70 பயணிகளுடன் கோர விபத்து.. 30-ஐ தாண்டியதால் மரண ஓலம்.. தப்பி பிழைத்தோரின் திக்..திக்.. அனுபவம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 кві 2024
  • #yercaudaccident #bus
    Uploaded On 01.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 239

  • @justinblasingh9300
    @justinblasingh9300 22 дні тому +72

    எவ்வளவு பேர் ஏத்த வேண்டும் என்று கிடையாதா ஹெல்மட் போடவில்லை என்றால் வழக்கு போடும் அதிகாரி பஸ்ஸில் வழக்கு போட்டால் விபத்து தவிர்க்க படும

    • @theman6096
      @theman6096 22 дні тому +1

      மொத்தமா மாமூல் கட்டராங்கபா............
      அப்புறம் எப்படி?????...😂

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 21 день тому +1

      ஆம்.ஒவ்வொரு பேருந்திலும் எவ்வளவு பயணிகள் பயணிக்கும் அனுமதிக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது .இருக்கையை பொருத்து மொத்தமாக உட்கார்ந்தும் நின்று கொண்டும் சுமார் 70பேர் பயணிக்க அனுமதியுண்டு.ஆனால் அரசு இதை மதிக்காமல் செயல்படுகின்றன.

  • @RiRafeek
    @RiRafeek 22 дні тому +104

    விபத்தில் பாதிக்கப் பட்ட அனைவரும் நலம் பெற வேண்டும்.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 21 день тому +3

      உண்மையாக நான் அப்படித்தான் வேண்டிக் கொண்டிருக்கிறேன் இருப்பவர்கள் ஆவது சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் இனிமேல் இப்படிப்பட்ட கஷ்டமான விஷயங்கள் நடக்கக்கூடாது இறைவா என்று வேண்டிக் கொள்வோம் வேகத்தை குறைக்க வேண்டும் விவேகத்தை கடைப்பிடிக்க வேண்டும்

  • @thiagarajan806
    @thiagarajan806 21 день тому +53

    வேகம் 30 ஐ தாண்டியதால் விபத்து என்று போடாமல் மொட்டையாக 30 க்கு மேல் என்று போட்டு வியாபாரம் செய்யும் தந்தி திருந்துவது எப்போது?

  • @devikarani2024
    @devikarani2024 22 дні тому +63

    எத்தனை கனவுகள் கண்டிருப்பார்கள் எல்லாமே கலைந்து போனது இருப்பார்கள் நலமுடன் வாழ இறைவன் துணை நிற்க வேண்டும் நானும் ஆண்டவரை வேண்டுகிறேன்

    • @ranjithr3698
      @ranjithr3698 21 день тому

      Andavan Peru aana otha Paisa uthavi seya mattargal

    • @DhanamM-bi6hq
      @DhanamM-bi6hq 21 день тому

      Sollakodathu

    • @LakshmiLakshmi-nk8zm
      @LakshmiLakshmi-nk8zm 21 день тому

      வாழ்க்கையில் முன்னேறுவதில் வேகத்தை காட்டலாம் தப்பில்லை ஆனால் வாகனத்தில் வேகத்தை காட்டி வாழ்க்கையே குறுகிய கால்த்திற்க்குள் முடிந்துவிடுகிறது அதுதான் தாங்க முடியல எனக்கு என்ன சொல்ல ????

  • @LakshmiLakshmi-nk8zm
    @LakshmiLakshmi-nk8zm 22 дні тому +113

    வேகத்தை குறைத்தால் விபத்துகள் குறையும்

    • @mohanrajvenkatraman6279
      @mohanrajvenkatraman6279 22 дні тому

      control ah drive pannale podhum endha accident um nadakathu slow speed la important kidayadhu mind control first important in driving and any problems situations etc. Slow ah poravan kuda some time accident aguran so control tha first mukkiyam.

    • @altaf5262
      @altaf5262 21 день тому +3

      சரியான பதில் அனால் அரசாங்கம் கவலைபடமாட்டர் கள்
      முக்கியமாக வேகமாக போவது தவறு

    • @altaf5262
      @altaf5262 21 день тому

      நலம் விசாரித்து என்ன செய்ய போறாங்க

    • @mohanrajvenkatraman6279
      @mohanrajvenkatraman6279 21 день тому

      @@altaf5262 speed ah pola thappu illa but namma control la irundhale podhum Endha accident um nadakadhu

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 21 день тому +1

      சரியாக சொன்னீர்கள் எந்த இடத்தில் வேகம் எந்த இடத்தில் விவேகம் என்பதை உணர்ந்து பயணம் செய்ய வேண்டும் போன உயிர்களை திருப்ப முடியுமா உயிரிழந்தவர்களுக்கு எல்லாம் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம் உறவினர்களுக்கு எல்லாம் மன தைரியத்தை கொடுக்க இறைவனை வேண்டுவோம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை

  • @user-ir1mu3rx1l
    @user-ir1mu3rx1l 21 день тому +12

    எல்லோரும் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 17 днів тому +4

    நான் போன வாரம் சென்றோம். 90% ஓட்டுநர்கள் 50 km வேகத்தில் தான் வாகனத்தை ஓட்டு கிறார்கள்.

  • @mariajosepharuland9826
    @mariajosepharuland9826 20 днів тому +5

    அரசாங்க பஸ் டிரைவர்கள் மட்டுமே மேலையும்,கீழேயும் சென்று வர பார்த்து,பார்த்து,மெதுவாக,நன்றாகஓட்டுகின்றனர்.

  • @pr.b.maharaja3756
    @pr.b.maharaja3756 22 дні тому +15

    எல்லோரும் நலம் பெற வேண்டிக்கொள்கிறேன்

  • @josephinestellad387
    @josephinestellad387 22 дні тому +28

    ஏற்காடு செல்ல வேன் தான்.இவ்வளவு நீளமான பஸ். டிரைவர் பாவம்.ஏன் இவ்வளவு பேரு ஏறினீங்க

  • @theman6096
    @theman6096 22 дні тому +28

    70 பயணிகளை மலை ரோட்டில் ஏற்றிச்செல்ல அனுமதி அளித்தது யார்???????????
    இந்த BUS க்கு FC இருக்கா????????
    மலை பாதைகளுக்கு சிற்றுந்து தான் சிறந்தது............. அரசு இத பரிஸேலணை செய்ய வேண்டும்............
    இது ஒரு விடியா மாடல் அரசுடா............😂

  • @reubendaniel8319
    @reubendaniel8319 22 дні тому +115

    சாராய ஆலை முதலாளி,,கஞ்சா விற்பவன் கையில் தமிழ் மக்கள் கதறல் வேறு என்ன சொல்ல

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s 22 дні тому +17

      நீ போய் உபி குஜராத் ரயில் டிக்கெட் எடுக்காமல் போய் பானிபூரி பஞ்சு மிட்டாய் கடைகள் வச்சு பிழை

    • @theman6096
      @theman6096 22 дні тому +4

      விடியா மாடல்டா இது........

    • @sathishp7535
      @sathishp7535 22 дні тому +3

      பேருந்து ஓட்டுநர் தெரு பொருக்கி நாய் பயணிகள் பற்றிய கவலை இருந்திருந்தால் இப்படி வேகமாக சென்றிருக்க மாட்டான் தவறு செய்தவனை பற்றி பேசமாட்டார்கள் யாரும் இது போன்றவர்கள் ஓட்டுநர் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் பைன் வாங்கிட்டு விட்டால் திரும்பவும் இது போன்ற தவறுகள் நடக்கதான் செய்யும்

    • @arul9260
      @arul9260 22 дні тому

      லூசா நீ...எதுக்கு எத முடிச்சு போடற...டிரைவர் கவன குறைவு என்பதால் ஏற்பட்ட விபத்து இது

    • @gnanasekaranoswamikannu6081
      @gnanasekaranoswamikannu6081 21 день тому +6

      Ithukkum government kum enna sambantham

  • @sakaramsakaram8582
    @sakaramsakaram8582 22 дні тому +28

    எல்லோரும் நலம் பெறட்டும்

  • @7pkutty
    @7pkutty 22 дні тому +22

    பேருந்து டிரைவர்க்கு என்ன ஆட்சி..
    இதை பார்க்கும் போது மிகவும் கொடூரமாக இருக்கிறது.
    ஈஷ்வரா 🙏🙏

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 21 день тому +1

      கை ஒடிந்து விட்டது மருத்துவமனையிலிருந்து ஓடிவிட்டார்

    • @DhanamM-bi6hq
      @DhanamM-bi6hq 21 день тому

      Neejma

  • @vijayakumarmba9331
    @vijayakumarmba9331 21 день тому +6

    மோட்டார் சர்வீஸ் பொருத்தவரை எப்போ என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல இயலாது.... அரசு பேருந்து நிறைய இருக்கு ஏன் பொது மக்கள் தனியார் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தாலும்கூட அந்த பேருந்திலே பயணிக்கின்றனர்.....

  • @billairajamaas3313
    @billairajamaas3313 22 дні тому +28

    ஏழைகளுக்கு இந்த நிலைமை 😭😭

    • @meenakalyan8397
      @meenakalyan8397 22 дні тому +3

      Sir accident ezhai panakkaaran paarthu nadapathillai😢😢😢

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 22 дні тому

      ​@@meenakalyan8397yes 😢😢😢😢😢

    • @theman6096
      @theman6096 22 дні тому +1

      சரியான ஆட்சியாளரை தேர்ந்து எடுக்க வில்லை என்றால் இப்படி தான் நடக்கும்........😂😂😂😂

    • @VinothiniB-xp2my
      @VinothiniB-xp2my 21 день тому

      ​@@theman6096 adhukaga siripingala chi neengala yena jenmanga

  • @user-ld5ql9xi3u
    @user-ld5ql9xi3u 21 день тому +3

    விபத்தை நேரில் கண்ட தந்தி டிவி ஓனருக்கு மிக்க நன்றி

  • @user-sm9oq6wv4c
    @user-sm9oq6wv4c 12 днів тому

    சேலம்நாங்கள்.1998ல்சென்றோம்சுற்றுலாபஸ்.திருமணத்திற்காக.சென்றோம்.
    டிரைவரிடம்..அதிகபணம்தருகிறோம்.
    முதலாளியிடம்சொல்லமாட்டோம்.ஏற்காடு.மேட்டூர்.அணையிலிருந்து.சிறிது.தூரம்தானே.....
    அதற்குடிரைவர்..இந்தபஸ்.கன்டிஷன்.ஹில்ஸ்.ஏரியாவுக்கு.சரிவராது.எனமறுத்துவிட்டார்..
    இதுபோல.
    அனைத்துடிரைவர்களும்.நம்பஸ்.கன்டிஷன்.போகவேண்டியவேகம்.பயணிகளின்.பாதுகாப்பை.உணரணும்...😢

  • @rajarammrs6664
    @rajarammrs6664 22 дні тому +6

    Please all drivers safe ha pannuga unngala napi oru family life iruku please 🙏 😢 😢😢

  • @vmv1544
    @vmv1544 20 днів тому +2

    அதிக ஆட்கள் 😡
    Speed
    திருந்துங்க please
    உங்க தொழில் தர்மம் அது
    Shift மாத்தி விடுங்க அப்பப்போ
    Job அப்படி பட்டது

  • @ganesanm9906
    @ganesanm9906 21 день тому +1

    அதிகாரிகள் விபத்து நடக்கும் போதுதான் நடவடிக்கை பிறகு தூங்குவார்கள் தமிழ்நாடு முழுவதும் தனியார் வாகனங்கள் இதே மாதிரி வேகமாக தான் செல்கிறது

  • @natarajank4492
    @natarajank4492 22 дні тому +16

    எந்த உத்தரவு போட்டாலும் மதிக்கமாட்டனுங்க

    • @theman6096
      @theman6096 22 дні тому

      துட்டு வாகினா எப்படி மதிப்பார்கள்??????😂

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 21 день тому +6

    எல்லோரும் நலமுடன் திரும்பி வர கடவுளின் ஆசி வேண்டும்

  • @seelanavaroji608
    @seelanavaroji608 22 дні тому +12

    Very sad 😭😭😭😭😭

  • @R.Dharshinivlog
    @R.Dharshinivlog 21 день тому +2

    - அந்த சுவற்றில் தடுப்பு இருக்கணும்எல்லா சுவற்றிலும்உயரம் இருக்கணும்

  • @kondalhari8424
    @kondalhari8424 21 день тому +1

    நாம் நன்றாக வாழ வேண்டுமென்றால், நம் பிள்ளைகளின் பாதுகாப்பும் மகிழ்ச்சியும் நிலைக்க வேண்டுமென்றால் நல்லவர்கள்,செயல் திறன் உள்ள , நாட்டுப்பற்றுள்ளவர்கள் ஆட்சியில் இருக்க ஓட்டுப் போட வேண்டு்ம். தவறு செய்தவர் தண்டனை விரைந்து பெற சட்டங்களின் குறைகள் திருத்தப்பட வேண்டும். ஒற்றுமையும், அரசியல் தெளிவும் மக்களுக்கு வர வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக எல்லோருக்கும் தெய்வ நம்பிக்கையும், பயமும், பொது நலமும், நாட்டுப்பற்றும், நேர்மையிலும் செம்மையாக வாழும் மனப்போக்கும் வேண்டும். அரசன் இந்த பிறவியில் கொல்வானா தெரியாது. எந்தப் பிறவியிலும் தெய்வம் நின்று கொல்லும் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். அடிபட்டோர் துயரம் விரைவில் நீங்க இறை துணை செய்வானாக

  • @user-wf4op3cj1m
    @user-wf4op3cj1m 22 дні тому +10

    நிச்சயமாக மிக மிக கவலைக்குரிய சம்பவம்.. ஆனால் இப்பொழுது குடும்பத்துடன் கொடைக்கானல் வந்திருக்கோம் சென்னை வந்து நல்ல யோசிச்சு என்ன பண்ணலாம்னு சொல்றோம்.. wait please.. இப்போ lunch time... Already நெறய கஞ்சா case vera இருக்கு... எங்க boys ah அனுப்பி research பண்ண சொல்றேன்...

    • @VillageJollymoments
      @VillageJollymoments 22 дні тому +1

      Su😂😂😂

    • @solairaj2160
      @solairaj2160 22 дні тому

      ஏன்டா டேய் இங்கே விபத்துல அடிபட்டு கிடக்கிறனுங்க, நீ என்னடானா கிரிஞ் உருட்டு கமென்ட் போடுற பாரு த்தூ 💦😠

    • @NPSSatheesh
      @NPSSatheesh 22 дні тому +3

      யாரு சாமி நீ முதல்ல சோத்த சாப்டு மத்தத அப்றம் பாத்துக்கலாம்

    • @Arimakarnan
      @Arimakarnan 22 дні тому +8

      Starting la, ni than familyoda trip poitu, adamanta pesuranu ninaichan. 2 time padichathuku apram than purinjanthu, ni namma sudalai pathi solranu😂

    • @Tharuni.kutty7
      @Tharuni.kutty7 22 дні тому

      😂😂​@@NPSSatheesh

  • @vjguru818
    @vjguru818 21 день тому +2

    50 வருட ஆட்சியாளர்களுக்கும் இதுவும் ஒரு அரசியல்

  • @nithyanandhamarul3403
    @nithyanandhamarul3403 15 днів тому

    விதிமுறை மீறி பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றுவதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஒருமுறை நான் பயணம் செய்யும்போது அரசுப்பேருந்தில் மிக அதிக அளவில் தான் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தனர். அடிவாரம் வரும்வரை ஒருவித பயத்துடன் தான் பயணிக்க வேண்டியிருந்தது. அரசும் அதிகாரிகளும் விதிமுறைகளில் அலட்சியம் காட்டுவதால் அதன் விளைவுகள் மிகவும் ஆபத்தில் முடியும்.

  • @vijaysakthi9563
    @vijaysakthi9563 22 дні тому +10

    எவ்ளோ பணம் கொள்ளை அடிக்கிறானுங்க

  • @yuvarajg5223
    @yuvarajg5223 21 день тому +2

    என் தாழ்மையான வேண்டுகோள் மலை ஏறும் பயணிகளுக்கு பஸ் டிக்கெட் உடன் சேர்த்து இன்சூரன்ஸ் package வேண்டும் மற்றும் மாற்று பாதைகளியும் உருவாக்க வேண்டும்

  • @jagadeesh8751
    @jagadeesh8751 20 днів тому +1

    பஸ் நடத்தறவன் பெரிய ஆளா இருப்பான். அவன்ட்ட போய் என்ன கேப்பானுங்க😟. அவன் insurence வெச்சி புது பஸ் வாங்கிடுவான். Driver அடுத்த பஸ் ஓட்டபோய்டுவான்

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 22 дні тому +4

    Fitness Certificate issued? If issued means how axle will break & get into accident..very sad.😢

  • @styletamizhadhana6085
    @styletamizhadhana6085 22 дні тому +7

    கருத்து சொல்ல இந்த உலகத்தில் ஆட்களுக்கு பஞ்சமில்லை ஏதாவது நடந்தால் மட்டும் தான் அதன் மீது மற்றவர்களுக்கு கவனம் வரும் இதுதான் இந்தியா

  • @NJ-gw8wh
    @NJ-gw8wh 21 день тому +1

    தனியார் பேருந்து கள் வேகமாக வே போகிறார்கள். இந்த மலைபாதை யில் கூட. மக்களும் அரசாங்க பேருந்து கள் நிறைய இருந்தும் கூட இந்த மாதிரி தனியார் பேருந்து களில் முண்டியடித்து எறி
    பயணம் செய்கின்றனர். கடைசி யில் இந்த கதிதான்...

  • @Dayanithi76
    @Dayanithi76 21 день тому +2

    பேருந்து முதலாளியின் சொத்துகளை விற்று பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் 🎉

    • @Salem-420
      @Salem-420 18 днів тому

      Insurance ethukku

  • @gaffertailor1948
    @gaffertailor1948 22 дні тому +3

    Alla yaraerthali sar allarium nallapadeyaks kapathucayaka 🇹🇷🇹🇷🇹🇷

  • @sridhar.bsridhar.b9433
    @sridhar.bsridhar.b9433 22 дні тому +31

    கஞ்சா ஆட்சி கதம் கதம்
    😮😮😮

  • @deepaknatarajan2401
    @deepaknatarajan2401 18 днів тому

    டிரைவருக்கு ஒரு குடும்பம் இருக்கு என்ன நடந்தது என்று விசாரிங்க அப்புறம் லைசன்ஸ் கேன்சல் செய்யலாம் இதே ஆக்சிடென்ட் ஆன அன்னிக்கி பேருந்தில் எந்த ஃபால்டிலின் சொன்னாங்க இப்ப பார்த்தா எக்ஸெல் கட்டாயிருச்சுன்னு சொல்றாங்க அன்று சொன்னதும் இதே கவர்மெண்ட் அதிகாரிகள் தான் என்ன நடந்ததுன்னு விசாரிங்க அப்புறம் அந்த மீடியாக்காரன் நியூஸ் போடுங்க

  • @selvaakardi
    @selvaakardi 21 день тому

    2024 இப்போதும் இதுபோன்ற சுற்றுலா இடங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள மக்கள் நடமாட்டம், வாழ்வியல் உள்ள உயரமான இடத்தில் செல்போன் கோபுரம் வைக்காதது மிகவும் துரதிஷ்டம் தான்..... நவீன அறிவியல் காலத்தில் அனைத்து இடங்களிலும் எளிதில் அரசு தொடர்பு கொள்ள வசதி வாய்ப்பு வேண்டும்.... அதுபோல் பாதுகாப்பு அரண்கள் தடுப்புகள் பலப்படுத்த வேண்டும், அருகில் மருத்துவ கட்டமைப்பு சேவைகள் சிறப்பாக எளிதாக கிடைக்கும்படி இருக்க வேண்டும்....

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 21 день тому

    ஒருவர் இறப்பில் கூட அரசியல் பேசும் இங்கு உள்ளவர்களை காணும் போது அவர்கள் எவ்வளவு மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் என்பது தெரிகிறது 😢

  • @karthikeyans2946
    @karthikeyans2946 22 дні тому +5

    Vallaivugalil policeman or check post thevai speed control 30 above irukka kudathu definitely avoid the a

  • @user-wg4qg2fk9i
    @user-wg4qg2fk9i 21 день тому +1

    அனைத்து வளைவுகளில் வேகதடை போட வேண்டும் .அப்போது தான் விபத்து இருக்காது

  • @selvamk9920
    @selvamk9920 21 день тому

    வேதனையிலும் வேதனை மிகவும் வருத்தமாக இருக்கிறது வேதனை ஐயா

  • @dinakaranm9530
    @dinakaranm9530 21 день тому +1

    எவனும் எந்த உத்தரவையும் மதிப்பதில்லை. ஏதாவது விபத்து நடந்தால் அரசை குறை கூறி என்ன பயன். அந்த உயிர்களுக்கு
    மதிப்பில்லாமல் போய் விட்டது.
    ஓட்டுநர்கள் சிந்திக்க வேண்டும்.

  • @ajithplayboyn9085
    @ajithplayboyn9085 21 день тому +1

    Ennum enna enna paakkanumnu theriyala kadavule😢

  • @RemoKanna
    @RemoKanna 18 днів тому +1

    All driver all aria same condition. Over speed, no indication எவன் எப்படி போனால் எனக்கென்ன என்று அனாசயமாக ஓட்டுவது ஓட்டுனர்களுக்கு கை வந்த கலை

  • @harithasan541
    @harithasan541 22 дні тому +2

    Avangha enna enna kanvagoloda iruppan driver&ownerklam timing ahaa pudikirathukkum collectionkum ipadiyaa😢

  • @user-if1iv4yf4p
    @user-if1iv4yf4p 21 день тому +1

    Government speedo மீட்டர் வைத்து கங்கானிதால் நல்லது

  • @amazingclass6576
    @amazingclass6576 21 день тому

    God bless you,🙏🏼

  • @sureshjcdm5811
    @sureshjcdm5811 21 день тому +2

    எல்லாம் சாவு நடந்ததும் தான் தமிழக அதிகாரிகள் முடிவு எடுப்பாங்க

    • @dinakaranm9530
      @dinakaranm9530 21 день тому

      முட்டாள் உனக்கே உன் உயிர் மதிப்பு தெரியவில்லை

  • @kumartn7213
    @kumartn7213 21 день тому +2

    70 passenger oda normal speed la ponna kooda control kedaikathu

  • @vijayanvijayan7521
    @vijayanvijayan7521 17 днів тому

    ஆண்டவா😅😘
    ஏன் இந்த அவலம் நிலை😢😢

  • @ajmalajmal9722
    @ajmalajmal9722 21 день тому +3

    Camera 📸 vaiga turning la kankainega .digital speaker allowance 30 speed la poga solluga Mike la control room irthu speed pora driver , 1 month jail , fine .poduga ,next sam mistake panna licence cancel ❌❌

  • @r-yz3de
    @r-yz3de 15 днів тому

    தயவு செய்து...எந்த பேருந்தா இருந்தாலும்...சரி...அதி வேகமா ஓட்டும் ஓட்டுனரை நாம் எச்சரிக்கலாம்...அது யாரும்...செய்வதில்லை...காரணம்...சீக்கிரமா போகணும்....(மேலோகதுக்கா...வீட்டுக்கா...என்று..பயணிகள் தான்..முடிவு...எடுக்கனும்...

  • @markvengat8486
    @markvengat8486 21 день тому +1

    Thanthi tv narration now 💯 same as polimer 🤦, try to change narration style

  • @kiresidens-ut6rj3pn7i
    @kiresidens-ut6rj3pn7i 22 дні тому

    இறைவா 🙏

  • @crgopinathr
    @crgopinathr 21 день тому

    Local private town bus and other city buses also applicable.....

  • @krishnan2766
    @krishnan2766 22 дні тому +22

    வீட்ல இல்லாத சந்தோசம் ஏற்காட்டில் என்ன கிடைக்க போது

    • @amazingshortstv2632
      @amazingshortstv2632 22 дні тому +19

      Mundamஅது அவங்க சொந்த ஊர்

    • @Thamizhan752
      @Thamizhan752 22 дні тому +1

      கிணத்துதவளையே... குண்டுசட்டியிலேயே குதிரை ஒட்டிகிட்டு இருடா. வெளியில போனா செத்துருவடா...!

    • @Arimakarnan
      @Arimakarnan 22 дні тому

      ​@@amazingshortstv2632😂😂😂😂😂😂😂😂😂😂

    • @saranyaeswaran2750
      @saranyaeswaran2750 18 днів тому +1

      Non sense. Athula neriya Peru yercaurd la work panittu veetuku return anavanga

  • @sf30477
    @sf30477 21 день тому

    இனி விபத்தை தடுக்க வளைவுகளில் உறுதியான தடுப்பு வைக்க அரசு ஏற்பாடு செய்யுமா?

  • @suryaprakash2303
    @suryaprakash2303 21 день тому +2

    owner and driver a jail a poduga

  • @kamalakamala6511
    @kamalakamala6511 22 дні тому +1

    If anything happen like this only govt tell some rules 30 km speed only vehicle must go or fine

  • @ishaknm6053
    @ishaknm6053 21 день тому +1

    இந்த கோர விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உற்றவர்களை இழந்து தவிக்கும் உள்ளங்களை ஆறுதல் பெற பிரார்த்தனை செய்கிறேன். அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இவர்களுக்கு உத வேண்டுகிறேன்.

  • @user-fd6rq3cg6g
    @user-fd6rq3cg6g 22 дні тому +3

    Transport minister tamil Nadu fullavey two weelar four weller ellovarirkum speed control rules and overtake pannumpothu right side il than over take seiya vendum enkira rules I poda vendum

  • @TigerLion-qq8ww
    @TigerLion-qq8ww 22 дні тому +1

    😢😢😢😢😢 aantha irangal 😢😢😢😢 . Anaivarum nalam pera ventum.

  • @vasugevasu6557
    @vasugevasu6557 22 дні тому +2

    😭😭😭😭😭😭

  • @943rama
    @943rama 22 дні тому +1

    😢😢😢😢😢😢😢

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 22 дні тому +2

    yedhaachum nadandha udane uththaravu......4 naal aanadhum maamool vaangitu vitruvaan police echa.....😢😢😢😢

  • @sigappiv380
    @sigappiv380 22 дні тому +10

    கண்கெட்டபிறகு சூரியநமஸ்காரம்

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq 21 день тому

    Hills la kuda timing pappangla, irukkaravangala pathrama kutitu poghanum nu ennam varadha ivangalukku elam😢😢😢

  • @esthermaybul2783
    @esthermaybul2783 22 дні тому +1

    ❤❤

  • @thaladeenadeena7603
    @thaladeenadeena7603 21 день тому

    50 பேர் பயணம் செய்ய வேண்டிய பேருந்தில் எப்படி 70 பேரை ஏற்றினார்கள்???காவல்துறை மலை அடிவாரத்தில் உள்ள செக்போஸ்டில் சோதனை செய்தபின் அனுப்ப வேண்டும்....

  • @sameera3522
    @sameera3522 21 день тому

    Government need to support

  • @rjqueen4476
    @rjqueen4476 21 день тому

    Paaavam 😢😢😢😢😢

  • @Raju-jc2sx
    @Raju-jc2sx 20 днів тому

    government buses are not properly Maintained.need double check for hill station buses

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v 21 день тому

    ஆழ்ந்த இரங்கலுடன் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

  • @user-lk6mk5jy2q
    @user-lk6mk5jy2q 19 днів тому

    பொதுவாகவே சிலர் மிக அதிக வேகத்தில் செல்கிறார்கள் டூ வீலர் உடட்பட.

  • @user-um7oc8im8u
    @user-um7oc8im8u 22 дні тому +4

    இறந்த சந்தோஷ் பிரபாகரன் எனது உறவினர் ஈடு செய்ய முடியாத இழப்பு.

  • @atchayan4879
    @atchayan4879 22 дні тому +2

    Ipdi hill station pora bus la seat belt podra madhri irundha death count ilaama iruka chance iruka?

    • @LilyWhite-wj1md
      @LilyWhite-wj1md 21 день тому

      Appadiye irundhalum naamaluga seat belt poda maatanga

  • @rrlifestyle579
    @rrlifestyle579 20 днів тому

    Aatur la oru mini bus otturavan erukkan yar yar saga porangalo theriyala ,,,salem fulla epdithan ooturaanunga ,,,,,

  • @muralimedia4119
    @muralimedia4119 21 день тому

    மெதுவாகச் செல்லும் பேருந்து ஓட்டுனர்களை திட்டி வசை பாடியவர்கள் இந்த பஸ்ஸில் அதிகமாக இருந்திருப்பார்கள் அதனாலதான் இந்த டிரைவர் சம்பவமும் நடந்துவிட்டது

  • @ganeshjai84
    @ganeshjai84 21 день тому

    Over speed போவனுக இவனுக பாத்துர்கன் 😢😢

  • @Mylifetamil2023
    @Mylifetamil2023 22 дні тому

    So sad..

  • @SaravanaKumar-el9iq
    @SaravanaKumar-el9iq 21 день тому

    Point to point, end to end, govt bus stop pannunga,

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 22 дні тому +2

    Tn Government la irunthu oru arasiyalvathi kooda varalaye, chi

  • @williamrechal7870
    @williamrechal7870 21 день тому +1

    Trip poga bayam ha iruku

  • @Salem-420
    @Salem-420 18 днів тому

    30 km vegam eppadi da otta mudium 2 giyarla ponaa kooda irakka bus vegama thanda pogum break athigama pottal intha sambavam nadakkirathu

  • @shekars120
    @shekars120 21 день тому

    😢😢

  • @ttamil9823
    @ttamil9823 20 днів тому +1

    😢😢😢😢

  • @Markantony3328
    @Markantony3328 22 дні тому

    😢😢😢

  • @azscvghaddfgh7962
    @azscvghaddfgh7962 17 днів тому

    சுற்றுலா இடம் எல்லாம் இழுத்து முடி

  • @meenaslifetime
    @meenaslifetime 22 дні тому +8

    Dai bus 🚌 driver 🤜🏻🤜🏻🤜🏻🤜🏻🤜🏻

  • @hajirapeermydeen5845
    @hajirapeermydeen5845 15 днів тому

    கோடை விடுமுறையில். எப்போதும். விபத்தாகுது.

  • @subashsubashkaren-st9gv
    @subashsubashkaren-st9gv 21 день тому

    yellarum sefty ottalaga yellaum reace otturanga

  • @hariprasanth5214
    @hariprasanth5214 21 день тому

    Oruthar kodaikkanal poirukkaru Tamilnadula yethuvum nadakkatha mathiri😢😢😢😢😢

  • @siva8155
    @siva8155 18 днів тому

    Dairy movie 😮

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 22 дні тому +6

    அல்லாஹ்

  • @jrkarthi
    @jrkarthi 21 день тому +1

    2024 மிக மோசம்

  • @user-fc1bq1rh2z
    @user-fc1bq1rh2z 21 день тому

    60 பேர்
    பஸ்ஸில் எத்தனை பேர் பயணம் செய்யனும்
    தெரியாத ‌போக்குவரத்துறை
    சொல்றா பார் ஒருத்தே
    டயர் நல்ல இருக்கு
    வீல் நல்ல இருக்கு னு

  • @jpwing
    @jpwing 22 дні тому +1

    வேககட்டுப்பாட்டு கருவி இருக்கா ஆய்வு செய்யவேண்டும்

    • @theman6096
      @theman6096 22 дні тому

      70 பயணியே விதி மீறல் தானே.......😂

    • @jpwing
      @jpwing 22 дні тому

      @@theman6096 கண்டிப்பாக தவறுதான் 53+2 என்று நினைக்கிறேன் .நின்று பயணம் செய்ய டவுன்பஸ் தவிர அனுமதி கிடையாது .யார் கேட்பது