"கொரோனாவை விட 100 மடங்கு வீரியம்" -பசும்பால்; பச்சை முட்டை - மிரட்டும் அபாயம் - எச்சரிக்கும் WHO

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2024
  • "கொரோனாவை விட `100' மடங்கு வீரியம்"... பசும் பால்; பச்சை முட்டை - மிரட்டும் அபாயம் - மனிதனுக்குள் ஊடுருவ தொடங்கிய H5N1 - எச்சரிக்கை மணி அடிக்கும் WHO
    #H1N1 #Milk #Egg #WHO #Virus #Corona #Covid
    Uploaded On 27.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 116

  • @gajendrandhakshna2737
    @gajendrandhakshna2737 14 днів тому +84

    மனிதர்களை எப்பவும் பயத்திலேயே வைத்திருக்கும் தத்திக்கு மிக்க நன்றி!

    • @IndiaProperty365
      @IndiaProperty365 14 днів тому +1

      வெய்யில், மழை, புயல், கொரோனா இப்படி செய்திகளை தொடர்ந்து போட்டு தான் தந்தி டிவி சம்பாதிக்கிறது

    • @ganeshannanjil2415
      @ganeshannanjil2415 14 днів тому

      From now this channel will be called Deena thanthi

    • @gajendrandhakshna2737
      @gajendrandhakshna2737 14 днів тому

      @@ganeshannanjil2415 from now this channel will be called Veena Pona Thanthi

    • @mariselvan849
      @mariselvan849 13 днів тому

      Job 22:14
      அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
      Thick clouds are a covering to him, that he seeth not; and he walketh in the circuit of heaven.
      Revelation 22:15-16
      [15]நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
      For without are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie.
      [16]சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
      I Jesus have sent mine angel to testify unto you these things in the churches. I am the root and the offspring of David, and the bright and morning star..

    • @SuseelaDorairaj
      @SuseelaDorairaj 11 днів тому

      😊😊😊😊😊😊⁸55​@@IndiaProperty365

  • @umarbarak7044
    @umarbarak7044 14 днів тому +12

    கார்ப்பரேட் கம்பெனிக்கிட்ட வாங்குண காசுக்கு இந்த ஜால்ரா ரொம்பவே அதிகம் செயற்கை தயாரிப்பை விட இயற்கை உணவே மிக சிறந்தது.

  • @madhansettu6641
    @madhansettu6641 14 днів тому +33

    உங்களால தாண்ட எல்லா நோயும் பரவுது , நீங்க Readymade Food Haa விளம்பர படுத்தாதிங்கடா , தமிழ் நாடு தாண்ட உலகத்துக்கே மருத்துவத்தை சொல்லி குடுத்தது , நிங்கள்ளாம் யாருடா🤬

  • @IndiaProperty365
    @IndiaProperty365 14 днів тому +20

    வெய்யில், மழை, புயல், கொரோனா இப்படி செய்திகளை தொடர்ந்து போட்டு தான் தந்தி டிவி சம்பாதிக்கிறது

  • @thamaraikani793
    @thamaraikani793 14 днів тому +30

    பசும் பால், முட்டை, இதில் அதிகம் சத்து உள்ளது, ஏழைகள் சாப்பிடு வது, ஏண்டா ரீல் வடீரிக.😅

    • @thangaraj7321
      @thangaraj7321 14 днів тому +5

      உடல் உழைப்பு இருந்தால் எல்லாம் சாப்பிடலாம்

    • @blesshome1699
      @blesshome1699 14 днів тому +1

      coorct 100 % ....

  • @rthiyaguakilesh2552
    @rthiyaguakilesh2552 14 днів тому +7

    அடேய் பேசாம போங்கடா .. நான் கொரானா வந்து இருந்தால் கூட இப்படி கஷ்டபட்டு இருக்க மாட்டேன்.. கொரானா வந்திட கூடாதுன்னு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து அதனால் வந்த வினை தான் அதிகம்

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 14 днів тому +11

    எல்லாம் எல்லா காலத்திலும் வரும்...பயம் கொள்ளாதீர்...ஆரம்பம் என்ற ஒன்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருக்கத்தானே செய்யும்...😂😂😂

  • @rajakilnj4120
    @rajakilnj4120 14 днів тому +31

    எழவு செய்தி போடுவது அவ்வளவு இன்பம் தூதூ...

    • @IndiaProperty365
      @IndiaProperty365 14 днів тому +1

      வெய்யில், மழை, புயல், கொரோனா இப்படி செய்திகளை தொடர்ந்து போட்டு தான் தந்தி டிவி சம்பாதிக்கிறது

  • @mariselvan849
    @mariselvan849 13 днів тому +2

    Job 22:14
    அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
    Thick clouds are a covering to him, that he seeth not; and he walketh in the circuit of heaven.
    Revelation 22:15-16
    [15]நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
    For without are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie.
    [16]சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
    I Jesus have sent mine angel to testify unto you these things in the churches. I am the root and the offspring of David, and the bright and morning star..

  • @jaiveer77
    @jaiveer77 14 днів тому +6

    பேசுவது நோய் பரவுவது பற்றியு விழிப்புணர்வு.. பக்கத்துல SNJ 10000 ஸ்பான்ஸர்... வெளங்கிடும்.

  • @srimathibalasubramanian8536
    @srimathibalasubramanian8536 14 днів тому +6

    இப்படி சொல்லி தான் கடலெண்ணை தடுத்து இப்போது அது நல்லது என கூறுவது போல் உள்ளது

  • @venkatesanvenki8764
    @venkatesanvenki8764 14 днів тому +3

    அதுக்கு இன்ற இப்போ? மிக மோசமான அரசியல் வாதிகள் மிக மோசமான அதிகாரிகளை விட மிக கொடிய நோய் ஒன்று கிடையாது. சாதாரண மனிதனிடம் கேட்டுப்பாருங்கள் தெரியும்.

  • @thinktobetterthink4982
    @thinktobetterthink4982 14 днів тому +1

    It's called thirchandur bhogar water waiting for some invester.

  • @bakkialakshmi9599
    @bakkialakshmi9599 13 днів тому +1

    Oru public news channel la ivalo velipadaiyaga beer advertisement pandringa ... Vaalga valamudan

  • @anandapadmanabansubramania4623
    @anandapadmanabansubramania4623 13 днів тому +1

    நல்லதை கெடுதல் என சாெல்லுங்கள்.கெட்ட பாருட்களை நல்ல பாருட்கள் என சாெல்லி மக்களை சாகடிங்கள்.இப்படி தான் நல்லெண்ணெய் கடலை எண்ணய் ஓழித்தார்கள்.

  • @prakash9231
    @prakash9231 14 днів тому +2

    Super❤

  • @anbe_sivamm
    @anbe_sivamm 14 днів тому +1

    Nanum Kerala tha inga apdi edhume illa 🙄 enna ipadi la sollii bayapada vekkaringa

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 14 днів тому +5

    வேதனையான தகவல்

  • @user-zv8bd7xk7y
    @user-zv8bd7xk7y 14 днів тому

    Where is saleem?

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 13 днів тому +1

    Pasum kudikka koodathu.. ithu powder pala promote pannaura soolchiyaga irukkalam

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 14 днів тому +20

    கேரள நோய் களின் தாய் வீடாக இருப்பது ஏன்

    • @saravanakumarviswalingam6758
      @saravanakumarviswalingam6758 14 днів тому +3

      கட்டுப்பாடற்ற
      உடல் உறவு கேரளாவில் அதிகம்....
      தமிழ்நாட்டில்
      குறைவு....ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க....

    • @RajRaj-ip5uk
      @RajRaj-ip5uk 14 днів тому

      😂😂😂😂😂😂​Tamil Nadu la korava mukkavasi news Tamil Nadu la tha natakuthu@@saravanakumarviswalingam6758

    • @user-ye1im7nq4r
      @user-ye1im7nq4r 14 днів тому +2

      அதிக பாவம் தான் காரணம்

    • @peterjohn3673
      @peterjohn3673 13 днів тому

      கள்ள உடல் உறவா?​@@saravanakumarviswalingam6758

    • @peterjohn3673
      @peterjohn3673 13 днів тому

      கொலையாளியை நம்பினாலும் மலையாளியை நம்பாதே!

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 14 днів тому +2

    ஏதோ மேட்கு நாடுகள் சாதி திட்டம் போட ஆரம்பித்து விட்டார்கள் ஆசிய நாடுகள் கவனமாக இருக்க வேண்டும்.

    • @IndiaProperty365
      @IndiaProperty365 14 днів тому

      வெய்யில், மழை, புயல், கொரோனா இப்படி செய்திகளை தொடர்ந்து போட்டு தான் தந்தி டிவி சம்பாதிக்கிறது

  • @honeydropz2081
    @honeydropz2081 14 днів тому +2

    Already paravai kaaichal varume but idhu edhuku overa bayatha katranga!!!! Onnume puriyalaye.....😮

  • @sssvragam
    @sssvragam 14 днів тому +4

    அட பாவிகளா லாக்டவுன் வரையில் போயிடாதிங்கடா

    • @user-ye1im7nq4r
      @user-ye1im7nq4r 14 днів тому

      சகோ கொரோனா லாக்டவுண் ஒரு சாம்பிள் தான்

    • @sssvragam
      @sssvragam 14 днів тому

      ஆத்தாடீ

  • @radhikaviews6865
    @radhikaviews6865 14 днів тому +2

    Corona vaccine potu saga adicha thathi tv

  • @maveenclassic1220
    @maveenclassic1220 14 днів тому

    Beer bottle addd

  • @ilovemyfamily9879
    @ilovemyfamily9879 10 днів тому

    Adutha target pandragnuga

  • @ntkveerapandi1769
    @ntkveerapandi1769 14 днів тому +1

    மனித இனம் வலிமை குறைந்து வருகிறது
    வைரஸ் வலிமை பெற்று வீரியமாக வருகிறது இதில் வலிமையானது வெல்லும் வாழும்

  • @gtk717
    @gtk717 13 днів тому

    Etha thanda sapidarthu pora pokka partha sedi Kodi ya than sapidanum pola 😮

  • @kannathasansarathkumar2540
    @kannathasansarathkumar2540 13 днів тому

    11 பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும், வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
    லூக்கா 21:11

  • @sakthientertaining1116
    @sakthientertaining1116 13 днів тому

    Election result varum vara ippude tha 😂😂 yarum payapuda vendam😅

  • @karunakaran3450
    @karunakaran3450 13 днів тому

    🎉🎉🎉

  • @thinktobetterthink4982
    @thinktobetterthink4982 14 днів тому +1

    Wait I launching my product 2025 medicine water helpful into protection in your health

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 14 днів тому +4

    புதுசு புதுசா கிளப்பி விடுங்கடா கார்பரேட் ஊடகம் அரசியல் சில சினிமா கூத்தாடிகளை காவு வாங்கனும் அப்பதான் இந்த உலகம் நிம்மதியா இருக்கும்.

  • @ajaykumardheena
    @ajaykumardheena 8 днів тому

    இப்பதான் குடிக்க ஆரம்பிச்சேன் 😅

  • @RameshRamesh-ue3jj
    @RameshRamesh-ue3jj 11 днів тому

    Ella manithanayum azhithal entha boomi sorgamakum

  • @meeranmeeran6898
    @meeranmeeran6898 14 днів тому

    அடேய் டாக்டர் பாய்மட்டுந்தா கோழிய வெரா ரா.?

  • @aasikarthick1473
    @aasikarthick1473 9 днів тому

    அதெல்லாம் சரி எதுக்கு SNJ10000 வச்சிருக்கீங்க டேய் என்னடா

  • @rojarose6559
    @rojarose6559 11 днів тому

    Ellarum edhum sapdama pattiniyave irunga pa athan nalladhu

  • @ananthkumar6570
    @ananthkumar6570 13 днів тому

    SNJ 1000 is a medicine 😅😅,thandi TV promo, very good

  • @kamalamohan5011
    @kamalamohan5011 12 днів тому

    புதுசு புதுசா பீதியைக் கிளப்புறீங்களே .

  • @sivasiman376
    @sivasiman376 14 днів тому +1

    கொரானைவிட அதிக வைரஸ் WHOநிறுவனம்😂

  • @jesinthas428
    @jesinthas428 12 днів тому

    Daily im taking eggs and milk still now..

  • @user-kc9kr6ob7y
    @user-kc9kr6ob7y 13 днів тому

    நம்ம கஞ்சாநிதியின் போதை பொருளை விட மோசமான விளைவுகளை எற்படுத்துமா 😂😂😂

  • @bharathim30
    @bharathim30 13 днів тому

    Ila eanakku puriyala... Itha thinna kudadhu atha thinna kudadhu na nanga ennatha than seiya.. unga news ellam engalaiya payamuruthura maathiri irukku.... Neenga enna information sonnalum .. vilaiyellam korakkave maatanga...

  • @gomathikarthikeyan711
    @gomathikarthikeyan711 13 днів тому

    Ithuku ethavathu vaccine podanum nu panam sambathipinga

  • @nvijayalaksh3162
    @nvijayalaksh3162 13 днів тому

    அனைத்து உணவு பொருட்களில்மற்றும் ஸ்நேக்ஸில் ரசாயனத்தை கலப்பதை தவிர்க்கவும். அதுவே தீர்வாகும்.

  • @thiruvengadamchellam9923
    @thiruvengadamchellam9923 5 днів тому

    இவஞ மனித இனத்த அழிக்காம விடமாட்டாஞ.

  • @saharasubash4509
    @saharasubash4509 11 днів тому

    Athu enada saidula SNG1000

    • @saharasubash4509
      @saharasubash4509 11 днів тому

      Athu sapta sariyakuma pongada _____ paiyangala

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 14 днів тому

    உடம்பு அழியும் அவ்வளவு தானே சில பேறு சாவு வரும் இல்லையா செத்து செத்து விளையாடலாம்

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 14 днів тому

    Kerala brailor,kozhi illa anga irukkavanunga. 😂😂😂

  • @saharasubash4509
    @saharasubash4509 11 днів тому

    Atha sapta sariyakuma pongada ____ paiyangala

  • @jemimajoel1222
    @jemimajoel1222 13 днів тому

    தொடங்கிவிட்டது பூதம் கிளம்பி விட்டது.

  • @ganthavvelsankaran4069
    @ganthavvelsankaran4069 13 днів тому

    ஏன்டா
    பாக்கெட் பாலுக்கு விளம்பரமா
    நீங்க எல்லாம் நல்லாவே இருக்கமாட்டீங்கடா.

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 14 днів тому +5

    இயேசுவை நம்புங்கள் பாதுகாக்க படுவீர்கள்.

  • @alience4245
    @alience4245 14 днів тому

    வந்தால் லாக் டவுன் வேணும்,அப்போ தான் மலை பொழியும்

  • @blackdrongoriders2061
    @blackdrongoriders2061 6 днів тому

    Adutha thaduppu oosi ku adi poduranunga

  • @karthigaibala580
    @karthigaibala580 13 днів тому

    என்ன இப்ப snj பற்றி விளம்பரம் அதிகமாக இருக்கே

  • @PREMKUMARP-lk9hf
    @PREMKUMARP-lk9hf 13 днів тому

    நல்லா விளம்பர படுத்துறீங்க

  • @blesshome1699
    @blesshome1699 14 днів тому

    poda poitta.......fake news ..odi poittu......nan daily 10 egg sapidunnuann inne...daily chicken tha...ne mudiu pooo....

  • @kavithal3683
    @kavithal3683 14 днів тому

    Pasama oru Kunda pottu ellaraum konnurunga apovathu nimathiya irukalam

  • @dennisdennis7603
    @dennisdennis7603 14 днів тому

    W H O oru Bytham than this TV or loose motion tv

  • @VELAKIDSCIRCLE
    @VELAKIDSCIRCLE 14 днів тому

    urutu urutu

  • @UdhayaUdhaya-pr7bf
    @UdhayaUdhaya-pr7bf 5 днів тому

    பயமாஇறுக்கு

  • @muniyappassarees788
    @muniyappassarees788 12 днів тому

    🤮

  • @AmbroseHari-iw7oc
    @AmbroseHari-iw7oc 11 днів тому

    பக்கத்துல 10000 bear

  • @Firebird7091
    @Firebird7091 13 днів тому

    😂😂😂 நாடகம் நடக்கட்டும்..