கல்யாண வீட்டு வத்தல் குழம்பு தேன் போன்ற சுவையில் எளிமையான முறையில் உங்கள் கைப்பக்குவத்தில் 👌

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2024

КОМЕНТАРІ • 335

  • @Nan_katrathu
    @Nan_katrathu  Рік тому +111

    ua-cam.com/video/wxvT4X0Uon8/v-deo.html ரகசிய மசாலா பொடி video

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ Рік тому +11

    அருமை அருமை வாழ்த்துகள் சகோதரி நீங்கள் வத்தல் குளம்பு செய் முறையைப் பார்த்த போது சாப்பிட்டது போல் உள்ளது சிறப்பு உங்கள் தொழிலில் சாதனைகள் படைத்திட வாழ்த்தி மகிழ்கிறேன் ஒரு விடயம் சகோதரி கவனத்தில் எடுங்கள் சமையலுக்கு மர அகப்பை பாவியுங்கள் நீங்கள் பாவிக்கும் அகப்பை சூடேறினால் கையைச் சுடும்

  • @Bakkiyam-o7f
    @Bakkiyam-o7f 3 місяці тому +4

    அருமையான பதிவு எல்லோருக்கும் பயனுள்ளதாய் அமைந்துள்ளது யாரையும் கேட்க வேணாம் விடியோ பார்த்து வத்தல் குழம்பு வைத்து விடலாம் வாழ்த்துக்கள் அக்கா👌

  • @My_favorite.actress
    @My_favorite.actress Рік тому +4

    Romba arumaiyana vattha kuyambu,nalla nanum senji pakaran

    • @seethalakshmi9622
      @seethalakshmi9622 Рік тому

      உங்க சிரிப்பு அழகு👌👌

  • @Senthilkumar-nt3tf
    @Senthilkumar-nt3tf 6 місяців тому +8

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ❤

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Рік тому +4

    Super mam thanks vazgavalamudan 💯👍🌹

  • @radha5540
    @radha5540 Рік тому +23

    அக்கா உங்கள மட்டும் எப்படி ரெம்ப அருமையான சமையல் பண்ணுறீங்க...... உங்க voice ஒரு நாள் கூட கேகமா இருக்க மாட்டேன் அக்கா...... You are Rocking women akka❤️

  • @joansshimen7033
    @joansshimen7033 День тому

    Akka neenga solrathu romba easy ah irukku but Puli 400gms romba adhigamaache antha quantityla saapda koodathu akkaa

  • @bharathiaruna7298
    @bharathiaruna7298 Рік тому +6

    I love vatha kulambu😃😃.This onec is super 👏 👏 😲🙂🙂

  • @indumathy7021
    @indumathy7021 Рік тому +5

    Future la periya youtuber ahh paarkka porom vaazhthukkal akka💐💐..Niraiya tips solringa samaikum podhu idhu epome follow pannunga very useful akka❤❤❤

  • @stellastella2033
    @stellastella2033 9 місяців тому +1

    Super ma❤ கடசியா வத்த குழம்புக்கு பயன்படுத்திய பொடியை எப்படி செய்வதென்று வீடியோவில் செய்து காட்டுங்கள்

    • @Nan_katrathu
      @Nan_katrathu  9 місяців тому

      வீடியோ இருக்குமா ரகசிய பொடின்னு இருக்கு

  • @deivanaip3443
    @deivanaip3443 Рік тому +7

    வடகம் குழம்பு தெளிப்பு போட்டு சுருள கொதித்து இறக்கும் போது தான் வடகம் தாளித்துகொட்டவேண்டும் முன்னாடியே போட்டால் கடந்த மாதிரி இருக்கும்

  • @rajeswarijayasri1656
    @rajeswarijayasri1656 14 днів тому

    Neenga samaikum bothu pesum vitham super

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 10 днів тому

    Waw! Great explanation!

  • @mohanaprathap8402
    @mohanaprathap8402 Рік тому +2

    Rombha nallaerukku

  • @devikarani2024
    @devikarani2024 5 місяців тому +1

    சூப்பர் சகோதரி அருமையான பதிவு பார்க்க நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @NagappanT-mk5ue
    @NagappanT-mk5ue Місяць тому

    அக்கா நீங்க வத்த குழம்பு செய்யற விதத்தை பார்க்கும் போது சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது

  • @gunasekaran5037
    @gunasekaran5037 Рік тому +18

    சாமையல் செய்துகாட்டுவதைவிட..அதைசிரித்துக்கொண்டே சொல்லும்விதம்...அருமை.எளிதில்புரிந்துகொள்கிறோம்...வாழ்த்துக்கள்.

  • @SivanBalraj
    @SivanBalraj Місяць тому

    Very good super pulikulambu

  • @maragathampichumani7030
    @maragathampichumani7030 11 місяців тому

    Rombha Nala pasaringha smile face .iduvey ungal business supara varum.god bless you

  • @rkssrithar5055
    @rkssrithar5055 Рік тому +19

    அம்மா நீங்க வீடியோவில் சரிங்களா சரிங்களா சொல்லும் அழகு தனி மிகவும் எதார்த்தமான பேச்சு

  • @farzanayakkupfarzanayakkup1931
    @farzanayakkupfarzanayakkup1931 4 місяці тому +1

    🌹❤️👌👍 அக்கா அருமை..

  • @visatharap7004
    @visatharap7004 Рік тому +1

    Amma nenga katra saree lam supera iruku enga vanguringa intha saree name ena pls pls pls atha pathi konjo video podunga

  • @dhanatvmalai9536
    @dhanatvmalai9536 Рік тому +1

    Interested sister vazhga valamudan

  • @gomathimani3174
    @gomathimani3174 Рік тому +2

    Amma vathakolampu potrukinga athuku.secret podi potingalla athoda link anupunga ma

  • @SureshKumar-tr3nu
    @SureshKumar-tr3nu 28 днів тому

    Super good tip also

  • @vertexmedia5374
    @vertexmedia5374 6 місяців тому +1

    I like your preprations❤

  • @Manju-qj4cn
    @Manju-qj4cn 9 місяців тому +1

    அம்மா நா இப்படி தா பன்னுவேன் சூப்பரா இருக்கும் 🤤🤤🤤🤤🙏🙏🙏

  • @ammavinkaimanam70
    @ammavinkaimanam70 4 місяці тому +2

    Super ❤❤❤❤❤

  • @tamilmandram4093
    @tamilmandram4093 2 місяці тому

    பேசும் பக்குவம் அருமை அருமை சகோதரி 🎉🎉🎉

  • @kanimozhipunniyamoorthy8515
    @kanimozhipunniyamoorthy8515 Рік тому +3

    Arumaiyana vatha kolambuu

  • @nivasnivasrajathi4683
    @nivasnivasrajathi4683 7 місяців тому

    அக்கா நீங்க வச்ச வந்த குழம்ப பார்த்து நானும் வச்சேன் சூப்பரா இருந்து❤❤❤❤❤❤❤

  • @Yuvasreevlog.
    @Yuvasreevlog. Рік тому

    Yentha kulamba eruntha yenna sapidumbothu kulambu Thane ketkurom. Apdila pesakoodathu sister. Nice.

  • @anushashivani9630
    @anushashivani9630 13 днів тому

    Perunkayapodi poda vaendamaa

  • @Veni-q8m
    @Veni-q8m 3 місяці тому

    தங்கச்சி குழம்பு சூப்பர் உங்க சிரிப்பும் அழகாக உள்ளது

  • @antonyanthony7388
    @antonyanthony7388 Рік тому +5

    எனக்கு பிடித்த வத்த குழம்பு அருமை அக்கா👌👌

  • @niroshamanirosha6309
    @niroshamanirosha6309 Рік тому +6

    Nenga besaratha kekkave onga video bakkara amma❤

  • @rajanib2622
    @rajanib2622 Рік тому +3

    I really liked your kolambu. Thanks for sharing.

  • @valarkuzhaliarunachalam4575
    @valarkuzhaliarunachalam4575 9 місяців тому +1

    I tried this today and came out really awesome.

  • @CommonMan-u8q
    @CommonMan-u8q Рік тому

    Iam ur new subscriber Amma..inaiku dan vdo pathen superb ah irunthuchi nirutthi nithanama alaga elimaya puriyira Mari eduthu solringa ovvoru recipes um...vattha kulamba pakum bothe avalavu alaga iruku arumayana vdo Amma ..👍

  • @santhabalaguru9539
    @santhabalaguru9539 Місяць тому

    Tq ma, very nice recipe. ❤❤😊

  • @VlogsofEla
    @VlogsofEla 5 місяців тому +2

    Naangalum ippadi than vaththakuzhambu ceioom ma arumai arumai paarkumbothea naavil uurugirathu yummy tasty 🎉

  • @Priya-ny2nk
    @Priya-ny2nk Рік тому +1

    Ila MA Nenka Alaga pesurinka vatha kulambu super amma❤❤❤

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 Рік тому +4

    Nalla hygienic ah Superb ah samaikiringa sister👍🙏

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Рік тому +1

    சுப்பர்.

  • @SivaKumar-nd5et
    @SivaKumar-nd5et Рік тому +5

    Very colourful amma❤

  • @arumugam.aarumugam.a8547
    @arumugam.aarumugam.a8547 7 місяців тому +1

    Ragasiya podi video anuppuga please akka super akka

  • @KumaraveluM.R.S-ox4ip
    @KumaraveluM.R.S-ox4ip 25 днів тому

    அருமை சகோதரி

  • @Mekala370
    @Mekala370 5 місяців тому

    Smiling face.God bless u ❤❤❤❤❤

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Рік тому

    அக்கா இன்று தான் தெரிந்தது வத்த குழம்பு லைட்டா ஸ்வீட் a இருக்க காரணம் சூப்பர் அக்கா இந்த குழம்பு எத்தனை நாள் வரை கெடாமல் இருக்கும் பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளலாமா

  • @thambiduraishanmugam135
    @thambiduraishanmugam135 Рік тому

    Vera maari Vera mari

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening Рік тому +1

    Super aunty.vatha kulambu super 👍👌.

  • @ranjinarpavi
    @ranjinarpavi Рік тому

    Amma oru dout thalipu vadakam Vasam varala yathanala amma na unga vedio pathu potta ana Yana mistake panna puriyala pls reply

  • @CHUTTI_PASANGA
    @CHUTTI_PASANGA 11 місяців тому +1

    அக்கா நீங்க வச்சு வத்தக்குழம்பு போதும் இதுக்கு மேல நீங்க ஒன்னும் போட வேண்டாம் ரொம்ப மகிழ்ச்சி

  • @saralabasker130
    @saralabasker130 Рік тому +2

    😍👌🏻அருமை

  • @sankarkavi0077
    @sankarkavi0077 Рік тому +1

    Amma mallithool arippathu eppadinnu video podunga ammma plsssss

  • @CharanWishwa
    @CharanWishwa Місяць тому

    Super❤

  • @SundaravadhanamKumaraguru
    @SundaravadhanamKumaraguru 3 місяці тому

    அருமை அருமை

  • @dhanalakshimi1004
    @dhanalakshimi1004 3 місяці тому

    Super. Akka. .❤️❤️

  • @LakshmiRam-s4c
    @LakshmiRam-s4c 7 місяців тому

    ❤❤❤❤super. Amma

  • @lakshmilakshmiguna8341
    @lakshmilakshmiguna8341 Рік тому +6

    பார்க்கும் போதே பசிக்குது அம்மா எனக்கு மிகவும் பிடித்த வத்த குழம்பு 🥰🤤😋😋☺️☺️☺️

  • @priyasenthil7896
    @priyasenthil7896 9 місяців тому

    amma neenga pesura Gotham rompa puduchurukka ma

  • @FarzusKitchen
    @FarzusKitchen Рік тому +5

    Perfect dosa❤

  • @sherwin.r1030
    @sherwin.r1030 Рік тому +7

    Super akka practical life 😊😊😊😊

  • @dassrajadassraja8814
    @dassrajadassraja8814 9 місяців тому

    Enaku pidicha kulambu amma vathal vathakki pottalum kasakkuthu enna pandra

  • @sharmivicky2816
    @sharmivicky2816 Рік тому +5

    Nice receipe 😍

  • @mynavathimynavathi
    @mynavathimynavathi Рік тому

    😅 superka

  • @chithukutty8330
    @chithukutty8330 Рік тому +1

    Enga function ponalum virumbi sapurathu vatha kulambu. Inniku unga video moolama kathukitan. Thank u sis❤

  • @akashmaccricketyt2851
    @akashmaccricketyt2851 Рік тому +1

    அக்கா உங்க வத்த குழம்பு சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thilagamgunasekaran5809
    @thilagamgunasekaran5809 Рік тому +4

    ரகசிய பொடி பார்த்தேன் . Nice sis. Super kuzhambu.

  • @abbyiyer2011
    @abbyiyer2011 7 місяців тому

    Madam put the videos of the podi , vathal in description so we can go and view that. That way you will have more views and we don't have to search for it. This is how you increase viewership of your other views by giving link in description.

  • @priyakamath886
    @priyakamath886 8 місяців тому

    What did you fry?
    Please tell us in English also.

  • @amirtharajstk9035
    @amirtharajstk9035 10 місяців тому

    Hai sema sema paka vera mari irughu ma

  • @bhanumathyshanmugam8539
    @bhanumathyshanmugam8539 6 місяців тому

    Your voice is lovely Akka..❤❤

  • @ganeshlatchoo3234
    @ganeshlatchoo3234 Рік тому +1

    அக்கா இயல்பான பேச்சு மிக அருமையாக உள்ளது

  • @rajagopalankesavan1696
    @rajagopalankesavan1696 9 місяців тому

    Super kulambu

  • @ParameshMuthu-ce4bk
    @ParameshMuthu-ce4bk 5 місяців тому

    So cute akka nenga❤❤❤

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 6 місяців тому

    Same jaffna poritha kathericai kulambu.

  • @mnmriyabdeen6806
    @mnmriyabdeen6806 Рік тому +1

    Super akka vera level

  • @akilashanmugam2558
    @akilashanmugam2558 8 місяців тому

    Super ma adirasam seiyarathu podunga ma❤🙏

  • @arunachalamp3432
    @arunachalamp3432 9 місяців тому

    Attha neenga remba super

  • @aishumintu5231
    @aishumintu5231 Рік тому +2

    From the basic explanation easy to learn

  • @MalathyNagarajan
    @MalathyNagarajan 7 місяців тому

    Super mam❤

  • @rukumani8037
    @rukumani8037 6 місяців тому

    Arumaisister tq

  • @கைகொடுப்போம்உங்கள்நிலா

    Super super sister 👍👍

  • @swathithevar
    @swathithevar 8 місяців тому

    சூப்பர் அக்கா

  • @basirasiraj526
    @basirasiraj526 Рік тому +1

    அக்கா அருமையான உங்கள் பேச்சி அக்கா Masha Allahu

  • @karuppiahKaruppu-ez5px
    @karuppiahKaruppu-ez5px Рік тому +3

    Recipe super akka

  • @karthikeyan.s3994
    @karthikeyan.s3994 9 місяців тому

    vatha kulambu Masada podi secret soluga

  • @IndhuIndhu-wm3if
    @IndhuIndhu-wm3if Рік тому +1

    Nalaiku na seiren akka

  • @charucharu2282
    @charucharu2282 9 місяців тому

    Super amma

  • @PrakisMom
    @PrakisMom Рік тому

    Ipdila vathakulambu kalyanaveetla seiyamatanga

  • @suganya8701
    @suganya8701 Рік тому +1

    Nice Amma secret podi link kuduga

  • @kumudhasrini2396
    @kumudhasrini2396 Рік тому +1

    Unga uzaipu enakuvaza nambikai tharugirathu nandri amma

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 Рік тому +2

    Super sister 👍

  • @muthumeena8546
    @muthumeena8546 6 місяців тому

    Super akka❤

  • @KalairaguKalairagu
    @KalairaguKalairagu Рік тому

    Na prangenta eruka ..so unga samyal pakumpothu rumpa helps eruku ...tq❤amma

  • @karthikeyanrajakumari3469
    @karthikeyanrajakumari3469 8 місяців тому +2

    அந்த வத்தல் எங்கு கிடைக்கும் சொல்லுங்க அக்கா

  • @ShanthiMohan-k2o
    @ShanthiMohan-k2o 7 місяців тому

    Super

  • @malathisenthil3283
    @malathisenthil3283 4 місяці тому

    நான் வேதாரண்யம் இங்கு உங்கள் பாட்டி வீடு எந்த கிராமம்