எனது ஜோதிட குரு ஐயா அவர்களே பணிவான வணக்கம் . ஆற்றல், அறிவு, அனுபவம், முதுமையிலும் இளமையான ஆரோக்கியம், எல்லாம் வல்ல இறைவனின் அருள் ஆசியுடன் வாழ்க பல 100 ஆண்டுகள் ., ஜோதிட பாடம் விளக்கத்திற்கு தாங்கள் நிதானமாகவும், மிக அற்புதமாக பதில் கூறியதற்க., கோடி நமஸ்காரமும், நன்றியும் ஐயா.
செவ்வாய் சந்திரனுக்கு நாலாம் இடத்தில் இருப்பதால் செவ்வாய் தோஷம் ஏற்பட்டு சனியின் ஏழாம் பார்வை செவ்வாய்க்கு கிடைப்பதால் தோஷம் நிவர்த்தி ஆகிறது. இது சரியா? Looking forward to your response. நமஸ்காரங்கள்.
எனது ஜோதிட குரு ஐயா அவர்களே பணிவான வணக்கம் .
ஆற்றல், அறிவு, அனுபவம், முதுமையிலும் இளமையான ஆரோக்கியம்,
எல்லாம் வல்ல இறைவனின் அருள் ஆசியுடன் வாழ்க பல 100 ஆண்டுகள் .,
ஜோதிட பாடம் விளக்கத்திற்கு தாங்கள் நிதானமாகவும், மிக அற்புதமாக பதில் கூறியதற்க.,
கோடி நமஸ்காரமும், நன்றியும் ஐயா.
அ்ய்யாஎனதுபதிவைஇன்னும்பார்க்வில்லயாஉங்கலோடுவட்சப்பில்பேசமுடியுமா?எனதுஇலக்கம்0757685216இலங்கே
ஐயா, உங்கள் விளக்கங்கள் அருமையாக, அனுபவம் சார்ந்து உள்ளன. இது போன்ற பாடங்களை மேலும் எதிர் பார்க்கிறோம். நன்றி.
மிகவும் அருமையான விளக்கம் .
மிக்க நன்றிகள்
அய்யா வணக்கம். அருமையாக விளக்கப்பட்டுள்ளது.
Excellent lessons.good teacher.II request your blessings
Good but with standing position in navamsa may be taken into account pl
Iya 7la kuru santhiran irunthal kalvi duraiyil irunthuthan ponnu amayumunu solluvanga Enakku amainthathu intha jathagarukku amainthatha iya nantri
Pathagathipathiyoum maragathipathiyoum villakkungal iaya nantri vannakkiran.
Is any body can help me what ever he draw always it will he like that because I am not undetstanding
Nandri ayya 🙏🙏🙏
How much u charge
Very super ayya.
நன்றி ஐயா 🙏
👌🏼👌🏼👌🏼
குருவே வணங்குகிறேன், குருவே ஜாதகர் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதை ஜாதகத்தின் மூலம் கண்டறியும் சுட்சமதை அருளுங்கள் வணக்கத்துடன் வேண்டுகிறேன்.
Numerology lady I want keep my name can u help me
Thangs
Vanakkam
super
மகரம் லக்னம், லக்னத்தில் சனி, ஏழில் செவ்வாய் இருந்தால் தோஷம், கெடு பலன் ஏதும் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்!
Thank you Sir!!
வணக்கம். எல்லாமே நன்மை என்றால் அவரது வாழ்க்கையில் தீமையே இல்லையா? அப்படி தீமை எங்கிருந்து வருகிறது.
ஐயா ஜாதகம் எவ்வாரு கணிப்பது
செவ்வாய் சந்திரனுக்கு நாலாம் இடத்தில் இருப்பதால் செவ்வாய் தோஷம் ஏற்பட்டு சனியின் ஏழாம் பார்வை செவ்வாய்க்கு கிடைப்பதால் தோஷம் நிவர்த்தி ஆகிறது. இது சரியா? Looking forward to your response.
நமஸ்காரங்கள்.
❤ Does this mean am I correct?
தாங்கள் பாடத்திற்கு எடுத்துக்கொண்ட ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா?
நமஸ்காரங்கள்.
ஐயா பாதகாதிபதி பற்றியும் விளக்கவும்
🙏🙏🙏🙏👌👌👌
🙋🙋🙋👌👌👌👍👍👍👏👏👏
ஐயா நீங்கள் பலன் சொல்லும் போது யோகபலன் அல்லது கெடுபலன் என்று பொதுவாக சொல்கிரீர்களே தவிர அது எந்தமாதிரியான பலன் என்று விரிவாக சொல்வதில்லை.....
R.mathiyalagan. srirangam
அடியேன் நமஸ்காரம்