"Hotel-ல சாப்பிடாதீங்க! Doctors சொல்ற முதல் வார்த்தை..!" Gobi-ன் சரமாரி கேள்வி..🔥

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #hotel #hotelindustry #gobinath #catering #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 422

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Місяць тому +26

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @vethat7315
    @vethat7315 Місяць тому +236

    நீங்க என்ன வளைச்சு வச்சு கேட்டாலும் உண்மையை சொல்லவே மாட்டாங்க

    • @SHREEBPL
      @SHREEBPL Місяць тому +9

      S..
      இவரே வழவழா.. குழகுழா னு தான் கேக்கறாரு.. 😇

    • @haja1989md
      @haja1989md Місяць тому +4

      Correct

    • @yamunakandasamy6887
      @yamunakandasamy6887 Місяць тому +6

      @@SHREEBPL agree, he is not letting them to answer, lol

    • @SHREEBPL
      @SHREEBPL Місяць тому +1

      @@yamunakandasamy6887
      No..
      I agree with '@vethat7315'
      லொள்.. 😇

    • @sujathabalaji3092
      @sujathabalaji3092 Місяць тому +3

      Business minded people that is it ji..

  • @REVANTHREVANTHS-ix6hj
    @REVANTHREVANTHS-ix6hj Місяць тому +151

    This kolapasi santhosh didn't gave any correct answer 😅

    • @kandhusekar6869
      @kandhusekar6869 Місяць тому

      ya useless he is

    • @sridharvasudevan9492
      @sridharvasudevan9492 Місяць тому +1

      Kolapasi itself is waste

    • @praneets1646
      @praneets1646 Місяць тому +1

      he is such an irritating speaker. he is not allowing to speak

    • @rsubbumdu1
      @rsubbumdu1 Місяць тому +2

      Very immature guy !

    • @kani08
      @kani08 28 днів тому

      முந்திரி கொட்டை

  • @Velaiiii
    @Velaiiii Місяць тому +89

    Irritating kolapasi
    Fulla fraud
    Avlo bayam
    Pudusha vandhurvanga nu Brand brand nu olaruran.
    He have no food value like Sangeetha or a2b.
    Madhampatii genuine , he is appreciating all new comers and hard workers

    • @RamalingamManikam-uj4wu
      @RamalingamManikam-uj4wu Місяць тому

      Kadippa it's true

    • @thommsan19
      @thommsan19 Місяць тому

      True bro❤

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh Місяць тому +8

      Madhampatti is a nice guy. Genuine person. Kolapasi apdi therla, selfish. Avaru pechula oru insecurity theridhu

    • @srav1176
      @srav1176 Місяць тому +1

      True Boss! I was so annoyed of Kolapasi guys responses. He has only business mindset and nothing else. He definitely thinks too superior of himself😂😂😂 and provides junk responses. Though I’ve never heard of his brand before, I want to be aware of his hotel (if at all he has any) and wish to stay away!

    • @Velaiiii
      @Velaiiii Місяць тому

      @@srav1176❤

  • @seenusikka
    @seenusikka Місяць тому +61

    மக்கள் கேட்பதனால் தான் நாங்கள் கொடுக்கிறோம் என்றால் மக்கள் பத்து ரூபாய்க்கு தோசை கேட்பார்கள் நீங்கள் கொடுப்பீர்களா

  • @ArunAS06
    @ArunAS06 Місяць тому +25

    Kolapassi guy is a corporate villain

  • @vickyvignesh8811
    @vickyvignesh8811 Місяць тому +99

    I don't like this hotel series itself, Gopi is asking 1 question,, all hoteliers are avoiding the question and giving some answers to deflect from that question

    • @gardeningandtherapy3966
      @gardeningandtherapy3966 Місяць тому +2

      Correct

    • @madhatter8761
      @madhatter8761 Місяць тому +11

      Yes, only the Sangeeta person is trying to be honest, but he is in a different mindset and doesn’t understand the question itself mostly and keeps talking about his experience. All the others just came for their PR I think.

  • @raneeshthiagarajan2960
    @raneeshthiagarajan2960 Місяць тому +57

    சார் எங்க தாத்தா வந்து 1901ல் பிறந்தார். அவர் இறக்கும்போது அவருக்கு வயசு வந்து 82. அவர் மதுரையில விஜய் ஹோட்டல் ஒன்னு மேலமாசி வீதியில் இருக்கு அந்த ஹோட்டல் நாயக்கர் புத்தூர் சக்தி சிவன் தியேட்டர் இருந்து பக்கத்துல இப்ப அந்த ஹோட்டல் இல்ல ஓகேவா. அவர் காலை மாலை இரவு அந்த ஹோட்டல்ல தான் சாப்பிடுவாரு. சில நேரம் நாங்க சாப்பாடு கொடுப்போம் இல்லனா பக்கத்துல உள்ள வந்து ஆட்சி இட்லி கடைன்னு ஒன்னு இருக்கு ஒரு அம்மா விக்கும் அங்கு வாங்கி சாப்பிடுவாரு. அவருக்கு ஒரு ஹெல்த் இஸ்யூசும் இல்லை சார் அவருக்கு. அந்த ஹோட்டலில் வேலை பாக்குற அத்தனை ஊழியரும் சூப்பர்வைசரும் வந்து அழுதாங்க. எங்க அப்பா மாதிரி சார் நீங்க அப்படின்னு அந்த அன்பு எல்லாம் இப்ப எதுவுமே கிடையாது சார். இவங்க எல்லாருமே பணப் பைத்தியங்கள் பணத்தை பின்னாடி அலையுவாங்க ஓகே. ஆனா உலகத்துல உள்ள உத்தம அவங்க தான் அப்படின்ற மாதிரியே பேசிகிட்டு இருப்பாங்க. வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது. தானா சேர்ந்த கூட்டம் படத்துல வரும் இந்த வார்த்தை. அது ஒரு நாள் நிச்சயமா உங்க எல்லா பேருக்குமே நடக்கும்.

    • @aispink3485
      @aispink3485 Місяць тому +1

      எண்ணம் தான் எல்லாம்...

    • @SHREEBPL
      @SHREEBPL Місяць тому +1

      👌🏽 👌🏽 👌🏽 👌🏽 🙏🏽 👍🏽

    • @sindhuja1574
      @sindhuja1574 Місяць тому +3

      Neega solrathu 100% unmai.... Ivanga ellarum ella kelvikum poosi mulugaranga

    • @Sukan1234
      @Sukan1234 Місяць тому +6

      பணப் பைதியங்கள் - உண்மையிலும் உண்மை!!!

    • @paramanandamgotaa1324
      @paramanandamgotaa1324 Місяць тому +3

      Makkala katupadutha mudiyadhappo, viyabariya pudichi sirichi miratum vidhama thonudhu.

  • @ProtonSapien
    @ProtonSapien Місяць тому +45

    கோபி அண்ணா!😢
    நீங்கள் என்னதான் சாமானியன் எதிர்கொள்ளும், ஒரே கேள்வியே சிறிது மாற்றம் செய்து கேட்டாலும், அவர்களிடம் இருந்து துல்லியமான விடை வரப்போவதில்லை 😓

  • @karthicka6496
    @karthicka6496 Місяць тому +68

    Ennoda kannuku kolapasi owner 1000 pera kolapanni iruparunu thonuthu(Food kuduthu)

    • @dhanakodimani4783
      @dhanakodimani4783 Місяць тому

      Ama, Indian food ay shef illama pandranu solitu erukan. Epadi pana mudiyum healthy uh

    • @kishorekrish3953
      @kishorekrish3953 Місяць тому

      Avanga kekura 😂😂 experience aga😜

    • @srav1176
      @srav1176 Місяць тому

      ‘Thavalai than vaayal kedum’ madhiri, kolai pasi boss pesittar. Vaaye moodirundhal ipadi ellam comments varuma? He’s taking people like us for granted. He should feel the pinch based on his interview.

    • @sridharvasudevan9492
      @sridharvasudevan9492 Місяць тому

      He looks over confident

    • @Preetham84
      @Preetham84 20 днів тому

      ​@@srav1176 I think he is not Thavalai, he is Tharkuri

  • @user-cp4gd5mk3x
    @user-cp4gd5mk3x Місяць тому +68

    ஹோட்டல்கள் போயி தினமும் சாப்பிட்டால் ஹாஸ்பிடல் போயி பெட்ல படுக்க வேண்டியது தான் இது தான் உண்மை யார் மறுத்தாலும் நிதர்சனமான உண்மை தான் சார்.

  • @pamsadasivam9910
    @pamsadasivam9910 Місяць тому +19

    காலம் மாறிவிட்டது. இன்று ஆண், பெண் இருபாலரும் வேலைக்குச் செல்கிறாரகள். குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி மற்றும் ஏழு அல்லது எட்டு வயதிற்கு மேற்பட்ட அவர்களது பிள்ளைச்செல்வங்களும் சமையலறையில் பங்கெடுத்து சமையலுக்கு உதவினால் வீட்டில் சமைப்பது எளிதாகும். அப்படி இல்லையெனில் வெளியில் சென்று உணவருந்தும் கலாச்சாரம்தான் வளரும்.

    • @aravindraj4652
      @aravindraj4652 Місяць тому +1

      Kids has tomuch of homework nowadays

  • @arthu1987
    @arthu1987 Місяць тому +16

    இந்த ஹோட்டல் எல்லாம் வந்ததுக்கு காரணம் குடிகரணுக.
    ஒரு காலத்துல 2004 வருடதுகு முன்.Non veg வாரத்துக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை எல்லோரும் எடுப்பர்.
    பின்பு வருடம் ஒரு முறை குடிபவர்கள், வாரம் ஒரு முறை ஆரம்பித்தார்கல்.
    இப்போது தினமும் குடித்து ஹோட்டல் lay gandhi nu திரியருனுங்க

  • @kavi1190
    @kavi1190 Місяць тому +23

    Santhosh is having answer for any type of question he is trying to creating image like he is a brand but he is trying to make money through brand not from business.

  • @deepam1949
    @deepam1949 Місяць тому +39

    தயிர் சாதத்தில் கூட cream சேர்க்கிறார்கள் , தயிர் சாதம் கூட கலப்படம் தான்

  • @Morrispagan
    @Morrispagan Місяць тому +17

    நெய் போட்டா கை எடுத்து கும்டுறோம்...❤ ஆனா சோடா செக்காத மீல்ஸ் இங்க இருக்கு..😮

    • @anbuselvamanbu1984
      @anbuselvamanbu1984 Місяць тому +1

      அது நெய்யே கிடையாது
      அது வகை எசன்ஸ் சேர்த்த டால்டா

  • @denzilroche2262
    @denzilroche2262 Місяць тому +15

    Hotel owners are audience for Gobinath's questions and his own answers ..

  • @sasitharan7278
    @sasitharan7278 Місяць тому +12

    Kolapasi getting kola adi from Gopi naaa😂

  • @srinivasraj433
    @srinivasraj433 Місяць тому +48

    சிம்பிளா ஒரே ஒரு கேள்வி, இவங்க ஓட்டலில் சமைக்கும் சாப்பாட்டை ஒரு வருடத்திற்கு மூணு நேரமும் இவங்க குடும்பத்துடன் பிள்ளைகளுடன் இவர்கள் சாப்பிடுவார்களா?

    • @SathishSathish-tf8cy
      @SathishSathish-tf8cy Місяць тому +5

      இவர்களே சாப்பிடுவது இல்லை நான் கண்ணால்
      பார்த்திருக்கிறேன் இவர்கள் மத்திய உணவு வேலை முடிந்து 3:00 மணிக்கு மேல் அவர்கள் வீட்டு சாப்பாடு தான் சாப்பிடுகிறார்கள்

    • @SHREEBPL
      @SHREEBPL Місяць тому +1

      ​@@SathishSathish-tf8cy
      கரெக்ட்.. 👍🏽

    • @newbegining7046
      @newbegining7046 Місяць тому

      உங்கள் கேள்வி முட்டாள் தனமாக இருக்கிறது . ஹோட்டல் என்பது அவ்வபோது சாப்பிடும் இடமாக தான் இருக்க வேண்டும் . அவர்கள் யாரும் தினமும் சாப்பிட சொல்லி விளம்பர படுத்த வில்லை . வீட்டு சாப்பாடு மாதிரியே ஹோட்டல் சாப்பாடு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அப்புறம் எதுக்கு ஹோட்டலுக்கு போகனும்? வேறு சுவைக்காக தான் ஹோட்டலுக்கு போறோம் .
      நம்மூர்ல எந்த மனிதருக்கும் தனி மனித ஒழுக்கதை கற்று தராமல் விற்பவர்களை மட்டும் குறை சொல்கிறோம் . உதாரணம் டாஸ்மாக் , கண்மூடி தனமாக குடிக்க வேண்டியது அப்புறம் அப்பாவி போல் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்ல வேண்டியது

    • @sindhuja1574
      @sindhuja1574 Місяць тому

      ​@@SathishSathish-tf8cy apo adha sapdra nama 😮😮😮

    • @sivaramakrishnankrishnan2910
      @sivaramakrishnankrishnan2910 Місяць тому

      யோவ் அவங்க என்ன கே கூ வா

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 Місяць тому +12

    சங்கீதா owner நியாயமாக பேசுகிறார்

  • @user-kg2uo6zr3k
    @user-kg2uo6zr3k Місяць тому +14

    பழைய சாப்பாடு சாப்பிட்டாலும் வீட்டில சாப்பிடுங்க

    • @NaveenMuniasamy
      @NaveenMuniasamy 13 днів тому

      palayasoora hotel la poie sapudrathu best

  • @shanth2025
    @shanth2025 Місяць тому +9

    Im a chef ,im no eat what i cooked,because its all high calories, but we are using high quality ingredients, ex: one plate of lazaniya or pasta +fries+salad+desert (500g 1 peson meal its around 1500 calories),,,,everday i cook. Separate food for kitchen staff...

  • @Mgrrasigann
    @Mgrrasigann Місяць тому +29

    பிரியாணி நாற்பது வருடம் முன்பு
    முனியாண்டி விலாஸ். ஓட்டலில்
    தான் கிடைக்கும்
    பெரிய டவுன் களில் பாய் ஓட்டல்களில் பிரியாணி பாயா பரோட்டா. ஸ்பெஷல். அதுவும் ஒரு ஓட்டல் தான் இருக்கும். ஆனா இப்போ. எல்லா ஊர்களில். தெருவுக்கு ஐந்து பிரியாணி ஓட்டல்கள். Bef. சிக்கன். இப்போ அதிகம். மாலையில் சிக்கன் பகோடா தந்தூரி.. வகை கள். ஒரே அசைவம் தான். அதிகம் ஆகிடுச்சு..

  • @DineshKumar-pp9xp
    @DineshKumar-pp9xp Місяць тому +5

    Kolapasi Santhosh Reputation went down after this round Table - Agree Like

  • @user-mg4zb8jz5e
    @user-mg4zb8jz5e Місяць тому +14

    நான் ஒரு ஹோட்டல் சர்வர்... ஹோட்டல் ஏன் சாப்பிடக்கூடாது என்றால்...??
    அங்கு...
    1,பச்சைமிளகாய்..
    2,ஆயில்
    3,பாக்கெட் மசாலா தூள்
    இது தான் உண்மை...

  • @Vashhsvlogz
    @Vashhsvlogz Місяць тому +6

    Kolapasi ku ennamo periya chains of hotel owner nu ninapu🤣

  • @ARULKS66
    @ARULKS66 Місяць тому +12

    இரவு 12:00 மணிக்கு மேல் காலை 6:00 மணி வரை எந்த உணவகமும் திறக்க கூடாது! உணவு விநியோகம் செய்வதையும் தடை செய்ய வேண்டும்!

    • @yamunakandasamy6887
      @yamunakandasamy6887 Місяць тому +2

      No, you never know when the labor will get money and finish their work. No restrictions. Many people working in the night shift too.

    • @30yrs.hotelsrestaurants
      @30yrs.hotelsrestaurants Місяць тому +1

      After completing 2Nd shift at 11.30 Pm where they can have food..

    • @ARULKS66
      @ARULKS66 Місяць тому

      @@30yrs.hotelsrestaurants you’re sounding as if nowadays people eat only in restaurants.. nobody says you can’t have food.. go home and have your dinner.

  • @pandianbose6978
    @pandianbose6978 Місяць тому +11

    உணவே மருந்து என்னும் காலம் போய் இன்று உணவு விஷமாக மாறிவருகிறது, உடல் ஆரோக்கியம் என்பது சரியான உணவு, நீர், தூக்கம்,தூய்மையான சுவாசம்,உடல் உழைப்பு சார்ந்தது, இன்று ஓடி ஓடி உழைத்து அனைத்தையும் உணவகத்திலும், மருத்துவமனையிலும் அடகு வைக்கிறார்கள், விழிப்புணர்வான வாழ்க்கை அவசியம் ஆகிறது, நன்றி

    • @kkssraja1554
      @kkssraja1554 Місяць тому

      இப்பவும் உணவு தான் மருந்து. "சீனாவிற்கு" ஒரே ஒருவாரம் டூர் போய் வருங்கள் உண்மை தெரியும், ஏன்னா எப்பேர்பட்ட கொம்பனும் இரவு 8 மணிக்கு மேல் குப்புறபடுத்து தூங்கி விடுவான் காலை 5 மணிக்கு எழுந்து 6மணிக்கு வேலையை ஆரம்பித்துவிடுவான்,,,இந்த உண்மையை எவனும் சொல்லமாட்டான் சொன்ன ""தூட்டு"" தூட்டு மணி மணி போய்விடும்,, புரிந்தவர்கள் புரிந்து கொள்ளவும் நன்றி,

  • @ARULKS66
    @ARULKS66 Місяць тому +19

    ஆக, கோபிநாத் பேசுவதை மற்றவர்கள் கேட்பதுதான் இந்த நிகழ்ச்சி! 😂

  • @jerinpaul6940
    @jerinpaul6940 Місяць тому +8

    Ena da non sync eh pesitu irukiga

  • @ramslightmusic4962
    @ramslightmusic4962 Місяць тому +5

    Kolapasi santhosh is not giving right answer. He is only diverting the topic

    • @RrR-zd1dd
      @RrR-zd1dd Місяць тому

      Supply demand keto college la sundal sapta kadai Elam solran 😂😂😂

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 Місяць тому +18

    Ethuku ya intha kolaipasi kuptinga paithiyam maari pesura....onnum theriyala

  • @rangudoos
    @rangudoos Місяць тому +6

    கோபி அண்ணன் ரசிகர்கள்🎉

  • @venkatmoorthy1973
    @venkatmoorthy1973 Місяць тому +17

    3 மணிக்கு தின்குறான...... சாவை அழைக்கிறான் 😂

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Місяць тому +10

    சாப்பாட்டு ராமன் இந்த காணொளியை பார்த்தால் ..கெக்கேபுக்கேனு விழுந்து சிரிப்பாரு..""5 ஆட்டு கால் தொடை 3 தந்தூரி சிக்கன் 50 முட்டை 15 நிமிசத்துல காலி பண்ணுறேன்" இங்கே இட்லி தோசைனு சில்லரை ஐயிட்டங்களை 50 நிமிசமா பேசிக்கிறாங்க""'ஐய்யோ ஐய்யோ😂😂

    • @Archu_Prithiv
      @Archu_Prithiv Місяць тому

      Sapatu raman...Avaru veetla cook panathu matum thanga saptranga Athan avaru healthy ah irukaru

  • @yash_fabregas
    @yash_fabregas Місяць тому +11

    12:17 Sangeetha owner saying he was eating 20 dosa itself is a very big lie 😂

    • @SHREEBPL
      @SHREEBPL Місяць тому +1

      உங்களைப் போன்றோர் நம்பமாட்டீங்கனு தான்.. அவர் ஆரம்பத்துலயே சொல்லிட்டாரே..
      'பரோட்டா சூரி' - 50 பரோட்டா சாப்பட்றது வெறும் காமடி மட்டுமல்ல..
      உண்மையாக சாப்பட்றவங்க இருந்தாக.. 😎

    • @shashichitradurga8788
      @shashichitradurga8788 Місяць тому

      Brother, he said in his childhood, and one thing homemade dosas are very small.

    • @RrR-zd1dd
      @RrR-zd1dd Місяць тому

      May be 1 month kanaku soliruparu. Pesave mudila idula butter dosaya 😂😂😂😂

    • @RrR-zd1dd
      @RrR-zd1dd Місяць тому

      Adula 6 masala dosai 😂😂😂😂

    • @RrR-zd1dd
      @RrR-zd1dd Місяць тому

      Goundamani joke dhan sanguuu udura vayasulaaaa😂😂😂😂😂

  • @psureshkumar243
    @psureshkumar243 Місяць тому +3

    America, Australia, London branch la foreign people saying less costu nu sollaranga but india branch pathi perusa pesamatrNga yen we are not customers for them .

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Місяць тому +29

    உணவகத்தில் செய்யப்படும் உணவு கூடுதல் மசாலா போடுவதால் தான் வயிறு எரிச்சல் இருக்கு😢

    • @SHREEBPL
      @SHREEBPL Місяць тому +4

      மசாலா மட்டும் இல்ல..
      ஏகப்பட்ட ரசாயனம் கலந்த உப்பு வகைகள்..
      இவையெல்லாம் Chemical Lab லயே கிடையாதாம்..
      சித்தா மருத்துவர் கு.சிவராமன் சொல்றாரே.. 🤕

    • @indianpride07
      @indianpride07 Місяць тому +1

      Cheap Masalas starting with A ,, ஆ

  • @MegaWarriors24
    @MegaWarriors24 Місяць тому +4

    A2b 200 rs ku packet thattai Vikran.ingredients la paartha palm oil use pannirkan.aprome yenda avlo vilai

    • @hkr37
      @hkr37 11 днів тому

      Muttalgal kelvi kekkaama vaangittu poradhaala thaan. Inga ellorum kelvi kekka start pannaale podhum. Niraiya changes varum. Adha yaarum seiradhu illa

  • @Thissecond-official
    @Thissecond-official Місяць тому +1

    Gopi anna🤩all ur question are top rated🔥🔥ithukana answers avanga kitta kedaikathu😂😂

  • @prakashrajagopal4521
    @prakashrajagopal4521 Місяць тому +4

    All have been totally confused 😂

  • @madhatter8761
    @madhatter8761 Місяць тому +4

    After watching will never ever try kolapasi food. Guy is always about creating image, no honesty

  • @sindhuja1574
    @sindhuja1574 Місяць тому +3

    Veetula cook panni sapidrathu best vettula amma or wife ku mudiyati men cook panalam illati oru upma kindi vecha santhosama sapdalam idhan usura kapatha nalla vali..... Ipo internet ah thattina 1000 recepie oruthar mathi oruthar samachu sapdalam... Saturday Night fruits cut panni saptu thungalam sunday morning palaya sadham sapdalam rest um kedaikum udambukum nallathu

  • @jeyamrejeyam7058
    @jeyamrejeyam7058 Місяць тому +7

    கோபிநாத் அண்ணாவையே தண்ணிய குடிக்க வைச்சிட்டாங்க

  • @karthikeyanelumalai-r6w
    @karthikeyanelumalai-r6w Місяць тому +2

    This interview seems off track compared to the usual Q&A sessions with Gopi. None of the questions seem to be answered directly; the conversation keeps shifting without resolution.
    For instance, when Gopi asked about doctors advising against consuming hotel food, the response shifted to discussing ghee and then stayed focused on ghee alone as if there is no other points to be discussed.
    This discussion is not satisfying at all. Gopinath bro, we have immense respect and trust in you. If you are part of an interview, we expect transparent and straightforward answers to the questions which is not the case here in this interview from episode 1.
    Please consider avoiding interviews where you sense that the answers are not clear or satisfactory.
    If you're not convinced by their answers, we won't be either.

  • @thangamshankarraman5761
    @thangamshankarraman5761 Місяць тому +5

    Pl don't say that hoteliers will not hv food in theor own restaurant
    Becaz we r running a hotel in Mumbai Thane for the past 6 years we r daily having the food only from there along with our customers.
    SOUTH POINT THANE

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman Місяць тому +8

    Sir indha kolapasi guy really has no stuff but try to boast as if he knows everything under sun. Pl avoid from next time these type of guys from interview. (Pl share this comment to that person also and me too travelling extensively abroad). He really irritates while watching. These big players swallowed the small players. But dont hv the magnonimity to accept.

  • @gnani8664
    @gnani8664 Місяць тому +4

    Hotel kitchen a patha .. no one will eat

  • @user-kg2uo6zr3k
    @user-kg2uo6zr3k Місяць тому +7

    ஓட்டலில் சுத்தமாக வைத்திருக்க மாட்டாங்க உணவு பொருளை சரியாக கழுவ மாட்டாங்க

    • @hkr37
      @hkr37 11 днів тому

      Adhellaam therinjum saappida thaan seiraanga மக்கள்😂

  • @gujilikumba3701
    @gujilikumba3701 Місяць тому +6

    Dubakuru soda maavu la dosai ne panla... atha solunga da

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 Місяць тому +5

    சார் நம்ம ஊர்ல ஹோட்டல் எவ்வளவோ பரவாயில்லை அமெரிக்கா வில் சாப்பாடு எல்லாம் பொட்டலம் போட்டு விற்பனை செய்கின்றன என்னை போன்றவர்களுக்கு இது ஏற்புடைய தில்ல

  • @vivekmad2010
    @vivekmad2010 Місяць тому +3

    Please make a show like this with media houses...like Sun tv, zee TV and Vijay tv and ask them uncomfortable questions....Thakkali media karan ellaraiyum kelvi ketpaanam aana avangala yaarum kelvi ketkaradhu...

  • @gurunethran7781
    @gurunethran7781 Місяць тому +4

    Gopi Anna u are asking questions only but not allowing them to talk...

    • @aknews3669
      @aknews3669 Місяць тому

      Avanga kaeta kaelvi ku padhil sollamah vaera ans sollum podhu andha kaelviya puriya vaika kaeka dhan saeiyanum but Gopi kaelvi ah puriyavaika kasta paduraru adhu dhan Inga nadakudhu but the owners understand the questions but they are deliberately changing the topic

  • @anug_sathya_333
    @anug_sathya_333 Місяць тому +2

    பெரும் முதலாளிகளால் மட்டும் அல்ல வாடிக்கையாளர்களாலும் தான் சின்ன சின்ன உணவகங்கள் பாதிக்கப்படுகின்றன... பெரிய பெரிய ஹோட்டலில் சாப்பிடும் நபர்கள் நான் அந்த ஹோட்டல் வாடிக்கையாளன் என்று சொல்லிக்கொள்ளும் நிலையில் சிறு ஹோட்டலில் வாடிக்கையாளர்களாக இருக்கும் நபர்கள் புதிய ஹோட்டல்கள் வந்தால் அங்கே நகர்ந்து விடுகிறார்கள்... போதுமென்ற மனநிலை பெரிய முதலாளிகளிடம் இல்லை... என் வசதிக்கு இது போதும் என்று நிறுத்தாமல் ஒவ்வொரு ஊரிலும் என் நிறுவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்... அவர்களிடம் இருக்கும் பணம் அதை நிறைவேற்றுகிறது... தேவைக்கு அதிகமான அவர்களுடைய வளர்ச்சி ஒருவனின் அத்தியாவசியமான வருமானத்தை அழித்துவிட்டு மேலே ஏறி நிற்கிறது...

  • @kgguna7502
    @kgguna7502 Місяць тому +4

    hotel owners ( avannuga ellama oruthana oruthan save pannitu erukkanuga 🥵 people ninga than safe erukanum ugga family ku solluga appo than purium oru change varum. mostly hotel food avoid pannuga, etha unga family ku summa solluga avanga health onennu na ningalam than hospital pooi paakanum.

  • @saravanansrinivasan4655
    @saravanansrinivasan4655 Місяць тому +2

    எதற்கெடுத்தாலும் IT யை (குறை ) சொல்வது வாடிக்கை ஆகிவிட்டது

  • @roseferoos3552
    @roseferoos3552 Місяць тому +1

    ஒரு தெரு ஓரக்கடை வளர்ந்து வந்தால் இவர்கள் வியாபாரத்திற்கு பாதிப்பு வரும் என்றால் இவர்கள் காவல்துரை அல்லது ரவுடிகளை வைத்தோ காலி செய்துவிடுவர் ஆனால் இங்கு நல்லவர்கள் போன்று பெரும் கடை முதலைகள் நடிக்கின்றனர்.

  • @HeloWorld-np3jk
    @HeloWorld-np3jk Місяць тому +4

    Gopi talking too much.. Allow ppl to talk..

  • @footballtech3291
    @footballtech3291 Місяць тому +6

    In my area before 2016 1 biriyani hotel 5 vegetarian hotel now 4 vegetarian hotel 10 non veg hotels mainly biriyani hotels.. all are social media effect after JIO...

  • @pakshi_srini
    @pakshi_srini Місяць тому +2

    No hotel gives hot idli chapathi and all since they use a hot pack. We disappointed the expected heat as well.

  • @Rajansuriya143
    @Rajansuriya143 Місяць тому +10

    Ungal vedioku waiting gopi sir ❤ unmaithan hotela sapda kudathu but yarum thiruntha matanga

  • @akshaybaradwaj
    @akshaybaradwaj Місяць тому +6

    Gopinath doesn’t understand food industry it seems. Why would he even compare home made food and hotel food? If you don’t want to order a butter masala dosa, please don’t! Conscious people will choose other healthier options. The whole point of coming to an hotel is to try something exciting and different. If he wants hotels to turn that down a bit what will be the differentiating factor between hotels themselves and home made food? How will they profit? For the first time I’m in awe of the line of questioning from Gopinath.

    • @Tully70
      @Tully70 Місяць тому +1

      Exactly! Also most of the brands offer a wide menu right from light healthier options to high fat / high sugar / high spice options. No one is forcing the customer to choose a specific item. It's their choice. Customers should make an informed decision. As a business they will try to keep attractive items so that they don't loose any customer. Customer preferences are changing in which social media is playing a big role.

    • @Umaaksh2321
      @Umaaksh2321 Місяць тому

      Gopinath sir questioning on behalf of the common man....

    • @aknews3669
      @aknews3669 Місяць тому

      Ya you are right but he is questioning about the ethics the hotel owners are preaching about. They are not telling yes this is what we are doing and we are providing what the customer need but they are preaching they selling food for good deeds n it's not dangerous and customers are God we are not providing anything unhealthier for them that's the question Gopi continuously asking y can't you accept

    • @RrR-zd1dd
      @RrR-zd1dd Місяць тому +1

      Same question for him is media giving information considering wellness of people or trp. Answer Is with him already. It's business and people who are health conscious are free to make their decision hotel won't say wel not serve biriyani in midnight. Will Vijay tv say wel not run any shows in tamilnadu after 12am bed people have to sleep well?? 😂😂

    • @aknews3669
      @aknews3669 Місяць тому

      @@RrR-zd1dd no channel runs any program in midnight 12 for trp are you mad

  • @suganeshedits
    @suganeshedits Місяць тому +3

    முன்னால பாத்திங்கணா , அதான் கேக்குறன்

  • @wwhinshort912
    @wwhinshort912 29 днів тому +2

    From my opinion, hotel has to give all types. Customers have to choose the item according to their health. If we eat daily kesari from a2b then we shouldn't blame the a2b. I love all these people hotel food. Once in a month is my style.

  • @Shakku-Surya
    @Shakku-Surya Місяць тому +2

    Gopinath is just simply arguing for just video sake please accept their point gopi they are not professional speakers

  • @srinivasansampath7702
    @srinivasansampath7702 Місяць тому +4

    A2b is very costly hotel

  • @user-tr8lz9rt4k
    @user-tr8lz9rt4k Місяць тому +6

    வீட்டில் சமைக்கும் உணவைவிட ஓட்டல் உணவு ருசியாக விதவிதமாக இருக்கலாம் ஆனால் சுகாதரமற்ற முறையில் இருக்கும் கரப்பாம்பூச்சி கொசு ஈ பல்லி இவைகளையும் சேர்த்து சுவைக்கும் ஓட்டல் பிரியர்கள் 👌🏼

    • @samwienska1703
      @samwienska1703 Місяць тому +1

      சுவையும் உண்டு சுகாதாரமும் உண்டு (பெரிய உணவகங்கள்ல). ஆனா ஆரோக்கியமானதா என்பது சந்தேகம்!

  • @prabhuraj2300
    @prabhuraj2300 Місяць тому +2

    ஹோட்டல்ல சாப்பிடக்கூடாதுன்னு விவாதம் ஆனா ஸ்பான்சர் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டியூட்..

  • @cndsekar5953
    @cndsekar5953 Місяць тому +13

    ஹோட்டல் சாப்பாடு டேஸ்ட் இருக்கும் சத்து இருக்காது

  • @shankarkrupa
    @shankarkrupa Місяць тому

    "இப்ப நீங்க ஹோட்டலை அழிக்கறீங்களா?"
    "நாங்க வந்து..."
    "இல்ல அது கேக்கல. நான் வந்து கார் எடுத்து ரெட்டியார் மெஸ்க்குப் போனா நல்ல சாப்பாடு கிடைக்கும். நீங்க அவங்கள காலி பண்றீங்களா?'
    " நாங்க அவங்.."
    "நான் அதை சொல்லலை. நீங்க எல்லாரையும் ராத்திரி சாப்பட வைக்கறீங்களா?"
    "வசதி வர வர மக்கள்..."
    "நீங்க சொல்றதும் இதுவும் ஈடாகாது..."
    இப்படியே கோபிநாத்தை ஹோட்டல்காரர்கள் பேட்டி கண்டது அருமை. தன் கருத்துகளை எல்லாம் ஹோட்டல் நடத்துபவர்களின் நேர்முகத்தில் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். அடுத்த பாகத்தில் அவர்கள் பேசி பதில் தந்தது வருமா😂?😂

  • @user-gr9ej4qs5i
    @user-gr9ej4qs5i Місяць тому +1

    I am living in France. Last year I visited India along with my family for one month. Nearly 15 days myself and my childrens ate in A2B, eithet breakfast or lunch. There is no irritation or any digestion problem. We have to eat occassionaly in hotel not every day. Cost is little bit bit high but it values for your health.

  • @Omsaravanabava810
    @Omsaravanabava810 Місяць тому +1

    Enga Aththa paiyan 25 dosa sapduvan 😂😂😂 so avarai naan nambure

  • @vanithabala6070
    @vanithabala6070 Місяць тому +1

    A2B, Australia, is expensive and less quantity. Taste is average.

  • @indianpride07
    @indianpride07 Місяць тому +1

    The most important culprit is Briyani. Look at what goes inside..yekkkkk

  • @duke9300
    @duke9300 Місяць тому +3

    Dosa evolo profit nu sollave matranungale😂😂

  • @Vijay-
    @Vijay- Місяць тому +4

    kolapasi santhosh Vaila nalla vadai sudura aalu. Their menu and concept itself is a scam. They make less than 10 items, mix and match them and make 50 plus menu items. Do they even know what keto is or even consulted a nutritionist/dietician? replacing rice with sweet basil (sabja) seeds for curd rice and calling keto is a joke.

  • @DE-Py-Sq-Az-Db
    @DE-Py-Sq-Az-Db Місяць тому +2

    Yellam raw materials um night cut pani freeze paniruvainga... Yepdi pathalum kay itu pona non veg and veg tha namma sapdarom. Avoid all hotels.

  • @kcbabu5193
    @kcbabu5193 Місяць тому +1

    I eat in Sangeetha..Parrys and Ethiraj Salai branch ONLY, i will not go to any other hotels/branches

  • @kgguna7502
    @kgguna7502 Місяць тому +3

    7:26 😢 avan mind set paaruga aathan business ugga health ninga than paththukanum

  • @mahalakshmijayaraman5545
    @mahalakshmijayaraman5545 Місяць тому +2

    Hotel la diet food ye illa salad la romba palasu, fruits ketuponathu, non veg vecha athula veg vaika mataguraga

  • @khajamohideen7755
    @khajamohideen7755 29 днів тому +1

    I think, gopi anna has taken this interview so personal that's why he is trying to target them.. Even neeya nana took down many debate shows in small tv channels, it's a matter of bussiness. As madhampatty rangaraj said, they will have their own customer base. Big fish will always eat small fist definitely it's the law of the ocean but if it's necessary we can create a maritime sanctuary to safeguard them. That's it 😊

  • @Hari_0821
    @Hari_0821 26 днів тому +1

    3:59 ஆ நெய்க்கு ஒரு காலம் பூ நெய்க்கு ஒரு காலம்.

  • @manikandank5945
    @manikandank5945 Місяць тому +1

    Gopi Sir Asking some valid question and then all Owners are giving the Non related answers even the answers was not match in between them also at the end we didn't get any proper answers Doctors Roundtable was really useful and they give the vaild answers but here they know the answer but don't want to expose the answers to us that's it.

  • @ajithkumar_aji
    @ajithkumar_aji Місяць тому +2

    Kolapasi => Kolarupasi

  • @thirumoorthi-mm9vq
    @thirumoorthi-mm9vq Місяць тому +8

    வீட்டுல சமைக்க..., நேரமில்லையா என்ன ❓ சோம்பேறித்தனம் அதைவிட அப்போதெல்லாம் ஹோட்டலில் சாப்பிடுவது பேஷன் ஆகிவிட்டது. மாதத்தில் மூன்று நாள் கூட சாப்பிடுங்கள்.., நமக்கு இருக்குற பிரச்சினை என்னவென்றால் அடுத்தவர்களிடம் வேலை வாங்குவது இதுல டிப்ஸ் கொடுப்பது ஒரு பெருமை கலர் கலரா சாப்பிடனும். அதுல என்னத்தை கலந்தானுகன்கூட தெரியாது ஹோட்டலில் வேலை செய்பவர்கள் கூட வீட்டிலிருந்து தான் கொண்டுவந்து சாப்பிடு வாங்க தயவுசெய்து ஒரு நாளைக்கு அந்த கிச்சனுக்குள் போய் பாருங்கள் சாப்பிடும் ஆசையோ போயிரும் மனச்சாட்சியோடு யோசிச்சு பாருங்கள் எத்தனை ஹோட்டலில் காலையில் இட்லி கிடைக்கிறது அதை தர மாட்டாங்க ஏனென்றால் அதில் லாபம் இல்லை. ஒருகரன்டி மாவுதான் அதை ரவுன்டா சுட்டா தொசை விலை என்ன ❓ கடைசிவரை தோசை ஏன் அதிகமாகுதுன்னு பதிலே இல்லை சாப்பாடு கொடுப்பது ஒரு தர்மம் அதில் குறைந்த பட்ச மனச்சாட்சியோடு நடக்கிறார்களா...? லாபம்.., லாபம்.., லாபம்.., இந்த பேட்டியை பொருத்தவரை கோபி அண்ணனுக்கு திருப்தியில்லை நமக்கு இல்லை வேற வழியில்லாமல் சாப்பிடுவோம் பிறகு டாக்டர் கிட்ட போவோம் அங்கேயும் ஏமாற்றம் இதெல்லாம் மாறனும்னா டேஸ்ட் தவிர்த்து ""இல்லத்தரசிகள்"" குடும்ப எதிர்கால ஆரோக்கியத்தை நினைவில் கொண்டு கொஞ்சம் சமயலறை பக்கம் போங்க உங்களை 🙏
    🙏கேட்கிறோம் 🙏💕

    • @SHREEBPL
      @SHREEBPL Місяць тому +1

      எல்லாமே கரெக்ட்..
      ஆனா.. கடைசில சொன்னததான்.. சிறிது மாத்திக்கணும்..
      இல்லத்தரசிகளும் இன்று பொருளாதாரத்துல பங்கெடுப்பதால..
      இல்லத்தரசர்களும்.. கிச்சன் பக்கம் போகணும்.. 🙄

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 Місяць тому +1

    I believe non of them have actually given a correct answer to gopinath Sir question. There answer's are like asking question to Kamal Hassan and you get a answer which is unknown🤔🤔

  • @vijayabalan423
    @vijayabalan423 Місяць тому +4

    A2b rate ku epadi sapurathu

  • @Raja-ks8ez
    @Raja-ks8ez Місяць тому +1

    கண்டிகை முனியாண்டி விலாஸ் ரொம்ப மோசம்😊

  • @manojadityan2191
    @manojadityan2191 Місяць тому +1

    Kolapasi business yethalam nenaichi vanthrupan 😂

  • @gayaclav1973
    @gayaclav1973 Місяць тому +1

    As an entrepreneur Kolapasi guy was inspiring. His interviews were good. But after watching this, he just lost it.

    • @Preetham84
      @Preetham84 20 днів тому

      Exactly my point. I never thought he would be this shallow in knowledge in his domain. Typical empty vessel making more noise.

  • @vijayabalan423
    @vijayabalan423 Місяць тому +3

    A2b price reasonable ah oru curd rice 120 rs ethu reasonable price ah

  • @RamalingamManikam-uj4wu
    @RamalingamManikam-uj4wu Місяць тому

    Kolapasi romba naal thanga matan yaravathu namakku equal ha vanthuruvanga nu bayapaduran

  • @balasubramanianh6843
    @balasubramanianh6843 Місяць тому +1

    Due to work stress and to meet deadlines IT personnel have mental stress which is somewhat relaxed by the food they like

  • @ranjancom2000
    @ranjancom2000 Місяць тому +2

    Heatly food no one is ready to EAT

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Місяць тому

    அவர் சொல்வது கரெக்ட்
    இளம் வயதில் நாக்கு ருசிக்காக
    အဆီးအနစ် சாப்பிடுகிறோம்
    வயதான பிறகு உடம்பு நலனுக்காக வீட்டு சாப்பாட்டை சாப்பிட வேண்டும்

  • @uthumaanali8896
    @uthumaanali8896 Місяць тому +1

    These people will ever never give true Answers,,, எல்லாம் பணம் paithiyam

  • @Kavisandhi
    @Kavisandhi Місяць тому +2

    17:02 என்றுமே கோவையின் மீது வன்மம் கொண்ட கோபிநாத்

    • @gasath
      @gasath Місяць тому

      Why ??

    • @gasath
      @gasath Місяць тому

      Ena reason

    • @Kavisandhi
      @Kavisandhi Місяць тому

      @@gasath just kidding bro.. many times Gobi Anna coimbatore pathi iptitha pesuraru.. neraiya panakaaranga irukanga, life ah enjoy pandranganu sollite irukaru

    • @gasath
      @gasath Місяць тому

      @@Kavisandhi okkk

  • @kkssraja1554
    @kkssraja1554 Місяць тому +1

    வீட்டில் சாப்பாடு ஒழுங்காக கிடைத்தால் அவன் ஏன் ஓட்டலுக்கு போகப்போறான், மேலும் வீட்டில் அவனது பசிக்கும் நேரத்தில் அவனுக்கு தேவையான உணவு கிடைக்காததால் ஹோட்டலில் சாப்பிட்டு அவன் ""ஆரோக்கியம்"" மாக வாழ்கின்றான், அப்படி இருந்தால் யாருக்கு நட்டம் ?? இப்ப தலைப்பை படியுங்கள்,,,,,,,,,,,,,

  • @indianpride07
    @indianpride07 Місяць тому +1

    It's known for everyone A2B food will set you back in health and taste below standards

  • @ramanreddy1957
    @ramanreddy1957 Місяць тому +5

    Kolapasi casually suggesting to Sangeetha owner who is 10000% big brand I one visited kolapasi in anna nagar on weekend peak time I was only one sitting I'm sure kolapasi is loss making business

    • @Rahul-Rocky1995
      @Rahul-Rocky1995 Місяць тому +1

      Yes but he is indirectly attacking mathampatti bro he talked very politely and decent manner.....

    • @arunnagercoil
      @arunnagercoil Місяць тому

      He is standup comedy man

    • @Velaiiii
      @Velaiiii Місяць тому

      Yes

    • @Velaiiii
      @Velaiiii Місяць тому +1

      Irritating kolapasi
      Fulla fraud
      Avlo bayam
      Pudusha vandhurvanga nu
      Brand brand nu olaruran
      Madhampatii genuine , he is appreciating all new comers and hard workers

    • @Preetham84
      @Preetham84 20 днів тому

      In Coimbatore all his franchisee outlet are closed.