சாமி கோவில் முறை வீட்டு மக்கள் முறை இரண்டையும் தொழில் ரகசியம் மறைக்காமல் சொல்லி இருக்கிறார் சூப்பர் நன்றி இவரை வைத்து வேறொன்றும் செய்ய வேன்டும் தீனா அண்ணா
புளி சேர்த்து செய்யும் புளிகுழம்பு மீன்குழம்பு.புளியோதரை முதலியனவற்றை நல்லெண்னையில் செய்வது எதனால் என்றால் வாசத்திற்காக மட்டும் அல்ல புளி சூடு நிறைந்தது நல்லெண்னை குளிர்ச்சி என்பதற்காக நம் முன்னோர் பயன் படுத்தினர்
Na unga recepie pathu than samayalae kathu Kittan rompa thanx Mushroom gravy Mushroom masala Chow chow Kuttu Chapathi Panner masala Briyani Meen kulambu Chiken kulambu ellamae ungala pathuthan kathukitean puliyoyharai um unga receipie than rompa thanx annan Nenga semmaya soli tharinga simple aha vum V2la ulla portal vachu soli tharinga rompa thank you so much Unga channel aha en kannula karuna baba ku rompa thanx
நேற்று சொர்க்கவாசல் திறப்பு வைகுண்ட ஏகாதேசி இன்று ஸ்ரீரங்கம் புளியோதரை பிரசாதம் நாங்கள் ஸ்ரீரங்கம் செல்லும்போதெல்லாம் கண்டிப்பாக வாங்கி சாப்பிடுவோம் மிகவும் ருசியாக இருக்கும் செய்முறை விளக்கத்திற்கு மிக்க நன்றி🙏🏼
Sir I was so excited to prepare pulihora which is very different in your videos from meenakshi temple n this srirangam temple. Mouthwatering .thank you
Chef Anna... U r doing great works... detailed efforts with nuances [for example: subtitles , menu,... etc etc] ... thank you so much for each and every video in your channel... billion thanks... love from SriRangam... kindly please keep it up... expecting more videos like this
Your presentation is sooper...enakkum romba pidikkum.. Karukappilayum, verkadalayum potta..appadi romba innocent aa chonninga.😀 Have you tried Bangalore Ragi Gudda Hanumar Kovil. Puliyodarai is toooo good.try it
After seeing for many times, today ,taken notes & I attempted to prepare the my favourite recipe and has come out very tasty & yummy. My spouse, son & daughter -in-law ,have all heartily appreciated the taste & told me ,it resembles the temple puliyodharai taste. Thanks to you & Sri.Giriprasad , for sharing the salient features of the recipe.
வணக்கம் Sir.. (Preperation superb).. ஒரு சந்தேகம் Sir.... புளி பித்தளை பாத்திரத்தில் ( ஈயம் பூசாத) ஊற வைத்துக் கரைப்பது நல்லதா...? இரும்புப் பாத்திரத்தில் புளிக்காய்சல் கொதிக்க வைக்கலாமா?.. புளியில் உள்ள அமிலத் தன்மை பித்தளை மற்றும் இரும்புடன் வேதிவினை செய்ய வல்லது என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.. தயவு செய்து தெளிவு படுத்தவும்..
Thankyou so much Mr.Chef Deena for showing us very tasty and yummy Puliyogare.I want to try this recipe for my family and share with my all friend.Thank you very much .
In karnataka, Iyengar puliograi is considered best in class. It is made in a similar manner with the following additional steps. We always add roasted peanuts and Karvapillai. In addition, we add jaggery (Vellam/gur) shavings as well as roasted and powdered sesame seeds.
Gud mrg one doubt oil la fry pannarappo we add coriander same dry roast pannarathukkum coriander use panning so vats is d ratio for each ps ps ps ps ps rply me sir
Hai dheena sir please mention the coriander seeds,fenugreek and red chilli quantities. You are adding two times coriander seeds, my doubt is what is the quantity of first time adding and the second time adding i hope and trust you to reply my message as soon as possible please reply me without fail thank you sir.
Chef எஙக ஸ்ரீ ரங்கம் கோவில் புளியோதரை ல கருவேப்பிலை இருக்கும் நிலகடலை இருக்கும் சார் ..... அவர் போடமாட்டோம் சும்மா பொய் சொல்றாரு..... எனக்கு விவரம் தெரிஞ்ச வயசு ல இருந்து நான் சாப்பிட்டு இருக்கேன் இவுங்க இப்ப தான் இரண்டு மூனு வருசம் காண்டிராக்ட் எடுத்து பன்றாங்க இதுக்கு முன்னாடி கோவில் ல பணணாங்க ஐயர் லாம் அப்பலாம் எல்லா சாதமும் எங்க கோவில் வேற லெவல் இருக்கும்..... குறிப்பா ஜீரா (கேசரி) கோவில் ஐயர் லாம் பண்ண போது இருந்த டேஸ்ட் மாதிரி வரவே வராது.....அது ஒரு காலம்...... வாரம் வாரம் சனிக்கிழமை ஆனாலே பெருமாள் பார்த்துட்டு பிரசாதம் சாப்பிட போவோம்.....
Hai my dear, really very excellent recipe. One of my my very favorite recipe. The way you, DHEENA and your friend GIRI PRASAD explained and demonstrated the preparation of the recipe is so pleasant. I do love this recipe a lot , its mouthwatering 🥲,The moment I saw this PULIYODHARAI I long for this recipe. My salutes to both of you DEARS. TAKE CARE and my applause . Have a great time
Curry leaves and peanuts should not be mixed raw in Authentic puliyodharai. It should be roasted with oil. Only then it will add to the taste. Raw curry leaves will spoil the taste of the dish and raw peanuts will be sticky and not crisp.
சாமி கோவில் முறை வீட்டு மக்கள் முறை இரண்டையும் தொழில் ரகசியம் மறைக்காமல் சொல்லி இருக்கிறார் சூப்பர் நன்றி
இவரை வைத்து வேறொன்றும் செய்ய வேன்டும் தீனா அண்ணா
தீனா மனிதனே அல்ல தெய்வம்.... உணவே மருந்து எனும் தத்துவத்தை மதித்து உணவு தயாரிக்கும் பழக்கத்தை அனைவருக்கும் சிரமேற்கொண்டு செய்வது சிறப்பு...
புளி சேர்த்து செய்யும் புளிகுழம்பு மீன்குழம்பு.புளியோதரை முதலியனவற்றை நல்லெண்னையில் செய்வது எதனால் என்றால் வாசத்திற்காக மட்டும் அல்ல புளி சூடு நிறைந்தது நல்லெண்னை குளிர்ச்சி என்பதற்காக நம் முன்னோர் பயன் படுத்தினர்
Super sister
Oh ! Appadigala !! Nandri 🙏
Na unga recepie pathu than samayalae kathu Kittan rompa thanx
Mushroom gravy Mushroom masala
Chow chow Kuttu
Chapathi
Panner masala
Briyani
Meen kulambu
Chiken kulambu ellamae ungala pathuthan kathukitean puliyoyharai um unga receipie than rompa thanx annan
Nenga semmaya soli tharinga simple aha vum
V2la ulla portal vachu soli tharinga rompa thank you so much
Unga channel aha en kannula karuna baba ku rompa thanx
Tumkur tamarind is very famous for it's quality and taste. Tumkur district is in Karnataka. Awesome recipe. Thanks Deena sir.
Sir no words to prise you your a genius sir thanks a lots for giving different recipes
Tried milagai chutney yesterday,i will try this puligirey today itself...thank you chef
நேற்று சொர்க்கவாசல் திறப்பு வைகுண்ட ஏகாதேசி இன்று ஸ்ரீரங்கம் புளியோதரை பிரசாதம் நாங்கள் ஸ்ரீரங்கம் செல்லும்போதெல்லாம் கண்டிப்பாக வாங்கி சாப்பிடுவோம் மிகவும் ருசியாக இருக்கும் செய்முறை விளக்கத்திற்கு மிக்க நன்றி🙏🏼
Ç9xz
@@jothisubarayan4038 ⁶⁶⁶⁶⁶
Thanksdeenesir
@@dhilibhaid3901 lo
Super super
As a vegetarian, my best rich dish is Puliyodharai. Veg briyani, pulao etc are overrated compared to this amazing flavored dish.
Sriரங்கம் புளியோதரை பிரசாதம் அமிர்தம்....
அருமையான ரெசிபி. அதுவும் கோவில் புளிக்காய்ச்சலின் ருசியே தனி. ஆனால், மரகத கலர், மரகத கலர் என்கிறாரே, மரகதஅத்தின் நிறம் பச்சைதானே?.
Rombha thanks bro ,,,nanu chinna phulla la erunthu Srirangam poven ,,,phuliyotharai kandipa saptuven ,,,my favourite annah. ,,,entha recipe pottathuku rombha thanks annah
Arumayana பதிவு arumai நன்றி chef Dena sir vazga valamudan 👌🏼🙏🏼🙌
Sir I was so excited to prepare pulihora which is very different in your videos from meenakshi temple n this srirangam temple. Mouthwatering .thank you
அண்ணா நீங்க சாப்பிடும் போது எங்களுக்கு நாவில் நீர் சுரக்கிறது.
Chef Anna... U r doing great works... detailed efforts with nuances [for example: subtitles , menu,... etc etc] ... thank you so much for each and every video in your channel... billion thanks... love from SriRangam... kindly please keep it up... expecting more videos like this
Very nice recipie... It's Tumkuru Puli. Adhudhan famous. Tumukuru from Karnataka actually . Hesaid it as Andhra.
🙏Adi dhool. Mass thambi...very pleasing and gentle behavior thambi. God bless you Deena thambi
Giri Sir vazhthukkal . 🙏
Madurai Meenakshi Amman Puliyodharai was so nice, I tried it several times
Indru ennoda Periya aasai complete aana Naal. Kadaisiya srirangam puliyodharai Recipe correcta cook pannitten… Today tried superb taste …
Thanks to chef Dheena💐 for upload this Video.
அருமை..... செய்து காட்டிய நண்பருக்கு வாழ்த்துக்கள்.... 👌👌👌
😊 Yesterday, I tried this recipe sir...
It's delicious...
Thank u so much sir...
Really u r doing good job. We r knowing the traditional recipes of all places. Thank u
Neenga madurai puliyatharai potrinthiga na patha super a erunthuchi na try panna.
Today naan intha style puliyothorai seithane super ah vanthathu,nanri rendu perukkum
past week i went to srirangam..i had try it..little more spicy not much...taste wise awesome...per cup 15 rupees....
Your presentation is sooper...enakkum romba pidikkum.. Karukappilayum, verkadalayum potta..appadi romba innocent aa chonninga.😀
Have you tried Bangalore Ragi Gudda Hanumar Kovil. Puliyodarai is toooo good.try it
Very nice receipe deena sir, thanks for your efforts...even sir who prepared nandri. Mouth watering
Hi Anna eñnaku pudicha dish puliyatharai tha 🤤🤤🤤 my favourite......
நான் டிபன் பாக்ஸ் எடுத்துட்டு போய் வாங்கிட்டு வருவேன் சார் செம சூப்பரா இருக்கும்
thina chef unkaluku thous
an time thanks naum puliyotharai sethu parthen rempave superra eruthathu
Sir. Yours conversation so good. I like it. I watching your all videos. Very useful.
Deena bro please post Triplicane parthasarathy kovil puliyodharai recipe too..
If you add 50 gms of vellam while preparing the tamarind paste, this will enhance the taste
Oh my god what a tempting recipe 🤤
Arumai arumai
Chef pl upload the secret of Coimbatore Annapoorna hotel veg biriyani
After seeing for many times, today ,taken notes & I attempted to prepare the my favourite recipe and has come out very tasty & yummy. My spouse, son & daughter -in-law ,have all heartily appreciated the taste & told me ,it resembles the temple puliyodharai taste. Thanks to you & Sri.Giriprasad , for sharing the salient features of the recipe.
Great 👍 thanks a lot!
All your receipes were very nice & delicious and also prepare some vathakuzambu without onion sir Dosa , idli & vadia came very well
thank you chef enga ooru puliyotharai taste therjunju kitom
Sir unga fan sir nanu ungala live la pakanum sir. Unga samayala than nan epaum follow pannuvan ora oru autograph posthumous sir
Bro ungal concept super , Mathavangala thedi poi Avangala samaika soli panrathu Nalla iruku, Valthukkal
The most awaited video sir... Sriramgam sambara dosai podunga sir pls
🙏எம்பெருமான் புளியோதரை தந்ததுக்கு ரொம்ப thanks 🙏
Veryverysuper
Chef you are so humble
Single dish so many variations, came to know different ways of preparing and the difference in taste for each one, Thank you for the video
Can we use puli in irruppu chatti??also eeyam poosatha thaampalathil saatham verahalaama??
வணக்கம் Sir.. (Preperation superb).. ஒரு சந்தேகம் Sir.... புளி பித்தளை பாத்திரத்தில் ( ஈயம் பூசாத) ஊற வைத்துக் கரைப்பது நல்லதா...? இரும்புப் பாத்திரத்தில் புளிக்காய்சல் கொதிக்க வைக்கலாமா?.. புளியில் உள்ள அமிலத் தன்மை பித்தளை மற்றும் இரும்புடன் வேதிவினை செய்ய வல்லது என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.. தயவு செய்து தெளிவு படுத்தவும்..
அண்ணா நேற்று நான் செய்து பார்த்தேன். Vara level 🥰thanks anna
Maragatha pachai colour new term hearing for pylikachal pakuvam❤❤❤
Good afternoon sir. Your food looks so delicious. My point is while mixing the masalas please use spoon instead of fingers. Thank you sir.
Sir excepting more temple prasadam.really felling divine and wonderful taste
Thankyou so much Mr.Chef Deena for showing us very tasty and yummy Puliyogare.I want to try this recipe for my family and share with my all friend.Thank you very much .
Congratulations sir....
சும்மா அள்ளுது sir..... பார்க்கும் போதே எச்சில் ஊருது.... மிக்க நன்றி🙏
பிரசாதம். அமிர்தத்க்கு. இணையனது😋😋😋😋😋
HI!sir.
Kindly display chettinadu veg and non veg feast long menu.
THANK YOU SIR.
அய்யோ நாக்குல எச்சி ஊற்றுது. செம்ம சார். ரெண்டு பேருக்கும் நன்றி.. நானும் செய்து பார்கிறேன்.
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி இருவருக்கும் ❤️👌🙏🙏🙏🙏🙏😊
அருமை அருமை சகோதரா உன் கையில் நானும் சாப்பிட்டு இருக்கிறேன் அருமையாக இருக்கும் என்றும் என்றென்றும் அன்பு தம்பி கிரி
Anna super unga samayal pathu na naraya different foods seiya kathukra
In karnataka, Iyengar puliograi is considered best in class. It is made in a similar manner with the following additional steps. We always add roasted peanuts and Karvapillai. In addition, we add jaggery (Vellam/gur) shavings as well as roasted and powdered sesame seeds.
Gud mrg one doubt oil la fry pannarappo we add coriander same dry roast pannarathukkum coriander use panning so vats is d ratio for each ps ps ps ps ps rply me sir
Hai dheena sir please mention the coriander seeds,fenugreek and red chilli quantities. You are adding two times coriander seeds, my doubt is what is the quantity of first time adding and the second time adding i hope and trust you to reply my message as soon as possible please reply me without fail thank you sir.
Awesome and mouthwatering recipe . Continue your journey .👍
Chef எஙக ஸ்ரீ ரங்கம் கோவில் புளியோதரை ல கருவேப்பிலை இருக்கும் நிலகடலை இருக்கும் சார் ..... அவர் போடமாட்டோம் சும்மா பொய் சொல்றாரு..... எனக்கு விவரம் தெரிஞ்ச வயசு ல இருந்து நான் சாப்பிட்டு இருக்கேன் இவுங்க இப்ப தான் இரண்டு மூனு வருசம் காண்டிராக்ட் எடுத்து பன்றாங்க இதுக்கு முன்னாடி கோவில் ல பணணாங்க ஐயர் லாம் அப்பலாம் எல்லா சாதமும் எங்க கோவில் வேற லெவல் இருக்கும்..... குறிப்பா ஜீரா (கேசரி) கோவில் ஐயர் லாம் பண்ண போது இருந்த டேஸ்ட் மாதிரி வரவே வராது.....அது ஒரு காலம்...... வாரம் வாரம் சனிக்கிழமை ஆனாலே பெருமாள் பார்த்துட்டு பிரசாதம் சாப்பிட போவோம்.....
This is true. This is not original. This happens when you have temples with government
Original iyengar. Manjal podi mixing stage. Is final or mix with rice is enough
Superb very tasty recipe very nice explanation than q very much Deena sir
Hi Deena sir, my fvrt pulisadham 🙋♀😋
Show Karnataka temple, Tamil wedding & other function recipe also
Nenga sapididum sound super wow lovely
Tq sir Entha dish Engalukku vedieo pannunathuku
Thank you ! In Karnataka we add white sesame seeds cumin and jaggery
It's "Tumkur tamerind" and not Andhra. It's in Karnataka. Famous for Tamerind cultivation / production
Ur voice is so gud to hear sir
Andhra Dumkur puliyaa?? Or Karnataka Tumkur Puli yaa??
Tumkur place in கர்நாடகா is famous tamarind
காரம் சற்று கூட. என்னை சற்று கூட சேர்க்கலாம் என்னை பசை இல்லை. மற்றபடி நன்றாக உள்ளது
I try... spr ah iruthuchi...
இரும்பு சட்டியில் புளிக்காய்ச்சல் பண்ணலாமா சார்
சூப்பர் புளியோதரை அவங்க சொன்ன புளி எங்க வாங்கலாம்
Sir it is not dumkur Puli it is tumkur the place is in Karnataka nearer to Bangalore where we get sweetish tamarind
Bro,evanga sambar, vatha Kulambu recipe podunga....
Wow, my mouthwatering 😋😋😋😋😋, thank you so much for sharing 😊
Hi anna.deena sir deena sir thaan.very happy.
Trichy.. Rajendran.
தீனா சகோதரர் அவர்களுக்கு வணக்கம். வெண்கல பாத்திரத்தில் சர்க்கரை பொங்கல் வைத்தால் கசப்பு தன்மை ஏற்படுமா? வெண்கல பாத்திரத்தில் சமைக்கலாமா
வெண்கல பாத்திரத்துல சமைக்கலாம் பட்டு உடனே ரொம்ப நேரம் வச்சுக்க கூடாது கட்சி போய்டுவாங்க அதாவது கசப்பு தன்மை ஏறிடும்
Super anna unga chennal vara recepe ellame super very nice
அருமையான பதிவு
இது போலவே ஸ்ரீரங்கம் கோவிலின் சர்க்கரை பொங்கல் வீடியோ போடுங்க
புளி சேர்த்த உணவுகளை இரும்பு இருப்பு சட்டியில் செய்வது நல்லதா?
Super eanga eariya Srirangam Kovil puliyodarai
@25:00 Deena: neenga karuvepillai Seka matingala?
That guy : poda matom.
Meanwhile Deena: itho na poduren😂😂
அருமையான பதிவு. மிகவும் நன்றி
I am your fan your explanations are superb sir I have a doubt are you in any way related to BJP Mr Annamalai? Because you resemble him 🙏
ಸೂಪರ್,
ಪುಳಿಯೋಗರೆ...
Correct procedure..
Hai my dear, really very excellent recipe. One of my my very favorite recipe. The way you, DHEENA and your friend GIRI PRASAD explained and demonstrated the preparation of the recipe is so pleasant. I do love this recipe a lot , its mouthwatering 🥲,The moment I saw this PULIYODHARAI I long for this recipe. My salutes to both of you DEARS. TAKE CARE and my applause . Have a great time
தீனா சார் நன்றி 🙏
Is it exactly the way it is done in the temple?without changes
Curry leaves and peanuts should not be mixed raw in Authentic puliyodharai. It should be roasted with oil. Only then it will add to the taste. Raw curry leaves will spoil the taste of the dish and raw peanuts will be sticky and not crisp.
athu tumkur puli , a state in karnataka sir
Vannakkam Deena Anna... Sirirangam pona sami dharisam mudinchavudan adutha velai Puli satham vangi sapdrathu tha.. epdi tha ivlo taste ah panranglo nu yoaichute rasichu ruchichu sapduvom.. ippo antha kavalai illai Anna... Ungaludaiya nalla ennamum Gunamum sernthu ipdi videos engalukkaga kudukura ungaludaiya thayaval veetlaye athe mathiri cook panrathuku engalukkum oru koduppinai.. ellarum virumpi sapdranga....ellarum nallarukkunu sapdum pothu ..ungaluku manathalavil nandri solkirom Anna..Thankyou