996 4 роки тому +2

    எந்தகணக்கீடும்
    ஒத்துவரவில்லை

  • @Sankarps1982
    @Sankarps1982 3 роки тому +1

    🙏 வாழ்க வளமுடன் ஐயா எனக்கு திருமணம் எப்போது நடக்கும் . பெயர் P . SANKAR .14 .1 .1982 Time 5.30 am ஊர் THANJAVUR . பல கோவில்களில் பரிகாரம் செய்தேன் எந்த பலனும் இல்லை நிம்மதி இல்லை ஐயா .

    • @SitharJothidam
      @SitharJothidam  3 роки тому

      விரைவில் திருமணம் நடக்கும்

    • @panchapaattu3880
      @panchapaattu3880 3 роки тому

      திருமணத்திற்கான தசாபுத்தி உங்களுக்கு தற்பொழுது நடைபெறுகிறது கவலை வேண்டாம்.தற்பொழுது நடைபெறும் ராகு தசை சுக்கிர புத்தியில் இதுவரை திருமணம் நடைபெறவில்லை என்றால் இன்னும் ஓராண்டு காலத்திற்குள் நிச்சயமாக திருமணம் நடைபெறும் அன்னிய சம்மந்தம்.

    • @senthilmurugan6540
      @senthilmurugan6540 2 роки тому

      @@panchapaattu3880ஐயா வணக்கம் எனக்கு திருமண யோகம் இருக்கா நான் இது வரை செய்யாத முயற்சி இல்லை ஆனால் திருமணம் மட்டும் நடக்கவிலை நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் பதில் தாருங்கள் ஐயா 18.02.1983 time 12.30 AM place Salem

    • @panchapaattu3880
      @panchapaattu3880 2 роки тому

      @@senthilmurugan6540 சுக்கிரன் உச்சம் பெற்று குருவின் வீட்டில் குரு பார்வையில் இருப்பதால் நிச்சயம் உங்களுக்கு திருமண யோகம் உண்டு. மனதை தளர விடாதீர்கள். சந்திர தசையில் சுக்கிரன் வீட்டில் அமர்ந்த சனி புத்தியில் சுக்கிர அந்தரத்தில் உங்கள் திருமணம் நடைபெறும்.

    • @senthilmurugan6540
      @senthilmurugan6540 2 роки тому

      @@panchapaattu3880 நன்றி ஐயா தாங்கள் சொன்ன பதில் மனதுக்கு மிகவும் ஆறுதலாகவும். மன மகிழ்ச்சியாகவும் உள்ளது ஐயா 🙏🏼🙏🏼 பூர்விகத் தில் வீடு கட்டலாமா அல்லது திருமணத்திற்கு பிறகு கட்டலாமா பூர்விகதில் வீடு கட்டினால் சரிவருமா

  • @jothikakumaran7776
    @jothikakumaran7776 5 років тому +3

    26-2-1998;11:50am:30-5-1995:1:30pm love marriage akuma iyya

  • @ksk6409
    @ksk6409 5 років тому +6

    Ada ponga pa
    Nambi nambi timecwasta poituruku

  • @Kacademy2022
    @Kacademy2022 3 роки тому +1

    தெளிய வில்லை...

  • @panchapaattu3880
    @panchapaattu3880 3 роки тому +1

    இவர் பேசுகின்ற விதம் இழுவையாய் இருக்கிறது

    • @dhineshk6496
      @dhineshk6496 3 роки тому

      Playback speed 2X la parunga nanba

  • @venkateshkt5733
    @venkateshkt5733 4 роки тому +3

    பரிகாரங்கள் பொய்

  • @k.arunkumar2654
    @k.arunkumar2654 5 років тому +1

    Mokkai podatha plssss