Dharisanam Tamil Movie Songs | Idhu Maalai Neratthu Mayakkam Video Song| TM Soundarajan | LR Easwari

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 506

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 8 місяців тому +70

    அய்யா.கண்ணதாசரே.உங்கள்.ஒருவரால்.மட்டுமே. இது.போல்.பாடல்.எழுத. முடியும்.உங்கள்.மறைவு.தமிழ்.உலகத்திற்கு.பெரும்.இழப்பு.

  • @narayananarayana123
    @narayananarayana123 8 місяців тому +43

    கண்ணதாசன் ஒரு தெய்வப் பிறவி

  • @saravananm2547
    @saravananm2547 Рік тому +94

    கவியரசே நீர் இறக்கவில்லை...
    உம்மை போல் இன்னும்
    யாரும் பிறக்கவில்லை..

  • @bommusamyparvathi8898
    @bommusamyparvathi8898 Рік тому +69

    ஞானப் பசியில் ஆணும்.. காமப் பசியில் பெண்ணும். நல்ல அனுபவ பாடல்👍

    • @RadhaKrishnan-gp6ij
      @RadhaKrishnan-gp6ij 2 місяці тому

      Well said. True

    • @vrmpB.Velumani
      @vrmpB.Velumani Місяць тому

      வாழ்த்துக்கள்
      மிகவும் ஆழ்ந்த சிந்தனை யாளர் நீங்கள் அருமையான
      வர்ணனை 🎉சபாஷ் 🎉🎉

  • @psasikumar2995
    @psasikumar2995 Рік тому +38

    இது போன்ற இரு மாறுபட்ட கருத்துகள் ஆழமாக அடங்கிய சுவையான பாடலை கண்ணதாசனை தவிர வேறு யாரால் படைக்க முடியும்...... கவியரசு வேற லெவல்.....

  • @RaviRavi-ll7th
    @RaviRavi-ll7th Рік тому +47

    எல்லா கவிஞர்களும் பாடல்களில் தான் வாழ்க்கையை சொன்னார்கள் ஆனால் கண்ணதுசன்மட்டும் தான் வாழ்க்கையையே பாடலாக தந்தவர் வாழ்க கவியரசர் புகழ்

  • @sasa-cs6gm
    @sasa-cs6gm Рік тому +38

    ஒரு ஆனின் உன்மையை இதைவிட யாரும் சொல்ல முடியாது

  • @KimTaehyung-pz5gj
    @KimTaehyung-pz5gj 2 роки тому +58

    கண்ணதாசனை போல் ஒரு கவிஞன் இனி பிறக்கபோவதில்லை

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 Місяць тому +10

    மனிதனாக பிறந்த எல்லொரும் அனுபவித்து பிள்ளைகளைப்பெற்றேடுத்துதான்பெற்ற இன்பம் இந்த வையகமும் பெறவேண்டும் என்று வாழ்த்துக்கூறவேண்டும்❤❤❤.

  • @thangaveluv9143
    @thangaveluv9143 2 роки тому +41

    அருமையான அழகான பாடல் இது ஓட்டை வீடு ஒன்பது வாசல் இதற்குள் ஆசை என்ன...... மகத்தான கருத்துக்கள் நிறைந்த பாடல் ஆகும்.

  • @ravindhiran.ddharmasivam7737
    @ravindhiran.ddharmasivam7737 4 місяці тому +37

    சிறு வயது சிறுவனாக நான் இருந்த காலத்தில் இப்படம் வெளிவந்த சமயத்தில் வானொலி‌ப்‌ பெட்டியில் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த படத்தை இன்று வரை பார்த்ததில்லை. வயதான இந்த காலத்தில் யூட்யூப் தளத்தில் இப்போது பார்க்கிறேன். நன்றி 🙏

    • @haridas-ob5en
      @haridas-ob5en 4 місяці тому +4

      நமக்கு வீதித்தது அவளுவுதான்

    • @ginakumar8366
      @ginakumar8366 3 місяці тому +1

      என்ன படம்?

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 3 місяці тому +1

      உண்மை ரவிந்திரன்

    • @arumugamp3929
      @arumugamp3929 3 місяці тому

      @@ginakumar8366 1970 la vanda Dharisanam

    • @ignatiusbabu7351
      @ignatiusbabu7351 Місяць тому

      தரிசனம்​

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 2 роки тому +36

    உடலும். உடலும். சேரும்வாழ்வை.
    உலகம்மறந்தால் என்ன.
    என்னவார்த்தைஜாலம்.

    • @Kasamuthu
      @Kasamuthu 3 місяці тому

      உயிர்கள் எப்படி உருவாகும் ?.

  • @1960vishnu
    @1960vishnu Рік тому +43

    மனம் துன்பப்படும் போதெல்லாம் கேட்கும் பாடல்.Sweet voice of Amma Eswari and legend TMS. MOREOVER Kaviarasar Kannadasan is living in this song for ever.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 роки тому +88

    இந்தியாவின் மிகச்சிறந்த பாடகர் டி.எம். ஸ். ஐயா அவர்கள். அவருடைய பாடல்கள் கடைசி தமிழன் உள்ள வரை கேட்கப்படும்.

    • @mathewrobertrobert373
      @mathewrobertrobert373 2 роки тому

      I8 ik

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +1

      அற்புதமான பாடல் 🍎🥭💯🙏🍍🌹🍓

    • @janu5077
      @janu5077 Рік тому +1

      உலகின் மிக உயரமான பாடகர் Tms மட்டுமே 🙏 from Europe

    • @murugesanmurugesan6603
      @murugesanmurugesan6603 25 днів тому

      @@tamilselvi3034 உண்மை. ஐயா அவர்கள் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதது.

  • @mayavansuparalakukrishnan5140
    @mayavansuparalakukrishnan5140 2 роки тому +55

    எனது வாழ்நாளில் மறக்கமுடியாத பாடல் நன்றிகள் பல

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 роки тому +21

    இந்தப் பாடலே பத்ரகிரி யாருக்கும் பட்டினத்தாருக்கு நடந்த ஒரு விவாதம் தான் உஜ்ஜயினியில் எளிய பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கவிஞர் கண்ணதாசன் எழுதியது தான் மிக அருமை உண்மையாகவே பட்டினத்தாருக்கும் பத்திரகிரியாரும் நடந்த விவாதத்தை படித்தால் எவனும் மிக அழகான பெண்ணாக இருந்தாலும் அவள் முழு நிர்வாணமாகவே சிறுவயது பெண்ணாக இருந்தாலும் போக மாட்டான் நாளும் குருதி ஜலதாரை என்றான் பட்டினத்தார் முனிகள் மனமும் மயங்கும் பூமி போக வாசல் தானே மனம் மூடி மூடி பார்க்கும்போதும் தேடும் பாதை தானே பட்டினத்தாரை போல ஒருவன் பிறக்கவும் முடியாது இறக்கவும் முடியாது இருக்கவும் முடியாது எல்லாவற்றையும் ஒரு நொடியில் துறந்து விட்டுச் சென்றவன் மாட மாளிகை கூட கோபுரங்கள் பவளம் வைரம் தங்கம் தீவுகள் கப்பல்கள் எல்லாவற்றையும் மாணவி தாயை துறந்து சென்றவன் தான் பட்டினத்தார் ஒரு நொடியில் காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்றான்

  • @babaskaran9741
    @babaskaran9741 2 роки тому +35

    சூலமங்கல ராஜலட்சுமியின் இனிய இசை......‌இன்றும் இளமையுடன்...

  • @manisms6681
    @manisms6681 Рік тому +19

    வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் வரிகள் TMS LR ஈஸ்வரி குரல் இனிமை இனிமேல் இப்படி பாடல் வருவது அரிது

  • @babaskaran9741
    @babaskaran9741 2 роки тому +14

    சூலமங்கலம் ராஜலட்சுமியின் மாறுபட்ட இசை கேட்பதற்கு இனிமை...

    • @sriramart
      @sriramart Рік тому

      யாரும் நீங்க???

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 роки тому +50

    T.M.S ஐயா அவர்கள் L.R. ஈஸ்வரி அம்மா அவர்களும் இனிமையாக பாடி எங்கள் மனதை கொள்ளை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று. காலத்தால் அழியாத பாடல்.

  • @raguls364
    @raguls364 3 роки тому +41

    இது மாலை நேரத்து மயக்கம் இது கால தேவனின் கலக்கம் மிகவும் அருமையான கருத்துள்ள பாடல்

  • @somasundaram9175
    @somasundaram9175 3 роки тому +109

    கண்ணதாசன் காலத்தை வென்றவன் அவர் நிரந்தரமானவர் அழிவில்லை எந்த நிலையிலும் அவரக்கு மரணமில்லை இது போன்ற பாடல்கள் மூலம் யுகங்களை கடந்தும் அவர் வாழ்வார்

    • @santhaveeranc2646
      @santhaveeranc2646 2 роки тому +5

      “ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பெறபோகும துன்பத்தின் துவக்கம்" என்ன அருமை.... கவிஞரின் தத்துவம்...

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 роки тому +57

    வாழ்க்கை தத்துவத்தை எடுத்து கூறும் பாடல். கவிஞரின் வரிகளுக்கு TMS, L R ஈஸ்வரி, இருவரும் உயிர் கொடுத்துள்ளனர். என கூறலாம். 👍💐🙏🏻இசை சூலமங்கலம் ராஜலட்சுமி என்பது இன்றுதான் தெரிந்துகொண்டேன்.

  • @shanmugams5661
    @shanmugams5661 3 роки тому +146

    வேதம் கூட சொல்லாத தத்துவம் சொன்ன கவிஞர்
    அய்யாவுக்கு எங்கள் நன்றி

    • @kumaran2451
      @kumaran2451 3 роки тому

      வேத தத்துவத்தை தான் கவிஞர் இங்க சொல்றாரு.. எல்லாம் கீதையில் சொல்லப்பட்டவை தான்.

    • @kumaran2451
      @kumaran2451 3 роки тому +8

      கீதை base பண்ணி பாடல் எழுதியததால் தான் அவர் பேரு கண்ணதாஸன்.

    • @bhoovassrinivasan3438
      @bhoovassrinivasan3438 2 роки тому +3

      எல்லாம் சரி சொன்ன கண்ணதாசன் விழாத காதலில்லையே

    • @Tv-jy2ig
      @Tv-jy2ig 2 роки тому +6

      அவரே சொல்லுவார் நான் அனைத்திலும் விழுந்துள்ள இருக்கிறேன் ஆகையால் தான் இதில் சொல்லும் தகுதி எனக்கு உள்ளது என்பார் அவர்

    • @kalavathivenkatesan6938
      @kalavathivenkatesan6938 Рік тому

      @@kumaran2451 9j I bb

  • @Ilangeerankeeran
    @Ilangeerankeeran Рік тому +25

    விராக உணர்வையும் , சன்யாச உணர்வையும் டூயட்டாக இனிமேல் உலகத்தில் யாரும் எழுதவும் முடியாது எழுதப்போவதும் இல்லை.
    நீ கண்ணதாசன் இல்லை அந்த அந்த கடவுளுக்கு தாசன்.

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 2 роки тому +51

    வாழ்வின் அர்த்தத்தை எடுத்துரைக்கும் பாடல்

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 роки тому +72

    உடலை வீடாக பாவித்து ,உடலில் உள்ள துவாரங்களை, வாசலாக, நினைத்து , ஓட்டைவீடு,ஒன்பது வாசல் என்று பாடியுள்ளார் கவியரசர். அருமையான உவமை.! 👍🏻🙏🏻

  • @shanthidhananjayan4578
    @shanthidhananjayan4578 2 роки тому +33

    மிக அருமையான பாடல் என்றுமே மறக்க முடியாது

  • @velu99velu97
    @velu99velu97 2 роки тому +45

    கண்ணதாசன் அவர்கள் அனுபவத்தில் பாடிய பாடல் அவர் மனிதன் அல்ல கடவுளாக இருந்து இதையே பாடிவைத்த வருகைக்கு ரொம்ப நன்றி

  • @brightjose209
    @brightjose209 3 роки тому +45

    முனிவன் மனமும் மயங்கும் பூமி
    மோக வாசல் தானே

  • @manivelk6012
    @manivelk6012 11 місяців тому +2

    மனித வாழ்வின் தத்துவமே இந்தப் பாடலில் அடங்கியுள்ளது.கவிஞர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்

  • @rajendranm64
    @rajendranm64 2 роки тому +46

    கவிஞர் கண்ணதாசன் அவர்களே உங்கள் புகழ் உலகம் உள்ளவரை ஓங்கி நிற்கும்

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 3 роки тому +130

    இது ஓட்டை வீடு ஒன்பது வாசல்
    = நம் ஊடல்
    பாயில் படுத்து நோயில்
    வீழ்ந்தால் காதல் கானல் நீரோ!
    = காதல் நிலை

  • @narayananarayana123
    @narayananarayana123 4 місяці тому +3

    பல இதிகாசங்கள் சொல்லாதா தத்துவத்தை எளிய முறையில் பாடலில் பொதிந்து மக்களுக்கு புரிய வைத்த சிந்தனை சிற்பி கவியரசர் கண்ணதாசன் 🦁🦁🦁🦁

  • @The_Esemor
    @The_Esemor Рік тому +13

    TMS-ன் சோக சிரிப்பு டாப்!

  • @kamaldeenkamaldeen392
    @kamaldeenkamaldeen392 2 роки тому +78

    முனிவன் மனமும் மயங்கும் பூமி மோக வாசல் தானே
    மனம் மூடி மூடி பார்க்கும் போதும் தேடும் பாதைதானே... சிற்றின்பமும் பேரின்பமும் ஒரே பாடலில்...

    • @nagarajangurusamy6117
      @nagarajangurusamy6117 2 роки тому +4

      கடவுளே என்ன ஒரு அர்த்தமுள்ள பாடல்..

    • @nivascr754
      @nivascr754 2 роки тому +1

      @@nagarajangurusamy6117 பிரமாதம்... சார்...

    • @kamalakamala8594
      @kamalakamala8594 2 роки тому

      @@nivascr754 in

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 Рік тому +6

    காதல் என்பது காலதேவனின் கலக்கம் .எத்தனை எளிமையான உயர்ந்த தத்துவம். கண்ணதாசன் ஐயாவை எண்ணி வியக்க வைக்கிறது அவரது வரிகள்

  • @babaskaran9741
    @babaskaran9741 3 роки тому +37

    இசையும் இன்பதமிழும்..... என்றும் வாழும்

  • @SuryaSurya-nb4zq
    @SuryaSurya-nb4zq 2 роки тому +7

    எந்தக் காலத்துக்கும் வாழ்க்கையை அடிப்படைத் தத்துவமாக அமைய பெற்ற கவிஞனின் உயிரூட்டும் உண்மைப் பாடல்.....

  • @elangesrajagopal682
    @elangesrajagopal682 2 роки тому +25

    நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை உன்னை நீ மாற்றிவிடு அருமையான வரி

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 роки тому +71

    எந்த ஒரு பாடலுக்கும் கமென்ட் பாக்ஸ்க்குள் வந்தாள் அந்த பாடலின் விபரம் முழுவதுமாக தெரிந்து விடுகிறது !!!!

  • @karthinathan7787
    @karthinathan7787 2 роки тому +32

    உலகத்தில் உள்ள எல்லா இன்பங்களை ரசித்து ரசித்து ருசித்து ருசித்து
    அதில் மூழ்கி முத்து எடுத்த கவிஅரசர் இப்படி ஒரு பாடலை எழுதினார்
    என்றால் அவர் இருபதாம் நூற்றாண்டின்
    பட்டினத்தார் என்று சொல்லலாம்.

    • @duraisami7439
      @duraisami7439 2 роки тому +2

      KalathalAliyathaPadal

    • @ravindhiran.d6180
      @ravindhiran.d6180 Рік тому +2

      "ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பெறப்போகும் துன்பத்தின் துவக்கம்" சத்தியமான வாக்கியம்.

    • @selvarajkandhaswamy4631
      @selvarajkandhaswamy4631 4 місяці тому

      Valga kannadhasan pugal🎉🎉🎉

  • @kannanmokesh2506
    @kannanmokesh2506 Рік тому +2

    பெண் என்பவள்
    இசையாக வருவாள்
    காதல் இன்பம்
    கொண்ட மங்கையின்
    உணர்வுகள்
    தள்ளும் ஆண் மகனின்
    நடிப்பு வரிகள்
    பாடகர்கள்
    மிகப்பெரிய அளவில் பொக்கிஷம்

  • @rkmobile32
    @rkmobile32 2 роки тому +26

    காலங்கள் பல.கடந்தாலும்.அழிக்கமுடியாதபாடல்

  • @anandanv138
    @anandanv138 3 роки тому +22

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @sivasampathvk1875
    @sivasampathvk1875 9 місяців тому +1

    அருமையான பாடல் வரிகள் இந்த பாடலை பல ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால் பல பேருடைய
    வாழ்க்கை மிக அருமையாக இருந்திருக்கும்

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 роки тому +45

    வாழ்வின் யதார்த்தத்தை சொன்ன மிகப் பெரிய கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk Рік тому +16

    35வருட வாழ்க்கையில் அர்த்தமே இல்லாமல் போச்சு
    இந்த பாடலை முதன் முதலாக இன்றுதான் கேட்கிறேன் .

  • @elumalai5105
    @elumalai5105 Рік тому +4

    கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கை தத்துவத்தை மிக அழகாக சொல்லியிருக்கிறார்

  • @sakthirajini4331
    @sakthirajini4331 Рік тому +4

    இந்த பாடல் அர்த்தம் அப்போது புரியலை இப்போது தெரியும் வரும் காலம் புரிந்து கொள்ள வேண்டும்

  • @indiragandhi8281
    @indiragandhi8281 3 роки тому +58

    நிதர்சனமான உண்மைகள் பாடலில் நிரம்பி வழிகின்றன. ஆனாலும் காதலில் தவிக்கும் இளம்பெண்ணின் நிலை பரிதாபமாக இருக்கிறது.

    • @bessybessy9414
      @bessybessy9414 3 роки тому

      1mins

    • @bessybessy9414
      @bessybessy9414 3 роки тому

      🐕🍉

    • @bessybessy9414
      @bessybessy9414 3 роки тому

      🍖🍆🍇I🍖🍗🍔🍕🌮🍓🍒aru48🇦🇨🇦🇲

    • @srmengineeringworks7821
      @srmengineeringworks7821 2 роки тому

      fgfffffdfgeddffgffgfdgffgfgfgfgfdgfģyffgfddffdgffgffdgggģfgfgfffģfģfffggddýggffģdģdggddģdfģdddffgdgfdffģfdddffffffdfffdffdfffffffddfffffgffdgfģfģģģfģģģģģģģģģģffdfđgvdfďfxgďdgďfďdfďeďfggďffgďfgďdfgđgďdďeđgďfďgfgďeffďđfđgđđđfďdgfdďfģdģfģģģģģģģģģģģģģģģfgfģģfģģģfģģģģģģģģģģģģ

  • @asai.kavithakavi8856
    @asai.kavithakavi8856 2 роки тому +5

    என்ன ஒரு ரசனையான பாடல்
    பிரமிளா மேடம் நடிப்பு நளினம் அருமை

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 4 місяці тому +4

    இளம் வயதில் யாரும் இந்த பாடலின் பொருளை ஏற்க மாட்டார்கள்.ஆனால் 60 வயதுக்கு மேல் உணர்வார்கள்.

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk3013 Рік тому +2

    வாழ்க்கையின் தத்துவம்.... புத்தி சொல்லும் தப்புனு...மனசு தேடும்...

  • @natarajanarunachalam8343
    @natarajanarunachalam8343 2 роки тому +2

    கவியரசர் அவர்கள் மனித வாழ்க்கை தத்துவம் பற்றி அருமையாக அனுபவித்து நமக்கு வழங்கிய அற்புதமான பாடல்

  • @tsraghavantsr9676
    @tsraghavantsr9676 2 роки тому +8

    காமக் கடலின் அழம் பார்க்க அழைக்கிறாள்..அந்த நிலையில் வீழ்ந்தால் என்ன விபரீதம் எல்லாம் வரும் என்கிறான் அவன் இந்த சூழலுக்கு கவிஅரசர் தனக்கே உரிய பாணியில் பாடல் வரிகளில் விளையாடி இருக்கிறார்.. தி கிரேட் கவிஅரசர்..

  • @a.v.nagarajan726
    @a.v.nagarajan726 2 роки тому +21

    அய்யா tms குரல் என்றும் அழியாது

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 роки тому +15

    TMS 🌷கம்பிபீரக்குரல் அருமையான பாடல் அர்த்தம் நிறைந்த வரிகள்

  • @RAMANP-n7v
    @RAMANP-n7v 3 місяці тому

    இந்த பாடல்வரிகள் காதல் குளியலே...இதைகேட்க்க பல கோடி ஜென்மங்கள் எனக்கு வேண்டும் இறைவா.....

  • @krishnavenir112
    @krishnavenir112 4 роки тому +59

    ஞானம் தரும் அருமையான பாடல்

  • @ThangaRaj-kp9wd
    @ThangaRaj-kp9wd 2 роки тому +23

    நிகழ் காலத்தையும்... வருங்கால த்தையும் ஒருசேர தந்த பாடல்🎵

  • @ganesansubramanian332
    @ganesansubramanian332 2 роки тому +8

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய அற்புத பாடல்.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 2 роки тому +12

    உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தாலென்ன..?

  • @MathanKumar-yl3df
    @MathanKumar-yl3df 3 місяці тому +168

    இந்த 2024 இல் யார் யாரெல்லாம் இந்த பாடலை ரசித்துப் பார்க்கிறீர்கள் ஒரு லைக் போடுங்க

  • @JKumar-nk3vn
    @JKumar-nk3vn 2 роки тому +8

    இந்த பாடல் எங்கள் பள்ளி நாட்களில் எங்களோட சோகத்தை தீர்த்த பாடல்

  • @PoongothaiGothai-k8e
    @PoongothaiGothai-k8e 9 місяців тому

    பாயில் படுத்து நோயில் விழுந்தால் காதல் காணல் நீரே அற்புதமான வரிகள் யாராலும் மறுக்க முடியாத உண்மை

  • @n.srinivasannarayanasamy9656
    @n.srinivasannarayanasamy9656 2 роки тому +4

    அற்புதமான பாடல். பெண் நடிப்பு அருமை.

  • @sundarsundar9420
    @sundarsundar9420 2 роки тому +7

    காலத்துக்கும் நிலைக்கும் பாடல் ♥️♥️♥️🌹🌹🌹

  • @mahapara1722
    @mahapara1722 11 місяців тому +1

    தத்துவ மான அருமையான உண்மையான அழகாகன பாடல் ❤❤❤❤❤❤❤❤❤

  • @sampathkumar1779
    @sampathkumar1779 2 роки тому +14

    தமிழே
    தமிழகமே
    தாயகமே

  • @paulpandimurugesan
    @paulpandimurugesan Місяць тому +1

    இந்தப் பாடலைக் கேட்டவுடன் எக்கு டிரெய்னிங் ஸ்கூல் ஞாபகம்வந்து விடூம்.

  • @thirumalai8902
    @thirumalai8902 2 роки тому +12

    கவிஞர் ஐயா வுக்கு வாழ்த்துக்கள் 🌹👍💐

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 3 години тому

    அற்புதம். பாடலும்
    முக பாவனை யும்.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 24 дні тому

    Soolamamgalam rajalakshmi
    Excellent incredibleusiv
    Awesome wonderful mind-blowing soulstirring incredible marvellous excellent admirable great
    Rendition of, TMS,lreswari

  • @kamaraja3642
    @kamaraja3642 3 роки тому +20

    Philosophy of life is webbed in this song fantastic....

  • @barathkumar1344
    @barathkumar1344 3 роки тому +28

    இது ‌தான் இதே தான் வாழ்க்கை வேறு ஒன்றும் இல்லை.வாழ்க கண்ணதாசன்.நன்றி.

  • @rajaraman191
    @rajaraman191 Рік тому +1

    உலகம் உள்ளவரை உன் புகழ் என்றும் நிலைத்திருக்கும் கவியரசர்

  • @rajendranm64
    @rajendranm64 11 місяців тому +2

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் அற்புதமான தத்துவ பாடல்

  • @govindharajesakkimuthu6534
    @govindharajesakkimuthu6534 6 місяців тому +4

    25வயதில் இந்த பாடலை கேட்டிருந்தால் என் வாழ்க்கை மாற இருக்கும்.

  • @mohamedameer881
    @mohamedameer881 3 місяці тому +1

    எதிர்வதம் செய்யும் பாடல், சபாஸ் கண்ணதாசன்.

  • @sheelarabeka924
    @sheelarabeka924 3 роки тому +21

    சூப்பர் பாடல் 👏👏

  • @RajivRajiv-nx9dp
    @RajivRajiv-nx9dp 9 місяців тому +1

    அற்புதமான பாடல் ❤❤❤

  • @takkarlife3081
    @takkarlife3081 3 роки тому +19

    என்ன அருமையான Song

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +9

    வரிகளில் வாழ்கிறார் கண்ணதாசன்

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 3 роки тому

      Nice song you can sing this song available karaoke AGROWSURIAN for male singers

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig 2 роки тому +231

    20 வயதில் இந்தப் பாடலின் அர்த்தம் தெரிந்திருந்தால் வாழ்க்கை இவ்வளவு துன்பம் இருந்திருக்காது கிட்டத்தட்ட அவன் புத்தனாக இருப்பான்

    • @rajupongiagounder1461
      @rajupongiagounder1461 2 роки тому +13

      Wonderful song.

    • @harishprasath1042
      @harishprasath1042 Рік тому +4

      Nan 18 வயதில் இந்த பாடலை உணர்தேன்.

    • @SusilaSusila-lh8qq
      @SusilaSusila-lh8qq Рік тому +3

      Every one knows that life when we lose our life partner

    • @kannann5262
      @kannann5262 Рік тому

      Utoqbjflsa❤😊😮😢😊😢😮upp🎉😂😊❤😮😢pup😮u 2:38 uup😅😊😢😊😮
      😮😮😮

    • @kannann5262
      @kannann5262 Рік тому +1

      😊😢😮
      😅 . 😊
      😊

  • @meenakshisundarams.6186
    @meenakshisundarams.6186 2 роки тому +15

    in my earlier stage, I liked this song. From then on I liked to hear this song with a balanced mind.

  • @surendarprasad5166
    @surendarprasad5166 2 роки тому +5

    Super song Lovely One Lrics Music Singer TMS &LRE &AVM Raja Jayanthi mam

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 3 роки тому +62

    சிற்றின்பமும் பேரின்பமும் ஒரே பாடலில்

  • @sudhakar7172
    @sudhakar7172 2 роки тому +4

    இருவரின் நடிப்பும் பிரமாதம்

  • @gomaathaasrysu.kuppusamy1631
    @gomaathaasrysu.kuppusamy1631 3 роки тому +25

    உணர்வுபூர்வமான காதலோடு ஒரு சோகம் மெய்சிலிர்க்க வைக்கிறது....

  • @sakthisurya1378
    @sakthisurya1378 3 роки тому +37

    பல அர்த்தங்கள் உண்டு இந்த பாடல்

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 3 роки тому +35

    பாடலை.
    உணர்ந்தால்
    குடும்ப வாழ்கை
    நல்லதாக
    அமையும்.
    கவியரசர்
    வாழ்கிறார்
    வார்த்தைகளில்.

    • @Tv-jy2ig
      @Tv-jy2ig 2 роки тому

      ஆம்

    • @muthusamynarayanasamy4318
      @muthusamynarayanasamy4318 2 роки тому

      அனுபவித்து எழுதியவர் எழுதி இருக்கிறார்

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl 7 годин тому

    விஜயலலிதா டான்ஸ் அற்புதம். Avm ராஜா 👌💞🫀👌உறவுக்கு மேலே சுகம் கிடையாது அனைக்கவே தையக்கமின்ன? 💐

  • @Breeze151
    @Breeze151 5 місяців тому

    Oru aanum..oru pennum pera pogum thunbathin thuvakkam....what a line !

  • @k.muralikrishnankrishnan9128
    @k.muralikrishnankrishnan9128 2 роки тому +4

    இரணடுமாறுபட்ட கறுத்திபலை அழகிய பாடலாகதந்துள்ளனர்

  • @rajadashesh3796
    @rajadashesh3796 4 роки тому +19

    An excellent song composed by Sulamangam RajaLakshmi,which was very famous in our school days

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 3 роки тому

      Yes nice song you can sing this song available karaoke AGROWSURIAN for male singers

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 2 роки тому +6

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்..

  • @mohamedameen4526
    @mohamedameen4526 2 роки тому +5

    Beautiful song by tm saundrajan AND l r eswari

  • @ChandraSekaran-eh4wq
    @ChandraSekaran-eh4wq 2 роки тому +7

    Ever TMS ,, Never, Change of Same Voice

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +27

    கூர்ந்து கவனித்து
    பாடலை கேட்டால்
    வாழ்வியலை வாரி வழங்கி காதலை
    காதலிக்கவும்,காதல் தோல்வியை கணக்கில எடுக்கவும்
    காண்பித்த கவிஞரை
    என்னவென்பேன்

    • @ravichandhiran7711
      @ravichandhiran7711 2 роки тому +2

      அருமையான விளக்கம் வரிகள்

    • @ravichandhiran7711
      @ravichandhiran7711 2 роки тому +2

      கருத்து உள்ள புகழ்பெற்ற பாட்டு

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +2

      @@ravichandhiran7711 நன்றி