இந்த Idea-வ Follow பண்ணா கோடிஸ்வரர் ஆகலாம்! | Mr.Damodaran Financial Advisor | Kumudam Reporter

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • #middleclassfamily #financialtips #trading #FinancialAdvisordamodaran
    ➡Reach out to Mr.Damodaran Financial Advisor
    Instagram - @damodaran_stockanalyst
    Mobile - 9840621437 | 9840621473
    Web - www.simpletricksindia.com
    Follow📲 bit.ly/Kumudam...
    Don't Miss ⤵️
    BJP தேர்தல் Plan - Anti DMK! : • BJP தேர்தல் Plan - Ant...
    எடப்பாடிக்கு MP தேர்தலில் ஏமாற்றமே மிஞ்சும் : • எடப்பாடிக்கு MP தேர்தல...
    Sylendra Babu-வை நிராகரித்த ஆளுநர்! : • Sylendra Babu-வை நிராக...
    Congress ஆட்சில இலங்கை இந்தியாவை பார்த்து பயந்தது : • Congress ஆட்சில இலங்கை...
    அரசியல்வாதிகளே பயப்படும் அளவிற்கு அபரீத வளர்ச்சி... எப்படி? : • அரசியல்வாதிகளே பயப்படு...
    Check out Our Top Video's ⤵️
    பங்காளிகள் பகையாளிகள் ஆன கதை : • பங்காளிகள் பகையாளிகள் ...
    கரூரில் செந்தில்பாலாஜி உருவான கதை : • கரூரில் செந்தில்பாலாஜி...
    தீர்மானம் போட நீங்க எதற்கு? Modi-க்கே வாக்களிப்போம்! : • தீர்மானம் போட நீங்க எத...
    ஆபத்தில் சிக்கவைக்கும் அவசர போலீஸ் 100 : • ஆபத்தில் சிக்கவைக்கும்...
    Senthil Balaji-ன் ஜாமீன் சிக்கலுக்கு காரணம் DMK : • Senthil Balaji-ன் ஜாமீ...
    Welcome to Kumudam Reporter: your reliable destination for political news. Get insightful analysis, interviews, and breaking stories. Stay informed! 👉 / @reporterkumudam
    Follow us
    ________________________________________
    Facebook - / kumudamreporter
    Instagram - / kumudamreporter
    Twitter - www.x.com/Repo...
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels
    _________________________________________________
    Kumudam 👉 / @kumudamdigital
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Bakthi 👉 / @kumudambakthi
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    Contact: digital@kumudam.com

КОМЕНТАРІ • 217

  • @MeenaMeena-hw6tv
    @MeenaMeena-hw6tv 9 місяців тому +79

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.இது போன்ற பல பதிவுகள் வரவேண்டும்.

    • @reporterkumudam
      @reporterkumudam  9 місяців тому +3

      நன்றி

    • @sathyaezhilan8287
      @sathyaezhilan8287 9 місяців тому

      ​@reporterkumudam any contact number for him

    • @muralimurali3511
      @muralimurali3511 9 місяців тому +3

      😅

    • @makeshpriya3187
      @makeshpriya3187 9 місяців тому

      ​@@reporterkumudam1q

    • @tamilcuts7328
      @tamilcuts7328 Місяць тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@reporterkumudam

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 9 місяців тому +186

    பேட்டி கண்டவரைப் பாராட்ட வேண்டும். மக்கள் அனைவர் மனத்திலும் இருக்கும் பெரும்பான்மையான கேள்விகளைக் கேட்டார். மற்றொரு பாராட்டு பேச்சாளரின் பேச்சின் இடையே குறுக்கிடாமல் இருந்தது.

  • @nagaraja7490
    @nagaraja7490 9 місяців тому +30

    The language he is using throughout the talk was awesome❤

  • @lalithakishore8828
    @lalithakishore8828 9 місяців тому +21

    மிக அருமை!
    பணத்தின் பெருமையை நன்றாக கூறியிருக்கிறார்👍👍

  • @viswanathanbalu6050
    @viswanathanbalu6050 3 місяці тому +1

    அழகான கேள்விகள்,
    நிதர்சனமன பதில்கள்!வாழ்த்துகள்!!

  • @8012347565
    @8012347565 9 місяців тому +3

    ஐயா நானும் உங்களைப் போன்ற வாழ்க்கை தான் வாழ்ந்த கொண்டு இருக்கிறேன்.அறிவுரைக்கு‌ நன்றி கோடிகள்

  • @muralikrishnan8196
    @muralikrishnan8196 9 місяців тому +11

    Unmai. Ellame unnai nilavaram. Nitchayam ellorukum payan tharum. Nan enaku 90 % mark pottu kolven enaku. Nan ivaraipol pinpatrugiren. Thank you

  • @manivijay7217
    @manivijay7217 9 місяців тому +7

    அருமையான நேர்காணல் நன்றி

  • @RBTM-VLOGS
    @RBTM-VLOGS 9 місяців тому +8

    நீங்கள் சொல்லுவது போல நானும் என் வாழ்க்கையை o இல் இருந்து தான் ஆரம்பம்
    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @srenga49
    @srenga49 9 місяців тому +21

    Thanks Mr Damodaran for the useful discussion

  • @MRCS-iv6ts
    @MRCS-iv6ts 8 місяців тому +3

    மிக நல்ல கேள்விகள் நல்ல தெளிவான அருமையான நிதானமான யோசிக்க வைக்க கூடிய பதில்கள். வாழ்த்துகள் சகோதரி

  • @posadikemani9442
    @posadikemani9442 9 місяців тому +6

    இந்த மாதிரி நல்ல விஷயங்களை சொல்லும் சேனல் அரங்கேற்றம் நிறைய வேண்டும் வேண்டும் ஐயா அவர்கள் பிரமாதமாக சொல்லி விளக்கம் கொடுகிரார்

  • @AKSakthivelan2023
    @AKSakthivelan2023 9 місяців тому +12

    திரு.தாமோதரன் ...., அய்யா தங்களின் பேச்சில் அனுபவம் உண்மை எளிமை எதார்த்தம் .....நீங்கள் சரியான நேரத்தில் சரியான விளக்கம் கொடுத்தீர்கள் .. ...

  • @sridharv6332
    @sridharv6332 8 місяців тому +1

    Sir super super indha advice 5years back vandhirundha innaiku naan semipalaraga agirupen

  • @vedavallir4288
    @vedavallir4288 7 місяців тому +1

    Super sir. உங்களுடைய அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @cricketmatchanalysis
    @cricketmatchanalysis 8 місяців тому +2

    ஐயா அவர்களின் விளக்கமும் கருத்தும் அற்புதம்

  • @bharathithasan5610
    @bharathithasan5610 3 місяці тому

    Dhamodaran sir's speech is in ullarntha speech. Thanking you & greetings.

  • @vijaynoty
    @vijaynoty 7 місяців тому +1

    Sir unga knowledge and experience lam keka keka...Narya visiyam kathukuren sir...Romba usefullah eruku unga informations lam😍🔥

  • @mhusain7732
    @mhusain7732 9 місяців тому +2

    ரொம்ப எளிமையான அறிவுரை நன்றி.

  • @263kishore
    @263kishore 9 місяців тому +15

    heartfelt thanks to you for awareness for the peoples and Giving best advice for better future ❤

  • @rajaraja-ix1vn
    @rajaraja-ix1vn 7 місяців тому +4

    அருமையான பதிவு சார் எங்களுக்கு விலிப்புணர்வு சொன்னதுக்கு ❤சார்க்கும் மற்றும் சகோதரிக்கும் மிக்க நன்றி❤

  • @jayapalandurai1306
    @jayapalandurai1306 9 місяців тому +6

    உண்மை உண்மை அய்யா

  • @nithyadevip678
    @nithyadevip678 4 місяці тому

    ketpavargal unarum vagayil bathil kudutha ayya & nam ketka ninaithathai ketta sagothari iruvarukkum nandri...

  • @manjithkumar632
    @manjithkumar632 9 місяців тому +5

    Mikka nanri sir ❤

  • @emmanuel9431
    @emmanuel9431 2 місяці тому

    Superb Sir, the way you explained about the importance of savings and reducing unnecessary expenses reminds me a lot about my dad who used to say "spend only for what you need and not for what you can" , India needs more financial advisors like you who speak the absolute and unbiased truth, big fan Sir, God bless

  • @AKSakthivelan2023
    @AKSakthivelan2023 9 місяців тому

    அனுபவம் சிறந்த ஆசான்....உங்கள் நல்ல உள்ளம் பெருந்தன்மை

  • @jagak837
    @jagak837 9 місяців тому +10

    12:02 Mutual we can invest in Nippon Large Cap Fund Direct Plan.
    It is giving 15% return

  • @user-xp7vs5rv2j
    @user-xp7vs5rv2j 8 місяців тому +1

    சார் சொல்வது உண்மை நமக்கு சேமிப்பு பழக்கம் இல்லை , 2002ஆம், ஆண்டு சேர் மார்க்கெட்டில் வெறும் 5.ரூபாய் 8.ரூபாய் , 10.ரூபாய் , என்று தான் ஸ்டாக்குகள் ஆரம்ப நிலையில் இருந்து இருக்கிறது ஆனால் அப்போது நிறைய மக்களுக்கு சேர்மார்க்கெட் என்றாலே என்ன என்று தெரியாது , ஆனால் இப்போது அந்த ஸ்டாக்குகள் நல்ல முன்னேற்றம் அடைந்து மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து இருக்கிறது , எனக்கு இப்போது தான் இந்த மார்க்கெட் பற்றி தெரிந்து கொண்டேன் , இது ஒரு நல்ல வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளவேண்டும் நான் இந்த மார்க்கெட்டை,

  • @thinagarthinagar7206
    @thinagarthinagar7206 Місяць тому +1

    Nice inspirations sir

  • @SARVAN-INFO
    @SARVAN-INFO 9 місяців тому +3

    அருமை sir...👏👏👏

  • @makayubayub3859
    @makayubayub3859 8 місяців тому +1

    அருமை ,நன்றி

  • @velmurugan-dk6kk
    @velmurugan-dk6kk 9 місяців тому +3

    சேமிப்பு பற்றிய அருமையான விளக்கம் அருமை அய்யா வாழ்த்துக்கள்

  • @saravananb8732
    @saravananb8732 27 днів тому

    அருமையான பதிவு ‌ஐயா‌ வாழ்க வளமுடன் 🙏💐👌

  • @PriyasKreations
    @PriyasKreations 7 місяців тому +2

    Am not skipping this video even in a single word very informative thanks 🙏🙏🙏

  • @memerjod3762
    @memerjod3762 9 місяців тому +8

    Monthly salary வாங்கும் மக்களளே ...PF account லா 50k மேலே இருந்த ...அந்த கூடுதல் பணத்தை அட்வான்ஸ் எடுத்து தங்கம் (ETF , goldbees) இப்போது வாங்கலாம்... interest and growth in gold is more when compared to PF . ✌️✌️

    • @senthilkumarg9715
      @senthilkumarg9715 9 місяців тому +1

      Hi sir,, HDFC technology fund lumpsum investment pannalama...

    • @rkrajarajacholan7323
      @rkrajarajacholan7323 9 місяців тому

      Already investment pannitan sir but good idea

    • @senthilkumarg9715
      @senthilkumarg9715 9 місяців тому

      @rkrajarajacholan7323 Gold or HDFC technology fund ... edhula investment pannirukeenge sir..

    • @raajac2720
      @raajac2720 9 місяців тому

      Pls note 6.51, tech industry growth rate is good .

    • @welginfathima9739
      @welginfathima9739 8 місяців тому

      Liquid bees also we can add

  • @rajvandhana1818
    @rajvandhana1818 9 місяців тому +10

    25k 50k nu ne nenaikadhinga mam naanga only 10000 m tha salary

  • @svijayarani4747
    @svijayarani4747 9 місяців тому +4

    மிக அருமையான பதிவு 🎉🎉🎉🎉

  • @sabari12feb
    @sabari12feb 9 місяців тому +1

    நன்றி ஐயா....

  • @kannanjayasudha6642
    @kannanjayasudha6642 9 місяців тому +1

    ❤அற்புதம் ஐயா

  • @yesuraja1151
    @yesuraja1151 9 місяців тому +2

    முற்றிலும் உண்மை

  • @milo7641
    @milo7641 10 місяців тому +7

    Thank you for valuable information share sir ...😊❤

  • @sandhiyaslifestylevlogs
    @sandhiyaslifestylevlogs 6 місяців тому +2

    I personally felt credit cards are very useful and I have self confidence that I use my card only for the money which I ll spend as a cash from my pocket and I think if we are really stubborn enough to manage it in the correct way then we can use this

  • @VelMurugan-zj9no
    @VelMurugan-zj9no 4 місяці тому

    Sir ungalal na sip sbi la poda arambiruken monthly 500 rs 3 years pottu irukka tq sir

  • @thandapaniv8252
    @thandapaniv8252 7 місяців тому

    நல்ல ஒரு விளக்கம் ஐயா நன்றி

  • @malathik699
    @malathik699 9 місяців тому +3

    Appidi illa sir noikal athigam ayiruchu eppo sethupovom theriyama pochu athunala joliya enjoy pannuvom oru thought makkal kitta avlothan

  • @e.rajeshkumare.rajeshkumar6529
    @e.rajeshkumare.rajeshkumar6529 9 місяців тому +1

    Thank you so much sir excellent msg sir

  • @jaganmohans8863
    @jaganmohans8863 4 хвилини тому

    அய்யா டாட்டா கோவ்டு
    தற்போதய விலையயில் முதலீடு செய்யலாமா

  • @harivijayspokenhindicenter4965
    @harivijayspokenhindicenter4965 9 місяців тому +6

    Wonderful speach🙏valhavalamudan.

  • @physioinfo6985
    @physioinfo6985 9 місяців тому +7

    Great job 👏 its very useful to me ,,, kindly post this type of video's we need more...🎉

  • @jeyamjewellery3861
    @jeyamjewellery3861 3 місяці тому

    Nandri ❤

  • @svmanisss
    @svmanisss 9 місяців тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @abdulhakkeem1007
    @abdulhakkeem1007 9 місяців тому +2

    Super speech

  • @nareshmerck5182
    @nareshmerck5182 9 місяців тому

    It's very useful video for middle class life people

  • @aadhishkutty3344
    @aadhishkutty3344 9 місяців тому +1

    Super sir

  • @deivendranramesh3487
    @deivendranramesh3487 7 місяців тому

    Excellent 👌👌👌.. very good informations

  • @jagadhesan164
    @jagadhesan164 9 місяців тому +6

    Ninga solra dha follow panra sir.. But stock, mutual fund idha patthi dheriyaa dhu.. Adha patthi solli dhaanga.. Naa ready dha sir

    • @anandhmurali
      @anandhmurali 9 місяців тому +2

      Invest in Nifty 50 index fund. Nothing else

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 8 місяців тому

      ​@@anandhmuraliuti or hdfc index..which one to chose?

    • @anandhmurali
      @anandhmurali 8 місяців тому

      UTI

    • @anandhmurali
      @anandhmurali 8 місяців тому

      Also consider icici bharath 22 index. Outstanding returns

  • @viduthalai8594
    @viduthalai8594 5 місяців тому

    அருமை ஐயா 👍🔥💯

  • @jangirshaki5821
    @jangirshaki5821 9 місяців тому +1

    I deep respact to u sir.thank u sir.

  • @sridevigopalakrishnan7135
    @sridevigopalakrishnan7135 2 місяці тому

    Nalla pechu.. Nalla ideas

  • @yogalakshmis8116
    @yogalakshmis8116 9 місяців тому +5

    எங்க வீட்டு வருமானம் ரூ 10000 மட்டுமே. சொந்த வீடு தான். நாங்க 4பேர். அளவான குடும்பம். என்னால ரூ.500 க்கு மேல் சேர்த்து வைக்கவே முடியவில்லை. மாதம் 500 ஐ முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதை நான் எவ்வாறு செய்ய வேண்டும்.

    • @user-eh8zp1ok8r
      @user-eh8zp1ok8r 9 місяців тому +2

      நீங்க 100 ரூபாய் கூட மாதம் மாதம் சேமிக்கலாம். தங்கம் கூட வாங்கி வைக்கலாம்..demat அக்கவுண்ட் மூலமாக stock market il irindhu

    • @kothandabanij7517
      @kothandabanij7517 9 місяців тому +3

      உங்களுடைய வருமானம் 10000 இல்லை 9000 மட்டுமே என்று நினைத்து பழகுங்கள். சம்பளம் வந்தவுடன் முதலில் 1000 ருபாய்யை சேமியுங்கள். பிறகு உங்கள் செலவுகளை செய்ய பழகுங்கள்.

    • @karthikeyan-rg9tp
      @karthikeyan-rg9tp 9 місяців тому

      Hdfc midcap mutual fund la podunga

    • @goodlife6116
      @goodlife6116 9 місяців тому

      Stock market share லிட்டெரி சீட்டு மாதிரி...ஏமாற்று வேலை ...சம்பலத உயர்துங்க

    • @redpepper8913
      @redpepper8913 9 місяців тому

      ​@@kothandabanij7517true sir

  • @SekarSekar-wl2qd
    @SekarSekar-wl2qd 9 місяців тому +2

    True sir

  • @iamshree5
    @iamshree5 9 місяців тому +3

    Excellent information about finance every one must watch

  • @user-do8lo1rj2w
    @user-do8lo1rj2w 8 місяців тому

    Super Sr thank you use full video

  • @user-vz4tu1xp6x
    @user-vz4tu1xp6x 9 місяців тому +2

    பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் சார்

  • @honeyhoney2720
    @honeyhoney2720 9 місяців тому +4

    ❤💯 right sir 🙏

  • @user-bw6oc1ii8f
    @user-bw6oc1ii8f 9 місяців тому +1

    Super 👌 👍

  • @kumaravelvijayaragavan5245
    @kumaravelvijayaragavan5245 9 місяців тому +4

    Very useful video
    Thanks you sir
    And kumutham channel

  • @bairosebatcha8954
    @bairosebatcha8954 6 місяців тому

    Super advice sir....

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 4 місяці тому

    Very good advice for every one

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp 5 місяців тому

    Excellent

  • @jothit7737
    @jothit7737 8 місяців тому

    Great person,

  • @UdayKumar-sb1wl
    @UdayKumar-sb1wl 9 місяців тому

    True what is telling right need to save money and its very important

  • @dnsh121
    @dnsh121 8 місяців тому

    Great,,, hearty word's 🎉

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 9 місяців тому +6

    Anna Bajaj finance oru Keduketta company , my personal experience.

    • @sivammalar2324
      @sivammalar2324 9 місяців тому

      True

    • @Superman-kq5ic
      @Superman-kq5ic 6 місяців тому

      ​@@sivammalar2324Oru kedu ketta company Kaaran meratti pesiyaachum kudutha panatha vaangiduraan. So, business point of view le, avan mela Naan kaasu Katti na enaku laabam. Ellaraiyum emaathiyaachum avan sambaarippaan, enakum adhunaale laabam kedaikkum.

  • @renugopale2950
    @renugopale2950 9 місяців тому +3

    சார் உங்க வகுப்பில எப்படி சேர்வது செல் எண் வேண்டும் சார்

  • @rajendiran.arajdhanam2636
    @rajendiran.arajdhanam2636 3 місяці тому

    அனைத்து துறைகளிலும் வெற்றி/தோல்வி என்பது சாதாரணம்
    மனிதர்களின் பணத்தை விரைவாக சேர்க்க வேண்டும் என்ற நபர்கள் தோல்வி அடைகிறார்கள்
    வெற்றி என்பது நீண்ட கால தொடர்புடையது

  • @Kausikan6106
    @Kausikan6106 8 місяців тому

    Good awareness message .. Thank you

  • @KovaiRealEastate
    @KovaiRealEastate 9 місяців тому

    நன்றி ஐயா

  • @VijayKumarVijayKumar-if4rb
    @VijayKumarVijayKumar-if4rb 6 місяців тому +2

    சார் நீங்க பேசியதை கேட்டு நான் பேங்கில் Rs 500 RD போட்டு இருக்கிறேன். சார். நன்றி

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 9 місяців тому +12

    1lak per month eh middle class than 😮😢😢

    • @97k01
      @97k01 9 місяців тому +1

      Yes , in fact these days it is common for middle class people to earn more than 1 lakh per month .

    • @KingCobra-dc4kd
      @KingCobra-dc4kd 9 місяців тому +1

      No

    • @97k01
      @97k01 9 місяців тому

      @@KingCobra-dc4kd yes , these days IT and even Govt job pays that amount . It is common for middle class people to earn 1 lakh per month . We are not in 90s

    • @simplyseenu4430
      @simplyseenu4430 6 місяців тому

      ​@@97k01 That's 1 k is big amount for only no commitment members, u r not in commitment u jst need 20k ,30k salary monthly

  • @arumugamsubrayar3971
    @arumugamsubrayar3971 7 місяців тому

    Arpputham

  • @Mohi._.391
    @Mohi._.391 9 місяців тому +2

    Thanku for good ideas.

  • @Harish_sv009
    @Harish_sv009 8 місяців тому

    Great sir

  • @akshayam961
    @akshayam961 Місяць тому

    வணக்கம் சார்.அரசு ஊழியர்கள் டி மேட் கணக்கு ஆரம்பிக்கலாமா? சார் ஏதாவது வரைமுறை இருக்கா சார்

  • @ramkumarvaratharajan4980
    @ramkumarvaratharajan4980 9 місяців тому +1

    இன்றய காலகட்டத்திற்கு மக்களுக்கு ஏற்ற தேவையான பேட்டி.

  • @nagarajana5833
    @nagarajana5833 8 місяців тому

    Good speach

  • @sureshm9657
    @sureshm9657 9 місяців тому

    Lovely I formation Sir

  • @vengadeshv1269
    @vengadeshv1269 9 місяців тому

    Thank you sir.

  • @Food_Boss_007
    @Food_Boss_007 9 місяців тому +1

    My take home salary 1.2L + . 27L for my wife. Still we are in middle.. When my salary was 10K that time also my saving same

    • @nr9926
      @nr9926 9 місяців тому

      you are good for economy...economy need lavish spenders and long hour hard workers...

    • @redpepper8913
      @redpepper8913 9 місяців тому

      Your age??? And kids??

    • @BikerDaDInt650
      @BikerDaDInt650 3 місяці тому

      Sir it depends on how much u save I used to earn 10k I save 4k per months now I earn 1.06 lakhs I save 30k so when salary increase percent of save should rise and it will be habit

    • @Food_Boss_007
      @Food_Boss_007 3 місяці тому

      @@redpepper8913 30 , no kids

  • @CANDOIT-bl3in
    @CANDOIT-bl3in 9 місяців тому +1

    Velaiye illai , varumaname illai appuram enga semikkarathu,

  • @RSathyamurthy-oe7pk
    @RSathyamurthy-oe7pk 3 місяці тому

    Ungal speech mattum than enakku purindhadhu

  • @powarfulllife2897
    @powarfulllife2897 9 місяців тому

    ❤❤❤❤thank you

  • @user-vv2lb9mm3u
    @user-vv2lb9mm3u 9 місяців тому

    Super tips

  • @noormobile3684
    @noormobile3684 9 місяців тому +1

    Sir nan cellphone service kadai vachuruken enaku 3 pasanga evalavu sampathithalum Mitcham eduka mudiyala eppadi sari panrathu solranga sir

  • @bluemesa1
    @bluemesa1 9 місяців тому +1

    Sir sakama eruka mudiuma...yallarukum naram nalla erukanum ilaa na ..onum pana mudiuathu

  • @baskarankaliyan9382
    @baskarankaliyan9382 8 місяців тому

    Aiyya really great speech. Thank you very much sir

  • @sivashankar.v1481
    @sivashankar.v1481 9 місяців тому

    Thank u sir and madam

  • @elangovan846
    @elangovan846 9 місяців тому

    Verysupersir

  • @boopathyklpm5838
    @boopathyklpm5838 9 місяців тому +2

    gold bees best

  • @arung82
    @arung82 9 місяців тому

    Dhamodaran sir voice is bold…