ஐயா மகர ராசி,கும்ப லக்னம் 3ஆம் இடம் மேசத்தில் குரு சனி , 7ஆம் இடம் சிம்மத்தில் சுக்ரன்,9ஆம் இடம் துலாத்தில் சூரியன் புதன்,11ஆம் இடம் தனுசில் செவ்வாய்,12ஆம் இடம் மகரத்தில் சந்திரன் கேது....ஐயா திருமண வாழ்க்கை எப்படி அமையும் பதில் தர வேண்டுகிறேன்🙏பலன் சொல்லுங்கள் ஐயா🙏
@@SitharJothidam 7ல் குரு உள்ளது ஐயா..... வயது 34 ஆகியது....இன்னும் திருமணம் ஆகவில்லை.... சந்திரன் சுக்கிரன் மாந்தி இனைவு தான் காரணம் என்று எண்ணி இருந்தேன்...... உங்கள் பதில் ஊக்கம் அளித்தது.... மிக்க நன்றி ஐயா
ஐயா, மிதுன லக்கினத்துக்கு 7 இல் சனி, சுக்கிரன், சூரியன் இருக்கிறது. 12 இல் குரு தனித்து இருக்கிறது. பாவ கிரகங்கள் பார்க்கவில்லை. குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனை. நல்ல வாழ்க்கை அமையுமா? குரு திசை துடங்க போகின்றது. பரிவர்த்தனை யோகம் செய்யுமா? அல்லது கெடுதல் செய்யுமா ?
ஐயா உங்கள் விழக்கங்கள் மிக இலகுவாக
கிரகித்துக்கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது!
வாழ்க!வாழ்த்துக்கள்!!!
மேற்க்கண்ட. பலன் சொல்லும் முறை மிக அருமையாக விளக்கினீர்கள் நன்றி ஐயா
Sir,
You are a well experienced professional. Jyodhisham is living in your Tongue. Great.
அருமை ஐயா கலை
கற்றுக்கொடுக்க நல்ல மனது வேண்டும் நன்றி ஐயா
மிக சிறப்பு அய்யா
Excellent sir
மிக அருமையாக இருக்கிறது அய்யா திருமணத்திற்கு 7 மிடம்ரொம்பமுக்கியம் என்பது புரிகிறது. அதேபோல் குழந்தை பாக்கியம் பற்றி சொல்லவே வேண்டும் அய்யா
குழந்தை பாக்கியம் வீடியோ உள்ளது. பார்க்கலாம்
11ல் சுக்கிரன் செவ்வாய் கேது சேர்க்கை எப்படி இருக்கும்
ஐயா தங்களிடம் உள்ள பழைய சோதிட பாடல்கள் நூல்களை பதிவிடவும் சோதிட பாடல்கள் தங்கள் பால் அழியாத நிலை பெற்று இருக்கும்
Gurug Sir, very good information about marrige and family life.Thank you Sir.
Guruji, good information. I request you to explain using horoscope so that understanding is even better
மிகவும் அருமை ஐயா!!
Simma laknam guru ullathu.7 m veetil sev, sukrn, sani 6 I'll aatchi
மிக அருமை ஐயா
நன்றி iya
Jathagathil 6 am idathil santhran sukran ragu serkai patri sollungal ithu varai neengal intha serkai patri solla villai sollungal ayya plz
ஐயா மகர ராசி,கும்ப லக்னம் 3ஆம் இடம் மேசத்தில் குரு சனி , 7ஆம் இடம் சிம்மத்தில் சுக்ரன்,9ஆம் இடம் துலாத்தில் சூரியன் புதன்,11ஆம் இடம் தனுசில் செவ்வாய்,12ஆம் இடம் மகரத்தில் சந்திரன் கேது....ஐயா திருமண வாழ்க்கை எப்படி அமையும் பதில் தர வேண்டுகிறேன்🙏பலன் சொல்லுங்கள் ஐயா🙏
ஐயா பலன் சொல்லுங்கள் ஐயா🙏
ஐயா கடக ராசி சிம்ம லக்னத்திர்கு 12ல் சந்திரன் சுக்கிரன் மாந்தி இனைந்துள்ளது....சுக்கிரன் வர்கோதமம் பெற்றுள்ளது
நல்ல பலன்கள் கிடைக்கும்
@@SitharJothidam 7ல் குரு உள்ளது ஐயா.....
வயது 34 ஆகியது....இன்னும் திருமணம் ஆகவில்லை....
சந்திரன் சுக்கிரன் மாந்தி இனைவு தான் காரணம் என்று எண்ணி இருந்தேன்......
உங்கள் பதில் ஊக்கம் அளித்தது....
மிக்க நன்றி ஐயா
Enaku meenam lagnam 1 il sani 7 il sandhiran 12 il kethu iruku guruji
Only Chandran in 7. Nothing in Lagnam. Ragu in 12. Please explain.
நல்ல பலன்கள் கிடைக்கும்
ஐயா, மிதுன லக்கினத்துக்கு 7 இல் சனி, சுக்கிரன், சூரியன் இருக்கிறது. 12 இல் குரு தனித்து இருக்கிறது. பாவ கிரகங்கள் பார்க்கவில்லை. குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனை. நல்ல வாழ்க்கை அமையுமா? குரு திசை துடங்க போகின்றது. பரிவர்த்தனை யோகம் செய்யுமா? அல்லது கெடுதல் செய்யுமா ?
ஐயா நான் கடகலக்கினம் லக்கினத்தில் சுக்கிரன் உள்ளது மகரத்தில் சனி மற்றும் சந்திரன் உள்ளது பலன் கூறுங்கள்
ஐயா வணக்கம் ....என் ஜாதகத்தில் 7 இம் இடத்தில்...(சுக்கிரன் மற்றும் ராகுவும்) இணைந்து இருக்கிறது என்ன பலன் தரும்....?????
எனக்கு ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் கடக லக்னம் ஜாதகத்தில் 12 ஆம் இடத்தில் குரு தனித்து இருந்தால் என்ன பலன்
Super
Ayya 1il budhan rahu suriyan sukran 7il kethu irukirar kethu desai mudinthavudan thirumanam seyalama pls reply me
அய்யா கனவன்மனைவி 2மாதம் பிரிந்து இருக்கிறோம்.எனக்கு மகரலக்னம் லக்கினத்தில் ராகு சுக்கிரன் 7கேது கனவர்கு2ராகு 8கேது சந் குரு செவ்வாய் 4கிரஹம் உள்ளது.இதனால்என்னபயன் .சேர்ந்து வாழ்வோமா?
www.adityaguruji.in/2016/09/15/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-c-053e/
12 m idathai sani parkirar
நல்லது இல்லை
Kalukasalam S M tq 🙏
எனக்கு ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் கடக லக்னம் ஜாதகத்தில் 7ஆம் இடத்தில் ராகு+சனி இருந்தால் என்ன பலன்
உங்களுக்கு களத்திர தோசம் உள்ளது உங்களுக்கு மனைவி கருப்பு நிறத்தில் திடகாத்திறமான தைரியமும் வீரர் மிக்க நல்ல மனைவி அமையும்...8939352591..
@@tharani8235 தோற்றம் விட குணமே முக்கியம். உங்களுக்கு நல்ல மனைவி அமையட்டும்
எனக்கு ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் கடக லக்னம் ஜாதகத்தில் 1ஆம் இடத்தில் கேது தனித்து இருந்தால் என்ன பலன்