கல்யாணவீட்டு முறையான வத்த குழம்பு இப்படி செஞ்சா பக்கத்து வீடு வரை மணக்கும்|Kalyana Veetu Vathakulmbu

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 248

  • @vaishnavivaishnavi7018
    @vaishnavivaishnavi7018 2 роки тому +95

    Na first vaththa kulambu try panna sis, super vitula yellarum nalla irukunu sonnaga thank you so much sis

    • @Rockfortsamayal
      @Rockfortsamayal  2 роки тому +11

      Thank you 😊

    • @astalakshmiv2303
      @astalakshmiv2303 2 роки тому +5

      @@Rockfortsamayal alAl

    • @devikarthik3411
      @devikarthik3411 9 місяців тому

      வத்த குழம்பு மிக அருமையாக இருந்தது Tq சிஸ்டர் 🥰

    • @askarhaniyyahaniyya4216
      @askarhaniyyahaniyya4216 4 місяці тому +1

      குழம்பு மிளகாய் பொடி என்று சேர்த்தீங்களே அப்படின்னா என்ன

  • @sahayamarygabriel9315
    @sahayamarygabriel9315 10 місяців тому +7

    விளக்கிய முறை மிக தெளிவாக இருந்தது. இன்று நான் வத்தக்குழம்பு செய்தேன். மிக மிக அருமை. நன்றி சசோகதரி.வாழ்க வளமுடன்.

  • @cowsibala1856
    @cowsibala1856 2 роки тому +77

    செம சூப்பர் இருக்கு சகோதரி நான் செய்து பார்த்தேன் அருமை இருக்குதுனு என் கணவர் பாராட்டினார் .🙏🙏🙏

  • @rajraj959
    @rajraj959 Рік тому +8

    சூப்பர் சிஸ்டர் .
    நான் வச்ச வத்த குழம்ப சாப்டு என் பொண்டாட்டி பாராட்டி முத்தம் குடுத்துச்சி..!!

  • @Nsjuma
    @Nsjuma Рік тому +9

    நானும் செஞ்சு பார்த்தேன் சூப்பரா இருந்துச்சு

  • @aswiniaswini3167
    @aswiniaswini3167 Рік тому +2

    Na try panna mam super aa irunthuthu thank you

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 роки тому +53

    இதுவரையிலும் வெல்லம் சேர்த்து வைத்ததில்லை. குழம்பைப் பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றுகிறது. வத்தக்குழம்பு ஏற்கனவே ரொம்பவும் பிடிக்கும். சூப்பர்.

  • @bennyhinnbennyhinn8016
    @bennyhinnbennyhinn8016 9 місяців тому

    ரொம்ப நல்லா இருந்தது

  • @subbulakshmiK-ju7hq
    @subbulakshmiK-ju7hq Рік тому

    Nan try panni paarthen sis.supera irunthathu. Ella kulambum udane kaaliyaakivittathu.

  • @lincysneka405
    @lincysneka405 11 місяців тому

    நானும் செய்து பார்த்தேன் மிக அருமை

  • @MuppudathiDora
    @MuppudathiDora 7 місяців тому +1

    நான் முதல் முறையாக சமையல் செய்தேன் உங்கள் வத்தல் குழம்பு செய்தேன் ஓர் அளவு ருசியாக இருந்தது ஓரே ஒரு குறை இருந்தது என்னவென்றால் வெல்லம் சற்று சேர்த்ததால் இனிப்பு அதிகமாயிடுச்சு இருப்பினும் குழம்பு சுவையாக இருந்தது. உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ❤❤❤❤❤❤❤

  • @visakalakshmi5568
    @visakalakshmi5568 Рік тому +1

    Mam, Now itself I have pprepared vatja kulambu. It is so wonderful and very delicious. This is the first time for me. Thank you for your recipe.

  • @ShinyDhas
    @ShinyDhas Місяць тому

    Very nice explanation,without wasting time.

  • @rams5474
    @rams5474 7 місяців тому +1

    Excellent. One important tip is allow it to remain undisturbed and to reach room temperature. Then it tastes super. I used to grind 50% manathakali vaththal as powder and add so it tastes good.

  • @renuathithan6710
    @renuathithan6710 3 місяці тому

    Yes romba nalla vanthuchi super vathakulambu I loved it

  • @ManidivyaManidivya-c8e
    @ManidivyaManidivya-c8e 11 місяців тому

    Try pannen sis semmaiya erunthuchi

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c 5 місяців тому +1

    சூப்பர் நானும் செய்து பாத்தேன் செமையா இருந்தது...❤

  • @PeriyaEsaaki
    @PeriyaEsaaki 6 місяців тому +2

    Super akka thanks akka kulambu super taste

  • @SarathBabu-s1o
    @SarathBabu-s1o 6 місяців тому

    மிகவும் அருமையான குழம்பு சகோத ரி

  • @akilakarthikeyan6402
    @akilakarthikeyan6402 2 роки тому +19

    Sister thank you.. Today Unga video parthutu vatha kolambu vachen.. Pramathana irukunu en husband sonaru.. Thank you ❤sis..

  • @mariammalselvammari7821
    @mariammalselvammari7821 2 місяці тому

    Sisiter kulambu taste super 👌

  • @saismrti
    @saismrti 2 роки тому +16

    Tried this today and it turned out really good. Thanks

  • @saibalaammu6219
    @saibalaammu6219 2 роки тому +8

    Nan try paninega sister ...taste s vry well....my husband romba happy....ah songa...nalla iruku apadinu...I'm vry vry happy ...tq sis...tq so much..

  • @nagarajann5711
    @nagarajann5711 10 місяців тому +5

    இது கூட வெள்ளை எள்ளும் வறுத்து பொடி செய்து போட்டேள் என்றால் சுவை என்னும் அதிகமாக இருக்கும் நன்றி மா

  • @dhilipag7228
    @dhilipag7228 5 місяців тому

    Naanum senju paarthan romba taste ah irunthathu thank you sis

  • @subi5643
    @subi5643 4 місяці тому

    Innaki na try pana rombavey supera irunthuchi kamiya vachiten nu feel panra alavu supera iruku🤗

  • @MohanaS-c2g
    @MohanaS-c2g Рік тому

    சூடான சாப்பாட்டில் போட்டு சாப்பிட்டா நல்லா இருக்கும்............‌.😋😋😋😋😋👍 சூப்பர் 🧚

  • @sivajithaiyan8288
    @sivajithaiyan8288 Рік тому

    சூப்பர் நானும் செய்து பார்த்தேன் கூடவே வேகவைத்த மொச்சை சேர்த்து மல்லி இலை கலந்தேன்

  • @Selfcook-xq6in
    @Selfcook-xq6in 4 місяці тому

    Semma ya irunthuchi sis I am try 🎉❤❤

  • @SarathBabu-s1o
    @SarathBabu-s1o 11 місяців тому

    Supera iruku sister

  • @KrishnanChinnadurai-j9p
    @KrishnanChinnadurai-j9p Рік тому

    Super & simple tips, mam. By seeing itself, my mouth is watering. We will try at our home. Keep going.

  • @meenakshi8590
    @meenakshi8590 Рік тому

    Today only I tried this recipe everyone liked my family thank you so much for the recepie. I think uploaded this video 1 year ago but it's very useful for me now

  • @nancyjeba7228
    @nancyjeba7228 3 місяці тому

    Yes it's come out with very Tasty and my husband had this curry for next day also.....

  • @vijiyalu
    @vijiyalu 6 місяців тому

    அருனமையான குலம்பு நன்றாக இருந்தது நானும் செய்து பார்தேன்

  • @buvanabala6745
    @buvanabala6745 11 місяців тому

    This is very super

  • @Flower-t9s
    @Flower-t9s 2 роки тому +12

    பார்க்கும் போதே சூப்பர் ஆக இருக்கு.... ரொம்ப நன்றி சிஸ்டர் செய்து காட்டியதற்க்கு🙏👌👏💐💐💐

  • @mariselvam471
    @mariselvam471 2 роки тому

    Akka na ippa tha ethe Mathiri panni pathen summa solla kudathu vera level

  • @tamilselvan9207
    @tamilselvan9207 2 роки тому +1

    இது வரை
    எந்த குழம்பும்
    நான் வச்சது
    கிடையாது.
    இன்னிக்கிதான்
    வத்த குழம்பு
    வச்சி குடுத்தேன்.
    என மனைவி
    மிகவும்
    பாராட்ட்டினாள்.
    என்மகன்
    அப்பா எனக்கு
    காலேஜ்
    போகும் போது
    இந்த குழம்பு
    வச்சி குடுங்கப்பா
    என்று சொன்னான்.
    மிகவும் மகிழ்ச்சியாக
    இருந்தது.
    நன்றி சகோதரி.

  • @CHSPonselvi
    @CHSPonselvi 5 місяців тому

    Really super na enaiku try panen taste vera level

  • @ramalakshimi7496
    @ramalakshimi7496 6 місяців тому

    Naa try panna vera level taste..thanks sister😊

  • @nithyanithi8487
    @nithyanithi8487 Місяць тому

    Super ..akka

  • @familieschannel4106
    @familieschannel4106 11 місяців тому

    Super taste.

  • @vanithajayachandran6295
    @vanithajayachandran6295 10 місяців тому

    👌 👍 super

  • @sandhiya2807
    @sandhiya2807 7 місяців тому +1

    Sister very tasty enga v2 la ellarum romba nalla iruku nu sonnaga thanks 😊

  • @menagamenaga3022
    @menagamenaga3022 5 місяців тому

    Today seylamnu iruken

  • @bharathibharu4005
    @bharathibharu4005 2 роки тому +1

    Sis spr sis... Nanum try pannen nalla vanthuchu... En husband nalla iruku nu sonnanka

  • @VVCreations1
    @VVCreations1 2 роки тому +4

    Tried it today,it came out really yummy sis,enga malai vilunthu tu erukku,this kolambu endha weather ku super huh erukku, thanks for sharing

  • @jayasree997
    @jayasree997 Рік тому

    Veralevel teste

  • @panjasaran1005
    @panjasaran1005 7 місяців тому +1

    Sis na ithuvarai vatha kulambu seithathu ilaa but first time i will try kulambu semmaya irundhathu tq sis

  • @ganeshraji8762
    @ganeshraji8762 Рік тому

    அக்கா நான் வத்த குழம்பு செய்து பார்த்தேன் என் மாமியார் என்ன பாராட்டினாங்க ரொம்ப நன்றி அக்கா

  • @kandasamym5885
    @kandasamym5885 2 роки тому

    சூப்பரா இருந்துச்சு

  • @sabinaibrahimsha_8935
    @sabinaibrahimsha_8935 2 роки тому +2

    First timea super ipo 2 ND time

  • @ponesakki6693
    @ponesakki6693 Рік тому

    Today try panna kulampu vera level thank you

  • @henryrajdevasahaya7968
    @henryrajdevasahaya7968 Рік тому

    நான் குவைத்நாட்டில் வேலை செய்கிறேன் சமைக்க தெரியாது எந்த குழம்பு வைத்தாலும் ரசம் பருப்பு குழும்புபோல் தான் வரும்! வத்தகுழம்பு எனக்கு பிடிக்கும் இது போல் நாளை முயற்சி செய்கிறேன் ! அருமை! ❤

  • @nithyathiya188
    @nithyathiya188 Рік тому

    Akka na vathakolambu neriya recipes search panni try panni irurke ana intha thadava vera level appadiye marriage vacha vatha kolambu mari irruku vera level tast marriage agi 3 yr kolambu vaika theriyala veg la underestimate and comparison neriya nadakum romba kavala patu irruke ana innaiku ennaku romba pidich asamayal romba nallave vathurukum. Samayal romba piduchu panna romba nalla varum ippo tha purunchukite. Unga Kai pakkuvom nalla irruku.. thank you so much akka... Niga use pandra masala secret powder link comments pannunga akka please.
    Innoru doubt kolambu instant prepare pannatha nalla irrukuma illa 3 month store panna nalla irrukuma???

  • @mtrgaming672
    @mtrgaming672 Рік тому

    Super akka thanks Akka Nalla erukku😊❤

  • @sumosumo2878
    @sumosumo2878 2 роки тому +11

    Thank you maa inniki na try pandren ma 🌹

  • @manjumuthu5767
    @manjumuthu5767 2 роки тому +3

    Wow pakelaye sadanum Pola iruku avlo alaga iruku 👌👌👌👌👌👌👌

  • @agst7566
    @agst7566 2 роки тому

    நான் செய்து பார்த்தேன் சிஸ்டர்... மிகவும் அருமையாக இருந்தது...

  • @sukumarbabu1131
    @sukumarbabu1131 9 місяців тому

    Superrrrrrrrrrrrr

  • @Priyadharshini-ex2ze
    @Priyadharshini-ex2ze 2 роки тому +4

    Akka vandha kolambu Vera level . Chicken Biriyani resipe mattum solli Kudunga .

  • @abhinayakannan7541
    @abhinayakannan7541 2 роки тому

    TQ sister Naan senja super ra erunthutu TQ 😘😘

  • @poojapraba5241
    @poojapraba5241 Рік тому

    Thank you kuzhambu supper

  • @manikandanbalakrishnan1233
    @manikandanbalakrishnan1233 Рік тому +6

    I tried it. it's very tasty 😋

  • @muthudevienterprises1127
    @muthudevienterprises1127 2 роки тому

    Naan iniku senjen. Super ahh irukudhadhu... Tq😍

  • @boominathang2169
    @boominathang2169 2 роки тому +2

    verygoodamma

  • @sajeefsaju8643
    @sajeefsaju8643 Рік тому

    Nandrnga madam. In

  • @village3642
    @village3642 Рік тому

    Tasty recipe

  • @dhivyasree1141
    @dhivyasree1141 2 роки тому +1

    Super o super

  • @itechmobile6402
    @itechmobile6402 3 роки тому +2

    Super yammi

  • @saravanane1440
    @saravanane1440 2 роки тому +1

    Thakkali ah araichu pota kulambu inum nalla gravy mari thickness ah irukum

  • @lavsgovardhan6835
    @lavsgovardhan6835 2 роки тому +6

    It came very well Tq so much for ur receipe

  • @s.saravankumar8956
    @s.saravankumar8956 3 роки тому +8

    Nan try panni pathan very taste sis akka thank u

  • @SaravananSaravanan-l1g
    @SaravananSaravanan-l1g Рік тому

    Super sis👌

  • @sumosumo2878
    @sumosumo2878 3 роки тому +5

    Super mma thank you 🤝

  • @hariharanaudiosystemchanne4741
    @hariharanaudiosystemchanne4741 2 роки тому +1

    Thank you naa try pana super & Very nice🥰

  • @srichakkravarmas
    @srichakkravarmas Рік тому

    செம்ம சூப்பர்

  • @thaslimasweety4850
    @thaslimasweety4850 2 роки тому

    அருமை! கத்தரிக்காய் வத்தல்

  • @nafiyariaz5822
    @nafiyariaz5822 2 роки тому

    Super sis today na try panna

  • @SenthilKumar-xo9sn
    @SenthilKumar-xo9sn 2 роки тому +4

    Tried this today very super 👍

  • @packiamhariram4852
    @packiamhariram4852 2 роки тому +2

    Super sister thankyou

  • @viswaa4554
    @viswaa4554 2 роки тому

    அருமை இருக்கு

  • @Liki-by1gn
    @Liki-by1gn Рік тому +3

    அருமையான வத்தல் குழம்பு சகோதரி 🙏🙏 செய்து விட்டேன் சூப்பர் டேஸ்ட் அசத்திட்டீங்க போங்க இனி வாரம் ஒரு முறை இந்த குழம்பு தா 🎉🎉❤❤❤

  • @selvakumarselvam4650
    @selvakumarselvam4650 2 роки тому +2

    Nan try panen unga receipe super

  • @omsivayanamahomsivayanamah7069

    Super sister 🎉🎉

  • @elixir105
    @elixir105 Рік тому

    Can we use any type of vathal?

  • @shivanivishwaa2452
    @shivanivishwaa2452 2 роки тому +1

    I will try is very tasty thanks for sharing

  • @aaslinrebeiro9619
    @aaslinrebeiro9619 3 роки тому +1

    Rock Fort is Rocking

  • @RanjaniPradeep-7
    @RanjaniPradeep-7 8 місяців тому

    Tq❤

  • @dakasrikarthik856
    @dakasrikarthik856 9 місяців тому

    நானும் செய்து பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது 👌

  • @sarasamraju2820
    @sarasamraju2820 Рік тому

    Suuper

  • @mohanapriya9049
    @mohanapriya9049 3 роки тому +5

    Super very yummy recipe

  • @abiramiabirami154
    @abiramiabirami154 Рік тому

    Yanaku oru dought mixy la power pana soniga athu podava illalaaa

  • @rockyboy2429
    @rockyboy2429 2 роки тому +1

    Superb

  • @KaviyaVibin-pg2ud
    @KaviyaVibin-pg2ud 7 місяців тому

    Sister white kondakadalai add pannalamla sister

  • @teenvlogs6082
    @teenvlogs6082 2 роки тому +1

    Sister kuzhambu melaka thool ilana ena sekrathu

  • @Revathi756
    @Revathi756 Рік тому

    Chinna vengayam Ilana paeriya vengayam use pannalama sis?
    Pls reply

  • @ShakilaShakila-f9n
    @ShakilaShakila-f9n 6 місяців тому

    5:29

  • @srinivasanparthasarathy9616

    Great. Wonderful. God bless

  • @thilakavathis4537
    @thilakavathis4537 2 роки тому +7

    Ordinary kaara kuzhambu ku indha podiya use pannalama?