"கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களே பயந்தால் புது நோய்கள் வந்துவிடும்" - எச்சரிக்கும் டாக்டர்

Поділитися
Вставка
  • Опубліковано 30 кві 2024
  • #covidvaccine #covishield #covishieldsideeffect
    "கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களே பயந்தால் புது நோய்கள் வந்துவிடும்" - 4 ஆண்டு கழித்தும் பக்கவிளைவு தாக்குமா? - விளக்கும் டாக்டர்
    Uploaded On 01.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 156

  • @pulikutty3999
    @pulikutty3999 24 дні тому +111

    ஊசி போட்டா தான் பொதுவெளியில் வரவேண்டும். ஊசிபோட்டா தான் ஆபிஸ் க்கு போக முடியும். ஊசி போட்டா தான் மாலுக்கு வரமுடியும் என்று என்னவெல்லாம் சொன்னீங்க, இப்ப போசுங்கடா? ஏன்டா இதை முதலில் சொல்லலை, ஏன் கட்டாயப்படுத்தினீர்கள் ?. தனிமனித விருப்பம் என்று எதுவும் இல்லையா?.

    • @kokilakapilesh6125
      @kokilakapilesh6125 24 дні тому +5

      ஆமாங்க அப்படியே சொல்லி கட்டாயப்படுத்தி ஊசிபோட்டுவிட்டார்கள்

    • @Dreambig178
      @Dreambig178 21 день тому

      Correct 💯 bro

    • @RajuKera-he9cc
      @RajuKera-he9cc 17 днів тому

      Oochi podalthan padaiyela pogamudiyumnu sollama vidudanga..

  • @somuseenu
    @somuseenu 24 дні тому +116

    போட சொல்லி கட்டாயபடுத்துனிங்க இப்ப ஏண்டா அத சொல்லி பீதியை கெலப்புறிங்க

    • @senthilkumar-il9fx
      @senthilkumar-il9fx 24 дні тому +5

      ஆமா bro இவனுங்க நம்பள கொல்லமா விட மாட்டானுங்க 😩

    • @bassmass2000
      @bassmass2000 17 днів тому

      ​@@senthilkumar-il9fx bro booster podu nallathu

  • @sundarananthavalli4897
    @sundarananthavalli4897 24 дні тому +71

    மக்களை எப்போதும் ஏதாவது ஒரு பயத்திலேயே வைத்திருக்கும் மனநிலை உள்ளவர்கள்.

  • @vasanthadr9907
    @vasanthadr9907 24 дні тому +73

    நடிகர் விவேக் எப்படி இறந்தார் என்று மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்து உறுதியாகும் பட்சத்தில் அவருக்கு உரிய இழப்பீட்டை அந்த நிறுவனம் வழங்க வேண்டும்.

    • @muthusamy4476
      @muthusamy4476 24 дні тому

      விவேக் சார் கோவேக்சின் போட்டார் என்று நினைக்கிறேன்.

    • @somuseenu
      @somuseenu 24 дні тому

      @@muthusamy4476 Covaxin side effect varadha ? bro

    • @gpvcam
      @gpvcam 2 дні тому

      பக்க விளைவு இல்லாத த.ஊசி என்பது இதுவரை போடப்படாத த.ஊசியே.

  • @skavitha6922
    @skavitha6922 24 дні тому +39

    இதற்கு முழு பொறுப்பு இந்தியா அரசு மாநில அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும். பாதிப்பு ஏற்படும் போது அவர்களுக்கு மருத்துவ உதவி கொடுக்க வேண்டும். அரசை நம்பிய மக்கள் நிலை ?

    • @sss29933
      @sss29933 24 дні тому

      என்னவோ மருந்துகள் எதுவும் பக்க விளைவுகள் இல்லாத மாதிரி பேசறீங்க..
      எதுதான் உருப்படியா இருக்கு ...எல்லாத்திலும் ஏதோ பக்க விளைவு உண்டு ...அன்னிக்கு உயிர் க்கு பயந்துதான் போட்டோம் மத்திய மாநில அரசுகள் எவ்வளவு திணறியது என்று தெரியும்

    • @purushothaman8333
      @purushothaman8333 22 дні тому +1

      அவ்ளோதான்.

  • @user-nj4po4nn6v
    @user-nj4po4nn6v 18 днів тому +11

    முதல்ல ஊசி போடலைன்னா செத்துருவோம்னு பயம் காட்டுனாங்க இப்போ ஊசி போட்டவங்க செத்துருவாங்கன்னு பயம் காட்டுறாங்க ஏன் டா இப்பிடி அக்கப்போர் பண்ணுறீங்க 😪😪🥹

  • @murugannarayanan2860
    @murugannarayanan2860 24 дні тому +56

    ஊசி போட்ட தான் எல்லாம் கிடைக்கும்னு சொண்ணிங்களாடா😮😮😮😮

    • @periasamisami2444
      @periasamisami2444 24 дні тому +1

      Noi kidaikum nu solli irukkan pola ..nasama poravanuga

    • @Sai-iy7ez
      @Sai-iy7ez 24 дні тому +1

      Nala vela na podala😅

  • @sivasiman376
    @sivasiman376 22 дні тому +15

    இந்த பயத்தை ஏற்படுத்தி அதற்கு பதிலாக இந்த ஊசி போடுங்க என்று சொல்லபோரானுங்க😮😢😮😢😮😢

    • @DeoDaro
      @DeoDaro 15 днів тому

      ivanga testing business pannuranuga

  • @Mr-bq4vx
    @Mr-bq4vx 21 день тому +7

    ஒரு மருந்தை முதன் முதலில் கண்டுபிடித்த பிறகு எலிகளில் செலுத்தி சோதனை பார்ப்பார்கள். நம் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு மனித உயிருக்குள் செலுத்தி சோதனை பார்த்தீர்களா

  • @ragavendran4589
    @ragavendran4589 24 дні тому +17

    அந்த ஊசி போட்டு மூன்று அல்லது நான்கு மாதத்திற்குள் இந்த அறிகுறிகள் தோன்றும் இப்பொழுது மூன்று வருடம் இரண்டு வருடம் காலங்கள் கடந்து விட்டன இப்பொழுது எதற்கு இந்த பயம் எதற்கு இந்த செய்திகளை பரப்புகிறார்கள் என்று புரியவில்லை

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 24 дні тому +28

    தடுப்பூசி போட்டு 3 வருஷம் ஆச்சு ஏண்டா தேவையில்லாமே பீதியை கிளப்புறீக.

    • @simplysiva2397
      @simplysiva2397 24 дні тому

      H. I. V virous. Innum irrukku

    • @PoppushaB
      @PoppushaB 24 дні тому +2

      Nammala vechu research panranunga super 😂

    • @sss29933
      @sss29933 24 дні тому

      Ivanungalukku idhethan velai .edhayo kilappittu iruppanga

    • @redezhil1983
      @redezhil1983 19 днів тому

      Ippo dhan andha astra zeneca othukittan.

  • @TamilRasan-fd3ys
    @TamilRasan-fd3ys 24 дні тому +23

    நானும் போடல என்னை சுற்றி இருப்பவர்கலையும் போடவிடவல

    • @SR_Homemade_Cakes
      @SR_Homemade_Cakes 17 днів тому

      ரொம்ப நல்லவர் சார் நீங்க...

  • @uthayasamya4250
    @uthayasamya4250 24 дні тому +8

    அரசு ஊழியர்கள் தான் பாவம்

  • @jothiyogaraja2516
    @jothiyogaraja2516 21 день тому +7

    ஏன்டா எங்க வாயில எல்லாம் விழுகிறீங்க... மனசு ரொம்ப வலிக்குதுடா..
    .😂😂😂

  • @tamilarasi2306
    @tamilarasi2306 19 днів тому

    Thank you

  • @user-gq8zx1ss7t
    @user-gq8zx1ss7t 24 дні тому +11

    Apo ennagaluku nashta edu kunga 50 lakes kudunga

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 24 дні тому +24

    ஏண்டா பீதியை கிளப்புறீக.

  • @venpaneevideos7522
    @venpaneevideos7522 21 день тому +7

    உங்களோடு வாழ்வதை விட சாகலாம் இதோட தண்டனை கடவுள் கொடுப்பார்

    • @RITHIYASN
      @RITHIYASN 18 днів тому

      😭potta thevidya paiyan modii baadu kuthi avan ammala kuthi ya kilika kelattu punda thevidya paiyan baàdu okka 😭😭😭😭😭😭 modi oru potta thevidiya paiya kandara oli bro😭 avan life fey naataiye alicha kadaisi la namaliye pottu thallitanye thiruttu badu paiyan😭😭

  • @uthayasamya4250
    @uthayasamya4250 24 дні тому +7

    ஊசிபோட்ட காலத்தில் வெளிய பேசவே விடவில்லையே

  • @itsmesurya007
    @itsmesurya007 24 дні тому +6

    நீ சொன்ன அப்பறம் தான் எல்லா அறிகுறியும் வரமரியே இருக்கு 😂😂😂

  • @rajulin100
    @rajulin100 24 дні тому +6

    ஒரு block relese பண்ண 2 லட்சம் ரூபாய் அது அவங்களுக்கு லாபம் தானே

  • @prkumarr
    @prkumarr 24 дні тому +3

    இதுக்கு மேல ஒன்னு வேண்டுமா?

  • @navanithamrani5190
    @navanithamrani5190 19 днів тому

    Hi

  • @jyothisri6950
    @jyothisri6950 24 дні тому +4

    Ada pavigala covaxine podama nanga elloru covaisheild potu foreign injection nalla irukumnu finala ipdi solringale da😢

  • @Sureshjishnu
    @Sureshjishnu 24 дні тому

    Appo. Nega our sarvee edunga therium ellam

  • @karunambigact4389
    @karunambigact4389 17 днів тому

    Compulsory soli vaccine poda vachu ipo heart attach la saga vachtu irukanga adhum 30 to 45 age mens dhan naraya badhikapadranga

  • @radhamurali7638
    @radhamurali7638 24 дні тому +2

    Idha pathi onnum solamalae irukalam ellarum nalla irupargal

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 24 дні тому +24

    கால் வலி அதிகமாக இருக்கும் வாழ்க்கை நடத்த கஷ்டமாக இருக்கிறது

    • @muthudeepa3569
      @muthudeepa3569 24 дні тому

      Eanakum

    • @sangeethas6213
      @sangeethas6213 24 дні тому

      Heart ecg parunga bro..asaalta. irukka venam

    • @user-qi7lt1tf8l
      @user-qi7lt1tf8l 17 днів тому

      Same pa....enakum etho vayasu 90 aana epdi irukumo...apditha iruku...😢😢😢😢seekirama setharanum kadavule ennala vali ellam thaanga mudiyathu....yaarukum kastam kudukkama ore adiya poidalamnu thonuthu.....

  • @nandhinit1134
    @nandhinit1134 24 дні тому +3

    Kattayam potaganumnu sollumbothey therium da badugala

  • @Sureshjishnu
    @Sureshjishnu 24 дні тому

    Head pain'

  • @johnprabhakar8530
    @johnprabhakar8530 24 дні тому

    Epdi Namburadhu ivar solradha. 2019 la, America magazine la, summary vandhuruku.. apo Nan Nambala, ipo yosika vendi iruku.

  • @kamalij9674
    @kamalij9674 24 дні тому

    Ama enga paati um nalla tha irruthaga ippo thidirunu kidney fauillr akituchu

  • @sivasambo6478
    @sivasambo6478 24 дні тому

    Ennenna kadhayellaam solraan paarunga

  • @vk3004
    @vk3004 23 дні тому

    Leg la oru narampu problem intha oseya pottathuku apparam aga patta problem

  • @SATH66699
    @SATH66699 24 дні тому +17

    Comedy செய்திகள் ,3 வருடம் கழித்து வாய்ப்பில்லை மருத்துவர் சொல்லியாச்சு ,

    • @karthikkarthikeyan4053
      @karthikkarthikeyan4053 24 дні тому

      லூசா நீங்க. இதே டாக்டர் தான் கட்டாயம் ஊசி குத்துங்க னு விளம்பரம் பண்ணி நம்மை காயடிச்சு விட்டான். இன்னும் இந்த அலோபதி சங்கீ மருத்துவர்களை நம்புறீங்க 🤔😭

  • @DurgaDevi-jo4do
    @DurgaDevi-jo4do 22 дні тому +2

    Moochi thinaral thalai vali kal vali nenju vali ellam irukuuu da

  • @sss29933
    @sss29933 24 дні тому +1

    Endha medicine than side effects illama irukku..Idhai mattum BOOST panni solreenga..Ella medicine um kadhtamthan

  • @5sundaram405
    @5sundaram405 24 дні тому

    பொதுவாக இந்த அலோபதி மருந்து அதாவது இங்கிலீஷ் மருந்து என்றால் சொல்கிறார்கள்
    ஒரு வியாதியை குணப்படுத்திவிட்டு இன்னொரு வியாதியை உருவாக்கி விடும்
    ஆனால் இந்த மருந்தை நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால் உயிர் காப்பதற்கு ஒரு உயர்ந்த மருந்து அலோபதி ஒரு விபத்து ஏற்பட்டு விட்டால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்வதற்கு உகந்த மருத்துவம்
    மற்றபடி இந்த மருந்தை நாம் தொடர்ந்து பயன்படுத்தினால் உயிருக்கே உலை வைத்து விடும்

  • @vk3004
    @vk3004 23 дні тому

    Unma than pa appa motchu thenarail hot pain iruku

  • @indraselvam8301
    @indraselvam8301 18 днів тому +4

    நாங்க எங்கடா பயந்தோம் நீங்க தான்டா பயமுறுத்துறீங்க

  • @roslinr5452
    @roslinr5452 21 день тому

    Appram yen ippo payamuruthuranga

  • @chandramohang8270
    @chandramohang8270 24 дні тому +2

    Fear is the first enemy, so not fear for anything

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 20 днів тому

    Athuku than na corona kaila maati sayrhaalum parava ila nu COVID shield podala😅

  • @selvanraja8435
    @selvanraja8435 24 дні тому +2

    இவர்கள் சொல்வது கடுகு அளவு. சொல்லாதது மலையளவு. எனது ஊரில் தினமும் பல கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் புதிது புதிதாக கண்ணில் பட்டாவாறு உள்ளது. அடுத்து வெளிவரலாம் கோவேக்ஸின் பூதம்.

  • @appaveetusamayal5672
    @appaveetusamayal5672 17 днів тому

    100% I say, I lost my father and my aunty due to brain stroke one after another in same month due to covisheld vaccine😢😢😢😢😢😢😢😢😢

  • @user-ov8lh7uf5r
    @user-ov8lh7uf5r 19 днів тому

    Thayoligala soru thingareengala piyai thingirigala

  • @Yuvpri
    @Yuvpri 19 днів тому

    Don't spread and create rumours.. The peoples are panic ..

  • @ranganathanrangan3230
    @ranganathanrangan3230 24 дні тому

    Covina

  • @kabdulla5941
    @kabdulla5941 24 дні тому +2

    உங்களுக்கு வேறு வேலை இல்லையா.ஏதாவது . சொல்லிட்டு.இருங்கடா.ஊசி . போடவில்லை.மட்டும்.1000.வருஷமா.வாழ போனோம்.

  • @Suze-kr8jf
    @Suze-kr8jf 24 дні тому

    Thanthi tv up tv avoid watching their news all fake news

  • @vasu3815
    @vasu3815 24 дні тому

    Vandha varatum
    Papom adhaium
    😅😅😅

  • @purushothaman8333
    @purushothaman8333 22 дні тому

    தலைவங்கள எங்கே ஆளயே கானோம்? தலைவங்க இருக்காங்க ஆனால் தொண்டரகளில் கனிசமான பேர கானோம்.

  • @timepasschannel4149
    @timepasschannel4149 16 днів тому

    யாண்டா கொரோனாவ விட நீங்க தாண்டா மக்கள கொல்றிங்க 🥺🥺

  • @b.pandeeswarib.pandeeswari3053
    @b.pandeeswarib.pandeeswari3053 22 дні тому

    Makkalai bayamuruthi adimaiyaakki , panam sambathikum kumbal.

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz 24 дні тому +3

    arrst modi

  • @user-rc8xn2ke9s
    @user-rc8xn2ke9s 24 дні тому

    மக்களை எப்போதும் பீதியில் வைப்பதே இந்த நியூஸ் சேனல்களின் வேலை

  • @ChitraChitra-qv2mz
    @ChitraChitra-qv2mz 12 днів тому

    புது செய்தி கிளப்பி, குளிர் அது எல்லாம் ஒரு விளையும் கிடையாது எல்லாம் ஒரு மன பேதி

  • @SowmiKrish-ku5nc
    @SowmiKrish-ku5nc 15 днів тому

    stop this news pls😢😢😢😢

  • @DurgaDevi-jo4do
    @DurgaDevi-jo4do 22 дні тому +1

    Ellame enakum iruke da 😂😂😂😂😂😂😂😂😂

  • @sakthivelvaigundhan7264
    @sakthivelvaigundhan7264 24 дні тому

    Only for sake of escape from people

  • @iswaryaprapakaran7066
    @iswaryaprapakaran7066 18 днів тому

    Nasama ponavanunga oosi potta Dhan office varanumnu sonnanga.

  • @mumtajmum389
    @mumtajmum389 24 дні тому +10

    பயப்பட வேண்டாம்
    சகோதர ரே. பல வருடங்களுக்கு முன்பு போட்ட கோவிட் ஊசி அது யூரின் வழியாக. போயிருக்கும்

    • @simplysiva2397
      @simplysiva2397 24 дні тому +1

      H. I. V virous இன்னும் இருக்கு. எய்ட்ஸ் virous man made தான்.

    • @muthudeepa3569
      @muthudeepa3569 24 дні тому +1

      @@simplysiva2397 avar nambikai nama ean keadukanum

    • @Badrisha-ke7turaja
      @Badrisha-ke7turaja 24 дні тому +1

      Ungaloda message konjam arithalaga eruku bro😭😭😭😭😭😂

    • @lalithapillai8041
      @lalithapillai8041 24 дні тому

      Injection will mix with blood immediately.

    • @mumtajmum389
      @mumtajmum389 19 днів тому

      @@Badrisha-ke7turaja 👍👍👍👍

  • @user-pw2ee6cp6t
    @user-pw2ee6cp6t 15 днів тому

    பீதியை கலப்பதீர்கள்.

  • @Balajii8
    @Balajii8 24 дні тому

    தந்தி டிவி குடு குடுப்ப கரனாட்டம் ஆய்டான்

  • @KathirFace-vn8sx
    @KathirFace-vn8sx 24 дні тому +3

    காசு பாக்கணும்மு முடிவு பண்ணிடானுக super 👍இன்னு என்னென்ன சொல்லப்போறானுகளோ தெரியலையே 🙄🙄

    • @simplysiva2397
      @simplysiva2397 24 дні тому +1

      H. I. V. Virous இன்னும் இருக்கு.

  • @DeoDaro
    @DeoDaro 15 днів тому

    yo. ne vilambaram parthu sambathikuravan. . ponga da nengalum unga shield um. ippo solli enna payan. ne bayam kattamal irunthalea seriaaidum.

  • @sripriya9614
    @sripriya9614 22 дні тому

    Dai enaku agi iruku da...

  • @sankarttamils4256
    @sankarttamils4256 17 днів тому

    டேய்.. சும்மா இருங்கடா.!

  • @RamasamyM-sj1ny
    @RamasamyM-sj1ny 24 дні тому +5

    Yes.
    Ithu Modi mosadi ikku
    Nallave theriyum.
    Commission vanghikondu
    Seyalpada anumathithu ullan

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 24 дні тому

      நீங்க எல்லாம் ஊசி போடாம சாக வேண்டிய தானே டா‌..தற்குறிகளா... டாக்டர் என்ன சொல்லுறார்ன்னு கேளுங்க டா...இந்த வேசி ஊடகம் காசு பாக்க இப்படி கூவுது

    • @sss29933
      @sss29933 24 дні тому

      Aarambichittan pudhu story

  • @Luckky_StaaR
    @Luckky_StaaR 22 дні тому

    தலைவன் சரி இல்லை....

  • @sridhar.bsridhar.b9433
    @sridhar.bsridhar.b9433 24 дні тому +7

    டேய்
    நான் 3 தடுப்பூசி போட்டுயிருககேன்
    😢😢😢😢😢😢😢😢

    • @balajibalaji8839
      @balajibalaji8839 24 дні тому

      Same too u bro

    • @puppy2707
      @puppy2707 24 дні тому +1

      முள்ள முள்ளால் தான் எடுக்க வேண்டும்.
      இன்னும் இரண்டு போடுங்க

  • @user-fr9nw7us2i
    @user-fr9nw7us2i 24 дні тому

    Nee potteya

  • @PandiyanG-wj4gm
    @PandiyanG-wj4gm 18 днів тому

    இந்த கூமுட்டைங்க ஊசி போட முடியாதுன்னு சொன்னா வலுக்கட்டாயமா இழுத்து பிடித்து ஊசி போட்டானுங்க

  • @muthukumaran0101
    @muthukumaran0101 24 дні тому +2

    நான் பிறந்ததிலிருந்து தப்பூசி போட்டதில்லை ! போட்ட முட்டாள்களை என்ன செய்ய ?

  • @surendarprasad5166
    @surendarprasad5166 24 дні тому +2

    Eadu Congress & Gandhiji & Nehru than karanam!!??!!!!!!!! Eangal Jee eadarku karanam ellai😮 jai sri ram🙏 Bharat matha ke jio🙏

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 24 дні тому

      நீங்க எல்லாம் ஊசி போடாம சாக வேண்டிய தானே டா‌..தற்குறிகளா... டாக்டர் என்ன சொல்லுறார்ன்னு கேளுங்க டா...இந்த வேசி ஊடகம் காசு பாக்க இப்படி கூவுது

  • @RajuRaju-ls1vl
    @RajuRaju-ls1vl 24 дні тому +1

    இப்படி தெரிஞ்சும் ஓட்டு போட்டு மறுபடியும் ஜெயிக்க வைக்கும் தற்குறிகளை என்ன செய்வது

  • @TomcherryTomcherry
    @TomcherryTomcherry 17 днів тому

    Ivanga podudura rules follow panna ippadithan pola😂😂😂