"ஊதாரியா சுற்றும் 2k Kids - கடன்காரனா சுற்றும் 90s Kids!" Life-ல உருப்பட என்ன வழி? பட்ஜெட் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 125

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +4

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @pspandiya
    @pspandiya Рік тому +19

    சேமிக்கும் பழக்கம் வந்தால் வீண் செலவு குறைந்து விடும். சிறப்பான வார்த்தை❤❤❤

  • @MenagaKalvi
    @MenagaKalvi 6 місяців тому +5

    சார் நாங்க மாதம் 30 ஆயிரம் சம்பாதிச்சி அத்தைக மாருக்கும் நாத்தநார்க்கும் செய்து பாதி போச்சு மீதி வீட்டுக்கு 12வருசம் போச்சு இந்த 2 வருடத்தில் 7 லட்சம் சேமிப்பு சார் அப்பா மாதிரி சொல்றிங்க மேலும் சேமிப்போம் நன்றி அப்பா

  • @musthafakamal344
    @musthafakamal344 Рік тому +21

    70kids நாங்கள்
    பிள்ளைகள் படிப்பு அப்பறம் கல்லியாணம்
    போக 2500000 இருக்கிறது வயது52 சரியான சேமிப்பா
    அப்ப வெளிநாட்டில் இருந்தோம் இப்ப இல்லை

    • @santhoshgukan
      @santhoshgukan Рік тому +4

      Good Progress
      Good Journey
      Kindly Keep Good Health

  • @arunelangovan2577
    @arunelangovan2577 Рік тому +49

    Money Pechu சேனல் நிகழ்ச்சி தான் அப்படியே copy

    • @shivkumar4833
      @shivkumar4833 Рік тому

      Money Pechu not worth wathing as it is boaring now a days

    • @arunelangovan2577
      @arunelangovan2577 Рік тому

      @@shivkumar4833 then you might have learned most of the aspects of investment.

    • @harsha737
      @harsha737 Рік тому +2

      The intention behind these videos are important than copy. It’s awareness for better financial fitness

    • @arunelangovan2577
      @arunelangovan2577 Рік тому +2

      @@harsha737if UA-cam doesn’t pay for views. Then they won’t make videos. They don’t care about your financial

  • @aarthiravichand737
    @aarthiravichand737 Рік тому +14

    சொல்லுங்க சார் நல்ல சொல்லுங்க.நாம சொன்ன,உங்களுக்கு அனுபவிக்க தெரியவில்லை என்று சொல்றாங்க பிள்ளைங்க.ஒரு கஷ்டம்னு வரும்போது பனம் கொடுக்கும் தைரியம் எவனும் கொடுக்க முடியாது.

  • @maheshAs-mo8kr
    @maheshAs-mo8kr Рік тому +31

    ஐயா உங்கள் பேட்டியை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன் நீங்கள் சொல்வது அனுபவ வார்த்தைகள் எதுல மூதலீடு செய்வது என்று திட்டங்களை பற்றி சொன்னால் மிக்க மகிழ்ச்சி ஜயா

  • @sivancellparkkangeyam5511
    @sivancellparkkangeyam5511 Рік тому +5

    இது பொதுவெளியில் அதிகம் பேசப்பட வேண்டிய கருத்து தான் உங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள் ஆனால் மணி பேச்சு ஞாபகம் வந்து தொலைகிறது

  • @SUMAYAHkidsTV
    @SUMAYAHkidsTV Рік тому +5

    45 k சம்பளம் கிடைக்கிறது இதுவரை மாதம் ஒரு கிராம் தங்கம் என்று சேமித்துக் கொண்டு இருக்கிறேன் உங்களுடைய வீடியோவை பார்த்தபிறகு 2 கிராம் சேமிக்க போகிறேன் இந்த மாதத்தில் இருந்து. தங்கம் விலை கூடும் என்று நீங்கள் சொல்வதை முழுமையாக நம்புகிறேன்❤❤❤❤

    • @jeyapandianb2678
      @jeyapandianb2678 11 місяців тому

      வாழ்த்துகள் சகோ 👏👏👍🏻👍🏻

  • @murugesanc4388
    @murugesanc4388 Рік тому +23

    ஐயா தாங்கள் சொல்லும் கருத்து வானிலிருந்து மழை போன்றது.அதை நாங்கள் ஏற்றுக் கொண்டால் முற்றிய நெல்கதிர் இல்லையேல் பதர்.

  • @jagadeeswarijagadees
    @jagadeeswarijagadees Рік тому +17

    ஐயோ செம்மம வீடியோ. 90's kid நெளியற பார்த்தா சிரிப்பு தாங்க முடியல

  • @senthilkumarg9715
    @senthilkumarg9715 Рік тому +36

    மேய்கிறது எரும,, அதுல என்ன பெரும....🤣😆

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 Рік тому +61

    ஹே.. எப்புட்றா…. (வெக்கமே இல்லாம சிரிக்குறீங்க) 😮

    • @bad_BOYZ_
      @bad_BOYZ_ Рік тому +1

      😂😂😂

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 10 місяців тому +1

      Its scripted...so many editing..theh will cut take again..they will do to make the video look fun..its all tactics..

    • @MAANGANI_NAGARAM_YOUTUBE
      @MAANGANI_NAGARAM_YOUTUBE 2 місяці тому

      ITS SCIPTED DUE TO AWARNESS OF BUDJET

  • @aarthybalasubramani
    @aarthybalasubramani Рік тому +4

    Financial advisor Dhamodaran sir keykura oru oru kelvi yellarukum rombha think panna vaikudhu. Correct ah solluraru…

  • @RajaRaja-hy2vi
    @RajaRaja-hy2vi Рік тому +9

    Hats off 👏 Behindwoods

  • @gpr2047
    @gpr2047 4 місяці тому

    Vid start at 8.00...car related discussion really good n correct ✔

  • @jarchana5610
    @jarchana5610 Рік тому +7

    Sir you didn't gave advise how to manage the expenses and cut down the cost rather you were just pointing their answers which is not really helping us

  • @r.kathiravan489
    @r.kathiravan489 Рік тому +8

    Keep Rocking innum intha Maari innum Aggressive va Expect Pandroam....
    💥💥💥💥💥

  • @kumar.appukutty
    @kumar.appukutty Рік тому +1

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😅😮😢 நன்றி ஐயா 🙏

  • @nrpix733
    @nrpix733 Рік тому

    ஒருவரை பார்த்து இது போல் நானும் முன்னேறவேண்டும் என்று நினைப்பது ஒரு வகை,
    ஒருவரை பார்த்து இதுபோலவே நானும் அதையே செய்து முன்னேற வேண்டும் என்று நினைப்பது இன்னொரு வகை
    நீர் இரெண்டாவது.......!
    1St #anandsrinivasan
    2nd #damodaran

  • @cbalaji83
    @cbalaji83 3 місяці тому

    OTT kum kaasu kuduthutu edhukku theatre la poyi cinema pakkanum.

  • @karuppusamy6275
    @karuppusamy6275 Рік тому +5

    Battle லேட சுத்தும் 80s olds

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 26 днів тому

    சார், மிகவும் அருமையான பதிவு 🙏🙏🙏🙏

  • @sankarkrishnan1148
    @sankarkrishnan1148 Рік тому +4

    good speech , I am grade down because of no money at pocket

  • @Muthukumaran-kc7zg
    @Muthukumaran-kc7zg Рік тому

    நீங்க வேணும் என்றால் ஒரு பேங்க் கட்டி விட்டீர்கள் என்றால் 2K kids பாவம் பிழைத்து போவார்கள், கொஞ்சம் வளர்ந்த்து விட்டால் போதும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற திமிர் வந்து விடுகின்றது, இவரின் பேட்டியை பார்த்து இவரை பலமுறை பேச முயற்ச்சி செய்து கடைசியில் பேசியபின்பு தான் தெரிந்தது அது தவறு என்று, UA-camrs please avoid this kind of people

  • @lifeisdream7382
    @lifeisdream7382 Рік тому +3

    30,000 tharalama salary ku tharalama 20,000 serkalam pa athukulla vala palagikita 👍🏽👍🏽👍🏽👍🏽

  • @rln1985lg
    @rln1985lg Рік тому +12

    Anand srinivasan copy program

    • @sivancellparkkangeyam5511
      @sivancellparkkangeyam5511 Рік тому +3

      அப்படியே டப்பிங் படம் பார்க்கிற மாதிரியே இருக்குது இருந்தாலும் கான்செப்ட் மிகச் சரியானது

    • @boopathisinfo7987
      @boopathisinfo7987 Рік тому

      Yaa

  • @thachanamoorthibalakrishna4870

    Great sir
    Super advice🎉🎉🎉🎉

  • @pramilasanjeevkumar8302
    @pramilasanjeevkumar8302 Рік тому +4

    Enga veetukaru banglorele 30k sambalam ana enga vadagai, veetu selavu elam sethu 15 kulleda selavu pannuvo, meedi savingsda itanakum engaluku 2 penn kolande iruku ivanga selavu patha heart attack varudu

  • @VijayKumarVijayKumar-if4rb
    @VijayKumarVijayKumar-if4rb 10 місяців тому

    சார் நான் 90 s kids உங்கள் வீடியோ பார்த்து 500 Rs RD பன்னீரிக்க சார் நன்றி சார்

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 Рік тому +4

    1.5 l vangi masam 10k selavil vazhum Nan.. smiling in the corner (no girl friends and no burdens)😂😂

    • @legendkarthik7121
      @legendkarthik7121 Рік тому +1

      What work bro

    • @mastertheblaster6061
      @mastertheblaster6061 Рік тому

      @@legendkarthik7121 IT than bro 😉

    • @Kattumaram339
      @Kattumaram339 9 місяців тому

      2கே கிட்ஸ் உங்களை வாழ தெரியாதவர்ன்னு சொல்லிருவானுங்க.

    • @mastertheblaster6061
      @mastertheblaster6061 9 місяців тому

      @@Kattumaram339 sollattum bro, kadaisila money than venum. Endha difficult situation layum

    • @mastertheblaster6061
      @mastertheblaster6061 9 місяців тому

      @@legendkarthik7121 software engineer

  • @balajimonick2196
    @balajimonick2196 11 місяців тому

    Sir,
    Mudalla sampadikanum,
    Aduku idea sollung....
    . Samoadhitchkittae. Irukanam
    Savings pannikitae irukanun
    Properties iruntha kappsthikanum...

  • @vinothcinemas8867
    @vinothcinemas8867 8 місяців тому

    இந்த வீடியோ பார்ப்பேன்

  • @nandhinisaravanan52
    @nandhinisaravanan52 Рік тому +2

    100% true sir

  • @akhilmenon7848
    @akhilmenon7848 Рік тому +10

    There is No valid points other than just blaming each other. suggested to get training by ANAND SRINIVASAN. (KAILA NOTEPAD EDUKUNE TERILA) LOL

    • @sudhagar1120
      @sudhagar1120 Рік тому +3

      His questions itself giving answer

  • @priyankas1333
    @priyankas1333 Рік тому +3

    Well said sir 🙏

  • @rajeshwaran.k561
    @rajeshwaran.k561 8 місяців тому

    Andhae paiyan netflix movie pathuttu 4 hrs thunguran he afected soon in health issues

  • @s.jahabarsadiq257
    @s.jahabarsadiq257 Рік тому

    Anand Sir Kitta Ippudiyellam Pesuna Intha Sir Maathiri Sirichi Bathil Solla Maattaaru

  • @vijayrangan4911
    @vijayrangan4911 Рік тому +2

    1lakh salary vangura nanae 10k mobile use pandren

  • @r.kathiravan489
    @r.kathiravan489 Рік тому +6

    Sir 10k Salary Vaangha ra Vangha Evlo Save Panna laam...
    Next Video la Sollungha...
    I Expect This.

    • @muththaiyakumaresan5674
      @muththaiyakumaresan5674 Рік тому +2

      At least with 100rs start pannungo. Ending 20% of income aga vanthal perfect

    • @pramilasanjeevkumar8302
      @pramilasanjeevkumar8302 Рік тому

      Mudinjavarekum post office A/c vechikonge adule 10 ruba kude podalam .ipola phone pay Google paylerundu kude aduku transaction pannikalam daily habit ah 10 ruba post office Ac Ku anupikire palakam vechikonge masam 300 agum adu appudiye mindset savings pogum appudiye valatukonga matta bank madiri adule tottadukelam kasu cut panna matanga appudiye setukonge

    • @bipash_9720
      @bipash_9720 Рік тому

      70:30 rule follow Pannunga..unga total salary la 70% spend panningana oru 30% save pannunga
      Idhu vandhu ungaluku endha oru loan or commitments illana indha rule ah follow pannalam

  • @michaelraj2233
    @michaelraj2233 Рік тому

    அருமை அருமை

  • @murugaperumanmuruga6479
    @murugaperumanmuruga6479 7 місяців тому

    Ninkal solvathu sari😊

  • @arunbthomas5741
    @arunbthomas5741 Рік тому +1

    😮Why we have to live without socialisation activities (filim, mall, etc)

  • @FameAlha2022
    @FameAlha2022 Рік тому +2

    Very good👍👍 msg for the time

  • @kannanm1634
    @kannanm1634 Рік тому

    தம்பி இருப்பதற்கு ஒரு இடமாவது வேண்டும் மாதம் 5000 கொடுத்து EMI வட்டி இல்லாத இடம் தாரேன் வாங்கி போடு பின் காலத்தில் பயன் படும்

    • @lifeisdream7382
      @lifeisdream7382 Рік тому

      Unga number kudunga plz

    • @Kattumaram339
      @Kattumaram339 9 місяців тому

      எதுக்கு புதைக்கறதுக்காக.😂😂

  • @musthafakamal344
    @musthafakamal344 Рік тому +3

    முதலில் வருடம் 24000சேமிங்க சொல்லுங்கள்

    • @Kattumaram339
      @Kattumaram339 9 місяців тому

      வாய்பில்ல ராசா

  • @vadivelkrishnan2120
    @vadivelkrishnan2120 Рік тому

    Very nice video sir thank you sir

  • @physioinfo6985
    @physioinfo6985 Рік тому

    Immanuel and Anand sir Missing 😢

  • @prabhus3737
    @prabhus3737 Рік тому

    Nicely said sir... Good finishing

  • @pspandiya
    @pspandiya Рік тому +1

    Boomar uncle உங்க பிள்ளைகள் பொண்டாட்டி நெனச்சா ரொம்ப கஷ்டம். உண்மைய சொன்னா நீங்க ரொம்ப அறிவாளி, விவரமான நபர் , நாங்கள் ரொம்ப பாவம் . ஊருக்காக வாழறோம், அதான் கடன்ல வாழறோம்😂

  • @muthuraja4364
    @muthuraja4364 Рік тому

    அதே90s kids 1or 2 lacks கடன் எனக்கும் இருக்கு

  • @aravindnathan.r3493
    @aravindnathan.r3493 Рік тому +1

    Topic ultimate

  • @RPTenkasiThentral
    @RPTenkasiThentral Місяць тому

    White shirt kjm over attitude madhiri theriyudhu..like kjm over scene

  • @sendilkumars7937
    @sendilkumars7937 Рік тому +1

    2.00 super 😆😆😆

  • @vijayrangan4911
    @vijayrangan4911 Рік тому

    White Satta karanuku epdi ponu kadachutho epdi kalyanam panaloe antha ponu pavam .
    Immediately divorce this guy marriage some what rich person.

  • @suryamoorthy7368
    @suryamoorthy7368 Рік тому

    Eye opener video 👏

  • @SURESHKUMARN1992
    @SURESHKUMARN1992 Рік тому +1

    Dai epdara siri kura avaru serupu la adikuramari solluraru sirikura😢

  • @TheMksha
    @TheMksha Рік тому +1

    சார் எப்போ தனி சேனல்

  • @cbalaji83
    @cbalaji83 3 місяці тому

    Sirichikitte pottu varuthi eduthutaaru.

  • @arulmathiarul354
    @arulmathiarul354 6 місяців тому

    👏👏👏

  • @sugumararumugam3014
    @sugumararumugam3014 Рік тому

    Super sir

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Рік тому +1

    Thank you so much for your advice sir ❤

  • @ramanar8916
    @ramanar8916 Рік тому +1

    Super

  • @Game_of_Asmr
    @Game_of_Asmr Рік тому

    Same as money Pechu but nice try

  • @balajirsathishr
    @balajirsathishr 11 місяців тому

    I m earning 52k .. But I can't save money

  • @sureshr4053
    @sureshr4053 Рік тому +4

    Story and writing direction and acting all very bset😅😂

  • @navinvenkatachalam4232
    @navinvenkatachalam4232 Рік тому

    Nice keep it up

  • @tommytommy4653
    @tommytommy4653 Рік тому +5

    அட போங்கடா ... இதெல்லாம் ஒரு பதிவுனு எடுத்து போடுறீங்க

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Рік тому +4

    Program fulla sirichukitte irukiranga.
    Stalin paiyan mathiri ethu kettalum sirippu 🤣🤣🤣

    • @Kattumaram339
      @Kattumaram339 9 місяців тому

      வெக்கத்த துடைச்சிட்டா சிப்பு சிப்பா வரும்

  • @azhagukolam
    @azhagukolam Рік тому

    Sir, 🙏🙏

  • @resqrasheed5009
    @resqrasheed5009 Рік тому

    Kuchamea illama😊😊😊 smile pantringa ungala kutitu vanthu kaarii thupuraru 🗣️🗣️🗣️ ithu kuda therila ungaluku🤦🤦🤦

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Рік тому

    😢😢

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Рік тому

    😮😮😮

  • @dhanasidea6526
    @dhanasidea6526 Рік тому

    V gd

  • @balajimonick2196
    @balajimonick2196 11 місяців тому

    Udariku ubadesam

  • @naviravindran7706
    @naviravindran7706 Рік тому +2

    Copy of moneypechu

  • @vijayrangan4911
    @vijayrangan4911 Рік тому

    30k.salary vangura nee epdi marriage pana atleast 40k is mandatory for marriage
    Savuda naya nee mudalya

  • @rajasekar7844
    @rajasekar7844 Рік тому +1

    தற்குறிகள்

  • @yuvasangeetha1994
    @yuvasangeetha1994 10 місяців тому

    Conversation script Mari iruku

  • @cheeansambath
    @cheeansambath Рік тому

    Just a script!

  • @socratess9415
    @socratess9415 9 місяців тому

    Scripted pola eruku

  • @thepravinbtech
    @thepravinbtech Рік тому

    Fake interview

  • @rohithg4533
    @rohithg4533 Рік тому +1

    Endha video ku aprm andha ponum kedaikadhu😂

  • @sa6avanaasaravanan433
    @sa6avanaasaravanan433 Рік тому

    ம் கூ.ம்

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 Рік тому +1

    Good

  • @PoochivikashPoochivikash
    @PoochivikashPoochivikash 9 місяців тому

    Sir contact number venum kidaikuma sir

  • @elizabethselvarani1331
    @elizabethselvarani1331 Рік тому +2

    Super

  • @vaidyanathan1496
    @vaidyanathan1496 Рік тому

    Good

  • @srs967
    @srs967 Місяць тому

    Super

  • @srs967
    @srs967 Місяць тому +1

    Super