இன்ச் By இன்ச் நொறுங்கும் எலும்புகள்.. ஸ்லோ பாய்சனாக மாறும் கேன் தண்ணீர்..வெளியான ஷாக் ரிப்போர்ட்..!

Поділитися
Вставка
  • Опубліковано 18 бер 2024
  • #rowater #watercan #calcium #magnesiumcarbonate #chloride #kidneystone #disease #teethinfection #thanthitv
    இன்ச் By இன்ச் நொறுங்கும் எலும்புகள்
    ஸ்லோ பாய்சனாக மாறும் கேன் தண்ணீர்
    மூச்சை நிறுத்தும் நோய்களின் பட்டியல்
    வெளியான ஷாக் ரிப்போர்ட்..!
    Uploaded On 19.03.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 318

  • @mahendrang9853
    @mahendrang9853 2 місяці тому +398

    அப்பறம் என்ன மயிர்ருக்கு விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது உடலுக்கு கேடு என்று தெரிந்தும்

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 2 місяці тому +3

      Dei kena mayiru😂😂😂😂😂.....ஒழுங்கா இருந்தா கேன் தண்ணி 50₹ விக்கும் பரவாயில்லையா???

    • @mahendrang9853
      @mahendrang9853 2 місяці тому +21

      100 ரூபாய்க்கு விற்றாலும் உடலுக்கு ஆபத்து என்று தெரிந்தும்
      என் அரசு நடவடிக்கை எடுக்க வில்லை??? அப்போ மக்கள் எப்படி போனாலும் பரவாயில்லை.. தனியார் வாட்டர் கம்பெனிக்கு அரசுக்கு பணம் சம்பாதித்தால் போதும் அப்படி தானே???

    • @MuthuMari-gq9kl
      @MuthuMari-gq9kl 2 місяці тому +4

      சரியான கேள்வி

    • @strajkumar8459
      @strajkumar8459 2 місяці тому +5

      அருமை ஐயா, ஆனால் நமக்கு நம் மீதே அக்கறை இல்லையென்றால் யார் என்ன செய்ய முடியும், இதை பார்த்த பின்பும் பலர் இதைத்தான் குடிப்பார்கள், இவர்களை என்ன செய்வது...

    • @PriyaDharshini-rm4ot
      @PriyaDharshini-rm4ot 2 місяці тому +2

      Metro water kaichi kudika thana govt sollirundhanga. Adha vittu kanda kanda can water pakkam poga ethachum govt sonnangala? Neenga scene kandathaiyum vanguvenga metro water na cheep pola pesuvenga. Ippo kashtapadaringa. Andha can water eppadi collect pannaranga nu original chennai makkal kitta poi kelunga. We use only metro water. Adgaiyum chikanama use pannuvom.

  • @ramumurugesan9710
    @ramumurugesan9710 2 місяці тому +157

    இதை கண்டுபிடிக்க இத்தனை வருஷம் நல்லா விளங்கிடும்

    • @______o0o
      @______o0o 2 місяці тому +4

      2010 அப்பவே எனக்கு ஒருத்தர் டாக்டர் சொன்னதாக சொன்னாங்க

    • @rajag9860
      @rajag9860 Місяць тому

      Enna sonnalum muttal makka ku puriyathu,intha news poda sonnavan corporate karan......all media and tv chennal corporate karan thu..

    • @rajag9860
      @rajag9860 Місяць тому

      Manitha pee ennai la pottu varuthu kodutha Koda makkal thinnuvan nu corporate ku theriyum........750 cro pannigala avan dhan meikaran.

    • @rajag9860
      @rajag9860 Місяць тому

      Naanga 1% aalunga ....antha corporate ku thooki vaai la vaipom.1330 thirukural pothum ulagatha azhika mudiyum..ulagatha uruvaaka mudiyum

  • @vijayat-mf6dr
    @vijayat-mf6dr 2 місяці тому +79

    மெட்ரோ வாட்டரில் கழிவுநீர் கலப்பதால் இந்த கேன் தண்ணீர் வாங்க வேண்டி உள்ளது இந்த செய்தியை அரசு தரப்பில் எடுத்து செல்லுங்கள்

    • @aabidrazeen5663
      @aabidrazeen5663 2 місяці тому +2

      Yes 💯 true

    • @meharzakir6292
      @meharzakir6292 2 місяці тому +1

      Exactly...from 2011 naanga kudikkurom...same problem

    • @gnanaselvams1689
      @gnanaselvams1689 2 місяці тому

      மெட்ரோ தண்ணீரில் சாக்கடை கலந்தால் மட்டுமே கேன் குடிநீர் விற்பனை செய்ய முடியும். அதனால் அரசு மூலம் கலக்கப்படுகிறது சாக்கடை.
      இங்கு ஆட்சி மாறும் காட்சிகள் மாறாது ஏனெனில் எல்லா அரசுகளும் கார்ப்பரேட் அடிமை அரசே.

    • @tamilgamingmyfate
      @tamilgamingmyfate 2 місяці тому +1

      So true. Drainage water mixing in metro water line. Adhu kudichi vera disease varumo bayam than.

    • @Joesha.14
      @Joesha.14 Місяць тому +1

      Correct..👍

  • @RaviChandran-lu4yi
    @RaviChandran-lu4yi 2 місяці тому +80

    தண்ணீர் சரி இல்லை என்றால் தடை செய்ய வேண்டும்

  • @jayakumarj-fo9wb
    @jayakumarj-fo9wb 2 місяці тому +24

    உண்மை தான் கொஞ்சம் நாள் நானும் கேன் தண்ணீர் குடிக்க நடு முதுகு தண்டு வலி ஏற்படுகிறது இப்போழுது இந்த வீடியோவில் அதையே சொல்லும்போது பயமாக இருக்கிறது இனி கேன் தண்ணீர் குடிக்க மாட்டேன் மிக்க நன்றி நண்பரே 🙏🙏👍

    • @SM-gz7vw
      @SM-gz7vw 20 днів тому

      Alternative enna bro?😮

  • @subramanisubramani9688
    @subramanisubramani9688 2 місяці тому +16

    இந்த காணொளி மிகவும் முக்கியமான ஆக சிறந்த நமது நாட்டில் தேவையான
    அறிவியல் நிலை என்ன என்று நமது மக்கள்ளாகிய நாம் அனைவரும் அறிந்தது இருந்தும் ஏண் இந்த அலட்சியம் காட்ட வேண்டும் நமது உடல் நலனில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். நமது நாட்டின் அரசு நிர்வாகம் சற்று இதைச் சரி செய்ய வேண்டும். நன்றி

  • @mohamedrizwan7442
    @mohamedrizwan7442 2 місяці тому +289

    நியூஸ் வாசித்து முடித்ததும் நீங்களும் அதே தண்ணியத்தான் குடிக்கப் போறீங்க..போய் தண்ணீயக்குடி..தண்ணீயக்குடி..😂😂

  • @MrArangulavan
    @MrArangulavan 2 місяці тому +44

    இதனால்தான்
    அனைவருக்கும்
    தரமான குடிநீர்
    இலவசமாக கொடுக்கப்படும்
    என்று
    நாம் தமிழர் சீமான்
    10 வருடமாக கூறி வருகிறார்.
    சரியான அரசியலை
    நீங்கள் தேர்ந்தெடுக்க வில்லை
    யென்றலால்
    இதே போல் விடியோ பாத்து
    கொண்டு இருக்க வேண்டியதுதான்
    நாம் தமிழரே
    இங்கு மாற்று💪💪💪💪💪

  • @priyasvideos6802
    @priyasvideos6802 2 місяці тому +104

    இதையே இப்போது தான் கண்டுபுடிக்கிறீங்களா உடலில்
    கால்சியம் குறைந்து எலும்புகள் மற்றும் பற்கள் பாதிக்கபட்டு பல் மருத்துவமணைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது

    • @sumaiyasabeeha7308
      @sumaiyasabeeha7308 2 місяці тому +2

      If you need solution for RO or Can water DM.

    • @sivaranjanisubramanian9199
      @sivaranjanisubramanian9199 2 місяці тому

      Tell me sir ro kudikalamahh​@@sumaiyasabeeha7308

    • @venkarwaran7210
      @venkarwaran7210 2 місяці тому

      Corporation water than very ba d corporation water more chemicals

    • @______o0o
      @______o0o 2 місяці тому +1

      2010 எனக்கு ஒருத்தர் டாக்டர் சொன்னதாக சொன்னாங்க

    • @Joesha.14
      @Joesha.14 Місяць тому

      👍

  • @arulmaniarulmani2355
    @arulmaniarulmani2355 2 місяці тому +95

    இந்த தண்ணீர் கூட இல்லாமல் என்ன பண்றது வேற எந்த தண்ணீர் குடிக்க வேண்டும்

    • @user-mn7iu9ju5t
      @user-mn7iu9ju5t 2 місяці тому +5

      இது marketing for water filters ஏமாறாதீங்க

    • @UltraCareAquaTech
      @UltraCareAquaTech 2 місяці тому +2

      Alkaline water use pannunga

    • @priya_jaya
      @priya_jaya 2 місяці тому +4

      மழை நீர் உயிர் நீர். மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்

    • @kkamdurga486
      @kkamdurga486 2 місяці тому

      ​@@UltraCareAquaTech இது பற்றி தெளிவாக சொல்லுங்கள்

    • @deepa8191
      @deepa8191 Місяць тому

      Well water...

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 2 місяці тому +10

    இந்த செய்தியை பார்க்கும் போது ஒரு சந்தேகம் வருகிறது.
    அரசே களத்தில் இறங்க ஏற்பாடுகள் நடக்கிறது.அதன் முன்னோட்டம் தான் இந்த பதிவு.
    மேலும் சோடியம் மக்னீசியம் தண்ணீரில் தான் கிடைக்கும் என்று கூறும் இவர்கள் ஏன் சாப்பிடும் உணவில் கிடைக்காதா?
    என்றும் கூற வேண்டும்

    • @prabhuchandirasekaran7010
      @prabhuchandirasekaran7010 2 місяці тому +1

      Correct...

    • @govikitchen4866
      @govikitchen4866 2 місяці тому

      முற்றிலும் உண்மை. கோவை சிறுவாணி தண்ணீரில் கேன் தண்ணீரின் தாது உப்புக்களின் அளவை விட குறைவு, கோவையில் தொழில் சாலைகளில் வலிமை மிக்கவர்கள் உள்ளனர். கோழி இடும் முட்டை ஓட்டில் உள்ள கால்சியம் கண்டிப்பாக அது குடிக்கும் நீரில் இருந்து வரவில்லை. நீர் என்பது H2O மட்டுமே மற்ற பொருட்கள் பூமியின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். மேற்கு தொடர்ச்சி மலைக்கு அப்பால் உள்ள மாநிலம் முழுவதும் உள்ள நீர் TDS 100 ppm உள்ளேதான் இருக்கும்.
      எலும்பு பிரச்சினை வண்டி ஓட்டுவதாலும் அதிகம் carbonated soft drinks குடிப்பதாலும் வரும் விளைவுகள்....

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 2 місяці тому

      சதவீதம் எவ்வளவு குறைகிறது என்பது தான் மிகவும் முக்கியமானது.
      தண்ணீர் மட்டும் குடித்து வாழ்ந்தவர்கள் உண்டே. எப்படி?.

  • @ponst1993
    @ponst1993 2 місяці тому +38

    Always prefer 1. rain water, 2. river water, 3.corporation tap water, 4 well water, 5. borewell water......... Avoid 1. bottle mineral water, 2. Can mineral water, 3. commercial mineral water issued by local suppliers thro lorry.

    • @lalithav3904
      @lalithav3904 2 місяці тому +1

      What about RO(water purifier machine) water?

    • @user-vg1hd1ys9q
      @user-vg1hd1ys9q 2 місяці тому

      Avantha kasu kuduthu ipdi news poda sollirupan ​@@lalithav3904

    • @setools
      @setools 2 місяці тому

      .

    • @nocompulsioninlove2148
      @nocompulsioninlove2148 2 місяці тому

      Rain water does not have any minerals in it like sodium & calcium, it can also be polluted from air pollution. River water is extremely polluted. Bore water and well water may have too much tds. Corporation water has too much chlorine which is toxic to human health. Better to get can water and add a little bit of salt and eat more calcium rich foods instead of completely relying on water for calcium.

    • @dhlbsl132
      @dhlbsl132 2 місяці тому

      Like can water, RO water purifier is also harmful. It removes essential minerals necessary for our health. Rain water is the best. Rain water harvesting is very important for all.

  • @kondalhari8424
    @kondalhari8424 2 місяці тому +50

    மழை நீர் உயிர் நீர். மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Місяць тому +3

    Tell can water name

  • @Nitha2786
    @Nitha2786 2 місяці тому +6

    Appo enthaa thanni kudikkanum innu sollunga ppa ,payama erukku

  • @arulsamprus
    @arulsamprus 2 місяці тому +18

    Kudi thannir nalla irundha nanga yen yaa idha vanga porom🤷🤷

  • @thewingstamizh
    @thewingstamizh 2 місяці тому +5

    Municipal or coporation water is good..

  • @SamayalVaasanai
    @SamayalVaasanai 2 місяці тому +2

    This also applies for RO in our homes...

  • @rajasekaranganesan
    @rajasekaranganesan 2 місяці тому +2

    What about R. O. Installed in my House.?

  • @Arasiyalkumaran
    @Arasiyalkumaran 2 місяці тому +6

    இனிமே எல்லாம் இப்படித்தான்...

  • @usha6986
    @usha6986 2 місяці тому +3

    எங்க வீட்ல எப்பவுமே இந்த தண்ணீர் தான்.பயமா இருக்கு

  • @sandyaarul-yn8he
    @sandyaarul-yn8he 2 місяці тому +1

    So which water is goog

  • @sarburashabu13
    @sarburashabu13 2 місяці тому +4

    Corpration Water mattum Pure ah iruka athuvum athe than...Pulu lam iruku sila neram athuku ithu evlova paravala

  • @ananthanarayanan1513
    @ananthanarayanan1513 2 місяці тому +24

    ena dan da panna solringa..oru kaalathula suthamana thanni kudikalana water borne disese varum..cane thanni dan best nu soninga...ipo ipdi solringa....naanga manushangala illa lab la iruka eliya...

  • @ramachandran2023
    @ramachandran2023 2 місяці тому +3

    Then Who has the responsiblity to give good water ???????????

  • @bismenisha3125
    @bismenisha3125 2 місяці тому +2

    Ellam theriyum but enna panradhu kidaikradhsdhane kudika mudiyum. Oru sathum illa idhula sunlight vera ..

  • @joeson2418
    @joeson2418 2 місяці тому +1

    Veetla irukka RO water best ah illa athuvum kudikka koodatha

  • @astergarden968
    @astergarden968 2 місяці тому +23

    நாங்கள் மழை நீரை வடிகட்டி காய்ச்சி குடிப்போம்😋

    • @nichonoha5919
      @nichonoha5919 2 місяці тому +2

      Good

    • @RajanP
      @RajanP 2 місяці тому

      அதற்கு மழை பெய்ய வேண்டும்😅

  • @ramkiroman7896
    @ramkiroman7896 2 місяці тому +11

    Government provide pandra metro water and ground water is always best (water ahh heat pannitu drink pannanum)...

  • @rebel6042
    @rebel6042 2 місяці тому +3

    RO also same and wastage of water

  • @Venkatachalam-vp9fq
    @Venkatachalam-vp9fq 2 місяці тому +4

    காவேரி கூட்டு குடிநீர் தான் சூப்பர்

  • @himsshankar9140
    @himsshankar9140 2 місяці тому +5

    Hospital kuda intha water than vachu erukkanga

  • @harikrishnan-jh1gu
    @harikrishnan-jh1gu 2 місяці тому +4

    உண்மை தான் ஆனால் தண்ணீரை தவிர நாம் உண்ணும் உணவில் கூட ஒவொரு மினரல்ஸ் உள்ளது.

  • @Pokemongdf
    @Pokemongdf 2 місяці тому +2

    helar basker water pH level patri thelivu paduthi ullar❤🌧️🌧️🌧️💧💧💧💧💧

  • @Bursi3513
    @Bursi3513 24 дні тому +3

    நங்க எல்லாம் Bore water ஐ சமையலுக்கும் , Can Water ஐ குடிப்பதற்கும் பயன்படுத்துவதால் , தண்ணீரிலிருந்து கிடைக்கும் சத்துக்களையும் பெற்றுக்கொள்கிறோம், சுவையான நீரையும் குடித்துக்
    கொள்கிறோம் ... So Can Water ம் தேவைதான்....
    .சும்மா எதாவது புரளியை கிளப்பி தண்ணீர்கூட கிடைக்கவிடாமல் செய்துவிடாதீர்கள்....😡

  • @bharathim30
    @bharathim30 2 місяці тому

    Correct ta season la than solringa....enna sonnalun vera vazhi ila nanga kudichi than aaga vendum.... Intha summer la thannir athigam thevai irukkum....

  • @mkchandran2882
    @mkchandran2882 2 місяці тому +63

    மக்கள் நலனில் சிறிதும் அக்கறையற்ற அரசியல்வாதிகள் தானே தண்ணீர் வியாபாரம் செய்கிறார்கள்! பின்னர் எப்படி அதில் தரம் இருக்கும்? குடிக்க நல்லதண்ணீர் கொடுக்க முடியாத கழகங்கள் ஆட்சியில் தானே வாழ்ந்து வருகிறோம்!

    • @a.thangarajrasu8100
      @a.thangarajrasu8100 2 місяці тому

      லூசுக்கூ🔥 தண்ணீர் பிரச்சனை தமிழ்நாட்டு பிரச்சனையா.. உலகம் முழுக்க இருக்க ஒரு பிரச்னை... கழகம் or காமராஜர் னு யார் ஆண்டாலும் உலக பிரச்னைய நாம மட்டும் தீர்க்க முடியாது

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 2 місяці тому +5

      சரி அப்போ எங்க நல்ல தண்ணீர் கிடைகின்றதே அங்கே போய் விடு .. எதாவது சங்கி ஆட்சி செய்யும் மாநிலத்தில் பாலாறும் தேனாறும் ஓடும் அங்கே செல்லவும்

    • @hajeemohamed2229
      @hajeemohamed2229 2 місяці тому

      பஞ்சுமிட்டாய் உடல் நலனுக்கு கேடு என்ற தடை செய்த அரசு.
      இவ்வளவு தீங்குகள் உடைய தண்ணீர் கேன் உற்பத்தியை தடை செய்யுமா!

    • @priya_jaya
      @priya_jaya 2 місяці тому +1

      ராஜஸ்தான் சென்றுவிடலாம்

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 місяці тому

      ​@@Alliswell-px6phபொறம்போக்கு நாயே😁😁 நீ வேணா பாகிஸ்தான் போடா😂😂நாங்க ஏண்டா போகனும்😂இருக்கற பிரச்சனை ய சொல்லகாகூடாதாடா😂

  • @JeevisLens
    @JeevisLens 2 місяці тому +1

    Idhuku dhan cane water vanguradhe kidayadhu.. Cauvery water irukum bodhu adhu dhan use panom ipo water sariya varla veetle filter potachu

  • @krishnanb1356
    @krishnanb1356 2 місяці тому +7

    அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் குடித்தது எல்லாம் குளத்து தண்ணீர் போர் தண்ணீர் கிணத்து தண்ணி கேன் தண்ணிலா அப்ப இல்லை அவ்வளவு சுவையான போர் தண்ணியை இப்ப குடிக்க கூட யாரும் விரும்புவதில்லை நோயை நாமே தேடிக் கொள்கிறோம் கேன் தண்ணீரையே கௌரவமாக பார்க்கிறோம்

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 2 місяці тому +1

      நிலத்தடி நீரைத் தான் நாம் பாழ் படுத்தி விட்டோமே.
      எனக்கு தெரிந்து, அவரவர்களுக்கு எந்த தண்ணீர் குடித்தால் பாதிப்பு அதிகம் ஏற்படுவதில்லையோ அந்த தண்ணீரை குடிப்பது தான் சரியானது என்று தோன்றுகிறது.
      சூடு படுத்திய தண்ணீர் குடிப்பது நல்லது.

    • @umapadhmanaban4917
      @umapadhmanaban4917 Місяць тому +1

      I still use borewater only

  • @rohini4961
    @rohini4961 2 місяці тому +1

    Solution enna?

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 2 місяці тому +1

    Love nature avoid drink in plastic cans and artificial cups use in alternative 🎉

  • @user-fr9uy1pr9d
    @user-fr9uy1pr9d 2 місяці тому +1

    ❤❤❤❤

  • @sssvragam
    @sssvragam 2 місяці тому +3

    நீரின்றி அமையாது உலகு

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 2 місяці тому +1

    வேறு என்ன வழி, இந்த கேன் வாட்டர் வாங்க வேண்டிய நிலைமைக்கு நாம் அனைவரும் இப்போது வாழ்ந்து வருகிறோம் 😢

  • @manjulamuthu9483
    @manjulamuthu9483 2 місяці тому

    Vetla purifier use panalama

  • @jayanthi4828
    @jayanthi4828 2 місяці тому

    ✅️

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 2 місяці тому +3

    Good information, if its so dangerous Government needs to ban Can water from public use. In india there is no availability of adequate drinking water in most places, hence Can water got its significance. We not only consume water and live, we take food, the missing details can be covered but we live in world of Adultration & Artificial foods influence.

    • @bhuvanambigaithamaraiselva4778
      @bhuvanambigaithamaraiselva4778 2 місяці тому

      😅 .pQ

    • @prakaashj5485
      @prakaashj5485 2 місяці тому

      Same applies for RO water.. anyhow the amount of minerals present in drinking water may not be sufficient for the body..the key is in a balanced diet. The real threat about can water is the nano plastic particles which could leach into water.

  • @user-gs5zq6zx8h
    @user-gs5zq6zx8h 2 місяці тому +1

    Govt must specify the standard for bottled drinking water but they are only interested to specify gst, income tax , electrol bonds etc...

  • @NiveaJey
    @NiveaJey 17 днів тому

    Healer Baskar spoke about this.
    We need to be vigilant to survive well.
    Let God show us the way

  • @user-jo7hi9yh2l
    @user-jo7hi9yh2l 2 місяці тому

    If we boil the water also all these minerals will go..Government should take proper action..what people will do...

  • @gopiv608
    @gopiv608 2 місяці тому +2

    Metro water குடிக்கலாம் பில்டர் கேண்டல் விற்கிறது. அதில் தண்ணிர் உற்றினால் காலையில் சுத்தமான தண்ணிர்.....

  • @MrsSabinaJahir
    @MrsSabinaJahir 2 місяці тому +1

    River water a nasam panni,noi varumnu engala bayaaduthi can water a vanga vachadha meenga thana da... License kuduthu water company start panni kaasu vangina naainga, river water a sari panni kudukalamla

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 2 місяці тому +1

    தண்ணீரை தீயால் கொதிக்கவைத்து குடிப்பதே சிறந்தது.

  • @balagovindaraj9456
    @balagovindaraj9456 2 місяці тому

    MAY BE (RO) FILTER METHOD

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 2 місяці тому +1

    FSSAI need to take action

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 2 місяці тому

    Ivvalavu naatkal idhu theriyavillaiyaa endha arasukkum ????

  • @rgghm760
    @rgghm760 Місяць тому +1

    விற்கும் கேன் தண்ணீர் பற்றி சொல்கிறார்கள் , R O unit எல்லோர் வீட்டிலும் உள்ளது, அந்த நிறுவனம் பற்றி எதுவும் தெரியாது, அதற்கு எது கட்டுப்பாடு உண்டா.

  • @selvamuthub5872
    @selvamuthub5872 2 місяці тому

    Just think about cities.... There is a only source can water for drinking

  • @vijisounder2813
    @vijisounder2813 2 місяці тому

    Canwater mattum dhana R.o water kudava

  • @user-kr4yf9gi1i
    @user-kr4yf9gi1i 2 місяці тому

    "aaGACHIRANTHA" what's that?

  • @just_in-wn4he
    @just_in-wn4he 2 місяці тому +6

    கடந்த நாற்பது v40 வருட புதிய கண்டுபிடிப்புகள் பயன்படுத்த வைத்த செயல்... அனைவரும் மருத்துவமனை நோக்கிய பயணம்... கேள்வி கேட்டால் பள்ளிகள் மற்றும் பிள்ளைகள் பயணம் மூலம் மிரட்டல்... முன்பு பலி வாங்க பெண் எடுத்து திருமணம் முடித்து துன்பபடுத்துவர்... இன்று பிஞ்சிலையே தூக்கிட்டு போய் படுக்குறானுக... தண்டனை என்ற உயிர் கொடுத்து வளர்கிராங்க அடுத்த பிள்ளைகள் நோக்கிய பயணம்... எனத்த கொண்டு மக்களை உயிர்களை சாகடிக்கிறாணுகளோ... ஒரு நாள் இருத்தி சுதந்திரம் பிறகு இன்று தன் கட்சி தன் குடும்பம் வாரிசு கூட உயிர் வாழ முடியாத அளவுக்கு எல்லாம் அழிவு நோக்கிய பயணம்... காற்று முதல் உண்ணும் உணவுகள் வரை... பிறப்பு முதல் வேலைவாய்ப்பு என்ற பேரில் வேலை வரை... வித்தியாசமான போர் நடக்குது... கேட்டால் உயிர் கொலை அல்லது மிரட்டல் மற்றும் துரோகம்... மாற்றும் என்று...?

  • @MuthuRaj-zm3kg
    @MuthuRaj-zm3kg 2 місяці тому +1

    நீங்கள் சொல்லும் சத்துக்கள் அனைத்தும் பழங்கள் காய்கறிகள் கீரைகளில் உள்ளது. இதற்கு மாற்றாக இவையேல்லாம் அதிகமாக சேற்றுக்கொல்லுங்கள்....

  • @vasrajb
    @vasrajb 2 місяці тому

    பரிகாரம் என்ன? அதையும் கூறவும்.

  • @sivaranjanisubramanian9199
    @sivaranjanisubramanian9199 2 місяці тому

    Can water kudika kudathu
    Ro water kudikalamahh

  • @dharmadurai6915
    @dharmadurai6915 2 місяці тому

    Then why ur government given approved…

  • @mohandsmokie82
    @mohandsmokie82 2 місяці тому +1

    Understand the Ad 99.99% of g or b removed through filters in size of microns in water filters.. Nallathu kettathu la theriyathu.. u want pure water (water without any minerals or 99%)

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 Місяць тому

    Government must supply good treatment water.
    Corprate Union government get money big companies and given licence for water sales.

  • @user-rr9cx8bd2y
    @user-rr9cx8bd2y 2 місяці тому

    BIS inspection pani than veliya varudhu.. aprum epdi

  • @srihariv5333
    @srihariv5333 Місяць тому +1

    Corporation water suthama irundha.. Nanga yen indha thaneer kudika porom

  • @Mickey-gx3dg
    @Mickey-gx3dg 2 місяці тому

    Use Tds meter

  • @kursithahamed6055
    @kursithahamed6055 12 днів тому

    Entha.arasu.jam.jam
    Neerai.varavalaithu
    Kudukka.sollungo
    Vera.ellaneerum
    Keduthithan

  • @sakthikumar-gx2hi
    @sakthikumar-gx2hi 2 місяці тому

    Unga office la bore water kudikeengala appo

  • @ChoodaMani-ny1hi
    @ChoodaMani-ny1hi 2 місяці тому +1

    நாங்க ஸ்கூல் படிக்கும் போது அடி பம்ப் தண்ணி தான் குடிப்போம்.. Corprate earning kkaga இப்படி நம்மள தாண்டிக்கிறாங்க.. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🏻🙏🏻

  • @balajiyasar8578
    @balajiyasar8578 Місяць тому +1

    Then ' Ban 'this factories

  • @VenkatGopal-uk1nj
    @VenkatGopal-uk1nj 2 місяці тому

    🎉

  • @CatzTamilGaming
    @CatzTamilGaming 2 місяці тому +1

    😢:ithunalathan Enaku Enooda Channel Ku 60sec Short's Create panavei Ivlo Pain Irkuaaa ✅

  • @sudarshansi19
    @sudarshansi19 2 місяці тому +1

    😢

  • @kasiraman.j
    @kasiraman.j 2 місяці тому

    😮😮

  • @bsjjksksk6795
    @bsjjksksk6795 2 місяці тому +1

    அரசின் கவனத்திற்கு உடனே! கொண்டு செல்ல வேண்டும்

  • @deepthisre2018
    @deepthisre2018 26 днів тому

    Intha can water mattum kedaiyathu namma taste kaga veetla fix pandra water purifier machinelayume same problem plss yarum ithelam use panathega Unga mineral water la mineral illave illa plss 🙏🏻bolied water kudiga

  • @purushothamanmani6012
    @purushothamanmani6012 2 місяці тому +1

    Very late analysis 😢😢😢 but don't stop can water bottle!

    • @user-mn7iu9ju5t
      @user-mn7iu9ju5t 2 місяці тому

      Nothing its actually water purifier companies selling RO and water filters using fear

  • @CreativeSketchTamil3
    @CreativeSketchTamil3 2 місяці тому +1

    water purifier la tds 10 to 20 iruku ithu safe ah?

    • @iamdines1
      @iamdines1 2 місяці тому

      Which means no minerals in it

    • @UltraCareAquaTech
      @UltraCareAquaTech 2 місяці тому

      Not good

    • @UltraCareAquaTech
      @UltraCareAquaTech 2 місяці тому

      10to30 tds iruntha athu acid that means below 7 pH level but nama yellam above 7 pH level irukkura water tha edukkanum.

    • @CreativeSketchTamil3
      @CreativeSketchTamil3 2 місяці тому +1

      but we drink water for hydration not for minarals right? becouse all minarals we take from daily foods.. nama daily edukura minarals la 5% than water la iruku balance food la iruku. then y we need minarals from water?..

    • @priya_jaya
      @priya_jaya 2 місяці тому

      அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் குடித்தது எல்லாம் குளத்து தண்ணீர் போர் தண்ணீர் கிணத்து தண்ணி கேன் தண்ணிலா அப்ப இல்லை அவ்வளவு சுவையான போர் தண்ணியை இப்ப குடிக்க கூட யாரும் விரும்புவதில்லை நோயை நாமே தேடிக் கொள்கிறோம் கேன் தண்ணீரையே கௌரவமாக பார்க்கிறோம்

  • @ravioffical1128
    @ravioffical1128 2 місяці тому +1

    சிறுநீரில் எல்லா உப்புகளும் கல்சியம் எல்லாம். இருக்கிறது என்பதற்காக அதைக் குடிக்கச். சொல்லுவீங்களா. .

  • @ramachandrankavita5180
    @ramachandrankavita5180 2 місяці тому

    காலம் கடந்து ஆராய்ச்சி செய்து சொல்லுங்கள். காலத்தே பயிர் செய்; இந்த பழமொழி வெறும் பயிர் செய்வதற்கு மட்டும் தான் என்று நினைத்து வாழ்ந்து வருகிறோம் நாம் அனைவரும்.

  • @user-td6cs3kt9y
    @user-td6cs3kt9y 2 місяці тому +1

    😂 தண்ணியும் டேஞ்சர் தான்.. ,தண்ணீரும் டேஞ்சர்தான்...

  • @rojadevi2613
    @rojadevi2613 2 місяці тому

    எல்லா நோய் வந்தபிறகு செத்த பின்பு தண்ணீர் கண்டு பிடிப்பது இனி இந்த சேவை முக்கியமா

  • @EsvAnistan
    @EsvAnistan 2 місяці тому

    கேன் தண்ணீர் மட்டும் அல்ல....வீட்ல வச்சிருக்க water filter மே plastic storage தான்.. அதை மறக்க வேண்டாம்.. மண்பானையை பயன்படுத்தினால் நலம்..எச்சரிக்கை தேவை

  • @user-fr9uy1pr9d
    @user-fr9uy1pr9d 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉

  • @user-mn7iu9ju5t
    @user-mn7iu9ju5t 2 місяці тому +3

    RO or water filter காரனுங்க கிட்ட எவ்வளவு பணம் வாங்கினீங்க?

  • @naturalbeauty3544
    @naturalbeauty3544 2 місяці тому +1

    கம்பனி பெயரும் சொன்னால் நல்லா இருக்கும் 🤔

  • @jamunag957
    @jamunag957 2 місяці тому

    What Govt is doing

  • @DineshKumar-yd6cd
    @DineshKumar-yd6cd 2 місяці тому

    Thada pannu athuku thairiyam irukka wla karumathaium vikka vittuvanuga aparam vengayam poondunu varuvanuga

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 2 місяці тому +8

    தண்ணீர் சுத்தமாக வேண்டும் என்றால் சூடுபடுத்தி வடிகட்டி குடிக்கவும் தண்ணீர் சுவையாக வேண்டும் என்றால் சிறிது சர்க்கரை போட்டு குடிக்கவும் இப்படித்தான் நாங்கள் குடிக்கிறோம் கேன் தண்ணீர் வாங்குவது கிடையாது வாரத்திற்கு 1kg சர்க்கரை மட்டும் வாங்குகிறோம்

    • @senthilnathan-jd3fk
      @senthilnathan-jd3fk 2 місяці тому +4

      Sugar vandhudum ayya😂😂😂😂

    • @Arasiyalkumaran
      @Arasiyalkumaran 2 місяці тому

      சுகர் வரும்

    • @astergarden968
      @astergarden968 2 місяці тому +1

      ​@@Arasiyalkumaranஅரிசி சோறு சாப்பிட்டால் கூட சுகர் வரும்

    • @Arasiyalkumaran
      @Arasiyalkumaran 2 місяці тому

      @@astergarden968 வெள்ளை சர்க்கரை பயன் படுத்தினால் மிக வேகமாக வரும்...இனிமேல் உங்கள் விருப்பம்..

  • @PositiveLifeMathi
    @PositiveLifeMathi 2 місяці тому +1

    வீட்டிற்கு வீடு நல்ல குழாய் அடி தண்ணீர் விட்டாலே போதும்.

  • @CreativeSketchTamil3
    @CreativeSketchTamil3 2 місяці тому

    tds ls sonna nalarukum

  • @hariraaje1713
    @hariraaje1713 2 місяці тому

    Now only puplic knowing omg

  • @RajiKumaran53
    @RajiKumaran53 2 місяці тому

    Ithukku than nangalam normal river water kudikkirom

  • @nehrujim4241
    @nehrujim4241 19 днів тому

    இத்தனை ஆண்டுகள் எங்கள் போனர்கள் தண்ணீர் கேன் எத்தனை ஆண்டாக வருகிறது இவ்வளவு நாட்கள் கண்டுபிடிக்கவில்லை இதற்கு அப்புறம் நடவடிக்கை இருக்குமா

  • @elangoamayadi8502
    @elangoamayadi8502 2 місяці тому

    அட பாவமே

  • @______o0o
    @______o0o 2 місяці тому +1

    இதை 2010 எனக்கு ஒருத்தர் டாக்டர் சொன்னதாக சொன்னாங்க