Kaadhodu Thaan Naan Paaduven L.R.Eswari Every Green Song

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2012
  • Sung By: L.R.Eswari, Lyrice: Kannadasan,Music: V.Kumar, Movie: Velli Vizha

КОМЕНТАРІ • 1 тис.

  • @vatchala_cooks
    @vatchala_cooks 13 днів тому +12

    இப்போது யார் யார் இந்த பாடலை கேட்டு ரசிக்கிறீர்கள்

  • @Mohideen_Madras
    @Mohideen_Madras 3 місяці тому +53

    2024 la yaar ellam kekuringa

  • @udhayakumarsankarapandian9772
    @udhayakumarsankarapandian9772 2 місяці тому +29

    பாடல் வரிகளா...? பாடியவரா...? இசையா...? படமாக்கிய விதமா...? நடித்தவர்களா...? பின்னணி காட்சியா..? கருப்பு வெள்ளை படமா..? (எல்லாம் கலந்த அறுசுவை விருந்து)...

    • @shankarraj3433
      @shankarraj3433 Місяць тому +1

      வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்
      நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்

  • @Pradapans
    @Pradapans 3 місяці тому +9

    1974-75 களில் எங்கள் வீட்டில் கிராமபோன் ரிகார்ட் பிளேயரில் இசைத்தட்டு தேயும்வரை திரும்பத்திரும்ப போட்டுக் கேட்டுக்கொண்டிருந்த பாடல்களில் இதுவும் ஒன்று. மறக்கமுடியாத காலம் அது. எங்கள் வீட்டுக்கு கிராமபோன் ரிகார்ட் பிளேயரையும் இசைத் தட்டுளையும் கொண்டுவந்த என் தாய் மாமா மகன் சின்ன பாலு இன்று உயிருடன் இல்லை யென்றாலும் அவரை இங்கு நன்றியுடன் நினைவு கூறக் கடமை பட்டுள்ளேன். மீண்டும் இப்போது இந்தப் பாடலை கேட்கும்போது அவரை ஞாபகப்படுத்தி விட்டது.

  • @massbrothers9952
    @massbrothers9952 4 роки тому +332

    கணவன் மனைவியின் அற்புதமான உறவை, அன்பும் ஆசையும் கலந்து திகட்டாமல்,முகம் சுளிக்காமல் பார்த்து ரசிக்க முடிகிறது.இன்று இருக்கும் பாடல்களில் பார்க்க முடிந்தால் கேட்க முடியவில்லை, கேட்க முடிந்தால் பார்க்க முடியவில்லை.அவ்வளவு ஆபாசம், காட்சியிலும், பாடல் வரிகளிலும். பழைய பாட்களை எழுதியவர்கள் கடவுள்கள்.

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 6 місяців тому +9

    Jayanthi expressions very nice. Gemini காதல் மன்னன் ஜெயந்தியை மடியில் கிடத்தியது ஜெயந்தி குழந்தைக்கு பாலூட்டும் போது காட்டும் தவிப்பு ஜெமினி நக்கல் சிரிப்பு இதெல்லாம் எங்கள் தலைமுறைக்கு கிடைத்த ஒன்று. இனி ஒரு நாளும் ஒரு போதும் ஒரு நடிக நடிகையும் ஒரு ஈஸ்வரியும்பாடகியும் ஒரு குமாரும் ஒரு வாலி யும் ஒரு பாலச்சந்தரும் வரவே முடியாது. கண்டவனெல்லாம் காபி அடிச்சு மியூசிக் டைரக்டரு என்று பேர் வச்சிக்கிட்டு டன்டனக்கா போடுறான்

  • @user-R.Gunaseelan
    @user-R.Gunaseelan 11 місяців тому +67

    2023 இல் இன்னும் இப்பாடலை கேட்ப்பவர்கள் லைக் போடாமலே அதுவும் இப்பாடல் வரிகள் மிகவும் கணவன் மனைவி அன்பான உறவு முறை கொண்டுள்ளது

  • @sanssouci670
    @sanssouci670 2 роки тому +14

    தாய்மை மனைவி என்ற இரு பாத்திரங்களையும் இதயத்தில் சுமக்கும் பெண்மணிகள் வாழ்க..

  • @ashokkumar-zz5jh
    @ashokkumar-zz5jh Рік тому +19

    தமிழ் கடவுள் கண்ணதாசனின் அர்த்தமுள்ள வரிகள் வாழ்க்கை முடியும் வரை தினமும் கேட்பேன்

  • @SangaranSangaran-kv4zp
    @SangaranSangaran-kv4zp 11 місяців тому +15

    கணவன் மனைவி மீது கொள்ளும் காதல் நிஜமானது அழகான பாடல் வரிகள் 💞

  • @rjeswarymoorthy7024
    @rjeswarymoorthy7024 4 роки тому +181

    L.R.ஈஸ்வரியின் தீவிர
    ரசிகர்களில் நானும் ஒருவன்
    பதிவுக்கு நன்றி.
    அன்புடன்,
    ராஜேஸ்வரி மூர்த்தி.

  • @kumaresans2536
    @kumaresans2536 Рік тому +12

    இன்னும் சில வருடங்கள் கழித்தும் இந்த பாடலை அடுத்த தலைமுறை கேட்கும்

  • @kavithasathish4019
    @kavithasathish4019 2 місяці тому +3

    தினமும் கேட்க ஆரம்பித்து விட்டேன் இந்த பாடலை.என்னை ஏதோ செய்கிறது இதன் வரிகள்.❤❤❤

  • @rajajigovindan3388
    @rajajigovindan3388 4 роки тому +138

    இதுபோல பாடல்கள் எழுத இனி யாரும் வரபோவதும் இல்லை வந்தாலும் இதுபோல யாரும் பாட போவதும் இல்லை
    இசை, குரல், வார்த்தைகளின் சங்கமம்

  • @JalmaHaja-fg2zg
    @JalmaHaja-fg2zg 5 місяців тому +5

    வளர்ந்தாளும் நான் இன்னும் சிறுபிள்ளை தான்😮அறிந்தாலும் அது கூட நீ சொல்லி தான்❤என்றும் இளமையு டன் இப்பாடல்❤

    • @shankarraj3433
      @shankarraj3433 Місяць тому

      வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்
      நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 років тому +268

    இன்னும் எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல் வி. குமார் அற்புதமான இசை அமைப்பாளர்

    • @bossraaja1267
      @bossraaja1267 3 роки тому +4

      Super composer but not recognised by film industry ie many people don't know him

    • @bossraaja1267
      @bossraaja1267 3 роки тому +1

      Like unnidam mayankukireen song ( no one can't such a melody with violin piano rythem by snare brush only

    • @kamalakannank1036
      @kamalakannank1036 2 роки тому

      @@bossraaja1267 llol

    • @immanuelshmuel
      @immanuelshmuel 2 роки тому

      Baruch haba beshem adonai

    • @balasubramanianr8398
      @balasubramanianr8398 2 роки тому

      @@bossraaja1267 aa

  • @vmathavan8436
    @vmathavan8436 3 роки тому +124

    பாடகி ஈஸ்வரி அவர்களின் பாடல்களில் மிகவும் ஹிட். இன்னும் 50 ஆண்டுகள் கழித்து வரும் ஜெனரேசன் கூட இப்பாடலை விரும்பி கேட்பர்.

  • @sanraasathy
    @sanraasathy Рік тому +88

    காதோடு தான் நான் பாடுவேன்
    மனதோடு தான் நான் பேசுவேன்
    விழியோடு தான் விளையாடுவேன்
    உன் மடி மீது தான் கண் மூடுவேன்
    காதோடு தான் நான் பாடுவேன்
    மனதோடு தான் நான் பேசுவேன்
    விழியோடு தான் விளையாடுவேன்
    உன் மடி மீது தான் கண் மூடுவேன்
    காதோடு தான் நான் பாடுவேன்
    வளர்ந்தாலும் நான் இன்னும்
    சிறு பிள்ளைதான்
    நான் அறிந்தாலும் அது கூட
    நீ சொல்லித்தான் (2)
    உனக்கேற்ற துணையாக
    எனை மாற்றவா
    உனக்கேற்ற துணையாக
    எனை மாற்றவா
    குல விளக்காக நான் வாழ
    வழி காட்டவா
    காதோடு தான் நான் பாடுவேன்
    மனதோடு தான் நான் பேசுவேன்
    விழியோடு தான் விளையாடுவேன்
    உன் மடி மீது தான் கண் மூடுவேன்
    காதோடு தான் நான் பாடுவேன்
    பாலூட்ட ஒரு பிள்ளை
    அழைக்கின்றது
    நான் படும் பாட்டை ஒரு பிள்ளை
    ரசிக்கின்றது (2)
    எனக்காக இரு நெஞ்சம்
    துடிக்கின்றது
    எனக்காக இரு நெஞ்சம்
    துடிக்கின்றது
    இதில் யார் கேட்டு
    என் பாட்டை முடிக்கின்றது
    காதோடு தான் நான் பாடுவேன்
    மனதோடு தான் நான் பேசுவேன்
    விழியோடு தான் விளையாடுவேன்
    உன் மடி மீது தான் கண் மூடுவேன்

  • @narayananc1294
    @narayananc1294 2 роки тому +320

    என்னமோ தெரியவில்லை இந்தப் பாடல் மட்டும் தினம் தினம் தூங்கும் முன்னர் கேட்கத் தூண்டுகிறது எல்லார் ஈஸ்வரி அம்மா one of the கிரேட் லெஜன்ட்

    • @pandianmurugappan5885
      @pandianmurugappan5885 Рік тому +11

      padal vaali

    • @rahimasikali9512
      @rahimasikali9512 Рік тому +5

      Uuummm pat p

    • @dhandapanivelliangiri3062
      @dhandapanivelliangiri3062 Рік тому +4

      நானூம்தான்

    • @ssnivas3413
      @ssnivas3413 Рік тому +4

      @@rahimasikali9512 z aaaaaa

    • @Hijklm
      @Hijklm Рік тому +4

      ஜல்சா பிரியர்களுக்கு இந்த பாடல் பிடிப்பதில் வியப்பேதுமில்லை

  • @habibashaikh3648
    @habibashaikh3648 2 роки тому +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤
    இப்போது என்னவர் இல்லை,
    ரசித்து கேட்ட பாடல். ஆனால் இப்போ 😭😭😭😭

  • @maheshwaran7507
    @maheshwaran7507 6 років тому +114

    இனிய இரவில் வானோலியில் கேட்டதையடுத்து இன்றுதான் இப்படலை பார்த்தேன் பாடல் மிகவும் அற்புதம்

  • @itsme__videsh147
    @itsme__videsh147 4 роки тому +108

    இவ்வுலகையே தூங்க வைக்க நினைத்து இப்பாடலை படைத்திருக்கிறார் !! 🎧🎶🎹🎼

  • @DevaDeva-pi1sh
    @DevaDeva-pi1sh 8 місяців тому +6

    நான் பகலிலும் கேட்கிறேன் ஏன் என்று தெரியாமல் 😂😂

  • @leojude8396
    @leojude8396 5 років тому +145

    இன்று வரை நான் ரசிக்கும் மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @jansimarry1311
    @jansimarry1311 2 роки тому +10

    எனக்கு ம் ரொம்ப பிடிக்கும் ரோமன்ஸ் ன இப்படி தான் இருக்கனும்

  • @Deiva1985
    @Deiva1985 6 років тому +163

    அற்புதம் நான் சிறுவயதில் கேட்டு ரசிப்பேன்.அதே ஈர்ப்பு இன்னும் இந்த குரலுக்கு இருக்கிறது.நிச்சயமாக இது என்றும் பசுமைதான்

  • @raviram6464
    @raviram6464 2 роки тому +49

    இப்பாடலை பாடும் பொழுது L.R.ஈஸ்வரி அவர்கள் பாடும் மைக்கை தனது கணவனாகவே நினைத்து பாடினார்களாம்.

  • @meyyappan1979
    @meyyappan1979 Рік тому +34

    அப்பப்பா, தமிழ் மொழியின் அலப்பரிய பெருமை, அதன் சொல் வீச்சு மற்றும் கருத்து ஆழம் பற்றி சொல்லி மாளது, சொல்லிலும் அடங்காது. You just have to stand and admire it all day long and life long.
    Lyrics snippet:
    வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளை தான் - நான் அறிந்தாலும் அதுகூட நீ சொல்லிதான்;
    உனக்கெற்ற துணையாக எனை மாற்றவா - குல விளக்காக நான் வாழ வழி காட்டவா;
    Unlike many, I am intrested on lyrics of the songs and listen to them with little more attention. This song both from Music standpoint as well as from Lyrics standpoint, is literally top notch and stands apart.
    Damn it, what a mind blowing usage of words (Carefully chosen) and the deep meaning that goes with it, awestrucks me every single time I hear the song. Kudo's to the lyricist and the music director, on equal measures.

  • @sangavitamilmani402
    @sangavitamilmani402 6 років тому +288

    இந்த பாட்டை கேட்டால் எனக்கு அழுகை தான் வருகிறது, தானாவே கண்களில் கண்ணீர் தவழ்கிறது

    • @muniyappanmani244
      @muniyappanmani244 5 років тому +4

      Sangavi Tamilmani yanakum kanier

    • @user-uk9be7fr5r
      @user-uk9be7fr5r 5 років тому

      Mee too

    • @dheepasivabalan9966
      @dheepasivabalan9966 5 років тому +3

      எனக்கும் இந்த பாடலை கேட்கும் போது எப்போதும் கண்ணீர் வரும்.. ஏனென்று தெரியாது...

    • @bamaselvam1981
      @bamaselvam1981 5 років тому +6

      yes me also.because my wife favourite song but my wife no more

    • @arulpriya8505
      @arulpriya8505 4 роки тому +8

      எதுக்காக கண்ணீர் வரும்

  • @sheiksha83
    @sheiksha83 2 роки тому +53

    2022… this song will still be in people’s heart forever… what a mixture of lyrics, tune,acting… I always show clip to my wife haha..

  • @geethakarnan5825
    @geethakarnan5825 2 роки тому +4

    எனக்கு பிடித்த பாடல்.எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் ஐஸ் உருகுகிற குரல்......

  • @chittibabuthyagarajan9019
    @chittibabuthyagarajan9019 3 роки тому +42

    Kathoduthaan naan paaduven
    manadhoduthaan naan pesuven
    vizhiyoduthaan vilayaduven
    un madi meedhuthaan
    kanmooduven (2)
    valarndhaalum
    naan innum
    siru pillaithaan
    naan arindhaalum
    adhukooda
    nee solliththaan
    unakettra
    thunaiyaaga
    enai maattravaa(2)
    kula vilakkaaga
    naan maara
    valikaatta vaa
    Kathoduthaan naan paaduven
    palootta
    oru pillai alaikkindra
    naan padum paattai
    oru pillai
    rasikindradhu
    enakkaaga
    iru nenjam
    thudikkindradhu
    idhil yaar kettu
    en paattai
    mudikkindradhu
    Kathoduthaan naan paaduven
    manadhoduthaan naan pesuven
    vizhiyoduthaan vilayaduven
    un madi meedhuthaan
    kanmooduven

    • @natarajan8028
      @natarajan8028 2 роки тому +1

      L.r.Eswari mam.ன் மிகச்சிறந்த ரசிகன் நான்.அன்புடன்.s.நடராஜன்.விராலிமலை.

  • @k.anantharaj3193
    @k.anantharaj3193 2 роки тому +39

    மனதை மயக்கும் பாடல் வரிகள் ❤️

  • @omsairamtvjagan7914
    @omsairamtvjagan7914 2 роки тому +5

    கணவன் மனைவி அவர்களுக்குள் இருக்கும் அன்பு பாசம் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறையாது இது உண்மை

  • @RajaRaja-ip3ox
    @RajaRaja-ip3ox 2 роки тому +2

    இருந்தும் இறவா பாடல்......

  • @18piranavaharinir.s.24
    @18piranavaharinir.s.24 2 роки тому +22

    இல்லறத்தின் இனிமையை இதமாக எடுத்துரைக்கும் பாடல்

  • @ramalakshmis1259
    @ramalakshmis1259 2 роки тому +27

    கணவன் மனைவி அன்பு காதலை இது போன்று ரசிக்க வேறு பாடல் இல்லை

  • @user-ti9is7me8x
    @user-ti9is7me8x 6 років тому +281

    வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்
    நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்

    • @antonyarokiadass1191
      @antonyarokiadass1191 6 років тому +3

      ever green song

    • @menagamuthupandi1019
      @menagamuthupandi1019 5 років тому +7

      Enakum intha line pudikum

    • @samsonsam3383
      @samsonsam3383 5 років тому +4

      எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

    • @sangeethasangeetha9990
      @sangeethasangeetha9990 4 роки тому +1

      Entha song ketkum bodhu thanimayil erunthalum yaro kuda thunayaga erupadhu police oru unarvu

    • @sangeethasangeetha9990
      @sangeethasangeetha9990 4 роки тому

      Entha song ketkum bodhu thanimayil erunthalum yaro kuda thunayaga erukinra unarvu

  • @jeevavedasalame9825
    @jeevavedasalame9825 2 роки тому +15

    திரு எல் ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல்களிலேயே இந்த பாடல் தான் எனக்கு சிறந்த பாடலாக தெரிகிறது

  • @parasakthiperumal9192
    @parasakthiperumal9192 Рік тому +9

    இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் கண்கள் கலக்குது

  • @thangaprakash6186
    @thangaprakash6186 6 років тому +40

    @2:04 கண்ணீர் துளியில் உணர்ச்சிகளின் அருமையான பதிவுகள் 😍

  • @kaviprabu2343
    @kaviprabu2343 4 роки тому +77

    Magnetic voice of L.R.Easwari amma, Vaali is a great poetter. Evergreen song..

  • @ganeshamoorthy6645
    @ganeshamoorthy6645 5 років тому +284

    இது காதோடு பாடும் பாடலல்ல. இதயத்தில் நேராக நுழைந்து கொள்ளை கொள்ளும் தேனமுது.

  • @Jesus_Is_Satan_Incarnate
    @Jesus_Is_Satan_Incarnate 4 роки тому +4

    L R இன் எமோஷனும் உருகும் குரலும் அப்பா , அப்பா, அப்பா. Thoroughly வேற லெவல். Unbeatable.

  • @hotelchitra7392
    @hotelchitra7392 3 роки тому +11

    9வகுப்பு படித்தபோது என். தோழி சந்திரா பாட்டுபோட்டியில் பாடினாள் அப்போது இருந்து இப்பாடல் எனக்கு பிடித்த பாடல்

    • @hotelchitra7392
      @hotelchitra7392 3 роки тому +1

      நன்றி

    • @thenrajd9623
      @thenrajd9623 2 роки тому +1

      Film vellivizha.director k.Balachader.music v.kumar.singer Lr.Eswari.Thenraj

  • @sivathaya6294
    @sivathaya6294 2 роки тому +5

    எல் ஆர் ஈஸ்வரி குரல் மயக்கத்தை தரும் போதை

  • @RameshMasanan
    @RameshMasanan Місяць тому

    இந்தப் பாடலை அழாமல் கேட்க முடிவதில்லை....

  • @musicworld24195
    @musicworld24195 2 роки тому +46

    Headphone..!!!🎧
    Night vibes..!!!🌙
    L.R.Eswari Amma husky voice..!!!🎤
    Vera level Feel..!!!❤

  • @manirathnam192
    @manirathnam192 5 років тому +21

    My most unforgettable sng from my childhood fav favvvvvvv sng forever.....L.R.Eswari amma semaiya padirukinga.........

  • @bunesbunes3563
    @bunesbunes3563 6 років тому +43

    வளர்ந்தாலும்.நான் இன்னும் ,சிறுபிள்ளைதான்

  • @shankarraj3433
    @shankarraj3433 Місяць тому

    Even in 2898 AD people will be listening to this evergreen song. ❤

  • @parameshwaran5201
    @parameshwaran5201 Місяць тому +1

    மயக்கும் அற்புதமான பாடல் ❤

  • @saismrti
    @saismrti 5 років тому +38

    One of LR Easwari's classic songs. Vaali has expressed the intimacy between spouses in such a beautiful way. Listening to the words and the music, I thought it was Kannadasan-MSV combo!! The music, the lyrics and the singing all make this a classic song.

  • @karpagamk3114
    @karpagamk3114 5 років тому +43

    ஜெயந்தி அம்மா ஜெமினி சார் ஈஸ்வரிஅம்மா👌👌👌🙏🙏❤️

    • @kamalya7393
      @kamalya7393 5 років тому

      Karpagam K 💛💛👏👏👌👌👩‍👩‍👦💓

  • @nagalingamnagalingam3565
    @nagalingamnagalingam3565 Місяць тому

    இந்த பாடலை கேட்கும் ❤போது ஒரு துளி கண்ணீர் வருகிறது. அது ஏன் என்று தெரியல.

  • @mogen8185
    @mogen8185 Рік тому +2

    My wife separated for few years just because of a issue, she died three weeks ago my children did not allow me to see my wife for the last time, but what they don't understand is I always loved her, this is our favourite song, exactly forty years of marriage, just gone,

  • @yesaboutmusictejas21
    @yesaboutmusictejas21 5 років тому +228

    Anyone here in 2019???? By 20s kid

    • @TeenDream888
      @TeenDream888 5 років тому +5

      Is there any way you could tell me the meaning of the song? My babysitter was from India and she'd play this movie so this song is a part of my childhood. I'd love to know what's going on.

    • @rameshmaniraju5279
      @rameshmaniraju5279 5 років тому +2

      TeenDream888 the two husband and wife got some misunderstanding and they try to reveal their own feelings by the songs....its too good if you understand the way they express their feelings

    • @TeenDream888
      @TeenDream888 5 років тому +1

      @@rameshmaniraju5279 Thank you a million times over!

    • @gokulraj4044
      @gokulraj4044 5 років тому

      super

    • @gpvcam
      @gpvcam 5 років тому

      I m 80s kid

  • @skarthik7934
    @skarthik7934 4 роки тому +20

    V. Kumar was one of a finest music director of his time.

  • @jeevavedasalame9825
    @jeevavedasalame9825 Рік тому +2

    இது மிகமிக மெலோடியஸ் பாட்டு தூக்கம் வராதவர்கள்கூட இந்த பாட்டை கேட்டால் கண்டிப்பாக தூங்க வைக்கும் மிகமிக இனிமையான பாட்டு

  • @abineshvelayutham4479
    @abineshvelayutham4479 8 років тому +197

    இசை துறையின் முடி சூடா அரசி L.R ஈஸ்வரி 🌺🌹🌺💥👌

  • @a.balaji0075
    @a.balaji0075 2 роки тому +9

    Excellent Voice From L R Eswari Madam.. Lovely Song 👌

  • @jayakumar3016
    @jayakumar3016 Рік тому +4

    மயங்க வைக்கும் மாய குரல் L.R.E

  • @amirthaammu7446
    @amirthaammu7446 5 років тому +8

    எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது என்ன ஓர் வரி

  • @aravindishanth8502
    @aravindishanth8502 6 років тому +28

    I love this song especially l.r.eshwari amma voice is magical...

  • @keerththan
    @keerththan 3 роки тому +4

    நடிப்பு நளினங்கள் நமக்குள் ஏதோ ஓர் உணர்வின் விளிம்புகளை உசுப்பிச் செல்லும்

  • @dr.travikumar920
    @dr.travikumar920 3 місяці тому +1

    EXCELENT SONG FROM L R ESWARI AND TEAM

  • @sandhanasamyselvaraj5273
    @sandhanasamyselvaraj5273 7 місяців тому +1

    நான் ரசித்து கூடிய பாலில் வந்து பாடல்ல வந்துட்டு இதுல யாரு கொர கொர கொர கொர இந்தத் இந்தப் பாடலை வைத்து எவ்வளவு காசு இனிய குழியில் தான் போவோம் ஒரு பிடி மண்ணு சாம்பல் இல்லன்னா ஜியோ போஸ் செய்து

  • @shivprasadvelappan8913
    @shivprasadvelappan8913 5 років тому +10

    I m dedicating diz songs for my hubby shivprasad love u so much baby my love s only for u till my entire life😊😊😘😘😘😍😍

  • @magimar6848
    @magimar6848 5 років тому +29

    LR Eshwari avanga voice bayangara romantic voice

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 Рік тому +1

    இந்த பாடலை கேட்ட உடன் என் இதய தேவதை காந்தர்வ மனைவி நாகேஸ்வரி நினைவுகள் ஏற்படுகிறது
    என் நாகேஸ்வரி நீ எங்கு இருக்கின்றாய் தெரியப்படுத்தவும் உன்னை நான் பார்க்கவேண்டும் அலைகள் ஓய்வதில்லை நாகேஸ்வரி எனக்காக பிறவி எடுத்த என் நாகேஸ்வரி

  • @SocietyMinutes
    @SocietyMinutes 3 місяці тому

    கண்ணதாசன் அவர்களின் எழுத்தாற்றல்.❤

  • @sweetychakrey5693
    @sweetychakrey5693 3 роки тому +16

    I dedicate this song for my dad.... Always he loves this muchhh😍😍😍😍😍😍😍

  • @valmikivijay7577
    @valmikivijay7577 Рік тому +3

    Such a beautiful song.... Am from andhra Pradesh... I don't understand tamil properly..... Hart's off to tamilians and L R Eshwari amma....

  • @jasminasomayya1231
    @jasminasomayya1231 Рік тому +2

    How many of u listening to this song with tears? How wonderful lyrics 🥰

  • @prabhuviswanath
    @prabhuviswanath 5 років тому +17

    Really this song is a real family members i mean a real husband and wife just watched it then they are fall in love again thier Life

  • @nazeruddinn7736
    @nazeruddinn7736 5 років тому +7

    L.R. Eashwari Amma mastr piece

  • @sanjeevi6651
    @sanjeevi6651 5 років тому +10

    LR Eswari
    Really great singer
    Kathodu than nan pesuven
    அம்மா
    அருமையான குரல்
    மனதிற்கு
    சந்தோஷம், நிம்மதி
    தருகிறது

  • @saravananpg6865
    @saravananpg6865 3 місяці тому

    Dr.V.Kumar, the Music Director great excellent simply superb

  • @seethalakshmi8333
    @seethalakshmi8333 5 років тому +145

    ￰சூப்பர் சிங்கர் ல் எல்லா பாடலையும் பாடிவிடுவார்கள் ஆனால் இந்த பாடலை மட்டும் ( eeswari ) யாராலும் இது போல பாட முடியாது

    • @asfamp9013
      @asfamp9013 5 років тому +3

      Correct mam

    • @RameshKumar-ud5uk
      @RameshKumar-ud5uk 4 роки тому +8

      Yes lr eswari and swarnalatha cannot be matched by others

    • @Swami_ji_96
      @Swami_ji_96 4 роки тому +3

      Ya sure... And also nithya sri mam

    • @dhanarathnam9996
      @dhanarathnam9996 4 роки тому +2

      Athula song a apdiye paaduvaanga but athe feel la paadrathu sila time mattume and intha song lam romba tough because original maari varaathu

    • @arasadiramkumar810
      @arasadiramkumar810 4 роки тому +1

      100% true ☝️👍

  • @somusundaram8029
    @somusundaram8029 6 років тому +61

    மனதை மயக்கும்பாடல் இரவின் மடியில கேட்பதற்கு இனிமையான பாடல்

    • @gowariygowariy3271
      @gowariygowariy3271 5 років тому

      somu sundaram இந்த பாடல் பிடித்தத

  • @chandhneedharani2319
    @chandhneedharani2319 5 років тому +8

    My 3 yr old son loves old songs especially this song😊

  • @aruputharaju
    @aruputharaju 5 років тому +17

    Still the best compare to what we have nowdays. Excellent song and voice by LR eswari.

  • @krishnakumar2390
    @krishnakumar2390 Рік тому +2

    Eswari athai maari yaaralaiyum paada mudiyathu.

  • @muthuramanrajamanickam8813
    @muthuramanrajamanickam8813 4 роки тому +39

    Great singing...no one can match LR. Eswari amma...sad that Ilayaraja sir and AR.Rahman sir not given opportunity

    • @santhoshc4350
      @santhoshc4350 2 роки тому +1

      சிறந்த பதிவு

    • @Ramkumar-px4zr
      @Ramkumar-px4zr 2 роки тому +1

      எனக்கு மிகவும் வருத்தம் 80ல் 90 இல் எல் ஆர் ஈஸ்வரி அம்மா பாடலையே வாய்ப்பு கொடுக்கலையே ஆனாலும் அம்மன் பாடல்கள் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்,

  • @karupgnanam5086
    @karupgnanam5086 2 роки тому +20

    Two different feeling together in one song - amazing

  • @usnnawin
    @usnnawin Рік тому

    Heart melting ❤️ 2023-லயும் தேடி கேக்குறோம்னா... அந்த பாட்டோட அருமைய தெரிஞ்சிக்கனும்❣️

  • @thaitamilan2951
    @thaitamilan2951 8 місяців тому +2

    Such a beautiful song in 2024❤❤❤❤❤❤

  • @annaduraiduraisamy5584
    @annaduraiduraisamy5584 2 роки тому +4

    மீண்டும் மீண்டும் கேட்க தூன்டும் பாடல்.re

  • @manirathnam192
    @manirathnam192 5 років тому +5

    Valarnthalum naan inum sirupillai than......naan arinthalum athukuda nee sollithan .......Sema lineeeeee laaaaaaaaa.......wow

  • @kesavanarumugamthaa9229
    @kesavanarumugamthaa9229 Місяць тому

    இரவுக்கு துளி சேர்க்கும் வரிகள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +3

    வீ.குமார் !! அசாத்தியர்!!

  • @annaduraiduraisamy5584
    @annaduraiduraisamy5584 2 роки тому +3

    காதொடு தான் நான் பாடுவேன். மனதொட தான் நான் பேசுவேன். விழியோடு தான் விளையாடு வென் .உன் மடிமீது தான் கண் மூடுவென் .re love

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 2 роки тому +3

    காதோடுதான் நான் பாடுவேன் - எல்.ஆர்.ஈஸ்வரி - ஜெயந்தி - வாலி - வி.குமார் - வெள்ளி விழா - 08 மே 1972

  • @sumathisumathi1313
    @sumathisumathi1313 2 роки тому +2

    மனசுக்கு ஒலிக்கும் பாடல் வரிகள் இந்த மாதிரி யாரும் பாடமுடியாது

  • @rohiineesshjourney8385
    @rohiineesshjourney8385 6 років тому +92

    I'm dedicated this songs to my husband Ari.. Love u so much until my last breathe..😘😘

  • @rajamanickamr4991
    @rajamanickamr4991 2 роки тому +3

    பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ஒரு புதுமை படைத்தார் ..... மெலோடி பாடல் பாடிய சுசிலாம்மாவை குத்துப்பாட்டு ரேஞ்சுக்கு ஒரு பாடல் பாட வைத்தார் .... L.R.ஈஸ்வரி அம்மாவை இந்த பாடல் பாட வைத்தார்....
    சுசிலாம்மா பாடிய பாடல் நான் சத்தம் போட்டுதான் பாடுவேன்.... உன்னை சந்தித்தேன் தீருவேன் பாடல்....கேட்டு பார்த்தால் தெரியும்

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 3 роки тому +12

    I used to hear and share this unforgettable song with my ETERNAL friend💗

  • @komalar8530
    @komalar8530 2 роки тому +1

    இது போல song இப்போ வரல இப்போ, sema songs

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому +1

    இதுபோல் மெல்லிய குரலில் அருமையாக உள்ளது

  • @kalaimaniraj4295
    @kalaimaniraj4295 2 роки тому +3

    Iam 20s kid i really love this song and more ...... I addicted for ella eswari amma voice